🇸🇧 சொர்க்கமான இந்த தீவு கிராமத்தில். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: ua-cam.com/video/i5TNgWpw5x4/v-deo.html Ep2: ua-cam.com/video/lhnOq_jAVlI/v-deo.html Ep3: ua-cam.com/video/o7cWrxpF3ZU/v-deo.html Ep4: ua-cam.com/video/5PlhaeAAtqc/v-deo.html Ep5: ua-cam.com/video/c0gqE0OQZ6w/v-deo.html
Dear Kumar, I am very jealous of you regarding world Tour. You are fulfilling my ambition to see various countries, peoples, cultures etc., since my childhood, which in vain. May God bless you good health and wealth to explore many more countries. Thanks, Vijaydev A.K.
வணக்கம் குமார் நான் ஈரோட்டில் பிறந்து 1990 வரை அங்கிருந்தவன். அந்தவகையில் நானும் ஈரோட்டுக்காரனே. ரஷ்யா சீரியஸ் முழுவதும் பார்த்தேன். அதிலிருந்து எபிசோட் 9 மற்றும் 8ம் பார்த்து வருகிறேன். உண்மையில் it is raw and real content தான். தொடரட்டும் தங்கள் பயணம். நானும் உங்களோடு டிஜிடலாக பயணிக்கிறேன். வாழ்த்துக்கள்❤
6:00 மணிக்கு நானும் வெயிட் பண்ணி பார்த்தேன் முதல் ஆளா பார்க்கலாம்னு நோட்டிபிகேஷன் வரவே இல்லை 6:30 மணிக்கு வீடியோ வரும்னு சொன்னிங்க அப்பவும் எனக்கு நெட் இல்லாமல் லேட் ஆகிருச்சு இப்பதான் நெட் பேலன்ஸ் போட்டு பார்க்கிறேன் இந்த வீடியோவை முதல் ஆளாக பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டோன் . இயற்கையின் பேரழகை கண்டு ரசிக்க கடலுக்கு அருகில் வீடு முன் போர்க்களமாக இருந்த இடம் தற்போது நிம்மதியான அழகான அமைதியான வாழ்க்கை முறை காணக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவா🎉🎉❤❤
பொங்கல் வாழ்த்துகள். விமான ஓடுதளம், தொட்டது, பள்ளிக்கூடம், பிஸ்கட் கொடுத்தது, மருத்துவ மனை, மலைப் பாதை, சூரிய ஒளி மின்சாரம், படகு சவாரி, சீனா பெரிய மார்க்கெட், மாறும் காலநிலை, இளநீர், மழை எல்லாம் பார்க்க அருமை... துவாலு நாடு பற்றிய செய்தி அருமை. உங்கள் பார்வையில் துவாலு மேலும் தெரியவரும் ஒருநாள்
அண்ணா இப்பெல்லாம் வெளில எங்கயாச்சும் போனா "இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு கிளம்புவோம்"னு உங்கள மாதிரியே கைநீட்டி சொல்லிட்டு போறேன். எங்க போனாலும் இப்படி தான் சொல்றேன். போர்துக்கு முன்னாடி வாங்க explore பண்ணுவோம்னு சொல்றேன். அவ்ளோ அடிக்ட் ஆகிட்டேன் அண்ணா ❤❤
அருமையான ஓடம் பயணம் கடலின் மரகத பச்சை நிறம் மனதை மிகவும் கவர்ந்தது கடலில் கப்பலில் போவதை விட ஒரு ராஜாவை போல் பயணம் செய்து தீவு கூட்டங்களையும் பவளப்பாறைகளையும்ரசித்தது வெகு அழகு இந்த தீவின் அழகே அழகு நன்றி
கடினமான உழைப்பு.. விடா முயற்சி.... School பிள்ளைகளுடன் சிரிப்பு மழை.. தங்கள் தங்கக்காசில் வாங்கிக் கொடுத்த chocolate.. உங்களின் இம் மாபெரும் முயற்ச்சி க்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் பரஹத்தையும் வழங்குவானாக ஆமீன்
