இந்தப் பிள்ளை பிள்ளையாய் இருந்ததில் இருந்து பேசி வருகிறார். வயது கூட கூட பேச்சில் தெளிவும் வன்மையும் கூடியிருக்கிறது. அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள்! கலைஞரின் சாதனைகளின் தொகுப்பு.ஆவணப்படுத்தி அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் துவக்கத்தில் போட்டுக் காட்ட வேண்டும்.❤🎉
தமிழ் இனம் போற்றும் ஒப்பற்ற தலைவரே உங்கள் ஒருவரைத் தவிர இந்த நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு ஆள் இல்லை இதற்கு மேலையும் இல்லை தமிழில் முழு மூச்சும் தமிழிலேயே வாழ்ந்த ஒப்பற்ற உன்னத தலைவர் முத்தமிழ் வித்தகர் வாழ்க கலைஞர்
இது போன்று பெண்காள்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்க விழைய வேண்டும்!! பிற மொழி கலக்காத தமிழ் பரவட்டும்! ! ஓங்கட்டும் இந்த தமிழின் தொன்மை! ! பெருகட்டும் இப்பெண்காள்களின் பேச்சு வல்லமை!! களைகட்டட்டும் தமிழின் புகழுரை கள்! ! வாழ்க தமிழ்!! வளரட்டும் தமிழ்! ! எங்கள் வாழ்வும் எங்களது வளமும் மங்காத தமிழென்று சங்கே முழுங்கு
அனுக்ரகா பிச்சு ஒனாத்திருச்சு இதுக்கு மேல பேச வேறு ஆள் வேனுமா இனிய குரல் வளம் மிக தெளிவான உச்சரிப்பு வாழ்க தமிழ் வளர்க தி.மு.க அனுக்கிரகா நீடூழி வாழ வாழ்த்துகள்
தங்கை அனுகிரகாவின் அற்புத பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீர்வீழ்ச்சி போன்று தங்கு தடையின்றி கருத்து ஆழமிக்க இனிய பேச்சு. திராவிடத்திற்கு கிடைத்த தித்திக்கும் தேன் சுவை கலந்த வளரும் பேச்சாற்றல் மிக்க கலைஞர். வாழ்௧ மற்றும் வளர்க தங்கையே.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99 வதுபிறந்தநாள் பட்டிமன்ற விழா வில் கழக உடன்பிறப்பு அனுகிரகா வின் பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது வாழ்த்துக்கள்
இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் தலைவரின் சாதனைகளை பறைசாற்றி கொண்டுதான் இருப்பார்கள் , ஏனெனில் அவர் மட்டுமே தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கே சிற்பி .வாழ்க கலைஞர் புகழ். 🙏🙏🙏
திருமிகு. சகோதரியின் பேச்சு ஒரு கருத்துக் குவியல். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞரை வணங்குகிறோம். நம் நேர்மையான முதல்வர் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி.
இந்த மேடையை எம் தமிழ் மொழியில் கொஞ்சிய பேச்சாளர் கன்மணியான சகோதரிக்கு என்னுடன் மனமார்ந்த நெஞ்சம்நிறைந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் இதோ என் சகோதரிகள் உள்ளவரை எம்நாட்டை எவனும் சீன்டமுடியாது வீரத்தை எங்களுக்கு ஊட்டிவிடும எம் தமிழ் தாய் .வாழ்க வாழ்க.
