Kallakurichi Srimathi | காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை | Tada Rahim Interview | Kallakurichi

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #kallakurichi #tadarahim #kallakurichinews
    Kallakurichi Srimathi | காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை | Tada Rahim Interview | Kallakurichi
    Video Link : • Kallakurichi Srimathi ...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 139

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 Рік тому +27

    எவ்வளவு வருத்தம், இந்திய ஜனாதிபதி ஒரு பெண்மணி, ஆனால் பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை

    • @lotus4867
      @lotus4867 Рік тому +2

      பதவியில் உள்ளவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன , துணிவு இருந்தால் சரியான நடவடிக்கை எடுத்துவிட்டு , பின் பதவியினை துறக்க வேண்டும்.

    • @arunagirisp4537
      @arunagirisp4537 10 місяців тому

      ​@@lotus4867à96,8

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 3 місяці тому

      Super solringa

  • @traftff3880
    @traftff3880 Рік тому +10

    இத்தன ரிஸ்க் தேவையா? ஜெகஜிவப்ரியாவை. 2மிதிமிதிச்சா அத்தனயும் வருமா வராதா?

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning Рік тому +24

    நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் அய்யா முதல்வரே ஏழைகளின் பெண் பிள்ளைகளின் அழுகுரல் உங்க காதுகளுக்கு கேட்க வில்லையா

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      Azhugaiyin olli ketkaamale aah irukum ??? Ketka thaan seiyum, yean enrall apidipatta oru azhu kural ! Ethu muthalvar udia karangalai katti vaikutho, enna kaaranamo nammaku theriya villai, aanaal onru maathiram theriyuthu, adutha therthal ill intha vishayam prathiballikum. Athai therinthe intha arasu ithai seiyuthu enraal ennathai solluvathu ? Oru DMK THEEVIRA SUPPORTER AAGA ITHAI SOLLREN. NAANE NOTA VIRKU THAAN VAAKAZHIPEN !!!

  • @Cutieworld411
    @Cutieworld411 Рік тому +42

    உண்மையை பேசும் ரகீம் சகோ. வாழ்த்துக்கள்.
    ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்💪🏿

  • @sasikumarganesan10
    @sasikumarganesan10 Рік тому +39

    RSS BJP பின்புலத்தில் இருந்து இதை இயக்குகிறது. நீதி கிடைக்ககாது .. மக்கள் மற்றும் மாணவர் போராட்டம் தான் நீதிக்கு வழிகாட்டும்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Рік тому +1

      Yes

    • @veeravannianpriya2879
      @veeravannianpriya2879 Рік тому

      RSS ஆகட்டும் BJP ஆக இருந்தாலும் பொது மக்களுக்கான இயக்கமா?
      தனி நபருக்கான இயக்கமா?
      மேற்கண்ட இயக்கங்கள் தமிழ் நாட்டில் இப்போது வளர்ந்து வரும் சூழ்நிலையில் தீயசக்தி
      ரவிக்குமார் போன்ற வருக்கு மறைமுக ஆதரவு கொடுப்பதன்மூலம் கெடுத்து கொள்ளாமல் வெகுஜனங்களின் விருப்பும்
      அமைப்பாக இருக்கவேண்டும் என்பதை பொதுமக்களின் விருப்பம்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +2

      நாம விடகூடாது sir

    • @alphaomega4476
      @alphaomega4476 Рік тому +2

      Then y CM is a silent spectator. When the state is boiling, He is very cool, and heading function at schools and other places. He couldn't hear the cry of the ladies.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +1

      @@alphaomega4476 Bommai CM

  • @AbdulWaheed-qh4un
    @AbdulWaheed-qh4un Рік тому +40

    ரஹீம் சொல்வது உண்மை..

