திமிங்கலம் வாந்தியெடுத்தால் அப்படி என்ன ஸ்பெஷல்..! ஒரே நாளில் கோடீஸ்வரியான தாய்லாந்து பெண்..!

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 385

  • @stephanr5438
    @stephanr5438 3 роки тому +170

    ஏழை பெண்ணுக்கு கிடைத்தது என்று சொன்னவுடன் தான் மனதிற்கு ஒரு அலப்பரிய மகிழ்ச்சி 😍 வருகிறது எனக்கு கிடைத்தது போல😍😍.

  • @rajagopalrajagopal7592
    @rajagopalrajagopal7592 3 роки тому +395

    Thailand gvt ; this is yours
    Indian gvt; this is ours

  • @sanjeevisanju9873
    @sanjeevisanju9873 3 роки тому +201

    What a Turning point in her life
    Life is always Unpredictable

  • @akilanakilan8518
    @akilanakilan8518 3 роки тому +210

    திமிங்கல வாந்தியை தேடி மெரினா கடற்கரை சென்ற வேல்ராஜ் 😂😂😂😂

  • @thirukumar2802
    @thirukumar2802 3 роки тому +345

    ஆனா அந்த நீயூஸ் பேன்ஸ் இருக்காங்களோ இல்லையோ ..வேல்ராஸ் பேன்ஸ் அதிகம்

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 роки тому +232

    நம்ம கடல் பக்கம் போன நம்மள நண்டு தான் கடிக்குது 😔😔😔😔😔

  • @ishur4572
    @ishur4572 3 роки тому +131

    ரொம்ப பாவம்பா வேல்ராஜ்😂
    இப்படி கலாய்க்கிறீங்க😂😂

    • @thalarajasekar4502
      @thalarajasekar4502 3 роки тому +1

      Avaru yaaru enakke pakanum pola irukku

    • @ishur4572
      @ishur4572 3 роки тому +2

      @@thalarajasekar4502 fb la search pannunga, polimer Velraj nu.

    • @thalarajasekar4502
      @thalarajasekar4502 3 роки тому +1

      K Happy queen sissy today my first job dis one

    • @shanawazabdulkhader1674
      @shanawazabdulkhader1674 3 роки тому +1

      வேல்ராஜ் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்.😂

    • @ishur4572
      @ishur4572 3 роки тому +1

      @@shanawazabdulkhader1674 அதுக்காக இப்படியா😂

  • @nandhinibritto5519
    @nandhinibritto5519 3 роки тому +144

    I watching polimer news because it's interesting to see commands about velraj

  • @rx100z
    @rx100z 3 роки тому +12

    இந்தியாவில் கிடைத்தால், அதைவிட பெரிய திமிங்கிலம் வந்து விழுங்கிடும் 😀😀. அதனால் தான் இந்தியா விளங்கிடும் என்று சொல்லுவது😂😂😂

  • @mr.bearview133
    @mr.bearview133 3 роки тому +326

    திமிங்கலம் வாந்திக்கு அலையும் வேல்ராஜ் 😅

  • @mohamedpagaulul768
    @mohamedpagaulul768 2 роки тому

    இறைவன் நினைத்தால் எல்லா நிலையிலும் உதவி புரிவான் அதற்கு இதுவே சான்று அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @citysafetycctvcamera4844
    @citysafetycctvcamera4844 2 роки тому +4

    இனி எப்போதுமே சிரிபான் சிரிப்பான்...வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳

  • @sundarpandian8326
    @sundarpandian8326 3 роки тому +1

    இந்த வீடியோ பார்த்து கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு திமிங்கலம் வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுக்க முயற்சிக்கும் உங்கள் வேல்ராஜ்...

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 роки тому +14

    சிங்கமுத்து காமெடி நினைவுக்கு வருது ஒரே வாந்தி ல 12 குட்டிய கக்கிடுச்சி அப்டியே எடுத்துனு போய் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் ல வித்தா... 😂🤣😄

  • @jayarajca
    @jayarajca 3 роки тому +32

    பாலிமர் செய்திகளுக்காக, திமிங்கல வாயிலிருந்து வேல்ராஜ் 😂😂

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +175

    இதே மாதிரி ஒரு வருஷம் முன்னாடி நடந்துச்சுல்ல 🤔🤔

  • @itsasi9398
    @itsasi9398 3 роки тому +8

    யாரு எல்லாம் என்ன மாதிரி வேல்ராஜ் ஸ்பெஷல் command read பண்ண வந்திங்க....🤣🤣🤣🤣🤣

  • @imgood3162
    @imgood3162 3 роки тому +98

    என் மாமியார் கூட திமிங்கலம் மாதிரி தான் இருப்பா 😄😂 என் புருஷன பெத்தது தவிர அவ வேற எந்த நல்லதும் எனக்கு பண்ணல 😬

    • @monicamonamonicamona6650
      @monicamonamonicamona6650 3 роки тому +1

      👏👌

    • @rajineshkumarian4721
      @rajineshkumarian4721 3 роки тому +2

      அந்த நல்லது ஒன்று போதாதா....

