🇿🇦 புதிய ஆப்ரிக்கா புயலாக ஆரம்பம் ..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html
I happened to watch one of your videos during the first season of your World Budget Tour (though I'm not sure if you had named it that at the time). It was the one where you encountered some challenges while trying to enter a market in Eastern Europe, possibly in Serbia. Since then, I've been hooked on your content and try my best not to miss any of your videos, though work has caused me to miss a few. I have to say, you are the most genuine UA-camr I've ever come across. What sets you apart from other UA-camrs is your unwavering authenticity. You don't rely on scripts, nor do you promote those dubious apps that take advantage of people. Instead, you focus on delivering real, unfiltered experiences that resonate with viewers on a deep level. Your hour-long videos never feel too long because they're packed with genuine insights, emotion, and adventure. Thank you for being such a refreshing presence in the UA-cam community. Your work is a breath of fresh air in a world where so much content feels manufactured and insincere. I truly believe you deserve much more recognition and a far larger subscriber base than anyone else in the Tamil UA-cam community. Your content is a gift to us all, and I have no doubt that you’ll reach the heights you aspire to. You have my utmost respect and admiration. I pray that success continues to follow you, and I’m eagerly looking forward to the day I can meet you in person. Keep shining, brother! 💌💌💌
Bro I really admire your wife and son. Everybody talks about your journey.But behind the scenes I can see a supportive family.she is very courageous.ungala ipdi risk eduka vitrukanga. What a courageous wife you have.you are really blessed to have her.Hatsoff to her bro.
Appreciate d help u have done to d passerby who has briefed u about d plaz but at d same time being an educated person u should know how to cut d conversations.I was really very scared when d fellow man was talking with u with his hand hidden in d jacket.Can't trust anyonenowadays.Plz b careful sometimes overconfidence,innocence will put u in trouble.Ur vlogs are very informative& realistic.We want u to give more&more beautiful vlogs.So plz take care of urself as backhome ur dearones r waiting for u.
குமார் அண்ணா. திருச்செங்கோடு. குன்னத்தூரைச்சேர்ந்த ரிக் உரிமையாளர்கள். அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள். தென்னாப்பிரிக்காவில் அதிகம் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நமது ஊரைச் சேர்ந்த P.H.E. P.R.T போன்ற ரிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் வண்டிகள் அதிகம் உள்ளது. இது நமது கொங்கு மண்டலத்தின் சிறப்பு
ஹாய் தம்பி நல்லா இருக்கீங்களா.சுரேஷ் ஜாக்சன் இவர்களுக்கு நன்றி. தம்பி நீங்க ரெம்ப அன்பான மனதர் அதனால் தான் உங்களுக்கு நல்லவங்க நட்பு கிடைத்தது ok. வாழ்த்துக்கள் தம்பி நன்றி 👌👍🎉👌👍
வணக்கம் குமார், தற்போது உங்களுடன் சேர்த்து மூன்று பேர் உலகை சுற்றி கட்டும் காணொளிகளை தீவிரமாக காட்சி படுத்திகிறார்கள், நன்றாக தான் இருக்கிறது. ஆனால் உங்களின் வெளிபடுத்தும்விதம் தனி அழகு, உங்களின் வார்த்தை மற்றும் சீரிய விளக்கம், போன்றவை சிறப்பினும் சிறப்பு. வாழ்த்துக்கள்
சகோ உங்கள் பயண பதிவுகள் பார்க்க பார்க்க எனக்கும் பயணத்தின் மீது அலாதி காதல் வயது தடையில்லை நிச்சயமாக பயணம் செய்வேன் என்ன தடை வந்தாலும் நன்றி சகோ தெளிவான பதிவுகளுக்கு❤️💐
தங்களின் தென் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களின் அனைத்து நாடுகளின் பயணம் பார்க்கும் போது என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்என்ற பாடலின் வரிக்கு ஏற்ப நமது பாரத தேசமே சிறந்தது என்பது புரிகின்றது..நமது பாரத தேசமே சிறந்தது.
