BoatHouse | கட்டுனா இப்படி புருஷனை கட்டணும்..கப்பல் வீட்டில் மிதக்கும் மனைவி..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 Рік тому +2628

    இவரை விட கொத்தனார் க்கு தான் பாராட்டுக்கள் 🎉

  • @rubansuga4738
    @rubansuga4738 Рік тому +833

    Platform ல குடும்பம் நடத்துனாலும் உண்மையான அன்போட புருஷன் குழந்தையோட இருந்து பாருங்க அதுல கிடைக்கிற சந்தோஷம் வேற level ல இருக்கும்...
    பாவம் காசு இல்லாத குடும்ப தலைவன் இதை பார்க்கும் போது மனது வலிக்கும்.. இந்த ஜோடி சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்👌👌👌👌...

    • @sowmiyapagalavan9782
      @sowmiyapagalavan9782 Рік тому +9

      Correct ha sonninga. En husband eppo parthalum work nu enga kuda time spen panrathey illa. Ketta unakku enna kora ethu kettathellam vangi tharan la appadi solvaru. Athuva vazhkai? Avarum intha mathiri lam veedu katti tharan solli veli nattukku poie vela pakka poran nu sollitey irukkaru. Enakku ippo iruka veedey pothum. Neenga kuda iruntha athuvey pothum. Ennai pirinji Veli naattuku pogathinga. En kuda sariya time spend pannalanalum paravala. Sanda pottalum paravala daily pathitu iruntha voice ketta athuvey pothum nu solran. Ippo vey appo appo urukku poiduvaru orunthalum one week to four weeks la vanthuducaru nu oru thrupthi irukkum. But veli naadu nu pona muzhusa 4 years lam ennala pirinji iruka mudiyathunu sollitu irukan. But en pecha avlo va kekka mattaru. Enna panna poraru nu theriyala.

    • @rubansuga4738
      @rubansuga4738 Рік тому +6

      @@sowmiyapagalavan9782 feel pannadhinga pray panunga... நீங்க வேண்டுற தெய்வம் உங்கள கை விடாது 💯💯🙏🙏

    • @sankari8691
      @sankari8691 Рік тому

      @@sowmiyapagalavan9782 super sister en husum ippadithan iruntharu oru kaalathula ippo appadi illa eppo paarthalum naan kooda irukanumnu soldraru maarum oru naal kavalaipadatheenga sister godkitta pray pannunga avanga enna ninaipangana vayasu irukkumbothe nirya sambarikkanum ellara Vida perya ala varunumnu ninaippanga athan ippadi but oru vayasukku Mela hus wife ippo irukamathiri irukka mudyathu youngla evloo santhosama irukka mudyumo irunthudanum appuram atha ninachitte vazhunthudalam ippove vazhama thanya irunthaa appuram veruppa aagidum itha lightaa eduthu sollunga 70vaysula kooda sambarikkaravanga iruppanga but 45 thandinaale sugar athu ithunu niraya health issues varum ippo irunthe take care pannanumna kandippa neenga pakkathula irukkanum engayo pona eppadi sarivarum neenga correct aa than yosikiringa sis

    • @krohith7191
      @krohith7191 Рік тому +3

      @@sowmiyapagalavan9782 itha Inga solrathaku pathila unga veetukararta sonna Koda parvala atleast unga pasam puriyum

    • @sivashankarir2714
      @sivashankarir2714 Рік тому

      ​@@krohith7191 nice

  • @rpgaming5300
    @rpgaming5300 Рік тому +4259

    இது என்ன பிரமாதம் காசு இருந்தாநான் கூட..என் மனைவிக்கு ராக்கெட் போல கட்டுவேன்.என்ன பண்றது காசு இல்லையே😫😫

    • @sarukumar7994
      @sarukumar7994 Рік тому +120

      சூப்பர் அண்ணே சரியா சொன்னிங்க

    • @prajaram1918
      @prajaram1918 Рік тому +40

      கவலை வேண்டாம் சகோ, இந்த இருக்கு நாய்களிடம் நிறைய காசு இருக்கு

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Рік тому +26

      நல்ல கமென்ட்

    • @anandharubini3997
      @anandharubini3997 Рік тому +10

      S brother

    • @v.ekambaram123
      @v.ekambaram123 Рік тому +10

      Superb

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Рік тому +128

    வீடு அருமையாக இருக்கிறது. இப்படி கட்டிடங்கள் போட்டதன் மூலமாக அந்த சகோதரன் தன் மனைவியின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்❤

