📸கேமரா பத்திரம் குமாரு🤷 | 🇿🇦South Africa ep2

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 816

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 місяців тому +137

    🇿🇦 தென் ஆப்ரிக்கா திகிலாக ஆரம்பம்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    South Africa full series link
    EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html
    EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html
    EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 5 місяців тому

      ❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏

    • @maniyadhav7084
      @maniyadhav7084 5 місяців тому +1

      Be careful bro South Africa most dangerous place

    • @racheljivin
      @racheljivin 5 місяців тому

      Kandipa anna💪👍

    • @simonraj1986
      @simonraj1986 5 місяців тому +1

      டச்சு நாடுகள் என்றால் என்ன எந்தெந்த நாடுகள் டச்சு நாட்டில் வரும்

    • @simonraj1986
      @simonraj1986 5 місяців тому

      ஜெர்மனி நாடு டச்சு நாடுதானா

  • @JeyaratnamPillai
    @JeyaratnamPillai 5 місяців тому +41

    தமிழ் மக்களுக்காக தமிழில் நீங்க பண்ணுற செயல்கள் அத்தனையும் மிக அற்புதம் நீங்களும் அவதானமாக பாதுகாப்போடு எல்லாம் வல்ல முருகனுடைய துணையுடன் இந்தப் பயணம் வெற்றிகரமாக முடியணும் எனது வாழ்த்து எப்பவும் பாசமுள்ள தமிழன்

  • @prasannajothi9070
    @prasannajothi9070 5 місяців тому +56

    தென் ஆப்பிரிக்கா வில் தைரியமாக video எடுத்ததில், காந்தி சிலை காட்டியதில் மிக்க நன்றி அண்ணா❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +4

      மிக்க நன்றி தம்பி

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan 5 місяців тому +1

      சகோதரா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்ப ர்க்கில் முதல் நாள் கட்சிப் பதிவு மிக அருமை, அதிலும் காந்தி நினைவு சதுக்கம் அதைப் பற்றி விளக்கம் அளித்தது
      அருமை, திண்டல் முருகன் உனக்கு துணை இருக்கிறார் தம்பி. உனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரே ஒரு குறை ஆப்பிரிக்காவின் பிக் 5 இன்னும் காட்டாமலே இருப்பது சற்று சலிப்பாக உள்ளது. ஆனால் உனது youtube சேனல் மக்களின் நல் அபிமானத்தை பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 4 місяці тому +3

    ஒரு நாட்டின் வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக அந்த இடத்திற்கே சென்று சொல்வதில் நம்ம வாத்தியாரை அடிச்சிக்க ஆளே இல்ல. சொந்த நாட்டு மக்களே கவனமாக இருக்க சொல்லும் அளவுக்கு பயங்கரமான இடமாக இருந்தாலும் நம்ம வாத்தியாரு துணிவே துணை என்பது போல் தைரியமாக அந்த இடத்தின் நிலமையைக் காட்டியது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. பார்க்கும் போது யார் வந்து எப்போடா கேமராவை பறிச்சிட்டு ஓடுவாங்களோனு எனக்கே திக் திக் என்றிருந்தது. ஆனாலும் நம்ம வாத்தியாரின் களங்கமற்ற அன்பும், நம்பிக்கையும் அத்தகைய அசம்பாவிதம் நடக்க விடாமல் தடுக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. சூப்பர் வாத்தியாரே ❤

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 5 місяців тому +28

    சரித்திரத்தை படிக்கும்போது எணக்குள் எழுந்த ஆசைகள் உங்களின் காணொளிகண்டு நிரைவேறுகிறது. நண்றி குமார் நண்றி, நீங்கள் மேழும் சிறக்க வாழ்துக்கள்

