எத்தனை காலம் நாம் வாழ்ந்தோம் என்பது கேள்வியில் லை... எப்படி வாழ்ந்தோம் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.... M.G.R....பாடல்..... அதே போல் ஒரு அரசு.... எத்தனை காலம் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விட எப்படி அரசியல் நாகரிகம்,, மாண்பு காத்து மனித நலன் மனித நேயம் சமபாவம் கடைபிடித்து ஆண்டால் தோல்வியில் லை..... சகோதரர் திரு ஷ்யாம்...... புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉🎉🎉
அண்ணாமலை மேல் இன்றைய தலைமுறைக்கு நம்பிக்கை உள்ளது தோற்பது செயிப்பது கவலையில்லை இதுவரை உள்ள அரசியல் பார்த்தாச்சு மாற்றி போடுவோம் இன்றைய இந்தியாவுக்கு காங்கிரஸ் கஸ்ட்டம் நாட்டுப்பற்று தேவை..
கனவிலும் தம்பி அண்ணாமலை கட்சி தொடங்க மாட்டார்... என்னுடைய கணிப்பு :(2026 க்குள் ) தம்பி அண்ணாமலை மத்தியில் ஒரு பதவி... நயீனார் நாகேந்திரேன்தமிழக பிஜேபி தலைவராவார்.
தேனிலும் இனிமை தராசு சியாம் அவர்களது இதார்தமான அரசியல் ஆய்வுகள் இந்த வயதிலும் திராவிட கொள்கைகளை தாங்கி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதி களமாடுவது வியப்பாக உள்ளது புன்னகை மன்னன் திரு.சியாம் அவர்கள் பல்லாண்டுகள் உடல் ஆரோக்கியம் பெற்று உங்களின் திராவிட சமூநல பணி தொடர வாழ்த்துக்கள் சார் ! .
திமுக காலம் காலமாக இடதுசாரி சிந்தனைகளோடு சமான்யமக்களோடு இருக்கிறது. ஷியாம் அவர்களும் பகுத்தறிவு சிந்தனையோடு இருக்கிறார். முள் சரியாகத்தான் இருக்கிறது. பார்க்கிறவன் கண்ணுல கோளாறு. வலதுசாரி கண்ணாடிய கழட்டிவச்சிட்டு பாருங்க
அண்ணாமலை மத்தியில் நல்ல செல்வாக்கோடு இருக்கிறார் அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார் உங்களுக்கு எல்லாமே கொஞ்சம் அண்ணாமலையை கண்டால் பயம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது
பொது அரசியலிலும், ஊடக துறையிலும் மிக அறிவாற்றல் மிக்க, திறமை, முதிர்ச்சி மிக்க, பக்குவமான அறிவு மிக்க ஒருவர் என்றால் அது திரு ஷ்யாம் (தராசு ) அவர்கள் மட்டுமே....❤ அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும், அரசியல் தொண்டர்களும், பொது மக்களும் இவர் பேச்சினை உற்று நோக்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை..... திரு ஷ்யாம் (தராசு ஊடகம் ) அவர்கள் சிறந்த அரசியல் வல்லுநர் என்ற விருது வழங்க வேண்டும்....🎉🎉🎉
அண்மலைக்கு கட்டு கட்டாக பணத்தை நீங்கள் எண்ணி குடுத்தது போல் தலைப்பு இருக்கின்றதே, அவர் என்ன அமைச்சராக இருந்தாரா? இல்லை அமைச்சரின் பினாமியா? எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி சம்பாதித்தார் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லி விடுங்கள், இந்த வதந்தியை பரப்ப உங்களுக்கு கிடைத்த ஆதாயம் என்ன அதையும் சொல்லுங்கள்.
Whether Annamalai is having an idea of starting a new political party or not, you people effectively planted the idea in his mind. In the days to come he may be asked to negotiate with TVK - Vijay for an allianance which he may regret it shy to do. Anyway , Annamalai has done a great service to TN politics.