  • @msvedits7922
    @msvedits7922 Рік тому +540

    இவர்கள் சந்தோசமாக வாழட்டும் தவறு ஒன்றும் இல்லை.ஆனால் கட்டினால் இவரை போன்று கணவர் கட்ட வேண்டும் என்று சொல்லுவது எல்லாம் தவறு..அவர் அவர்கள் அவர்களின் வருமானம் க்கு ஏற்றார் போல தன் மனைவியை சந்தோசமாக பார்த்து கொள்கிறார்கள்.

    • @gloryglory4358
      @gloryglory4358 Рік тому +6

      Yes yes

    • @nathiyanathiya5245
      @nathiyanathiya5245 Рік тому +2

      👌👌👌

    • @saraswadi9738
      @saraswadi9738 Рік тому +2

      உண்மை

    • @govintharaj3803
      @govintharaj3803 Рік тому +4

      நீங்கள் கூறிய கருத்து மிகவும் பிடித்திருக்கிறது.
      வாழ்த்துக்கள் 🙏

    • @bharathimuthusamy2454
      @bharathimuthusamy2454 Рік тому +3

      Correct topic heading change pannuga

  • @rajajose2296
    @rajajose2296 Рік тому +52

    உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறார்
    கடவுளுக்கு கோடி நன்றிகள் சொல்லூங்க❤❤❤

  • @marieswarin9006
    @marieswarin9006 Рік тому +298

    வீடு முக்கியமில்லை கட்டின கணவன் மனம் தான் முக்கியம், அதுல மனைவிக்கு எவ்வளவு பெரிய இடம்கொடுத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்

  • @saraswathi702
    @saraswathi702 Рік тому +172

    மனைவியின் ஆசையை நிறைவேற்றும் சகோதரர் என்னுடைய வாழ்த்துகள்❤🎉🎉

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому

      வீட்டு மொட்டை மாடியை பிளேன் மாதிரி கட்டினால் மேலும் அழகா இருக்கும்

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Рік тому +313

    நீங்களும் உங்க குடும்பமும் எப்போதும் நலமுடனும் சந்தோசமாகவும் இருக்கவேண்டும் ❤❤❤

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 Рік тому +272

    குடிசை வீட்டில் இருந்தால் கூட அன்பாக இருக்கும் கனவன் கிடைத்தால் போதும். என் கனவனும் எனக்கு ஒரு வரம்.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Рік тому +23

    கட்டின புருஷன் குடியிருக்க வீடு உடுத்த துணி உண்பதற்கு சாப்பாடு மனைவியை சந்தோசமாக வைத்தாலே அதுவே பெரியது அவரவர் வசதிக்கேற்ப வாழ வேண்டும் 💯👍👍

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 Рік тому +1416

    பக்கத்தில் சொந்தக்காரர்கள் இல்லாததே இப்பணி முடிவு பெற்றதற்கு முக்கிய காரணம்.

  • @MuthuchezhiyanpMuthuchezhiyanM
    @MuthuchezhiyanpMuthuchezhiyanM Рік тому +350

    மனைவிக்காக மட்டும் இதுபோல் காட்டியிருக்க மாட்டார்கள் தாம் செய்த வேலையை அளவுக்கு அதிகமாக நேசித்து இருப்பார்

  • @myday066
    @myday066 Рік тому +103

    வீட்டின் அளவும் பணமும் முக்கியமில்லை. ஆனால் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் கணவனின் மனப்பான்மை நிச்சயம் போற்றுதலுக்குரியதே

  • @vanithabalu5115
    @vanithabalu5115 6 місяців тому +23

    பக்கத்தில் சொந்தக்காரர்கள் இல்லாததே இப்பணி முடிவுக்கு வர முக்கிய காரணம் ❤

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 Рік тому +22

    உங்களது சந்தோஷத்தைப் பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Рік тому +56

