பொதுமக்களை ஏமாற்றி கொள்ளை! பாயும் வழக்குகள்.. தயாராகும் காவல்துறை! Damodaran Prakash | Maha Vishnu

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 583

  • @ponrajmurugan1912
    @ponrajmurugan1912 Місяць тому +7

    “நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன், அவர்கள் எனக்கு ரூ.8000 கட்டணம் வசூலித்தனர் மற்றும் அவர்கள் மிகவும் நல்ல உணவு மற்றும் மிகவும் நல்ல ஆன்மீக சிந்தனைகளை வழங்கினர். அதே தொகைக்கு எனக்கு 80G சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால் இங்கே அவர்கள் மது (வைன்) மற்றும் ஒழுக்கக்கேடான விஷயங்களை வழங்குகிறார்கள் என்று கூறுகிறார்கள்… எல்லாம் தவறு.”

  • @Arimelayu
    @Arimelayu Місяць тому +130

    நித்தியானந்தாவுக்கு லெனின் என்பவர் கேமரா வைத்து சூனியம் வைத்தார்.
    இந்த மகா மக்கு தன்னுடைய கேமரா வைத்தே, தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டான்.

    • @balasubramaniyanc9124
      @balasubramaniyanc9124 Місяць тому +1

      சார் பிளீஸ் 2000 கோடியில் ஒன்றே ஒன்றை மட்டும் வெளிப்படுத்துங்கள்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Місяць тому

      ​@@balasubramaniyanc9124
      சார் பிரதர் கொரானா நிதியில் ஒரு ரூபாய்க்காவது கணக்கு காட்டுங்கள்

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle Місяць тому +3

      😂😂😂😂😂 சூப்பர் 👌🏻👌🏻👌🏻

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 Місяць тому

      ​@@balasubramaniyanc9124நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கே ஓட்டு போட்டு வெற்றி அடைய செய்யுங்கள். ஒரு ரூபா காசு கூட சுரண்டாமல் தான் கட்சியை வளர்ப்பார்.

  • @Saltpepperhero
    @Saltpepperhero Місяць тому +49

    மாற வேண்டியது அவர்கள் அல்ல நம் மக்கள்தான்

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 Місяць тому +8

    உண்மை கடவுளுக்கு மட்டுமே தெரியும் 😢

  • @Alimuthu2023
    @Alimuthu2023 Місяць тому +6

    ஐயா உங்கள் தெளிவான பேச்சுக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @aiyappank376
    @aiyappank376 Місяць тому +35

    எப்படியெல்லாம் வினை வந்திருது

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Місяць тому +3

      மக்கள் போலி ஆன்மீக வாதிகளை நம்ப கூடாது. இறைவனை நம்புங்கள் இறைவனை சரணடையுங கள்

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому +22

    அருமை சகோ

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому +35

    ஆமா ஆமா தமிழ் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் தான்

    • @VEERANVELAN
      @VEERANVELAN Місяць тому +2

      @@lekshmanans3605
      😄😄😄டமில் ஆசிரியர்கள் சேவையால் டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ்
      பேசி
      எழுதப்படுகின்றது
      😄😄😄😄😄😄😄😄

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +1

      நக்கலா? ஒரு சில ஆசிரியர்கள் தான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +19

    மிக அருமையான பதிவு. திரு.நக்கீரன் பிரகாஷ் சாருக்கு நன்றிகள்.

  • @shasi55
    @shasi55 Місяць тому +3

    we malaysian indians always support him…..

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 Місяць тому +2

    படிக்காத மேதைகளும் பாருனில் உண்டு, யாரையும் படிப்பை வைத்து மட்டுமே எடை போடாதீர்,

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Місяць тому +27

    தாமோதரன் சார் U2 Burt.. மைனர் முன்னதாகவே பேசி விட்டார். இருப்பினும் நீங்க கூடுதல் தகவலை சொன்னிங்க🎉🎉🎉

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Місяць тому +95

    மூடநம்பிக்கை ஆசிரியர் ஒரு பார்வையற்றவரால் எதிர்க்கப்பட்டார். உண்மையிலேயே பெருமை. இப்போது சங்கி போலி செய்திகளுக்காக காத்திருக்கிறோம்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Місяць тому

      அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் அரசாங்கம் புடுங்கவா கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் ஆக்கிரமித்து கோவில் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது?