அனுக்கிரகா பேச்சுக்கு ஈடு இணை எவரும் இருக்க முடியாது சென்ற ஆண்டு பேச விடுபட்ட செய்திகளை இவ்வாண்டு சொல்லி இருக்கிறீர்கள் கலைஞர் இருந்திருந்தால்உச்சி முகர்ந்திருப்பார் மேலும் சிறக்க வாழ்த்துகள்
எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கவில்லை எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. அனுக்கிரகாவின் பேச்சைக் கேட்டபின் அந்த ஏக்கம் பன்மடங்காக ஆகிப் போனது. வாழ்க மகளே! நீடூழி வாழ்க! வாழ்த்துகள் 🙏
பட்டிமன்ற பேச்சாளரகள் மேடையிலேயும் முதல்வர் அவர்கள் கீழேயும் அமர்ந்து அமைந்துள்ள காட்சி என்னை நெஞ்சுருக வைக்கிறது காரணம் தமிழுக்கு அவர் கொடுக்கும் மரியாதை அம்மா அவராகள் அப்படி அமர்வார்களா நடக்குமா எவ்வளவு வேறுபாடு
முத்தமிழ் செம்மொழிகலைஞரினின் முழுமூச்சாக உழைத்தவர் நம் கலைஞானம் படைத்தகலைஞரின் செம்மொழி ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் நம் செம்மொழி கலைஞர்
Excellent, Excempalary, Extempore, Admirable Adorable, Awesome, Dexterous, Delicious, Sweet & Splendid Speech in Honey Tamil. Speaker Anugraha's deserves Heartiest Congratulations to you Sister. People of Tamil People, especially younger Generation shall all be enlightened about Kalaignar Karunanidhi 's leadership of DMK party for 50 years & 5 times CM of TamilNadu & his Social Services are elaborate, evershining, memorable, mind-blowing. Sister Anugraha's Eloquent, Lucid, Speech shall be remembered at all times. Once again Congratulations Sister.
அருமையான உரை... ஆங்கிலம் தவிர்த்து உரையாற்ற முயற்சிக்கவும். எதிர்கால தமிழக மக்களுக்காகத் தான் இக்கோரிக்கை. தங்களை முன்மாதிரியாக வைத்துக் கொள்ளும் காலம் விரைவில் வரும்
தமிழகம் தன்னிகரற்ற தலைவரை பெற்று சுதந்திரமாய் மக்கள் வாழ வழி கண்ட தலைவர் தான் எங்கள் தானே தலைவர் கலைஞர் அவர்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
அனுக்கிரஹா.நீ பொழச்சுக்குவம்மா!நல்ல குரல் வளம்.அருமையான சொல்லாற்றல்.அருவியென கொட்டும் கருத்துவளம்.ஜனரஞ்சகமான பேச்சு.இவையெல்லாம் உனக்கு ஆண்டவன் கொடுத்த கொடைகள்.வாழ்க!வளர்க.
தங்கையே உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்க வளமுடன்.
அன்புமகளேவாழ்கவாணத்தைப்போல.
வாழ்த்துக்கள் சகோதரீ மிகவும் அருமையான கம்பிரமான பேச்சு அழகான தமிழ் உச்சரிப்பு வீரம் செறிந்த தமிழ் பெண்
இந்தப் பிள்ளை பிள்ளையாய் இருந்ததில் இருந்து பேசி வருகிறார். வயது கூட கூட பேச்சில் தெளிவும் வன்மையும் கூடியிருக்கிறது. அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள்!
கலைஞரின் சாதனைகளின் தொகுப்பு.ஆவணப்படுத்தி அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் துவக்கத்தில் போட்டுக் காட்ட வேண்டும்.❤🎉
ஆங்கில வழி கல்வி மேலோங்கி யிருக்கும் இந்த காலத்திலும் தமிழை தூக்கி நிறுத்தும் இளம் தலைமுறை யினரை வாழ்த்தி வணங்குகிறேன்
முத்தமிழ் கலைஞருக்கு--
சூட்டிய* முத்தாரம்* அம்மா
தங்களின் முத்துச்சரமான
சொற்பொழிவு.
அருமை. மிகச்சிறப்பு.
வாழ்த்துக்கள் சகோதரி.
👏👏👍🤝
சகோதரியின் பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் வருகிறது.
மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
வாழ்த்துக்கள் தாயே.
அம்மா உன் நாவில்
தமிழே குடிகொண்டந்தம்மா.........