Annamalai has a huge fan following across the population of the society....Anyone who doubts his sincerity is prejudiced.... Vijay?... Let's leave it to the electorates.... God bless TN...This State definitely deserves some blessings 🙏🙏 Long due....
1980 ல் திமுகவின் வாக்கு வங்கி 24.89 சதவீதம்.காங்கிரஸ் வாக்கு வங்கி 37.07 சதவீதம்.இதிலென்ன காங்கிரசுக்கு 114 க்கு சீட் ஒதுக்கிய தில் ஆச்சரியம்.திமுகவுக்கு காங்கிரசுக்கு சமமாக ஒதுக்கியது தான் ஆச்சரியம்.. அதிசயம்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்பே ! தாங்களும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்று சுற்றம் சூழ பல்லாண்டுகள் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் நல்வாழ்த்துகள் வாழ்கவளமுடன்.
போதும் விடிந்து விட்டது, எழுந்து முகம் கழுவிட்டு அவரவர் வேலையைப் பாருங்கள்.
😅😅
வர வர திரு. ஷ்யாம் அவர்கள் கற்பனை கதைகளை அள்ளி விடுகிறார்.
இதுவும் நல்லாதான் இருக்கு தினதந்தி பட கதை மாதிரி.
எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க. எவ்வளவோ சீரியல் பாக்குரோம். அதை போல்
@@Balakrishnan-e9h திரு உமாபதி அவர்களும் கற்பனை கதைவதி....
அண்ணாமலை ஐபிஎஸ் தொடர்ந்து பிஜேபியில் பயணிப்பார்
Annamalai Sir! Vaippilai, Raja.
எத்தனை காலம் நாம் வாழ்ந்தோம் என்பது கேள்வியில் லை...
எப்படி வாழ்ந்தோம் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை....
M.G.R....பாடல்.....
அதே போல் ஒரு அரசு....
எத்தனை காலம் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விட
எப்படி அரசியல் நாகரிகம்,, மாண்பு காத்து மனித நலன்
மனித நேயம் சமபாவம் கடைபிடித்து ஆண்டால்
தோல்வியில் லை.....
சகோதரர் திரு ஷ்யாம்......
புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉🎉🎉
என்ர
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது.
அண்ணாமலை மேல் இன்றைய தலைமுறைக்கு நம்பிக்கை உள்ளது தோற்பது செயிப்பது கவலையில்லை இதுவரை உள்ள அரசியல் பார்த்தாச்சு மாற்றி போடுவோம் இன்றைய இந்தியாவுக்கு காங்கிரஸ் கஸ்ட்டம் நாட்டுப்பற்று தேவை..
அரசியல் கோமாளி அண்ணாமலை வேஸ்ட்
தமிழ் நாடு பற்று இருப்பதால் தான் குஜராத்தி பார்ட்டி பிஜேபிக்கு இங்கு ஓட்டு இல்லை 😂
கனவிலும் தம்பி அண்ணாமலை கட்சி தொடங்க மாட்டார்...
என்னுடைய கணிப்பு :(2026 க்குள் )
தம்பி அண்ணாமலை மத்தியில் ஒரு பதவி...
நயீனார் நாகேந்திரேன்தமிழக பிஜேபி தலைவராவார்.
@@MiracleMinute413 இதைமுதல்லையேசெய்திருக்கவேண்டும்
Annamalai will never leave BJP.
Why?
Kasu panam thuttu money money😂@@selvavalar
Annamalai Appady Arambitha,miga periya ...arasiyal vatriya peruvar.. No Doubt.
இதைத்தான் என்னவோ கனாக்கண்டால் வெளியே சொல்ல முடியாது என்று சொல்வர்.
விஜய் ஜோசப் அடுத்த அரசியல் கமல்.
@@lovelyenglishsongs5091 ஜோசப் விஜய் என்று கவர்னர் அலுவலக அறிக்கை தெளிவுபடுத்துகிறது
அடுத்த பொன் ராதாகிருஷ்ணன் அண்ணாமலை
@@ThangarasuS-zt5ht பொன் ராதா கிருஷ்ணன் ஐயாவின் கால் தூசுக்கு ஆகாது இந்த அண்ணாமலை
@@selvarajkv8054 அப்படின்னா அடுத்த தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலையாய் இருக்குமா?
