சுக்கிரன் திசை! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 178

  • @SureshKumar-r4b4c
    @SureshKumar-r4b4c 7 місяців тому

    ஏலரைசனியும்‌.19.ஆன்டுசனிதசை.2தசையும்.நடக்கிரது.ஏன்மகன்.தேதி.4.10.2017.மினம்ரசி.ரிசபலக்கினம்.பூராட்டாதி.நச்சதிராம்.ஆப்பாவ.பதிக்குமா.கஸ்ட்டத்தில்இருக்கென்.பதில்குருங்ஜயா

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 8 місяців тому +5

    அய்யா சுக்ரன் சந்திரன் இணைவு ஒரு video போடுங்க அய்யா 😢😢

  • @tamizharasu7376
    @tamizharasu7376 8 місяців тому +15

    சார் அந்த சுக்கிரன் வக்கிரமா இருக்கு அத பத்தி நீங்க சொல்லவே இல்லை... அது முதல் பகுதி நல்லா இருக்கும் இரண்டாவது பகுதி நல்லா இருக்கது தான் ஐயா வக்கிரம் பெற்ற சுக்கிரன் ஆட்சி வீட்டில் இருந்தால்

    • @aasaithambi8758
      @aasaithambi8758 8 місяців тому +1

      வக்கரமாகி பண்ணிரண்டிற்கு சென்றதால் யோகம் செய்துவிட்டதோ?

    • @kavin2100
      @kavin2100 8 місяців тому +2

      Same doubt for no communication from rahu kethu

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 8 місяців тому

      சுக்கிரன் உச்சம் வக்கிரம் ​நல்ல தான்போசு@@aasaithambi8758

    • @KanchiSingapore
      @KanchiSingapore 8 місяців тому +3

      அதான் பகவான் சொல்லி இருக்காரே..காத சுத்தம் பண்ணி நல்லா மீண்டும் கேளும்..

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢

  • @JeevisLens
    @JeevisLens 5 місяців тому +2

    En sister magam star la porandhu childhood la sukkra thisai vandhu enga appa onnume ilama dhan ponaru.. Ipo varaikum avalala prachanai dhan.. Ipo en paiyan magam star la dhan porandhan nega sonadhu pola sukran avanuku rishabam la dhan iruku avanuku sukra thisai start aanadhume naga US move aagitom avan porandhu 6 months la land vangunom neraya kadan irundhichi elam adachom.. En paiyan ipo US le schoolings pandran..

  • @nungunadumusic
    @nungunadumusic 8 місяців тому +1

    ஐயா புலவரே.. சுக்கிரன் பாதகாதிபதியானால்..?? கடக்க லக்கினத்திற்கு சுக்கிரன் 11 ம் இடத்து பாதகாதிபதி அல்லவோ..?? அப்படியாயின்..

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 8 місяців тому +2

    27/09/1997 11:52 AM kallakurichi தற்போது சுக்கிரன் தசை நடக்கிறது இந்த சுக்கிரன் திசை நன்றாக செல்கிறது நன்றாக முடியுமா...இன்னும் வேலை கிடைக்கவில்லை...ஆனால் பணம் வந்து செல்கின்றது...இது வரை கடன் இல்லை....இனிமேல்? நமக்கு எல்லாம் கிரகமும் ஆட்சி....

  • @RameshRaj-tu7ij
    @RameshRaj-tu7ij 8 місяців тому +1

    சாரி சார் சுக்கிரன் 4க்கு உடையவன் என்று தாங்கள் கஊரஇஉள்ளஎர்கல் அது தவறு

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 2 місяці тому

    மீன லக்னம், மீன ராசி,8 இல் சுகீரன் சனி ராகு,சாரம் இது எப்படி இருக்குm,இந்தமாதிரி வீடியோ,யாரும்

  • @Docdesigner94
    @Docdesigner94 8 місяців тому +1

    சார் சுக்கிரன் 4ஆம் அதிபதி இல்லை. மிதுனம் இலக்கனம் சார் , 5 ஆம 12 ஆம் அதிபதி. தாங்கள் சுக்கிரன் 4 க்கு அதிபதி என்று சொல்கிறீர்கள் சார் . விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்