வாழ்த்துக்களம்மா💐💐💐💐💐
என்தலைவன் கலைஞரை
நினைத்தாலே கண்களில் நீர்.......
உங்கள் தமிழ் பணி சிறக்கட்டும்
கலைஞரை அரசியல்வாதியாக ஆயிரம் குறைகள் சொல்பவரும் கூட அவருடைய தமிழுக்கு அடிமைதான்..! புரட்சி தலைவரின் தொண்டனாய் இதை சொல்கிறேன்.!
வாழ்த்துக்கள்🎉🎊
பராசக்தி படத்தில் வரும் வசனங்களுக்கும்
அவரின் தமிழ் வார்த்தை எழுத்துக்கும் தலை வணங்குகிறோம்
உண்மைதான்
KKK
எனது ஆருயிர் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழ் இனம் போற்றும் ஒப்பற்ற தலைவரே உங்கள் ஒருவரைத் தவிர இந்த நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு ஆள் இல்லை இதற்கு மேலையும் இல்லை தமிழில் முழு மூச்சும் தமிழிலேயே வாழ்ந்த ஒப்பற்ற உன்னத தலைவர் முத்தமிழ் வித்தகர் வாழ்க கலைஞர்
அய்யா சூப்பரோ சூப்பர்..தங்கையின் சொற்பொழிவு... ஆம் கலைஞரை பற்றி!!! வாழ்க! வளர்க!!
தலைவர் கலைஞர் அவர்களின் உணர்ச்சி மிகுந்த மக்கள் பணியைத் தொகுத்து உரையாற்றிய திராவிடப் பெண்ணே புகழ் பெற வாழ்த்துக்கள்!
இது போன்று பெண்காள்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்க விழைய வேண்டும்!!
பிற மொழி கலக்காத தமிழ் பரவட்டும்! !
ஓங்கட்டும் இந்த தமிழின் தொன்மை! !
பெருகட்டும் இப்பெண்காள்களின் பேச்சு வல்லமை!!
களைகட்டட்டும் தமிழின் புகழுரை கள்! !
வாழ்க தமிழ்!!
வளரட்டும் தமிழ்! !
எங்கள் வாழ்வும் எங்களது வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழுங்கு
அனுக்ரகா பிச்சு ஒனாத்திருச்சு இதுக்கு மேல பேச வேறு ஆள் வேனுமா இனிய குரல் வளம் மிக தெளிவான உச்சரிப்பு வாழ்க தமிழ் வளர்க தி.மு.க அனுக்கிரகா நீடூழி வாழ வாழ்த்துகள்
வாழ்க வளர்க.அனுகிரகா.அருமை அருமையோ அருமை. சிறப்பான பேச்சு.அழகான அற்புதமான சொல் நடை. பாராட்டுகள்.
தங்கை அனுகிரகாவின் அற்புத பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீர்வீழ்ச்சி போன்று தங்கு தடையின்றி கருத்து ஆழமிக்க இனிய பேச்சு. திராவிடத்திற்கு கிடைத்த தித்திக்கும் தேன் சுவை கலந்த வளரும் பேச்சாற்றல் மிக்க கலைஞர். வாழ்௧ மற்றும் வளர்க தங்கையே.
ⁿ😢😊😊
😊😊😊😊😊.😊😊😊😊😊😊😊😊😊😊
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா அருமையான மிகவும் சிறப்பான பேச்சு
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99 வதுபிறந்தநாள் பட்டிமன்ற விழா வில் கழக உடன்பிறப்பு அனுகிரகா வின் பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது வாழ்த்துக்கள்
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கோடி
கலைஞர் அவர்களை தலைவராய் கண்ட தமிழினம் பெருமைகொள்கிறது தன்னிகரற்ற தலைவர் கலைஞர் புகழ் வளர்க!