    • @sivakumar6362
      @sivakumar6362 3 роки тому +2

      மாமியார சமாளிச்ச மாமனார் தான் ???!!!!

    • @loofahfashion2107
      @loofahfashion2107 3 роки тому +1

      Saemma

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 3 роки тому +12

      உங்களுக்கு திமிங்கிலம் தான் மாமியார் உங்கள் மருமகளுக்கு காட்டெருமை மாமியார இருக்கும் 🤣🤣🤣🤣

  • @TVKதளபதி-u2i
    @TVKதளபதி-u2i 3 роки тому +70

    திமிங்கலம் வாந்திக்கு காரணம் வேல்ராஜ் 😅

  • @ragulraj3138
    @ragulraj3138 3 роки тому +5

    கஷ்ட படும் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டும் 👍

  • @karthickjothipriya6590
    @karthickjothipriya6590 3 роки тому +94

    வேல்ராஜ் அண்ணே fans like here 👇👇

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 3 роки тому +27

    வாந்தியால் வாழ்வு மாறியதை இப்பொழுதான் பார்க்கிறேன்.........

  • @syedali7700
    @syedali7700 3 роки тому +19

    வேல்ராஜ்: வாழ வந்த இடத்தில் வாந்தி எடுக்கும் பெண்களின் மத்தியில், வாந்தியால் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைத்திருப்பது குறிப்பிடதக்கது..
    பாலிமர் செய்திகளுக்காக அடுத்த வாந்திக்காக திமிங்கலத்தின் வாயையே பார்த்துக் கொண்டு இருக்கும் உங்கள் வேல்ராஜ்...

  • @sixstars66
    @sixstars66 3 роки тому +32

    ஏன்னே இந்த நியூஸ நா எப்பவோ யூடுப்புல பாத்த 🕵🕵🧐🧐மாதிரி இருக்கே நீங்க இப்பத்தான் பாத்திங்களான்னே😬🤔🤔😳🤗🤗😊

  • @catthepoonakuttychannel1225
    @catthepoonakuttychannel1225 3 роки тому +4

    தலைவரு திமிங்கலம் தானுங்க
    😁😁😁😁

  • @Spartanzloosu34
    @Spartanzloosu34 3 роки тому +94

    திமிங்கிலத்தின் பேதியை தேடி வேல் ராஜ்

    • @rosisundar2783
      @rosisundar2783 3 роки тому

      😀

    • @mohammedhanif7999
      @mohammedhanif7999 3 роки тому +1

      Bro! Neenga ramnada? Naanum ramnadthaan Bro! Naan devipattinam! Neenga entha ooru?

    • @Rajaeditz90
      @Rajaeditz90 3 роки тому

      @@mohammedhanif7999 naanum devipattinam

    • @mohammedhanif7999
      @mohammedhanif7999 3 роки тому

      @@Rajaeditz90 wow super bro! Daily evening 5:30 ku mangamma saalaila walking varuven neenga freeya iruntha vaanga meet pannalam!!!

    • @shubhasha8609
      @shubhasha8609 3 роки тому

      😄😄😄😄😄😄

  • @Tnpc4773
    @Tnpc4773 3 роки тому

    யாரு யா அந்த வேல்ராஜ் எனக்கே பாக்கனும் போல இருக்கு.,🤣🤣🤣🤣

  • @isaimazhai3307
    @isaimazhai3307 3 роки тому +5

    நம்ம தலைவன் வேல்ராஜ் வாந்தி இதவிட காஸ்ட்லி🤣🤣🤣

  • @anandhis.a.619
    @anandhis.a.619 3 роки тому

    Vazhga valamudan

  • @sschandran5497
    @sschandran5497 3 роки тому

    கிடைக்க வேண்டியது கண்டிப்பா கிடைக்கும் 🙏

  • @mathan3968
    @mathan3968 3 роки тому +70

    திமிங்கலத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கும் வேல்ராஜ்

    • @nicethings9211
      @nicethings9211 3 роки тому

      News reader is not velraj ...then why these people always include Velraj name in their comments ...it is not nice

  • @vijilakshmi2197
    @vijilakshmi2197 3 роки тому

    Vazhuthukal

  • @SaravediTamilVlogger
    @SaravediTamilVlogger 3 роки тому +1

    திமிங்கள வாந்தியை தேடி கடலுக்கு சென்ற வேல்ராஜ் 🤣🤣

  • @murugan8021
    @murugan8021 3 роки тому +1

    பெண் திமிங்கலத்தை வாந்தி எடுக்க வைக்க, ஆண் திமிங்கலத்தை தேடி கடலுக்குள் சென்ற உங்கள் வேல்ராஜ்...

