1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 роки тому +29

    நன்றி நண்பரே! மண்ணை வளமாக்கல் அந்த மண்ணுக்கு உங்கள் பிறவியின் அன்புக்கடனாற்றியதாய் நான் உம்மீது பொறாமையுடன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க வையகம். வாழ்க வாழ்வாங்கு வளமுடன்! வணக்கம்.

  • @rajkumar900331
    @rajkumar900331 5 років тому +14

    இத பாதுகாப்பு பன்றது குள்ள நம் உயிர் போயிரும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Clear policy will reduce smuggling ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @karthikannan1871
    @karthikannan1871 4 роки тому +7

    மிகவும் முக்கியமான ஒரு முறைதான் "மரம்வளப்பு".வாழ்த்துக்கள் ஐயா! 🙏🙏🙏🤝🤝🤝😊😊😊

  • @Srinivasan-cj7mq
    @Srinivasan-cj7mq 4 роки тому +5

    அருமையான விளக்கம் நன்றி... மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் ..

  • @spaul5047
    @spaul5047 3 роки тому +3

    நன்றி நணபரே, நிறைய உங்களால் கற்று கொண்டோம்.

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 3 роки тому

      இது எல்லாம் சரி மரத் த விற்பனை செய்ய முடியுமா

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 5 років тому +2

    சிறப்பான முறையில் உங்கள் வளர்ப்பு முறை உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் தொடர்பு கொள்ள வேண்டாம்.நான் ஊத்தங்கரை பகுதியில் உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 2 роки тому +3

    Excellent sir, overall this would definitely work out for many aspirants who is looking for doing agriculture.. especially for next generation, the explanation was brilliant..

  • @arjunank9278
    @arjunank9278 3 роки тому

    பதிவு நல்ல பதிவுதான். நடைமுறையில் விதிமுறைகளோடு ஒத்து எல்லாவகை மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதல்ல.இந்த வகையில் குறிப்பாக தமிழ் நாட்டில் எல்லாருக்குமான நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய தென்னை பனை மரங்களுக்கு இனணயான மரங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை..........

  • @mani67669
    @mani67669 5 років тому +90

    Your qualification itself speaks volumes on demand trees application . You could have added on security aspect. As the trees grow taller your efforts will bring more money. All the best. Long live.

    • @StephenKeats1323
      @StephenKeats1323 5 років тому +6

      What more money sir, government will take all the money and some portion of the money this man will get

    • @sundersunder582
      @sundersunder582 4 роки тому +3

      @@StephenKeats1323
      Wruuu
      P.
      No no no mm. 😅🤣

    • @Justin2cu
      @Justin2cu 4 роки тому +6

      @@StephenKeats1323 இல்லை, அந்த சட்டம் இப்போது மாறிவிட்டது. முழு பலன்களையும் உரிமையாளர் அனுபவிக்கலாம்.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому +1

      Hopefully all hurdles will go by 2020 ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @veluk3492
    @veluk3492 3 роки тому +1

    நன்றி அய்யா. My native place uthangarai. I support your cgannel

  • @இறையாற்றல்
    @இறையாற்றல் 5 років тому +12

    Very nice anna🌹🌹🙏 paakkavae romba azhaga irukkudhu....aloevera idea s gud....

  • @Arunkumar-xj1yt
    @Arunkumar-xj1yt 5 років тому +11

    Good sir
    Let our agricultural community change their pattern of crops
    Just relying on sugarcane, rice etc

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Hope removal of hurdles will motivate farmers grow some trees ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @prakashshanmugam3557
    @prakashshanmugam3557 5 років тому +18

    It was a good awareness regarding the plantation.
    Myself a nativer based in Vellore district, whereas still now 3 to 4 no of trees has been planted in our agriculture land.
    After certain time period all those plants were being theft by outsiders.
    After this our interest towards planting these sandle trees itself gone away.

    • @sathishkumar-of5vf
      @sathishkumar-of5vf 5 років тому +1

      இந்த செம்மரங்களை யாரிடம் விற்பது என்று பதில் கூறவும்

    • @bratpeddler4462
      @bratpeddler4462 5 років тому

      Did the forest department take any measures?

