இந்த ஈத்தரை திக தேவடியாபயல் அதைப் பற்றி கனவில் கூட நினைக்கவில்லை கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் நடிகையர் திலகம் செவாலியே செல்வி சித்தி ராட்சஸி விவகாரத்தில் பிணத்தை வைத்து நீலிக்கண்ணீர் விட்டு மூன்று மாதங்கள் தினமும் 3 வீடியோ காட்சிகள் போட்டு யூடியூப் பிச்சை எடுத்து வயிறு வளர்த்த பிறகு 😮😮😮😮
@@Jayantan846 நீதிமன்றத்தில் நீதிதியே முன் வந்து கேட்காத கேள்வியையும் கேட்டு அவரே துப்பறியும் சிங்கமாக மாறி நிர்வாகம் நிராதிபதி என்று ம் மரணம் தற்கொலை என்று ம் தீர்ப்பு வழங்கியது
எனக்கு அரசியல் தெரியாது. ஆனா அரசு தான் மக்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என்பது புரிகிறது. ஐயா செல்வி அம்மாவை அதிகமா கஷ்டபடுத்தாமல் தீர்ப்பு வாங்கி கொடுங்கள். ஐயா உங்கள் குடும்பம் நன்றாக வாழ பிராத்தனை செய்கிறேன். என்னால் முடிந்தது இது தான்.
ஆமாம் இந்த பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது,அந்த தீய சக்திகளை அடித்து நொறுக்க போகிறது,நம் அனைவரின் வேண்டுதலும் நிறை வேறும் நேரம் வந்து விட்டது,எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் இந்த நேரத்தில் உதவாமல் போகும் என்பது அவர்களுக்கு புரியும் நேரம் இது,எதுவுமே உதவாமல் போகும்,புண்ணியம் மட்டுமே உதவும் என்பது அப்போது புரியும்,பயன் அற்று போகும்...ஆணவத்தில் ஆடுவது அழிவை தான் தேடி தரும்...
நக்கீரன் ஜயா அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் இதுவரை எத்தனையோ வழக்கு பார்த்திருப்பீர்கள் இது உங்களுக்கு சரியான சவால்.இதில் தாங்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டால் உலக தமிழ் மக்களே உங்களைக் கொண்டாடுவார்கள் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தாங்கள் இந்த சவாலில் வெற்றி பெற அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
இந்த கோண வாயன் விளம்பரத்துக்கு ஊருல இருக்கற எல்லாரையும் எந்த ஆதாரமும் இல்லாம அசிங்க படுத்தி வாரான். ஆனால் யோக்கியன் மாதிரி அந்த அம்மாவை அவமான படுத்துங்கனு பீலா விட்டுகிட்டு திரியுறான்
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் இந்த கேசலை ஸ்ரீமதி கேஸ் விஷயத்துல உண்மையை கண்டுபிடித்து மக்கள் முன்னிலையில் நியாயத்தை நிரூபிக்க வேண்டும் பொது மக்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பார்கள்
கண்டுபிடிக்க வேண்டியது மாணவி மரணத்தை பற்றி தானே யாருக்கு பிறந்தது என்று கூடவா கண்டுபிடிக்க வேண்டும்...அந்தத் தாய் சொன்னதைப் பற்றி யாரும் விசாரிக்கவில்லை...💯💯
Yes you are right. Main concern is to solve Srimathi's murder case. Nothing to do DNA test. This is to humilate Srimathi's mum. Very disappointed with Stalin's government.
Selvi has taken life insurance on srimathi which she will not get money if it is suicide. She went to police station to complain murder first before going to mortuary.
@@rsn1660 பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் விழுந்து கிடந்தால் கொலை என்றுதான் சொல்வார்கள். தன் பெண்ணாகவே இருந்தால்கூட காசுக்காக கொலை செய்யலாமே... அதற்கு DNA TEST எதற்கு?
இந்த கொலையை தற்கொலை என்று மாற்றுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை பிரயத்தனங்களையும் காவல்துறை செய்து வருகிறது என்று நம்மால் நன்கு உணர முடிகிறது... ஏன் இந்த பாரபட்சம் இந்த குழந்தையின் மரணத்திற்கு மட்டும்???🤔🤔🤔
இன்று வரை குழந்தையின் தாய்க்கு ஆதரவாக இருக்கும் உங்களுக்கு நன்றி. நீதி கிடைக்கும். அரசு தரவில்லை என்றாலும் கடவுள் தருவார். கொடுஞ்செயல் செய்தவர்களுக்கும் மற்றும் துணை நின்ற அனைத்து கயவர்களுக்கும் கண்டிப்பாக காலம் பதில் சொல்லும்.
பள்ளி நிர்வாகத்திடம் உள்ளூர் காவல்துறை மண்டியிட்டுக் கிடக்கும் போது நீதி கிடைப்பது கானல் நீர் போன்றது நாம் எத்தனை பதிவுகள் போட்டாலும் காவல்துறை சரி இல்லாத போது நீதி கிடைப்பது மிக கடினம் என உணர்கிறேன்
இந்த வழக்கில் ஸ்ரீமதிக்கு எதிரானவர்களுக்கு எல்லோர்க்கும் தண்டனை கிடைக்கும். கிடைத்துக்கொண்டிருக்கிறது. 1. சவுக்கு சங்கர்.2அண்ணாமலை. 3 எடப்படி . இவர்கள் எல்லோரும் அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள்.