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 5 місяців тому +10

    நெல்சன் மண்டேலாவை பற்றி நிறைய படித்திருக்கிறேன் சிறைப்படுத்தப்பட்ட சிறையை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன் இந்த ஆசையை உங்கள் மூலம் அடைந்து விட்டேன் நன்றி வாழ்க வளமுடன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @Jaimuraletharan
    @Jaimuraletharan 5 місяців тому +4

    தைரியமாக இருங்கள் குமார் முருகன் துணை இருக்க பயமேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bennetraj6596
    @bennetraj6596 5 місяців тому +15

    வரலாறு ஆசிரியார் கூட இவ்வளவு அழகாக பாடம் எடுக்க மாட்டார்கள் அருமை ❤

  • @michaelshyam2319
    @michaelshyam2319 5 місяців тому +6

    அற்புதம். Jo'burg content today episode raw and real. உங்கள் காணொளி மிக அருமை. மறக்கமுடியாத காணொளி.

  • @AV-he6xw
    @AV-he6xw 5 місяців тому +11

    Tears rolling bro when listening to their history 😢 poor ppl including us Indians.. All are EQUAL.

  • @BigDaddy-vi5tl
    @BigDaddy-vi5tl 5 місяців тому +9

    None can replace KUMAR,❤
    Definition of RAW N REAL🗿

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 5 місяців тому +8

    அருமை . இருந்தாலும் குமார் தங்களுக்கு அசாத்தியமான தைரியம் தான்.
    பாராட்டுகள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому

      மிக்க நன்றி அண்ணா

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 5 місяців тому +5

    அற்புதமான பதிவுக்கும் குமார் பயந்து பயந்து வீடியோ எடுக்குறீங்க பத்திரமா இருங்க தெரியாத விஷயங்களை சொன்னீங்க சின்ன வயசு காந்தியை பார்த்தோம் நன்றி ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த வீடியோ❤❤❤❤❤❤❤❤

  • @LokiVlog0201
    @LokiVlog0201 5 місяців тому +17

    I live in johannesburg for last 8 years never took a public transport.. Good to see u had a safe trip.. Thanks for the video

  • @tamilantn5648
    @tamilantn5648 5 місяців тому +3

    திரு,குமார் அவர்களே,நீங்கள் செல்லும் ஒவ்வொரு நாட்டையும் பதிவிட்டாலும்,அதன் வரலாறு,மற்றும் அந்த நாட்டு மக்களின் சுதந்திர போராட்டநினைவுகள்,மக்களின் இன்றய வாழ்வியல் நிலைகள் இன்னும் இது போன்ற நல்ல தகவல்களை எங்களுக்கு சேர்ப்பதால் நாங்கள் நேரில் சென்றால்கூட இவ்வளவு தகவல்களை அறிய வாய்ப்பில்லை.மிக்க நன்றி குமார்.

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 5 місяців тому +4

    It is going to be a real adventurous trip, a first city of zero water in the world, fast pacing thrilling action awaits us, bravo

  • @asokkumar7155
    @asokkumar7155 5 місяців тому +2

    சிறப்பு குமாரு அருமை அருமை... பயணம் தொடரட்டும் from malaysia ❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @Zahir523
    @Zahir523 5 місяців тому +1

    Superb bro .... Thanks for covering gandhi square and Carlton centre ...

  • @mahashan1597
    @mahashan1597 5 місяців тому +2

    Kumar I like your way of telling History,; no other you tubers telling history like you.your raw and real contents always best.

  • @naanmaari3184
    @naanmaari3184 5 місяців тому +35

    உங்கள் சேனல் பிடிக்குறதுக்கு முக்கிய காரணமே...
    உங்கள் சேனல் இவ்வளவு வளர்ச்சியடைந்தும்.
    இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் நிலையை பதியவைப்பது தான்❤
    நன்றி அண்ணா❤
    இன்னும் எண்ணற்ற உயரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். இப்போது போல் எப்போதும் மகிழ்ச்சியாக அதை நாங்கள் காண வேண்டும்🎉🎉
    பழைய சப்ஸ்க்ரைப் தான் என்ன கமெண்ட் தான் பண்ண மாட்டேன் 😂❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +10

      மிக்க நன்றி தம்பி..நான் என்றுமே ஒரே மாதிரி தான்

  • @saranyasivakumar7808
    @saranyasivakumar7808 5 місяців тому +3

    Hats off to your works na this african countries serious very touchable last epsiode jackson bro how humble they are we loved theri whole family

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 5 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Rombha rombha seramthan thambi. Hope everything went as rightly as u wished thambi.

