வீடு வாடகைக்கு விடுபவரா நீங்கள்? - கயவர்கள் ஜாக்கிரதை !

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #Tenant | #HouseOwners
    வீடு வாடகைக்கு விடுபவரா நீங்கள்? - கயவர்கள் ஜாக்கிரதை !
    Uploaded on 24/02/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 269

  • @kumarc6060
    @kumarc6060 3 роки тому +96

    மிகவும் பயனுள்ள தகவல் சலீம் அவர்களின் உச்சரிப்பு மிக அருமை நன்றி தந்தி தொலைக்காட்சி👌👍🙏

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 3 роки тому +10

    அனைவருக்கும் அவசியமான தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல ஒரு செய்தியை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
    👌 👏 🤝 👍 🙏

  • @positiveenergy9719
    @positiveenergy9719 3 роки тому +43

    இதற்கு தான் digital பற்றி நன்கு விழிப்புணர்வு வேண்டும்...
    டிஜிட்டல் கரன்சி ❤

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 3 роки тому +42

    சைபர் கிரைம் கிட்ட புகார் கொடுத்தா பலன் சைபர்..!!!!!

  • @mumtajbegum552
    @mumtajbegum552 3 роки тому +8

    I'm a big fan of Mr.saleem..because of his pronunciation of tamil and English...so adorable....keep rocking bro👍

  • @anjalib7054
    @anjalib7054 3 роки тому +23

    உண்மைதான்.எனக்கும் இதேபோல் அனுபவம் ஏற்பட்டது.ஹிந்தியில தான் பேசினான்.வீடு பார்க்காமலேயே அட்வான்ஸ் போடுவதாக சொல்லி Gpay no கேட்டான்.நல்லவேளை உஷாராக கட் பண்ணிவிட்டேன்.செய்தி வெளியிட்ட தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி..

  • @SriniVasan-uv7cn
    @SriniVasan-uv7cn 3 роки тому +34

    திருத்தம்... கோடை ஸ்கேன் செய்த உடனே காசு போய்விடாது... குறிப்பிட்ட தொகையை செலுத்தலாமா என்று கேட்கும்... அதையும் கவனிக்காமல் ok என்று கொடுத்தால் மட்டுமே பணம் போகும்....

  • @kuppi2
    @kuppi2 3 роки тому +15

    Dislike பண்ணவங்க எல்லாரும் online திருடர்கள்.. ஜாக்கிரதை.. உஷார்

    • @shinbet164
      @shinbet164 3 роки тому

      Ladies safety complaint panninalae respond pannamatenkranka

  • @sundaravallimdu
    @sundaravallimdu 3 роки тому +11

    நன்றி சலீம்,அறிய வேண்டிய தகவல்.

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 3 роки тому +1

    Chennai ...Coimbatore ..Bangalore போன்றா பேரும் நகரங்களில் வீட்டு வாடகை உயர உள்ளது 8000-10.000 வரை

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +2

    என்னதான் விழிப்புணர்வாக இருந்தாலும் ஏமாறுபர்கள் தொடர்ந்து ஏமாறத்தான் செய்வார்கள் . ஒரே தீர்வு தெரிந்தவர்களுக்கு மட்டும் வீட்டை விடவும் அதுவும் rental agreement பக்காவாக இருக்கவேண்டும் ...

  • @began8305
    @began8305 3 роки тому +5

    விளக்கம் குடுப்பதற்கு சலீம் தான் no 1

  • @27memo
    @27memo 3 роки тому +11

    Very useful and Hats off to Thanthi tv & This sir

  • @rangsuresh1
    @rangsuresh1 3 роки тому +37

    what is the name of the host ? he is too good. He speaks in simple tamil and very clear.

  • @BM-kw4eh
    @BM-kw4eh 3 роки тому +5

    Idhu unmai than sir... enkitta idhu madhiri product vangura madhiri pesinanga. Nan alert aagi avoid panniten.

  • @sumaiya6233
    @sumaiya6233 3 роки тому +26

    விழிப்புணர்வு பதிவு என்பதால் கொஞ்சம் அழுத்தி பேசுகிறார் .

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 роки тому +1

    மிக நல்ல தகவல் தினதந்தி க்கு நன்றி

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 роки тому +6

    பயனுள்ள தகவல்கள் நன்றி 🌹

  • @raksabb
    @raksabb 3 роки тому +14

    I like this guy.. The way he describes the issue is something different but in this video he reduced his expressions..