டெவலப்பில் சவுத் ஆப்பிரிக்காவை விட கம்மியான ஜாம்பியா ஜிம்பாவேயில் கூட ஈசியாக பயணம் செய்தீர்கள் பப்ளிக் டிரான்ஸ்போட்ல ஆனால் சவுத் ஆப்பிரிக்கா மிகவும் சிக்கலாக உள்ளதே நண்பரே உங்கள் நல்ல மனதிற்க்கு அனைத்தும் நல்லதாக நடக்கும் வாழ்த்துக்கள் நண்பரே 💐
கெட்ட செய்திகள் கேட்டு கேட்டு உறைந்து போன இதயத்துக்கு உங்கள் காணொளிகள் மூலம் நல்ல இதயங்கள் இந்த உலகில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு கார்லோஸ், ஜாக்சன், சுரேஷ் போன்றவர்கள் உதாரணம் குமார் தம்பி . இவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய உங்களுக்கு என் நன்றிகள் தம்பி. இவர்களோடு உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் குமார் தம்பி🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஜோகன்னஸ்பர்க் -ல் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் கடுமையாக உள்ளது எனவும், அதனால் இந்த அழகான நகரத்தில் மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் ஒரு செய்தியை நான் ஏற்கனவே படித்துள்ளேன். அது உண்மை என்பதை நீங்கள் தங்கும் விடுதிக்கு சென்ற போது தெரிந்து கொண்டேன். நிலத்தடி நீரை மிக வேகமாக செலவழித்து விட்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் இந்த நகரம் தள்ளாடுகிறது. இதன் பின்னர் பல நாடுகளும் water management ஐ பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் இந்த விழிப்புணர்வு இல்லை. விளைவு வருங்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் என்பது நிச்சயம்.
காரணம் தமிழன், நாம் சும்மானாச்சுக்கும் தமிழ்,தமிழன்,கெத்துன்னு சொல்லிக்கொண்டு அறிவிலிகளாக வாழ்கிறோம். இயற்கைவள பாதுகாப்பு அறிவு நம்மிடமில்லை, நம்மை ஆள்பவனும் useless waste. நம் தலைமுறை நன்றாக வாழ வேண்டுமானால் இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு வாழ பழகணும். அது தமிழனுக்கு வராது,
தர்மம் தலை காக்கும் குமாரு 👍😍 அதுவும் நீங்க நைட் டின்னர் (பிரட் ஜாம்) வாங்கி கொடுத்து இருக்கீங்க. 11 நாள் இரவும் திண்டல் முருகன் துணை இருப்பார் உங்களுக்கு 💐💐💐
உயிர் முக்கியம் குமாரு அண்ணா, உங்களுக்கு எதுவும் வராது உங்க நல்ல மனசுக்கு, பாதுகாப்பாக இருங்கள், நிறைய விஷயங்கள் உங்கள் வீடியோல இருந்து கத்துக்குறேன், நன்றி அண்ணா, தொடர்ந்து இறைவனின் அருளால் உங்கள் பயணங்கள் தொடரட்டும் 🙏🙏🙏❤
Hi SenthilKumar Anna, Recently I have met two Old couples from Spain In Chennai Metro. I have told them Spanish words like Hola,Amigo,Adios,Gracious,Poyo,Karene and they got surprised. Even I have told them about your youtube channel and your previous journey to Central America, South America,Carribean Countries and current Africa. Thank you senthil Anna for educating us with Travel Vlogs,Budget Backpacking, Flight ticket booking,Flight Immigration and other formalities.
உலகம் சுற்றும் வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் தங்களின் பேட்டியை கோடை பண்பலையில் கேட்டு மகிழ்ந்தன் மிக்க மகிழ்ச்சி தங்களின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிக சிறப்பாக அமைந்துள்ளதற்கு நல்வாழ்த்துக்கள் அடுத்தடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடர்களை காண ஆவலோடு காத்திருக்கிறேன் ஜாம்பியாவின் தமிழர் சுரேஷ் அண்ணா அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்❤🎉🎉
உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே என் வேலையை செய்துட்டு இருக்கேன் உங்கள் அடுத்த வீடியோவிற்கு எதிர்பார்த்து காத்திருப்பேன் நன்றி 🎉நீங்கள் பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள் நண்பரே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
குமார் அண்ணா உங்க வீடியோ நான் மெக்சிகோ சீரியஸ் இருந்து பார்கிறேன் சிறப்பா பண்றீங்க அதிலும் குறிப்பாக raw & real content கள் வேற லெவல்... இரவு நேரங்களில் உங்க வீடியோ பார்த்துவிட்டு தான் தூங்குற ❤❤
Anna na ipo than 1 time unga vlog pakkura ...sema confidence...and good vloging anna...enaku intha vlog laye unga videos pudichu iruku so I am subscribe ❤😊
Jackson kku help pannathu happy . Unga videola long time participate panna help pannunga. George ... But decision your choice. Avanga poor people la eruntha mattum help pannalam
