சிசிடிவி காட்சிகள் உண்மையா? - தோலுரிக்கும் பத்திரிக்கையாளர் அய்யநாதன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #kallakurichi #srimathi #ayyanathan
    Srimathi சிசிடிவி காட்சிகள் உண்மையா? - தோலுரிக்கும் பத்திரிக்கையாளர் அய்யநாதன் | Kallakurichi | Ayyanathan
    Video Link : • சிசிடிவி காட்சிகள் உண்...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

КОМЕНТАРІ • 157

  • @sudharam5174
    @sudharam5174 2 роки тому +56

    எத்தனையோ Interview பார்த்தேன்.ஏதோ ஒருதளை பச்சமாக இருந்ததாக தான் தெரிந்தது. இவருடைய பேச்சில் மட்டும் தான் 100% உண்மை இருக்கிறது.நல்ல அனுபவமான சிந்தனை,அனுபவமான பதில்கள்.அருமை ஐயா

    • @anandhianandhi8149
      @anandhianandhi8149 2 роки тому

      777788788⁸877777777⁷777⁷77777⁷⁷77⁷7777777777⁷⁷7⁷7777⁷⁷7777777777777777777777⁷⁷⁷⁷

  • @user-rio377
    @user-rio377 2 роки тому +13

    ஐய்யநாதன் ஐயா அருமையாக உண்மையை உறக்க சொல்வதற்கு உங்களைபோன்ற நல்லவர்களுக்கு மிக்க நன்றி🙏

  • @sugunasettu9040
    @sugunasettu9040 2 роки тому +20

    அதிகார மையத்துடன் கை கோர்த்து தான் அனைத்து விதமான அட்டூழியங்கள் செயல்படுகின்றன... சரியான வார்த்தை... மிகவும் அருமையான தெளிவான பேட்சு...

  • @jenikarthik1881
    @jenikarthik1881 2 роки тому +30

    போலீஸ் மக்களுக்காக இல்ல அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் அதுதான் எல்லாத்துக்கும் காரனம்

  • @pavivicky7001
    @pavivicky7001 2 роки тому +44

    ஒட்டுமொத்த தமிழ்நாடு சேர்ந்து போராடினால் மட்டும்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் எவ்வளவு பேர அரெஸ்ட் பண்ணுவாங்க ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமா......

  • @ayyaayyappan8800
    @ayyaayyappan8800 2 роки тому +8

    உன்மையான பதிவு மிகவும் வரவேற்கிறோம் ஐயா

  • @kongunagu
    @kongunagu 2 роки тому +12

    வசதி இல்லாதவர்களை உடனடியாக கைது செய்தியும் காவல்துறை வசதி உள்ளவர்களிடம் விலை போய் விடுகிறது. செல்பி பிரியர் சைலேந்திரபாபு பள்ளி நிர்வாகத்திற்கு நெருங்கியதாக பல ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன

  • @nireshramesh7441
    @nireshramesh7441 2 роки тому +25

    High court is bad in Tamilnadu High court very-ver bed condition

  • @மள்ளர்பேராயம்யூடீப்சேனல்

    சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மிகவும் மோசமாக உள்ளது ஸ்ரீமதி சாவு ஏற்றுகொள்ள முடியாத ஒன்று நீதி தவரிய ஆட்சியாளர்கள் முதல் அமைச்சர் காவல்துறை அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து தன்னுடைய பதவியை ராஜினாமாசெய்யவேண்டும் இல்லை என்றால் இலங்கையை போல ஒரு நாள் வன்முறையாக கூட மாரலாம்...

