காணாமல் போன செக்கடித் தெரு..! கேட்பாரற்று கிடக்கும் பிரமாண்ட செக்குகள்..

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 161

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +176

    அம்மி, உரல் எல்லாமே இது போல தான் ரோட்டில் தான் கிடக்கிறது...🙄🙄

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +13

      🙄அதை நாளா தான் நம்ம மருத்துவமனையில் கிடக்கிறோம்😉
      Fast world,fast food, fast disease,fast death..(machine working more than human)

    • @j.ruxshan3516
      @j.ruxshan3516 3 роки тому +6

      சரியாக சொன்னீர்கள் 👍

    • @ManiMani-zs9jw
      @ManiMani-zs9jw 3 роки тому +1

      En veetla irk veetla sandavantha en maavu aatta soldraanga na romba paavam

    • @selvam991
      @selvam991 3 роки тому +1

      Athalam kondupoi onga vetula patheram a vainga

    • @vinothrajbalakrishnan7894
      @vinothrajbalakrishnan7894 3 роки тому

      Aatril potu meen vallam,manal vallam kettu nashanam aagindrana

  • @dharshansri2225
    @dharshansri2225 3 роки тому +134

    கிராமத்தில் இன்றும் பழைய உணவு இருக்கு

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 3 роки тому +55

    எங்க தெரு பேரே செக்கடித்தெருதான் இன்னமும் ஒரு கல் செக்கு இருக்கு எல்லா வருசமும் அந்த செக்குக்கு பூஜை பன்னி படையல் போடுவாங்க

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 3 роки тому +62

    அவ்வளவு பெரிய உரல்ல ரோட்ல போட்ருக்காங்க பாக்கவே கஷ்டமா இருந்தது

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +84

    இன்னும் எங்க ஊரில் இருந்து வருகிறது எங்க அம்மா அங்கே போய் தான் வாங்குவாங்கள்😋👌

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +44

    நம்ம முன்னோர்கள் பல் துலக்கவதற்கு உப்பு பயன்படுத்தினார்கள்🙂
    தற்போது உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா னு கேக்றாங்க🤦
    நம்ம பாரம்பரியத்தை மற்றவர்கள் எடுத்து நமக்கே தாராங்க😏
    இதை நம்ம அறிய போவதில்லை🥴🥴

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому

      @OTHA** HIT KUDUPAN DA ENGA VAATHI good morning thambi 🤗🥰🙂😉

  • @kannanthiru5193
    @kannanthiru5193 3 роки тому +25

    நிறைய இடங்களில் காட்சிப் பொருளாய் எஞ்சி நிற்கின்றது

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 роки тому +13

    எள் புண்ணாக்கு செக்கிலிருந்து எடுத்து சாப்பிட அமிர்தம் போல் இருந்தது. சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.

  • @ஜெய்ஹிந்த்-த9ட

    செக்கு எல்லாம் காணாமல் போய் செக் மோசடிதான் பேப்பர் ல நியூசா வருது

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +6

    என்று நாகரிகம் என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை மறந்தோமா. அதே நாகரிகம் நமக்கு கிடைத்த பரிசுகள் கொடுத்துள்ளன. அவைகள் தான் வியாதிகள்.

  • @siddhusiddhu8148
    @siddhusiddhu8148 3 роки тому +16

    எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஸ்ரீ அம்பாள் நகர் புதுக்கடை என்ற ஒரு சிறிய ஊர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சுமார் 100 செக்குகள் செயல்பாட்டில் இருந்தன ஆனால் தற்பொழுது கால மாற்றத்தின் காரணமாக இயந்திரங்கள் வந்ததன் பின்பு தற்போது வெறும் இரண்டு செக்குகள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன இப்பதிவை பார்த்த பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது எங்கள் ஊரின் முந்தைய பேரும் செக்காளத்தெரு என்று அழைக்கப்பட்டது

    • @raysmedia3413
      @raysmedia3413 3 роки тому

      கருங்கல் பக்கமா

  • @jayanthiarumugam2935
    @jayanthiarumugam2935 3 роки тому +14

    Vaniyar perumai intha chekku iyanthiram 👏👏👏👏

  • @tyctamil2962
    @tyctamil2962 3 роки тому +10

    நன்பா நான் கடின உழைப்பு போடுகிறேன்
    பிடித்தால் ஆதரவு தரவும்
    நண்பர்களே😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏

