3 மந்திரிகள் நீக்கம், 5 சம்பவங்கள், Stalin-க்கு போன secret report! | Elangovan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #udhayanidhistalin #deputycm #Stalin
    அமைச்சரவை மாற்றத்தில் மூன்று மந்திரிகள் நீக்கம். அதில் மனோ தங்கராஜை சுற்றி 5 சர்ச்சைகள் குறிப்பாக கனிமவள கொள்ளை சர்ச்சை, வாரிசு அட்ராசிட்டி...இப்படி பலவும் உளவுத்துறை ரிப்போர்ட்டாக ,ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக , மனோ தங்கராஜ் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
    இன்னொரு பக்கம் இந்த அதிரடிகளுக்குப் பின்னால், ஸ்டாலினின் 3 ராஜ தந்திரங்கள் உள்ளன என்கிறார்கள் சீனியர்கள்.
    00:52 | வாரிசு அட்ராசிட்டி...
    மனோ தங்கராஜ் பதவியை பறித்த 5 ஷாக்!
    09:26 | 3 சம்பவங்கள்...ராஜதந்திர ஸ்டாலின்!
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host : ST Elangovan
    Camera : Sandeep
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Lenin
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Kamali Kamaraj KR
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 18

  • @elamvaluthi2852
    @elamvaluthi2852 3 години тому +2

    தம்பி பாலச்சந்திரன் அவர்களுடைய நினைவு நாள் இன்று ..இனப்படுகொலை செய்யப்பட்ட அந்த மாவீரனின் மகனை மறந்தது ஏனோ

  • @shahulhameedm870
    @shahulhameedm870 3 години тому +2

    தமிழ்நாட்டில் தற்போது நிகழும் அரசியல் அவலங்களை அல்வா போல எடுத்து அரசியல் பண்ண அதிமுக முடியவில்லை.இப்படியே இருந்தால் வரும் 2026 யில ஆட்சி பிடிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.இதை தலைமை கவனத்தில் கொள்ளவேண்டும்.இதைத்தான் 1972 முதல் அரசியலில் பயணிக்கும் தொண்டர்களின் விருப்பம்.

  • @Vennila5396
    @Vennila5396 3 години тому +11

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் மலைகளை அழித்து கனிம வளங்களை கொள்ளையடிக்கப்பட்டது உண்மைதான்.

    • @sarathsriram5513
      @sarathsriram5513 56 хвилин тому

      அதெல்லாம் 2019 ல இருந்தே இதே நிலைமை தான்

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 2 години тому

    உங்க ஆட்டம்லாம் 2024 வரைக்கும்தான் உங்க ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் 😂😂😂

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Годину тому

    மது அருந்துபவர்களுக்கு ஓட்டளிக்க தகுதியில்லை என்று புதிய சட்டம் இயற்றவழிவகை உள்ளதா

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 2 години тому

    நாளை அக்டோபர் 2, காந்தி மற்றும் முன்னாள் பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜ் நினைவுநாள். இவர்களைப்பற்றியும் பேசுங்கள் நண்பரே.

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 3 години тому

    நீங்கள் என்ன சாதிக்க முடியும் ஒரு மண்ணும் இல்லை முடிகிட்டு போங்க

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 2 години тому

    அதிகம் பேசி கதையை மாத்தாதிங்க

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 години тому +1

    GOOD NIGHT 👍

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 2 години тому

    Hai socho continue speech ❤❤❤❤

  • @binuv5543
    @binuv5543 3 години тому +2

    Kkdist people suffering a lot due to monothankaraj

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 години тому

    🎉❤🎉❤

  • @robertraj9349
    @robertraj9349 3 години тому

    Manothankaraj is a super worker.All the Nair Vellalas and uppercase were against Mano even from his birth.His father a paster was killed by R.S.S people.Manos spent his family property for party.So RSS feels happy at the removal of Mano