    • @dineshkumarg8485
      @dineshkumarg8485 2 роки тому +1

      தமிழ்நாடு அரசு மிகவும் மோசம்
      நீங்க சொன்னது சரி தான்

  • @banumathi357
    @banumathi357 2 роки тому +6

    ஐயா மிக்க நன்றி! 🙏🏻

  • @nageshwariramaraj4968
    @nageshwariramaraj4968 2 роки тому +29

    நீங்க சொன்னது உண்மையான பதிவு சார்

  • @name-zh4tm
    @name-zh4tm 2 роки тому +6

    தமிழக முதல்வர் உடனடியாக
    DGP சைலேந்திரபாபு வை மாற்ற வேண்டும்
    முதலில் இதைசெய்

    • @govindraju5021
      @govindraju5021 2 роки тому

      Avarkku arasiyalvaashigal azhutgamkoduthiruppargal bro.ottumotha pokicekum pressure irukku endru thonudhu.uniform kazhattina avargalum manidhargale kudumbam undu azhagaana pillai undu mandhaneyam undu .....aanal indhakzhandhayin irappu enbadhu sathiyamaaga mannikkathakjadhalla.schoolphotos caatnanga aanal school teachers matrum school owner adhaavadhu andha porambokk....avan paiyan photo yen kaatavillai .

  • @sathiyaseelan2729
    @sathiyaseelan2729 2 роки тому +8

    வகுப்பறையில் வருகின்ற பொழுது ஸ்லோவாக வருகின்றார். காரணம் இரண்டு சிசிடிவி வீடியோ ரன்னிங் டைம் ஸ்லோ செய்தால் அது மாதிரி ஸ்லோவாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
    அடுத்தது மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கலாம் என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதற்கு காரணம் என்ன...? ஏன் முன்னதாக அந்த சகோதரிக்கு டார்ச்சர் கொடுத்து கட்டாயப்படுத்தி இத்தனை மணிக்கு வர வேண்டும் என்று நேரத்தை சொல்லி இருக்கலாம்... அதைக்கூட தாங்க முடியாமல் மன உளைச்சலோடு வந்திருக்கலாம்...

  • @rajmohan4682
    @rajmohan4682 2 роки тому +8

    அனைத்து தனியார் பள்ளியில் சோதனை நடைபெற வேண்டும். பெண்களைத் தொட்டால் ஒரே தண்டனை தூக்கு தண்டனை அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு

  • @nireshramesh7441
    @nireshramesh7441 2 роки тому +5

    You are great

  • @dharanidn5940
    @dharanidn5940 5 місяців тому

    ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள்.
    Dharani.
    Poonamallee
    Chennai. 56
    மிக மிக நன்றி நன்றி

  • @alagumalai3886
    @alagumalai3886 2 роки тому

    Rombavum sariyana point sir

  • @malarpalanivelu4991
    @malarpalanivelu4991 2 роки тому +7

    உண்மை சார்

  • @isivagurunathan5088
    @isivagurunathan5088 2 роки тому +3

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @ajithsajithaajith5275
    @ajithsajithaajith5275 2 роки тому +2

    Super sir👍

  • @voiceofvasanth
    @voiceofvasanth 2 роки тому +1

    Vanangugiren Ahaiya 💯🔥

  • @sriramram5529
    @sriramram5529 2 роки тому

    Super cute masge appa thank you God bless you sir

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому +3

    அரசியல் வாதிகள் இவர் இடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @k.vinothscrappvc3829
    @k.vinothscrappvc3829 2 роки тому +2

    Very super

  • @jeyababy2099
    @jeyababy2099 2 роки тому +3

    Super super sir 🙏🙏

  • @rajmohan4682
    @rajmohan4682 2 роки тому +6

    குற்றவாளிகளுக்கு ஒரே தண்டனை தூக்கு தண்டனை அறிவிக்க வேண்டும்

  • @balamuruganpilework656
    @balamuruganpilework656 2 роки тому +3

    👍👋👌

  • @amutharamani4748
    @amutharamani4748 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому +4

    அரசாங்கம் காவல்துறை . இரண்டும் ஏன் தவறு செய்தவர்களுக்கு பயந்து பணிந்து தனியார் காலடியில் விழுந்து கிடக்கிறது . புதிர்

  • @kanimozhipaneerselvam8947
    @kanimozhipaneerselvam8947 2 роки тому +2

    Well said sir.

