Srimathi குற்றப்பத்திரிகை... வெடிக்க போகும் பூகம்பம்! Advocate B B Mohan அதிரடி! Damodharan Prakash

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2023
  • #NakkheeranTV #srimathi #damodharanprakash #bbmohan #advocateBBMohan #kallakurichi #selvi
    Vijay Gurumoorthy is here now!
    #Pichaikkaran2 is streaming now on Disney+Hotstar
    Watch now: www.hotstar.com/in/movies/pic...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 974

  • @sushilaashokkumar6151
    @sushilaashokkumar6151 Рік тому +231

    ஐயா அந்த குழந்தைக்கு நீதி வாங்கி கொடுங்கள் நீங்கள் எல்லாம் இப்போது எங்களுக்கு தெய்வம் மாதிரி தெரிகிரேர்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 Рік тому +3

      அவர்கள் நீதி. தேடி. கொடுப்பார்கள். அவர்களுக்குக் ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவர்களை காப்பாற்ற. நம் உயிரை கொடுக்க தயாராக. இருக்க வேண்டும்

  • @sulochanasulo3269
    @sulochanasulo3269 Рік тому +161

    பாபா மோகன் சார் இருக்கும் போது உன்மை சாகாது என்று நம்புகிறேன்

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +2

      Enum kojanal pogatum nee seturuve 😂😂😂

    • @nagashanmugarajanraja7990
      @nagashanmugarajanraja7990 Рік тому

      dgp than ithuku iruku

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому +3

      ஓம் நமசிவாய. ஸ்ரீமதிக்கு சிவன் நீதி வழங்குவார்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள்

  • @jai-jj6jj
    @jai-jj6jj Рік тому +314

    மனதில் எப்போதும் ஏதோ ஒரு பாரம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்தால் தான் அது தீரும் ...

    • @indsheik
      @indsheik Рік тому +14

      உண்மை சகோ

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +8

      அதென்னப்பா பாரம் கல்லை கட்டி வச்சிருக்கியா

    • @kerjo1536
      @kerjo1536 Рік тому +8

      Yea always

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому +16

      ஸ்ரீமதிக்கு சீக்கிரம் நீதி கிடைக்கும்.

    • @katze007
      @katze007 Рік тому

      @@karkaladurai2185 you should shut up 🤫!

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Рік тому +364

    நாங்கள் அனைவரும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகிடைக்கும் என உங்கள் இருவரையும் நம்பி உள்ளோம்.

    • @kathirvelc1836
      @kathirvelc1836 Рік тому +4

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @lllGOOD
      @lllGOOD Рік тому +8

      🙏🙏🙏🙏🙏🙏🙏please justice for ஸ்ரீ மதி

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +10

      நீதி வேண்டுமானால் கோர்ட்டுக்கு போகவேண்டும்
      நீதி வழங்குவது யூடியூப் காரன் இல்லை

    • @thiruselvam8686
      @thiruselvam8686 Рік тому +6

      ​@@karkaladurai2185 neethi veendum entraal neethi mantram poonga nethi veendum entraal ravikumare ridam selluu

    • @veeeee618
      @veeeee618 Рік тому +1

      🎉🎉🎉🎉

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k Рік тому +243

    நீதிக்காக போராடும் பாபா மோகனுக்கும் நக்கீரனுக்கும் பாராட்டுக்கள்

  • @ammu-dr8qq
    @ammu-dr8qq Рік тому +120

    பா.பா மோகன் Sir kum Nakhreen டீம் க்கும் 🙏🙏🙏🙏.
    Justice for Srimathi.