  • @SankaraGopal-l1u
    @SankaraGopal-l1u 8 місяців тому +1

    மிதுன லக்னம்.கடகத்தில்.ராகு.சந்திரன்.சுக்கிரன்.சுக்கிரதிசைஎப்படிஇருக்கும்சுக்கிரதிசைநடக்கிறதுஎனக்குமகன்பிறந்தான்..வாழ்வுவசந்தம்அகுமா!!!3/7/1981.6;40 am

  • @Naanungalst
    @Naanungalst 8 місяців тому +2

    Sir , my daughter kuty sukra dasa going on.. 6 year complete.. Sukran guru kadaka rasi.. Danusha lagnam.. My question is.. If parents dasa going.. Guru dasa and puthan dasa. And sani dasa.. Stil kutty sukran will effect... Kutty sukra dasa is more powerful than.. This three dasas.. Guru sani and puthan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому +2

    தங்களின் காணொளி மூலம் பேசினேன் சுக்கிரன் தசை ராகு புத்தியில் வீடு கட்டுவீர்கள். தனம் வரும் என்று கூறினீர்கள். நன்றிகள் ஐயா. 4 ஜனவரி 1990. காலை 7.24.

  • @RameshRaj-tu7ij
    @RameshRaj-tu7ij 8 місяців тому +1

    சார சுக்கிரக்ன்அ 5 ல் உள்ளார் தவற வாய்க்கு வந்த படி வண்ணம்
    பஏசாதிரஅ

  • @subarnalatha7203
    @subarnalatha7203 8 місяців тому +2

    அய்யா வணக்கம்கன்னியயாலக்கினம் 8 10 2009 காலை 6 37 சுக்கிரன் நீசம் துவாரத்தில் புதன் பரிவர்த்தனை

  • @tamizharasu7376
    @tamizharasu7376 8 місяців тому +1

    22-12-1994 time 9:10am tiruttani name dilli ஆட்சி பெற்ற சுக்கிர திசை இவரை இதுவரைக்கும் வேலைக்கு போக விடவில்லை வாழ்க்கையில் செட்டிலாக முடியவில்லை குடிப்பதற்கு அதிகமாகி சூசைட் வரையும் போய்விட்டார் இந்த ஆட்சி பெற்ற சுக்கிர திசை

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому +1

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.

  • @KoilRaj-u8e
    @KoilRaj-u8e 8 місяців тому +1

    கன்னி லக்னத்தில்
    12 சூ ஆட்சி
    சு வ‌‌
    பு புத்தி
    கேது சாரம்
    பரணி சூ முடக்கு
    சட்டி பானை காடுகள் பிரதேச
    கண்ணிர் கதை

  • @astropandidurai7186
    @astropandidurai7186 8 місяців тому +3

    வணக்கம் சார் நீங்கள் சொன்னது சரிதான்
    சுக்ர திசை அனுபவம் எனக்கு உள்ளது
    நன்றி

  • @priyaramkumar5270
    @priyaramkumar5270 7 місяців тому

    sir,
    For me
    Sukra dasha
    Suriya bhukti
    DOB:17-03-1989
    Time :10.10pm
    Birthplace :Thanjavur
    Am facing more health problems because of ashtama sani..How will be the balance SUKRA Dasha. Guru and Mars in 8th house this mean i will get chronic disease.
    Please reply me sir.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому +1

    எனக்கு 10 வருடமாக சுக்ரதிசை எந்த பலனும் இல்லை...சனிதிசை போல் உள்ளது😭

  • @ssaravanan7708
    @ssaravanan7708 8 місяців тому +1

    மேஷராசிமேஷலக்னத்தில் சுக்கிரன் சாரம் வாங்கிய குட்டி சுக்கிரன் என்ன செய்யும்

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 4 місяці тому

    Hello This is Murugan I agree with you My daughter DOP. 11/02/2017 @1.38 PM Now running Sukra dasai once start sukra dasai we Build house sir

  • @maheslucky1450
    @maheslucky1450 8 місяців тому +2

    ஐயா சூரியன் திசை பற்றி தெளிவாக தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 7 місяців тому