சாலமனில் உள்ள தீவு செகியில் சிறியவிமானம் இறங்கி டேக்காப் ஆவதையும் அருகில் இருந்து காட்டியதையும் மறக்க முடியாதது ஏர்போர்ட் அமைந்த விளக்கமும் சிறப்பாக இருந்தது இங்குள்ள பள்ளி பிள்ளைகள் மற்றும் ஆசிரியரோடும் உறையாடியது அன்பளிப்பாக பிஸ்கட் வழங்கியது சிறப்பாகும் அவசர உதவிக்கு சிறிய மருத்துவமனை ஒன்று உள்ளது சோலார்மின்சாரம் மூலம் மின்தேவை பூர்த்தி செய்ய படுகிறது அழகிய பவழப் பாறைகள் காண்பித்தது மகிழ்ச்சி தீவை சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி
Bro, Sema stress la irunden but Edo inda video va full smile oda pakuren. Lovely school kids, periya vasadi ilanaalum peoples Evalo happy ah irukanga. Lovely. Thanks you Kumar brother for such a wonderful video
0:00 🎉🎉Son was happy to see your REAL Raw and Real Video. But my concern is that You take too much Risk. We will be thrilled to see you taking risk. Always remember that your Family members are eagerly waiting for your return, safe, sound and in good health ❤❤
நாம் மனம் திறந்து சிரித்த முகத்துடன் முதலில் பேச ஆரம்பித்தாள் அனைவரும் நண்பர்களே ஏன் அப்பாவும் உங்களை போல தான் எ ங்கு சென்றாலும் தெரியாதவர்களிடம் கூட பேச ஆரம்பித்துவிடுவார்கள் சிறிது நேரத்தில் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் அவர் நினைவு தான் நீங்கள் அனைவருடனும் பேசும் போது நினைவு வருகிறது 😊😊😊 super super super bro 💖💖💖
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ❤❤❤உங்கள் மிகவும் பிடிக்கும் ❤❤அண்ணனுக்கும் குடும்பத்தார்களுக்கும் என் இரத்த தமிழ் உறவுகளுக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤சாதி மதம் இனம் பாகுபாடுயின்றி ஒற்றுமையாக தமிழ் உறவுகள் வாழ மகிழ்ச்சி பொங்க வீரம் நம் பண்பாடு என்றும் நம்மோடு வாழ இந்த நன்நாளில் தித்திக்கும் பொங்கல் போல் வாழ்க்கையும் தித்திக்கட்டும் ❤❤❤❤
Finally got the song, from salamon island 😊 full lyrics kumar bro (Movie: ஆண்டவன் கட்டளை, lyrics: கவியரசு கண்ணதாசன் , Music :MSV) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..
ஸ்கூல் போகும்போதே நான் நினைத்தேன். அருமை சகோ. பொங்கல் எபிஷோடு செம சூப்பர். மக்ளோடு பழகும் விதம் அருமை. கடல் காட்சிகள் அருமை. மீன் பிடிக்க போவதை பார்க்க காத்திருக்கிறேன். எனினும் கவனம் நன்றி சகோ
இந்த பிறவியில் கடல் தாண்டி வெளிநாடுகள் செல்ல வாய்ப்பு வசதி திறன் எந்த வகையிலும் இல்லாத என் போன்றோருக்கு உங்கள் பயண வீடியோ எபிசோட்கள் ஒரு வரப்பிரசாதம். பிறரின் எபிசொடுகளுக்கு எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத மிக அதிக தரமுள்ள ஏபிசொடுகளை தருவதற்கு நன்றி குமார்.