    விசித்திர எண்ணங்களில் ஒரு துளியின் வெளிப்பாடு வாழ்க வளமுடன்! நற்பவீ! ❤❤🌹🙏🌹

  • @sathiyasathiya9004
    @sathiyasathiya9004 Рік тому +117

    இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா வாழ்க பல்லாண்டு 💐

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Рік тому +37

    மேலும் வளரும் வர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❣️🎈

  • @kalaimalar5672
    @kalaimalar5672 Рік тому +15

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼b அண்ணா கண்டிப்பா காசு இருந்தாலும் இல்லாட்டியும் மனசார எது செய்தாலும் அதை விட வேற என்ன வேணும் வாழ்த்துக்கள் 💐💐💐💐🤝🤝🤝🤝

  • @rpsaraswathi
    @rpsaraswathi Рік тому +38

    மனைவி மேல் உள்ள அன்புவீட்டை விட பெரிதாயிருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +12

    இந்த மாதிரி வீடு கட்டித் தரவேண்டும் என்று நினைப்பதே அன்பு தான் , கடவுள் கிட்ட அந்த மனைவி வரம் வாங்கி வந்திருப்பார்.

  • @muthuselvaml4242
    @muthuselvaml4242 Рік тому +29

    Supper brother. Panam irunthalum manasu + wife mela affection iruntha mattum than unga aasai niraiverum so anbu thampathikaluku en manamarntha valthukkal.God bless you

  • @devikas2780
    @devikas2780 Рік тому +133

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 Рік тому +27

    காசு இருந்தா தரையில் என்ன கடலில் வீடு கட்டலாம்...அவங்க மனைவிக்காக கட்டி இருக்காங்க அது மிகப்பெரிய சந்தோஷம் வாழ்த்துக்கள்...👍😀👌👌🤝

  • @rubansuga4738
    @rubansuga4738 Рік тому +140

    நா இதுவரைக்கும் காசு பணம் வேணும்னு கடவுள் கிட்ட வேண்டுனது இல்லை என் புருஷன் குழந்தைக்கு எதுவும் ஆகம இருக்கனும் வாழ்ந்துந்தாலும் செத்தாலும் ஒன்னாவே நடக்கும்னு dha வேண்டுவேன்

  • @ajp2260
    @ajp2260 Рік тому +96

    உன்மையான அன்பு கொண்டு, மனம் முழுவதும் ஆசை வைத்து, போதிய பண வசதியில்லாமல் ஏங்கும் கனவர்கள் பலர்..... இப்படி பட்ட தலைப்பை தவிர்க்கவும்🙏

  • @cookityourself_ciy
    @cookityourself_ciy Рік тому +51

    All husbands are very beautiful in their own nature.... Plz dont compare all.... 🙏

  • @sasikalam3120
    @sasikalam3120 6 місяців тому +3

    அவரை பாரட்ட வேண்டும் ஏன் என்றால் அவர் மனைவிக்காக தான் வீடு கட்டினார் குறை சொல்ல கூடாது நம்மால் வாழ முடியவில்லை என்று மற்றவை குறை கூற கூடாது ரொம்ப அழகு அண்ணா வீடு ❤❤❤

  • @subinsubin3243
    @subinsubin3243 Рік тому +145

    அது என்னது கட்டுனா இப்படி ஒரு புருஷன கட்டனுமா.
    மத்தவன் எல்லாம் பொண்டாட்டிய கட்டிகிட்டு தெருவுலயா
    விட்டுறுக்கான்.அவர்
    அவர்களுக்கு இருக்கும் வசதி போலதான் வீடு வைக்க முடியும்.