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 3 роки тому +4

    தந்தி டிவிக்கு நன்றி.

  • @ramsarath6649
    @ramsarath6649 3 роки тому +6

    போலீஸ் தான சூப்பரா வேலை செய்வாங்க

  • @srk8360
    @srk8360 3 роки тому +3

    அருமையான தகவல்....
    நன்றி.. தினத்தந்தி...

  • @paperroast2065
    @paperroast2065 3 роки тому +15

    Saleem sir. I am a big fan of you. Your way of narration is outstanding.

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 3 роки тому +4

    Enga owner tayellam sikkunanna, avan andha thozhilaye vittutu poiruvaan...😎

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster2049 3 роки тому +7

    This is known as 'QR code' scam as per OLX, after you give an ad in OLX , one north indian guy will call you and give you realtime experience

  • @kaliyaperumalsubramaniyan9288
    @kaliyaperumalsubramaniyan9288 3 роки тому +1

    அருமை தந்தி tv பணி பயனுள்ள தகவல். நன்றி சலீம் குரல் மிகவும் அருமை.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +5

    Good information given by thanthi tv for people 🙏

  • @vashantha.r4284
    @vashantha.r4284 3 роки тому +6

    நல்ல தகவல் நன்றி 👍❤

  • @yuvaraj1386
    @yuvaraj1386 3 роки тому +22

    First of all
    We need to ask them to come in video call
    Switch on video screen recorder and call through video call
    If not answering in video call they are fake

    • @hemalathasunilkumar2455
      @hemalathasunilkumar2455 3 роки тому

      I got this same type of call saying he is a army officer. I am doing clothing business so I put add in FB ,nhe took number from there and called me asking for 10 sarees.
      Good that I became concious and gave him back nicely 😁

    • @yuvaraj1386
      @yuvaraj1386 3 роки тому +1

      @@hemalathasunilkumar2455if you use olx to buy anything, these fraud gang will contact u. Be caustious while using olx

  • @navomijansi3170
    @navomijansi3170 3 роки тому +12

    Kettathum udane solliruvanga police 🤣🤣

  • @ravis899
    @ravis899 3 роки тому +4

    Even after giving complaints to nearby police station, we are not getting our money.

  • @michlami1981
    @michlami1981 3 роки тому +5

    Ada paavigal 😱😱😱😱😱
    Thank's for u'r information Thanthi TV

  • @veerjaysherkali9551
    @veerjaysherkali9551 3 роки тому +2

    ur so clear speaker
    sir,vera level

  • @Gkhyd2012
    @Gkhyd2012 3 роки тому +2

    எனக்கும் இதே அனுபவம் உண்டு. அவனும் மிலிட்டரி லேர்ந்து தான் call pannan. Doubt வந்து online line la check பண்ணும் போது அவன் பற்றிய உண்மைகள் தெரிய வந்தது. அவனை திட்டி தீர்த்துவிட்டேன்....

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh 3 роки тому +14

    Sir, there are many frauds happening as jio tower installation, pls do a video on this and alert our rural village public as they are the target for this fraud who are mostly uneducated

  • @siranjeevev
    @siranjeevev 3 роки тому +3

    இரும்புத்திரை திரைப்படம் போல் இருக்கிறது சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 👍

  • @narayanant8816
    @narayanant8816 3 роки тому +1

    Very USEFUL and excellent information . THANKS.

  • @Khan-xg5wi
    @Khan-xg5wi 3 роки тому +5

    Same happened to my Brother..

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 роки тому

    இது பரவாயில்ல எங்க வீட்டில் ஒருத்தன் 8 வருடமா இருந்துகொண்டு வீட்டை காலி செய்யாமல் அழைக்களைக்கிறான் - இன்று கோர்ட் சென்று இருவருடமா கேஸ் கிணத்தில் போட்ட கல் போன்று கிடக்கு, கேட்டால் கொரோனா காரணமா நீதிபதிகள் கோர்ட் வருவது இல்லையாம்...!! ஆனால் வாடகைக்கு இருக்கிறவனுக்கு கொண்டாட்டம், கோர்ட்டில் கேஸ் இருப்பதால் நாங்கள் வாடகை கேட்க முடியாது, நீதிமன்றம் இது போன்ற வழக்குகளை சீக்கிரம் முடித்தால் நல்லது..