  • @AshokKumar-vn8xg
    @AshokKumar-vn8xg 2 роки тому +2

    அருமை......

  • @reka9621
    @reka9621 2 роки тому +2

    You are super sir

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 2 роки тому

    இறந்த அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

  • @devicomputersothakkadai9084
    @devicomputersothakkadai9084 2 роки тому +1

    Unmaithan sir

  • @sabariarjun2311
    @sabariarjun2311 2 роки тому +1

    Super sir, your talked...

  • @aathira_tv
    @aathira_tv 2 роки тому +10

    Ithu yosika onnume illa sucide nijama iruntha kandippa andre unmai velivanthurukum ivlo naal delay aaguthuna yetho iruku

  • @jobwantdetails6499
    @jobwantdetails6499 2 роки тому

    Sir correct da sonninga super sir

  • @karthiks2192
    @karthiks2192 2 роки тому +4

    Government school 500
    Private school 5000.....

  • @sakthivelk7817
    @sakthivelk7817 3 місяці тому

    முன்னாள் முதல்வர் ஜெ காஞ்சிபெரியவாளைகைது பண்ணி சிறையில்போடவில்லையாஅந்நாள்பிரதமர்பெரியதலைவர்கூறியும்கேட்கவில்லயே அந்ததுணிச்சல் ஸ்டாலினுக்குவரவில்லையேமக்களிடம் நல்லமதிப்பையும் புகழையும்அடைந்திருக்கலாம்

  • @rathikaaswin5225
    @rathikaaswin5225 2 роки тому +1

    Yestrue

  • @anantharajv3719
    @anantharajv3719 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @baskarkabaddi6192
    @baskarkabaddi6192 2 роки тому +11

    Police ellam school ku support aha irukkanga. Ithan 💯 unmai

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 2 роки тому

    Aya Ayanathan speech very very correct it's the true

  • @sathyaraja701
    @sathyaraja701 2 роки тому

    Correct

  • @BaraKBala
    @BaraKBala 2 роки тому +2

    காவல் அதிகாரி உணரவில்லை ஏன்
    பணமில்லை

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 роки тому

    ஐயா உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெளிந்த நீர் ஓடை போல தெளிவாக உள்ளது

  • @mno8471
    @mno8471 2 роки тому +1

    Money money money money money money

  • @sarahbanu5499
    @sarahbanu5499 2 роки тому +1

    100% true sir

  • @vasukimadheswaran695
    @vasukimadheswaran695 2 роки тому

    Great sir neenka

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 роки тому +2

    Culprit டிஜிபி and அன்பில் புளித்தி இவங்க ரெண்டு பேரும் தான்

  • @jack0757
    @jack0757 2 роки тому

    Very good true speech sir

  • @subedhathawfik357
    @subedhathawfik357 2 роки тому

    உண்மை கண்டு பிடிக்கணும் நீதி கிடைக்கணும்

  • @gopinath-ps7ld
    @gopinath-ps7ld 2 роки тому +3

    Sss sirv👌👌👌

  • @sureshk8457
    @sureshk8457 2 роки тому +11

    எதற்காக இத்தனை விவாதம்? பச்சையாக தெரிகிறது இது கொலை என்று ஏன் வெட்டி பேச்சு..? முடிவில் தற்கொலை என்று முடிவு வரும் 😡

  • @dineshDinesh-zl1pe
    @dineshDinesh-zl1pe 2 роки тому +1

    👌👌👌👌

    • @dineshDinesh-zl1pe
      @dineshDinesh-zl1pe 2 роки тому

      ஆமாம் அய்யா நீங்க சரியான வார்த்தை நல்ல நுணுக்கமாக கேட்டு இருக்கேன் நல்ல செய்தியே வெற்றி பெற வேண்டும் ஸ்ரீமதி 😭😭😭🙏🏻😭😭😭😭😭

  • @louisalouisa9290
    @louisalouisa9290 2 роки тому

    நார்னியா படத்துல சிங்கம் புலி கரடி எல்லாம் வந்து பேசுது நடக்குது அப்படி இருக்க இல்லை எல்லாமே சாதாரணமானதாயிடுச்சு

  • @valamurugan
    @valamurugan 2 роки тому +2

    After watching so many speeches. Am loosing confidence. the authority itself is not doing it’s job. There’s no justice at all !!! Stop wasting time.