    • @rahimajan8456
      @rahimajan8456 Рік тому +8

      Correct ah sonninga avanga avanga hasband avangaluku hero dhaan yarunyaru evlo periya vidu kattinaalum en kanaval gunathitkku vara mudiyaadhu❤

    • @nagarani7911
      @nagarani7911 Рік тому +1

      👌👌👌

    • @ajmeerajmeer9617
      @ajmeerajmeer9617 Рік тому +2

      ẞssssssssssss

    • @rpgaming5300
      @rpgaming5300 Рік тому +2

      அதாங்க....நானும் கமெண்ட் பண்ணே.." நிறைய. பொறாமையானு கேக்கறாங்க. என்னோட... கமெண்ட்... 2000 லைக் தாண்டிடுச்சி

    • @millerdasan8030
      @millerdasan8030 Рік тому

      😂😂👍

  • @rajdivi1412
    @rajdivi1412 Рік тому +18

    வீடு என்ன கட்டமாதான் கட்டணும் என்று சட்டம் இல்லையே விருப்பத்திற்கு வாழவே வீடு சூப்பர்

  • @sureshb6115
    @sureshb6115 Рік тому +1

    அவர் மனைவி மேல் அன்பு அதிகம் தான் கப்பல்பணம் அப்படித் தான் இருக்கும்
    எங்க சம்பளம் சாப்பிட தான் சரியாக இருக்கு வாழ்த்துக்கள் ⛵⛵⛴️⛴️🛥️🛥️💵💵💵💰💰💰

  • @Kulanthaiimurugan
    @Kulanthaiimurugan Рік тому +37

    (சந்தோசம்) இருக்குற இடத்த பொறுத்தது இல்ல.நம்மக்கூட இருக்குறவங்கள பொறுத்தது

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Рік тому +1

    அற்புதம் வாழ்த்துக்கள்!

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu Рік тому +24

    Very nice 🎉🎉❤❤ இப்ப எல்லாம் மனைவி இறந்ததும் மோல்டிங் சிலை வைக்கிறார்கள் இருக்கும் போதே நல்லா அனுபவிக்கட்டும் 🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉😂😂

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Рік тому +1

    Wonderful Wonderful Wonderful Brother praise the Lord God bless you Brother Wonderful 🙏

  • @KarthickSivakumar.
    @KarthickSivakumar. Рік тому +4

    நீங்கள் இன்னும் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nandhini9732
    @nandhini9732 Рік тому +116

    எங்களுக்கு பொறாமை எல்லாம் இல்லை.. என்னோட ஹஸ்பண்ட் கப்பல் மாதிரி v2 எல்லாம் கட்டுல ஆனா, என்னோட ஹஸ்பண்ட் தங்கமானவருதா....

    • @johny4340
      @johny4340 Рік тому +3

      Super sister.

    • @prabun1334
      @prabun1334 Рік тому +2

      Super sister

    • @kuniyurkalis1422
      @kuniyurkalis1422 Рік тому +1

      ஓஹோ அப்படியா 😅

    • @amirtha6542
      @amirtha6542 Рік тому +1

      இதே மாதிரி கப்பல் வீடு கல்கத்தாவில் 60 - 70 ஆண்டுக்கு முன்பே கட்டி பொதுமக்கள் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    • @jkerg1810
      @jkerg1810 Рік тому +2

      உன் தங்கம் நேத்து நீ வீட்டுல இல்லாத நேரம் பக்கத்து வீட்டுகாரிய ஒரசிட்ருந்தாரு🤣

  • @DKalidoss_
    @DKalidoss_ Рік тому +59

    தண்ணீரில் பயணம் செய்யாத கப்பல், இவர்கள் வாழ்க்கை பயணம் இறைவன் அருளால் நன்றாக இருக்கும்.

    • @nagajyothi.cassistantprofe7848
      @nagajyothi.cassistantprofe7848 Рік тому

      மிக தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அற்புதம்.

  • @vmsjahir5914
    @vmsjahir5914 Рік тому +1

    வாழ்க வலமுடன் நன்றி வனக்கம்

  • @victormanickam4387
    @victormanickam4387 Рік тому +28

    Subash and Subhashree. Nalla பொருத்தமான பெயர்கள். Congrats 🎉

  • @iswarsvg9338
    @iswarsvg9338 5 місяців тому

    ஆடம்பர வாழ்க்கை தேவை இல்லை ...உண்மையான அன்புதான் முக்கியம் ..எங்க இருந்தாலும் சந்தோஷமாக வாழலாம்

  • @rihanaabubakkar9953
    @rihanaabubakkar9953 Рік тому +6

    கட்டுனா இவரைப்போல புருஷனுடன் கட்டணும் என்ன மாதிரி எல்லாம் நீ ஒரு போஸ்ட் போடுறீங்க எங்க புருஷன் தான் எங்களின் நல்லா பார்த்துகலையா வாடகை வீட்டில் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Рік тому +1

