Uganda ஆப்பிரிக்கா வாழ் தமிழ் குடும்பத்தின் வாழ்க்கை | life of Indians in Africa | Uganda - EP 5
Вставка
- Опубліковано 7 лют 2025
- Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in AFRICA trip - https: • Uganda
AKKA CHANNEL LINK - / @venmaikitchen
Vanakam maakalea we have started our new international trip to Africa, Uganda , Rwanda and kenya.
in this video we are meeting @venmaikitchen akka and we will see about life of Indians in Africa
உகாண்டாவில் இந்தியர்கள் தான் பணக்காரர்கள், ஒரு தமிழ் அக்காவையும் அவரது குடும்பத்தையும் பார்க்கலாம், அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm
Andha akkaku VENMAINU oru channel vachi irukanga.
@@Vinisi87 atha na video la sonanea 😅
Bro acacia mall ponga bro ,on kira road
Thanks Ajay🙏🙏video super👍👍
madagasgar சென்று ஒரு விடியோஸ் போடவும் அங்குள்ள மக்கள் நம் இந்தியர்கள் போல இருக்கிறார்கள் இடமெல்லாம் நம் வடநாடு போல இருக்கிறது நன்றி
உகாண்டா : அடித்தட்டு மக்கள் வாழும் இடங்களை "கவர்" செய்த விதமும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை அலசி விவரித்த விதம்+கூடுதலாக உலக நாடுகள் இவர்களுக்கு செய்த உதவிகளையும், அதை விமர்சனம் செய்த உங்கள் நேர்மை, துணிவை பாராட்டுகிறேன். உகாண்டா யூடியூப் Famous சகோதரியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நண்பர் காளிதாஸ் அவர்களின் கூடுதல் தகவல்கள் சில ஆச்சர்யங்களை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள் நன்றி.
தமிழர்கள்,எங்கு வாழ்ந்தாலும் சிறப்பாக வாழ வேண்டும்.
ஆனால்
தாய்மொழியை
மறந்து விட வேண்டாம்.
அய் ....நான்தான் முதலில் சொன்னேன் வெண்மை கிட்சேன் அக்காவை சந்திக்கும் படி ..ஆத்தாடி ..சந்திச்சுட்டார் எல்லே !!!!செம !!!
Thanks🥰
@@venmaikitchen Sister I have subscribed your channel
@@venmaikitchenநீங்களும் சேலம் வாங்க yercurd la போய் videos pannalam😊
மட்டோக்கி - வாழை காயை தோல்சீவி சட்டியில் போட்டு வாழை இலைகளால் இறுக்கமாக மூடி அவிப்பாங்க..
Both Transit Bites and Venmai Kitchen are my favourite you tube channel
Thanks
வெண்மை கிச்சன் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தீபிகா காளிதாஸ் அவர்கள் உகாண்டாவில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்து எங்களுக்கு கூறுகிறார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி எங்கள் உலகத் தமிழர்கள் சார்பாக
ஆப்பிரிக்கா உகாண்டா பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி😊
வெண்மை கிச்சன் எங்க ஊரு சேனல் சகோதரியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
பெண்மை
மிகவும் அருமை நண்பா.... வரலாரை படித்திருப்போம்.... ஆனால் நீங்கள் வரலாரை நேரலை படமாக காட்டுவது அருமை👍🙏
வீடியோ சூப்பர் தம்பி. இந்த பக்கம் விருந்தனரை உபசரித்துவிட்டு அந்த பக்கம் குழந்தைகளையும் கவனித்தது கொண்ட வெண்மை கிட்சன் சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள்.
தங்களின் மூலம் உகாண்டாவின் வாழ்க்கை முறையை கண்டேன். தங்களின் பயணம் சிரமம் தான். மிக்க நன்றி.🎉
Nice to see Kampala again after 31 years. I am from Jaffna. I have been to Kampala on my way to UK. I lived in place called Namasuva. Entabe Road. Very good place. I have also stayed in the Mandir in the city for a month.