  • @vijig7032
    @vijig7032 Місяць тому +55

    இந்த வயதிலேயே மாட்டின் வரை நல்லது

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Місяць тому +1

      மோடி அம்சா அவனை வெளியே விட சொல்லி விடுவார்கள் தொடர்ந்து அவன் பிரபலமாகி விடுவான்

    • @ramarajyamramajayam
      @ramarajyamramajayam Місяць тому

      ஆமா பத்து மாவடி வயசு வரைக்கும் இருந்தா என்ன ஆகுறது?

  • @ramalingampalanisamy8385
    @ramalingampalanisamy8385 Місяць тому +7

    நுனலும் தன் வாயால் கெடும் என்பது மகாவிஷ்ணு விற்கு சாலப்பொருந்தும்

  • @annieshanthij5900
    @annieshanthij5900 Місяць тому +18

    Jaggi,nithi yoda next version ta ....mahavishnu

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Місяць тому +1

    தகவலுக்கு நன்றி

  • @Sujathal1234
    @Sujathal1234 Місяць тому +119

    ஆன்மீக பேச்சாளர்களை பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கக்கூடாது

    • @AK-hv5rj
      @AK-hv5rj Місяць тому +9

      அவன் எந்த ஆன்மீகம் பற்றி பேசி இருக்கனு சொல்லு...அவன் அந்த பள்ளியில் எந்த ஒரு மதத்தை பற்றியும் பேசவில்லை...நீங்க சொன்னதை கிறித்துவ பள்ளிகளில் போய் ஒரு முறை சொல்லுங்க..அங்கதான் நீங்க சொல்லும் ஆன்மீக பேச்சு அதிகமா இருக்கு...

    • @Joy-c9b
      @Joy-c9b Місяць тому

      ​@@AK-hv5rjகிறித்தவ பள்ளி இல்லை என்றால் இந்நேரம் எல்லோரும் முடர்களாக தான் இருப்போம்..

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Місяць тому +2

      Intha prakasa anumathika koodathu periya thupparivalan froad

    • @selvavalar
      @selvavalar Місяць тому

      ​@@AK-hv5rjலூசு முன் ஜென்மம், பாவம், புண்ணியம், இதெல்லாம், ஆன்மிகத்துல வராம "ஆமை" வடையிலயா வருது

    • @ArunPSrahm
      @ArunPSrahm Місяць тому +7

      @@AK-hv5rj ஆன்மீகம் அல்ல, மூட நம்பிக்கை.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Місяць тому +3

    நல்ல தகவல்கள்

  • @saravananga6824
    @saravananga6824 Місяць тому +3

    Maha Vishu is best person by his deeds, please don't give false allegations. Maha Vishu is daily giving Anandhanam to many people, he his financially supporting to many people, he is good by his deeds. - Everybody know this..