    வீடு கட்டுவது என்பது அவரோட விருப்பமாக இருந்தாலும் மற்றவர்கள் தம்மை திரும்பி பார்க்கவேண்டுமென்றே இதனை செய்திருக்கிறார் பிரதர் கொஞ்சம் சிந்தியுங்கள் மண்ணிலே பிறர் வாழ பிறவி எடுங்க

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Рік тому +5

    Super👍Wife romba lucky.Happy Home.Have a nice day.. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..அது போல கணவன் அமைவதெல்லாம் மனைவி செய்த புண்ணியம்... Sir, BE HAPPY You and your family...

  • @tharun909
    @tharun909 Рік тому

    Supper உங்களை போல எல்லருக்கும் நல்ல கணவன் அமையட்டும்

  • @Sagadevan-vtm
    @Sagadevan-vtm Рік тому +47

    இவரு தண்ணியில வேளபாத்து கப்பல் மாதிரி வீடு கட்டி இறுக்காறு
    நம்ம ஆளுங்க வேள பாக்காம தண்ணியபோட்டுட்டு இறுக்கற வீட்ட விக்கராங்க

  • @Liyothan
    @Liyothan Рік тому +1

    எனக்கு இந்த news தலைப்பு தா பிடிக்கல என் husband ஒரு shop la work பன்றாக அளவான சம்பளம் ஆனாலும் என்ன விட சந்தோஷமா யாராலும் இருக்க முடியாது 9uears ஆகுது merrage ஆகி ஒரு தடவ கூட என்ன அடிசதோ திட்னதோ இல்ல ராணி மாதிரி என்ன பாத்துட்டு இருக்காரு love you jaan ......

  • @sageethasangeetha7087
    @sageethasangeetha7087 Рік тому +25

    மனைவிய நேசிக்கிரவங்க எப்படி pristageவேணானு சொல்வாங்க🤣🤣🤣. என்ன இருந்தாலும் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு 😂😂😂.

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 6 місяців тому

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எப்பொழுதும் சந்தோஷமாக பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @bahavathithangam6189
    @bahavathithangam6189 Рік тому +6

    கப்பலை அந்த அளவு நேசிக்காமல் கண்டிப்பாக இவ்வளவு பிரமாண்டமாக கட்டியிருக்க முடியாது. அதற்காக மனைவி மீது காதல் இல்லை என்று சொல்ல முடியாது.

  • @vazhgavalamudan8922
    @vazhgavalamudan8922 Рік тому +17

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jayashreebalaji6252
    @jayashreebalaji6252 Рік тому +9

    👌👌👌 Congrats bro, God bless you and your happy family. 💐💐💐💐

  • @saravanan.682
    @saravanan.682 Рік тому +1

    நல்ல வீடு கட்டுனா நல்ல கணவனா அப்படியெல்லாம் இல்ல ஒரு கணவருக்கு தன் மனைவி மேல் பாசம் அதிகமா இருந்தால் லே நல்ல கணவன்❤️

  • @blackgoldsofi1650
    @blackgoldsofi1650 Рік тому +5

    Enga yarum poramai padala ❤ engaluku irukurathu pothum❤God bless you both of you

  • @senthamizhselvi7588
    @senthamizhselvi7588 Рік тому

    Super brother...kaasu eruku aana neraiya per ipdila yosikamatanga..but you are great superb...wife evlo nesikiringanu therithu god bless you and your family

  • @rithikasreer7332
    @rithikasreer7332 Рік тому +10

    Congrats to S4 Family, Everything will get it as per our fate only .. Great Subhash 🎉💐💐💐👌👌👌

  • @spriya8295
    @spriya8295 Рік тому +2

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடு வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +34

    He is a marine engineer. Well done. Good house.parkka nalla irukku.

  • @Lazytobusymom
    @Lazytobusymom Рік тому +1

    என்ன ஒரு கேவலமான டைட்டில் …
    OT பாத்த பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுர எல்லாருமே நல்ல கணவன் & சிறந்த தந்தையும் கூட..