சுரேஷ்க்கு நன்றி ❤ 17ஆயிரம் குடுத்து ஃப்ளைட் ஏறுனா கண்ணாடியகூட துடைக்காம வச்சுருக்காங்க என்ன ஏர்பஸ்ஸோ😌 தண்ணீர் பஞ்சம் அதிகம்தான்னு நியூஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க ஆனா இவ்வளவு பிரச்சனையா அதுவும் இவ்வளவு பெரிய நகரத்தில்🥴 என்னவோ குமாரு கவனமா போயிட்டு ஈரோட்ட பாக்க வந்து சேரவும் ஆமா யூட்யூப்க்காக திரும்ப ஜப்பான்🇯🇵 போங்க அடுத்து ஆஸ்திரேலியா🇦🇨 டூரும் வேணும் வளம் பெருக வாழ்த்துகள் குமாரு🎉❤
Very Happy to be a subscriber of BK❤.Raw and Real brave travel vloger. 🔥✨ My humble suggestion - do update camera Brother.Low light in Dark and Fails to show the essence of your efforts in low light zone. 🌚🌚
Hello brother Really happy when you are helping Jackson also enjoined your safari also thanks to suresh anna great hospitality shown by a tamilian ❤ We prey for your safty in Joehansberg Comming episodes are going to be very suspecious take care brother
எப்படி இருக்கீங்க குமார் ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா பத்திரமா வாங்க சேஃப்டி யாருங்க முடிஞ்ச அளவுக்கு இந்த மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யுங்க கடவுள் உங்க கூடவே இருப்பார்❤❤❤❤❤❤❤❤
Hi kumar bro, Welcome to South Africa. 🇿🇦🇿🇦🇿🇦 Me and my husband we watched all your South Africa episodes, it's super 👌 👍 We are leaving in JHB. I saw all tamil SATA members . In jhb episode . You're doing a great job . But you must be very careful , Next time if you're coming to South Africa visit us. 😍👏
வாழ்த்துக்கள் குமார்,,, பக்கத்து ஊருக்கு போகவே பயப்படும் எங்களுக்கு உங்கள் பயணம் பத்தி பாராட்ட வார்த்தை இல்ல,,, சூப்பர் அண்ணா,, தமிழன் என்ற முறையில் பெருமை படுகிறேன்,,, வாழ்த்துக்கள் அண்ணா
Wow really fantastic bro... Next episodes very interesting and surprising and thrilling waiting I think.... We are really enjoyed in this episode, because we are also traveling with you feelings bro.... That street men told story very shocking... But you are very honest and genuine person so you got all good things and helping at right time... You are only real and Raw content traveller in India... We are really proud of you bro... Thank you so much 🎉🎉🎉
இந்த எபிசோட் ஆரம்பத்தில் கொஞ்சம் பரபரப்பாக இருந்தாலும் முடிவில் அந்த நபர் வீடில்லை என்று சொல்லும்போது கொஞ்சம் மனவருத்தம் இருந்தது நீங்கள் உணவு வாங்கி கொடுத்போது அவர் மிகவும் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார் அதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது நான் தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தட்டுபாடு அதிகம் என்று கேள்விப்பட்டேன் இப்போது கண்கூடாக காண்கிறேன் உங்கள் மூலம் அடுத்த தொடரில் சந்திப்போம் வாழ்த்துகள் குமார் அவர்களே
Hi bro seen your first day south african experience in johannesburg really it's very nice ,since my childhood itself I would like to know about their local culture,all i got to know today after seen your blog,thank you so much bro for us you are doing all , also pl tckr yourself while roaming alone bro ... am expecting more videos from you specifically safari experience in south africa...
🇿🇦 புதிய ஆப்ரிக்கா புயலாக ஆரம்பம் ..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html
EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html
EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html
குமார் அண்ணனுக்கு உதவிய, சுரேஷ் அண்ணனுக்கு மிக்க நன்றி 🥰
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அண்ணா ❤❤❤❤❤
ஹாய் தம்பி காத்திருந்த எபிசோட் வந்தது பாக்க ரெடி . வாழ்த்துக்கள் நன்றி 👌👌👍👍👍
இந்த புயல் எபிசோட் க்கு தான் காத்திருந்தேன் ரெடி. நன்றி 👌👍
Bro atm loss panna amount credit ayiducha yaravadhu sollunga plz😢
I happened to watch one of your videos during the first season of your World Budget Tour (though I'm not sure if you had named it that at the time). It was the one where you encountered some challenges while trying to enter a market in Eastern Europe, possibly in Serbia. Since then, I've been hooked on your content and try my best not to miss any of your videos, though work has caused me to miss a few. I have to say, you are the most genuine UA-camr I've ever come across.
