மதுரையில் அமையவுள்ள இந்தியாவின் இரண்டாவது நீளமான பாலம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • The bridge which is under construction in Madurai is gonna be the second longest bridge in India.

КОМЕНТАРІ • 168

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому +5

    மதுரையைச்சார்ந்த சரியான அரசியல் தலைமை உருவாகாததால் மதுரையின் வளர்ச்சி மிக மிக மெதுவாகவே
    உள்ளது!

    • @nk536
      @nk536 2 роки тому

      ERODE , TRICHY,MADURAI,TIRUPUR ALSO

  • @littlebuses9555
    @littlebuses9555 4 роки тому +12

    This bridge give alternative connectivity to chennai highway.. if it opens we can skip melur, kottampatti directly it connects near Thuvarankurichi... madurai-natham-thuvarankurichi-trichy..

  • @Suriya_Madurai
    @Suriya_Madurai 4 роки тому +10

    Madurai seemai karagyala like poduga ambutu perum

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 4 роки тому +11

    தற்போதைக்கு இந்த சாலைக்கு அவசியமில்லாத பாலம், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இந்த சாலை இருப்பதால் எதிர்கால போக்குவரத்து
    தேவைகளைக் கருத்தில் கொண்டு ஆரம்பித்திருக்கலாம், நெரிசல் அதிகமுள்ள காளவாசல் - தேனி ரோடு(நாகமலைப் புதுக்கோட்டை வரை), பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் வரை, கோரிப்பாளையம்- பாத்திமா கல்லூரி வரை உள்ள சாலைகளுக்கு இந்த பாலங்களை அமைக்கலாம், மாநகராட்சி இதற்கு முன் வர வேண்டும்..

  • @PRABU.M
    @PRABU.M 4 роки тому +13

    Boss nama ooru kothanar, sithaal yellam vellai pakka 500-1000 vara yethir pakkuranga just 8hrs work ku nama aalungala work koopita eppudi kattupidi aagum...?

  • @knsubramanian9837
    @knsubramanian9837 4 роки тому +6

    I am an original Madurai vasi who has seen vast changes taking place in Madurai since 1947.While I welcome useful developments that will help the people of Madurai,these kind of concrete monstrosities will spoil the beauty of the temple city!.Only people who will benefit from this project are Politicians and Contractors and the tax payers have to pay through their noses!.This is just a beginning!.More such projects are being thought out in the devil's kitchen!.The beautiful city's topography will be lost for ever!.

  • @dhanush3611
    @dhanush3611 4 роки тому +26

    I'm from that area u actually need dirt bikes to ride in those road and additionally smoke mask 🤣🤣😭

  • @pssmedia6544
    @pssmedia6544 4 роки тому +2

    தவறான தகவல் இது, ஐதராபாத் மேம்பாலம் 10 கிமீ,பெங்களூர் 9.30கிமீ, சென்னை மதுரவாயில் 9 கிமீ..

  • @yashwanthms6910
    @yashwanthms6910 3 роки тому +3

    Coimbatore Avinashi Road Urban Expressway is 10.5 km with 300 pillers.

  • @karthi55513
    @karthi55513 4 роки тому +4

    Boss bnglre la electronic city bridge 10km length okva

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому

    2027 ல் சென்னையை
    விட அதிக பாலங்கள்
    மதுரையில்தான் இருக்கும். Rome paris London க்கு பிறகு அழகா பெரிசா நம்ம
    மதுரைதான்.

  • @vinithpandi7640
    @vinithpandi7640 4 роки тому +23

    Intha jenmathula work mudika matainga pola

  • @venkatbabu186
    @venkatbabu186 4 роки тому +7

    Shortest and straight from Madras to over Madurai and connect to lower highway. Just traffic reducing.