  • @saranyasivakumar7808
    @saranyasivakumar7808 5 місяців тому +2

    Now we realized most how lucky we are 140 crores population administration manufacturing farming everything we have here. This episode is awesome and also thrilled we studied and hered about racisim but you showed everything how people are affected those days very much painful.

  • @sindhuelango961
    @sindhuelango961 5 місяців тому +1

    All places are super bro...thrilling episode...all is well.. keep going...be safe....

  • @JayaKumar-ou1rn
    @JayaKumar-ou1rn 5 місяців тому +2

    Sir again happy video our massage very good wonderful sir Thanyou very much

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 місяців тому +1

    Wow super kumaru bro attakasamana video. History explores super bro. Morals super. Gandhi and Mandela picture super bro.

  • @ruthutv6074
    @ruthutv6074 5 місяців тому +8

    இந்த உலகத்தை சுத்தி சுத்தி எங்கள் செந்தில்குமார் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sharveshvarrtatchanaamoort7944
    @sharveshvarrtatchanaamoort7944 5 місяців тому +1

    The most exciting season bro. The statement you made is 100% correct trust nature and people. I feel you can easily engage with the locals because of the way you introduce yourself and your communication style. Keep rocking. Salute for your video.

  • @gs080308
    @gs080308 5 місяців тому +2

    Supper bro....i was there 30years ago...
    look forward ur trip to table mountain, safari and suncity...
    i love every step u take...

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 місяців тому +4

    Kudos for your courage in taking video in south Africa. Covering Gandhi's statue is super. Keep it up.🎉

  • @shankaravenkatesh1395
    @shankaravenkatesh1395 4 місяці тому +1

    Super job Mr Kumar ple keep it going to All over the world we will see your Good job

  • @saranyasivakumar7808
    @saranyasivakumar7808 5 місяців тому +1

    We are also in coimbatore im also very much proud you are in kongu region ❤ if you meet some one and im kumar from India goosebump moment for us🇮🇳

  • @gellappangellappan3185
    @gellappangellappan3185 2 місяці тому

    நீங்கள் காந்தி சிலையை காட்டும்பொழுது புத்துணர்வு பெறும் படி இருந்தது நன்றிகள் பல.வாழ்த்துக்கள்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 5 місяців тому +5

    A teacher is always a teacher! Hello Kumar, you gave a concised history of MK Gandhi and Nelson Mandela. As you were relating and showing around the prison, had goosebumps. I am proud of you, brother Kumar. 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை!' வழிப்பறி கொள்ளை அதிகம் நிலவும் ஊரில் கவனம் தேவை, முக்கியமாக அந்நிய நாட்டவர். அவர்கள் பறித்து விட்டு ஓடினால் அவ்வளவு தான். They are very fast runners, as you may know. So, caution is needed. Bye❤

  • @shanthip8958
    @shanthip8958 5 місяців тому +1

    இந்த எபிசோட் நல்லா இருக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது ஒகே. காந்தி சதுக்கம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @saranyasivakumar7808
    @saranyasivakumar7808 5 місяців тому +1

    My hubby always seen your videos in mobile phone ten days before only we bought smart tv after that he regularly he played videos in tv itself now myself my daughter 11 years and my mom 61 years old your bif fan now

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 5 місяців тому +10

    Nenga sonathu correct na. Inga nanga vanthu 8 years achu Intha area ponave phone pathrama irukka, Car la safe ah poiruvomanu irukkum. CBD risk place ah mass ah kamichtinga thank you . God is always with you🇿🇦

  • @bettinanthu2124
    @bettinanthu2124 5 місяців тому +1

    Thank you brother this tour very super nice❤

  • @FL-GOP
    @FL-GOP 5 місяців тому +3

    Good to see you and your gadgets survived! Yeah it looks like Chennai. We can see you are rushing through the streets. It gives the feeling of what you had while walking on the streets.