What sets you apart from other UA-camrs is your unwavering authenticity. You don't rely on scripts, nor do you promote those dubious apps that take advantage of people. Instead, you focus on delivering real, unfiltered experiences that resonate with viewers on a deep level. Your hour-long videos never feel too long because they're packed with genuine insights, emotion, and adventure.
Thank you for being such a refreshing presence in the UA-cam community. Your work is a breath of fresh air in a world where so much content feels manufactured and insincere. I truly believe you deserve much more recognition and a far larger subscriber base than anyone else in the Tamil UA-cam community. Your content is a gift to us all, and I have no doubt that you’ll reach the heights you aspire to.
You have my utmost respect and admiration. I pray that success continues to follow you, and I’m eagerly looking forward to the day I can meet you in person. Keep shining, brother! 💌💌💌
ஜாக்சனுக்கு உதவி செய்வதில் மிக்க மகிழ்ச்சி.... லாஸ்ட் எபிசோட் வெரி சூப்பர்...💐💐💐
I love 🇿🇦
மிக்க நன்றி
Bro I really admire your wife and son.
Everybody talks about your journey.But behind the scenes I can see a supportive family.she is very courageous.ungala ipdi risk eduka vitrukanga. What a courageous wife you have.you are really blessed to have her.Hatsoff to her bro.
Thanks brother..will convey ur msg to her
@@BackpackerKumar Thalaiva faamily pathi oru tribute video podunga..
Appreciate d help u have done to d passerby who has briefed u about d plaz but at d same time being an educated person u should know how to cut d conversations.I was really very scared when d fellow man was talking with u with his hand hidden in d jacket.Can't trust anyonenowadays.Plz b careful sometimes overconfidence,innocence will put u in trouble.Ur vlogs are very informative& realistic.We want u to give more&more beautiful vlogs.So plz take care of urself as backhome ur dearones r waiting for u.
அப்பப்பா என்ன ஒரு திரில்லான நாடு சௌத்தாப்பிரிக்கா,, ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....
பயணம் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள் Mrகுமார்...
ஜாக்சனுக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி.... அருமையாக உள்ளது Mr. குமாரு....❤❤
குமார் அண்ணா. திருச்செங்கோடு. குன்னத்தூரைச்சேர்ந்த ரிக் உரிமையாளர்கள். அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள். தென்னாப்பிரிக்காவில் அதிகம் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நமது ஊரைச் சேர்ந்த P.H.E. P.R.T போன்ற ரிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் வண்டிகள் அதிகம் உள்ளது. இது நமது கொங்கு மண்டலத்தின் சிறப்பு
வாரத்தில் மூன்று நாட்கள் உங்கள் பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் குமார் தம்பி 👍❤❤❤❤❤❤❤❤❤❤
பதிவுக்காக
@@sivachalami-bcom7644 yaaa 😁😄
ஹாய் தம்பி நல்லா இருக்கீங்களா.சுரேஷ் ஜாக்சன் இவர்களுக்கு நன்றி. தம்பி நீங்க ரெம்ப அன்பான மனதர் அதனால் தான் உங்களுக்கு நல்லவங்க நட்பு கிடைத்தது ok. வாழ்த்துக்கள் தம்பி நன்றி 👌👍🎉👌👍
வணக்கம் குமார், தற்போது உங்களுடன் சேர்த்து மூன்று பேர் உலகை சுற்றி கட்டும் காணொளிகளை
தீவிரமாக காட்சி படுத்திகிறார்கள், நன்றாக தான் இருக்கிறது. ஆனால் உங்களின் வெளிபடுத்தும்விதம் தனி அழகு, உங்களின் வார்த்தை மற்றும் சீரிய விளக்கம், போன்றவை சிறப்பினும் சிறப்பு. வாழ்த்துக்கள்
IIT product summa😊
சகோ உங்கள் பயண பதிவுகள் பார்க்க பார்க்க எனக்கும் பயணத்தின் மீது அலாதி காதல் வயது தடையில்லை நிச்சயமாக பயணம் செய்வேன் என்ன தடை வந்தாலும் நன்றி சகோ தெளிவான பதிவுகளுக்கு❤️💐
நன்றி சகோ
சுரேஷ் போன்றவர்களின் நட்பு கிடைத்தது உங்கள் கடின உழைப்பால்.... SA உங்களுக்கு அருமையான அனுபவம் தரும்.. வாழ்த்துக்கள்
வந்த முதல் நாளே ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார் ❤️❤️❤️❤️❤️
தங்களின் தென் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களின் அனைத்து நாடுகளின் பயணம் பார்க்கும் போது என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்என்ற பாடலின் வரிக்கு ஏற்ப நமது பாரத தேசமே சிறந்தது என்பது புரிகின்றது..நமது பாரத தேசமே சிறந்தது.