    சுக்ர. தசா. 20 வருடம். வேஸ்ட். சுளுக்கு. எடுத்து. விடும். தனுசு. லக்னத்திற்கு

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 8 місяців тому +1

    சுக்கிரன். திசை.கல்யாணம். சார்எனக்கு.ஓரே.துக்கு.அப்பறம்.அடிநான்படாத பாடுதான்

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 8 місяців тому +4

    ஐயா வணக்கம்
    ராகு சாரம் பெற்ற கிரகம் எப்படி வேலை செய்யும் என கூறவும்
    நன்றி ஐயா

  • @thangamani79
    @thangamani79 8 місяців тому +1

    அண்ணா ! எங்கள் மன்னா ! இந்த தம்பிக்கு சுக்கிர தசை எப்படி இருக்கும் ? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் 17/10/1974 இரவு 10.50 திண்டிவனம். நன்றி

  • @nungunadumusic
    @nungunadumusic 8 місяців тому +1

    எடுத்துக்காட்டு ஜாதகம் உங்க மகனா..??

  • @uddd3d
    @uddd3d 8 місяців тому +1

    2:57😂 gasla cylinder திர்ந்த்துபோகுதா 😂😂

  • @Filmguru5
    @Filmguru5 8 місяців тому +1

    அய்யா நீங்க சொன்னமாதிரி விருச்சிக லக்கனம் அஷ்டமாதிபதி புதன் 8 ஆம் இடம் மிதுனத்தில் ஆட்சி யோகமா இருக்கு வேலை கிடைத்தது மாதம் அறுபது ஆயிரம் சம்பளத்தில் மருத்துவராக உள்ளேன் குரு லக்கினம் இல் உள்ளதால் அரசு தற்காலிக வேலை கிடைத்தது சந்தேகம் என்னவென்றால் அதே எட்டாமிடத்தில் ஆட்சிபெற்றவருடன் சுக்கிரன் ராகு சாரம் பெற்று உள்ளார் ராகு பனிரெண்டாம் இடத்தில் மறைவு ஆனால் ராகு இருப்பது சுக்கிரன் வீட்டு சுக்கிரன் மிதுனத்தில் இது யோக தசையாக இருக்குமா இல்லை என்றாலும் சாதாரண கெடுபலன் இல்லாமல் இருந்தாலே போதும் பிறந்த தேதி 08/07/1995 நேரம் :3:30 pm lagnam viruchigam rasi thulam

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 Місяць тому

    Vakram petra Sukran ninra natchathiram uthirathadhi natchathirathil vakram petra sani natchathira kaalil utkandhirundhal ?

  • @karthik7641
    @karthik7641 8 місяців тому +1

    Sir,
    Please clarify that
    சுக்கிரன் & சூரியன் பரிவர்த்தனையில் சிம்மம் & துலாம் ராசிகளில் இருந்தால்.?
    குட்டி சுக்கிரன் யோகத்தை செய்யுமா?

  • @harshithas396
    @harshithas396 8 місяців тому +1

    Sir , Please see this horoscope 14/11/2005, time : 20 :41, gender : male ,place : chennai here venus dhasa came in childhood itself.
    🙏🙏🙏

  • @Deebdremers
    @Deebdremers 8 місяців тому +1

    எனக்கு மேஷ லக்னம், ஆனால் சுக்கிர திசையில் செத்து பிழைத்தேன் காரணம் 2ஆம் பாவாதிபதி,மாரகாதிபதி

  • @vds656
    @vds656 8 місяців тому +1

    For my son, sukkiran in 8th house (rishabam) born in Barani star with sukkira dasha. It is good or bad sir? We have moved from native place to abroad after he born. His dob- 23-4-2020 and time 7:08 pm. Please check and tell sir

  • @vijayragavan7171
    @vijayragavan7171 6 місяців тому

    ஐயா சுக்கிரன் முடக்கம் ஆகிட்டா என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @lakshmisrinivasan8396
    @lakshmisrinivasan8396 8 місяців тому +1

    13:00 Everything looks good.. But here venus is vakram and the nakshatra lord of venus is in 12th house from venus(mercury)..No connection with rahu or ketu...
    What is the rule we have to apply now sir...

  • @gopalgopal-np3xh
    @gopalgopal-np3xh 20 днів тому

    என்னத்த சொல்ல சுக்கிரன் திசை (சூ)கிழிக்குது உண்மை

  • @bavithrakrishnan8526
    @bavithrakrishnan8526 8 місяців тому +1

    அய்யா, தனுஷ் லக்னம். சுக்கிரன் 9- ம் பாவகத்தில் ( சூரியன் வீட்டில்) தனித்து இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் அய்யா ..15.07.1999 , 5:45pm, Thanjavur..