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Місяць тому +2

    இவர் பேசக்கூடிய பேச்சிலிருந்து அவர் ஒரு பெரிய மனிதன் என்று சொல்லக்கூடாது என்று சொல்லுகிறார்கள் பத்தாம் வகுப்பு வரைதான் படித்தான் என்று அழுத்திச் சொல்கிறார்கள் படிச்சவன் தான் எல்லாம் செய்யணும்னு ஒன்னும் சட்ட ஒன்னு எழுதி வைக்கவில்லை படிக்காத பெரிய பெரிய மேதைகள் எல்லாம் இருந்த நாடுதான் ஜிடி நாயுடு என்ன பெரிய படித்தோ படிச்சிட்டு வந்து பெரிய விஞ்ஞானியா வந்தாரு அதேபோல காமராஜர் அப்படி வந்தாரு அவன் ஒரு நேரத்துக்கு ஒரு ஆளுக்கு 10,000 சார்ஜ் வச்சு அவள் மீட்டிங் போடுவான் என்று சொன்னால் அதனுடைய வேல்யூ எவ்வளவு தூரம் இருக்கும் அவனுடைய வேல்யூ எவ்வளவு தூரம் இருக்கும் 2000 கோடி சம்பாதிச்சாலும் இதெல்லாம் ஏன் குற்றச்சாட்டுகள் ஊத்தி விடுகிறார்கள் பிஜேபி என்னுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் இதையெல்லாம் ஒரு குற்றச்சாட்டாக அவர்கள் சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் கூட தொடர்பு வச்சிருந்தா என்ன ஆர்எஸ்எஸ் உடைய இயக்கம் ஒரு பதிவு செய்த இயக்கமாக தான் இருக்கும் அதனோடு தொடர்பு வைக்க எதனால ஒன்னும் இல்ல ஆர்எஸ்எஸ் போரா மற்ற இயக்கங்கள் நிறைய இருக்கு இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான் இந்த இயக்கங்களை நடத்துகிறார்கள் என்பது இல்லை வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் நிறைய இயக்கங்களை வைத்திருக்கிறார்கள் பல வெளிநாடுகளில் அவர் ஆசிரமங்கள் வைத்திருக்கிறார் ஏரோப்ளேனில் பறந்து போய் காரியங்களை எல்லாம் செய்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஒரு 10-ம் வகுப்பு படித்த ஒரு மனிதன் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா இப்படி மனிதர்கள் திறமையாக இருப்பது என்பது மிக அபூர்வம் அப்படி ஒன்றும் அவர் பெரிய தவறு ஒன்றும் செய்து விடவில்லை பள்ளிக்கூடத்தில் அவர் பேசியதால் எதிர் பாராத எதிர்ப்பு வந்துவிட்டது இதை வைத்துக்கொண்டு இது போன்ற தனி மனிதர்களை முடக்குவது என்பது அடிப்படையில் உண்மைக்கு எதிராக செயல்பாடாகும்

  • @SAsaithambi
    @SAsaithambi Місяць тому +12

    உடனை பாக்குற வீடியோவுக்கு இரண்டரை நிமிட Trailer தேவையா சார். எத்தனை பேர் பாக்கிறாங்க, எல்லாருக்கும் சேர்த்து எவ்வளவு Net மற்றும் நேரம் வீணாகுது.

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 Місяць тому +2

      சரியான கேள்வி நாங்களும் அதையே கேட்கிறோம்

  • @rani5198
    @rani5198 Місяць тому +64

    பரம்பொருள் பவுண்டேசன் கொரியர் மூலம் போதை பொருள் கடத்தல் நடைபெற்றதா என்று விசாரணை செய்ய வேண்டும்

    • @s.kamalakannan8658
      @s.kamalakannan8658 Місяць тому +4

      அயலக அணியில் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர் 😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому

      No. It is done by only you and Balku keran

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +2

      அதுதானே திராவிட மாடலில் போதைப் பொருள் வியாபாரத்தை ஜாபர் சாதிக் கோஷ்டி மட்டும் தானே செய்யனும் 😮😮😮

    • @cheerup2655
      @cheerup2655 Місяць тому

      yendi unakku venuma

    • @sidj2252
      @sidj2252 Місяць тому

      ஹவாலா தொழில்

  • @Soul-x6n
    @Soul-x6n Місяць тому +67

    கத்திரிக்காய் முற்றினால்
    கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +1

      மாடு தான் சாப்பிடூம்னு சொல்லுங்க

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Місяць тому +11

    உதயச்சந்திரன் இப்படி செய்வார் என நினைக்க அருவருப்பாக இருக்கு

  • @ryanshome6811
    @ryanshome6811 Місяць тому +30

    பல நாள் திருடன் ஒரு நாள் தானாகவே வந்து மாட்டுவான்......

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 Місяць тому +5

    கொங்கு மண்டலத்தில் மூட நம்பிக்கையும் மாக்கானகளும் பின்னி பினைந்து உள்ளதா

  • @12osho
    @12osho Місяць тому +23

    இவர் சொன்னா உண்மையா தான் இருக்கும் 😊😊

  • @உண்மையின்குரல்-வ8த

    தமிழ் மக்கள் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனர் என்பது இந்த பையனிடம் தமிழ்நாட்டு அரசும் பணக்காரர்களும் ஆசிரியர்களும் ஏமாந்ததிலிருந்தே நிரூபணமாகிறது

    • @prabakarangopalakrishnan8008
      @prabakarangopalakrishnan8008 Місяць тому

      குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்ட மக்களைப் போல ஏமாளிகளை போல் யாரும் இருக்க மாட்டார்கள். காந்த படுக்கை, ஈமு கோழி வளர்ப்பு, போன்ற பொருளாதார குற்றங்களுக்கு முதல் பலி இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      200 கற்கும் குவார்ட்டர் கோழி பிரியாணிக்கும் சோரம் போகும் மக்கள் தானே திராவிட விஞ்ஞானிகள் 😮😮😮

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Місяць тому +1

      தமிழ் நாட்டில் எல்லா காசும் செல்லுபடியாகும்.