  • @selvarajselvaa2137
    @selvarajselvaa2137 5 місяців тому +2

    Nantri sago.. to show our indian great soul .

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 5 місяців тому +2

    ஒவ்வொரு நாட்டிலும் உங்களுடைய வரலாற்று பதிவு அருமை

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 5 місяців тому +6

    Dear Mr. Kumar, I am No.1 in like mode. My comment at end of the Episode . PPK RAO

  • @joelkingston2208
    @joelkingston2208 5 місяців тому +4

    Worth to watch backpacker Kumar you deserve more than million views and subscribers

  • @aishuchristi5545
    @aishuchristi5545 5 місяців тому +1

    Nice video bro every moment was thrilling i really enjoyed this video ❤ waiting for the next video 😊

  • @Tharani.777
    @Tharani.777 5 місяців тому +15

    Really amazing Episode broo ❤️🇿🇦
    South Africa series theriika vidurenga broo 🔥🔥

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +1

      Thanks brother for ur continuous feedback and support

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 3 місяці тому +1

    Nice video Kumar bro.
    U telling south africa history super.
    Mohandas karamchand gandhi and Nelson Mandela history prison video super kumar bro.

  • @gomathinayagamgurusamy5289
    @gomathinayagamgurusamy5289 5 місяців тому +1

    நான் அறியாத வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து வழங்கியதற்கு மிகவும் நன்றி.

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Місяць тому +1

    Yo Yo yo all TAMILS & vazhgai. யோ யோ யோ அனைத்து தமிழர்கள் & வாழ்கை.

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 5 місяців тому +1

    Excellent Kumar bro ... Great courage 👍..Careful always 👍 💪

  • @Iniyavan2810
    @Iniyavan2810 5 місяців тому +3

    Bestu thalaiva neenga.. 100% transperency makes u more special..keep rocking brother and pls be safe❤

  • @manikandanprabhu5236
    @manikandanprabhu5236 5 місяців тому +1

    Super kumar, be careful South Africa Episodes 2 is good 👍

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm 5 місяців тому +1

    All time super nanba love you ❤😊

  • @khappan3309
    @khappan3309 4 місяці тому +1

    Interesting...It seems Ghandi is equally popular n South Africa

  • @ISRAJU-l8i
    @ISRAJU-l8i 5 місяців тому +2

    Super Kumar Sir... All the very Best for your Successful SA Mission..!

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 5 місяців тому +1

    உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி ❤ உங்கள் பொறுமை தான் உங்கள் பலம்

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 5 місяців тому +4

    ஏதோ நடந்து போய் சுற்றி பார்த்தது போல் உணர்வு ஏற்படுகிறது

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 5 місяців тому +1

    Attakaasama irundhuchunga
    Sago. When we saw our Father
    of Nation M K GANDHI in
    screens Goosebumps moment
    thanks for bringing us the
    patriotic tears dear brother
    Kumaru anna ❤ u so much
    Sago

  • @saravanann1109
    @saravanann1109 5 місяців тому +3

    Wow, this video is intense! 😲 I can see the curiosity in people's eyes, but I totally can't get why others are saying to keep a close eye on your belongings. 🔒 You have put a lot of effort into capturing such real and raw footage. Thanks so much for sharing, bro! 🙌📸

    • @normangovender714
      @normangovender714 3 місяці тому

      Because it's extremely dangerous in most places. You could lose your life for a fake mobile phone.