Best,super
மிக மிக சிறப்பு தெளிவான சொல்லாடல்🎉
ஐயா சாலமன் பாப்பையா அவர்களிடமிருந்து மிகச்சிறப்பான பேச்சு என்ற பாராட்டு எளிதில் கிடைக்காது..
வாழ்த்துகள்
சகோதரியே வாழ்க வளத்துடன்
இந்த அம்மா தமிழுக்கு ஒரு உயரிய அனுகிரஹாவே தான்! வாழ்க!
பேசிய சொற்கள் அனைத்தும் அவ்வளவு தெளிவு…
இத்தலைமுறைக்கும் கிடைத்தமை பாக்கியம்..❤️
உண்மை
அற்புதமான சொற்பொழிவு
அருமை அற்புதமான பேச்சு வாழ்க தலைவர் கலைஞர் புகழ்
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக அனுகிரஹா.
வாழ்நாள் எல்லாம் போதாதே அன்பு கலைஞரின் புகழ் பாடுவதற்கு.?
இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் தலைவரின் சாதனைகளை
பறைசாற்றி கொண்டுதான் இருப்பார்கள் , ஏனெனில் அவர் மட்டுமே
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கே சிற்பி .வாழ்க கலைஞர் புகழ். 🙏🙏🙏
நற்தமிழில் நறுமண பேச்சு! வாழ்த்துகள்.👍
நிதானமான, கம்பீரமான பேச்சு !!👌👍👏
ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED GOOD ONLY PEOPLE ARE loved lived longers Importan Speech Carfuly Respected Answar Thanks 👍👍👍 madam
Sathanaigal that's correct 💯💯💯 SATHANAIGAL🇳🇪🤚🌄🤠⚖️🎀💯🌅🌅
1. WOMEN'S DAY CELEBRATION 🎈
2. WOMEN'S EQUEAL WAY'S🌅🌅
3. WOMEN'S Empowerment jobs
🤠⚖️🎀🌄🤚🇳🇪🪔🙏
Women's educational qualification Ruling Respect Power 🌹🇳🇪🤚🌄🎀⚖️🤠🌅💯🌹✒️🎁🖐️✋
Vote for womens in I.N.D.I.A. Allaince Damacaraci party'
Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Dravidargal impurment Way's very good 💯💯💯💯💯💯 win in 2024
Election and elect India alliance Damacaraci party' Welcome
சகோதரியின் பேச்சு கேட்பதை இடையில் நிறுத்த மனம் ஏன் மறுத்தது. வாழ்த்துக்கள் சகோதரி.
முத் தமிழறிஞர் என்றும்
எல்லோருக்கும் ரோல்மாடலாய் அமைந்தவர் வாழ்க புகழ் வளர்க தலைவர் ஸ்டாலின் அவர்கள்.
,
வாழ்த்துக்கள் சகோதரி தங்களின் பேச்சு ஓய்வறியா சூரியனை பற்றிய தகவல்கள் சூப்பர்
எங்கேயும் தடங்களின்றி மிகத் தெளிவான அற்புதமான பேச்சு.
இந்த தோழர் புதியவர் பட்டிமன்றத்திற்கு. ஆனால் பக்குவமான, வளமான கருத்தாழமிக்க பேச்சு.வாழ்த்துக்கள்.
காக்கூஸ்..விபாசரி.கொஞ்சம்
பேசலாம்.புகல்.வின்.பாயும்.
0
Z
Z
S
அனுகிரகா உங்கள் பேச்சில் அழகும் அறிவும் உணர்வும் உண்மையும் கலைஞரின் மக்கள் பணியும் உயிர்ப்பித்தது வாழ்த்துக்கள் அருமையான வாதம் 🙏
உறுதியான சொற்கள். அருமையான பேச்சு நடை. வெல்க தமிழ். 🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அன்பு மகளே 👌👌👌 அம்மா! தலைவர் கலைஞரைப் பற்றிய ஒவ்வொரு பேச்சிலும் கருத்தாழமிக்க உரை மகளே 🙏🙏🙏 அன்பு மகள் மென்மேலும் வளர மனதார 💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀
சகோதரியின் பேச்சு மனதைத் தொடுகிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரி. நன்றி.