  • @arulmohan9497
    @arulmohan9497 Рік тому +115

    ப.பா.மோகன் சார் வழக்கினுள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.....
    Srimathiக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்....
    நக்கீரன் தொடர்ந்து வழக்கை follow up செய்து எங்களுக்கு வழக்கின் தன்மையை Updates கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Рік тому +80

    நீ தியைகாக்கும்தெய்வங்கள்
    நீ ங்கள். உங்கள்பாதம்தொட்டுவனங்குகிறேன்ஐயா

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +1

      கண்ட கண்டவன் தொட்டு வணங்கங்கடா அதற்க்குத்தான்
      நீங்கள் லாயக்கு 😛😛😛😛🤣🤣🤣🤣

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Рік тому +9

      ​@@karkaladurai2185 அவனா நீ

  • @beastgaming2608
    @beastgaming2608 Рік тому +71

    ஒரு international பள்ளி. பள்ளியின் கேட் யில் உள்ள கேமரா எங்கே?? இதில் இருந்து ஆரம்பித்து விசாரணையை தொடங்குங்கள். இந்த காலத்தில் மக்களை முட்டாள் ஆக்க நினைப்பது தவறு. மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எண்ணில் அடங்கா கேள்விகள் இருக்கு. விசாரணை வரட்டும் பாக்கலாம்

    • @rajalakshmir9993
      @rajalakshmir9993 Рік тому +2

      Ur right anaiku schoola irundhu hospital varaikum roadla irundha cctv footage eduthrundhaley case closed

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 місяців тому +1

      விசாரனைக்கு ஒத்துழைக்காமல் ஆறு மாதங்கள் செல்போன் காணாமல் போய் விட்டது என்று பொய் சொல்லி 4 மாதங்களாக காலம் கடத்தி கைதாகும் நிலை வந்ததும் செல்போனைக் கொடுத்தாள் மூதேவி. இப்போது ட்ரையலை நடத்தாமல் இழுத்தடிக்கிறாள் ராட்சஷி செல்வி 😂😂😂.

  • @antani5587
    @antani5587 Рік тому +135

    💪🤑அதிகார துஷ்பிரயோகம். ஆனால் "உண்மை வெல்லும்"🙏🏼

  • @antani5587
    @antani5587 Рік тому +240

    🤬🤑1000 பக்கம் மேல் குற்றபத்திரிகை இருந்தாலும் ஒரே ஒரு CCTVயை அலசினால் போதும் (மூன்றாவது கண்) உண்மை சொல்லிவிடும்.😎

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +6

      ஸி ஸி டிவிஃபுட்டேஜ் செல்விக்கு காண்பித்து விட்டார்கள்
      உன்னைப்போல் பொறம்போக்குகளுக்கு காட்டமாட்டார்கள்
      அது சினிமா படம் இல்லை சாட்சி

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Рік тому +24

      ​@@karkaladurai2185 ஏன் பதட்டப்படுகிறீர்கள்...

    • @parthasarathysarathy8461
      @parthasarathysarathy8461 Рік тому +3

      enn durai avunga kaanpikala enru solkirargal

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому +30

      ஸ்ரீமதியை தூக்கி செல்லும் காட்சியை காண்பித்த அவர்களால் விழுந்த காட்சியை வெளியிட முடியாதா

    • @katze007
      @katze007 Рік тому +14

      @@karkaladurai2185 they showed unnecessary footage and no footage of Srimathi climbing or falling down, so please get your facts right‼️ Justice for Srimathi

  • @anburajabi9810
    @anburajabi9810 Рік тому +40

    நக்கீரன் அன்னா ஸ்ரீமதிக்கு நீதி உங்களை நம்பிதான் அனைவரும் காத்துகொண்டிருக்கிறோம்?😭😭😭😭😭🙏🙏🙏😭😭😭😭😭

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 11 місяців тому

      ua-cam.com/video/1EDOfbkl0Nc/v-deo.html

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 11 місяців тому +1

      True. We are all waiting Waiting anxiously.