இந்த பேட்டியில் ஒன்றிய உள்துறை தமிழ் நாடு கவர்னர் மூலமாக CBCID sp ஷகில் அக்தர் CBCID DSP கோமதி ஆகியோர் தலையீடு இருப்பதால் தமிழக அரசு இதில் நிதானமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Shrimati உறவுகளிடமும், அக்கம் பக்கம் கேட்டாலே தெரியபோகுது. இதற்கு எதற்கு DNA. ஒருவேளை shreemathi , Selvi க்கு வளர்ப்பு மகளாக இருந்தாலும், இதற்கு போராடவும், உரிமை கோரவும் Selvi க்குத்தான் முழு உரிமை உண்டு.
கொலை இல்லை என்று முடிவான பிறகு, தற்கொலைக்கான காரணங்கள் அவர்கள் போனில் எப்படி கிடைக்கும்? தாயுக்கும் மகளுக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடலில்தான் கிடைக்கும் என்று சிபிசிஐடி எதிர்பார்க்கிறதோ?.
ஓ ரவிக்குமார் ஒரு பொம்பள புரோக்கரா இது தெரியாம தான் நம்ப மக்களை வந்த பள்ளியில் நம் பிள்ளையை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் நாமும் நாடும் நாசமாக போகிறோம்
நன்றி என் ஆருயிர் தம்பி ஜிவா சகாப்தம் மற்றும் எங்கள் அண்ணே பிரகாஸ் அவர்கள் ளுக்கு, நக்கீரன் குடும்பம் அதன் தலைவர் திரு நக்கீரன் கோபால் அவர்கள் ளுக்கு, உலகம் தமிழர்கள் சார்பில் தலை வணங்கி நன்றிகள் கோடி.. எங்கள் தமிழ் இனத்தின் பெண் குழந்தை க்கு மக்கள் முதல்வர் மூலம் மாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம், காவி ஆடுகள் காவல் துறை மற்றும் நீதி மன்றத்தில் ளும் மேய்ந்து ஆட்சி செய்கிறார்கள்.. வாழ்க் தமிழ் வளர்க தமிழன் ... நன்றி வந்தியதேவன் லண்டன்...
தமிழ் நாட்டில் தான் இருக்கிறோம் எந்த பயனுமில்லை நீதி நேர்மை செத்து போய் கொண்டு உள்ளது கடவுள் துணை முதல்வர் பதில yennal நக்கீரன் இல்லை அட்ரஸ் இல்லாமல் போய் இருக்கும்
மக்கள் என்றும் உங்கள் பக்கம் தான். இதை காணும் அனைவரும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அனுப்பி விழிப்படைய செய்ய வேண்டும். காலம்தாழ்த்தினால் மக்கள் மறந்து விடுவோம் என்று நினைக்கின்றனர். ஆனால் மறக்க மாட்டோம். அந்த கேடி பிள்ளை நிச்சயம் அவன் செயலுக்கு தண்டனை அனுபவிப்பான். நக்கீரன் பிரகாஷ் அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை. ஸ்ரீமதி தன் உயிரை விட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்😥😥. பெற்றோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Thank you Jeeva Today! Thank you so much Dhamodharan Prakash Ji, the senior most investigative Journalist of NAKKHEERAN! Sir,your approach is highly analytical,minute, appreciable, neutral,non biased, truthful , meaningful, rational and provocative! Long live NAKKHEERAN PRAKASH ji! Justice for Srimathi!
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பலத்த குரலில் நீதி கேட்க வேண்டியது தமிழக அரசிடம் தான். காவல்துறையும் நீதிதுறையும் அரசும் அரசியல்வாதியும் சொல்வதைதான் செய்கிறார்கள். தமிழக அரசே ஸ்ரீமதிக்கு நீதி கொடு என்று அரசை நோக்கி கேள்வி எழுப்பாதவரை நீதி என்பது கிடைக்காது.
பிஶகாஸ் சார் இவர்கள் சொல்வது போல ஶ்ரீமதி செல்வியின் வளர்ப்பு மகளாகவே இருந்தாலும் ஶ்ரீமதி இறந்தது பள்ளியில் 2 ஶ்ரீமதிக்கு ஸ்கூலுக்கு பீஸ் கட்டியது செல்விதான் அதில் இவர்கலுக்கு சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன் கை நீட்டி பனத்தை வாங்கியது பள்ளி நிற்வாகம் ஏன் பள்ளியில் இறந்ததற்கு காரனத்தை சொல்ல மறுக்கிறது செல்வி பெற்ற தாய்யாக இருந்தாலும் காடியனக இருந்தாலும் செல்வி கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லத்தான் வேண்டும் அப்படி இவற்கள் நினைப்பது போல் வளர்பு மஙளாகவும் பாசம் இல்லாமலும் இருந்தால் யாராவது 1 வது முதல் 12 வது வரை இவ்வலவு பெறிய பள்ளியில் படிக்க வைப்பாற்களா கொஞ்சமாவது மூலை வேண்டாம பாற்து கொன்டிறுக்கும் நாங்கள் என்ன முட்டாள்களா தயவு செய்து இந்த மாதிறி யோசிப்பதை விட்டு விடுங்ஙள் ஶ்ரீமதிக்கு நீதி வழங்க உதவுங்கள்
First ரவிக்குமார் & சாந்தி இருவருக்கும் (நார்கோ அனலடிக்) உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்க. எல்லா....... உண்மையும் வெளியில் வரும். Plz support this message🙏🙏🙏🙏🙏 Justice for SRIMATHI