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 роки тому +1

    அந்த திமிங்கலத்தோட வாந்திக்கு யாரு காரணமா இருக்கும்😷😷
    🏃🏃🏃🏃

  • @dreamrose6233
    @dreamrose6233 3 роки тому

    அண்னேன் அடுத்த தடவ திமிங்கலம் வாந்தி எடுத்தா எனக்கு ஒரு குட்டி கொடுங்கனே.. முதல்ல உன் பொண்டாட்டி வாந்தி எடுக்குறாலன்னு பாரு. ஆசைகள பாரு 😂😂😂
    சிங்கமுத்து காமெடி

  • @sesha-d5b
    @sesha-d5b 3 роки тому +1

    அப்டியே அந்த திமிங்கலம் என் மூஞ்சிய பாத்தா நானும் கொஞ்சம் காசு பாப்பேன்😂

  • @whitedevil78515
    @whitedevil78515 3 роки тому +13

    திமிங்கலத்தின் வாந்தி என நினைத்து மலத்தை அல்லி வந்த வேல்ராஜ்

  • @jayakka3753
    @jayakka3753 3 роки тому +3

    திமிங்கலம்வாந்தியோடுதான்வருவேன்என்றுஅடம்பிடித்துமெரினா.கடற்கரையில்கேமராவோடு.காத்துகொண்டிருக்கும்.உங்கள்வேல்ராஜ்

  • @SvGMathi
    @SvGMathi 3 роки тому +1

    நியூஸ் பார்க்கிறோமோ இல்லையோ எல்லோரையும் கலாய்க்கிற நம்ம வேல்ராஜ் அண்ணன கலாய்க்கிற கமெண்ட் பக்கம் படிக்க வந்துடறது😂

  • @sabaridora.keee-3year249
    @sabaridora.keee-3year249 3 роки тому

    Vazhdhugal
    ... 💕

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +20

    திமிங்கலத்தை வாந்தி எடுக்க வைக்க கடலுக்கு அடியில் கையில் குச்சியுடன் உங்கள் வேல்ராஜ் 😁😁

  • @positiveenergy829
    @positiveenergy829 3 роки тому +1

    திமிங்கலத்து வாந்திக்காக கடலுக்கு அடியில் தவம் இருக்க போவதாக முடிவு எடுக்கும் உங்கள் வேல்ராக் 😅 😂 🤣

  • @annamalaim3670
    @annamalaim3670 3 роки тому

    Sema BGM ya velraj

  • @muruganc7319
    @muruganc7319 3 роки тому

    Very good

  • @jayaramt3516
    @jayaramt3516 3 роки тому +1

    Ithe Namma oorla kidachu iruntha Kadal soththu pothu soththunu pudingitu poirupanga..😀😀

  • @ukkassmohamed5817
    @ukkassmohamed5817 2 роки тому +2

    இதே தமிழ்நாடு இருந்து இருந்தா சல்லி பைசா கடச்சி இருக்காது போலீஸ் கைது செஞ்சி இருக்கும்.ஏழை பெண்ணிற்கு கிடைத்தது எனக்கும் சந்தோஷம்.

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 3 роки тому +1

    திமிங்கலத்தின் வாந்தி கோடி கணக்கில் விலை போகுது, நம்ம மது வாந்தி அக்கா வின் பேட்டி வீடியோ எத்தனை கோடி போகும் ன்னு ஒரு வீடியோ போடுங்க.........😂😂

  • @sivanantham7866
    @sivanantham7866 3 роки тому

    Super .

  • @viralvideostamil8406
    @viralvideostamil8406 3 роки тому +1

    மொரட்டு வாந்தி எடுக்க try பண்ணும் வேல்ராஜ்😂😂

  • @Kesavan-q4p
    @Kesavan-q4p 3 роки тому +15

    இதைக் கேட்டதும் கடற் கரையில் காத்துக்கிடக்கும் உங்கள் வேல்ராஜ்.