  • @PremKumar-hj3zv
    @PremKumar-hj3zv Рік тому +154

    கோகுல் ராஜ் வழக்கில் மொக்கை வாங்கியது போல இந்த வழக்கிலும் செம மொக்கை வாங்கும் தமிநாடு காவல் துறை மற்றும் CBCID

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Рік тому +6

      AAMEEN neengka solrathu nadakkum

    • @kumars9951
      @kumars9951 Рік тому

      Vandu murugan group seruppadi vaanguvathu uruthi

    • @katze007
      @katze007 Рік тому +7

      Well said 👏🏻👏🏻👏🏻 Police and CBCID should be banned in Tamil Nadu! So much corruptions and waste of taxpayers money! Justice for Srimathi

    • @subhashini322
      @subhashini322 Рік тому +3

      Yes..Justice for Srimathi

    • @rsundaramrsundaram274
      @rsundaramrsundaram274 Рік тому +5

      அய்யாபாபமோகன்அய்யாமுயற்சிக்கும்ரத்தினம்அய்யாமுயற்சிக்கும்ஆயிரங்கோடிவாழ்த்துகளும்நன்றிகளும்சேலம்எழின்லன

  • @user-cx9pw3bi2f
    @user-cx9pw3bi2f Рік тому +32

    ஐயா பா பா மோகன் அவர்கள் ஒரு நம்பிக்கை தரக்கூடியவர். ஸ்ரீமதிக்கு நீதிகிடைக்கவேண்டும் என நம்புகிறோம் 🙏🏽🙏🏽

  • @tpadmini2152
    @tpadmini2152 Рік тому +24

    பெருமை மிகு ப. பா .மோகன் ஐயா வை ஈன்ற அவர் அம்மா என்ன தவம் செய்து இருப்பார்கள் 🎉

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      😂😂😂 அந்தோ பரிதாபம்

    • @subhashini322
      @subhashini322 Рік тому

      ​@@murugesanthirumalaisamy5613 பரிதாப பிராணி நீ தான்

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Рік тому +62

    இன்றைய வழக்கறிஞர்களும் வருங்கால வழக்கறிஞர்களும் பா பா மோகன் சார் மாதிரியான வழக்கறிஞர்களை போல நீதிக்காக செயல்பட பணிவோடு அன்போடு வேண்டுகிறேன்.மோகன் சாருக்கும் பிரகாஷ் சாருக்கும் நீதிக்காக போராடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому

      வழக்கறிஞர்கள் நேர்மையாக இருந்தால் குற்றங்கள் குறையும்.

  • @user-hl7qy9th8u
    @user-hl7qy9th8u Рік тому +26

    பா .ப. மோகன் அவர்களுக்கும் நக்கீரனுக்கும் மிக்க நன்றி . ஸ்ரீமதி வழக்கில் நீதி உயிரோடு இருப்பதற்கும் நன்றி !

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Рік тому +30

    பாப்பா மோகன் அய்யா
    நக்கீரன் பிரகாஷ் சார்
    உங்கள் இருவரின் நேர்காணல்
    மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
    Justice for srimathi 🙏 malaysia

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому

      பாப்பா இல்ல பா. ப மோகன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 місяців тому

      அப்படியே மண்டி போட்டு அமர்ந்து ஜெபம் செய்து வா முட்டி தேய 😮😮

  • @Cinderella72
    @Cinderella72 Рік тому +42

    நன்றி ஐயா. கோகுல்ராஜ் அம்மா ஜெய்த்தது போல் அந்த தாய் ஜெய்க்கனும் . அந்த தாய் கண்ணீர்க்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கனும்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Рік тому

      கிடைக்கவே வாய்ப்பு இல்லையம்மா.

  • @b.vijayabaskaran6923
    @b.vijayabaskaran6923 Рік тому +47

    We want justice for srmathi
    We want justice for srmathi
    We want justice for srmathi

  • @SNKCR7.
    @SNKCR7. Рік тому +60

    ஐயா பா.ப.மோகனுக்கு நன்றிகள் பல🙏

    • @sirajdeenameerhamja
      @sirajdeenameerhamja Рік тому +1

      பாப்பா மோகனா 😂😂😂😂
      அது பா.ப . மோகன் தானே 😊

    • @SNKCR7.
      @SNKCR7. Рік тому +3

      @@sirajdeenameerhamja ஐயா மன்னிக்கவும்🙏🤣

  • @michaelraj7308
    @michaelraj7308 Рік тому +6

    ஒரு முதல்வரே மர்ம மரணமடைந்த மாநிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆதலால் ஒன்றும் பயனில்லை .