  • @sathya4824
    @sathya4824 3 роки тому +4

    Evlo emotional ah avanga valiya solluranga.... ana comments la velraj palraj nu comedy pannuranga.... polimer news ku keela velraj vachu comedy pannuranga... varavara atha pakka irritate aguthu

  • @anbudan_aval
    @anbudan_aval 3 роки тому +4

    தஞ்சாவூரில் நாங்கள் இருக்கும் தெருவிற்கு முதல் தெரு செக்கடி தெரு தான் ஆனால் அதன் அர்த்தம் இப்போது தான் தெரிந்தது🙏

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 3 роки тому +4

    அனாதையாக இருப்பதை பார்த்தால் மனம் மிகவும்வேதனையடைகிறது
    கண்கலங்கிவிட்டேன் 😥

  • @suriya........
    @suriya........ 3 роки тому +9

    😥💔பிளாஸ்டிக் வாழை இலை பிளாஸ்டிக் அரிசி சோறு இன்றைய மனிதனின் நிலமை ...

  • @மொஹிமாபேகம்
    @மொஹிமாபேகம் 3 роки тому +26

    செக்கில் எண்ணெய்க்கு பதில் சட்னி அரைத்து மாட்டிகிட்ட வேல்ராஜ் !!

  • @vasu6338
    @vasu6338 3 роки тому +3

    பிள்ளையைக் கிள்ளி தொட்டில் ஆட்டுக்கிறதா மீடியா

  • @rameshradha1165
    @rameshradha1165 3 роки тому +3

    சோத்துக்கு சிங்கி அடிக்கற காலம் கம்மிங்

  • @geoferra7027
    @geoferra7027 2 роки тому +1

    இன்றும் அதே தொழில் செய்யலாமே. இப்போது தான் நிறையப் பேர் செக்கு எண்ணெய் பயன்படுத்தறாங்களே.

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 3 роки тому +1

    எங்க வேண்டுமானாலும் நமது பாரம்பரியம் மாறலாம் எங்க வீட்டில் மாறவில்லை மாறவுமாட்டேன் என் உயிர் விவசாயம் ❤❤❤🌲🌱☘🌿🌾🌾🍀🐜🐝🐌🦀🐞🐟🐠🐘🐇🐰🐤🐥🐣🐓🐸🐍🕊🦃

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 3 роки тому +2

    மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. இதைக் காணும் போது என் சிறு வயது ஞாபகம் வருகிறது.

  • @mahalaxshmimaha1289
    @mahalaxshmimaha1289 3 роки тому +22

    தமிழர்களின் படைப்பே நம்மலை காப்பாரும்

  • @sabiramisabirami7549
    @sabiramisabirami7549 3 роки тому +1

    செக்கு எண்ணை தான் நன்மை தரும்

  • @tyctamil2962
    @tyctamil2962 3 роки тому +2

    நன்பா நான் கடின உழைப்பு போடுகிறேன்
    பிடித்தால் ஆதரவு தரவும்
    நண்பர்களே😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏

  • @வானவில்வானவில்-ப9ப

    இப்போலாம்
    செக்குல உளக்கைய விட்டு
    குத்து குத்துனு குத்துறாங்க
    😜😜😜

  • @asndme481
    @asndme481 3 роки тому +1

    🤔யோசிங்க.....

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +7

    விவசாயி ஒருவர் உழவுக்கு கட்டியிருந்த மாட்டை,
    "செக்கிழுக்க" களவாடி சென்ற உங்கள் பால்ராஜ் 😆😆😆😆😆

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 3 роки тому +3

    எங்கள் ஊரில் இருந்த செக்கு காணமல் போய்விட்டது. இன்னும் ஒரு த்தர் மட்டுமே வைத்துள்ளார்.