Even DGP Sylendra Babu should be suspended and brought into the investigation. Who called him after Srimathi’s death that night should be throughly interrogated! Justice for Srimathi. The black sheep is Police and they are the biggest enemy of our society to ensure truth does not emerge! Together we will keep talking about Srimathi till truth prevails. Justice for Srimathi
CBCIDடிஎஸ்பி கோமதி police ஷகில் அக்தர் police அம்பேத்கர் DGP கவர்னர் ஒன்றிய உள்துறை ஆகிய இத்தனை தலையீடுகளை எதிர்த்து போராடும் நக்கீரன் குழுமத்துக்கு மக்கள் ஆதரவு என்றைக்கும் உண்டு
இந்த கோண வாயன் விளம்பரத்துக்கு ஊருல இருக்கற எல்லாரையும் எந்த ஆதாரமும் இல்லாம அசிங்க படுத்தி வாரான். ஆனால் யோக்கியன் மாதிரி அந்த அம்மாவை அவமான படுத்துங்கனு பீலா விட்டுகிட்டு திரியுறான்
நக்கீறன் சார் நீங்கள் பத்திரிகை ஆபிஸ் நல்லா பல படுத்துங்கள் நல்லா துணிச்சலான ஆட்களை இவர்களைப் போல தேர்வு செய்யுங்கள்.உங்கள் அக்காவுன்ட் நெம்பார் குடுங்க இந்த நேரத்தில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறொம் ஐயா...🙏
உலக வரலாற்றில் இடம் பிடிக்கப்போகுது இந்த case. Body உருக்குலை ந்து அடையாளம் தெரியாம இருக்கும் பட்சத்தில்,(or) இறந்தது நிறையபேர் இருக்கும் பட்சத்தில், அந்த பெண் குழந்தை அந்த அம்மாவோடதுதானா? என்று சந்தேகம் வந்தால் மட்டுமே பண்ணவேண்டும். Cbcid ஐ நினைத்தால் வியப்பா இருக்கு? நீங்க செய்யும் வேலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியவில்லை . ஐயா முதல்வர் அவர்களே மொத்த உலகமும் உற்று நோக்கிகொண்டிருக்கு ஸ்ரீமதி case தீர்ப்புக்காக. தயவுசெய்து என்ன நடந்ததோ! அதை உலகிற்குத் தெரியப்படுத்துங்க ஆட்சியின் அதிகராத்தை க்கொண்டு மக்களை வேண்டுமானால் அழைக்களிக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்டு. யாரும் தப்ப முடியாது. Justise for shreemathi 😭
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
@English thru Tamil👍 👍👍👍👍
6
ஜீவா ஜீ அவர்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்
ஶ்ரீமதிக்கு நீதி நிச்சயமாக கிடைக்கும்.
செல்வியை தூக்கிலிடுவதே தகுந்த நியாயம் தகுந்த நீதி.
@J.latha ஜீவா அவர்களே என்று குறிப்பிடுங்கள் அது என்ன ஜீ😡
ஜீவா.ஜீ.வடக்காலோ
@@suriakalaramasamysuryaredd7194 பாவாடை ஆள் 😮😮😮
இந்த ஈத்தரை திக தேவடியாபயல் அதைப் பற்றி கனவில் கூட நினைக்கவில்லை கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் நடிகையர் திலகம் செவாலியே செல்வி சித்தி ராட்சஸி விவகாரத்தில் பிணத்தை வைத்து நீலிக்கண்ணீர் விட்டு மூன்று மாதங்கள் தினமும் 3 வீடியோ காட்சிகள் போட்டு யூடியூப் பிச்சை எடுத்து வயிறு வளர்த்த பிறகு 😮😮😮😮
பிரகாஷ் சார்
உங்கள் பாதங்களை வணங்குகிறேன் தயவு செய்து செல்வி அம்மாவுக்கு உதவுங்கள். உங்களால் முடியும்.
மாணவி மரணம் எப்படி நடந்தது என்பதை கண்டு பிடிக்க வேண்டும். முடியவில்லை என்றால் சிபிசிஐடி விட்டு விலகி விட வேண்டும்.
அட விடுப்பா அவங்கம்மா மேல் கிழ் கோர்டலயே நிரபாதின்னு புருவ் ஆயிருச்சு
@@Jayantan846 நீதிமன்றத்தில் நீதிதியே முன் வந்து கேட்காத கேள்வியையும் கேட்டு அவரே துப்பறியும் சிங்கமாக மாறி நிர்வாகம் நிராதிபதி என்று ம் மரணம் தற்கொலை என்று ம் தீர்ப்பு வழங்கியது
அந்த இடத்தில நக்கீரன் பிரகாஷ் அவர்களை போட வேண்டும்..இவர் Scotland yard இருக்க வேண்டியவர் ...
எனக்கு அரசியல் தெரியாது. ஆனா அரசு தான் மக்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என்பது புரிகிறது. ஐயா செல்வி அம்மாவை அதிகமா கஷ்டபடுத்தாமல் தீர்ப்பு வாங்கி கொடுங்கள். ஐயா உங்கள் குடும்பம் நன்றாக வாழ பிராத்தனை செய்கிறேன். என்னால் முடிந்தது இது தான்.
அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்
ஆமாம் இந்த பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது,அந்த தீய சக்திகளை அடித்து நொறுக்க போகிறது,நம் அனைவரின் வேண்டுதலும் நிறை வேறும் நேரம் வந்து விட்டது,எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் இந்த நேரத்தில் உதவாமல் போகும் என்பது அவர்களுக்கு புரியும் நேரம் இது,எதுவுமே உதவாமல் போகும்,புண்ணியம்
மட்டுமே உதவும் என்பது அப்போது புரியும்,பயன் அற்று போகும்...ஆணவத்தில் ஆடுவது அழிவை தான் தேடி தரும்...