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Рік тому +28

    நமது அரசும் இந்த🙏💕 வழக்கில் அலட்சியம்🙏💕🙏💕 காட்டுகிறது🙏💕 என்று👉 அழுத்தம் 😖திருத்தமாக பதிவு செய்ய வேண்டும்🙏💕

  • @ganeshganesan8277
    @ganeshganesan8277 Рік тому +65

    We need justice for srimathi

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 Рік тому +28

    திரு ப பா மோகன் அவர்கள் இந்த வழக்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      ஆழ்ந்த அனுதாபங்கள் மூடனே

    • @subhashini322
      @subhashini322 Рік тому +5

      ​@@murugesanthirumalaisamy5613 அப்படியா..?? ஏன் தம்பி பயமா இருக்கா..??

    • @subhashini322
      @subhashini322 Рік тому +3

      Justice for Srimathi 🙏🏻

  • @sushilaashokkumar6151
    @sushilaashokkumar6151 Рік тому +24

    ஐயா முதலில் இருவருக்கும் நன்றி உங்களை பார்க்கும் போது நீதி கிடைத்து விட்டது என்று தொன்று கிறது அந்த குழந்தைக்கு நீதி கிடைக்கணும் கிடைக்கும்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +1

      உண்மைக்குத்தான் நீதி கிடைக்கும்
      இவன்களை பார்த்த உடனே நீதி கிடைத்துவிடாது

    • @18jv20
      @18jv20 Рік тому +3

      ​@@karkaladurai2185 unmai a nee pathina pesu CCTV enga

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Рік тому +19

    பிரகாஷ் சார் உங்களையும்...ஐயா..ப.பா மோகன் வழக்கறிஞர் அவர்களையும்... மட்டுமே நம்பியுள்ளோம்.... நீதி வெல்லும்..... நன்றி ஐயா...

  • @sushilaashokkumar6151
    @sushilaashokkumar6151 Рік тому +50

    ஐயா செல்வி அம்மா வை பார்க்கும் போது கண்கள் குலமாகிறது

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +5

      அவள்தான் நடிக்கிறாள் என்றால் நீ அதற்க்கு மேல் நடிக்கிறாய்
      கண்கள் குளமானால் சிமெண்ட் வைத்து அடைத்துவிடு

    • @gajendrangaje2534
      @gajendrangaje2534 Рік тому +9

      ​@@karkaladurai2185 சாந்தி & ரவி சிமெண்ட் வாங்கி வா போட்டு விடுகிறோம் 😅😅

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому +16

      சிமெண்ட் வாங்குவோம்.சாந்தி ரவி கூட்டத்துக்கு கல்லறை கட்டுறதுக்கு.

    • @gajendrangaje2534
      @gajendrangaje2534 Рік тому +11

      @@karkaladurai2185 அப்போ சாந்தி மற்றும் ரவிக்குமார் நடிக்கவில்லையா வேற வேலை இருந்தால் போய் பாருங்கள் 😂😂😂😂

    • @subhashini322
      @subhashini322 Рік тому +5

      ​@@gajendrangaje2534 super.. Justice for Srimathi 🤝

  • @vincyvincy4926
    @vincyvincy4926 Рік тому +39

    I am waiting for the day when Srimathi gets justice

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому

      உங்களுடன் நானும்

  • @mkedits3073
    @mkedits3073 Рік тому +33

    அந்நியன் படத்தல வர மாறி இவனகலுக்கு நிஜமாகவே நடக்கணும்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +2

      ரொம்பவும் கற்ப்பனையில் மிதக்காதே

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Рік тому

      ​@@karkaladurai2185 உனக்கு கொலையைப்பற்றித் தெரியும்

    • @parthasarathysarathy8461
      @parthasarathysarathy8461 Рік тому +1

      nee yaru ravi mental

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому +6

      அந்நியன் படத்தை வி கடுமையான தண்டனை கிடைக்கனும்.