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch 3 роки тому +1

    திமிங்கலம் வாந்திக்கு மட்டுந்தான் காசு கிடைக்குமா வேர ஏதாவது வந்தா காசுகிடைக்காத என்று ஏங்கும் வேல்ராஜ் 😢

  • @rameshkumarv6322
    @rameshkumarv6322 3 роки тому +1

    Good information by Polimer Team,👍 keep it up

  • @tamilselvi8470
    @tamilselvi8470 3 роки тому +14

    திமிங்களம் வாந்தி எடுக்கும் என்று பையுடன் இலவு காத்த கிளிபோல் காத்துக்கொண்டு இருக்கும் நம்ம வேல்ராஜ்

  • @babyma7695
    @babyma7695 3 роки тому

    👏👏👏👏👏 super

  • @mastermaster563
    @mastermaster563 3 роки тому +12

    அப்போ இத்தனை நாளா நாம பூசிண செண்ட் எல்லாம் திமிங்கிலம் வாந்தி
    தானா...🤑🤑🤑

  • @sivasankaran678
    @sivasankaran678 3 роки тому +1

    இதுவே எங்க ஊர்ல யாருக்காவது கிடைச்சிருந்த.. அவன் கதி அதோகதிதான் தான் 🤣😂😂😂😂

  • @ranjith5736
    @ranjith5736 3 роки тому +1

    திமிங்கிலம் வாயில் குட்சிய வைத்து ஆட்டி வாந்தி எடுக்க வைக்க முயற்சி செய்யும் வேல்ராஜ் 😂😂😂

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому +3

    வேல் ராஜ் என்பவர் யார்?🌹❤

  • @ManojKumar-xq8gx
    @ManojKumar-xq8gx 3 роки тому +1

    திமிங்கலத்தை மூன்று மாதத்தில் வாந்தி எடுக்க வைப்பேன் என்று கிளம்பிய உங்கள் வேல்ராஜ்!

  • @amsvlogsgaming6014
    @amsvlogsgaming6014 3 роки тому +1

    வேல்ராஜ் fans 👍👇. 😁

  • @MaideenNaina
    @MaideenNaina 3 роки тому +8

    யென் நண்பனும்தான் தினமும் குடிச்சிட்டு வாந்தி எடுக்கிறான் ஆனா அவனுக்கு யாரும் ஒருவாக்குட குடுக்களே😢😢😢😢

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 роки тому

    Hmm , Konjam chinna irutha ,என் veetu thotiyele இந்த thimingalatha valakkalamannu பாக்குறேன்🤣🤣🤣

  • @umarfarook51
    @umarfarook51 3 роки тому +2

    சதுரங்க vettai-3,
    Story ku one line kidachirchi....

  • @fact101globe
    @fact101globe 3 роки тому

    After Mg's vedio 👍🙋

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 роки тому +3

    குடுக்கிற தெய்வம் மீன் வயித்த பிச்சு கிட்டு கொடுத்திருக்கோ....

  • @prakoprakash8076
    @prakoprakash8076 3 роки тому +1

    வேல்ராஜ் fans🔥🔥🔥🔥

  • @bala9767
    @bala9767 3 роки тому +7

    திமிங்கலத்தை வாந்தி எடுக்க வைக்கும் வேல்ராஜ்🤣🤣🤣

  • @nithyarul7171
    @nithyarul7171 3 роки тому

    Good luck

  • @physicsacadamy243
    @physicsacadamy243 3 роки тому +7

    நானும் குடிச்சிட்டு தினமும் வாந்தி எடுக்கறேன்டா.....யாராவது வாங்கிக்கங்கடா

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 3 роки тому +7

    தமிழக அரசியல் நிலவரத்தை திமிங்கலம் பார்த்தால் வண்டி வண்டியாக வாந்தி எடுக்கும் புலிகேசியை கரடி காரி துப்பியது போல 😂🐠

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 3 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂👌👌👌

  • @manokumar831
    @manokumar831 3 роки тому +33

    திமிங்கிலத்திற்கு சரக்கு ஊத்தி குடுத்து திமிங்கலத்தையே வாந்தி எடுக்கவைத்த உங்கள் வேல்ராஜ்...