    • @mgk55820
      @mgk55820 Місяць тому +2

      ஒரு தத்தியை தமிழ் நாட்டின் முதல்வர் ஆக்கும் போதே தெரியவில்லையா தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு ஏமாளிகள் என்று

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 Місяць тому +17

    உலகத்திலே மிகப்பெரிய பீஸ்னஸ் ஆன்மிக வாதிகளின் சித்து விளையாட்டுகள்.. பெரிய ஆன்மிக வாதிகளுக்கு எதற்காக 2000 கோடி மற்றும் அவர்களின் பெயரில் பல வியாபாரிகள்.....

  • @kalai8018
    @kalai8018 Місяць тому

    6:01 It shows ur maturity level.....
    It is not only mean whether we are getting top score in studies....or not...
    Even those who fail in studies are going to greater heights....
    Society always seek marks ...
    What we can do with marks? ...just we can take different groups in 11th .....
    Change ur mindset first....

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Місяць тому +7

    ஏமாற்றுவனுக்கே காலம் உண்மையான வழுக்கு காலமல்ல

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Місяць тому +12

    மகா விஷ்ணு ஒரு மகா பாவி..... அபிஷ்டு....அபிஷ்டு.....😂

  • @jayabalanj6088
    @jayabalanj6088 Місяць тому +28

    மகாவிஷ்ணு செட்டியார் கார்த்திக் முதலியார் என்று ஒவ்வொருவரையும் ஜாதிப் பெருமையைச் சொல்லி தோலுரிக்கும் தங்களின் கலந்துரையாடல் மிக சிறப்பாக உள்ளது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      அப்ப பெரியார் எழுபது வருடங்கள் முன்பே ஜாதிகளை ஒழித்தார் என்பதெல்லாம் வெறும் யுனெஸ்கோ உருட்டு தானா ?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Місяць тому

      அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் அரசாங்கம் புடுங்கவா கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் ஆக்கிரமித்து கோவில் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது?

    • @thamilhumanity324
      @thamilhumanity324 Місяць тому +2

      Maha vishnu thelungan vantheri

    • @praveenravi9163
      @praveenravi9163 Місяць тому +1

      தெலுங்கு செட்டி

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 Місяць тому +3

    போப்பா உங்கள் மீது இருந்த மரியாதையே போயிடிச்சி.இப்போல்லாம் நீங்கள் என்ன பேசினாலும் உண்மையாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.

  • @manju8854
    @manju8854 Місяць тому +1

    Super nakheeran sir
    Thank you for the information

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 Місяць тому +3

    Nakkeeran is Nakkeeran super investigation 👌👌👌

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube Місяць тому +4

    இவ்வளவு நடப்பதை உளவுத்துறை மற்றும் அரசு எல்லாம் என்ன பண்ணிக்கொண்டு ருந்தார் கள்..

  • @Jinulin-07
    @Jinulin-07 Місяць тому

    Hats off to Nakeeran tv for exposing the truth

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Місяць тому +26

    அவன் ஒரு பித்தலாட்டகாரன். நல்ல வேலை சீக்கிரமாகவே மாட்டி கொண்டான் .

  • @siddhunew2257
    @siddhunew2257 Місяць тому +3

    Really 😊 speech

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Місяць тому +20

    உன் நண்பனை சொல். உன்னைப்பற்றி
    முழுமையாக தெரிஞ்சுக்கலாம்.
    சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலியா புகழ் மஹா பாபா.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h Місяць тому +13

    Great nakkeran🎉

  • @ThomasKT-n7n
    @ThomasKT-n7n Місяць тому

    Beautiful excellent marvelous explanation!