Kumar, azagana song varra episodeku thaan wait pannitu irudhan! Oru pongal spediala varummnu ethirpakkula! Snorkel illanu kavalapattu Oru super episoda create panniteenga! Thank you ! And happy Pongal
குமாரு போன சீசன்லே வெறும் பாலைவனத்தையே காட்டினீர்கள் இந்த சீசன்லே தண்ணீர் ,எளிய மக்களின் வாழ்க்கை முறை,இரண்டாம் உலக போரினால் இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இதை பற்றி விளக்கமாக கூறுனீர்கள் ..மிகவும் சிறப்பு ..
Super Tholar kumar, I am following u from season 2, u r very different from other bloggers, u r moving with locals is fine, from png, cuba, zambia and now in solomon u r the best, valthugal Tholar kumar
Even though he knew he couldn’t see much or enjoy without a snorkel , he still put himself in danger (those corals can cut you pretty deep) to show us the corals. True spirit of a blogger! Nanri nanbar Kumar!
ஸ்நோர்கெலிங் இந்த இடத்தில் பவளப்பாரைகள் மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் அது மிகச் சிறிய வீடியோவாக இருந்தது. இருப்பினும், நீங்கள் சிரமபட்டு நீருக்கடியில் செல்லாமல் படகில் இருந்தபடியே கேமராவை மட்டும் நீருக்கடியில் விட்டு வீடியோ எடுத்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி
ஹாய் தம்பி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. ஃபெர்ரி கடலில் போன போது அந்த இயற்கை சூப்பர். வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹 👍🎉
Happy Pongal. 1.How long wind flow exists to tap wind energy. owing to exposure to wild sea. 2. Show us Nethwrlands dikes. 3. We can use a water bottle which seperates direct contact of sea water. Our eyes perform from air media only. But under water camera can capture.
Best experience. I feel that i personally there experiencing everything myself. I love the way you interact with locals bro. Keep it up.. perfect video length and content. Don't compromise video length ever bro.
You had been a professor by profession , it is natural to have instinct to show love and affinity towards students and teaching community which are inseparable. But nice to mingle with and exchanging pleasantries with them is pleasant sight!
Very good exploration.As if I personally experiences all real and raw content added to that your explanations each and every specific locations & it's significances Superb ❤❤❤❤❤
🇸🇧 சொர்க்கமான இந்த தீவு கிராமத்தில். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏
Solomons full series
Ep1: ua-cam.com/video/i5TNgWpw5x4/v-deo.html
Ep2: ua-cam.com/video/lhnOq_jAVlI/v-deo.html
Ep3: ua-cam.com/video/o7cWrxpF3ZU/v-deo.html
Ep4: ua-cam.com/video/5PlhaeAAtqc/v-deo.html
Ep5: ua-cam.com/video/c0gqE0OQZ6w/v-deo.html
22:50 pothu m sir ethnai bye solveenga ❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Dear Kumar, I am very jealous of you regarding world Tour. You are fulfilling my ambition to see various countries, peoples, cultures etc., since my childhood, which in vain. May God bless you good health and wealth to explore many more countries.
Thanks,
Vijaydev A.K.
வணக்கம் குமார் நான் ஈரோட்டில் பிறந்து 1990 வரை அங்கிருந்தவன். அந்தவகையில் நானும் ஈரோட்டுக்காரனே. ரஷ்யா சீரியஸ் முழுவதும் பார்த்தேன். அதிலிருந்து எபிசோட் 9 மற்றும் 8ம் பார்த்து வருகிறேன். உண்மையில் it is raw and real content தான். தொடரட்டும் தங்கள் பயணம். நானும் உங்களோடு டிஜிடலாக பயணிக்கிறேன். வாழ்த்துக்கள்❤
🧅🧅🧅🧅 வெங்காயம் தோல் உரிக்கப்பட்ட உருதானே வாழ்த்துக்கள் உறவு💚💚🌾💐🔥
@@Karann-j4b😂😂😂😂
You watch season 6 cuba serious
6:00 மணிக்கு நானும் வெயிட் பண்ணி பார்த்தேன் முதல் ஆளா பார்க்கலாம்னு நோட்டிபிகேஷன் வரவே இல்லை 6:30 மணிக்கு வீடியோ வரும்னு சொன்னிங்க அப்பவும் எனக்கு நெட் இல்லாமல் லேட் ஆகிருச்சு இப்பதான் நெட் பேலன்ஸ் போட்டு பார்க்கிறேன் இந்த வீடியோவை முதல் ஆளாக பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டோன் . இயற்கையின் பேரழகை கண்டு ரசிக்க கடலுக்கு அருகில் வீடு முன் போர்க்களமாக இருந்த இடம் தற்போது நிம்மதியான அழகான அமைதியான வாழ்க்கை முறை காணக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவா🎉🎉❤❤
பொங்கல் வாழ்த்துகள். விமான ஓடுதளம், தொட்டது, பள்ளிக்கூடம், பிஸ்கட் கொடுத்தது, மருத்துவ மனை, மலைப் பாதை, சூரிய ஒளி மின்சாரம், படகு சவாரி, சீனா பெரிய மார்க்கெட், மாறும் காலநிலை, இளநீர், மழை எல்லாம் பார்க்க அருமை...