    • @dhasp4065
      @dhasp4065 Рік тому +3

      Andha Karthik Pillai ya oil la pottu fry pannanum

  • @manickam2564
    @manickam2564 Рік тому +26

    இறைவன் அருளால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் நன்றி ஐயா நிச்சயமாக இறைவன் உங்களை பாதுகாத்துக்கொள்வார். 🙏நக்கீரனுக்கும் மிக்க நன்றி🙏💕

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Рік тому +72

    ஷீரிமதி மர்ம மரணத்தின் நிகழ்வுகளை ஆரம்பம் முதல் இப்போதுவரை சரியாக அய்யா பா ப மோகன் அவர்கள் விளக்கியுள்ளார்.உலகமக்கள் நீதி வேண்டி தவம் இருக்கிறார்கள்

  • @sumathyjayaseelan8535
    @sumathyjayaseelan8535 Рік тому +16

    சினிமாவில் காட்டும் காவல் துறையினரின் அட்டூழியங்களை நான் நம்பியதில்லை இப்பொழுது கண்கூடாகப் பார்க்கிறேன் உங்களைப் போன்றோர்கள் தான் நிஜ ஹீரோக்கள் உங்கள் வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому

      அதாவது, டாக்டர்கள், போலீஸ்காரர்கள், ஜட்ஜ்கள், மாணவ மாணவிகள், ஆசிரியைகள் யாவரும் பொய் சொல்கிறார்கள்! ஆச்சரியமாக உள்ளதல்லவா? கொலை நடந்ததற்கு ஒரு ஆதாரம், ஒரு சாட்சி இதுவரையிலும் உண்டா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 місяців тому

      யாரு பாவாடைப் பயல் நக்கீ ஃப்ராடு பயல் ஹீரோவா😂😂 காமெடி பன்னாதம்மா

    • @NatrajGunam
      @NatrajGunam 7 місяців тому

      @@murugesanthirumalaisamy5613 by

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +11

    நன்றி நன்றி ஐய்யா 🙏🙏🙏 ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் வாழும் இந்த நாட்டின் நீதித்துறையின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் அந்த நம்பிக்கை வீன் போகாது என்று உங்களைத் தான் நம்புகிறோம் மகள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள் வாய்மையே வெல்லும் 🙏🙏🙏 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭😭😭😭🙏

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +34

    உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சார்....ஒரு குழந்தையின் நீதிக்காக போராடும் உங்களை போன்றவர்களின் போராட்டம் தான் ஒரு தாயின் மனம் சற்று ஆறுதலடைகிறது

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Рік тому +63

    இதில் பல கோடிகள் மற்றும் அரசியல்வாதிகள் கைகள் அடங்கும்

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Рік тому +10

    மண்ணாங்கட்டியை முதலில் பிடித்து உதையுங்கள் Sir, பல உண்மைகள் வெளிவரும் 🙏🏾

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Рік тому +43

    Mohan sir ungala namburom
    Justice for srimathi 🙏

  • @nilaamathy
    @nilaamathy Рік тому +20

    We need justice for Srimathi ...from Canada Tamilichchi

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 Рік тому +43

    Justice for srimathi

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Рік тому +11

    'ப.பா.மோ'வண்ணா அவர்கள் "கண்கண்ட கடவுள் "என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை....அவர் வாழ்க!வளர்க!!

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому +1

      கடவுளா?

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 11 місяців тому +1

      நீதி அரசர் கடவுள் !

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому

      @@rajahindhiran5593 எவன் நீதி அரசன் இங்கே? மோகன் ஒரு லாயர். இவ்வளவே. இவன் அரசனும் கிடையாது, கடவுளும் கிடையாது.