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Місяць тому +2

    எனக்கு நக்கீரன் மேல ஒரு வருத்தம் கைதான பின்னாடி தான் அவங்கள பத்தி டீடெய்லா சொல்றீங்க கைதா ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு கோடு கிழிச்சு அவங்களை அந்த கோட்டுக்குள் போட்டு அடி அடின்னு அடிக்க வச்சு இருக்கலாம் தானே இனிமேலாவது சமுதாயத்துக்கு துரோகம் பண்ணி ஒளிஞ்சிட்டு இருக்கிறவங்களை தயவுசெய்து முகமூடியை கிழிச்சு அவங்களை தொங்க விடுங்க நக்கீரனை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Місяць тому +2

    ❤Sudden rise of "" maha vishnu"" from ordy man to "" Paramporul"" like maruvathur APPA AMMA, and all his mischievous works, landed him now in jail !!!!

  • @HariSundharHari
    @HariSundharHari Місяць тому +1

    Prakash sir speech right correct diamonds brightness

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 Місяць тому +5

    Once Nakiran enters means something serious.
    Investigation never fails.

    • @gajinik4308
      @gajinik4308 Місяць тому +1

      Nice comedy

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +1

      கிழிஞ்சது போ

  • @selvakumarganesan3916
    @selvakumarganesan3916 Місяць тому +9

    We are all equal

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому +4

    ஒவ்வொரு நியூஸ்-ம் வெவ்வேறாக.

  • @prasathraju4976
    @prasathraju4976 Місяць тому +17

    Ed க்கு இவனையெல்லாம் கண்ணக்கு தெரியாத செந்தில் பாலாஜியை தவிர

  • @ponrajmurugan1912
    @ponrajmurugan1912 Місяць тому

    பல நகரங்களில் அவர்கள் தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகிறார்கள், தமிழ்நாட்டில் அவர்கள் இன்னும் தங்களின் சொந்த கட்டிடத்தில் அறக்கட்டளை நடத்தவில்லை. அவர் எங்களுக்கு வாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருக்கலாம் மற்றும் நமது எதிர்காலம் நல்ல கர்மாக்களால் பிரகாசமாக இருக்கும் என்று கற்பிக்கிறார்.

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan Місяць тому +6

    ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை எப்படி முட்டாள் ஆக்குகிறார்கள் பாருங்கள் மக்கள் ஆன்மீகத்தை நம்பும் வரை இந்தத் திருடர்கள் எல்லாம் இருக்க தான் செய்வார்கள்😂😂😂😂😂

  • @ponravichandran5948
    @ponravichandran5948 Місяць тому +13

    நீங்க முதலில் பாங்கில் வாங்கின கடன கட்டுங்கடா அப்புறமா அடுத்தவனை பார்க்கலாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      அதை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டான் பொறம்போக்கு திக கழிசடை நக்கீ😮😮😮

    • @samtheoryteam
      @samtheoryteam Місяць тому

      😂😂😂

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Місяць тому +16

    கடவுள் முன் எவனுமே தப்பிக்க முடியாது அவனே அவனுக்கு சூனியம் வைத்துக்கொண்டான்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Місяць тому +2

    Super sir 😊

  • @sathya6041
    @sathya6041 Місяць тому +1

    இலங்கையில்எங்கேநடத்துகிறார் நான் சந்திகனும்

  • @Rajeshvib
    @Rajeshvib Місяць тому +3

    கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.
    முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.
    சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்

    • @vijeykumarinair7266
      @vijeykumarinair7266 Місяць тому

      அதை சொல்லிக் காட்ட சொல்லவில்லை.

  • @chellakanir2806
    @chellakanir2806 Місяць тому +1

    மக்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m Місяць тому +4

    ஆன்மீகம் ஒரு நல்ல வியாபாரம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +4

    Good speech keep it up 👍🏿

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Місяць тому +6

    God business is a good business

  • @baskarsandhiya273
    @baskarsandhiya273 Місяць тому +1

    Nakkiran oru poli group

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 Місяць тому +5

    இவன் சீடர்களை என்ன செய்ய போகிறது அரசாங்கம்

  • @JayaprakashA-j3c
    @JayaprakashA-j3c 6 днів тому

    Anaithum parimudal seiyappada vendum

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Місяць тому +1

    Do you think that Poice Dept will be able to/ or allowed to dig the case properly and punish the culprits…?