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 5 років тому +3

      @@bratpeddler4462
      No at once those trees gone theft our hope gone away
      People around us use to talk " Don't plant these trees" we couldn't safe gaurd it.
      2 Decades ago one of the family was very poor in my village, they use to cut sandle trees in the forest and sell it illegally and now they became rich in that village.
      Also liquor preparation has been done locally near forest mountain areas, by the locallers,
      Still the activity haven't been stopped yet.
      At certain period alot of plastic covers being dropped by the drunkers in our agri land itself.
      Even deers being killed inside Deep forest, we use to hear the news like that but no official news.
      During night times Deers from the forest use to enter our agri land to have water and all.
      Weekly thrice in the mid night we can see those deers surely during Summer
      Forest cows, Pigs, Fox etc. I'll seen during night times.
      I seen Mountain Snake also.

    • @whywhy2492
      @whywhy2492 5 років тому

      @@prakashshanmugam3557 I'm also from Vellore,,,,in which area ji.....

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 5 років тому

      @@whywhy2492
      Odugattur

  • @arunkumardharmalingam6791
    @arunkumardharmalingam6791 5 років тому +3

    Nice to know such thing and this is my first comment seeing such google videos after five years...!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks sir, Fundamental flaw represented, to remove hurdles ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 5 років тому +12

    தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் முயற்சி செய்து நல்ல தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @அரவிந்த்வெ
      @அரவிந்த்வெ 5 років тому +5

      மாவட்டத்திற்கு மாவட்டம் உச்சரிப்பு வேறுபடும்

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 5 років тому

      @@அரவிந்த்வெ s...slang different uh irukkum....but puriyudhu lla...

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      matter matters, will try to improve

    • @MobidaranUENG
      @MobidaranUENG 2 роки тому

      @@GanesanRP sir ippa nenga antha maram ellam sale pannitingala??.. evalvu amount earn panninga?

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 3 роки тому +101

    பெரும்பாலும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்து நடவு செய்ய வைத்து விடுவார்கள். அது வளர்ந்து வெட்டும் போது தான் இதன் விலை என்ன என்று தெரியும்.

    • @kbsbalu4652
      @kbsbalu4652 2 роки тому +6

      இன்று வரை செம்மரம் வெட்ட அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை

    • @SureshK-yc6iw
      @SureshK-yc6iw 2 роки тому

      @@kbsbalu4652 எல்லாம் சேர்ந்து கடைசியில் விவசாயிகளை பலிகடா ஆக்கி விடுகிறார்கள்.

    • @tamilankuraltk8168
      @tamilankuraltk8168 2 роки тому +3

      Forrest officer kita permission vangi vetalam

    • @jeyapandian1061
      @jeyapandian1061 2 роки тому +2

      Correct brother, I was affected already.

    • @vikrams8450
      @vikrams8450 Рік тому

      ​@@jeyapandian1061ungaluku sales panna permission kedaikalaya bro

  • @mssankumar
    @mssankumar 5 років тому +35

    Wow. Very interesting and motivating for those interested in Trees 🍀🍀

  • @raghunathlakshmanan5840
    @raghunathlakshmanan5840 5 років тому +6

    நல்லா இருக்கு , என்ன ஒரு பிரச்சினை மரத்துக்கு பூட்டு போட முடியாது,😀

  • @KumaranIlang
    @KumaranIlang 5 років тому +7

    Very nice video Brother. got lot of clear and Crisp info. Thankyou

  • @hellorajprabhu
    @hellorajprabhu 5 років тому +2

    நீங்க இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்..