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 роки тому +3

    Very good information thankyou sir so that we are alert. Thankyou for thandi channel

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 роки тому +7

    நல்ல பதிவு நண்பா

  • @lifehack5131
    @lifehack5131 3 роки тому +12

    Quick question even after scanning bar code without entering password how come money will go from my account?

    • @99likes
      @99likes 3 роки тому +1

      😁😁😁

  • @Efilstar0181
    @Efilstar0181 3 роки тому +2

    Very useful alert news sleem sir

  • @saveethasampath9698
    @saveethasampath9698 3 роки тому

    It's happened to my husband.... furniture sale apo ....but we handled very carefully

  • @sumathipunniyakotty4282
    @sumathipunniyakotty4282 3 роки тому +3

    வாடகை போடாமல் ஏமாற்றும் கயவர்களை என்ன செய்ய?

  • @sathishcats9416
    @sathishcats9416 3 роки тому +15

    Oruvala Dislike potavngaa thaa anthaa tirutu naingaaa la irukumo🙄🙄

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 роки тому +1

    மிக்க நன்றி

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 3 роки тому +2

    சூப்பர் ரொம்ப நல்ல தகவல் நன்றி

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому +3

    WOW, LOVELY T.V GIVEN GOOD information.

  • @satchim2206
    @satchim2206 3 роки тому

    நல்ல தகவலை தெரிவித்தீர்கள், ஆனால் இறுதியில் அரவின் கெஜ்ரிவால் அவர்களுடைய மகள் காவல் துறையிடம் 12 மணி நேரத்திற்குள் புகார் அளித்தும் பணம் கிடைத்ததா? இல்லையா? என்று,. கூறவில்லை.. காவல் துறையை நம்புவதா அல்லது தலை எழுத்து என்று புலம்புவது சரியா கூறுங்கள்? கூறினால் தெளிவாக கூற வேண்டும் , half boil மாதிரி இருந்தால் என்ன செய்வது ?

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +1

    Arumaiyana thahaval Thanks a lot to Salim sir

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 роки тому

    The same thing happened to us two months back. Somehow v got doubt and he transferred one rupee and was asking us to scan and compelled to tell the balance.thank God

  • @pitquote
    @pitquote 3 роки тому +2

    DO NOT GIVE CREDIT CARD TO THE HOTEL STAFF FOR PAYMENT- IF YOU WANT TO PAY BY CARD- YOU GO IN PERSON AND SWIPE IN THE CASH COUNTER. TIME FOR YOU TO SEE IRUMBU THIRAI PICTURE- IT IS REALLY HAPPENING IN THIS WORLD

  • @rajak.s1173
    @rajak.s1173 3 роки тому +2

    நன்றி...

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 роки тому +1

    Thank U Sir

  • @veeraguru8899
    @veeraguru8899 3 роки тому +1

    Rental shop or house
    Very bad India
    Your home gone ready
    Don't do not good

  • @ilangochettiar6799
    @ilangochettiar6799 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்....
    நன்றி...!!!

  • @poongkuzhaly
    @poongkuzhaly 3 роки тому +3

    Veeda parthu nallathan rentttukku kuduthen kalipannama 3 years renttum kudukama irukanga,court system very slow appo ithukku enna sir Panna?

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 роки тому +2

    Do not act on code swipe.refuse on the first instant.

  • @johnberkmans4952
    @johnberkmans4952 2 роки тому +1

    It is true. Some body from Hyderabad ask me to open my account number to send their money in gpay. I asked him why do I open my account? He sent his miltry identification card which is not true. So please care full in online fraud.

  • @pandi9332
    @pandi9332 3 роки тому +2

    Kechirival magal makku right vidu

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 3 роки тому +1

    Salem very good person

  • @sathyasathyavelu8261
    @sathyasathyavelu8261 2 роки тому

    மக்களுக்கு நல்ல தகவல் தெரிவித்ததற்கு நன்றி சார்

  • @yasodhas3152
    @yasodhas3152 3 роки тому +1

    அருமையான தகவல்

  • @jprakashblue
    @jprakashblue 3 роки тому +2

    Cyber cell ellam call panna online complaint kudunga action edukurom solranga. Online register pannitinga na eduvum nadakadu.