1993. There were 50 Tamil families from Jaffna too.
உகாண்டா மக்கள் நன்றாக பழகுகிறார்கள்... உங்களுக்கு நல்ல மனதுடன் பணம் பெற்றுக் கொண்டு உதவி செய்கிறார்கள்.... நன்றி நண்பரே
Dear Ajay, I am also watching VENMAI KITCHEN regularly. Mr.Kalidas and his wife are best couple doing lot by their videos. I feel much happy for your visit to this Tamil family's home. Thank you.
நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முழு வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து தேங்காய் துருவல் பதத்தில் சீவி வெங்காயம் மிளகாய் பெருங்காயம் போட்டு பொரியல் செய்வார்கள் பிரமாதமாக இருக்கும்.
அது வாழைப் பழம் அல்ல வாழைக் காய்
@@NawasMohamed-h9sநான் வாழைக்காய்ன்னுதான் சொன்னேன் வாழைப்பழம் என்று சொல்லவில்லை.
@@gangaacircuits8240அது வாழைக்காய் தான் அவர் சொல்லும் பொரியலுக்கு பெயர் வாளைகாய் பிட்டலை. கர்நாடகாவில் ரொம்ப பேமஸ்.
😂@@gangaacircuits8240
அவியல் அண்ணா😁
Super excellent video coverage. Happy to see two Temples here. Thanks for showing us Matoke. I am really happy that Venmai Kitchen Akka and Kalidas Bro invited you to their house and you had Dinner there {Dosas and chutney}. Both of them gave so much useful information about Kampala. First time hearing about Current Recharge in their place. Very nice and Jovial Tamil family. Ajay fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
சிறப்பு உறவே மகிழ்ச்சியாக இருந்தது தமிழர்களை பார்த்து பேசியது மகிழ்ச்சி நாம் தமிழர் துபாய் சென்னை தரணி
உகாண்டா வாழ்கையை உங்கள் மூலம் கன்டு வியந்தேன் 👍
வெண்மை கிச்சன் அக்காவை சந்தித்ததில் மேலும் மகிழ்ச்சி 🙏
nandri
Dear Mr. Ajay, Good sight seeing of Uganda and good hospitality of Tamil Family. God Bless You. PPK RAO
Vanakkam sago Eppadi irrukinga Neenga Arumai Namma Hindu kovil Uganda la Arumaiyana coverage 👌Presentation Sago ungal video highly informative way2go tamil madhavan explain pannra maari seiyaringa Venmai kitchen sister meet up rommbu Arumai ellam Parvathi Parameshvaran Arula ungal ellam payanam vettri adayatum
Your health is first. You can always make a difference to your life. I like your work in the program. Be safe. ❤
அம்பி உன் மூலம்தான் சகோதரியின் குடும்பத்தை பார்க்கமுடிந்தது. மிகவும் அருமை.
நீங்களும் போய் பார்த்துட்டு வாங்க 😍
ஆப்பிரிக்காவை பார்த்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும்போது ஆப்பிரிக்காவை பற்றி இன்னும் கொஞ்சம் மாறுபட தான் செய்கிறது.
Nice to meet all , Kalidoss Anna and deepika Akka help me a lot when I was in Uganda 😍🥰
vanakam bro
Hi bro like❤
Glad to see the happy Tamil family and endorsing the good atmosphere. Great episode 🎉🎉🎉🎉
உங்களுக்கும். சகோதரி குடும்பத்துக்கும். வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது உகாண்டா மக்கள் சூப்பர் உகண்டா நாடு மிகவும் அழகாக உள்ளது❤
ajay deepika my favourite youtubers...in one frame...thanks ajay
Bro nanum unga kitta sollanum neinachen venmai kitchen good sister meet u details u get it clearly good vlogs
Uganda Indian Temple & Indian Family Tamil Brother Family Meetap Amazing Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' 👌👌👍👍👍
அருமை அம்பி. வெண்மை கிட்சன் சகோதரியை சந்தித்துவிட்டீர்களா ? நல்லது. சகோதரியின் subscriber நான். சகோதரி யதார்த்தமா பேசுவார்கள்.
hi😊
Superrrrra thambi, vaazgha, longlive.tamizhan,indian, longlive.jaihind.