    • @vegokumar
      @vegokumar 5 років тому

      ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பிச்சிட்டீங்களா நாசமா போய்விடுவார்

  • @dhanalaxmivanniar1947
    @dhanalaxmivanniar1947 5 років тому +17

    The video was very much informative Sir. Best wishes to you. Apart from commercials the concept of forestation is much more appealing. One tree is equivalent to one life. U r taking care of almost 400 lives. Nothing odd will happen if one is aware about the geo political circumstances. Great Sir.🙏

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Dhanalaxmi Vanniar thanks

    • @dhanalaxmivanniar1947
      @dhanalaxmivanniar1947 5 років тому +1

      @@GanesanRP Sir, can u please suggest some trusted resources where we can get more information, OPEN TO PUBLIC, about soil...it's relevant crops/trees/cultivation etc...which have future prospects.

  • @subash1406
    @subash1406 2 роки тому

    சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மரம் அவசியம்...

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 5 років тому +3

    Vazhaga valamudan sir GOD BLESS YOU

  • @angusamy5199
    @angusamy5199 4 роки тому +1

    Ayya rompa santhoosama iruku super

  • @karthickgreat
    @karthickgreat 5 років тому +10

    Appreciate your life towards nature... Vazthukkal..as well your explanation is shows your experience and clarity at this subject

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      karthick rajasekar thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks sir. Found the root cause of restriction. Hope it will go ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @dganapathi7968
    @dganapathi7968 4 роки тому

    Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 5 років тому +75

    மனிதனுக்கோ விலங்கிற்கோ உணவளிக்காத தாவரங்களை மனித நேரத்தை செலவிட்டு பயிரிட வேண்டியதில்லை .காடு மனிதன் வெளியேறினால் தானாக தன்னை உறுவாக்கிகோள்ளும்.

    • @ragavendiranraghav723
      @ragavendiranraghav723 5 років тому +1

      அது ஓகே exactly true than but பொருளாதார உலகில் ஏதாவது pananumey Sir so

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 5 років тому +4

      ஆப்ரிகர்கள் வெள்ளைகாரனுக்காக யானை தந்தம் வேட்டையாடி பொருளாதாரம் ஏன்றனர் நீங்கள் சைநாகாரனுக்காக செம்மரம் வளர்பதாக கூறுகின்றிர்கள் , அயல்நாட்டு மரங்களை ஆசைக்காக வளர்கலாம் ,பொருளாதாரம் என்பது கற்பனையே .

    • @RAVIKUMAR-oh4ti
      @RAVIKUMAR-oh4ti 5 років тому +2

      Viswanathan Chandrasekaran arumayaana karuthu.iyya nammazhvar kooda ithai solli irukkiraar.

    • @anishtheodore5010
      @anishtheodore5010 5 років тому +2

      @@vichufoodvlogs good to see people thinking like u ...among these thoughtless people...

    • @vskannan6562
      @vskannan6562 5 років тому

      நீங்க என்ன விவசாயம் பண்றீங்க ஐயா?

  • @mon007dayk9
    @mon007dayk9 3 роки тому

    அருமையான ஒரு செய்தி.. நானும் இதை செய்ய வேண்டும்

  • @januj2n
    @januj2n 5 років тому +17

    Amazing Sir.. We need such alternative thinkers..!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks, Found the root cause ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @thulasiarasu
    @thulasiarasu 4 роки тому +1

    நம் தமிழ்நாட்டில் உள்ள இம்மரங்களை விற்க முடியாது என்கிறார்கள். எனவே விற்பனை பற்றிய தகவல்களை கொடுத்தால், உதவியாக இருக்கும்..

  • @sureshnagarajan9739
    @sureshnagarajan9739 5 років тому +6

    Hii sir.. I'm a Horticulture student. Now I'm get same idea from you.. thanks for your motivational speech and also thank a lot for pasumai vikatan...

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Super. Horticulture and Treeculture is good, lot more to be done ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @muthumuthup7028
    @muthumuthup7028 5 років тому

    Arumaiyana vilakkam thannerai semikkirathai nanrakakave unarthneerkal , Nandri Sir ...ungalathu viyabaranokkaththilum boomi , martrum iyarkai ,thanneer kaakkum ennam ullathirku Nandri enum Sol paththathu sir , ...... sirithu nilamo , maramo irunthaal athai naasamakki kaasupakkaththaan ninaikkirarkal...sila kedukettavarkal....