  • @rameshpk4559
    @rameshpk4559 5 місяців тому +18

    சவுத் ஆப்ரிக்கா பாக்கனும்னு ரொம்ப ஆசை but இப்படி இவ்வளவு திகிலா இருக்கும்னு தெரியல Thanks Kumar anna

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому

      நன்றி தம்பி

    • @rameshpk4559
      @rameshpk4559 5 місяців тому

      Thank you anna ​@@BackpackerKumar

  • @welcometotamila8863
    @welcometotamila8863 4 місяці тому +2

    மிகசிறப்பு ❤😊

  • @jungledreamtamil
    @jungledreamtamil 5 місяців тому +2

    We are living in south Africa. Never had a courage to roam in the heart of Joburg. You have done it excellent. Hats off to your courage 👏 All the very best 🎉

  • @kowtham007
    @kowtham007 5 місяців тому +1

    Mahatma Gandhi Statue..also in Pondicherry rock beach but he like older age statue we see in Pondicherry but south africa we see in younger age Gandhi statue... 🔥#nee vera level kumaru..🎉

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 5 місяців тому +1

    Hi Senthilkumar Brother.
    Nice Video.

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 місяців тому +1

    நேற்று மாலையில் உங்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை. இன்று மாலையில் முழுமையாக பார்த்துவிட்டு என் Comment ஐ பதிவு செய்கிறேன். நன்றிதம்பி.

  • @valmikivalamudan
    @valmikivalamudan 5 місяців тому +3

    🇮🇳 ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவத்தையும் தங்களுக்கு பாடம் கற்பிக்கிறது வாழ்வையே மகிழ்ச்சியாக அனைவரும் வாழ்வோம் இருக்கும் காலம் கொஞ்ச காலமே நன்றாக வாழ்ந்து விட்டுப் போகும் வாழ்க வளமுடன்💗💗💗

  • @suriyasuriya6192
    @suriyasuriya6192 5 місяців тому +1

    சவுத் ஆப்பிரிக்கா சீரியஸ் ரொம்ப ஆவலா எதிர்பார்த்தோம் நீங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்யவும்.

  • @BakiadassA
    @BakiadassA 5 місяців тому +1

    Super kumar sir Thankyou 👍

  • @jayaprakashprakash7984
    @jayaprakashprakash7984 5 місяців тому +1

    Congratulations.. Brother 🎉🎉 Be aware be Safe

  • @devasenavasu8416
    @devasenavasu8416 4 місяці тому

    Recently started to watch your videos... excellent... keep going..God bless

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 3 дні тому

    U r really taking risks and showing some areas which are not safe. Kudos to your effort🎉

  • @manikannans4843
    @manikannans4843 5 місяців тому

    வாழ்த்துக்கள் குமார் அண்ணா உங்களால் நான் பலமுறை மகிழ்ச்சியாக இருந்துருகிறேன் அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதன் மூலமாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @a2ztech294
    @a2ztech294 4 місяці тому

    வீடியோ பாக்கர எங்களுக்கே பயமா இருக்கு😮 Rob you ...Gandhi Mandela prison good 👍

  • @kathiravanv2342
    @kathiravanv2342 5 місяців тому +1

    தலைக்கி தில்ல பாத்தியா..நீ கலக்கு குமாரு 😘😘😘❤️🙏👍

  • @bhuvaneshr6526
    @bhuvaneshr6526 5 місяців тому +1

    Happy to see you Kumar dude

  • @facelesskarma
    @facelesskarma 5 місяців тому +1

    KUMAR SIR,INDIA SOUTH AFRICA-M.K GANDHI AND NELSON MSNDELA REAL HISTORY PLACES CAPTURED AND DEDAILED-TKS🎉

  • @muralikirshnan1904
    @muralikirshnan1904 5 місяців тому +36

    லாஸ்ட் எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது எதுக்கும் பயப்பட வேண்டாம் உங்கள சுத்தி எல்லாம் நல்லவர்களை உள்ளனர் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +2