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 Місяць тому +1

    அமலாக்கதுறை இவனை கைது செய்யுமா?.

  • @prasad4924
    @prasad4924 Місяць тому

    பாவம் புண்ணியம் கர்மா முன்ஜென்ம வினை இதெல்லாம் உண்மையா மூடநம்பிக்கையா?

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      பொய்மையும் வாய்மை பொய் பேசு மனிதனை திருதத புலவரி மாயத்தோற்றம்

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Місяць тому +28

    ஆன்மீகமும் ஊழலும் பிரிக்க முடியாதது போல் உள்ளது

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke Місяць тому

      முன்னாடி பிஜேபி. என சேர்த்து படித்தால் பொருத்தமாக இருக்கும்.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Місяць тому

      😂😂😂😂😂 அத்வைதம் 😂 துவைதம் இரண்டையும் விட விஷிஷ் டாத் துவைதம் சிறந்தது அனைத்தும் அவன் என்றால் அங்கு வேறு பாடுகளே இருக்காது அல்லவா? ஒரு குறிப்பிட்ட மூன்று சதவீதம் உள்ள பிச்சைக் கார கூட்டம் மட்டும் காலம் காலமாக ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காக கடவுள் களை தங்களுக்கு மட்டும் சொந்தம்.ஆக்கிக் கொண்டனர் சமஸ்கிருத மொழி என்பதே ஒரு திருடப்பட்ட மொழி ஆகும் வேதங்களை மீட்டு அனைத்து மக்களுக்கும் உரியதாக்குவோம்..

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +1

      உங்களுக்கு இப்போ தான் தெரியுமா

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Місяць тому +1

      @@sidj2252 எனக்கு இப்போதுதான் தெரிந்தது அத்வைதம் ,துவைதம் ஆகியவையும் ஊழலும் பிரிக்க முடியாத து என்று 🤔😋

  • @manitboonyarat4055
    @manitboonyarat4055 Місяць тому +4

    முழுமையாக முடிக்காமல் ஏண்டா பேட்டி எடுக்கிறீங்க மூதேவிங்களா

  • @rajendranm3410
    @rajendranm3410 Місяць тому +10

    Black money holders .They are so called Sanyasis .

    • @TheSurya9397
      @TheSurya9397 Місяць тому +2

      Well said. Maha Vishnu will come out and will become another black money holder , like his contemporary samijis😂

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 Місяць тому +3

    மருத்துவரால் பள்ளி சிறுமிகள் பலாத்காரம் பற்றி பேட்டி வெளியிடவில்லையே

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Місяць тому +4

    இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் திமுக ஆதரவு செய்தி மட்டும் தான் இருக்கும் அன்பில் மகேஷ் டிரைவர் பல பெண்களை பாலியல் உறவு குறித்து இவன் பேச வேண்டும்

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug Місяць тому

    Is it only Mahavishnu who has done it...u r just a media...not CBCID officers...comedy show was good...that too Mr.Prakash standup comedy semmaa😅

  • @Vijay-gz7po
    @Vijay-gz7po Місяць тому +6

    Dubakoor

  • @nathan228635
    @nathan228635 Місяць тому +4

    Ban all religious Speech and Brain Wash SpeechS among Students in Schools

  • @ponrajmurugan1912
    @ponrajmurugan1912 Місяць тому

    நான் உங்களின் பேசும் முறையை மாற்றும்படி உங்களை நான் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் அறிந்ததை மட்டுமே பேசுங்கள். உங்களுக்கு இதனால் காயம் ஏற்பட்டால் தயவுசெய்து மன்னிக்கவும்

  • @AndroiDavidKarunakaran
    @AndroiDavidKarunakaran Місяць тому +1

    Nakkeran reporter has failed to give a proper picture of the forgery Mahavishnu is accused of. He claims that Mahavishnu began supporting an Organic FMCG brand and then started a chit fund and swindled or cheated people Rs.2000 crore. How did this not come out at all in the past?

  • @DB-tl3uk
    @DB-tl3uk Місяць тому +5

    If he is doing anything illegal then put them in jail

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai Місяць тому +1

    Very details info 👏👏 Appreciate sir for mentioning names with Caste name as well.. ppl should know there are many frauds in high castes as well and not trust anyone blindly since they belong to their caste. Next time try to mention eveyones name with caste name.