  • @subasuba6635
    @subasuba6635 2 роки тому

    சார் அவன்கள் பணம் வங்கிட்டான் இனிமேல் அப்படித்தான் பேசும். நாடு கேவலமான போகுது

  • @mechinical5338
    @mechinical5338 2 роки тому +3

    Yaru neenigalam

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 роки тому +2

    At DGP's instructions police releasing concocted stories

  • @mohanr9031
    @mohanr9031 2 роки тому +2

    Judge, not, correct judge ment,, favour, results, school, Anna,Karanam,,vanmariku,Karanam, police, production,late,pick,up,,anna,Karanam,late,,prutuction,,collector,,ana,saithor,,

  • @mohanr9031
    @mohanr9031 2 роки тому +2

    Manidhar,ueerku,mathipu,, illai,,Allam,,cash,,seiyum,,vallaii,idhu,,dhan,,indriya,,nall

  • @drnivra
    @drnivra 2 роки тому +1

    Epdi friends solluvanga.ennaku theriyathu na thoongiten nu sollu illa na namba 12 th exam vechutu court case nu alaiyanum apdi thaana parents solluvanga. For girls school friends are different from college friends.We cant tell friends will all the truth.already 1week Padipu poiduchu nu parents thita seivanga
    Court la father ah question pandranga school management ah question pannala

  • @jeyaravi5444
    @jeyaravi5444 2 роки тому

    Neengal pesuvathai araseyai vasathigal parthaal nallathu

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    திருட்டு பசங்க

  • @srimathikarthi914
    @srimathikarthi914 2 роки тому

    Tamil nadu la total weast

  • @bbgeetha8033
    @bbgeetha8033 2 роки тому +1

    Nadunilayana pechu sir.

  • @ranjith1950
    @ranjith1950 2 роки тому +2

    Police illam paisaa vagitaga

  • @kumar.Ntk7-pudugai
    @kumar.Ntk7-pudugai 2 роки тому +2

    Nethu vantha news

  • @rakshoragu7065
    @rakshoragu7065 2 роки тому

    Kadavul neethi kedaika vaiparu pen pavam chumma vidathu ayya

  • @mohanr9031
    @mohanr9031 2 роки тому +1

    Udagam, thanthi,tv, not favour judge ment,all, fake'

  • @renuga8002
    @renuga8002 2 роки тому

    Background BJP and one 🗣️ eps

  • @arvinramesh4877
    @arvinramesh4877 2 роки тому +1

    Manavi galai sirali pathu , taniyar palli gal ser , athuvum thal thah pathah manavi galai taniyar niru vanam sirali pathu evargal velai , thalabathi m.k stalin erumbu karam ondu adaka vendum ser 🙄

  • @Naveen-yx7gb
    @Naveen-yx7gb 2 роки тому

    Shailendra babuu oruu manitha jenmamaee illa... Thu

  • @vivekvivek9722
    @vivekvivek9722 2 роки тому

    Pen Alla, Yuvathi..

  • @friendshipff8721
    @friendshipff8721 2 роки тому

    Sir intha link unmaya poiya. ua-cam.com/video/fDS4p7TPwDQ/v-deo.html

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому +24

    எல்லா தவறுகளுக்கும் அரசாங்கம் அரசாங்கம் அரசாங்கம் அரசாங்கம் தான் பொறுப்பு.