இந்த இரண்டு தோழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு திரு அண்ணாமலை அவர்களின் பெயரைக் கேட்டாலே பயம்
தேனிலும் இனிமை தராசு சியாம் அவர்களது இதார்தமான அரசியல் ஆய்வுகள் இந்த வயதிலும் திராவிட கொள்கைகளை தாங்கி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதி களமாடுவது வியப்பாக உள்ளது புன்னகை மன்னன் திரு.சியாம் அவர்கள் பல்லாண்டுகள் உடல் ஆரோக்கியம் பெற்று உங்களின் திராவிட சமூநல பணி தொடர வாழ்த்துக்கள் சார் ! .
திமுக வின் ஊழியர் ஷ்யாம் அவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
தராசு திமுக பக்கம் சாய்ந்து சில வருடங்கள் ஆகிறது.😂
திமுக காலம் காலமாக இடதுசாரி சிந்தனைகளோடு சமான்யமக்களோடு இருக்கிறது. ஷியாம் அவர்களும் பகுத்தறிவு சிந்தனையோடு இருக்கிறார். முள் சரியாகத்தான் இருக்கிறது. பார்க்கிறவன் கண்ணுல கோளாறு. வலதுசாரி கண்ணாடிய கழட்டிவச்சிட்டு பாருங்க
அண்ணாமலைய பத்தி பேசி work from home பன்னாலே போதும் காசு வந்துரும்
அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
நன்று. அண்ணாமலை அவர்கள் பாஜக விட்டு விலக மாட்டார்.
ஏன் "Collection" வராதுன்னா
@selvavalar தெளிவான பார்வை.
@@selvavalarcollection அவருக்கு தேவையில்லை என்பதால்
அண்ணாமலை மத்தியில் நல்ல செல்வாக்கோடு இருக்கிறார்
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார்
உங்களுக்கு எல்லாமே கொஞ்சம் அண்ணாமலையை கண்டால் பயம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது
அண்ணாமலை இன்னொரு விஜய்.. விஜய் இன்னொரு சீமான்.. சீமான் இன்னொரு அன்புமணி... அன்புமணி இன்னொரு விஜய் காந்த்.. ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்...
நீங்கள் சொன்னவர் எல்லாம் ஒன்றுபட்டால், திமுகவும் அதிமுகவும் பேரழிவை சந்திக்க வேண்டும் .பரவாயில்லையா?
Put the author in .
.hahah
துக்ளக் ஆசிரியர் சோ இப்படித்தான் பேசுவார் யாருக்கும் புரியாது நல்லா குழப்பி விடுவாரு,,, கடைசியில எதுவுமே உருப்படாது😂😂😂 துக்ளக் ஆசிரியர் "சோ" வை ஞாபகப்
படுத்தியதற்கு ரொம்ப நன்றி,,👍👍
எல்லோரும் முதலமைச்சர்
என்றால் சாத்தியமே?@@muthukrishnandiet8459
@@muthukrishnandiet8459 ஆனாலும் இவ்வளவு பெரிய நிறைவேறாத ஆசை ஆகாது ஐயா......
கப்ஸா சேனல் . கொத்தடிமை சேனல்கள் அதிகரித்து விட்டன.
ஐயோ பாவம் இவனுங்களே சொரிஞ்சி சொரிஞ்சி ஐயோ பாவம் முதுவு புண்ணாயிறுக்கு.
ANNAMALAI Mass
He is our hero 💪
யோவ் ஷ்யாம் என்னய்யா கம்பி கட்டுற
தாங்கள் சொல்வது போல அண்ணாமலை புதுக்கட்சி துவங்கினால் அமித்ஷா அவரை வாழ விடுமா...
Annamalai always king
நல்ல கற்பனை எதுவுமே நடக்கபோவது இல்லை
The same Shyam started a political party in 90s and lost deposit in all constituencies.