  • @baskaranbala2140
    @baskaranbala2140 8 місяців тому +1

    பூராட்டாதி. நட்சத்திரம் கும்பம் விருச்சிக லக்னம் 8ல் ராகுவும் சுக்கிரனும் உள்ளது 7ல் புதனும் சூரியனும் உள்ளது தற்பொழுது சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 8 місяців тому +1

    Sir please 🙏 21.2.96, 5.45pm trichy marriage எப்போ???😮😮

  • @ManiKnadan
    @ManiKnadan 8 місяців тому +1

    ரிஷப ம்தனுசுமேஷம் மூன்றும் லக்னமாக அமைந்து ரிஷப ராசியில் சனி பகவான் மற்றும் செம்பாம்புஎன்றபெய ருடையகேதுபகவானும்சேர்ந்துஇருந்தால்புலவனாகஇருப்பார்கள்என்றுஐயாசொல்லிஇருக்கின்றார்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mannan65
    @mannan65 8 місяців тому +1

    ஒரு ஜாதகத்தில் ஏழரை சனி சனிதிசை சனி புத்தி இந்த மூன்றும் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்குங்கள் ஐயா

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 8 місяців тому +1

    துலாம் லக்னம் சுக்கிரன் 6 ம் இடமான மீனத்தில் நீச்சம் பெற்ற 12 இடம் புதன் உடன் சேர்ந்து உச்சமாக இருக்கிறது. அந்த வீட்டிற்க்கு முன் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை அந்த வீட்டிற்க்கு பின் வீட்டில் குரு கேது சேர்க்கை. சுக்கிர திசை தற்போது நடக்கிறது இந்த சுக்கிர திசை எப்படி இருக்கும்.

  • @murugaiya3652
    @murugaiya3652 8 місяців тому +1

    புல்லுக்கட்டும் விரகுக்கட்டும் சுமந்த்க பேர்கல் பூர்வகாலத்து புன்னிய வசதினால் நெல்லைக் கட்டும் பனக்கட்டுங் கண்டபின் நீலக் கல்லிர் கடுக்கனும் போடுவார் சொல்லுக் கட்டும் புலவரை கண்டாக்கால் தூர்ரி நூரின்பாய்ந்து கதவை அடைத்தெரிர் மல்லுக்கட்டும் மடையரைப் பாடவோ மலைச் சாரலில் வாழ்பெரியம்மையே நன்றி மரு.முருகையா திருக்கழுக்குன்றம்

  • @riazarakkal9270
    @riazarakkal9270 8 місяців тому +1

    Totally worst dasa for me pichaeduthite health , wealth is gone dob 07 08 1973 11.10pm

  • @nithyakumar9643
    @nithyakumar9643 8 місяців тому +1

    Currently sukra thisai No job No marrage Age 41.Why 29.04.1983 Salem 08.30 A.M

  • @shareknown
    @shareknown 8 місяців тому +2

    Good explanation sir, but example jadagam what you have shown in that sukran vakram... How it gave yogam?

  • @sudhan007
    @sudhan007 8 місяців тому +1

    எனக்கு சுக்ரன் அல்வா தான் கொடுத்தார் கடக லக்கினம் சுக்ரன் உச்சம் பாவத்த...

  • @kandhantransportkandhan4729
    @kandhantransportkandhan4729 8 місяців тому +1

    Viruchagam house sun Venus budhan Sani as 9th house Meena langam and guru in kadagam 5th house please tell about Venus mahadasa . date of birth 02/12/2014 time 13:52 pm place of birth Chennai. Sir please please reply thanking you

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 8 місяців тому

    Science & Technology ku Indiavil velai illai

  • @sindhuja1623
    @sindhuja1623 8 місяців тому

    என் மகள் ஜாதகத்தில் சுக்கிரன் மீனம் வீ்ட்டில்... சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது... வீடு கொடுத்த குருவும் உச்சம்.. அவ்வளவு பொருளாதார மேன்மை இல்லையே ... ஏன்? 05.03.2015.. 12.53 AM .. Coimbatore...