பிரமாதமான எபிசோட் அண்ணா, சுரேஷ் அண்ணக்கு ஒரு நன்றி ❤
நன்றி தம்பி
Ungal kangalil varum kaneer ... In end ... U know his pain ... It's makes us to emotional and connects ... Anna ❤ .... Tdy vlog super
ஜாக்சனுக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி.. Africa vil Kumar Sir.
உலகம் சுற்றும் குமார் அண்ணனே தமிழனின் கால் தடம் இப்போது செளத் ஆப்பிரிக்காவில் உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே ❤❤❤❤
டெவலப்பில் சவுத் ஆப்பிரிக்காவை விட கம்மியான ஜாம்பியா ஜிம்பாவேயில் கூட ஈசியாக பயணம் செய்தீர்கள் பப்ளிக் டிரான்ஸ்போட்ல ஆனால் சவுத் ஆப்பிரிக்கா மிகவும் சிக்கலாக உள்ளதே நண்பரே உங்கள் நல்ல மனதிற்க்கு அனைத்தும் நல்லதாக நடக்கும் வாழ்த்துக்கள் நண்பரே 💐
சவுத். ஆப்பிரிக்கா. பயணம்.
வெற்றி பெற. வாழ்த்துக்கள்.
குமார். 👍👍🌷🎄✨✨🦓🦓
கெட்ட செய்திகள் கேட்டு கேட்டு உறைந்து போன இதயத்துக்கு உங்கள் காணொளிகள் மூலம் நல்ல இதயங்கள் இந்த உலகில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு கார்லோஸ், ஜாக்சன், சுரேஷ் போன்றவர்கள் உதாரணம் குமார் தம்பி . இவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய உங்களுக்கு என் நன்றிகள் தம்பி. இவர்களோடு உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் குமார் தம்பி🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
மிக்க நன்றி அண்ணா
என்னா குமாரு தம்பி....தென்னாப்பிரிக்கா. ..கெளம்பியாச்சு..நல்லபடியா போய்ட்டு. சுவாரசியமான விடியோ போட்டு..நல்லபடியா..வாங்க..
வாழ்த்துக்கள்..🎉
உங்களுடன் பயணத்தில் என்றும் நாங்கள் ❤
Kumar sir, you always met good persons like Carlos, Jackson... Good person like you always will be happy
சுரேஷ் அண்ணா, thank you for your support to Kumar. 🙏💐💐❤️❤️❤️
ஜோகன்னஸ்பர்க் -ல் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் கடுமையாக உள்ளது எனவும், அதனால் இந்த அழகான நகரத்தில் மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் ஒரு செய்தியை நான் ஏற்கனவே படித்துள்ளேன். அது உண்மை என்பதை நீங்கள் தங்கும் விடுதிக்கு சென்ற போது தெரிந்து கொண்டேன். நிலத்தடி நீரை மிக வேகமாக செலவழித்து விட்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் இந்த நகரம் தள்ளாடுகிறது. இதன் பின்னர் பல நாடுகளும் water management ஐ பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் இந்த விழிப்புணர்வு இல்லை. விளைவு வருங்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் என்பது நிச்சயம்.