  • @sridharanv2671
    @sridharanv2671 4 роки тому +6

    Brother I am from Madurai. I feel happy to read such messages. Madurai lacks in infrastructure development then only industries will come to madurai. Thiis is short time inconvenience we have to bear it .one thing Brother our people a lot living in Bangalore. Pl.come and see for yourself.
    Now India is one and government policies are changing .We are in the changing phase and our thinking should also Change

  • @kamaleswaran3874
    @kamaleswaran3874 4 роки тому +18

    Thambi Bangalore electronic City paalam iruku paaa

    • @thayanithi94
      @thayanithi94 4 роки тому +1

      Correct

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому +3

      Ithum than.. anal bangalore.9 km madurai 12 km

    • @hrs4088
      @hrs4088 3 роки тому

      Madurai LA 7km thaan 12 km ilaa

  • @muralidharanmrmb4437
    @muralidharanmrmb4437 4 роки тому +8

    நம்ம தமிழ் ஆளுங்க தான் வேலை பாக்க கஷ்டப்படுவோமே

  • @ramoji567
    @ramoji567 Рік тому +1

    Banglore poirukingala bro

  • @maharajesh1530
    @maharajesh1530 4 роки тому +2

    2nd largest ah , it is.Mahatma Gandhi Setu, India's second longest bridge is 5750 m in length and connects Patna in Bihar to North Bihar. It is built over the river Ganges and considerably reduces the time taken to cross the river.

  • @imranbasha959
    @imranbasha959 4 роки тому +61

    Theva illatha paalam

    • @mr.madmix5461
      @mr.madmix5461 4 роки тому +3

      Unmai

    • @AYYAMPERUMALSARAVANAN
      @AYYAMPERUMALSARAVANAN 4 роки тому

      True

    • @jeffersonsamuel5463
      @jeffersonsamuel5463 4 роки тому +11

      smart city plan are based on future , now it may not useful, but after five year it will be very useful, madurai is the second traffic city in tamilnadu ... no wide roads ... it might use ..

    • @kvrr6283
      @kvrr6283 4 роки тому +3

      அப்பறம் காசு எப்படி அடிக்கிறது

    • @sivasakthitamil125
      @sivasakthitamil125 4 роки тому +3

      Bro cityla irunthu Chennai high way porathukaga Palam katturanga

  • @devansopan2950
    @devansopan2950 4 роки тому +3

    தெற்கு பெரு நகரங்களில் சென்னை ஹைதராபாத் பெங்களூரு மதுரை

    • @devanuvlogs3287
      @devanuvlogs3287 3 роки тому

      Cochin also bro

    • @devansopan2950
      @devansopan2950 3 роки тому

      @@devanuvlogs3287 Cochin small

    • @devansopan2950
      @devansopan2950 3 роки тому

      Thiruvananthapuram Cochin small

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@devanuvlogs3287 மதுரையில் உள்ளது போல ஆறு வழிச்சாலைகள் Kochi ல்
      இல்லை.

  • @user-ln6im9hx7z
    @user-ln6im9hx7z 4 роки тому +4

    Ayyo thenamum na ithu valithaa schooluku poren intha side la romba traffica iruku romba kastama iruku

  • @nsvasa4444
    @nsvasa4444 4 роки тому +1

    Appo first palam yethu nanba plss sollungga bro ...?

  • @sabariyesudas4318
    @sabariyesudas4318 3 роки тому +1

    Second longest double decker bridge SALEM

  • @deepakraj1313
    @deepakraj1313 4 роки тому +8

    நானும் மதுரை காரன் தாண்டா

  • @vincentalphonse
    @vincentalphonse 4 роки тому +2

    There are mostly North Indian workers because the contractors pay them cheap for their work and they accept it. As we South Indians want higher pay, the demand is quiet low. Over all the ownership for the working quarantine is messed up, if that corruption wasn’t there in Tamil Nadu, then yes, Tamilians would get the job.

  • @sarathkumar-rv3op
    @sarathkumar-rv3op 4 роки тому +3

    Ethu traffic illatha place Sa Semma comedy
    Na daily antha side cross panni than poganum it's very traffic area

  • @sabariyesudas4318
    @sabariyesudas4318 4 роки тому +1

    Already sethula 7.3 kms kku Katti 95% work complete

  • @sudharsann7543
    @sudharsann7543 4 роки тому +1

    Bro traffic illatha road la ethukku bridge poduranga nu therila so athukku neengalavathu reason kandu pudichu sollunga madurai la irukkura ellarum kekkura kelvitha ethukku pathila kandu pudingo