  • @saishririya185
    @saishririya185 8 місяців тому +1

    Parivarthanai petru thanusu to rishambam enga onnum illaii verumai +virakthi+avamanam

  • @yaraivan-nw7dd
    @yaraivan-nw7dd 8 місяців тому

    கும்பலக்கினத்துலே. கேது..2. ல் புதன்.3. ல் சூரியன்.4. ல். சுக்ரன்.6. ல் சந்திரன்..7. ல். குரு. ராகு செவ்வாய். சனி..dob. 22.4.1980....இது விளங்குமா...

  • @balajir2878
    @balajir2878 8 місяців тому +2

    17-3-1989;11.20pm dindigul..sukra dasa running now Chandra bukthi.. Will I become rich.. But i m in vrichiga lagnam... Pls answer Mr.chinnaraj

    • @balajir2878
      @balajir2878 8 місяців тому

      What is the the answer... Next 10 years how will be my condition

  • @manojkumar05
    @manojkumar05 8 місяців тому +1

    Kooteswara yogam for mesha laknam not uploaded

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому +1

    சுக்கிரன் வக்ரம் +ராகு யோகதசை ஏன்?

  • @MANARAJANNAMBIRAJAM
    @MANARAJANNAMBIRAJAM 8 місяців тому +1

    மிதுன லக்கினம் 8 இல் சுக்கிரன் சனி செவ்வாய் இருந்தால் ?

  • @aswini.m8916
    @aswini.m8916 8 місяців тому +1

    Sir plz help me ennoda vazhaikaiye kelvikuriya irruku suicide la panikura enam varuthu sir romba kastama irruku sir ennoda vazhaikala Naan nalairuka vaipu irruka solunga 21 01 2002 9.52 am

  • @venkatraman3849
    @venkatraman3849 8 місяців тому +1

    Sir 25.08.1973 jathagm

  • @uadhayakumar9748
    @uadhayakumar9748 8 місяців тому +1

    குருவே வணக்கம் சுக்கிரன் வக்கிரமாக உள்ளது அதனையும் பற்றிய விளக்கம் தாருங்கள் நன்றி குருவே

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 8 місяців тому +1

    மாரக திசையாக இருப்பின்??

  • @lovelymoments143
    @lovelymoments143 8 місяців тому +2

    எனக்கு வயது 37 என் மகனுக்கு வயது 4 இருவருக்கும் சுக்கிரன் திசை ஆனால் 😢😢😢

    • @vijayc6470
      @vijayc6470 8 місяців тому

      தனுசு லக்கினமா இருக்கும்

  • @savenkatesh2828
    @savenkatesh2828 8 місяців тому

    ஐயா -- நீங்க சொல்லுற சுக்ரன் கண்டிஷன் என் மகள் மற்றும் மகன் ஜாதகத்தில் இல்லை. அப்போ எனக்கு முன்னேற்றம் இருக்காதா???? மகள் --09/01/2015 காலை 05.04 AM. கோவை... மகன் -25/01/2017 மாலை.04.05 PM.. கோவை.... மகள் --மகம்..... மகன் -- மூலம்...... எனக்கு ஒரு வழி சொல்லுங்க.. எனது பிறந்தநாள் 05/11/1990 மாலை 03.40 PM......

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 8 місяців тому

    ஐயா பலமுறை கேட்டு விட்டேன் ஒரு முறையாவது பதில் கூறுங்கள். வாழ்க்கை நரகமாகிறது, கடன் வேலை குடும்ப கவலை. சுக்கிர திசையில் வாழ்கை தடம் மாறுகிறது.எப்படி இருக்கு சுக்கிர திசை. நல்ல வேலை அமையுமா வீடு கட்டுவன கடன் தீருமா.26/06/1989 at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lohithaarav
    @lohithaarav 7 місяців тому

    One doudt sir for my son sukran in rishbham but with suriyan asthangam is it good or bad now sukrathisai plz tell me sir

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 8 місяців тому +1

    ஜாதகனுக்கு சுக்ர திசை எப்படி?