  • @sindupriya7810
    @sindupriya7810 Рік тому +20

    Congrats S4 family members 🎉🎉🎉

  • @priyajamespriyajames-215
    @priyajamespriyajames-215 6 місяців тому

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் மனைவி சந்தோஷம் 🙏🙏

  • @nandhinandhi201
    @nandhinandhi201 Рік тому +9

    காசு இருந்தா என்ன வேணா பன்னலாம் .. எங்களை மாதிரி நடுத்தர குடும்பத்தில இருக்கவங்களுக்கு தான் தெரியும் சொந்த வீடோட வலி😢

  • @dumilstar8526
    @dumilstar8526 Рік тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு மற்றும் கொத்தனார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb Рік тому +27

    ஆக மொத்தம் மொட்டையன் அனைவரது குடும்பத்திலும் கும்மி அடித்துவிட்டான்😂😂
    அடுத்தவன் பொண்டாட்டி கண்ணில் படாமல் பாத்துக்கோங்க டா😢

  • @ssm864
    @ssm864 Рік тому

    Super bro.andha sis kuduthu vachavunga.andha paniyil ivvalavu varudam sambaruchom endra ninavum irukkum bro.👏👏👏👌👌👌👌🥰🥰🥰

  • @jmshanmugamjmshanmugam5700
    @jmshanmugamjmshanmugam5700 Рік тому +7

    God is great.... valthukkal.... Nenka Nall irukkanu Nadu munera....( Water.......World....Wow....Wow)

  • @don_874
    @don_874 Рік тому +40

    வீட்டுக்கு அடில கடல் இல்லனாலும் ஊருல கடல் இருக்கு கடலூர் கப்பல்காரருக்கு வாழ்த்துக்கள்...👏🏼🌺

  • @radhakrishnankrishnargod2163

    அ ஆ கப்பல் வேலை பார் , கப்பல வீடு செம அருமை வாழ்க புகழ் பெருக என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈💐🎁🌻🌺🌺✌🏾🌿🥇👍🌟

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Рік тому +6

    Wow, Great achievement. Best Wishes from S4 Kudumbam in Canada to S4 Kudumbam in Cuddalore, God bless you all abundantly 😇

  • @mahimahi6454
    @mahimahi6454 Рік тому

    Super அண்ணன் good good good annan. அக்கா💯💯💯💯💯💯💯 super jode super family👪👪👪👪👪👪👪

  • @gomathykannan4359
    @gomathykannan4359 Рік тому +3

    அவர்கிட்ட இருக்கு செய்றார் தப்பில்லை ஆனா இதை ஓரு செய்தியாய் போட்டு மத்தவங்கள மனச கஷ்ட படுத்தாதீங்க

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 5 місяців тому

    Super super valthukal brother

  • @jovialboy2020
    @jovialboy2020 Рік тому +58

    இப்போல்லாம் இதே வேலையா போச்சு வெட்டி பயலுகளுக்கு....
    பெத்தா இப்படி ஒரு பிள்ளைய பெக்கணும்...
    கட்டுனா இப்படி ஒரு கணவரை கட்டனும்.....
    வெட்டி பந்தா வீண் பெருமை .....
    இதே வேலையா போச்சு....
    ஒரே ஒரு தூர்தர்ஷன் எந்த நெட்வொர்க் கும் இல்லாதபோ எல்லாம் ஒழுங்கா இருந்துச்சி....
    இப்போ தாங்கல...இவனுக அலப்பறை....

  • @gloyabiyalevence9737
    @gloyabiyalevence9737 Рік тому +6

    Supper pa kastapattu katti irukke God bless you kasueruntha nanum katyuveen enru sollakoodathu kappalil work enbathu kastam ellorum valthungal poramai padavendam namma uuril oru kappa House perumai parattungal p panam erukere verkalukku ellam kedaithu vedathu God bless you all ❤❤

  • @shivaniselvi
    @shivaniselvi 6 місяців тому

    Really great sir neenga.🙏

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Рік тому +23

    Congrats to them and for their creativity!

