அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || October Promise Message || Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #october #promiseword #septemberpromisemessage2024 #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #monthlyblessings #monthlypromise
    Visit us @ www.jesusredee...

КОМЕНТАРІ • 603

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  11 годин тому +49

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 10 годин тому +16

    கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏர் எடுக்கிறேன்❤

  • @girijamathiyazhakan543
    @girijamathiyazhakan543 9 годин тому +31

    இயேசப்பா இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நீர் எங்களை உமது ஞானத்தினாலே நிரப்பி வழி நடத்தும்,கடனில்லாத வாழ்க்கையை நீர் எங்கள் குடும்பத்திற்கு தந்ததற்காய் கோடானுகோடி ஸ்தோத்திரம் எங்களை உம்முடைய பாதப்படிகளிலே ஒப்புக்கொடுத்து தாழ்த்தி இயேசுவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம்,ஜெபம் கேளும் பரமபிதாவே ஆமென்

  • @psathya1777
    @psathya1777 4 години тому +8

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @PoornimaPoorani
    @PoornimaPoorani 4 години тому +5

    இயேசப்பா இந்தமாதம் முழூவதும் எந்ததீங்கும் எங்களைஅனுகாமல் காத்துக்கௌள்ளுங்கள் தகப்பனே ஆமென்

  • @dhanalakshmi3232
    @dhanalakshmi3232 5 годин тому +3

    பிரதர்.இந்தமாதம்.குடும்பத்தை.பாதுகாத்து.வழி.நடத்தும்.வரவேண்டிய்.பணம்.சீக்கிரமா. கிடைக்க.கர்த்தர்.உதவி.செய்ய்னும்..ஆனந்த். கேஸ்.விரைவில்.முடியனும்.கணவர்.உடல்.நிலை.சரியாகனும்.வீண்சிலவுகள்.வராதபடி.காத்துகொள்ளவும்.ஜெபியுங்கள்

  • @PoornimaPoorani
    @PoornimaPoorani 4 години тому +4

    இயேசப்பா வீட்டவிட்டு வெளிலபோகிர ஒவ்வொருவரும் ஆசீர்வாதமாய் திரும்பிவர கிருபைபாராட்டுங்க இயேசுவே ஆமென்

  • @LimaS-m1g
    @LimaS-m1g 4 години тому +5

    இயேசப்பா இந்த புதிய மாதம் காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம். இயேசப்பா இந்த மாதம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள். என்னுடைய தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள்.

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 4 години тому +4

    இதுவரை எங்களை பாதுகாத்து வந்த தேவனுக்கு நன்றி சோஸ்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 3 години тому +4

    இயேசப்பா இம்மாட்டுமாக எங்களை பாத்துக்காப்பாகவும், ஆசீர்வாதமக்கவும் வழி நடத்தினத்தக்கு நன்றி அப்பா. இனி மேலும் வழி நடத்த போறதிக்காக நன்றி அப்பா 🙏

  • @VictorBabi
    @VictorBabi 9 годин тому +4

    கடந்த மாதம் முழுவதும் உம்முடைய கண்ணீன்மணியை போல பாதுகாத்தீ ரே நன்றி யேசப்பா புதிய மாதத்திலும் குறைவுகளை நிறைவாய் மாற்றுங்க யேசப்பா ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 3 години тому +2

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 години тому +5

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் கழிச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா

  • @D.ponmani
    @D.ponmani 4 години тому +2

    கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்கனும்.ஆலயத்திற்கு வரனும்.தேவையில்லாத கூடுகையிலிருந்து விடுதலை தாங்கப்ப

  • @kartharviduvikkiraar5174
    @kartharviduvikkiraar5174 9 годин тому +4

    ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤️❤️❤️

  • @vincentraj5678
    @vincentraj5678 9 годин тому +4

    என் மகளுக்கு நல்ல படிப்பு ஞானம் கிடைக்க ஜெபிக்கவும் பிரதர்

  • @ysheela7314
    @ysheela7314 9 годин тому +2

    Muruganantham sheela kamalesh kanishka family prayer amen என் கணவர் இரட்சிக்கபட சொந்தவீடு கட்ட உம் சித்தம் தாரும் இயேசப்பா மகன் மக்களை ஆசீவதியுங்கப்பா ஆமேன்