💯
100/100 உண்மை
ஆமா அப்ப நீதிமன்றங்கள மூடிவிடுவோம் பிரபஞ்சம்பாத்துக்குமாம் ஆராய்ச்சியாளர்சொல்லுறாங்கள்
பணமும்பலமும்தான் அரசியலதீர்மானிக்குது
தமிழ்நாட்டில நடந்த பலகொலைகளுக்கும்கொள்ளைகளுக்கும்எவ்வாறான நீதி எப்பிடிஅநியாயங்கள்எல்லாம்மனைக்கப்பட்டனஎன்பதை சொல்லவா
நக்கீரன் அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரின் ஆதரவு உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
நக்கீரன் ப்ரகாஷ் அவர்களே தாங்கள் நீண்ட, நீண்ட காலம் வாழ
Nakki view vachi sooru thindraan
@@human1209 unga vitla un thangachiku nadantha ippdi pesu vi ya bro
@SudhaCorrect
ஆட்சியின் அலட்சியபோக்கை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...2024 தேர்தல தெரியும்...
கேஸ் யார் குழந்தை என்பது இல்லை குழந்தை எப்படி இறந்தது என்று தான் . தமிழ் நாட்டு மக்களின் கேள்வி யாகி விட்டது இதற்கு DNAடெஸ்ட் எதற்கு.
தயவு செய்து ஓட்டு கேட்கக்கூட வராதீர்கள். மக்களே கும்பிடு போடாதீர்கள் தெருக்குள்ளக் கூட விடாதீர்கள்
அதிமுக இதை விட ரொம்ப மோசம்
@@Jesus_victim Correct
Correct
வீழ்வேன் என்று நினைத்தாயோ!?!? திரும்பவும் அதே அதைவிட வேகமாகவும் பிரகாஷ் தோழர் 👏👏👏👍👍👍💪💪💪🤝🤝🤝💐💐💐
நக்கீரன் பிரகாஷ் நேர்காணல் சிறப்பு 👍🌹
பள்ளியின் திருவிளையாடல்களை அவ்வப்போது மக்களுக்கு தெரிவிப்பதில் தங்களின் பங்கு மிகச் சிறப்பாக உள்ளது
தொடர்ந்து பேசுங்கள் ஜீவா.
Ama pls
தேவடியா பயல் கள்ளக்குறிச்சி பற்றி கனவில் கூட நினைக்கவில்லை ஒன்றரை வருசமா 😮😮😮
நக்கீரன் ஜயா அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் இதுவரை எத்தனையோ வழக்கு பார்த்திருப்பீர்கள் இது உங்களுக்கு சரியான சவால்.இதில் தாங்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டால் உலக தமிழ் மக்களே உங்களைக் கொண்டாடுவார்கள் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தாங்கள் இந்த சவாலில் வெற்றி பெற அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி
வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Nakkeeran Team..... Please note this
This is TN people mind set.....
👌 நக்கீரன் பிரகாஷ் சார் 👏👍
இரு ஜாம்பவான்களுக்கும் நன்றி🙏💕
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் மக்களே செல்வி அம்மாவுக்கு மக்கள் துணை நிற்போம்
@@compassion-b8i yaaruku bro vote podrathu ivanga kaasu kuduthu, Jaathi per solli athiga vote vaangiranga, chinna chinna katchilam Enna pannum
நிச்சயம்
We need justice for Srimathi. We will side for her parents. Pity her parents who suffer alots and hoping a good result for a success. God please help.
We. Need justice for Srimathi. We are always with Srimathi mother we cried when she crying too.God please help her parents to get justice.
They know how to investigate but thinks are going in the police direction Long live Scotland police
நெற்றிக்கண்திறப்பினும்குற்றம் குற்றமே! நக்கீரன் பல இன்னல்களை சந்தித்தும் உண்மையை உலகுக்கு உரைக்கும்,ஒரேஊடகம். வாழ்க இறைவன் திருவருள் உங்களுக்கே.
Really great sir
இந்த கோண வாயன் விளம்பரத்துக்கு ஊருல இருக்கற எல்லாரையும் எந்த ஆதாரமும் இல்லாம அசிங்க படுத்தி வாரான். ஆனால் யோக்கியன் மாதிரி அந்த அம்மாவை அவமான படுத்துங்கனு பீலா விட்டுகிட்டு திரியுறான்
Great sir
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் இந்த கேசலை ஸ்ரீமதி கேஸ் விஷயத்துல உண்மையை கண்டுபிடித்து மக்கள் முன்னிலையில் நியாயத்தை நிரூபிக்க வேண்டும் பொது மக்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பார்கள்
உண்மை வெல்லும் என்பதே உங்கள் மீது உள்ள நம்பிக்கை தான் அண்ணா
கண்டுபிடிக்க வேண்டியது மாணவி மரணத்தை பற்றி தானே யாருக்கு பிறந்தது என்று கூடவா கண்டுபிடிக்க வேண்டும்...அந்தத் தாய் சொன்னதைப் பற்றி யாரும் விசாரிக்கவில்லை...💯💯
இறந்தவர் யார் என்று தெரியாத சமயத்தில் தான் DNA பரிசோதனை தேவை. இந்த வழக்கிற்கு இது தேவைதானா?
Yes you are right. Main concern is to solve Srimathi's murder case. Nothing to do DNA test. This is to humilate Srimathi's mum. Very disappointed with Stalin's government.
Selvi has taken life insurance on srimathi which she will not get money if it is suicide. She went to police station to complain murder first before going to mortuary.
@@rsn1660
பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் விழுந்து கிடந்தால் கொலை என்றுதான் சொல்வார்கள்.
தன் பெண்ணாகவே இருந்தால்கூட காசுக்காக கொலை செய்யலாமே...
அதற்கு DNA TEST எதற்கு?
தாமதப்படுத்தும் நோக்கம்தான் வேற என்ன?
