Sivakumar Speech | Pattimandram | “3 மாதங்கள் கடந்த பிறகும் மக்கள் கலங்கினார்கள்” சிவக்குமார் பேச்சு
Вставка
- Опубліковано 6 лют 2025
- #SivakumarSpeechn #Pattimandram #KalaignarBirthday
Sivakumar Speech | Pattimandram | “3 மாதங்கள் கடந்த பிறகும் மக்கள் கலங்கினார்கள்” - சிவக்குமார் பேச்சு!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection #TNElection2021 #MKStalin #TamilNews #EdappadiPalanisamy #PMModi #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News | TN Assembly Election | TN Election 2021 | MKStalin | Tamil News | Edappadi Palanisamy | PMModi | DMK | DMDK | Congress | Vijayakanth | Makkal Needhi Maiam | Kamal Haasan | NTK | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News | Cinema News | Weather Report | Business News | Political News | National News | World News | Tamil Headlines | News Headlines | Today Tamil Headlines | Today Headlines Tamil | Breaking News | Viral Videos | Corona News
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil #LiveTamilNews #NewsLive #LiveNews #CoronaVaccine #ElectionCommission #ElectionCommissionOfIndia #TNelections #TNElection2021 #TNElection |#AssemblyElection #ElectionSpeech #CongressNews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #TamilLatestNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlinesTamil
ஐய்யா இந்த திமுக நல்லாச்சி அரசுவை இந்த உலகம் முழுவதுமே சமத்துவ சமூக நீதியின் கோட்பாடை உலகமே இனிதே பேசப்படும் அதுவே அனைவறது உழைப்பின் பெருமை ஐய்யா இந்த சிறந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த நன்றி! ஐய்யா !வாழ்க !வளமுடன்!!!
L
என் அருமை தம்பீ ...மிக்க மகிழ்ந்தேன் உனது அற்புத பேச்சை கண்டு கேட்டு ..
செம பேச்சு.நன்றி அய்யா. நெற்றி நிறை பட்டையும் குங்குமும் வைத்துக் கொண்டு சிவனுக்கு நேருக்கு ஏரோட்டுபவர்க்கு பட்டினி இருக்கும்போது உனக்கு தேரோட்டம் எதற்கு என்று கேட்டதும் பின்னர் திருவாரூர் தேரை ஓட விட்டதும் மக்களின் மகிழ்ச்சிக்காகவே. ஒரு முறைகூட பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டது இந்தியாவிலே இவருக்கு மட்டும்தான் என்றால் கலைஞரை அனைவருமே ஆதி முதல் அந்தம் வரை புரிந்து இருக்கிறார்கள் நம் "எடப்பாடி பழனிச்சாமியைத்"தவிர. எந்த முதல்வருக்காவது எப்படி காலம் முழுவதும் பேச முடியுமா? பராசக்தி படம் ஓடக் கூடாது என்று தடை செய்ய வேண்டும் என்று சொன்னார்களாம். காரணம் மக்கள் விழிப்புணர்வு வரக்கூடாது என்றுதான். மூட நம்பிக்கை என்ற அறியாமையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.அறநிலைத் துறையில் வர செலவு கணக்கு காட்ட வேண்டும்ஷஎன்று அரசு கேட்கும் போது மறுப்பது ஏன்? கலைஞர் யாருக்காக வாழ்ந்தார். எதற்காக வாழ்ந்தார் என்று கலைஞரைப் பற்றி இப்போதாவது அறிவோம். கோவில் வேண்டாம் என்று சொல்லவில்லை.அது கொள்ளையர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்றுதான் சொல்கிறேன் என்று எழுதும் போது வயது 28. இப்போது அந்த வார்தாதைகளை அசை போட்டுப் பாருங்கள்.
பட்டிமன்ற பேச்சாளர் திரு சிவக்குமார் கலைஞர் சாதனைகளை கம்பீரமாக உரையாற்றியதற்கு நன்றி
முத்தமிழ் அறிஞருக்கு மூவேந்தர் கொடி சுமக்கும் தமிழ் தேரில் நகர்வலமாய் நாடும் ஏடும் போற்றும் கலைஞர் நாட்டுப்பணியை தன் தமிழ்பாணியில் பேசி அறிஞர் அரங்கத்தை ஈர்த்த திரு.செந்தமிழ் திருசிவகுமரா!
உன் தமிழ் புலமை துலக்கிய பொன்ஆபரணமாய் பொலிகிறது!வாழ்க நவீன தமிழகம் பெற்றெடுத்த திராவிட சித்தாந்த ஆன்றோர் பெருமக்களே!
தானைத்தளபதி சற்று நாணம்பட நயம் நெளியும் வார்த்தைகளில் சொல்லாடும் வேளை இளந்தென்றாலாய் என் இதயம் தொட்டாய்! துவளாத தமிழ்சுடரே!நிவீர் பண்புநலன்கள் பெற்று ஆண்டாண்டு வாழ்கவே!திராவிட தமிழ்கொழுந்துகளே!
உதயசூரியன் உதித்த வரலாறை உருப்போடுங்கள்!தமிழுக்கும் தமிழருக்கும் ஓயாமல் உழைத்த அறிஞர் அண்ணா..மற்றும் எதற்கும் கலங்காத களப்போராளி கலைஞர் எழுத்துக்களை வரிவிடாமல் வாசித்து நேசித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேருங்கள்!பிறந்தப்பயன் இதுவே என்று மனந்தெளியுங்கள்!திராவிட மாடல் அரசு ஆட்சியாளர் என்றும் தமிழக முதல்வர் தளபதி வாழ்க!வாழ்க நல்திராவிடநாடு!