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 роки тому +2

    எங்கள் வீட்டில் ஆட்டுகல் உடல் பயிற்சி செய்ய பயன்படுகிறது

  • @subhas2810
    @subhas2810 3 роки тому

    தமிழனே!! ஏன் நம் பாரம்பரியத்தை மறந்தாய்..??🙁😔😣

  • @ranjithar5944
    @ranjithar5944 3 роки тому +2

    Athukkutha hospital ku athiga maakal poranga

  • @hariKrishnan-wh9gj
    @hariKrishnan-wh9gj 3 роки тому

    TN 10 TH PRIVATE CANDIDATE ALL PASS PANN ING 😭🙏 ARRREA STUDENT TUTORIAL STUDENT ALL PASS PANN ING 🙏🙏🙏🙏 PLEASE PLEASE PLEASE PLEASE 🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @syedahamedd940
    @syedahamedd940 3 роки тому

    பெரம்பலூர் மா வாலிகண்டபுரத்தில் செக்காத்தி தெரு உள்ளது .

  • @sivaramangovindarajan6940
    @sivaramangovindarajan6940 3 роки тому +2

    Now also in our family we using marachekku gingelly oil it's very expensive now also we are using

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 роки тому +1

    இயந்திர வாழ்க்கையில் இதை யார் பயன்படுத்துகிறார்கள்? 👍👍👍

  • @rakhikutty6839
    @rakhikutty6839 3 роки тому +1

    மணிதன் சுத்தமான எண்ணெய் சாப்பிட அந்த மாடுகள் கஸ்ட்டா படனும்மா . மனித மிருகம் எப்பாட அழியும்

  • @prakashsaravanan418
    @prakashsaravanan418 3 роки тому

    Nalla velai konjam mannaychum vitrukanunga.

  • @aniemimo6616
    @aniemimo6616 2 роки тому

    Thanks for your efforts. Let your good work continue 👌👌👌👌👌👌

  • @Dhanalakshmi-vc9ln
    @Dhanalakshmi-vc9ln 3 роки тому +1

    Plz come back to our calutre and our genrestion👍

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula6016 3 роки тому

    Yar.edam.kettal.nanmai.pirakkam..d.m.k.unmai

  • @Devanand1971
    @Devanand1971 2 роки тому

    தரமான "மிக.மிக .அவசியமான பதிவு 🙏💕

  • @dhayalraja9126
    @dhayalraja9126 3 роки тому +1

    Adhallam nanga mun vandhachu makkal varanum....kadan vangi arambicha....

  • @வெண்மதி
    @வெண்மதி 3 роки тому

    எங்க பக்கத்து தெரு செக்கசித்தெரு 😍

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 роки тому

    நிறைய இப்படி இருக்கு

  • @rosuresh5249
    @rosuresh5249 3 роки тому

    சாயல் குடி இந்த ஊர் படித்த பட்டதாரிகள் யாரும் இல்லையா ?

  • @anbuvijay8617
    @anbuvijay8617 3 роки тому

    நியூஸ் படிக்கிற நீங்களே மாறிட்டிருப்பிங்க பின்ன உலகத்திற்கு நல்லது சொல்றிங்க.

  • @balanrobert3536
    @balanrobert3536 2 роки тому

    You guys only promoted all packet Oli in TV

  • @nadarajelilenthan2387
    @nadarajelilenthan2387 3 роки тому +1

    Sri lanka ula colombo erukku eepudi Oru theru

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 3 роки тому

    ஐயா வேல்ராஜ் இதுபோல. செய்தி போடுமையா. . நன்றிகள் பல.

  • @karthikp4726
    @karthikp4726 3 роки тому

    Instead of sorrowful please make any solution

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 роки тому +1

    Nalla man valam mikka yeariyaa pola erukku

  • @ethooda123
    @ethooda123 3 роки тому

    ithuku mathipu 2000 years ku appuram than. Auction la crores la edupanga.

  • @lakshmibagavan857
    @lakshmibagavan857 3 роки тому

    மீண்டும் மீட்டெடுப்போம்

  • @voblack2675
    @voblack2675 3 роки тому +2

    My oru

  • @kmcram6970
    @kmcram6970 3 роки тому

    தமிழனம் வாழ்க.....

  • @VTSKumar
    @VTSKumar 3 роки тому +1

    நான் ரெடி இந்த தொழில் செய்ய. தொடர்பு நம்பர் அனுப்பி வையுங்கள்

  • @padmavathib1812
    @padmavathib1812 3 роки тому

    Peyarukkuthan nangal " Vaniyachettiyar "

  • @vixe727
    @vixe727 3 роки тому

    Chennai city la .. in nook and corner u can see motor machine chekku.. they claim that as organic and cost huge..
    But look at the status of original organic checkku

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 роки тому +1

    Super video i see full video super video

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 3 роки тому

    Who will give money to buy natural oil which is heavily priced? Who got money to buy?