  • @sattamdhasan3785
    @sattamdhasan3785 3 роки тому +25

    ஐயா செம்ம மரத்தைப் எப்படி வாங்குவதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 роки тому +1

      ஈஸா நர்சரி ஹோம்ல வாங்குங்க விலை ரொம்ப குறைவு

    • @thomastitus6415
      @thomastitus6415 2 роки тому

      @Murali.m M யாரவது வளர்த்து வெட்டியிருக்கிறார்களா? என்ன விலை?

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 3 роки тому +2

    Super. Very well explained in an interesting manner

  • @krashok1602
    @krashok1602 5 років тому +4

    You are a great inspiration Sir

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Plant Endangered species whenever possible ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 роки тому +1

    Very clear presentation. God bless you.

  • @yuvithelegend
    @yuvithelegend 4 роки тому +21

    Pasumai vikatan never fails to mislead people with titles 🤣

  • @n.rsekar7527
    @n.rsekar7527 4 роки тому

    அருமையான செம்மர விளக்கம் NRS

  • @NAVINARTSTUDIO123
    @NAVINARTSTUDIO123 5 років тому +3

    Very good. Thank you so much

  • @Manikandan-kb5sl
    @Manikandan-kb5sl 3 роки тому +1

    Thank your for guidance .. I get a clear cut idea ...

  • @sathyapradeep1545
    @sathyapradeep1545 5 років тому +8

    Salute your passion and patience sir!

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Sathya Pradeep thanks

    • @Chikkuma
      @Chikkuma 3 роки тому

      @@GanesanRP ஐயா செம்மரம் வளர்க்க , அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா .. (வளர்க்க, விற்க்க)
      நான் வளர்க்கலாம்னு இருக்கேன் கொஞ்சம் reply pannunga sir

  • @alagarrajkumar3381
    @alagarrajkumar3381 4 роки тому +2

    good sir thanking you your speech is very super

  • @kowshikkumarlakshmanan3568
    @kowshikkumarlakshmanan3568 5 років тому +13

    வளர்ப்பது பற்றி சந்தேகம் இல்லை.. ஆனால் வளர்ந்த பிறகு, அதனை எவ்வாறு விற்பனை செய்வது ?? விற்பனை செய்ய அரசு அனுமதி பெறமுடியுமா ??

    • @whoareyou-c9w
      @whoareyou-c9w 2 роки тому +1

      அரசே உங்களுக்கு விற்று தரும்.
      இது உண்மை.

  • @Solutionsforindian
    @Solutionsforindian 5 років тому +2

    Wish you good luck sir

  • @lokeshwaran7671
    @lokeshwaran7671 5 років тому +19

    Ipdiyachi kaaminga ellam maram valakkatum

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому

    Ganesan valzthukal sir,

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 років тому +559

    வளந்த உடனே வெட்டிட்டு போயிடுவாங்கே. வயசுப்பிள்ள மாதிரி பொத்திப், பொத்தி வளர்க்கணுமே!

    • @Sari30dec
      @Sari30dec 5 років тому +6

      Damaal dumeel ha ha 😂😂😂

    • @samaranp2054
      @samaranp2054 5 років тому +1

      @@Sari30dec 😅

    • @gowrisundaram7335
      @gowrisundaram7335 5 років тому

      🤣🤣

    • @nathajitn1051
      @nathajitn1051 5 років тому +1

      Correct

    • @raghunathlakshmanan5840
      @raghunathlakshmanan5840 5 років тому +33

      உண்மை உண்மை கேவலம் 35 கிலோ வெங்காயத்தை விவசாயி கிட்ட இருந்து திருடிடானுவ 😀

  • @bhuvana612
    @bhuvana612 4 роки тому +1

    Very good u r explanation sir

  • @santhakumar399
    @santhakumar399 5 років тому +13

    காலத்தின்க ட்டாயம் மனிதன் இயற்கை பசுமையை வளர்த்தே ஆக வேண்டும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Good. Write to PM to remove hurdles ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому

    Ganesan sir I'm following u green revolution,enthusias,

  • @naveenfdo2202
    @naveenfdo2202 5 років тому +10

    Very nice video, I love it.