அருமை அருமை வாழ்த்துக்கள் மகளே 👌👌🙏🙏🙏
தாயே நீ வீர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
திருமிகு. சகோதரியின் பேச்சு ஒரு கருத்துக் குவியல். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞரை வணங்குகிறோம். நம் நேர்மையான முதல்வர் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி.
P
வாழ்த்துக்கள்
சார் நன்றிங்க. @@punniyakodir6803
நிதானமான, கம்பீரமான பேச்சு !!
இந்த மகளின் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது வாழ்க வாழ்த்துக்கள்.
இந்த சகோதரியின் பேச்சு
மிகவும் அருமை!
5. அன்புச் சகோதரியின் பேச்சு அருமை வாழ்க நன்றி
சகோதரி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் மிக அருமையான பேச்சுத் திறமை வாழ்த்துக்கள்
அனுக்கிரகா நீ ஒரு தென்றல் காற்று. நீ தழுவிய தமிழில் கலைஞரின் மக்கள் பணி முழக்கம் அற்புதம்
வாழ்த்துக்கள் சகோதரிஅனுகிரகா. உனது உச்சரிப்பு கருத்துக்கள் அனைத்தும் அருமை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉👍
தெள்ளத் தெளிவென திராவிடத்தை தெளிவுபட திறம்பட பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
சகோதரி ஆழ்ந்த கருத்துக்களை இனிமையான. குரலில் எடுத்தியம்பிய நீவிர் வளர்க மேன்மேலும்.வாழ்த்துகள்.
அருமை சகோதரி
👌hattsoff to you ma fantastic without any gap wonderful speech congrats dear ❤
இந்த மேடையை எம் தமிழ் மொழியில் கொஞ்சிய பேச்சாளர் கன்மணியான சகோதரிக்கு என்னுடன் மனமார்ந்த நெஞ்சம்நிறைந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் இதோ என் சகோதரிகள் உள்ளவரை எம்நாட்டை எவனும் சீன்டமுடியாது வீரத்தை எங்களுக்கு ஊட்டிவிடும எம் தமிழ் தாய் .வாழ்க வாழ்க.
அற்புதமான அறிவார்ந்த பேச்சு.தமிழ் உச்சரிப்பு அழுத்தமான அழகு. மென்மேலும் வளர்க வாழ்க திராவிட தங்கையே.
அனுக்கிரகா பேச்சுக்கு ஈடு இணை எவரும் இருக்க முடியாது சென்ற ஆண்டு பேச விடுபட்ட செய்திகளை இவ்வாண்டு சொல்லி இருக்கிறீர்கள் கலைஞர் இருந்திருந்தால்உச்சி முகர்ந்திருப்பார் மேலும் சிறக்க வாழ்த்துகள்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அது கலைஞர் ஆவார் நான் ரசித்ததும் ருசித்தததும் என் தமிழ் அந்த இவராலே என்று நான் நினைக்கிறேன் அதனால் தான் தமிழ் அது கலைஞர்
எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கவில்லை எனும் ஏக்கம் எப்போதும் உண்டு.
அனுக்கிரகாவின் பேச்சைக் கேட்டபின் அந்த ஏக்கம் பன்மடங்காக ஆகிப் போனது.
வாழ்க மகளே! நீடூழி வாழ்க!
வாழ்த்துகள் 🙏
அருமைசூப்பர் வாழ்த்துக்கள்
தெளிவான கருத்துக்களுடன் கம்பீரமான பேச்சு....