காரணம் தமிழன், நாம் சும்மானாச்சுக்கும் தமிழ்,தமிழன்,கெத்துன்னு சொல்லிக்கொண்டு அறிவிலிகளாக வாழ்கிறோம். இயற்கைவள பாதுகாப்பு அறிவு நம்மிடமில்லை, நம்மை ஆள்பவனும் useless waste. நம் தலைமுறை நன்றாக வாழ வேண்டுமானால் இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு வாழ பழகணும். அது தமிழனுக்கு வராது,
தர்மம் தலை காக்கும் குமாரு 👍😍 அதுவும் நீங்க நைட் டின்னர் (பிரட் ஜாம்) வாங்கி கொடுத்து இருக்கீங்க. 11 நாள் இரவும் திண்டல் முருகன் துணை இருப்பார் உங்களுக்கு 💐💐💐
How you managed to travel this much leaving your family, it is really courageous sir your wife is very supportive ❤
பரவாயில்லை யே யாராவது ஒரு நண்பர்
தானாகவே அமைவது
மிகவும் ஆச்சரியமாக
உள்ளது மகிழ்ச்சி யாகவும் உள்ளது
ஆனால் அந்த நபரை
பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது
உயிர் முக்கியம் குமாரு அண்ணா, உங்களுக்கு எதுவும் வராது உங்க நல்ல மனசுக்கு, பாதுகாப்பாக இருங்கள், நிறைய விஷயங்கள் உங்கள் வீடியோல இருந்து கத்துக்குறேன், நன்றி அண்ணா, தொடர்ந்து இறைவனின் அருளால் உங்கள் பயணங்கள் தொடரட்டும் 🙏🙏🙏❤
GOAT OF TRAVELLING 🔥
Hi SenthilKumar Anna,
Recently I have met two Old couples from Spain In Chennai Metro. I have told them Spanish words like Hola,Amigo,Adios,Gracious,Poyo,Karene and they got surprised. Even I have
told them about your youtube channel and your previous journey to Central America, South America,Carribean Countries and current Africa.
Thank you senthil Anna for educating us with Travel Vlogs,Budget Backpacking, Flight ticket booking,Flight Immigration and other formalities.
Welcome to South Africa 🎉🎉🎉❤❤❤good friend Jackson 🎉🎉🎉
TV யில் பார்த்து , comment இதில் கொடுக்கிறேன். குமாரு ஜாக்கிரதை. கேட்கவே பயமாக இருக்கு. ஈரோடு முருகன் துணை இருப்பார்👌👍🇮🇳🇮🇳🇮🇳🖐️🖐️🖐️🖐️
மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் குமார்
Apart from vlogger, you're an excellent human being, god bless you, ennam pol vaalkkai❤🎉
Thanks brother
Excellent episode. Water situation is very grave there
உலகம் சுற்றும் வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் தங்களின் பேட்டியை கோடை பண்பலையில் கேட்டு மகிழ்ந்தன் மிக்க மகிழ்ச்சி தங்களின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிக சிறப்பாக அமைந்துள்ளதற்கு நல்வாழ்த்துக்கள் அடுத்தடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடர்களை காண ஆவலோடு காத்திருக்கிறேன் ஜாம்பியாவின் தமிழர் சுரேஷ் அண்ணா அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்❤🎉🎉
உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே என் வேலையை செய்துட்டு இருக்கேன் உங்கள் அடுத்த வீடியோவிற்கு எதிர்பார்த்து காத்திருப்பேன் நன்றி 🎉நீங்கள் பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள் நண்பரே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
குமார் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நீங்கள் அவருக்கு செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்❤❤❤❤❤
குமார் அண்ணா உங்க வீடியோ நான் மெக்சிகோ சீரியஸ் இருந்து பார்கிறேன் சிறப்பா பண்றீங்க அதிலும் குறிப்பாக raw & real content கள் வேற லெவல்... இரவு நேரங்களில் உங்க வீடியோ பார்த்துவிட்டு தான் தூங்குற ❤❤
DEAR MR. KUMAR, My hearty congratulations. Hope this episode also going to be the best one. Wish you happy Journey. PPK RAO