  • @jansirani1376
    @jansirani1376 6 місяців тому +1

    வீடு அழகாக உள்ளது சுத்தி போடுங்க❤

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому +23

    100 varusham nallairukkanum with wife and children

  • @crazy_star_902
    @crazy_star_902 Рік тому +1

    Good article God bless the couple live long. Avoid conflicts. Congratulations for such a beautiful Residence not anywhere also not with anybody

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 Рік тому +3

    Nice taste, Very fine, Hard work always fetch high reward. All The Best! ( Pl . Insure the house. Insurance for house is highly required.)

  • @ramanp5861
    @ramanp5861 Рік тому

    எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆறறிவு சுபாஷ்க்கு சாரி பல கோடி அறிவுள்ள சுபாஷ்க்கு.

  • @sivapriya8247
    @sivapriya8247 6 місяців тому

    என் கணவரின் முகம் பார்க்கும் போது இந்த உலகமே என் கையில் இருப்பதைப் போல் எனக்குத் தோன்றும் என்னைப் பொருத்தவரை இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம் கணவன் மனைவி இடையே இருக்கும் உண்மையான அன்பை வெளிப்படுத்த சிமெண்ட் சுவர்களால் இயலாது

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Рік тому +3

    எல்லா கணவன் மார்களும் காசு இருந்தா கட்டி தருவாங்க.எல்லாத்துக்கும் பணம் வேனுமே.அவர்கிட்ட நெறய பணம் இருக்கு கட்டி கொடுத்திருக்கார்.

    • @dr.maadhuriaa7824
      @dr.maadhuriaa7824 Рік тому

      First kaasuitundhla katamatanga..sacrifice venum avanga wife summa illa husband illama child pathukuranga avaru anga vela seiraru...nalla couple panaam dhan mukiyam eppo irukura generation ku anbu vechitu oru vicks kuda vangamudyadhu

  • @Tejaswin24
    @Tejaswin24 Рік тому

    அன்பான புருஷன் இதயம் தான் ஒரு மனைவிக்கு அரண்மனை. அந்த வகையில் என் கணவர் எனக்கு கிடைத்த வரம். இது போலவே நிறைய தம்பதிகள் இருக்காங்க பிரதர்

  • @bharathyvel8406
    @bharathyvel8406 Рік тому +25

    வீடு கட்டுறது பெரிசில்லை.கணவர் அன்பு காட்டுறதுதான் பெரிசு

    • @mssomusaranya16
      @mssomusaranya16 Рік тому

      Super appu

    • @malarvizhi9578
      @malarvizhi9578 Рік тому +2

      அன்பு இல்லாமலா இப்படி ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.பொறாமை வேண்டாமே😊

    • @muthuselvimuthuselvi8826
      @muthuselvimuthuselvi8826 Рік тому

      Good

    • @mssomusaranya16
      @mssomusaranya16 Рік тому

      @@malarvizhi9578 enaku poramai ila mam

    • @mssomusaranya16
      @mssomusaranya16 Рік тому

      @@muthuselvimuthuselvi8826 ena pathu ipadi solli potinga

  • @brindhaj281
    @brindhaj281 Рік тому

    Super best husband sister. Congratulations. God bless you

  • @sankari8691
    @sankari8691 Рік тому +12

    எனக்கு நார்மலான எங்க வீடே போதும்😂😂😂

    • @jijikutty.kuttyma7481
      @jijikutty.kuttyma7481 Рік тому +1

      Ithukku pertha poramai😅😅😅😅

    • @sankari8691
      @sankari8691 Рік тому

      @@jijikutty.kuttyma7481 😂😂 அப்படியா தெரியுது

    • @sankari8691
      @sankari8691 Рік тому +3

      @@jijikutty.kuttyma7481 எனக்கு பில்டிங்க விட சுத்தி மரம் செடி கொடி நடுவுல இருக்கிற வீடு தான் பிடிக்கும் ஓரளவு நார்மலான வீட்டுல பராமரிப்பு குறைவா இருந்தாலே போதும் பெரிய வீட்டுக்கு அதிகம் ஆட்கள் தேவை பராமரிப்பு செலவு அதிகம் இருக்க ஒரு வீடு அதற்கு அதிகமா கடவுள் கொடுத்தா வாடகை போர்ஷனா கட்டி விடுவேன் கடைசி காலத்தில் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடலாம் 😇🙏