அருமையான பேச்சு👌💐
பட்டிமன்ற பேச்சாளரகள் மேடையிலேயும் முதல்வர் அவர்கள் கீழேயும் அமர்ந்து அமைந்துள்ள காட்சி என்னை நெஞ்சுருக வைக்கிறது காரணம் தமிழுக்கு அவர் கொடுக்கும் மரியாதை
அம்மா அவராகள் அப்படி அமர்வார்களா நடக்குமா எவ்வளவு வேறுபாடு
தமிழ் தாயின் அன்புப் பரிசு கலைஞர் அவர்கள்.
சிறப்பு தோழி .
வளரும் பேச்சாளர் வாழ்த்துக்கள்
ரொம்ப நல்ல கலைஞரின் கருத்துக்கள் விண்வெளியில் சென்று வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வாழக்|வாழ்க!
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தங்கை 🙏
வார்த்தைகள் இல்லை வாழ்த்துச் சொல்ல. அற்புதம் அற்புதம்...!
Very wise speech
வாழ்த்துக்கள் சகோதரி
சிறப்பான சிறந்த பேச்சு 💐🙏
Very very nice wonderful message thanks sister God bless you abundantly
தங்கச்சி, பாரதி பாஸ்கர் இடத்தில் உன்னை பார்த்தேனம்மா!
Wow superb 🎉
சகோதரிஅவர்கள்பேசும்கருத்துக்களைகேட்பதற்குமிக,மிக இனிமைஅவர்நூறாண்டுகாலம்வாழவேண்டும்என்றுஆண்டவனைவேண்டுவேன்.
முத்தமிழ் செம்மொழிகலைஞரினின் முழுமூச்சாக உழைத்தவர் நம் கலைஞானம் படைத்தகலைஞரின் செம்மொழி ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் நம் செம்மொழி கலைஞர்
Super Speech..👏👏👏👏👏👍👍👍👍
தந்தைபெரியாரின்சமூகநீதியைதமிழகத்தில்சட்டவடிவில்அமுல்படுத்திய...டாக்டர்கலைஞர்
சகோதரியின் பேச்சு வியக்கவைக்கிறது வாழ்த்துகள்
அருமை அருமை வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க அனுக்ரஹாவின் தமிழ்ப் பணி!
This lady delivered Excellent speech.
Super sagothari vazhththukkal
Anbu thangachi semma super...nalla thelivana petchu...👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி சிறப்பான பேச்சு.அருமை
Super speech Anugraha
Excellent, Excempalary, Extempore, Admirable Adorable, Awesome, Dexterous, Delicious, Sweet & Splendid Speech in Honey Tamil. Speaker Anugraha's deserves Heartiest Congratulations to you Sister. People of Tamil People, especially younger Generation shall all be enlightened about Kalaignar Karunanidhi 's leadership of DMK party for 50 years & 5 times CM of TamilNadu & his Social Services are elaborate, evershining, memorable, mind-blowing. Sister Anugraha's Eloquent, Lucid, Speech shall be remembered at all times. Once again Congratulations Sister.
, உன்னுடைய தமிழ் அழகு அனூ அனூவாய் ரசித்தேன் அனூகிரகா கலைஞர் சாதனையை தமிழகம் முழுவதும் பருவடம் வருகிர தமிழ் தலைமுறைக்கு தமிழ் உயர்வு பெருகட்டம்
அருமையான பேச்சு.
சபாஷ் 👍👍
அழகான நிதானமான கருத்தான முத்தான பேச்சு
Super vazlga Dr kalaigar valarga Thalapthe super
அருமையான உரை...
ஆங்கிலம் தவிர்த்து உரையாற்ற முயற்சிக்கவும்.
எதிர்கால தமிழக மக்களுக்காகத் தான் இக்கோரிக்கை.
தங்களை முன்மாதிரியாக வைத்துக் கொள்ளும் காலம் விரைவில் வரும்
மிகவும் அருமை சகோதரி
Wonderful clearances she is wonderful speaker
Good job 👌👍❤
வருக வருக இளைஞர் பெருமக்களே... கலைஞர் புகழ் பாடினால் அவர் பாணியில் மக்கள் பணிகள் தொடரும்..