  • @anbuselvands4865
    @anbuselvands4865 4 роки тому

    Nalla bathivu nandri

  • @ஏசகாயம்ஏசகாயம்

    சுப்பர் ஆனால் மரம்வளர்த்தபின்
    வியபாரம்?
    NOC?
    வனத்துறை?
    கடுமையான கட்டுபாடு?

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 3 роки тому

      ua-cam.com/video/SdVTrs6Sp-g/v-deo.html

    • @vasudevan4220
      @vasudevan4220 3 роки тому

      சாவனும் வைப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகனும் தண்ணி இல்லாத காட்டுலே தான் வளர்க்கனும்ரூ 500 வாங்க ஆளில்லை ஒருவருடம் அலைந்து அலுத்து போய் விட்டேன்

    • @srisanthosh8297
      @srisanthosh8297 3 роки тому

      @@vasudevan4220cell number

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 5 років тому +4

    Vazhthukal aiya

  • @selvaraju2463
    @selvaraju2463 Рік тому

    final tutch super sir.

  • @venkatsamy3696
    @venkatsamy3696 5 років тому +13

    மக்களே ஏமாறாதீர்கள் மக்களே வேப்பமரம் புங்கை மரம் வீட்டுக்கு நாட்டுக்கு மிகவும் உகந்தது.நம் குழந்தை நம் பேரக்குழந்தை காப்பதற்கு இம்மரம் ஏ மிகவும் ஒளிமயமானது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வைப்போம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Venkat samy Yes those trees are good

  • @augustinantony6365
    @augustinantony6365 3 роки тому

    நன்றி ஐயா....

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 5 років тому +17

    Red Sanders are in high demand n costlier, why? Plz explain. Is it having medicinal properties?

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Thangavelu Raj yes

    • @RAVIKIRANG-ir1hz
      @RAVIKIRANG-ir1hz 5 років тому +1

      Sir for demo on Red sandal please call
      ravi Kiran 7780475485
      A very good Red sandal project
      call me bach

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 5 років тому

      @@GanesanRP Thank you

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      A mystery, basically Demand vs supply ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @sageevarmacnsageevarmacn9353
    @sageevarmacnsageevarmacn9353 4 роки тому

    அருமையான தகவல்,,,,

  • @balajigg74
    @balajigg74 5 років тому +6

    Evidence of persistent hard work.

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому +1

      balajigg74 thanks

    • @funtrap2289
      @funtrap2289 2 роки тому

      @@GanesanRP permission epadi vanganum sir

  • @srikrishnangurumoorthy5985
    @srikrishnangurumoorthy5985 4 роки тому +3

    Super Sir yellam kadavul seyal

  • @susairajv6768
    @susairajv6768 5 років тому +7

    Very informative sir, I would like to plant the red sandal, but i don't know from where we can get the saplings. I would be happy if could help me with that. I am from Tiruvannamalai district.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому +1

      Forest dept opp Arunai Engg college. ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 4 роки тому +1

    Arumai Sir...

  • @twonomads2433
    @twonomads2433 5 років тому +9

    One of real celebrities ♥️

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Two Nomads thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks. Found the root cause of restrictions, ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @PG-xo2du
    @PG-xo2du 4 роки тому +1

    Thanks for telling all detail. Thirudargal taking notes.

  • @kavirockey9331
    @kavirockey9331 5 років тому +3

    Nice sir. ..!!!!

  • @balajiraji1706
    @balajiraji1706 4 роки тому +1

    எனக்கு நிலமே இல்லை..நான் எப்படி வளர்ப்பது அய்யா...நான் ஒரு ஏழை மாற்றுத்திறனாளி....மரம் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை...யாராவது எனக்கு தருவார்களா...அய்யா...ராணிப்பேட்டை மாவட்டம்...