தலைவன் முகத்தில் "மாப்பிள்ளை" களை வந்து விட்டது 😊. அப்படியே அந்த குடும்பத்தில் ஒரு பொண்ணு கூட்டி கிட்டு இந்தியா வந்து விடுங்க bro😅. அப்புறம் என்ன இந்த டயலாக் தான் " நாங்க அச்சாரம் இருக்கிறவங்க, அப்புறம் நங்கள் பீச் ஓரமா இருக்கிறோம்" 😅
உகாண்டா மிகவும் பயனுல்ல விடியே வாழ்த்துக்கள் பிற தர்
வெண்மை kitchen அக்காவுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க ❤❤❤
Evlo kashtapatu oru vd podringha,.really speaking , many of us will hesitate to go to that slums n also ughanda..very scared...be careful bro . Ganesan Thunai🙏🙌🙌🙌🙌🙌
hai
Uganda has fertile soil and rain almost 9/10 months in a year.The weather will be pleasant.Indians from Gujarat and Punjab were brought to East Africa (called then) to lay railway line from Mombasa in Kenya to Kampala in Uganda in the year 1895.An Indian started a sugar mill in the year 1908 -Kakira sugars in Jinja.Almost every one will speak English
yesss
Fantastic Explanation
உகாண்டா பயணம் சூப்பர்கிச்சன் வீடியோஅந்த அம்மா வீடியோ நாங்க பார்த்தோம்தமிழர் வாழும் பகுதிகள்கோவில்கள்மற்றும் பலகலாச்சாரங்கள்தெளிவான விளக்கம் அருமையான காட்சிமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
Thambi venmani Amma avrgal. Vedu husband ellam Kami chathukku nandri
ஒரு வழியா நாங்க எல்லாரும் கேட்டு கொண்டதற்கு ஏற்ப வெண்மை கிட்சன் தீபிகா சிஸ்டரை பார்த்து விட்டீர்கள், superb😊😊😊
Uganda is nice country and I’ve been there for one month
Happy to see you with venmai kitchen ❤❤❤❤❤
அம்பி கரண்ட் ரீ சார்ஜ் மாடல் ஏற்கனவே நம்ம சென்னையில் டி நகரில் நடைமுறையில் உள்ளது. on line ல் கரண்ட் பில் கட்டியஉடன் ஒரு மணிநேரத்தில் தானாக EB supply வந்துவிடும். TNEB ல் சென்னை முழவதும் இந்தமாதிரியான சிஸ்டம் கொண்டுவரப்போறாங்க.
Very nice brother.
(Srilankan)
இந்த அக்கா வீடியோ நான் பார்த்து இருக்கிறேன் ❤
வெண்மை கிச்சன் சகோதரி சந்தித்து நன்று
உலகத்தில்தமிழ்வியாபிக்காதயிடமேஇல்லைஅரியபதிவு செல்போனிலேயே உலகத்தை கண்டுகளி
Nice meet all vazhgavalamudan vazhthugal
Thanks venmai kitchen family meet
அந்த அக்காவின் காணொலி அபாரம் நல்ல தெளிவான தமிழில் விளக்கம் தருகிறார்கள் .அஜய்யை போல😮😂😊
வணக்கம் very Very nice and excellent work Thanks அஜித் ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
Transit bites Uganda good information❤❤❤ ajay bro❤I love all videos keep it up❤❤❤
Super Ajay to meet venmai kitchen mam.
பப்ளிமாஸ் sayona electronics கென்யாவில் தயாரிக்கிறார்கள்.
Neega podura veido la africa people's life style pakura thankz bro 🤜
வாழ்த்துக்கள் 🌹
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம் 🌹
இடியமின் அவரைப் பற்றி சொல்ல இந்த ஒரு யுகம் பத்தாது என்னை பொருத்தவரை
Transit bites and venmai kitchen. What a coincidence 🤩😍.