  • @rajpratheep3545
    @rajpratheep3545 3 роки тому +2

    This is call digital india....😂😂😂

  • @YG-nn9dy
    @YG-nn9dy 3 роки тому +1

    Enakkagave poatta padhivu pola irukku. Naethu 7 pm than enakku idhey vishayam nadandhathu. Noolilaiyil thappithen

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 3 роки тому +1

    Megavum arumaiyana patheevu nantri

  • @prasannak6461
    @prasannak6461 3 роки тому +2

    Enakum ithu mathiri scan code vanthichi

  • @user-wx8sw4je5w
    @user-wx8sw4je5w 3 роки тому +1

    தெளிவான விளக்கம்

  • @ppergutz9095
    @ppergutz9095 3 роки тому +3

    பயனுள்ள பதிவு நன்றி

    • @remom5670
      @remom5670 3 роки тому

      Well done sir no one host explained like you did.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому

    Very very very useful sir. Thank you very much sir. Very clear speech sir.

  • @ajithkumara2076
    @ajithkumara2076 3 роки тому +9

    Police won't take action immediately. We all know, how the response will be.

  • @KrishnaKrishna-kv8gv
    @KrishnaKrishna-kv8gv 3 роки тому +2

    Thanks for good information

  • @Mub-s4x
    @Mub-s4x 3 роки тому +1

    Very good information👍👍👍

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video

  • @thilakaranni4764
    @thilakaranni4764 3 роки тому +1

    GOODMORNING sir Bankil nama balance annupigirargal ithai parthuvittu unnown no phone thollai athighamagha varudhu sir balance SMS saiyamal iruthol podium sir.

  • @muneer1515
    @muneer1515 3 роки тому +1

    Good news thank you.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому

    Please share to all.

  • @palaniveltvi
    @palaniveltvi 3 роки тому +4

    பஜாஜ் பைனான்ஸில் மொபைல் வாங்கியுள்ளேன் இந்த நிறுவனம் இதைப்போலவே மோசடி செய்து எனது கணக்கில் பணத்தை எடுத்துள்ளது இதை போலிஸில் புகார் அளிக்களாமா?

    • @arunachalamduraisamy4402
      @arunachalamduraisamy4402 3 роки тому +3

      You can go bajaj finance Customer cell at Anna salai, Raheja Towers and you may get the problem rectified. I got my problem solved.

    • @sangeethamuthu2108
      @sangeethamuthu2108 3 роки тому +2

      Anna nijama va en husband bajaj card vangalnu sonnaga athu safe illaya

  • @lalitham992
    @lalitham992 2 роки тому

    Super sir Thank you

  • @suriyajohnson6757
    @suriyajohnson6757 3 роки тому

    Sir for that only we should use Airtel payment bank because in this app only there is a safe pay option so while your money going to another account.. The safe pay will show you the notification weather YES OR NO if u give NO the amount will not go

  • @nitheshm5146
    @nitheshm5146 3 роки тому +2

    Good information Tq thanthi tv

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 3 роки тому +1

    Good lesson

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 3 роки тому +1

    Good information.

  • @sakthivels3529
    @sakthivels3529 3 роки тому +1

    3 mins content...Adha 9 mins ku okkuraan da ivan

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 роки тому +2

    Good news.

  • @tthillaivijayan7765
    @tthillaivijayan7765 3 роки тому

    Thanks for good information we are learn about word around news your channel

  • @SMALLTECH
    @SMALLTECH 3 роки тому +7

    பேச்சில் 100% நம்பிக்கை....(நிருபர்)

  • @greatgood5321
    @greatgood5321 3 роки тому +4

    Please avoid OLX, matrimonial, unknown apps,calls, messages sell or buy,

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 3 роки тому +1

    Thanks boss

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +1

    நல்ல பதிவு

  • @jhman8592
    @jhman8592 3 роки тому +1

    Welcome to Digital

  • @shashascollection2713
    @shashascollection2713 3 роки тому +1

    This happens in online shopping also

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 роки тому +4

    எவனா இருந்தா என்ன neerula வர சொல்லு

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 3 роки тому

    Nandri

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому +1

    Please don't disclose your UPI pin code to anybody

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 роки тому +8

    MATRIMONY SERVICE ALSO ???????

  • @osmanurdu6765
    @osmanurdu6765 3 роки тому +4

    I have experience

  • @mansapd
    @mansapd 3 роки тому

    Good strongest information