  • @sridharathiappan9486
    @sridharathiappan9486 Рік тому +44

    Justice for Srimathi

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 Рік тому +19

    குழந்தைக்காக போராடும் நக்கீரன் பத்திரிகை யாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி நன்றி நன்றி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      யாரு இந்த மாமா பயல்களா😢😂😮

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +4

      @@murugesanthirumalaisamy5613
      உன் தொழிலையே மத்தவங்களும் செய்வாங்கன்னு நினைக்காத

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 Рік тому +4

    ப.பா.மோகன் ஐயாவுக்கும் நக்கீரன் பிரகாஷ் ஐயாவுக்கும் நன்றிகள் 🙏
    Justice for. Srimathi papa 🙏🙏🙏

  • @b.vijayabaskaran6923
    @b.vijayabaskaran6923 Рік тому +31

    Long live papa Mohan Sir, for going to argue and speak for Justice for srimathi in court

  • @bhuqueen
    @bhuqueen Рік тому +14

    முதலில் பார்த்த மண்ணாங்கட்டி யும் ஜெபஜீவபிரியாவும் இதுவரை வழக்கிர்க்குள் வரவே இல்லையே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      உனக்குத் தெரியுமா மூதேவி அவர்கள் வரவில்லை என்று 😢😂

    • @subhashini322
      @subhashini322 Рік тому +2

      ​@@murugesanthirumalaisamy5613 ஒழுங்கா பேசு

    • @subhashini322
      @subhashini322 Рік тому +1

      Yes..Justice for Srimathi 🙏🏻

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +6

    நக்கீரன் ஆசிரியர் தாமோதரன் பிரகாஷ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +8

    Bb mohan ஐய்யா அவர்களின் விடா முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @kokilap4198
    @kokilap4198 Рік тому +40

    Justice for Srimathi 🙏🏾⚖️👏

  • @paramasivanperumal6328
    @paramasivanperumal6328 Рік тому +54

    தவறான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த தமிழக காவல்துறை மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Рік тому +3

    நக்கீரன் இறுதி வரை நின்று போராட வேண்டும் இல்லையேல் மக்களின் நன்மதிப்பை இழப்பீர்கள்

  • @arun419
    @arun419 Рік тому +14

    நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 🙏🙏

  • @priyalovelycollection
    @priyalovelycollection Рік тому +11

    அருமை சார்.. நீதிக்காக போராடும் உங்கள் இருவருக்கும் நன்றி🙏

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Рік тому +7

    நம்பிக்கையுடன் இருப்போம். சத்தியம் வெல்லும்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Рік тому +23

    வாதியின் வாழ்வுரிமையில் தவறான தீர்ப்பு வழங்கி வாதியின் வாழ்வின் போக்கையே மாற்றும் தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு குறைந்தபட்ஷ தண்டணையாவது கிடைக்க சட்டத்தில் வழி இருக்கிறதா

    • @katze007
      @katze007 Рік тому +1

      Yes they should be punished so that no judges will act against the law and truth in the future!

    • @hellobyjesu
      @hellobyjesu Рік тому

      Chanceless govt also using the loopholes to escape

  • @sgmoms
    @sgmoms Рік тому +56

    Justice for sreemadhi.
    Thank you nakeeran.

  • @saranyachinnu9584
    @saranyachinnu9584 Рік тому +26

    Justice for srimathi🙏🙏🙏

  • @prabhavathisekar3352
    @prabhavathisekar3352 Рік тому +8

    Sir please கோகுல்ராஜ் வழக்கில் உண்மையை வெளியே கொண்டுவந்தது போல ஶ்ரீமதி க்கும் என்ன நடந்தது என்ற உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Рік тому

      அம்மா, குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று ஆகுமா? கோகுல் ராஜ் கேஸில் உண்மை தன்மை இருந்தது. செல்வியின் கேஸில் உண்மைத் தன்மை இல்லை. இந்த கேஸில் இவன் படு தோல்வி அடைவான். உறுதி.