இனிமேல் சக்தி பள்ளியில் உள்ள எல்லா குழந்தை களுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாங்க
இப்பள்ளியில் உள்ள எல்லா பெண்குழந்தைகள் எல்லோருக்கும் கன்னித் தன்மை சோதனை நடத்த வேண்டும்.
@@tharmaraj3780 yes
all ladies staff too
@@tharmaraj3780 un veetil sei da
@@ravichandrannatesan7891 adi muttaal
நக்கீரன் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நக்கீரன் சரி ஜீவா சார் துணிச்சலை பாராட்டுகிறேன்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@rsn1660 நீ..ஏம்பா வருத்தபடுரே..
😂😂😂
View vachi sooru thindran naakki
@@human1209 எல்லாரும் வீவர்ஸாக இருக்கிறோம்..நீ ஒருத்தன் மட்டும் கொலைகாரனுக்கு வீவர்ஸா இருக்கிறே...
நக்கீரன் துணிச்சல்
எதிரிகளுக்கு அலைச்சல்
இந்த கொலையை தற்கொலை என்று மாற்றுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை பிரயத்தனங்களையும் காவல்துறை செய்து வருகிறது என்று நம்மால் நன்கு உணர முடிகிறது... ஏன் இந்த பாரபட்சம் இந்த குழந்தையின் மரணத்திற்கு மட்டும்???🤔🤔🤔
Muthar karanam police kalavaram nadakka pokuthunu therinchium kandukkama irunthathu palli tharappu atkallai arrest pannama ponu tharkolai panikitdanh dgp muthar kondu sonnanka ippa kolainu nirupanam akitda total policem avamana padura mari akidum
பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றதான் அத்தனை முயற்சிகளும் அதிகாரிகள் தரப்பில் நடக்கிறது
அதிகார வர்க்கம் சம்பந்தப் பட்டுள்ளதால்..இது குழந்தைகளின் சதை வியாபாரம் சம்பந்தப்பட்டதுன்னு பிரகாஷ் சார் விளக்கியுள்ளார்..
தோண்ட தோண்ட எந்தெந்த கட்சிகாரனுங்க மாட்டுவானுங்க என்பது கடவுளுக்கே தெரியாது... அடக்குமுறை அராஜகம்....???????
மடியில் கனம்
தலயில் இடி
கை நிட்டி வாங்கியது
கடமையை கற்றில் பறக்க விட்டது
இன்று வரை குழந்தையின் தாய்க்கு ஆதரவாக இருக்கும் உங்களுக்கு நன்றி. நீதி கிடைக்கும். அரசு தரவில்லை என்றாலும் கடவுள் தருவார். கொடுஞ்செயல் செய்தவர்களுக்கும் மற்றும் துணை நின்ற அனைத்து கயவர்களுக்கும் கண்டிப்பாக காலம் பதில் சொல்லும்.
பள்ளி நிர்வாகத்திடம் உள்ளூர் காவல்துறை மண்டியிட்டுக் கிடக்கும் போது நீதி கிடைப்பது கானல் நீர் போன்றது நாம் எத்தனை பதிவுகள் போட்டாலும் காவல்துறை சரி இல்லாத போது நீதி கிடைப்பது மிக கடினம் என உணர்கிறேன்
இந்த வழக்கில் ஸ்ரீமதிக்கு எதிரானவர்களுக்கு எல்லோர்க்கும் தண்டனை கிடைக்கும். கிடைத்துக்கொண்டிருக்கிறது. 1. சவுக்கு சங்கர்.2அண்ணாமலை. 3 எடப்படி . இவர்கள் எல்லோரும் அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள்.
சார் நீங்க நெஜமாவே ஒரு சீபிசீஐடி ஒபீஸராக வேலை செய்ய வேண்டிய ஆள் வெளிப்படையான பேச்சு
தமிழ்நாடு மக்கள் தான் தீர்ப்பு எழுதவேண்டும்
திமுக மீது வெறுப்பு வந்ததே இந்த வழக்கில் தான்.. திமுக ஸ்டாலின் நேர்மையான முறையில் வழக்கு நடத்துவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிச்சம்
உண்மைதான்..2024 ல திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது
இந்த பேட்டியில் ஒன்றிய உள்துறை தமிழ் நாடு கவர்னர் மூலமாக CBCID sp ஷகில் அக்தர் CBCID DSP கோமதி ஆகியோர் தலையீடு இருப்பதால் தமிழக அரசு இதில் நிதானமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@@dinelc8283 போலீஸ் மந்திரி ஸ்டாலின்.. இருந்தும் தன்னால் முடியவில்லை என்றால் எதற்காக அவர் பதவியில் இருக்க வேண்டும்..??
👏👏👏
dmk runs 1000s of private schools
போலீசார் இப்படி தவறான பாதையில் செல்லும் போது முதல்வர் என்ன செய்கிறார்
Thunkukirar
We cannot blame Sudalai!!!! After all, we cannot expect anything to be delivered when the vessel is empty!!!!
முதல்வரைப் பற்றி நக்கீரன் ஜீவா டுடே இருவரும் பேச மாட்டார்கள் முதல்வரிடம் திமுக பணம் வாங்கி தான் சேனல் நடத்திக் கொண்டு உள்ளார்கள்
@@JJJJJJJJJJ1177 பணம் வாங்கி செய்கிறார்கள் என்பது உண்மையா தெரியாது
முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் மட்டும் போதுமா?
நற்கீரன் பிரகாஷ்க்கு மனமார்ந்த நன்றிகள் அந்த கோமதி புளுகுளுத்து தான் சாவா
Avalukku mosamana savuthan.