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Місяць тому +1

    We TN GGovt should form district wise committee to watch our school s about these issues.

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 Місяць тому +1

    Nakkeeran bankla bangia loan notice enna atchi interpol thalaivar pesugirar

  • @tsankar6766
    @tsankar6766 Місяць тому +6

    Dear mr. Prakash sir what happened to sri. Mathi pappa k.kurichi case any updated information reg. This. We people hope justice should be stabilised

    • @ravindranselvi1572
      @ravindranselvi1572 Місяць тому

      அடிக்க கள்ளக்குறிச்சியில் வந்தார்கள் எஆசு.

  • @chellakanir2806
    @chellakanir2806 Місяць тому +1

    மீண்டும் ஒரு சாமியார் ‌வந்து விட்டார்

  • @prasad4924
    @prasad4924 Місяць тому

    சங்கர் என்ற தமிழ் ஆசிரியரின் உண்மையான பெயர் என்ன

  • @violetgeorge9662
    @violetgeorge9662 Місяць тому

    Nakeeran pesinal athu 100 💯 percent unmai , nijam thavira veru illai,.👌

  • @patkasip4346
    @patkasip4346 Місяць тому +4

    ஏண்டா! “நக்கீரர்” ( ஷங்க கால கவி) பெயரை சொல்லி நீங்கள் ஏமாற்றுவதைவிடவா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      நக்கீ என்பதை சிம்பாலிக்காக சொல்கிறான் நக்கீ நாரப்பயல் 😮😮😮

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Місяць тому +7

    இத்தனை நாள் வாயை மூடிக்கொண்டு இருந்துட்டு இப்பவந்து கதை கட்டுறான்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Місяць тому +2

    சோத்ரம் ஐய்யா அல்லேலூயா

  • @keerthiuj830
    @keerthiuj830 Місяць тому +11

    அண்ணா ஜக்கி வாசுதேவ் என்ன ஆனார்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Місяць тому +1

      ஹாஸ்பிடலில் ஆங்கிலேயே மருத்துவத்தில் இருக்கிறார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому

      நல்ல மனிதர்

  • @mmanikandan2383
    @mmanikandan2383 Місяць тому +1

    அவன் சொன்னது மிகவும் தவறு பாவம் செய்தால் என்ன நடக்கும் என்பதை நீங்க சொல்லுங்க நம்ம அமைச்சர் 900 கோடி அபராதம் ஏன் விதிக்கபட்டது அதையும் சொல்லுங்க

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 Місяць тому +27

    முழு நேரமும் செக்ஸ் பற்றி பேசுகிறான் இந்த மகாவிஷ்ணு

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому +1

      Neeyum in kudumbmumthaan pesareenga

    • @Thamizh360
      @Thamizh360 Місяць тому +2

      Unmai Unmai

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +2

      குஜாலா இருக்க தான். ஆசையை தூண்டுவது

  • @ravichandran4062
    @ravichandran4062 Місяць тому +1

    நக்கீரனி கட்டுமாத்தையே கடவுளா சித்தரிச்சிடுவானுங்க.

  • @johnmartingnanasekaran-h1c
    @johnmartingnanasekaran-h1c Місяць тому

    road porukki maha vishnu parthalle thriyudu,,,,,,,,,,,,

  • @muragananthu5760
    @muragananthu5760 Місяць тому

    Sir item supplies panuvaagalay miss ing

  • @selvakumarl9124
    @selvakumarl9124 Місяць тому

    ஊமாசங்கர் IAS,பால்தாக்கரே,மார்ட்டின்...

  • @jovim3206
    @jovim3206 Місяць тому

    When is Jaggi going to get arrested?

  • @vasanthakumar7947
    @vasanthakumar7947 Місяць тому +1

    பாதிரியார் பார்த்த நக்கீரன் மண்டி போடுவான்

  • @tamilperoli
    @tamilperoli Місяць тому +1

    this investigation will go On and On and On and On for another 50 years.

  • @pechimuthuhari7575
    @pechimuthuhari7575 Місяць тому

    Nakkheeran solluvathellam sathiyam sathiyam sathiyam