Waiting for this trip. Be blessed Nr Kumar
வாத்தியாரே வேற லெவல் நான் உங்களை பார்க்கனும் நான் இப்ப இருப்பது பெங்களூர்
Anna na ipo than 1 time unga vlog pakkura ...sema confidence...and good vloging anna...enaku intha vlog laye unga videos pudichu iruku so I am subscribe ❤😊
Jackson kku help pannathu happy . Unga videola long time participate panna help pannunga. George ... But decision your choice. Avanga poor people la eruntha mattum help pannalam
குமார் அண்ணா நல்லபடியா ஊருக்கு வாங்க பல எபிசோடுகளை எதிர்பார்த்து நாங்கள் இருக்கிறோம்❤❤❤️❤️❤️❤️
சுரேஷ்க்கு நன்றி ❤ 17ஆயிரம் குடுத்து ஃப்ளைட் ஏறுனா கண்ணாடியகூட துடைக்காம வச்சுருக்காங்க என்ன ஏர்பஸ்ஸோ😌 தண்ணீர் பஞ்சம் அதிகம்தான்னு நியூஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க ஆனா இவ்வளவு பிரச்சனையா அதுவும் இவ்வளவு பெரிய நகரத்தில்🥴 என்னவோ குமாரு கவனமா போயிட்டு ஈரோட்ட பாக்க வந்து சேரவும் ஆமா யூட்யூப்க்காக திரும்ப ஜப்பான்🇯🇵 போங்க அடுத்து ஆஸ்திரேலியா🇦🇨 டூரும் வேணும் வளம் பெருக வாழ்த்துகள் குமாரு🎉❤
Very Happy to be a subscriber of BK❤.Raw and Real brave travel vloger. 🔥✨
My humble suggestion - do update camera Brother.Low light in Dark and Fails to show the essence of your efforts in low light zone. 🌚🌚
Vallthukall kumar சுரேஷ் அண்ணா நன்றி தென்னாப்பிரிக்கா சென்றது மகிழ்ச்சி குமார் வாழ்த்துக்கள் சின்னசேலம்
நன்றி அண்ணா
One of the underrated vlogger ❤
வந்து விட்டார் . சவுத் ஆப்ரிகா சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி நண்பரே
Super 🎉❤ 1St comment 🔥🥶
Super kumaru bro attakasamana video. Welcome to south africa Joburg. I'm waiting for the next video 🎉🎉🎉
The best part I like in this video is helping the homeless person for his bread for the day..
Thank you soo much for showing wonderful Zambia village, culture and especially wildlife sanctuary. great broo 🙏🙏❤️❤️..
Now South Africa 🔥🇿🇦..
Thanks brother
இந்த south africa series பாதுகாப்பாகவும் சிறப்பாக vlog பண்ண வாழ்த்துகள் ப்ரோ 👍
Congratulations na 3 years since you started this channel 27 Aug 2021🎉❤
Thanks thambi 🙏
@@BackpackerKumar ❤️❤️❤️
Hello brother
Really happy when you are helping Jackson also enjoined your safari also thanks to suresh anna great hospitality shown by a tamilian ❤
We prey for your safty in Joehansberg
Comming episodes are going to be very suspecious take care brother
Thank you for sharing details regarding your trips. Looking forward to Souh Africa's must see spots.
Na ipa dha unga south african series paka aarambichirukan skip panla fulla pakuran 😂👍
எப்படி இருக்கீங்க குமார் ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா பத்திரமா வாங்க சேஃப்டி யாருங்க முடிஞ்ச அளவுக்கு இந்த மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யுங்க கடவுள் உங்க கூடவே இருப்பார்❤❤❤❤❤❤❤❤
Welcome To South Africa Superb name Gandhi square ❤
Waiting over. 💖 . Kumar anna
Hi kumar bro, Welcome to South Africa. 🇿🇦🇿🇦🇿🇦
Me and my husband we watched all your South Africa episodes, it's super 👌 👍
We are leaving in JHB.
I saw all tamil SATA members . In jhb episode .
You're doing a great job .