முதல்வர் அவர்கள் செல்விக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் நீதி வெல்ல வேண்டும்
எந்த வாக்கு தவறாம செஞ்சாங்க இத செய்ய? இனி நமது வாக்குதான் இவர்களுக்கு பதில் தரும்
@@Totallyfake-f3t Naan DMK thaan, aathi ill irunthu ! Aanaal eni nota iku thaan enathu, mattrum enathu kudumba vote nota iku thaan 100%
ஆயிரம் பேரு சாவுறாங்க
முதலமைச்சருக்கு இதான் வேலையா?
We are praying for Srimathi justice so government officials should always help .we pray for it.
Dont belive M k s
This is political .
Shrimati உறவுகளிடமும், அக்கம் பக்கம் கேட்டாலே தெரியபோகுது. இதற்கு எதற்கு DNA. ஒருவேளை shreemathi , Selvi க்கு வளர்ப்பு மகளாக இருந்தாலும், இதற்கு போராடவும், உரிமை கோரவும் Selvi க்குத்தான் முழு உரிமை உண்டு.
Yes.The Police want to divert the case.
Selvi ponnu illana kola panna kekka urimai illaya pavigala
s
யாருக்கோ பிறந்திருக்கட்டும். அது தேவை இல்லை...தேவை அவள் எப்படி இறந்தால்....?
பெற்ற மகளுக்கும் வளர்ப்பு மகளுக்கும் காவல்துறை ஒன்றுதான். ஆனால் வளர்த்தவர்களுக்கு ....?! தற்கொலை என்றால் இன்சுரன்ஸ் பணம் போயிடுமே!
சீரழிந்த நிர்வாகம்! இதுதான் திராவிட மாடலா?
சமூக நீதி மட்டும் போதாது.
எங்கும் எதிலும் நீதி வேண்டும்!
ஆம், சமூக நீதி மேல்கட்டுமானம்.அனைவருக்கும் பொதுவான நீதி என்பது தான் அடிப்படை கட்டுமானம்.
@@compassion-b8i true bro
11
சங்கிமாடல் நாத்தமா நாரும் பரவாயில்லையா?
Arrest
நீதிக்கான போராட்டம் தொடரட்டும்..
அரசு நீதி நாயமாக சொல்லவேண்டும் இந்த ஸ்ரீமதிக்கு நாயமான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எலக்குர அளவுக்கு அரசு வேளைசெய்கிரது
ஏன் ரவிக்குமார் சாந்தி போனை கேட்க வில்லை
ரவிக்குமாரிடமும் அவனது தம்பி மற்றும் மகன்களிடம் எடுக்க வேண்டிய டி.என்.ஏ பரிசோதனையை பெற்ற தாயிடம் எடுக்க வேண்டிய தேவை என்ன?
@@manudan3601 rapists DNA is necessary for findings who was raped...
@@compassion-b8i எது எப்படியோ ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கனும்
Yenna avanga niraya panam koduthutanga..
கொலை இல்லை என்று முடிவான பிறகு, தற்கொலைக்கான காரணங்கள் அவர்கள் போனில் எப்படி கிடைக்கும்? தாயுக்கும் மகளுக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடலில்தான் கிடைக்கும் என்று சிபிசிஐடி எதிர்பார்க்கிறதோ?.
Arumai Sir!!!!!
Keep Rock
Justice for Srimathy
Justice for Srimathi 🙏🙏🙏
Justice for srimathi
இது போன்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு ஜாக்கிரதையாக இருக்க முடியுமோ....இருக்க வேண்டும்.
எதிர்நீச்சல் போட்டு
வெற்றி பெற வாழ்த்துகள்
கொடூரமானமுறையில் இறந்துபோன குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Thanks, Jeeva today for keeping srimathi's case alive, Hats off Prakash sir for taking the risk in bringing the truth out.
ஓ ரவிக்குமார் ஒரு பொம்பள புரோக்கரா இது தெரியாம தான் நம்ப மக்களை வந்த பள்ளியில் நம் பிள்ளையை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் நாமும் நாடும் நாசமாக போகிறோம்
பாப்பாவின் மரணம் பற்றி விசாரிக்காமல் தேவையில்லாமல் அந்த அம்மா வை கொடுமை பண்றாங்க சார் இது அநியாயம்
நன்றி என் ஆருயிர் தம்பி ஜிவா சகாப்தம் மற்றும் எங்கள் அண்ணே பிரகாஸ் அவர்கள் ளுக்கு, நக்கீரன் குடும்பம் அதன் தலைவர் திரு நக்கீரன் கோபால் அவர்கள் ளுக்கு, உலகம் தமிழர்கள் சார்பில் தலை வணங்கி நன்றிகள் கோடி..
எங்கள் தமிழ் இனத்தின் பெண் குழந்தை க்கு மக்கள் முதல்வர் மூலம் மாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம், காவி ஆடுகள் காவல் துறை மற்றும் நீதி மன்றத்தில் ளும் மேய்ந்து ஆட்சி செய்கிறார்கள்..
வாழ்க் தமிழ் வளர்க தமிழன் ...
நன்றி வந்தியதேவன் லண்டன்...