  • @VijayVaratharajan
    @VijayVaratharajan 8 місяців тому +2

    நீச மாய் நின்று (கன்னியில்) பரிவர்த்தனையில் (சு -> பு) இது பாதிக்குமா

    • @MAHI.FINANCIALS
      @MAHI.FINANCIALS 8 місяців тому +1

      பரிவர்த்தனை யோகம்

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@MAHI.FINANCIALSபெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢

  • @kanagarajm9189
    @kanagarajm9189 8 місяців тому +2

    Sukkranai guru parthal sukra dasai nanmai seiyum

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 8 місяців тому

    ஐயா பலமுறை கேட்டு விட்டேன் ஒரு முறையாவது பதில் கூறுங்கள். வாழ்க்கை நரகமாகிறது, கடன் வேலை குடும்ப கவலை. சுக்கிர திசையில் வாழ்கை தடம் மாறுகிறது.எப்படி இருக்கு சுக்கிர திசை. நல்ல வேலை அமையுமா வீடு கட்டுவன கடன் தீருமா.26/06/1989 at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh 8 місяців тому +1

    எங்க வீட்டில் 3பேருக்கு சுக்கிர திசை என் பிள்ளைகள் இரண்டு பேர் எனக்கு நான் சம்பாதித்த ஒரு சில கோடிகள் இழந்தேன்

  • @Srikannan86
    @Srikannan86 7 місяців тому

    12.02.1988/ 7.20am எனக்கு சுக்கிர தசை ஆனால் நான் மிகவும் கஷ்டம் தான் மீனத்தில் சுக்கிரனும் ராகுவும் உள்ளது

  • @Hariramannn
    @Hariramannn 8 місяців тому

    கடைசிவரை கோடிஸ்வர யோகம் மேஷசம் லக்கனம் வீடியோ போடவில்லை

  • @srikrishnaborewellsrikrish9635
    @srikrishnaborewellsrikrish9635 8 місяців тому +2

    ஐயா, எனக்கு கெட்டது மட்டும் ஒன்றுக்கு டபுளாக நடக்கிறது, நல்லது நடப்பதற்கு அறிகுறி கூட தெரிய மாட்டேங்குது,

    • @Rubi09872
      @Rubi09872 8 місяців тому +2

      Unga data time sollunga

    • @srikrishnaborewellsrikrish9635
      @srikrishnaborewellsrikrish9635 8 місяців тому +1

      ஐயா வணங்குகிறேன், எனக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, பகவான் செயல் மாதிரி உள்ளது. ஐயா எனக்கு என் பெற்றோர் சரியான ஜாதகம் எழுதவில்லை, எனது 23வது வயதில் என்னுடைய பிறந்த நாளை கண்டு பிடித்தேன். பிறகு ஒரு நண்பரின் யோசனைப்படி ஏடு ஜாதகம் பார்த்தேன். அதில் 14-11-1974, காலை 11:00 மணி, மகரம் லக்னம், துலாம் ராசி என்று வந்தது, பிறகு ஒருவரிடம் திருக்கணித ஜாதகம் எழுதினோம். தற்போது நான் மிகுந்த சிரமத்தில் உள்ளேன். இப்போது ஒருவர் எனது ஜாதகத்தை கணித்து மகரம் லக்னம், விருச்சிகம் ராசி என்று கூறினார், ஐயா ஏற்கனவே மிகுந்த சிரமத்தில் உள்ளதில் தற்போது மண உளைச்சலில் உள்ளேன். ஐயா தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன், எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். 14-11-1974 மிகச் சரியான தேதி. காலை 11:00 மணி சரியான நேரம் தெரியவில்லை நன்றி ஐயா

    • @karthinatarajan7585
      @karthinatarajan7585 8 місяців тому

      ​@@Rubi0987214.09.1992..4.30Am Thiruvarur...Meena rasi ,revathi natchathiram,simma lagnam.govt and marriage eppothu...pls reply thanks 🙏

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@Rubi09872பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

  • @amuthas8733
    @amuthas8733 8 місяців тому

    ௨ங்களிடம் ஆலோசனை பெறுவது எப்படி
    எவ்வாறு அப்பாயினட்மென்ட் வாங்குவது

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 8 місяців тому +2

    Antaradasa / Bukti also same results sir ?