மன்னை மைந்தர்கள் வெண்மை கிச்சன் நாயகனை பார்த்தது மகிழ்ச்சி
Thambi Kambalavil debiha sister nalla video vlog supera poduvaagga ugga vlogum supera irukuthu 🎉
By Tenkasi nisha
Wonderful experience ajay🎉.........❤
Mainly Gujarati, Marwari & Punjabis are dominating in trade across Kenya,Uganda,Tanzania etc.
Super! Keep smiling, & keep posting!
Waiting for the video bro🥳
வெண்மை கிட்சன் அக்கா ஹாய் சூப்பர்
So many videos watched venmai kichens but first time saw her husband face in transit bite youtube
Venmai kitchen
Thanks
@@venmaikitchen big fan akka 😊❤
Thanks ajay you met venmai kitchen ❤I also ask her to meet you ❤❤❤❤
உகாண்டா அம்மவின் கோவத்துக்கு ஆழாகிவிரார் ,,, தயவு செய்து கடைக்கு போனால் கமராவில் பெசிகிட்டே இருப்பதை விட்டுவிட்டு , கடைக்கு எதுக்கு பொனோம் என்பதை மட்டும் செய்யவும், ,, 4:32
I already saw that mam’s videos. Nice…
Super very nice God bless you
Indha akkarai Enaku theriyume,you tuber Dhana ivanga
Venmai kitchen akka உகாண்டா பற்றி நன்றாக சொல்லுவார்கள் bro.
Bro Nan unga kitta sollanum nu nenachen andha akka va pakka sollalam nu nenachen avangale ungala invite panni irukanga so sweet😊😊😊
Hisense is a Samsung co and Tv pic quality is better than Sony ! We have ourself one in my boys room. It’s a growing brand now in the uk
It's Chinese company not samsung
nan kooda uganda mosama irukum village mari irukum orey kaatuvasigala irupanga nu ninachen but indha akka videos lam pathu dan unmaya therunjikiten
Vlog super bro..neenga enga ponalum relative and friends ta veg food seinga sollunga bro
Om muththalamman om Govinda om Laxmi Mata ❤
Venmai kitchen akkavai santhithathil mikka magilchi. Payanamgal thodara valthukal🎉.
மிகசிறப்பு ❤😊
we proud of be INDIAN. JAI HIND . JAI BHARAT
Except india all counties in Asia the school, starts very early. In Singapore, China, Japan, south Korea, Malaysia school starts from 7.30 AM and ends by 2.30 PM but . so need to wake up between 5 to 6 am.
Om muththalamman om samiye saranam iyappa ❤
நீங்கள் பல்கா.... இருப்பதை பார்த்து அசைவம் என்று நினைத்து விட்டார்கள் போல இருக்கு...😅
Venmai kitchen akka roompa pudikum ...avanga pesura tamil
Om muththalamman om jai shri krishna om muththalamman om appane om muththalamman om Govinda om Laxmi Mata om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata ❤
தம்பி தீபிகா காளிதாஸ் பொண்ணுடையவீடியோஸ்நல்லாஇருக்கும்
I am waiting for West Africa world biggest Train Journey 😢 Thalaivaaa Please do it ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கள் இருவருடைய வீடீயோவும் பார்க்கிறோம்
Fine vlog, with Venmai Kitchen.❤
I expecting that vennmai kitchen meet . super thanks
Greetings. Your video is good. Request to spend more time in important areas and food shops/market areas😅 Good day
Bro Sekaran India Vanga Konkan La Semma Mazhai
Keep rocking Anne 🎉
19:37 / 33:55
india is alway best
Super bro.. 👍
Hisense, tcl are already present in india
In UAE also,.Many students starts fm Home at abt 0615 Hrs.Its normal here..and wl back at 1500 Hrs..
உங்களது வீடியோ அருமை.இடி அமீனைப்பற்றி வரலாற்றில் நிறைய எதிர்மறையான தகவல்தான் பதியப்பட்டிருக்கிறது.சரியான தகவல்களை தேடிப் படிக்கனும்
Hisense is a global player bro
நானும் உகாண்டா வாழ் தமிழன் தான்
சந்தோசம் தங்களது பதிவு
😂😅😅