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +3

    My name Monisha enga amma ellammal enga appa velu enga akka indumathi ellarum sugam peranum samadhanam thanga padhukkappa irukkanum Bible padikkanum prayer pannanum pudhu veedu vanga help pannunga prayer pannunga please 😭😭😭 jesus

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +3

    En manasu le edho oru bayam please prayer pannunga please 😭🙏

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +2

    My name Monisha enaku mudakuvadham skin problems irukku na life long teblet podanum nu doctor sonnaga please prayer pannunga please 😭😭😭🙏😭

  • @om1949
    @om1949 3 години тому +1

    எல்லாருக்கும் இரட்சிப்பு ஆசிர்வதிக்க வேண்டும் நல்ல இருதயம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 10 годин тому +2

    கடந்த மாதம் முழுவதுமாக எங்களை பதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரமே ஆமென் ஆண்டாவர 🙏

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +3

    En ellammal amma ku thalai vali en ellammal amma ku karppappai le oru kattiy iruku adhukkaga prayer pannunga please 😭😭😭🙏🙏

  • @annjoseph827
    @annjoseph827 9 годин тому +3

    Happy October to all believers of Jesus Christ

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +2

    My relatives ratchikka padanum samadhanam thanga padhukkappa irukkanum Bible padikkanum prayer pannanum adhukkaga prayer pannunga please 🙏

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +2

    En indumathi akka ellammal amma velu appa ellarum jebikalam vaanga prayer pakkanum walk with Jesus prayer pakkanum jesus please 🙏

  • @om1949
    @om1949 3 години тому +1

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 години тому +1

    இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +2

    En indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum samadhanam thanga padhukkappa irukkanum Bible padikkanum prayer pannanum adhukkaga prayer pannunga please 😭😭🙏🙏

  • @jeevajyothi8019
    @jeevajyothi8019 9 годин тому +1

    Amen hallelujah 🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏 ningal thanda varthaikaga nandri sthothiram appa 🙏🙏🙏

  • @jeyavalliammal8983
    @jeyavalliammal8983 3 години тому +1

    இந்த மாதம் ஜெயராம் தன் மனைவி குழந்தைகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் வாழ கிருபை தாங்கப்பா
    ஆமென்! ஆமென்!

  • @Yepshiba
    @Yepshiba 9 годин тому +3

    Amen thank you god for protect me and my family

  • @om1949
    @om1949 3 години тому +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +2

    En indumathi akka ellammal amma velu appa ellarum samadhanam thanga jesus please

  • @dohaqatar3264
    @dohaqatar3264 9 годин тому +2

    ஆமென் ஆமென் ஆமென் அப்பாநன்றி அப்பாநன்றி 🙏🙏✝️✝️🛐🛐❤❤

  • @devakumar4908
    @devakumar4908 2 години тому +1

    இந்த மாதம் கடன்கள் எல்லாம் திற ஆன்டவரீடம் ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @sekarannal2649
    @sekarannal2649 4 години тому +1

    இயேசப்பா🙏,: மகன் கடனைகட்ட வழி வாசல் திறக்கப்படாட்டும் ஆண்டவரே, உதவி செய்யும் ஆமென் அப்பா ✝️🙏

  • @AnshikaAndrew
    @AnshikaAndrew 5 годин тому +1

    எனக்கு வெள்ளை படும் நோயினால் கஷ்ட்டபடுககிரேன். சுகம் தாங்க இயேசப்பா.