  • @chitrak982
    @chitrak982 8 місяців тому +1

    Thula lagnam, mithuna Rashi, sukran with Bhutan in simmam. Now sukra dasha running . Illness from starting of the sukra dasha. May be doing adhtamathipathi role . No job . 😢

  • @MuraliMurali-rm7op
    @MuraliMurali-rm7op 8 місяців тому

    எப்படி உங்களை தொடர்பு கொண்டு என் ஜாதகத்தை பார்ப்பது ஐயா

  • @k.yazhini8326
    @k.yazhini8326 8 місяців тому

    என் பெயர் யாழினி பிறந்த தேதி 03.06 2015 பிறந்த நேரம் 12.00 பிற்பகல் பிறந்த இடம் சேலம் ஐயா சுக்கிரன் திசை படிப்பு பாதிக்குமா

  • @pathanjalithirupathi230
    @pathanjalithirupathi230 7 місяців тому

    Meena laikkanam meenarasu revathi najathiram 4.3.1995 8.30 am Trichy eillam ilaka vachi Ruchi sir kandupa uiru poidum pola

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது 10. மூலம் நட்சத்திரம் கேது திசை 1வருடம்.அடுத்த சுக்கிரன் திசை தனுசு லக்கனம் 2ல் வக்கிர சுக்கிரன். இங்கு சுக்கிரன் யும். சனியும் பரிவர்த்தனை. 11ம் வீட்டில் சனியும் ராகுவும் உள்ளது. Last video about பரிவர்த்தனை. Tell about exchange home. Now 11ல் வக்கிர சுக்கிரன் மற்றும் ராகு உள்ளது. அப்போது வக்கிர சுக்கிரன் திசையும் யோகம் இருக்க வேண்டும்?. ஆனால் சுக்கிரன் திசை வேலை இழந்ததேன் இன்னும் வேலை நிரந்தரமாக வேலை அமையவில்லை. தந்தை இழந்தேன் தாய் இழந்தேன் உடன் பிறந்த தம்பி இழநந்தேன். என் மகள் 9வருடம் வக்கிர சுக்கிரன் கடந்த விட்டனேன். அடுத்த வருடம் 11ல் வக்கிர திசை யோகம் இருக்கும். எனக்கு கடகம் லக்கனம் 12ல் தனித்து சுக்கிரன் திசை தான். அதுவும் 12வருடம் கடந்த விட்டனேன். கடன் அதிகம் இருக்கும். தீர்வு. என்னுடைய கடிதம் பரிவில்லை என்றால் அதற்கு தான் என்னுடைய மகள் 01-01-2014; 6.10AM chennai.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 8 місяців тому +2

    Sir வணக்கம் பெயர் நவநீத கிருஷ்ணன் நான் பெருமாள் கோவில் பட்டர் ஶ்ரீவில்லி புத்தர் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 7 இல் கேது சுக்கிரன் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளார் கேது வச்சு வசமாக செய்கிறது சுக்கிரனாவது நன்மை செய்வாரா பகியாதிபதி பாக்கியன் செய்வாரா date 14.10.88 time 3.38 pm கேது திசை பணம் கொடுத்தல் மண வாழ்க்கை போராட்டமாக உள்ளது மனைவியிடம் அன்பாக இருந்தால் பணம் பற்றாக்குறை ஏற்படுகிறது ஒன்றுமே புரியவில்லை பெருமாள் தான் காப்பாற்ற வேண்டும்...... நீங்கள் விளக்கம் கொடுங்கள் sir கடைசி வரை கோயில் பட்டர் வேலைதான மன வாழ்க்கை ஆயுள் எப்படி இருக்கும் மன அழுத்தம் கேது திசையில் அதிகம் உள்ளது ஓம் நமோ நாராயணாய நமஹா

    • @Kumar-v5o5x
      @Kumar-v5o5x 8 місяців тому +1

      கவலைப்பட வேண்டாம் நண்பா சுக்கிர திசை அருமையாக இருக்கும் அரசாங்கம் சார்ந்து நன்மைகள் ஏற்படும் தகப்பன் மூலம் அல்லது மாமனார் மூலம் அல்லது மனைவி மூலம் யோக பாக்கியங்களை சுக்கிர திசையில் அனுபவிப்பீர்கள் ஒன்றும் புலம்ப வேண்டாம் 4:9 கூறியவன் எழில் இது ஒரு யோகம் அடுத்த பெண்களின் தொடர்பு வர அதிக வாய்ப்பு உள்ளது எனவே சரியாக இருந்து கொள்ளவும் மனைவியின் பெயரில் சுயமாக தொழில் செய்தால் நன்மை ஏற்படும் உங்களுக்கு எட்டாம் இடம் அதிக பவர் ஆயுள் தீர்க்கம் ஜோதிடம் நன்றாக வரும் கவலை கொள்ள வேண்டாம்