  • @sumamathew129
    @sumamathew129 Рік тому +26

    Justice for Shrimati baby and Selvi Amma

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Рік тому +27

    Justice for srimathi 🙏 support sevi Amma 🙏

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 Рік тому +6

    திமுக ஆட்சியை நாங்கள் அதிகம் நம்பினோம், ஆனால் அவர்கள் தவறிவிட்டனர்

    • @xia6279
      @xia6279 Рік тому

      சாரே அதுக்கு தான் இந்த யூடியூப் சினிமாகாரன் சொல்லுறத எல்லா நம்ப கூடாது இந்த 2 வருடம் பாருங்க ஒரு புரட்சி போராளி பெருச்சாளி எவனையும் கானும் எல்லாம் காசு முதலில் நம்ம குடும்பம் சுற்றை பற்றி நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்

  • @sakthis4823
    @sakthis4823 Рік тому +20

    வாழ்த்துக்கள் சகோதரா👍

  • @subhashini322
    @subhashini322 Рік тому +17

    Justice for Srimathi..!!

  • @ushanithi6928
    @ushanithi6928 Рік тому +22

    Good interview. Justice for srimathi papa please.

  • @jeevithashreedharan3534
    @jeevithashreedharan3534 Рік тому +13

    Justice for srimathi

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 Рік тому +10

    ரஹீம்சொல்வது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்

  • @shanthijennifer
    @shanthijennifer Рік тому +16

    Justice for srimathi pappa

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Рік тому +13

    Justice for srimathi sister🙏🙏🙏

  • @ehdddgf1619
    @ehdddgf1619 Рік тому +10

    ரஹீம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @shinujanewin9234
    @shinujanewin9234 Рік тому +9

    Justice for Srimathi

  • @pullingogaming2999
    @pullingogaming2999 Рік тому +7

    ஸ்ரீமதி நீதி வேண்டும்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Рік тому +6

    We support Rahim
    We want justice for sreemathi

  • @S.Dhanalakshmi1978
    @S.Dhanalakshmi1978 Рік тому +13

    Thank you sir Again to srimathi cases

  • @sethuraman3248
    @sethuraman3248 Рік тому +8

    Justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi

  • @baskarmaster4379
    @baskarmaster4379 Рік тому +6

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Рік тому +11

    Mr. Rahim is correct. Only God can deliver justice in this case.

  • @vijiviji8461
    @vijiviji8461 Рік тому +6

    Tamil natin mathar sanga veeramana penkal anaivarukum valthukal

  • @ranichenji1671
    @ranichenji1671 Рік тому +7

    Justice for Srimathi.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Рік тому +5

    Rahim boy ku Red salute

  • @Rashviny0805
    @Rashviny0805 Рік тому +5

    Justice For Srimathi

  • @ManiKandan-bc9kp
    @ManiKandan-bc9kp Рік тому +7

    Thank you Raheem Bhai,,, justice for srimathi 🙏

  • @b.vijayabaskaran9889
    @b.vijayabaskaran9889 Рік тому +6

    People be United and speak for justice for srimathi till the end

  • @karnankarnan2728
    @karnankarnan2728 Рік тому +6

    JUSTICE for SRIMATHI

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +2

    தினமலர் பத்திரிக்கை srimathiக்காக மாதர் சங்கம் நடத்திய போராட்டம்,கைது நடவடிக்கை செய்தி வெளியிடவில்லை

  • @susandare3031
    @susandare3031 Рік тому +6

    Thanks for the good explanation bro.

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 Рік тому +9

    Justice for srimathi and suport selvi Amma

  • @Britemore
    @Britemore Рік тому +2

    அப்போ அரசாங்கத்தை பொறுத்த வரை பொய் தான் ஜெயிக்குமா.? உண்மை ரொம்ப நாள் உறங்காது.. 👈

  • @Virat-et5ij
    @Virat-et5ij Рік тому +3

    0:33 prof iruku nu vaai laye vada suduvaru but proof kata mataru😂😂😂

  • @aaachitra
    @aaachitra Рік тому +2

    justice for Srimathi

  • @rajarathinamn6079
    @rajarathinamn6079 Рік тому +6

    Raheem sir, please 🙏🙏 help to get justice for srimathi, we people will stand behind with u

  • @pramalatha4153
    @pramalatha4153 Рік тому +3

    Justice for srimathi

  • @ilangowriter9785
    @ilangowriter9785 Рік тому +3

    அருமை வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Рік тому +2

    நல்ல ஐடியா.ஆனால் நாசமாகி போகும். அந்த அளவுக்கு கீழ்தரமான டிராமா.