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 років тому +13

    நல்லதா னு தெரியவில்லை.ஆனால் வன பகுதியில் விலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை பயிரிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராது

  • @periyasamyc1954
    @periyasamyc1954 3 роки тому

    வாழ்த்துக்கள் சார்

  • @arivuarivu2147
    @arivuarivu2147 5 років тому +127

    எல்லாம் சரி ஆனால் இருக்கும் போதும் இரக்கும் போதும் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் தென்னை மரங்களை தவிர்க்க ஏன் கூறுகிறீர்கள்? தென்னையும் பனைமரம் இல்லாத நாடு சுடுகாட்டுக்கு சமம்...

    • @kingslyjesus
      @kingslyjesus 5 років тому +9

      தென்னை அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் .

    • @ishaandentalcare2497
      @ishaandentalcare2497 4 роки тому +1

      Yes

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 роки тому +3

      Thaneerai urinjinalum thirumba namakku elaneer thengai ellamum thennai tharugiradhae

    • @kingslyjesus
      @kingslyjesus 4 роки тому +8

      @@dhanalakshmikarthick6239 நம் அன்றாடம் பயன்பாட்டுக்கு தென்னை வளர்த்தால் தவறு இல்லை. அதையே பெரிய அளவில், வருமான நோக்கம் ஒன்றே கொண்டு, ஏற்றுமதி செய்தால், அது இயற்கைக்கு எதிரானது.

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 роки тому +3

      kingsly V thanks sagodara en karuthum ungalin nilaipaadudhan

  • @alexharbour6489
    @alexharbour6489 3 роки тому +1

    Super video ❤️

  • @palanimurugesanmurugesan4039
    @palanimurugesanmurugesan4039 4 роки тому +6

    என்னிடம் உள்ள செம்மரத்தை நீங்க வாங்க ரெடியா ?

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 роки тому +1

    Excellent , useful, genuine experience. Tks to al concerned in making .

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks sir ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @nellaisundeep8
    @nellaisundeep8 5 років тому +4

    So nice to see this,
    Great Job Uncle !!!
    You are a great inspiration for the next Generation ❕❕👍👍👍

    • @ashwinjoseph143
      @ashwinjoseph143 3 роки тому

      Brother I f u don't give me u r watsappp number

  • @raghavan3749
    @raghavan3749 4 роки тому +1

    Really Super

  • @sharans8700
    @sharans8700 4 роки тому +5

    After 25 years only profit will come ah?

  • @kandasamy3150
    @kandasamy3150 3 роки тому

    Very nice... good information...

  • @rakaadhi2023
    @rakaadhi2023 5 років тому +3

    Super sir

  • @ahilanshanmugam8620
    @ahilanshanmugam8620 4 роки тому +2

    Thank you for your detailed message

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks sir, Represented the fundamental lapse, hope all hurdles will go ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @alliswell2798
    @alliswell2798 3 роки тому +3

    Sir
    Pls guide how u hv done rainwater harvesting..
    Pls share step by step how u have developed the land

  • @bijusv2222
    @bijusv2222 5 років тому +3

    Super sir. Great effort sir. All the best

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      biju S V thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Thanks sir, let us do our best ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @msssuresh2375
    @msssuresh2375 5 років тому +140

    விகடன் என்றால் பொய்.

    • @brintak7752
      @brintak7752 5 років тому +3

      Go & study kumudham

    • @riyazahameds3452
      @riyazahameds3452 5 років тому

      mss suresh why bro?

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      mss suresh ua-cam.com/video/W60wVdZrARc/v-deo.html

    • @DriverLife-n7m
      @DriverLife-n7m 4 роки тому

      உண்மை

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 4 роки тому +5

      @@brintak7752 குமுதம் ஒன்னா நம்பர் பொய் புத்தகம் நான் அந்த புத்தகத்தை படித்துவிட்டு ஒரு இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றேன் அங்கு விவசாய கிடையாது அவர் ஒரு வக்கீல் சம்பாதித்த பணத்தைஒரு கெஸ்ட் ஹவுஸ் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அதிலிருந்து குமுதத்தில் வர கூடிய மண்வாசனை புத்தகம் படிப்பதே கிடையாது

  • @ashok4320
    @ashok4320 5 років тому +6

    சிறப்பு

  • @visath1234
    @visath1234 4 роки тому +1

    Nice wishes to you. Even I want to do like that but I don't have time.