  • @subhashini322
    @subhashini322 Рік тому +13

    ப பா மோகன் சார்.. உங்களை தான் நாங்கள் நம்பி உள்ளோம்.. 🙏🏻🙏🏻🙏🏻
    Justice for Srimathi 🙏🏻

  • @user-dn6ne3ue3f
    @user-dn6ne3ue3f Рік тому +28

    Thank you very much sir. We are eagerly waiting for your video

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +1

      ஆமா கௌரவர்கள் யார் பாண்டவர்கள் யார் !?
      போன மாதம் நீ போட்ட கமெண்ட் பார்த்தேன்
      இந்த கேஸுக்கு அவர்களுடைய உதாரணம்
      தேவையில்லை என்று நினைக்கிறேன்

    • @subhashini322
      @subhashini322 Рік тому +1

      ​@@karkaladurai2185 பைத்தியம்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      @@karkaladurai2185 Neenga confirmed porukki

  • @Hemalatha-jq4tt
    @Hemalatha-jq4tt Рік тому +13

    It's been a year since the incident but I can't forget Srimathi.
    Justice for Srimathi 😞
    Thanks Mohan sir and Prakash sir

  • @merry1364
    @merry1364 Рік тому +29

    Justice for Srimathi 😭😭😭

  • @anbalaganm2751
    @anbalaganm2751 Рік тому +4

    ஸ்ரீமதி நீதி கிடைக்கவேண்டும் தப்பு பண்ணவனுக்கு தண்டனை கிடைக்கனும்

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 Рік тому +7

    Justice for 🙏 childSrimathi. Srimathi should get justice. We trust you. May God bless you.

  • @MrSaran71
    @MrSaran71 Рік тому +3

    நீதிக்காக போராடும் பாபா மோகனுக்கும் நக்கீரனுக்கும் பாராட்டுக்கள்.........

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +5

    கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். Justice for Srimathi.

  • @keerthivaasanas6151
    @keerthivaasanas6151 Рік тому +19

    #Justice_for_srimathi

  • @arun419
    @arun419 Рік тому +11

    Justice for srimathi thankachi 🙏

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 Рік тому +3

    ஐயா உங்களைப்போன்ற நல்லவர்களை பார்த்தபின் ஒரு நிம்மதி பெருமூச்சு வருகிறது

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +5

    நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி இருவருக்கும்.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Рік тому +6

    அய்யா ப ப மோகன் தாங்கள் இந்த வழக்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஶ்ரீ மதிக்கு ஞாயம் கிடைக்கும் ❤

  • @baskarmaster4379
    @baskarmaster4379 Рік тому +8

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +10

    Justice for Srimathi 🙏🙏🙏😡😡😡

  • @sethuraman3248
    @sethuraman3248 Рік тому +19

    Justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi vanakam brakash sir

  • @katze007
    @katze007 Рік тому +13

    Much awaited 🙏🏽 Thank you Nakheeran team, Prakash and PA Mohan. JUSTICE FOR SRIMATHI

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому

      Every case is different. Here Mohan is just wishing. This will not win a case. To this day no one has come forward to give even one single clue, leave alone anyone becoming an approver. On the other hand, everything points to a suicide. Selvi was the abuser who treated this girl very badly. She is hiding many things. No idiot of a mother or father will move a child to a different school when the child starts the 12th standard. And then she is bringing the child back to the same school! No one can convict anyone.

    • @katze007
      @katze007 11 місяців тому

      @@manimani-xe3xg lols 😂 no evidence or approver! Just wait and watch how your mama Ravikumar is going to be rotting inside the jail soon!

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому

      @@katze007
      The CBCID have removed the murder charges. This is after their investigations. To this day day all tat Selvi and her team had ben just talking.

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 11 місяців тому

      ua-cam.com/video/1EDOfbkl0Nc/v-deo.html

  • @b.vijayabaskaran6923
    @b.vijayabaskaran6923 Рік тому +8

    Vanakkam Prakash Sir, and congrats to nakkeeran team and congrats and hattsoff to papa Mohan Sir

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 Рік тому +6

    தமிழ்நாட்டு காவல்துறை,CBCID weast sir வீட்டில் பொண்டாட்டிக்கு சமைச்சுக் கொடுக்கலாம்
    Justice for Srimathy.

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому

      ஏண்டா உன் பொண்டாட்டிக்கு நீதான் சமைத்து போடுகிறாயா ?
      ஸி பி ஸி ஐ டி & போலிஸ் என்றால் உனக்கு அவ்வளவு கேவலமாக போய் விட்டதா ?