ஊடகம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதி பெற்று தருவோம்
DNA டெஸ்ட் க்கு அவர்கள் வந்தா கண்டீப்பா அதை மாத்திடுவானுங்க... இவ்வளவு பவர் ல இருக்கிறவன் இதை செய்ய மாட்டானா
What Nakkeeran Prakash says the truth about the srimathi case .Wishes to Nakkeeran Prakash for bold speech
Super alternative investigation person Mr.prakash sir please continue to be speech justice for shrimati jeeva today thankyou sir justice for shrimati
Justice for srimathi papa 😭😭😭😭
Jeeva today and Prakash sir r keeping this issue alive, we can't forget Srimathi papa her mother is being insulted in many ways so sad
பயனுள்ள பதிவு நன்றி..🙏🙏👍
இது இன்வெஸ்டிகேஷன் இல்ல ஒரு வெங்காயமும் இல்ல 👍👍
Prakash அண்ணா உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
Thank you Jeeva today 🙏🏽 Justice for Srimathi ✊
தமிழ் நாட்டில் தான் இருக்கிறோம் எந்த பயனுமில்லை நீதி நேர்மை செத்து போய் கொண்டு உள்ளது கடவுள் துணை முதல்வர் பதில yennal நக்கீரன் இல்லை அட்ரஸ் இல்லாமல் போய் இருக்கும்
Prakash sir , salute. You know many things ,(reason for your attack.). Thankyou for all good hearts. 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இந்த வழக்கை தமிழக மக்கள் ஒன்றினைந்து நடத்த ஒருட்ரஸ்ட்ஆரம்பித்து பணம் கலெக்ட் பண்ணலாமே. இதில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை
Note this brother Jeeva
@@backofficesv6800அதைத் தானே செய்கிறாள் கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் நடிகையர் திலகம் செவாலியே செல்வி சித்தி ராட்சஸி 😮😮😮
மக்கள் என்றும் உங்கள் பக்கம் தான். இதை காணும் அனைவரும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அனுப்பி விழிப்படைய செய்ய வேண்டும். காலம்தாழ்த்தினால் மக்கள் மறந்து விடுவோம் என்று நினைக்கின்றனர். ஆனால் மறக்க மாட்டோம். அந்த கேடி பிள்ளை நிச்சயம் அவன் செயலுக்கு தண்டனை அனுபவிப்பான். நக்கீரன் பிரகாஷ் அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை. ஸ்ரீமதி தன் உயிரை விட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்😥😥. பெற்றோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Mr. Prakash is very right.
நல்ல தீர்வு கிடைக்கட்டும் நன்றி ஜீவா டுடே
Tna கொடுத்தாலும் ரிப்போர்ட் சரியானவகையில் வரும் என்று இந்தகும்பலை எப்படி
நம்புவது ........?
DNA not matched........ Report already prepared.....
@@kalidasan5131பாவம்டா உன் பொண்டாட்டி 😮😮😮
பிரகாஷ்.அண்ணா.உங்கள்.பனி.வாழ்க.வளர்க
குற்றவாளிகள் பக்கம் எந்த விசாரணையும் இது வரை இல்லை
ஏதோ மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.
தங்கை வழக்கில் தாயார் அவர் இல்லை என்று வந்தாலும் ஆச்சரியம் படுவதற்கு இல்லை. செல்வி அம்மா சொல்வதை நாங்கள் நம்புகிறோம்
ஶ்ரீமதி வழக்கால் DMK ஆட்சிக்கு பெருமளவு ஆதரவு குறைந்தது.
உண்மை. தி மு க உறுப்பினர்களே ஸ்ரீமதி க்கு நியாயம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்
God bless you both of you sir
Don't leave this case please
இருவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏
Thank you Jeeva Today! Thank you so much Dhamodharan Prakash Ji, the senior most investigative Journalist of NAKKHEERAN! Sir,your approach is highly analytical,minute, appreciable, neutral,non biased, truthful , meaningful, rational and provocative! Long live NAKKHEERAN PRAKASH ji! Justice for Srimathi!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Jeeva Today க்கு நன்றி.
பிரகாஷ் அண்ணா உங்களுக்கு துணையாக தமிழக மக்களாகிய நாங்கள் இருக்கிறோம்.
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பலத்த குரலில் நீதி கேட்க வேண்டியது தமிழக அரசிடம் தான். காவல்துறையும் நீதிதுறையும் அரசும் அரசியல்வாதியும் சொல்வதைதான் செய்கிறார்கள்.
தமிழக அரசே ஸ்ரீமதிக்கு நீதி கொடு என்று அரசை நோக்கி கேள்வி எழுப்பாதவரை நீதி என்பது கிடைக்காது.
செய்ய வேண்டியதை செய்யாமல் ரோட்டில் போற பூனையை பிடிச்சு சிரைச்சிட்டு இருக்காங்க. தெரியாமல் இல்லை. வேண்டுமென்றே.
Excellent video sir. Nakeeran is excellent. Nothing will happen. Truth would always win. This is the prevailing system.
Justice for srimathi sister 🙏🙏🙏
0mm
பிஶகாஸ் சார் இவர்கள் சொல்வது போல ஶ்ரீமதி செல்வியின் வளர்ப்பு மகளாகவே இருந்தாலும் ஶ்ரீமதி இறந்தது பள்ளியில் 2 ஶ்ரீமதிக்கு ஸ்கூலுக்கு பீஸ் கட்டியது செல்விதான் அதில் இவர்கலுக்கு சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன் கை நீட்டி பனத்தை வாங்கியது பள்ளி நிற்வாகம் ஏன் பள்ளியில் இறந்ததற்கு காரனத்தை சொல்ல மறுக்கிறது செல்வி பெற்ற தாய்யாக இருந்தாலும் காடியனக இருந்தாலும் செல்வி கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லத்தான் வேண்டும் அப்படி இவற்கள் நினைப்பது போல் வளர்பு மஙளாகவும் பாசம் இல்லாமலும் இருந்தால் யாராவது 1 வது முதல் 12 வது வரை இவ்வலவு பெறிய பள்ளியில் படிக்க வைப்பாற்களா கொஞ்சமாவது மூலை வேண்டாம பாற்து கொன்டிறுக்கும் நாங்கள் என்ன முட்டாள்களா தயவு செய்து இந்த மாதிறி யோசிப்பதை விட்டு விடுங்ஙள் ஶ்ரீமதிக்கு நீதி வழங்க உதவுங்கள்
First ரவிக்குமார் & சாந்தி இருவருக்கும் (நார்கோ அனலடிக்) உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்க. எல்லா....... உண்மையும் வெளியில் வரும். Plz support this message🙏🙏🙏🙏🙏 Justice for SRIMATHI
Sema
@@kalidasan5131 Taq u
அதுக்கு முன்னாடி மேலே புளு கிட்டு இருக்கும் பாவாடை ஊடக வேசிகளுக்கு நார்கோ டெஸ்ட் எடுக்கனும் 😮😮😮
ஜீவா சார் தொடர்ந்துபேசுங்கள்
தேவடியா பயல் பேசுவதை நிறுத்தி ஒன்றரை வருசம் முடிந்து விட்டது 😮😮😮
ப்ராகஷ சார் சரியான supreeme court க்கு கேஸ் எடுத்து செல்லவேண்டும்
அங்கேயும் RSS சாமாராஜ்யமே
Justice for Srimathi 🙏🙏🙏🙏🙏Nakkheeran
நக்கீரன் நன்றி.