  • @subalakshmivinod2782
    @subalakshmivinod2782 Рік тому

    Avangakitta iruku katranga ...nambakita Illa kattula...vazhthukal happya enjoy pannunga kappal veetla..nice home

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Рік тому +17

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉

  • @aafilaaafila998
    @aafilaaafila998 Рік тому

    Masha Allah ❤💚🌹 supar Anna All the best 💐🥰

  • @daisyrani4964
    @daisyrani4964 Рік тому +38

    GOD BLESS YOU AND YOUR FAMILY ❤

  • @s.rudhradevi4796
    @s.rudhradevi4796 Рік тому +2

    She is very lucky person😊

  • @premnathnava2206
    @premnathnava2206 Рік тому +52

    இதில் பொறாமை கொள்வதற்கு ஒன்றும் இல்லை எல்லாம் பணம்.
    பணம் வைத்திருப்பவர்களுக்கு பணத்தின் அருமை தெரியலே.
    மனைவி ஆசைக்கொண்டார் செய்துவிட்டார்.
    நல்லா படிக்கும் பிள்ளைகள் மேலும் நல்ல படிப்பு படிக்கணும் என்று ஆசை கொள்பவர்களின் ஏழ்மையான பெற்றோர் எத்தனைப்பேர் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்த வண்ணம் இருக்கின்றார்கள். இவர்களுக்கு பாசம் இல்லையா, இதை என்னென்று சொல்வது செய்தியாளரே.
    இந்த மாதிரி செய்திகள் ஒளிப்பரப்புவது அதுவும் சாதாரணமாக இல்லாமல் நிறைய extra buildup- போடு என்றால்.
    கண்டிப்பாக ஏழ்மையுள்ளோரின் மனதை பாதிக்கும்.

    • @MohanKavin-cm2uv
      @MohanKavin-cm2uv Рік тому +1

      Ama school fees kuta Katta mutiyala

    • @lotusjesus104
      @lotusjesus104 Рік тому

      Super bro

    • @binubinu1318
      @binubinu1318 Рік тому

      உண்மை...

    • @dr.maadhuriaa7824
      @dr.maadhuriaa7824 Рік тому

      Ara mental he is marine engineer do yu know how much time and money it takes to be in marine loosu Mari kaasuilla solringa poi kashtapatu samadhichu family kaga vazhunga enga likes kaga comment podadhinga..naan comment panna venam nencha bt enga ellaryum jelaousy oda uchakathtahla comment panirkinga..sacrifice pannama onnum katamudiyadhu

    • @binubinu1318
      @binubinu1318 Рік тому

      @@dr.maadhuriaa7824 நானும் கப்பல் மற்றும் oil fieldல் சில வருடங்கள் வேலை செய்து இருக்கிறேன்...பணகொழுப்பெடுத்து இப்படி தோன்றியது இல்லை... காரணம் நம் நாட்டில் அநேகர் சொந்தமாக வீடு இல்லாமலும் படிக்க வசதி இல்லாமலும் இருக்கும் நம் நாட்டில் இந்த ஆடம்பரம் தேவையா... இந்த நாட்டில் அவனுக்கு மட்டும் தான் மனைவி மீது அன்பு உன்டா... இவனெல்லாம் இந்த மண்ணின் சாபக்கேடு..

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +4

    ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே

  • @SangarrajaSpanner
    @SangarrajaSpanner Рік тому

    Valthukkal sister and brother. 🎉🎉🎉🎉🎉🎉🎉valga valamudan🎉🎉🎉🎉

  • @muthumahes3604
    @muthumahes3604 Рік тому +8

    இவரு ட்ரெயின் வேலை பாத்துருந்த நல்லா இருந்துருக்கும்.....

  • @pooja2d356
    @pooja2d356 Рік тому

    Very nice superb sollavi vaarthaigal illai 🥰🥰🥰🥰👏👏👏👏👌👌👌👌

  • @karthikakarthi9570
    @karthikakarthi9570 Рік тому +7

    Super 🎉🎉 congratulations anna❤❤

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Рік тому +3

    Congratulations S4 Family 🎉 ( Neegal Needodi Vaala Vendum ) .