  • @deepanraj7899
    @deepanraj7899 3 роки тому +1

    திமிங்களத்தை வாந்தி எடுக்க வைக்க தகாத உறவில் இடுபட முயற்சித்த வேல்ராஜ்....😂😂

  • @positiveenergy9719
    @positiveenergy9719 3 роки тому

    அப்போ இவ்வளவு நாள திமிங்கலம் வந்திய தான் ஒடம்புல அடிக்கிறோமா 🙄🙄🙄🙄

  • @sweetsubi9495
    @sweetsubi9495 3 роки тому

    Thimingala vanthiku ivlo mousaaa😮😮

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 роки тому +16

    தானும் கோடிஸ்வரர்ஆக அந்த திமிகிலத்தை வாடைக்கு எடுக்க திட்டமிடும்🤣🤣🤣🤣🤣🤣 தாய்லாந்து வேல்ராஜ் 😁😁😁😁😁

  • @kcreation4432
    @kcreation4432 3 роки тому

    Using to make perfume 😎

  • @rajeshraju3180
    @rajeshraju3180 3 роки тому

    Thimigilam vaiyule kuchi vittu attiya velraj😁😁

  • @jollymani8139
    @jollymani8139 3 роки тому +4

    Vaanthikku kaaranam velraj endru research mudivugal vanthullathal..... Velraj thalaimaraivu..... 😅

  • @itsmedreamygirl8425
    @itsmedreamygirl8425 3 роки тому

    How to sell it

  • @SivaSiva-uu3ll
    @SivaSiva-uu3ll 3 роки тому

    Supar

  • @varathanyadhav9951
    @varathanyadhav9951 3 роки тому +15

    நாளை முதல் கடலோரம் கக்கா போக செல்லும் நம்ம வேல்ராஜ்..

  • @RPT2020
    @RPT2020 3 роки тому +8

    திமிங்கில வாந்தியை தேடி தினமும் கடற்கரைக்கு நடக்கும் வேல்ராஜ் மற்றும் ரஞ்சித்

  • @jithendrakrishnakumar8054
    @jithendrakrishnakumar8054 3 роки тому +1

    Thimingalam vaanthi edukka....vaanthi eduthu kaatiya velraj 🥳

  • @sivakumar-uc1kp
    @sivakumar-uc1kp 3 роки тому

    வேல்ராஜ் நியூஸ் வாசிக்கலையப்பா 😜😜

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 2 роки тому +1

    இதே நம்மாநாட்ல கிடச்சிருந்தா இந்நேரம் அரசு அப்பி வாயில போட்டுருக்கும்

  • @fasbeamerfan0076
    @fasbeamerfan0076 3 роки тому

    Already enga Singamuthu ku thimingalathoda vaandhi kadachuchu 😂😂😁😁

  • @Anganu98
    @Anganu98 3 роки тому +3

    இந்த வாந்திய வைச்சி சென்ட் தயாரிக்கலாம்னு இத பார்த்த அப்றமா தான் தெரியுது😂

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 роки тому +3

    சிங்கமுத்து காமெடி தான் ஞாபகம் வருது, ஒரே வாந்தில உச்சத்துக்கு கொண்டு போயிருச்சு

  • @anandbabu4097
    @anandbabu4097 3 роки тому +7

    If this was happened in india. Political leaders will take ownership for that

  • @vivekanandanjobstamil2403
    @vivekanandanjobstamil2403 3 роки тому

    வேலை வாய்ப்பு தகவல்களுக்கு என்னை பின் தொடர்க நன்றி....

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +47

    பெண்களை வாந்தி எடுக்கும் முயற்சியில் நம்ம வேல்ராஜ் 😄😄😄

  • @Mangathagamingyt
    @Mangathagamingyt 3 роки тому

    Comment paaka vanthan naan enna sudala paatu paaka vachitingala da🤣

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +11

    🤔இப்ப வேல்ராஜ் அ வச்சு செய்வாய்ங்க நம்ம பயலுக😁😂😂😁😁👇👇👇👇

  • @vijayabalaji7587
    @vijayabalaji7587 3 роки тому +2

    இதே நம்ப ஊரா இருந்தா government காரன் விட மாட்டான்

  • @ananthananth621
    @ananthananth621 3 роки тому

    Were is sale this..

  • @sureshkumar-ys8je
    @sureshkumar-ys8je 3 роки тому

    கமென்ட்களை பார்த்து கதறி அழுத வேல்ராஜ்

  • @frankrdx
    @frankrdx 3 роки тому +7

    தனது வாந்தியில் வாசனை திரவியம் கண்டுபிடிக்கும் உங்கள் வாசனை வேல்ராஜ் 💀

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 роки тому

    அப்ப வாந்தியதா இத்தனை நாளா அக்குள்ள அடிச்சிட்டுயிருக்கோமா😏

  • @sivakesavan7904
    @sivakesavan7904 3 роки тому

    இது நம்ம ஊருல கிடச்சிருந்தா அரசாங்க சொத்துனு புடுங்கிருப்பானுங்க🙄