  • @peace9016
    @peace9016 5 років тому +4

    Super sir...idu oru nalla retirement plan aaa vechukalam....just plant a tree like a hobby....care them when u r young.... after 30 yrs....tree will give u....
    We can save nature as well as ourselves.....

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 3 роки тому

      Nonsense itha vecha unga uyiruku than aabathu better plant fruit trees intha maram oru tarava vettuna avalothan aprm ena panuvinga muttal thanam.

    • @abde1733
      @abde1733 2 роки тому

      @@hasanchakravathi2322 poda mental

  • @prasannaprit6608
    @prasannaprit6608 2 роки тому

    புஷ்பா.. 😎💯

  • @AK-white-boy
    @AK-white-boy 5 років тому +3

    Nanum uthangarai

  • @karuppasamyarumugam6440
    @karuppasamyarumugam6440 3 роки тому +1

    Salute your passion sir

  • @azhagirinarayanan3459
    @azhagirinarayanan3459 5 років тому +19

    Do we need to get permission or license from the forest department or government?

    • @StephenKeats1323
      @StephenKeats1323 5 років тому +5

      YES, even if you grow also without government permission you can never cut it,

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      Yes to fell, possess, transport....

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому +1

      Yes to fell, transit not to plant ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 роки тому

    Keadathuku pathil solluga semmaram epdi vagnruthu...

  • @Solutionsforindian
    @Solutionsforindian 5 років тому +4

    Fix the camra ... all the four side please....Most important
    With Prayer
    Pastor M.D.Paul

  • @mohankumarchinnusamy4197
    @mohankumarchinnusamy4197 5 років тому +2

    Nice message sir thank you

  • @kuralarasan8542
    @kuralarasan8542 5 років тому +42

    வைத்த மரங்களை விற்பதற்கு வழி கூறுங்கள். 30 ஆண்டுகள் கடந்து விட்டது விற்பனை செய்யவும் முடியாமல் மரத்தை வெட்டவும் முடியாமல் நிறைய என்னை போன்ற விவசாயிகள் தவிக்கின்றனர்

    • @sarath3373
      @sarath3373 4 роки тому

      Ss we need solution

    • @thatchanamoorthip6416
      @thatchanamoorthip6416 4 роки тому

      Pls உங்களுடைய நம்பர் எனக்கு தேவைப்படுகிறது என்னுடைய நம்பர் 6383758022

    • @kuttynellairollnumber1865
      @kuttynellairollnumber1865 4 роки тому

      Maram sells aaita

    • @jamesmani5985
      @jamesmani5985 4 роки тому

      How to sell that's important? clarity from Governmrbt is important

    • @azarudeenakbarali2431
      @azarudeenakbarali2431 4 роки тому

      Send me ur number

  • @sankarr5934
    @sankarr5934 5 років тому +1

    Thanks sir....nanum Uthangarai thanga sir... future la enakum intha idea iruku...

    • @GanesanRP
      @GanesanRP 5 років тому

      www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government

  • @MMM.M3
    @MMM.M3 5 років тому +6

    அய்யா, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ????

  • @karunakarangopinath2615
    @karunakarangopinath2615 4 роки тому

    Well said Ganesan sir

  • @MohanrajM9
    @MohanrajM9 4 роки тому +3

    How to get that saplings and from where u got these saplings
    And whether we want get permission from government for cultivation?

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 роки тому

      Shortly ua-cam.com/video/OqIXe1pPVNE/v-deo.html

  • @aswinkumar6639
    @aswinkumar6639 4 роки тому

    thanks pasumai vikatan

  • @GanesanRP
    @GanesanRP 4 роки тому +4

    Panning to clarify some doubts, next week.

  • @shivnayanar3186
    @shivnayanar3186 3 роки тому +5

    Sir 1 request, which soil is good for RED sandalwood cultivation

    • @singaravel3852
      @singaravel3852 2 роки тому

      செம்மண் மிக சிறந்தது