    • @mpvview4628
      @mpvview4628 3 роки тому

      Antha road natham poi chennaiku easy ah polam pa athathannn

  • @lovelyy_kannan8331
    @lovelyy_kannan8331 3 роки тому

    Bro entha britge bike ka ka ya

  • @vickydrives9756
    @vickydrives9756 4 роки тому +2

    Tamil naatu makaluku job oppurtunity kudukalaamnu sonnathu semma bro

  • @vasukavin3813
    @vasukavin3813 4 роки тому

    சூப்பர் நண்பா ஒவ்வொரு தமிழனும் என்னி ஆதங்கப் படுகின்ற விசயம் இது தமிழன் வெளி மாநிலம் வெளி நாட்டில்தான் புறக்கனிக்க படுகிறான் என்றால் தமிழ் நாட்டிலும் இந்த அவலம் நீடிக்கிறது.நமது தமிழக அரசுதான் இதை நிவர்த்தி செய்யணும் .நன்றி நண்பா வாழ்த்துக்கள்

    • @maheshwarijeyaprakash97
      @maheshwarijeyaprakash97 4 роки тому

      தமிழனை வைத்து ஒரு வீடு கட்ட முடியவில்லை.....
      தனியார் கட்டும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எல்லாம் கூட வட நாட்டு கார மக்களை வேலைக்கு வைத்து தான் செய்கிறார்கள்....
      தமிழன்...டாஸ்மாக்கில்
      வசதியாக உளான்..

  • @SenthilKumar-wp9ws
    @SenthilKumar-wp9ws 4 роки тому +3

    Bro namma alungala pottale union form pannuvangale. Apro kodi Vera pudippanga Apro dmk odala varuvanga

  • @BALAJIRAM27
    @BALAJIRAM27 3 роки тому

    First longest bridge in Coimbatore is coming

  • @vikrammaruthi1547
    @vikrammaruthi1547 4 роки тому +1

    Excellent video keep it up

  • @chandranchandran1580
    @chandranchandran1580 2 роки тому

    வடநாட்டு கிரிக்கெட் வீரர் அவர்களுக்கு இந்த பாலம் மக்களின் வாழ்க்கைக்கா மோடி இதை கொண்டு வரவில்லை

  • @prem0911
    @prem0911 4 роки тому +1

    Daily wages yaaru kammiya expect panraangalo avangala dhan jobku edupaanga.Endha Statenu ellam paaka matanga. And NHAI is related to Ministry of Road transport and highways, central government . Anga yaaru venaalum job try pannalam. Postings ella edathulayum assign pannuvanga. Namma ooru pasanga velai illa velai illannu sollitu dhan thiriyurangale thavara adhukaana efforts poduradhilla.

  • @shreepriya3977
    @shreepriya3977 4 роки тому +2

    Chettikulam Vera engayo iruku details correct ah Illa Bro

  • @vannajaalam3819
    @vannajaalam3819 4 роки тому +1

    Super information bro...keep going...best wishes for you guys

  • @May-oj6st
    @May-oj6st 4 роки тому +7

    ஏன்டா தம்பி விக்ரம் இன்ஜினியர் தன்னை பற்றி சொல்ல விரும்பவில்லை என சொன்ன பிறகும் அப்புறம் எதற்கு அவன் பெயரை சொல்ல வேண்டும்

  • @rajamuthukumar4451
    @rajamuthukumar4451 4 роки тому +8

    கொஞ்சம் தவரான தகவல்கள் உள்ளன. ஐதராபாத் பெங்களூரு நகரங்களில் 10km நீள பாலங்கள் உ‌ள்ளன.

    • @superstar3604
      @superstar3604 4 роки тому

      Raja Muthu Kumar idhu 12.5 km

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому

      Bro. Madurai bridge 12 km

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@mpvview4628 Bro இதை இந்தியாவின் Longest bridge ஆக நாம் முயற்சி
      எடுப்போம்.

  • @gabrielrajathennavan7162
    @gabrielrajathennavan7162 3 роки тому

    மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால், தமுக்கம் அரண்மனை, வண்டியூர் ஏரி, கூத்தியார்குண்டு கண்மாய், நாகமலை புதுக்கோட்டை..... எல்லாம் கழுகு பார்வையில் படம் எடுத்து போடுங்க சகோ.