Arumay 👍👌
Super super super super super super super super super super💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
திரு சிவகுமார் அவர்கள் பேச்சு சூப்பர்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு❤🙏
Very, good
கலைநயம் கொண்ட ஒரு கலைஞன் தான் வரைந்த கலை ஓவியத்தை கண்டவர்கள் கண்டு வியக்க வைப்பவன்தான் உண்மை திறமை நிறைந்த கலைஞன் அவர்தான் இந்த கலைஞர்.அவர் வரைந்து உலகமே கண்டு வியக்கும் ஓவியம்தான் நம் தமிழ்நாடு
Kalai nayam illa
Suyanalam
திரு சிவகுமார் அவர்களின் பேச்சு, குறுகத் தரித்த குறள் போன்றது. நறுக்குத் தெரித்தாற் போல! ஒரு ஆன்மீகப் பேச்சாளர், பகுத்தறிவாளர் கலைஞரைப் பற்றி ...! தியாகேசரிடம் நேரடியாக பேசுவதாக ...! இதுதான் சமூக வாழ்வு! அருமையான சொல்லாற்றல்! அறிஞர்களை போற்றுவது நம் கடமை!
சிவகுமாரல்லவா சிவனுக்கே பாடம் புகட்டிய தமிழ் கடவுளின் பெயரல்லவா
அருமை.அருமை. அருமை.
Super தலைப்பு
Excellant Excellant Excellant speech!
கலைஞர் அவர் ஒரு பல்கலைக்கழகம் படிக்க வேண்டிய புத்தகம் கலைஞர்
Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍
❤❤a
அருமை அருமை
உழவர் திருநாள் கொண்டாட்ட வாழ்த்துக்கள்❤🙏
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சார். நன்றி.
அருமையான விளக்கம் சகோதரா என் வாழ்த்துகள்!🙏
u 2 siva...
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் டாக்டர் கருணாநிதி புகழ் ஓங்குக 💐💐💐💐💐
சிறப்பான பேச்சு 👍
கலைஞர் கருணாநிதி வாழ்க
Wish
Super Junior
Jesus Christ Jesus name Amen alleluia
Excellent speach Sivakumar sir nan unkal rasikay sir I like your speach sir👍👍👍👍👍💯💯💖💖💐💐🌹🌷
ஆட்சியில் பங்கு உண்டு என்று அவர் கருணாநிதி கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி பெற்று வந்த பிறகு...தமிழ் நாடு அரசியல் கட்சிகள் எல்லாம்? நான்
👏👏👏👌👌👌👍👍👍
தினமும் புகழ் மழையில் நனை கிறார் முதல்வர்⛈️
அவர் கடந்த சில..கருணாநிதி கூறியுள்ளார்...mks
தமிழ் மக்களின் உயர்வுக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் கலைஞர் அவர்களின் உழைப்பை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அரூம்பெரூம்தமிழுக்குகோலாகல உதயநாள்கலைஞ்ஞர்தொலைகாட்சியிலகண்டவர்கள்மகிழ்வின்எல்லையாக
முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகம் மீன்வளத்துறை அமைச்சர் கே பி பி சாமி அவர் இறந்துவிட்டார் 😱
முதல்வர்க்கெல்லாம்முதலவர்
தெருவியந்துஊர்வியந்துநகர்வியந்துமாநகர்வியந்துமாநிலம்வியந்துநாடுவியந்துநாடுகள்வியந்துஉலகம்வியந்ததழினத்தலைவருக்குஅறிவாய்ந்த உதயநாள்விழாவாக
what about Harold kumar
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦
காசு நிறைய வாங்கிவிட்டு போடா
சாதனைகள்யாவும்சகாவரம்பெற்றவையாகபொன்னேட்டின்வறலாறாக
AAM....NICHAYAMAGA KALAINGARAI MINGIVITAAR MAKKAL THALAIVAR STALIN AVARGAL...
Nitrosun
Unkalukku
Oru
Nalla
Amont
Kitaikkum
Please talk decently in public
கொத்தடிமைகளின் கூடாரம்...
பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை பெற்றோர்.
Please talk decently in public
Sunin mavan sunolaa
O
Sun ku enga patta sons, Nee ya eruku nu thalaiva sollu naya.
கலைஞர் போட்ட ரொட்டித்துண்டா…புறகு
Apo total gang eh vangiyurukinga
Please talk decently in public
Adengappa.. Payment evlo da?
Romba adhigamo
Porum porum vaaya mooditu po
Please talk decently in public
Adingada adingada payment adigamo
Please talk decently in public
Ungala neengala pugazhvathu pesungal
Please talk decently in public
Sombu sombu
Please talk decently in public
எனது அப்பா இறந்தால்கூட அப்படி அழுவேனா என்றூ தெறியவில்லை ஐயா .
ஆனால் இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேசும்போதும் அன்று காவேரி மருத்துவமணையில் மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோதூம் .
எழுந்துவா எழுந்துவாரஎங்கள் தலைவா எழுந்துவா என்று கூக்குரலிட்டுநான் அழுத அழுகையை கண்டு என்னையறியாமலேயே கண்கள் கலங்குவதை என்னால் இதுவரை கன்ரோல் பன்னவே முடியவில்லை ஐயா .