    • @chairmanselvi1631
      @chairmanselvi1631 2 роки тому

      Correct sir cm nenacha mudium but panna mataaru

    • @SANGEETHAC-s6y
      @SANGEETHAC-s6y 2 роки тому

      Yes

    • @renuga8002
      @renuga8002 2 роки тому

      No it's wrong political hand bonded with strong iron chain by BJP

    • @renuga8002
      @renuga8002 2 роки тому

      தவறான கருத்து. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது உ.நீ உயர் நீதிமன்றம்
      செயல்பாடு யார் ✋ ல் உள்ளது நீதி மன்ற அறிக்கையை பார்த்தால் தெரியும் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்

  • @jayanthiarul3447
    @jayanthiarul3447 2 роки тому +1

    Super sir

  • @nermindarling7559
    @nermindarling7559 2 роки тому +8

    நீங்க எப்போ பேசுவிங்கனு தான் பார்த்துட்டு இருந்தேன் ஐயா. RIP ஸ்ரீ மதி from Lebanon

  • @nandhiniraju404
    @nandhiniraju404 2 роки тому +20

    மிக மிக சரியான பதில் சார்.

  • @nireshramesh7441
    @nireshramesh7441 2 роки тому +11

    MK Stalin in bad government in Tamilnadu or police investigation

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 роки тому +5

    உண்மையான தெளிவான நெறியாளர் க்கு தலை வணங்குகிறேன்

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому +8

    விதவிதமான பாடத் திட்டம் தான் நம்மை பிரித்து வைத்துள்ளது . பாடத்திட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் தான் நல்லது

  • @chairmanselvi1631
    @chairmanselvi1631 2 роки тому +4

    Sir neenga sonnathu yaarum ketka maatanga cm sari illa police sari illa Tamil Nadu totala sari illa avungaluku justice kedaikkumna udane kedachirukum 10days pesuvanga dull ayeduvanga adutha vera news vanthidim panam katti sari pannirupanga

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 роки тому +2

    School 3 bedroom iruku atha poi cid check pannama bommaya pottu vilayaduthu iyoo kevalama iruku...

  • @thevarmaganarul8040
    @thevarmaganarul8040 2 роки тому +10

    Very great speech sir

  • @ajithmaker8428
    @ajithmaker8428 2 роки тому +12

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.👌👌👌👌

  • @karthishivan7196
    @karthishivan7196 2 роки тому +4

    Justice for srimati Papa 🙏😥😥🥺🥺💯💯🥀🥀💔💔💔🥀💯🥺😥😥🙏

  • @nagarevathi8674
    @nagarevathi8674 2 роки тому +4

    கேமராவில் பதிவான அந்த பையனை விசாரணை இது வரை நடந்த தா????????

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 2 роки тому +6

    ella thalaivarkalum step edukkanum

  • @PaniDurai
    @PaniDurai 2 дні тому

    Ture question sir
    Vast government tamilnadu
    Justice for srimathi papa nithi ventum

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 2 роки тому

    Niraya vishayangal correct a sonninga ,padipu yenbadhu yenga padithalum varum.everyone gets attracts by brand ,innoru vishayam gavuravam

  • @vthulasi1137
    @vthulasi1137 2 роки тому +2

    கல்வி மருத்துவம் இலவசமாக இருக்க வேண்டும்.

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 2 роки тому

    உண்மைக்கு நேரான குரல் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @Aksons007
    @Aksons007 2 роки тому

    Adai nadanthu varra video katturinga maadila erunthu vilura video engada atha kaattungada first

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому +1

    Penn sabam yaraiyum vidathu.

  • @muthusavari3686
    @muthusavari3686 5 місяців тому

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நன்றி

  • @jagadish2064
    @jagadish2064 2 роки тому +3

    Letter la y red colour pen used for final letter , that is also doubt?!!?

  • @EeEe-kf1sr
    @EeEe-kf1sr 2 роки тому +1

    High court very west

  • @kannanko7543
    @kannanko7543 2 роки тому +2

    Niga sonnuth correct 💯 sir