  • @divicutz.2816
    @divicutz.2816 4 роки тому +2

    அருமை நண்பா

  • @rahmathrahmath6610
    @rahmathrahmath6610 3 роки тому

    Covaimass

  • @svv8897
    @svv8897 3 роки тому

    JMC already worked in madurai to Trichy six way path road contractors
    E nginer...supervisor...electrician many people's are tamils
    JMC is karpagadharu division
    JMC steels
    JMC cement.
    JMC company worrkers
    Works drainage and cable pathway
    To additional small contractors
    JMC many share holder is amitsah son
    This way suggested by amitsah office secratary in iyerbunglow madurai

  • @ACandFridgeService
    @ACandFridgeService 4 роки тому +1

    blore la 3 to 4 bridge 10 km to 13 km ku irku

  • @veeramanikandangopal4537
    @veeramanikandangopal4537 4 роки тому +2

    இந்த பாலம் மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் திட்டம் மேலும் தேவையில்லாத பாலம் இதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை

  • @amithk24
    @amithk24 4 роки тому +1

    Thambi inga ullavungala velaiku kupita tea vadai sapdruthurke sariya poiruthu, bridge la katta mudiyathu

  • @balavignesh6484
    @balavignesh6484 4 роки тому +1

    Super thalaiva

  • @navenraj5043
    @navenraj5043 4 роки тому +1

    Super

  • @sharan9917
    @sharan9917 4 роки тому +2

    Semma 🤙🏻🤙🏻🤙🏻

  • @prakaashj5485
    @prakaashj5485 4 роки тому

    Lot of pillars..Another place to paste posters & beautify Madurai..

  • @mathanengg4392
    @mathanengg4392 4 роки тому +1

    North India la irunthu ipdi contract work varanga 2 or 3 years vantha contract company ku work panitu aparama ingaye vera work thedi resion card adhar card pal card ella card um vangi enga urlaye settle airanga

  • @ghousemydeen4622
    @ghousemydeen4622 4 роки тому

    எனது எதிர்கால வாழ்க்கைகாக எனது பெற்றோருடன் சேர்ந்து நேர்மையாக வாக்களித்து நேர்மையான அரசை உருவாக்கினேன் என்று நூறு சதவீதம் இளைஞர்கள் சொல்லும் நிலையை முதலில் ஏற்படுத்தினால் மற்ற அனைத்தும் நிச்சயமாக நமக்கு கிடைக்கும். இது எனது மாநிலம் என்று நினைக்கும் அரசியல்வாதியும் அரசு ஊழியர்களும் மிக குறைவாக உள்ளனர். இந்த நிலை தானாக மாற வேண்டும். இனி வரும் சமூதாயத்தை ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாமல் உருவாக்க அரசியலில் நல்ல மாற்றம் தேவை. ஒவ்வொரு வீ்ட்டிலும் சமூதாய சிந்தனை வர வேண்டும். இந்த சிந்தனை உங்கள் வீட்டில் இருந்து இன்றே ஆரம்பிக்கலாம் அன்பர்களே.

  • @shivakumarkumar7978
    @shivakumarkumar7978 4 роки тому +7

    rong imparmetion India la no1pala Hyderabad 2nd Bangalore la iruku

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому

      Bro. Bangalore9 km. Madurai 12 km

  • @kishorevinay3644
    @kishorevinay3644 4 роки тому +1

    எத்தனை கிலோ மீட்டர் இந்த பாலம்

  • @abduljailany6709
    @abduljailany6709 3 роки тому

    Bangalore la 8km to 15km varai ulla Bridge mattum 4 irukku. Ithula india la 2nd bridge nu solreenga paaru???

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 3 роки тому

    Tn ..people not suitable for construction work....very tough task....

  • @orangewatergroup3708
    @orangewatergroup3708 4 роки тому +1

    See the larger picture...and development

  • @selvar2467
    @selvar2467 4 роки тому +1

    Outpost to oomAchikulam road

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    நல்ல அக்கறை

  • @anandstark6558
    @anandstark6558 4 роки тому +1

    Antha area makkal romba pavam daily poi vara romba kasta paduranga... Pala vela naala