துவாலு நாடு பற்றிய செய்தி அருமை. உங்கள் பார்வையில் துவாலு மேலும் தெரியவரும் ஒருநாள்
அண்ணா இப்பெல்லாம் வெளில எங்கயாச்சும் போனா "இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு கிளம்புவோம்"னு உங்கள மாதிரியே கைநீட்டி சொல்லிட்டு போறேன். எங்க போனாலும் இப்படி தான் சொல்றேன். போர்துக்கு முன்னாடி வாங்க explore பண்ணுவோம்னு சொல்றேன். அவ்ளோ அடிக்ட் ஆகிட்டேன் அண்ணா ❤❤
அருமையான ஓடம் பயணம் கடலின் மரகத பச்சை நிறம் மனதை மிகவும் கவர்ந்தது கடலில் கப்பலில் போவதை விட ஒரு ராஜாவை போல் பயணம் செய்து தீவு கூட்டங்களையும் பவளப்பாறைகளையும்ரசித்தது வெகு அழகு இந்த தீவின் அழகே அழகு நன்றி
பள்ளிகள், மருத்துவமனை...இந்தமாதிரி வேறு எந்த சானலிலும் பார்க்க இயலாது.அங்கு உள்ள மக்களின் சிரமங்களையும் எடுத்நச் சொல்கிறீர்கள் அருமை
நான் எந்த வீடியோலையும் இந்த மாதிரி ஒரு குட்டி ஏர்போர்ட் பார்த்ததே இல்ல அதுவும் runway ல நடந்து போறது சூப்பர் அருமையானா பதிவு
கடினமான உழைப்பு.. விடா முயற்சி.... School பிள்ளைகளுடன் சிரிப்பு மழை.. தங்கள் தங்கக்காசில் வாங்கிக் கொடுத்த chocolate.. உங்களின் இம் மாபெரும் முயற்ச்சி க்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் பரஹத்தையும் வழங்குவானாக ஆமீன்
Nice comment ☺️
👌👌👌
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் குமார்
சாலமனில் உள்ள தீவு செகியில் சிறியவிமானம் இறங்கி டேக்காப் ஆவதையும் அருகில் இருந்து காட்டியதையும் மறக்க முடியாதது ஏர்போர்ட் அமைந்த விளக்கமும் சிறப்பாக இருந்தது இங்குள்ள பள்ளி பிள்ளைகள் மற்றும் ஆசிரியரோடும் உறையாடியது அன்பளிப்பாக பிஸ்கட் வழங்கியது சிறப்பாகும்
அவசர உதவிக்கு சிறிய மருத்துவமனை ஒன்று உள்ளது சோலார்மின்சாரம் மூலம் மின்தேவை பூர்த்தி செய்ய படுகிறது அழகிய பவழப் பாறைகள் காண்பித்தது மகிழ்ச்சி தீவை சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி
Bro, Sema stress la irunden but Edo inda video va full smile oda pakuren. Lovely school kids, periya vasadi ilanaalum peoples Evalo happy ah irukanga. Lovely. Thanks you Kumar brother for such a wonderful video
0:00 🎉🎉Son was happy to see your REAL Raw and Real Video. But my concern is that You take too much Risk. We will be thrilled to see you taking risk. Always remember that your Family members are eagerly waiting for your return, safe, sound and in good health ❤❤
நாம் மனம் திறந்து சிரித்த முகத்துடன் முதலில் பேச ஆரம்பித்தாள் அனைவரும் நண்பர்களே ஏன் அப்பாவும் உங்களை போல தான் எ