  • @githageetha9016
    @githageetha9016 Рік тому +4

    How will BJP get such a huge amount

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Рік тому +1

    Justice for srimathi

  • @araamutham7508
    @araamutham7508 Рік тому +4

    Manavi marma maranathai patri pesatha t.nattin audio katchi thalaivargalukku vazthukkal!!!!!!!

  • @geethaamirtham3069
    @geethaamirtham3069 Рік тому +2

    Manavarhal .makal ondru koodovom pl

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +1

    Justice for srimathi pappa

  • @Varunpillaii
    @Varunpillaii Рік тому +1

    yov tada neeye oru jail kaidhi - annamalai avar IPS adhigari - oru tharadharam venamaya pesradhuku

  • @senthilss3948
    @senthilss3948 Рік тому +1

    Yellamay unmai, itharku yenna theervu?

  • @ramanan7306
    @ramanan7306 Рік тому +3

    Sir pl adharathai podunga

  • @joshuap2071
    @joshuap2071 Рік тому +1

    Justice for srimathi

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Рік тому +1

    Salaam alaikum Rahim Sir look Arabic country excillant ⭐🌟🌟 country All the humans same rules innshalla Allah will listen your voice thanks 🙏👍🙏👍🙏

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Рік тому +1

    Thank you so much interviewee for narrating the hidden truths of the Police and Judiciary world.🙏

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Рік тому +1

    Praise the Lord. Justice for little girl Srimathy. GOD is great Truth comes light.

  • @selvams9850
    @selvams9850 Рік тому +7

    ரஹீம் அவர்கள் பேசுவது 100/ உண்மை,

  • @danielgeorge7953
    @danielgeorge7953 Рік тому +1

    Justice for Srimathi, (Srimathi murder is Narapali )

  • @sgmoms
    @sgmoms Рік тому +2

    Well said.
    Justice for sreemadhi

  • @cookandeat3894
    @cookandeat3894 Рік тому +2

    Justice srimadhi 👣

  • @gmarathamizhan6474
    @gmarathamizhan6474 Рік тому +1

    சரி

  • @syedalifathima1324
    @syedalifathima1324 Рік тому +1

    Justice for srimathi

  • @ramalingamjayanthi2630
    @ramalingamjayanthi2630 Рік тому +1

    Justice for srimathi

  • @bnews2354
    @bnews2354 Рік тому +1

    மாதர் சங்கத்தினர் வேறு 'எதையோ' எதிர்பார்த்து இப் போராட்டத்தை நடத்தி உள்ளனர். மாதர் சங்கத்தினர் இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டு இருந்தார்களா?

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Рік тому

    புனே RSS அலுவலகத்தில் கோட்ஸே வின் அஸ்தி இருப்பது புதிய தகவல்.சூப்பர் பாய்.சவுக்கு சங்கர் வலது கரம் என்றால் , தடா ரஹீம் இடது கரம்..இருவரது பேச்சுக்களும் அருமை.

  • @githageetha9016
    @githageetha9016 Рік тому +4

    CCTV camera footage live video b can be enjoyed by police department by getting money

  • @kumariadimurai7361
    @kumariadimurai7361 Рік тому +1

    Jastifor srimathi

  • @RajendranRajendran-cb2yt
    @RajendranRajendran-cb2yt 5 місяців тому

    நீதிசெத்துப்போய்பலகாலங்கள்ஆகிவிட்டது

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Рік тому +2

    🙏😭

  • @puffsmanda7999
    @puffsmanda7999 Рік тому

    உண்மை 100/100 வாய்ப்பு இருக்கிறது

  • @hussianmusa861
    @hussianmusa861 Рік тому +1

    Correct sir

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Рік тому +4

    ஆர் எஸ் எஸ் இயக்கத்தை எதிர்த்து நாட்டை ஆள்பவர்களும் ஒன்றும் செய்ய முடியாதமே அப்படிங்களா

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Needhi illainu ellarukum therium veredhachum pesunga

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Apdina thaniyar palliyil pengal padika vendamnu solreengala

  • @thangamthangam6029
    @thangamthangam6029 Рік тому

    Thappu iruppathal than peram.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Рік тому