  • @MoodatBeats
    @MoodatBeats 3 роки тому +1

    Bad thought
    It’s not for now it’s for future

  • @MrUrvn
    @MrUrvn 4 роки тому +3

    Yours is not a Blog but Flogging. Instead of reporting on facts pertaining to the Bharat Mala by Ministry of Surface Transport, you are indulging in belittling the work of North Indians. No one stops ur friend to apply for a Job & go for employment by being a sitting at home turf. More than that, TN youths are totally misled by Fringe elements of Political outfits, by going for Striking on any good development work for 1/4 a liquor bottle, Biryani and Rs.250/= and only loitering around, being opinionated doing nothing. If this attitude in youngsters is changed, no one can out-beat Tamil youth & their creative thinking, which is blinded by Politicos.
    This is stated, only in native interest, with zero malice towards Tamil youth of Today. Improve your vista of thinking, is our humble request.👍

  • @arunjunaiseeniappan6734
    @arunjunaiseeniappan6734 4 роки тому

    When you'll be uploading ur next video ?

  • @vikrammaruthi1547
    @vikrammaruthi1547 4 роки тому

    Nalla irruku mapla super

  • @ravik5289
    @ravik5289 4 роки тому

    Width?

  • @LetmedoSomething
    @LetmedoSomething 3 роки тому

    arumai bro namma aatkaluku velai kuduka matanga ivanga

  • @vigneshkumarAV9257
    @vigneshkumarAV9257 4 роки тому

    Super and good information friends

  • @hemalathachocklaingam4204
    @hemalathachocklaingam4204 4 роки тому +1

    Nice information guys

  • @manikandan.s7434
    @manikandan.s7434 4 роки тому

    Supr thala

  • @arjunreddy213
    @arjunreddy213 4 роки тому +5

    @3.50 Ahemdabad...la World largest stadium... athuku aana selavum 800 crore...kum kammi
    But indha bridge+natham 4 way Sethu 1000 crores...kum mela ..
    Andha natham...la irukura chinna private stadium kaaga.. ivalo Periya project varathu.Athukum mela cricket players easy...ya vandhu pogannum....nu solreengalae...
    Inga irundhu natham varaikum freeya poiruvaanga....
    Airport...la irundhu goripalayam thandi Indha bridge...ah easy...ah reach panna mudiyum...ah??
    .
    .
    .
    Next matter
    Ithu central govt...ooda barathmala scheme...la vara bridge.... national level contract.so Indha contractor kammi salary...ku work panna north Indians...ah thaan prefer pannuvaanga....
    Ivanigala solreenga.. Namma oorlayae... Textile...la irundhu Stationary Store varaikum north Indian labourers thaan irukaanga...
    Kalavasal bridge.. State govt project,Inga tamilnadu contract Athula mostly local labourers thaan.... thaan irukaanga
    Andha Quality eppadi iruku...indha natham bridge quality eppadi iruku...nu Madurai kaarangaluku nalla theriyum....
    .
    .
    Tamilargaluku velai vaipu vendum...Athu crt thaan
    Aana athukum ithukum samandham ille
    .
    Indha Natham bridge ...la vera controversy ethachu irukalaaam ...
    Aana neenga solra visayam wrong information
    Ithu india...la 2nd longest...la ille
    .
    .
    Konjom nalla proper details collect panni...Nalla theliva..video podunga
    Ithu maari Useful content...ah podunga...
    Miga Periya UA-cam channel..ah valarvatharku valthukal:)

  • @Ravi-jy4fb
    @Ravi-jy4fb 4 роки тому

    MASSU

  • @muthukarthicka260
    @muthukarthicka260 4 роки тому

    Spr nanba

  • @Sathishtech2020
    @Sathishtech2020 4 роки тому +1

    👏👏

  • @ashokak4857
    @ashokak4857 4 роки тому

    Enga area narayanapuram Aana ethuku intha palam nu tha thrila engalukum

  • @Pop_kiran_
    @Pop_kiran_ 4 роки тому

    Madurai 🔥

  • @harivicky1918
    @harivicky1918 3 роки тому

    Bro intha road la over accident aaguthu bro city ulla athan bridge mukkiyam karanam

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 роки тому

    நம்மூர் லேபர்am9to6pm. நார்த். A. M6. 00to.p.m6.00

  • @rokapil1942
    @rokapil1942 4 роки тому +3

    Traffic over a eruku madurai la.... Because of these construction works.... Palayapadi erunthalae nalaerukum nama ooru... Periyar bus stop side traffic la poga mudila........ Yepaaaaà