  • @tamiltelevision973
    @tamiltelevision973 3 роки тому +5

    *I* *spend* *2hours* *thinking*
    *3hours* *scripting*
    *3hours* *for* *recording*
    *4hours* *for* *editing*
    👈 Se playlist
    🙏🙏 *I* *need* *your* *Aadharavu* 🙏

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 3 роки тому

    Makkal thaan Change aganum...namma udalukkum nallathu..govt step edukkanum🙏

  • @kannants3016
    @kannants3016 3 роки тому

    These stone vessels may be tried using machine shaft systems avoiding animal power.some commercial compacts too are made from Coimbatore etc.

  • @velusamyrangeshvelusamyran7625
    @velusamyrangeshvelusamyran7625 3 роки тому

    எங்க ஊரில் இதற்கு மேல் அதிகமாக இருக்கிறது

  • @Muthukumar_P
    @Muthukumar_P 3 роки тому

    என்னல இது நம்ம ஊருக்கு வந்த சோதனை 😂😂

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому

    வேதனைதான்

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому

    All our natrual proud has swapped to chemicals

  • @slownature8755
    @slownature8755 3 роки тому +5

    College close panna sollu

  • @raviravi-nf7dk
    @raviravi-nf7dk 3 роки тому +1

    First coment

  • @Foodiedinesh2008
    @Foodiedinesh2008 3 роки тому

    Nama oru 😍 sayalgudi

  • @rjsivask
    @rjsivask 3 роки тому

    யார் அந்த சமூக ஆர்வலர்கள்........

  • @dominic7777-Jds
    @dominic7777-Jds 3 роки тому

    Egke urula onu iruku.. Pa

  • @velsrk2029
    @velsrk2029 3 роки тому

    Enga veetu Kita kuda ithu iruku pa

  • @vairammuthu5530
    @vairammuthu5530 3 роки тому

    Enga oorula neraiya iruku

  • @RLRBHARANI
    @RLRBHARANI 3 роки тому

    😥😥😥

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 роки тому

    தெடாவூர் செக்கடி தெரு பகுதியில்வாழ்பவர்கள் யார்?பதிவு போடுங்கள்

    • @Leemaprasanna
      @Leemaprasanna 3 роки тому

      💟💟💟

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 роки тому

      @@Leemaprasanna எங்கள் சொந்த ஊர் எடப்பாடி 20 வருடமாக ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் அங்குதான் என் அம்மாவின் மாமன் மகன் தெடாவூர் செக்கடி தெருவில்தான்வாழ்ந்து வருகிறார் அவர் பெயர் பெரிய தம்பி உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் பதிவு போடுங்கள் சரி நீங்க சேலம் ஆத்தூர் தாலுகா தெடாவூர்தானே? இல்ல வேற ஊர்காரரா இருக்க போறீங்க அதான் கேட்டேன்

  • @devandevan1749
    @devandevan1749 3 роки тому

    👌👍🇲🇾🙏

  • @bmanikandan6850
    @bmanikandan6850 3 роки тому +1

    ❤️

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 3 роки тому

    The Government should encourage it

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 3 роки тому

    They are called chekkan chettiyars.

  • @vasu6338
    @vasu6338 3 роки тому

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Musiyathil vakkanum

  • @murugananthamece691
    @murugananthamece691 3 роки тому

    I want this...check

  • @vinothkumars8684
    @vinothkumars8684 3 роки тому

    So close

  • @inglishtv6459
    @inglishtv6459 3 роки тому

    You too

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    FREE FIRE GOOOO

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    FREEE FIRE GUYS

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    GLOO WALLS READY

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    Free fire gooo

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    2k kids

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    FF GUYS

  • @senthil1322
    @senthil1322 3 роки тому

    💐💐🙏🙏🙏💐💐

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    LETS GO

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    ENIMIES SPOTED

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    STAY ALERT

  • @lategamers6359
    @lategamers6359 3 роки тому

    STAY ALERT

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 роки тому

    💋💋💋💋💋

  • @oppoa5121
    @oppoa5121 3 роки тому

    👌👌👌