  • @KalpanaRajan-u9t
    @KalpanaRajan-u9t 4 години тому +1

    இயேசப்பா550000கடன்பாரம்தீரகிருபைதாங்கப்பா😭😭😭😭😭😭😭

  • @stellamary3098
    @stellamary3098 3 години тому +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤❤❤

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +4

    En indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum samadhanam thanga padhukkappa irukkanum Bible padikkanum prayer pannanum adhukkaga prayer pannunga please

  • @estheresther1116
    @estheresther1116 6 годин тому +1

    நீர் எனக்கு ஆறுதலின் தெய்வம் Jesus 🙏 Amen Amen 🙏

  • @Anirudh03
    @Anirudh03 9 годин тому +3

    Praise the Lord... 🙏

  • @JapamaniMani
    @JapamaniMani 2 години тому +2

    எங்கள் அம்மாக்கு வயறு வலியாக துடிக்கிரார்கள் please
    Prayer பண்ணுங்க

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 години тому +2

    Thank you yesappa Amen

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 10 годин тому +2

    My name Monisha na You tube channel start panna poren please enaku help pannunga jesus please 🙏🙏🙏

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 8 годин тому +2

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @sabariraj7650
    @sabariraj7650 9 годин тому +1

    Yesappaa.. Enaku kovam, bayam, depression, erichchalil irunthu paripoorana viduthalai thaanga appa.

  • @ammuamma8609
    @ammuamma8609 5 годин тому +1

    Yesapa intha October Mausam karpathin kani aaservathinka yesapa Jesus saranya god bless you

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +1

    Enga family ellarum pudhu veedu vanga kirubai thanga help pannunga jesus please 🙏🙏🙏

  • @sheelasekar2501
    @sheelasekar2501 9 годин тому +1

    Magal vinithavirku thagappan pasathai koduthu sugam koduthu aseervadhithu ratchikka jebiyungal brother amen alleluia

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +1

    Enga family pudhu veedu vanga kirubai thanga jesus please 🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 6 годин тому +1

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @MalaKamal-n9s
    @MalaKamal-n9s 6 годин тому +1

    அப்பா இந்த அக்டோபர் மதம் என் வீடு தளம் போட்டு முடிக்க உதவி பண்ணுங்க ஆமென் அப்பா 🙏

  • @Davidwithjesus
    @Davidwithjesus 9 годин тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yesappa today I receive yesappa hallelujah

  • @ArulvijiArulviji-d2r
    @ArulvijiArulviji-d2r 3 години тому +1

    Appa September matham mulivathum padhukatthu nadathuningappa ❤sthothiram yessappa athe ol intha madhathaium umathu karathil en kudimbathai kudukuren padhukappu kudungapa en pillaigalum rachippukkul varanum pa

  • @ammuamma8609
    @ammuamma8609 5 годин тому +1

    Yesapa October Mausam naan muluthum unoda kirubai enai vittu neenkama irukanum yesapa enoda husband tomorrow semon test eduka poranka nalla patiya results varanum pasetive kudunka yesapa neenka enga kuda irunthu kirubai pannunka Jesus nalla patiya kudiya sikiram oru babya kudunka storiram yesapa

  • @sheelasekar2501
    @sheelasekar2501 9 годин тому +1

    Kadangalai aaniyaditha karathil uoppukodukkiren uomadhu pillayaga matri ratchiyum amen alleluia

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +1

    My name Monisha enaku ippo kai kaal vali irukku please prayer pannunga please 😭😭😭

  • @ammuamma8609
    @ammuamma8609 5 годин тому +1

    Yesapa nalaiku naan hospitala poren treatment ku kulanthaika nalla patiya amayanum intha October Mausam karpathin kaniya aaservathinka yesapa Jesus saranya god bless you

  • @InbaInbaselven
    @InbaInbaselven 8 годин тому +1

    Iam Sheela Rajkumar Appa ennoda family ya onnu seranum, en husband vera thodarpil ullar.en husband da thiruthuga pa, samathanam thanga pa, sugavalvai koduga pa, en family la neega thalaivarai vanga pa intha matham en family ya bless pannuga pa family prayer panna help pannuga pa plz😭🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 6 годин тому +1

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings ñ

  • @sujalakshmi3128
    @sujalakshmi3128 9 годин тому +1

    Intha month fulla enkalodu irunthu engalai valinadathum yesuve.