    • @18jv20
      @18jv20 Рік тому

      ​@@karkaladurai2185 CCTV enga frauduuu kamichutu pesu Ilana nee la pesadha

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +7

    ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      உனக்கெல்லாம் மூளை முட்டியிலா இருக்கு முண்டமே தன்டமே தற்குறிப் பெண்ணே 😢😢😢

    • @18jv20
      @18jv20 Рік тому

      ​@@murugesanthirumalaisamy5613 unku ilaye CCTV enga kamichutu pathitu pesu Ilana nee la pesadha

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi Рік тому +6

    Papa mohan sir . Your service is much appreciated. God will serve you for ever . Thank you so much

  • @selvamnithi8868
    @selvamnithi8868 Рік тому +5

    கண் முன்னே வந்து நிற்கிறது மதியின் முகம்

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning Рік тому +13

    Justice for srimathi 🙏

  • @Farishhaikal353
    @Farishhaikal353 Рік тому +8

    Justice for Srimathi ❤

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 Рік тому +3

    Justice for Srimathi from Malaysia

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 Рік тому +9

    Thank you so much for supporting srimathi

  • @ashvikb.s2231
    @ashvikb.s2231 Рік тому +4

    நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @LivingtheBestway
    @LivingtheBestway Рік тому +11

    Justice for Srimathi🎉

  • @vithyavithya6507
    @vithyavithya6507 Рік тому +5

    Justice for srimathi, thank you, nakkiran, sir,, papamokan sir,

  • @MrBahshah
    @MrBahshah Рік тому +4

    நன்றி

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k Рік тому +4

    ஐயா இன்று என் மகன் லா காலேஜ் அட்மிசன் போட போகிறான். அவன் உங்களை போல் ஒரு சிறந்த வழக்கறிஞராக வர இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @thiyaguthiyagarajan8035
      @thiyaguthiyagarajan8035 Рік тому +2

      அணில் : Wishing all the best to your son. ✌️

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому

      நன்றி.

    • @avanthika8962
      @avanthika8962 Рік тому +2

      ரத்தினம் சார், பா. மோகன் சார்,
      லூத்ரா சார், சங்கர சுப்பு சார் மற்றும் நீதிக்கு போராடும் வழக்கறிஞர் மாதிரி சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.....

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Рік тому

      நன்றி

  • @kalpanapm1612
    @kalpanapm1612 Рік тому +6

    Super sir. Please give help for Selvi amma😢

  • @rengasamyk7791
    @rengasamyk7791 Рік тому +3

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் !

  • @TamilTV2
    @TamilTV2 Рік тому +3

    அந்த பெண்ணின் அம்மாவின் விடாமுயற்சி ஒரு சபதம்

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 Рік тому +26

    நக்கீரன் விடாது என நம்பிக்கை.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Рік тому +5

    🙏🙏🙏 - GOD OF JUSTICE BE WITH YOU ALL - 🙏🙏🙏

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 Рік тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உண்மையில் இப்படி சில நல்ல உள்ள ங்கள் இருக்கிறார்கள் அதனால் தான் சிலநல்லதும்நடக்குசிலநன்மைகளும்நடக்குரொம்பநன்றிசார்இருவருக்கும்சலியுட்நீங்கநல்ல இருக்கனும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vinoranjani5215
    @vinoranjani5215 Рік тому +6

    Justice for srimathi thangam

  • @vengatesana1293
    @vengatesana1293 Рік тому +8

    Justice for srimathi papa.

  • @jeevitha140
    @jeevitha140 Рік тому +5

    Justice for srimathi papa

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 Рік тому +2

    We are waiting for Srimathi papa justice, 😢tnq so much both of you Sir

  • @sureshksureshk8053
    @sureshksureshk8053 Рік тому +5

    Great going papa Mohan. Keep up your arguments to bring out the truth and punish the culprits however strong their political or casteist influence. Hats off to you and nakeeran