Immediately DSP Sumathy and Inspector Ambedkar should be transferred from the investigation by the DSP and IG. Of police.
Even DGP Sylendra Babu should be suspended and brought into the investigation. Who called him after Srimathi’s death that night should be throughly interrogated! Justice for Srimathi. The black sheep is Police and they are the biggest enemy of our society to ensure truth does not emerge! Together we will keep talking about Srimathi till truth prevails. Justice for Srimathi
They will not do that they are all purchased by money
@@katze007 exactly they have to check to all they spoke all officers should be enquired
Prakash sir you are great.
She is real mother thats why she is struggling for justice if not they can easily deal with her ,really feel bad with cbcid
இந்த வழக்கில் போலீஸ் நடந்து கொள்ளும் விதம் ஒட்டு மொத்த தமிழக போலீஸ்க்கும் அவப்பெயரை உண்டாக்கும்.
CBCIDடிஎஸ்பி கோமதி police ஷகில் அக்தர் police அம்பேத்கர் DGP கவர்னர் ஒன்றிய உள்துறை ஆகிய இத்தனை தலையீடுகளை எதிர்த்து போராடும் நக்கீரன் குழுமத்துக்கு மக்கள் ஆதரவு என்றைக்கும் உண்டு
Evargal athanai perum manitha jenmagale ellai. Panathukkaga ethuvum saiyum pinam thinnigal.
இந்த கோண வாயன் விளம்பரத்துக்கு ஊருல இருக்கற எல்லாரையும் எந்த ஆதாரமும் இல்லாம அசிங்க படுத்தி வாரான். ஆனால் யோக்கியன் மாதிரி அந்த அம்மாவை அவமான படுத்துங்கனு பீலா விட்டுகிட்டு திரியுறான்
இவர்கள் அனைவருக்கும் DNA டெஸ்ட் எடுக்க வேண்டும். இவனுக யாரும் சொந்த தகப்பனுக்கு பிறந்த மாதிரி தெரியவில்லை.இவனுக initial மீது எல்லோருக்கும் சந்தேகம்.
Sanggi manggi payaluka...evanga kitta erunthu makkal anaivarum onetru sernthu tamil naattai kaappathanum...
அப்ப தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கம் என்ன செய்கிறது.
Justice for srimathi 🙏🙏🙏.thanks to nakeeran,and jeeva today.
நக்கீறன் சார் நீங்கள் பத்திரிகை ஆபிஸ் நல்லா பல படுத்துங்கள்
நல்லா துணிச்சலான ஆட்களை இவர்களைப் போல தேர்வு செய்யுங்கள்.உங்கள் அக்காவுன்ட் நெம்பார் குடுங்க இந்த நேரத்தில்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறொம் ஐயா...🙏
Yathu account number bro
Yathu account number bro
BOTH BROTHER JEEVA AND RESPECTED PRAKASH ARE THE IMPORTANT PERSON TO DIG OUT HIDDEN TRUTH.
Justice for srimathi 🔥 stand with selvi family 🙏
CBCID enquiry க்கு போன போது Selvi அவர்களிடம் ஒரு mobile காண்பித்து திரும்ப வாங்கி கொண்ட தை இப்போது கேட்கிறார்கள்.அவ்வளவுதான்.
Prakash sir 100 clear true. Very clear speech. Hand off thank to prakash sir and jeeva sir. This case totally changed all cb Cid. All officers. 🔥🔥🔥🔥🙏
Hi jeeva Prakash sir udambu eppadi iruku nalla irukingala udamba pathukonga sir 🙏
எடப்பாடி பணம் இல்லை. எங்கள் வரிப்பணம்.
நல்ல ஊடகவியலாளர் நக்கீரன் திரு.பிரகாசுசார்.
இப்படி ஒரு ஆட்சி.. இப்படி ஒரு காவல் துறை. தமிழ் நாடு இனி என்னவாகும்..??!!
dummy aatchi
சுடுகாடாகும்.
உண்மை வெளிவர தாமதமாகும். தளராதீர்கள்.வெற்றி நமக்கே.
Innum nariya nondunga, Nakkeeran Prakash sir, until ellam unmeiyum veliya varavareikum. I respect you for your sincerity.
God bless you Prakash Sir . And best wishes to Jeeva for ur energy level on this case
நக்கீரன் ரிப்போர்ட்டர் அவர்களுக்கும் ஜீவா ரிப்போர்ட்டர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
Srimathi க்கு நீதி வேண்டும்
பிரகாஷ் உங்களே நினைத்து பார்த்தால். பெருமை யாக உள்ளது. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.