But you must be very careful ,
Next time if you're coming to South Africa visit us. 😍👏
வந்த முதல் நாளே நல்ல நண்பர் கிடைத்து விட்டார்💯❤❤❤❤🌍
வாழ்த்துக்கள் குமார்,,, பக்கத்து ஊருக்கு போகவே பயப்படும் எங்களுக்கு உங்கள் பயணம் பத்தி பாராட்ட வார்த்தை இல்ல,,, சூப்பர் அண்ணா,, தமிழன் என்ற முறையில் பெருமை படுகிறேன்,,, வாழ்த்துக்கள் அண்ணா
Very good explanation Kumar 🎉 south africa 🌍 budget episode 1
Vera level sir 🎉🎉
Hi bro, welcome your new vlog, I am so excited 🎉
அண்ணா உங்க Japan vlogs very good, shinchan la varra mathiri place irunthathu,hot water path very nice 🎉
Romba naal wait panitruntha video -nanga vazhthukondirukra Ratha Boomi intro super. Waiting for the next video Anna🇿🇦
Video super bro
Ellam edathaliyum ippadi eatra thalvu eruka tha seithu
Give with an open heart receive with a great ful soul. Kumar bro this attitude is makes you a good person. I respect💯 Thank you na🙏
அட்டகாசம் நண்பரே 🎉
Hi kumar ,God bless you and your family dear, thanks for sharing this wonderful world 🌎 tour with you we are all proud to have you dear Tamila 😊
Thanks brother
Kumar anna …. Superb ah iruku ungaloda vlogs ellamae u deserve lot and lot ❤ most underrated youtuber ever …..❤
Nice brother ,all time favorite vlogger, best wishes brother, take care
Rocking bro murugan thunai erupan👍👌
Super Kumar Brother from swiss 🎉🎉🎉
Super brother keep rocking
1:02:24 அருமையான அழகான அற்புதமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow really fantastic bro... Next episodes very interesting and surprising and thrilling waiting I think.... We are really enjoyed in this episode, because we are also traveling with you feelings bro.... That street men told story very shocking... But you are very honest and genuine person so you got all good things and helping at right time... You are only real and Raw content traveller in India... We are really proud of you bro... Thank you so much 🎉🎉🎉
இந்த எபிசோட் ஆரம்பத்தில் கொஞ்சம் பரபரப்பாக இருந்தாலும் முடிவில் அந்த நபர் வீடில்லை என்று சொல்லும்போது கொஞ்சம் மனவருத்தம் இருந்தது நீங்கள் உணவு வாங்கி கொடுத்போது அவர் மிகவும் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார் அதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது நான் தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தட்டுபாடு அதிகம் என்று கேள்விப்பட்டேன் இப்போது கண்கூடாக காண்கிறேன் உங்கள் மூலம் அடுத்த தொடரில் சந்திப்போம் வாழ்த்துகள் குமார் அவர்களே
அண்ணா ரொம்ப அருமையா இந்த சீரிஸ் இருக்கு போன எப்பிசோட் நாட்டுக் கோழி விருந்து அருமைணா
புதிய நாடு ஆரம்பம் தண்ணீர் பற்றாக்குறை. வாழ்த்துக்கள்.
SouthAfrica Our Favourite 😍 Thanks kumar bro Keep Rocking #Saravanan_Salem 👍👏🤝
Hi iam existed to see south africa series ❤❤🎉🎉
44:50 did you guys noticed the 10 rupees Indian currency on the reception board .😮
Unga video arumaiya irruku specially avaga kuda homestay pantrathu manasu vaendum neeriya information yaennaku usefulla irruku and BUDGETLA EUROPE EPISODE PODUNGA yaengallukku usefulla irrukkum SUPERB KUMAR.
Thanks Anna
Naan DPI thaan bro ungala paakanun thanks for reply.
தமிழன் என்று சொல்ல பெருமையா இருக்கு அண்ணா ❤❤
Shared and shocked to know the position of SA Really super video
Miss you Jackson and family ❤
Kumar Bro you are very great man ❤
Helping for Jackson's and family is kind of you brother
Pls visit Seychelles island after completing africa tour it's a nice island to visit on the way back to india
Wow... watching this made me feel relieved for moving out of SA. Transportation is a huge problem indeed. Felt bad seeing you struggle!
Safe ah travel pannuga Kumar Sir ❤💐✅
வாழ்த்துக்கள் நண்பா
Iruttil Led light pottadharkku kottana kotti nandri Kumar ungal payanam thodara Vaazhthukkal....Africa payanam arpudham!
BPK BE CAREFUL ALL GOOD THINGS COME TO YOU.,. ALL THE BEST...❤
Hi bro seen your first day south african experience in johannesburg really it's very nice ,since my childhood itself I would like to know about their local culture,all i got to know today after seen your blog,thank you so much bro for us you are doing all , also pl tckr yourself while roaming alone bro ... am expecting more videos from you specifically safari experience in south africa...
பயணம் தொடர் சூப்பர் குமார் அண்ணா எச்சரிக்கை அண்ணா 👏👏❤️ வாழ்த்துக்கள் 👍
குமாரின் சம்பவம் இனிதே ஆரம்பம் இன் சவுத் ஆப்பிரிக்கா ❤️👍 ending is so touching eagerly waiting for nxt episode.
Thanks brother
@@BackpackerKumar மிக்க நன்றி 🙏
வணக்கம் குமார் அண்ணா. எப்படி இருக்கீங்க? நாங்க நல்லா இருக்கோம். உங்களுக்கு சென்ற இடமெல்லாம் நண்பர் கிடைத்து விடுகிறார். சென்ற இடமெல்லாம் சிறப்பு.