ங்கு சென்றாலும் தெரியாதவர்களிடம் கூட பேச ஆரம்பித்துவிடுவார்கள் சிறிது நேரத்தில் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் அவர் நினைவு தான் நீங்கள் அனைவருடனும் பேசும் போது நினைவு வருகிறது 😊😊😊 super super super bro 💖💖💖
God bless you
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ❤❤❤உங்கள் மிகவும் பிடிக்கும் ❤❤அண்ணனுக்கும் குடும்பத்தார்களுக்கும் என் இரத்த தமிழ் உறவுகளுக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤சாதி மதம் இனம் பாகுபாடுயின்றி ஒற்றுமையாக தமிழ் உறவுகள் வாழ மகிழ்ச்சி பொங்க வீரம் நம் பண்பாடு என்றும் நம்மோடு வாழ இந்த நன்நாளில் தித்திக்கும் பொங்கல் போல் வாழ்க்கையும் தித்திக்கட்டும் ❤❤❤❤
56:39 sea urchin 😮 அது ஆபத்து ஆனது மிகவும் விஷம் safety mukiyam kumar anna❤✨
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அருமையான தீவு சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி
34:50 carlos ❤ Always our kumar 🎉
Todays episode ஒரு கதம்பம் சூடின அழகு. Your gesture of buying biscuits for children is the top.
🎉🎉ஹலோ குமார்
இந்தஎபிசோடில மக்கள்நடமாடும் இடத்தில ரன்வே குட்டி பிளைட் இதல்லாம்விட நம்மூரு டீக்கடைஅளவில குட்டி ஏர்போர்ட்பிரமாதம்.
அழகான பள்ளிக்கூடம் ஆஸ்பத்திரி அருமை.அடுத்து ஃபிஷ்ஷிங் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
நன்றிகுமார்🎉🎉
❤❤❤குமார் மறந்துட்டேன்
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.🎉🎉
அருமையான. காணொளி.
பொங்கல். வாழ்த்துக்கள்🎉🎊
குமார். 👍👍🦜🦜🐠🐟
You are one of the luckiest person in the world.... இந்த மாதிரி யாருக்கும் அதிஷ்டம் கிடைக்காது குமாரு..... Super ... Super ... Enjoy 😍
Finally got the song, from salamon island 😊
full lyrics kumar bro (Movie: ஆண்டவன் கட்டளை, lyrics: கவியரசு கண்ணதாசன் , Music :MSV)
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..
குமார் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர் நல்லா இருக்கு ஏர்போர்ட் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கின்றோம் ❤
1:04:44 மினி ஏர்போர்ட் பள்ளிகூடம் மருத்துவமனை சிறிய தீவில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தன ❤❤❤❤❤❤❤
Remembered Cuba Carlos is great recollection.... ❤
ஸ்கூல் போகும்போதே நான் நினைத்தேன்.
அருமை சகோ.
பொங்கல் எபிஷோடு செம சூப்பர்.
மக்ளோடு பழகும் விதம் அருமை.
கடல் காட்சிகள் அருமை.
மீன் பிடிக்க போவதை பார்க்க காத்திருக்கிறேன்.