    Neenga adichu vidunga

  • @murugavendhanmurugavendhan8830

    Justice for sreemathi

  • @kalaiselviashaashuashaas-wx1bs
    @kalaiselviashaashuashaas-wx1bs 8 місяців тому

    Justice for srimathi bro truee this video very good 👍👍

  • @arokiasamy7227
    @arokiasamy7227 Рік тому

    Justice for srimathi

  • @retreattames
    @retreattames Рік тому

    Certain all dirty faces will be know including all beggars so called corporate and criminal ministers

  • @geethaamirtham3069
    @geethaamirtham3069 Рік тому

    Kal pangu wall meethi kambi veli podanum schoolil .aparam etharku fan.ac.calss room

  • @victorvictor7106
    @victorvictor7106 Рік тому

    Thank you bai👏👏👏

  • @retreattames
    @retreattames Рік тому

    But entire tn people involved n action should make every one to run we should not leave

  • @rajarathinamn6079
    @rajarathinamn6079 Рік тому

    Makkal thairiyama neethi mandram thila solalalam unga judges silaperu and government sila police Mel nambikai ella nu

  • @rajarathinamn6079
    @rajarathinamn6079 Рік тому

    Sir eppidi ye nandanthal ethuku mudivu meethi daga kudathu,meethi mandram mutrugai eda vendum

  • @alphaomega4476
    @alphaomega4476 Рік тому

    Both court and police department is muted.But both department is worst waste government

  • @godofdeath6083
    @godofdeath6083 Рік тому

    Justies for srimathi

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 Рік тому

    Real man

  • @retreattames
    @retreattames Рік тому

    Paanai vayan Anna hillock down down down

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Рік тому

    True

  • @remoravikumar4526
    @remoravikumar4526 Рік тому

    Unmaiyai sonnirkal,thanks

  • @velbharathi5707
    @velbharathi5707 Рік тому

    அ. மலை

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Рік тому +1

    திமுகவின் அடுத்த idea.
    இதற்கு நீ பிச்சை எடுக்கலாம் பாய்.

  • @retreattames
    @retreattames Рік тому

    Sir release it everywhere he has to beg on the rod

  • @chitravaradharajan4981
    @chitravaradharajan4981 Рік тому +4

    Totally wrong way of thinking.... how can a suicide be proved for murder....

    • @a11samaung44
      @a11samaung44 Рік тому +4

      As you said totally wrong ok then LET SRIMATHI'S MOTHER SEE THE CCTV FOOTAGE . THEN ONLY SHE WILL KNOW WHETHER IT IS SUCIDE OR MURDER . WHY GOVT OF TAMIL NAIDU HIDING FOR WHAT . JUSTICE IS BEING SOLD .

  • @retreattames
    @retreattames Рік тому

    Stalin son in law also running one pvt school know

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      Yes, that is Sunshine school near our home. I don't know about the fees structure, but I do know that parents yearn to put their kids in that school, education is good, & never heard of these kind of illegal, bad behaviour in that school.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      I really can't understand why this government is handling this case in such a lethargic manner, to save whom ? That is the million dollar question ! Disappointed !

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Рік тому +3

    இந்து பள்ளி என்பதால் ரஹீம் பாய்க்கு கோபம் வருகிறது

    • @storytime437
      @storytime437 Рік тому

      பைத்தியக்காரன் போல் கருத்து சொல்லாதே

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 Рік тому

      தற்குறியே பிரச்னை என்னவென்று தெரிந்தால் பேசு.

    • @srinivasan4209
      @srinivasan4209 Рік тому

      இந்து பற்று இருக்கலாம் கண்மூடித்தனமான வெறி இருப்பது நல்லதுஇல்லை தவறுகளை சுட்டிக்காட்டுவதில் சாதிபேதம் பார்க்கக் கூடாது

  • @kumars9951
    @kumars9951 Рік тому +1

    Athram underwearil irukku

  • @thangarasuthangarasu7375
    @thangarasuthangarasu7375 Рік тому

    காவல் துறை சீர் திருத்தம் வேண்டி சமரசமின்றி போராட ரஹீம் பாய் தயாரா?