  • @henrynadar7699
    @henrynadar7699 6 годин тому +1

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @sheelasekar2501
    @sheelasekar2501 9 годин тому +1

    Indha actober madham muluvadhun karthar kudumbathin thalaivarai erundhu nadathungappa amen alleluia

  • @jansirainj618
    @jansirainj618 3 години тому

    என்வேதனைநீங்கி நோயில்சுகம்பிள்ளைகல் மத்தியில்சமதணம் ஒற்றுமை வந்தபிள்ளைகல்சமதணம்பேரன்கெர்பத்தின்கனிஆறுமாதம்ஆசிவதம்பாதுகாப்பு ஆமேன்❤

  • @kjshanthi1658
    @kjshanthi1658 9 годин тому +1

    Appa enuku pray panna mudiyathu therele please pray 🙏for this Appa

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 години тому +1

    My name Monisha na You tube channel start panna poren please enaku help pannunga please jesus Amen appa 🙏😭🙏

  • @amaloremarieabela308
    @amaloremarieabela308 3 години тому

    இயேசு அப்பா இந்த மாததிலாகிலும். என்சரிரத்தின்பெலவினபடுத்தும். பக்கவாதம் . குணமாகவடுதலைதந்து. ஆலயம் போகமகிழ்சியைத்தாங்கப்பா

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 8 годин тому +1

    Pray for the good health for my all family members, relatives, friends and family friends as well as for me and my wife.

  • @raavanan2401
    @raavanan2401 5 годин тому +1

    எனக்குன்னு வந்த வாக்கு தத்தம் போல இருக்கு அப்பா

  • @henrynadar7699
    @henrynadar7699 6 годин тому +1

    Thank you Jesus for this new Day and New Month

  • @Karasamayal
    @Karasamayal 2 години тому

    குடும்பத்தில் பிள்ளைகள் திருமண vaaikka பண்ணுங்கப்பா 🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻சோத்ரம் சோத்ரம்

  • @claraaddresspleaseraniphil7653
    @claraaddresspleaseraniphil7653 3 години тому

    இயேசப்பா நீர் யோசேப்போடு கூட இருந்தது போல எங்களோடு கூட இருக்க ஜெபிக்கிறோம் ஆண்டவரே.ஆமென்.ஆமென்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 2 години тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.கடந்த மாதம் முழுவதும் எங்கள் குடும்பத்திற்கு தேவையான நன்மைகள் கொடுத்து வியாபாரம் வருமானம் ஆசீர்வத்தீர்.ஆமென் அல்லேலூயா.

  • @seprindeva1044
    @seprindeva1044 7 годин тому +1

    AMEN AMEN Thank you JESUS ❤

  • @ThilaRajini
    @ThilaRajini 2 години тому

    Amen 🙌🙏 appa 🙌🙏... Nandri daddy 🙏🙌😭😭😭😭😭😭😭... Um vaarthaikku kodi sthothiram appa 🙏🙌😭😭😭😭😭😭.... Hallelujah 🙌🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 години тому

    Appa yesuvin nammmathinale anikkum matham varunna vayattuvaliyil ninnu viduthalai thaga🙏 appa😢😢😢😢😢😢😢😢😢

  • @arulyoutubemaths8248
    @arulyoutubemaths8248 3 години тому

    Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen .Amen . Amen

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 2 години тому

    அப்பா பரரலோகபிதாவே இலக்கியாவுக்கு நல்ல முறையில் திருமணம் செய்ய கிருபை தாரும் சுவாமி தடையை நீக்கி பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @thankaperumal8350
    @thankaperumal8350 3 години тому

    என் மகளின் படிப்பு தேவனுடைய கிருபை ஞானம் கீழ்படிதல் ஆகியவற்றை தாரும் ஆண்டவரே..... ஆமேன் 🙏🙇🏻

  • @om1949
    @om1949 3 години тому

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 години тому

    எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 години тому

    எல்லாரும் விதவைகள் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @saradadevi5425
    @saradadevi5425 3 години тому