எல்லா தலைவர்களை போல அண்ணாமலையை எடை போடாதீர்கள் உங்கள் சிண்டுமுடியும் வேலை பலிக்காது
எல்லாம் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் தேவநாதன் கொள்ளை அடித்த 525 கோடி பணம் தனி கட்சி துவங்க இந்த பணம் போது மே.
நீ பார்த்த ?😂😂😂
தயவு செய்து பொய் நுயூஸ் போடாதீர்கள்
அண்ணாமலை பெயரை நீங்கள் போட்டதால் தான் உங்கள் காணொளியை பார்க்க வந்தேன். அவரையே தப்பா பேசுறீங்களா
பொது அரசியலிலும், ஊடக துறையிலும் மிக அறிவாற்றல் மிக்க, திறமை, முதிர்ச்சி மிக்க, பக்குவமான அறிவு மிக்க ஒருவர் என்றால் அது திரு ஷ்யாம் (தராசு ) அவர்கள் மட்டுமே....❤
அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும், அரசியல் தொண்டர்களும், பொது மக்களும் இவர் பேச்சினை உற்று நோக்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.....
திரு ஷ்யாம் (தராசு ஊடகம் ) அவர்கள் சிறந்த அரசியல் வல்லுநர் என்ற விருது வழங்க வேண்டும்....🎉🎉🎉
ஷ்யாம் அறிவாளி இல்லை. டகிள் .
abdy ya athu ippo illai ippo avar DMK katchi sanki pudukku yanna pudukku than main
புறளி பேசுபவர்
முத்திவிட்டது… தரிசு நிலம் கீழ்பாக்கத்தில் சங்கம்ம்😂
விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று நீங்கள் சொல்வது . கேளிக்கை யாக உள்ளது உங்கள் அனுபவம் இவ்வளவுதானா. அந்த தகுதி அவருக்கு உள்ளதா.
அண்மலைக்கு கட்டு கட்டாக பணத்தை நீங்கள் எண்ணி குடுத்தது போல் தலைப்பு இருக்கின்றதே, அவர் என்ன அமைச்சராக இருந்தாரா? இல்லை அமைச்சரின் பினாமியா? எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி சம்பாதித்தார் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லி விடுங்கள், இந்த வதந்தியை பரப்ப உங்களுக்கு கிடைத்த ஆதாயம் என்ன அதையும் சொல்லுங்கள்.
New year gift 200 rs credited
@@simplysakthi உங்களுக்கு 200rs கிப்ட் கிரட்டிட் வந்துருச்சா? எனக்கு 2rs கிரட்டிட் ஆகல ஏன்?
2 rs comment boys.
ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவர்கள் உடைய தனித்திறமையை ஒரு பத்திரிகையாளர் புரிந்து கொள்வது மிகவும் கடினம்
🎉
நல்ல உருட்டு .... 😮
Whether Annamalai is having an idea of starting a new political party or not, you people effectively planted the idea in his mind. In the days to come he may be asked to negotiate with TVK - Vijay for an allianance which he may regret it shy to do. Anyway , Annamalai has done a great service to TN politics.
இவர் ஆளும் கட்சி வாடகை வாய் மாத சம்பளம் உண்டு 50,000
ஆமா... தமிழ் நாட்டில் இது ஒண்ணு தான்
கொறச்சல்..
போவியா..
விஜய் கஞ்சன் கைசை செலவு செய்ய மாட்டான்.யார் செலவு செய்வது??
திமுக தான்
ஏங்க தலைப்புக்கும் பேட்டிக்கும் சம்பந்தம் இல்லை
புத்தாண்டு வாழ்த்துகள் 😊
Nice comedian 😂😂😂😂
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் யார் எதை செய்தாலும் அது திமுகவுக்கு நன்மைதான் மேலும் திமுகவின் ப லம் கூடுகின்றது
வாய்ப்பு இல்லை ராஜா
👌👌👌 சிறப்பு 👏👏👏
Annamalai has a huge fan following across the population of the society....Anyone who doubts his sincerity is prejudiced....