எனினும்
கவனம்
நன்றி சகோ
பள்ளி குழந்தைகள் மற்றும் துணிவோடு மரவா லகோன்ஸ் சென்று பவள பாறை காட்டியது மிகவும் அழகாக இருந்தது.குழந்தைகளுக்கு biscuit கொடுத்தது அருமை அருமை ப்ரோ 👌
இந்த பிறவியில் கடல் தாண்டி வெளிநாடுகள் செல்ல வாய்ப்பு வசதி திறன் எந்த வகையிலும் இல்லாத என் போன்றோருக்கு உங்கள் பயண வீடியோ எபிசோட்கள் ஒரு வரப்பிரசாதம்.
பிறரின் எபிசொடுகளுக்கு எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத மிக அதிக தரமுள்ள ஏபிசொடுகளை தருவதற்கு நன்றி குமார்.
சிறிய கிராமம், குட்டி ஏர்போர்ட், படகு சவாரி அருமை ப்ரோ
Starting to end Vera level sea water and coral very beautiful in this video 58.:50 one blue coral suddenly closed
குமார் மாதிரி நல்லுள்ளம் வேண்டும் ❤ அந்த School kids chocolates கெடுத்தது 😍🫰🏼
❤❤❤❤❤❤ உங்களுக்கு ❤❤❤❤ எங்கிருந்தாலும் தமிழனே இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
Wish you.. Happy.. Pongal.. Kumaaru... Episode.. Arumai... 🎉...
Ulagam sutrum valiban kumar bro valthukal 👍👍👍👍👍👍 happy Pongal thirunaal valthukal 💐💐💐💐💐
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குமார் சார்....❤❤❤❤
Love your kindness for sharing chocolates to the kids....❤
இந்த எபிசோட் நன்றாக இருந்தது , பொங்கல் வாஸ்துகள்
Kumar, azagana song varra episodeku thaan wait pannitu irudhan! Oru pongal spediala varummnu ethirpakkula! Snorkel illanu kavalapattu Oru super episoda create panniteenga! Thank you ! And happy Pongal
Super thambi. Really excited to see Aeroplane near by
குமாரு போன சீசன்லே வெறும் பாலைவனத்தையே காட்டினீர்கள் இந்த சீசன்லே தண்ணீர் ,எளிய மக்களின் வாழ்க்கை முறை,இரண்டாம் உலக போரினால் இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இதை பற்றி விளக்கமாக கூறுனீர்கள் ..மிகவும் சிறப்பு ..
நன்று வாழிய நலம்.என்றும் அன்புடன் இராசிபுரம் ஆதிசேஷன்
Super Tholar kumar, I am following u from season 2, u r very different from other bloggers, u r moving with locals is fine, from png, cuba, zambia and now in solomon u r the best, valthugal Tholar kumar
Even though he knew he couldn’t see much or enjoy without a snorkel , he still put himself in danger (those corals can cut you pretty deep) to show us the corals. True spirit of a blogger! Nanri nanbar Kumar!
Very very beautiful island bro I'm so blessed to watch ur video ❤️
பாதுகாப்பு முக்கியம் குமாரு 🤝
Really super bro 🎉🎉 school photo Happy 🎉🎉🎉🎉
Wow, raw and real kumar, choclate for kids, sea island with that boy, airport good good and we are also swimming in the sea, thk u
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் செந்தில் குமார் 🎉
இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ
Lovely episode. Friendly people, lovely children in the school. Thanks for showing the Corrals despite lack of equipment
wow! wonderful capture Mr.Kumar.. Mind blowing. very good experience for us. thank you for your excellent work.
Thank you Kumar God bless you , happy Pongal ❤🎉
Awaiting...
🥰
தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் குமார் ப்ரோ 🥰
Lovely coral reef. Looking different though
இனிய பொங்கல் வாழ்த்துகள் குமார் சகோ வீடியோ பார்த்து முடிச்சுட்டு அடுத்த கமெண்ட் போட வருகிறேன்
உங்கள் அருமையான பயணத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்....... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
Amazing corals.
Wonderful episode
Iniya pongal vazhthukkal kumar brother. Solomon Islands episode arumai. Arumayana makkal.