    Praise the lord brother please pray kijiye meri mummy gaytri Devi ke liye Unka health problem theek kar dijiye yesappa unko changai do shakti do yesappa Har Mushkil kam Aasan karo yesappa Ameen Ameen Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 8 годин тому +1

    Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏

  • @anithadas1924
    @anithadas1924 4 години тому

    ❤ എസ് പപ്പാ എൻറെ വീട്ടിൽ നിൻ മരിയ ഇല്ലാതെ കുടുംബത്തിൽ ഇരിക്കുന്ന പ്രശ്നങ്ങൾ എൻറെ രോഗം മാറുവാൻ എൻ കണവ കുടിപ്പള്ളിക്കുടം വടുതല കിട്ടുവാൻ മകൻറെ ജോലി ഉയർത്തി കിട്ടുവാൻ നീ രാവിലെ ഈ മാസം നല്ല അർബുദങ്ങൾ നടക്കുവാൻ വേണ്ടി പ്രാർത്ഥിക്കണേ ആമേൻ സ്തോത്രം❤❤

  • @saradadevi5425
    @saradadevi5425 3 години тому

    Raise the lord brother please pray for my children's Ameen Ameen Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @julianajax9832
    @julianajax9832 2 години тому

    இம்மட்டும் எங்களைக் காத்த இயேசபபாவுக்கு ஸ்தோத்திரம். நாங்கள் 15 ஆண்டுகளாக ஒடைந்து போன பலவீணமான வீட்டில் இருந்தும் அதில் கர்த்தர் எங்களை பாதுகாத்து வருகின்றார்.. எங்களின் 15 ஆண்டு வேண்டுதல் ஒரு நல்ல பாதுகாப்பான சமாதானம் நிறைந்த கர்தத்ருடைய பிரசனம் நிறைந்த நல்ல வீட்டைக் கர்த்தர் எங்களுக்கு கொடுக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்‌...

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 3 години тому +1

    Amen 🙏

  • @aswin3046
    @aswin3046 4 години тому +1

    ASWIN❤

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar 3 години тому +1

    Amen❤

  • @om1949
    @om1949 3 години тому

    எல்லோரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 2 години тому

    அப்பா பரரலோகபிதாவே என் தஙகை ஞானஜோதி கணவன் அவர்கள் குடும்பம் சமாதானம் சந்தோசம் ஒற்றுமை தரும் சுவாமி குழந்தை கள் நன்றாக படிக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @MuthuLakshmi-kp8cb
    @MuthuLakshmi-kp8cb 2 години тому

    Jesus please appa enkutupathai pathukollunga appa velail Deva Santhanam tharumappa please appa

  • @SRIDEVI-wj2dx
    @SRIDEVI-wj2dx 2 години тому

    இயேசுவே என் கணவர் வேளையில் சமாதனம் தாரும் நீதி பதி நித்ய கால வேரா இஎடத்துக்கு மாத்திட்டு போக வேண்டும் ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே இயேசு யேசு

  • @om1949
    @om1949 3 години тому

    எல்லாரும் தலையில் மூளை பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jebinthaj8350
    @jebinthaj8350 5 годин тому

    இந்த மாதம் முழுவதும் உங்க பிரசாரத்தால் என்னை வழிநடத்துங்க இயேசப்பா
    என்வேண்டுதல்களை நிறைவேற்றித்தாங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @marylaurand3039
    @marylaurand3039 2 години тому

    இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்களுக்குகாக நன்றி இயேசப்பா மகன்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நல்வாழ்க்கை வழங்கும் உம் ஆசிர்வாதம் செய்து வழிநடத்தும் உம் கிருபைக்கு நன்றி இயேசப்பா.உம் வசனத்தின் படி வாழ நீர் பழக்கிவிப்பதற்காக நன்றி இயேசப்பா.

  • @DivyaDivyabharathi-q8z
    @DivyaDivyabharathi-q8z 3 години тому +1

    😢😢Amen