  • @saisathishkumar5762
    @saisathishkumar5762 4 роки тому

    7.3 கிலோமீட்டர் போங்க பாஸ் சேலம் வந்து பாருங்க 7.8 கிலோமீட்டர்ல கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்கப்பட்டது என்ன பாஸ் சேலம் வாங்க வந்து பாருங்க

  • @orangewatergroup3708
    @orangewatergroup3708 4 роки тому +2

    Don't talk of labour..north Indian labour etc...cheap thinking

  • @karthikrenkan3008
    @karthikrenkan3008 4 роки тому

    Hyderabad 13km single bridge airport to city

  • @addexmedias6441
    @addexmedias6441 4 роки тому +3

    திண்டுக்கல் புதிய பைபாஸ் நத்தம் வழியாக வருகிறது அதற்கு தான் இந்த பாலம்

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 4 роки тому +2

    பிரீ யா இருக்குற ரோட்டுல எதுக்கு பாலம்...?

  • @MoodatBeats
    @MoodatBeats 4 роки тому

    Because of contractors are North Indians

  • @devsdulcet4379
    @devsdulcet4379 4 роки тому

    Bro Hashtags video title pakathla add pannunga.. It will be helpful..
    ua-cam.com/video/_sN5rRHm6jM/v-deo.html
    Ithu helpful ah irukum nu nenaikiren

  • @PalaniPalani-wj4oy
    @PalaniPalani-wj4oy 4 роки тому +1

    Aii.. ithu Salem mega city bridge

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому +1

      Dai maduraila vanthu paruda

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +1

    அருமை நல்ல சேவை...தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @kk_memes_time8564
    @kk_memes_time8564 4 роки тому +2

    This bridge is waste I am from that area it is so dusty😷🙊

  • @vikrammaruthi1547
    @vikrammaruthi1547 4 роки тому

    Intha video uin channeluku oru uyarvu tharum mapla

  • @orangewatergroup3708
    @orangewatergroup3708 4 роки тому +3

    TN development and status improving under AIADMK....

    • @sridharanv2671
      @sridharanv2671 4 роки тому +1

      Mr.Stalin will be worrying since he lost commission in these works

    • @rameshbabutg8315
      @rameshbabutg8315 3 роки тому

      கமிஷன் காமராஜர் காலத்தில் இருந்து வருகிறது.அவர் நேர்மையாக நடந்து கொண்டார். அவர்வாங்கவில்லை. இப்போது உள்ளவர்கள் வாங்கி கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்யாசம்.ஆனால் கமிஷன் விகிதம் மிக அதிகம்.

  • @ibman2003
    @ibman2003 4 роки тому

    Loosu antha roadla ponathe illaiya?

  • @user-ln6im9hx7z
    @user-ln6im9hx7z 4 роки тому

    Bro ithula 220 pillarthaa iruku

  • @raguld6483
    @raguld6483 4 роки тому +1

    Salem than second largest bridge india

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому

      Madurai 12 km

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@mpvview4628 தப்பு. 7.5 Kms ங்கறது Official. ஆனா மொத்தம் 13 Kms extension வரப்போகுது.

    • @mpvview4628
      @mpvview4628 Рік тому

      @@VijayKumar-di8by நீங்க கோவை தான 😁

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@mpvview4628 yes.

  • @user-ln6im9hx7z
    @user-ln6im9hx7z 4 роки тому

    Na intha valila varathaala thenamum ennitu varen

  • @visionstudio3670
    @visionstudio3670 4 роки тому +1

    Engae v2ku poravali lae iruku enda palam iruku...but tevai illaedae paalam oomachikulam aprom road agalam pana correcta irundurukum kasae epdi na waste panurangae waste government

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 4 роки тому

    From chockikulam to Natham 1000s of trees were cut for this bullshit project. Reason: Just to conduct IPL in Natham cricket ground and easy travel for the players and officials. Hell!

  • @mathanengg4392
    @mathanengg4392 4 роки тому

    Evlo age ana Maratha ellam vettitanunga

  • @narendra3481
    @narendra3481 4 роки тому

    Vijayawada - Kanaka Durga Flyover is much much better than this. 😢 fly over looks not good.

  • @suriyanarayanan4173
    @suriyanarayanan4173 4 роки тому

    And also name by massage then only i