Vijay?... Let's leave it to the electorates....
God bless TN...This State definitely deserves some blessings 🙏🙏
Long due....
ஐயா. பாஜகவின் அருள் இல்லையெனில் அவர் சாதாரண வெகுஜனமாகி விடுவார்.
உங்களது பேச்சுத்திறமை நல்வழிக்கு பயன்படவில்லை வருத்தப்பட வில்லை மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அண்ணாமலை மதச்சார்பற்ற தனிக்கட்சி தொடங்கினால் நன்றாக இருக்கும்.
Eppadivnanraka irukkum address illamal poividuvar.
Yes you are right. Annamalai has a huge fan following on his own account.
அண்ணாமலை சாதாரண ஆள் இல்லை
நல்ல காலம் பிறக்குது
நல்ல காலம் பிறக்குது
திமுகவுக்கு 🎉🎉🎉
அழிவு காலம்
200/234 திமு க வெற்றி 2025 ல்
@@nageswaranvadivelu4380 ஆம் தமிழகத்திற்கு நிரந்தர பொற்காலம்
9:29 9:36 9:38 🎉அருமையான பதிவு நன்றி சகோதரரே
கக்கூஸ் போகும் போது கன நேரத்தில் உதயமானது இந்த ஐடியா 😅😅 திரு கோழி பிரகாசு க்கு
என்னெல்லாம் கம்பிகற்றாங்க பா ருங்க
Super speach super ❤
Annamalai A Patriot Indian Citizen.Second only Bjp Leader.
தராசு ஒரு மட்டமான பத்திரிகையாளர்.
தனிகட்சி துவங்க வேண்டிய தைரியம் இல்லாதவர்கள் எப்படி தனிக்கட்சி துவங்க முடியும்
Wish you happy new year Shiyam sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஸ்யாம் அவர்களுடைய சொந்த கதை இல்லாமல் எந்த பதிலும் கிடைக்காது. Well done bro... 🙂
தங்களுக்கு ஏதாவது உறுப்படியான சொந்தக்கதை இருந்தால் கூறலாமே.
😂😂😂
@@mothilal6479 நான் முடிந்தவரை கேள்விக்கு பதில் சொல்லவே முயற்சி செய்வேன். சொந்த கதையை கேட்டால் மட்டுமே சொல்வேன். 🙂
Mr. Sham Your statistics are super. History class mathyry iruku.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
ஷியாம்க்கு என்னாச்சி
இளைஞர்கள்
விஜய்க்கும்
அண்ணாமலைக்கும் அதிகம் என்கிறார்
இவருடைய கருத்து இப்பல்லாம் சரியில்லை
வயசாயிடுச்சினு நினைக்கிறேன்
Painful to listen to such stooges of dravidianism!
Mr Shyam don't bluff
தராசு ஏந்திய நீதிமான் பல புத்தாண்டுகள் காணவேண்டும்
நான் இதைத்தான் எதிர்பார்க்கிறேன். அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிகவேண்டும்
Super 💯
தலைப்பு மற்றும் நேர்காணல் உள்ளடக்கத்தில் முரண்பாடு
Excellent interview senior journalist Shyam sir... Super points...
நடுநிலை இதழாளர், பாராட்டுகள்.🎉🎊.
1980 ல் திமுகவின் வாக்கு வங்கி 24.89 சதவீதம்.காங்கிரஸ் வாக்கு வங்கி 37.07 சதவீதம்.இதிலென்ன காங்கிரசுக்கு 114 க்கு சீட் ஒதுக்கிய தில் ஆச்சரியம்.திமுகவுக்கு காங்கிரசுக்கு சமமாக ஒதுக்கியது தான் ஆச்சரியம்.. அதிசயம்.
தவறான தகவல்
@@bharathbharath1442 இரண்டு பேரையும் சேர்த்தால் 61.96 வருகிறது அப்படி வரும் போது ஆட்ச்சிய பிடிச்சிருக்கணும் காங்கிரசுக்கு 37 எப்படி வரும்
தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களை பார்வையிடவும்.