    • @prasannasukanya216
      @prasannasukanya216 8 місяців тому

      Thamks

    • @Kumar-v5o5x
      @Kumar-v5o5x 8 місяців тому

      சதீஷ்குமார் சார் பிறந்த தேதி பிறந்த டைம் அனைத்தையும் கூறுங்கள்

    • @sashikumar5402
      @sashikumar5402 8 місяців тому

      @@Kumar-v5o5x ஐயா பதில் கூறுங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @RajaR-yp2xd
    @RajaR-yp2xd 8 місяців тому +1

    அய்யா வணக்கம்
    வருகின்றன 21 தேதி
    சுக்கிர திசை ஆரமபம்
    பயமாக உள்ளது
    27/9/1976
    1-39 pm
    புதுக்கோட்டை
    பெயர்
    ராஜா

  • @Saipavan2010
    @Saipavan2010 8 місяців тому

    🙏danusu laknam,11th, 12th parivarthanai, 11th sevai rahu,12th sukran how will be sukra dasa sir,16th Oct 1976,11.20am,vellore 🙏💐

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 8 місяців тому +1

    Makarathil sukkiran vakkiram kadakathil sank vakkiram balance sir

  • @priyaramkumar5270
    @priyaramkumar5270 8 місяців тому

    Vanakkam sir,
    For me
    Sukra dasha
    Suriya bhukti
    DOB:17-03-1989
    Time :10.10pm
    Birthplace :Thanjavur
    Am facing more health problems because of ashtama sani..How will be the balance SUKRA Dasha. Guru and Mars in 8th house this mean i will get chronic disease.
    Please reply me sir.

  • @ramasamyk3431
    @ramasamyk3431 8 місяців тому

    ஐயா எனக்கு துலா லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.. சுக்கிரன் மீனத்தில் .உச்சம்
    60 வயசு ஆச்சு கல்யாணமே ஆக வில்லை.. 62 வயதில் வரும் சுக்கிர திசையில் கல்யாணம் ஆகுமா என்ன?

  • @senthilm4386
    @senthilm4386 8 місяців тому +3

    எங்கள் வீட்டில்..3.சுக்கிரதசை
    இரண்டு.ஆச்சி..
    ஒன்னு.உச்சம்..
    சுப்பரபேகுது

  • @KanchiSingapore
    @KanchiSingapore 8 місяців тому

    சுக்கிர தசை 5 வயசுல... என்னத்த சொல்ல... குட்டிச்சுக்கிரன்.. நக்கிட்டு போச்சு

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 7 місяців тому

    Sir mesalaknam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam sukiran thisai Guru puthi sir

  • @priyasweet7235
    @priyasweet7235 8 місяців тому +1

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @k.v.maheshwarivijayakumar1249
    @k.v.maheshwarivijayakumar1249 7 місяців тому

    அல்வா தான்

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 8 місяців тому +1

    Saamy enakku sukran rahu saaram in thulam atchi..simha lagnam

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 місяців тому +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @abisai268
    @abisai268 8 місяців тому

    Vargoththamam sukran palan kuravum 9.8.1990ramnad 8.35pm kumpalagnam Meena rasi purattathi nakshatra.

  • @sarojininaranasamy8241
    @sarojininaranasamy8241 8 місяців тому +1

    Verrogottam

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 8 місяців тому

    Ayya ennudyya mahal dhanur lagnam, meena rasi 11 il thulathil sukkiranum rahuvum rahu sarahil ore padhathil irukku, Dob 12-12-94, 7.16am chennai. Avalukku nallabadiyaha nadakkuma

  • @ramdas3019
    @ramdas3019 8 місяців тому

    Sir, சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று திசை நடந்தால்?

  • @catchmeartenthusiast9287
    @catchmeartenthusiast9287 8 місяців тому

    Sir, Sukran is in Dhanusu in 3rd house in moola nakshatra conjunct Jupiter. How will Sukran dasa be? For Tula Lagnam where in Saturn sun is conjunct in first house.