Arumaiyana padhivù,rombz santhosham, vazhga valamudan
பாராட்டுகள் குமார். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள்❤❤
Nice episode . Hope those place remains the same for ever. In the name of development these places should not spoil the natural beauty 😊
I'm never forget Cuba Carlos ❤ Thanks Your Video ❤
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. இயற்கை செழிப்பனா எபிசொட்..
🎉🎉செந்தில்குமரா இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤
அமெரிக்காவில் கொடூரமான தீ விபத்து
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுமையாக நெருப்பு அணைந்திட வேண்டும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும்❤❤❤
Pongal valthukal sir❤❤❤🎉🎉🎉
ஸ்நோர்கெலிங் இந்த இடத்தில் பவளப்பாரைகள் மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் அது மிகச் சிறிய வீடியோவாக இருந்தது. இருப்பினும், நீங்கள் சிரமபட்டு நீருக்கடியில் செல்லாமல் படகில் இருந்தபடியே கேமராவை மட்டும் நீருக்கடியில் விட்டு வீடியோ எடுத்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
Dear Mr. Kumar, Happy Pongal. Adventure yo made in this Solomon Island. God Bless you. PPK RAO
சகோ இனிய பொங்கல் வாழ்த்துக்கள் செந்தில்குமார்
Kumar sir,HAPPY PONGAL VAZTHUKKAL TO YOU @YOUR FAMILY AND ALL SUBCRIBERS
Amazing vlog. Keep it up sir. God Bless
Vankam kumar Sir UA-cam super star simple and hard worker brave Kumar sir HAPPY PONGAL SIR
Hii . welcome.. Kumar.. very.. nice.. super.. Thankyou..Happy..Pongal..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy Pongal bro.❤
Good Adventure and Gorgeous island ❤
Waiting for next video bro...🎉
பொங்கல் வாழ்த்துக்கள் குமார்....
ஹாய் தம்பி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. ஃபெர்ரி கடலில் போன போது அந்த இயற்கை சூப்பர். வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹 👍🎉
That little superman (kid) 😍😂😂😂😊
Happy Pongal.
1.How long wind flow exists to tap wind energy.
owing to exposure to wild sea.
2. Show us Nethwrlands dikes.
3. We can use a water bottle which seperates direct contact of sea water. Our eyes perform from air media only. But under water camera can capture.
Unga vayala Sri Lanka mention aginadu oru Sri Lankan ah enaku very proud moment.Love you Anna ❤ 52:35
Thambi kumarukku anbu vanakkam iniya pongal vaththukkal
Best experience. I feel that i personally there experiencing everything myself. I love the way you interact with locals bro. Keep it up.. perfect video length and content. Don't compromise video length ever bro.
HAPPY PONGAL KUMAR AND FAMILY. 🎉 PREMJI
சகோ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆஜர் ஆயிட்டேன் இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐
அமைதியான இடம் துடுப்பு சத்தம், காற்று அருமை air port flight runway super thanks for your
அருமை அழகு நன்றி
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Flight லேண்ட் மற்றும் take off ஆவதும் அருமை
Do safe with 🪸 corals. Don't touch corals. Keep rocking and safely 😊.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
You had been a professor by profession , it is natural to have instinct to show love and affinity towards students and teaching community which are inseparable. But nice to mingle with and exchanging pleasantries with them is pleasant sight!
Arumai arumai tambi
இந்த வீடியோ ரொம்ப மனநிறைவை தந்தது
பொங்கல் வாழ்த்துகள்
Very good exploration.As if I personally experiences all real and raw content added to that your explanations each and every specific locations & it's significances Superb ❤❤❤❤❤
பொங்கள்வாழ்த்துக்கள்குமார்
பாவம் அந்த சேவல் 🐓🐓🐓 நண்பர் குமாரு முன்பு கூவி உயிர் இழக்கப் போகிறது 🤔🤔🤔
Kumar brother one step ahead all your videos ❤❤
I am always I am keep watching your videos 👍