If Annamalai promotes separate party he will be booked under various sections
தராசு ஷியாம் சார்
பழைய கதைகளை பேசவேண்டும்
நடப்பு அரசியல் பற்றி பேசுங்கள்,
1980, mgr, Indra Gandhi என்று பழைய கதைகள் வேண்டாமா
அண்ணாமலை கட்சி துவங்கினால் நான் முதல் ஆள் சேர்த்து கொள்ளவும்
வாய்அதிகம்தரசுஷாம் 1996 தராசில்வந்த தேர்தல்கருத்துகணிப்பேசாட்சி
Jayalalitha jabagam erukum avaruku .
❤❤❤ ஆஹா பிரமாதம்
யூகத்தில் பேசுபவர்கள் தங்கள் மரியாதையை இழக்கிறார்கள் என்ற உணர்வோடு பேசவேண்டும்.
ஐயா நீங்க அடிக்கடி சிரிக்காதீங்க உண்மை தெரியுது என்ன நடக்கும்னு
Good Morning Anbu Matrum Shyam sir. Happy New year
நல்ல பதிவு
நல்ல விளக்கம் 👍Happy new year🙏
ஷ்யாம் சாரிிடமிருந்து பழைய அரசியல் அனுபவங்களை சரித்திரங்களை தெரிஞ்சிக்கலாம். புள்ளி விவரமா பேசுபவர்..அவர் பேட்டிகளை நான் தவிர்பதே இல்லை..
இப்படி எல்லோரையும் குறை சொல்வதை விட்டு மீண்டும் தராசு மக்கள் மன்றம் கட்சியை தூசு தட்டி போட்டியிடலாமே.
அண்ணாமலை பனையூரில் புதிய office திறக்க போகிறாராம்.. அதாவது புது கட்சி ஆரம்பிக்க போகிறாராம்
இவர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை❌
அண்ணாமலை பிழைக்க தெரிந்த நபர். மானம், கெளரவம் பற்றிய கவலை இல்லை .
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் யாருடன் கூட்டணி வைப்பார்
எனதுகணிப்புவிஜய்க்கு6%ஓட்டுமட்டுமேகிடைக்கவாய்ப்புள்ளது
நிச்சயமாக ரெண்டு சதவீதம் மட்டுமே
But definitely more than BJP😂
Watched for Tharasu Shyam, dead neutral and very analytical!
இளைஞரணி படத்துக்குமட்டும்தான் ஓட்டுக்குகிடையாது படத்துக்கு அணைத்துஇடத்திலிருந்தும் பார்க்கவருவார்கள் ஓட்டு அந்தவார்டுக்குமட்டும்தான் அந்ததொகுதிக்கும் பொருந்தாது
Channel relax ku yenomo soluingaaa...
Epo neinga happy thana....
Annamali only....... ledgent honest leader 🎉🎉🎉🎉
அப்படியே கட்சிக்கு பேர் வைங்க
AAK
Amavasai Munnetra Kalagam. AMK . Symbol : Monkey.
Saatai munnetra kalagam. SAK.
நீங்கள் கூட பனத்துக்கு தானே சொம்பு அடிக்கிரிங்க 200உபிஸ் தானே
❤❤❤ தோழர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤❤
தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் தொகையை விட கட்சிகள் அதிகமா இருப்பதால் ஓட்டு போட வெளி மாநிலத்தில் உள்ள மக்கள் ஓட்டு போட தமிழகத்தில் அனுமதி 😂
New year 2025..begins with hilarious imagination..
😂😂😂
English new year greetings sir.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்பே !
தாங்களும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்று சுற்றம் சூழ பல்லாண்டுகள் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் நல்வாழ்த்துகள் வாழ்கவளமுடன்.
நன்றி நண்பரே அப்படியே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மறக்காமல் வரும் பொழுது சொல்லிடுங்க
@kannanalgarswamy1029 நிச்சயமாக நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
ஈர்ப்பு ? அண்ணாமலைக்கு ஆப்புதான் !!😅
Ivan pesuratha ketta erichal varuthu.