      நன்றி தம்பி

    • @பசீனிவாசன்
      @பசீனிவாசன் 5 місяців тому +2

      ஏதோ நடந்து போய் சுற்றி பார்த்தது போல் உணர்வு ஏற்படுகிறது

  • @chandraraj1825
    @chandraraj1825 5 місяців тому +1

    God bless your family Kumaru 🎉❤❤❤

  • @venkatesanramamoorthy2164
    @venkatesanramamoorthy2164 5 місяців тому +1

    Iam enjoyed to see your Johenspark vidio , still this country is high environment otherthan South Africans country.I loved this city

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @mrmway6176
    @mrmway6176 5 місяців тому +1

    Joburg, really thrilled.
    Gandhi & Mandela Museum, Carlton Centre, Joburg's Bazaar like Parrys Corner Super.
    M.K. Gandhi, Attorney at Law Square Excellent 👍

  • @abdulkathar653
    @abdulkathar653 5 місяців тому

    Raw and real super anna
    Romba risk edukadhinga safety first

  • @Balachandar828
    @Balachandar828 5 місяців тому +2

    Super kumaru. India s time

  • @SaranrajE-h1i
    @SaranrajE-h1i 5 місяців тому +3

    Super anna history semma anna theriyatha kathu kudukiringa and country suthi katringa semma anna❤❤❤

  • @baskisiva6978
    @baskisiva6978 5 місяців тому +1

    இந்த சவுத் ஆப்பிரிக்கா பயணம் மிகவும் அருமையாக உள்ளது. எதற்கும் சற்று பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கே வழிப்பறிக் கொள்ளையர்கள் அதிகமாக

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 5 місяців тому +1

    2nd half of the places are really superb and happening

  • @gopinath8580
    @gopinath8580 5 місяців тому +1

    உலகம் சுற்றும் தமிழன் குமாரு.... வாழ்த்துக்கள் kumaru....❤❤

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @karthi9017
    @karthi9017 5 місяців тому +1

    Hi , Very nice episode...econic vlog...

  • @deivamtv2753
    @deivamtv2753 5 місяців тому +1

    Mahatma Gandhiji young or youth Gandhi image statue really great while seeing in South Africa , and Prison where Nelson and Mahatma is giving different feeling so Nelson's Prison story is coming crying really feel crying I salute both Mahatma Gandhiji and Nelson Mandela

  • @Gvenkat542
    @Gvenkat542 5 місяців тому +12

    😍வணக்கம் எங்கள் குமார் அண்ணன்❤❤ தென் ஆப்ரிக்காவில் பத்து நாட்கள் பட்டய கிளப்புறோம் 🔥🔥🔥

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +2

      மிக்க நன்றி தம்பி

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 5 місяців тому +1

    அண்ணல் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா அவர்கள் படங்களை காணும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது நண்பா

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 місяців тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் குமார் பயப்படாதீர்கள் முருகப்பெருமான் துணையிருப்பார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @km-fl2gb
    @km-fl2gb 5 місяців тому +1

    Different experience different exposure two world famous leaders struggle well explained grwat🎉🎉🎉

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 5 місяців тому +1

    ஆரம்பம் அருமை காந்தி விளக்கம் அருமை 👍

  • @Animedocm.p
    @Animedocm.p 5 місяців тому +1

    Oru like pota happy agiruvomm....elam video pathachaa...for ur information 😋

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 5 місяців тому +2

    Dubai Nol Card World Best Transporation RTA Dubai Hats Off services

  • @mamundiv3851
    @mamundiv3851 5 місяців тому +2

    தென்னாப்பிரிக்காவில் முதல் எபிசோடே பயங்கரம் நண்பரே,, கிரிக்கெட் பாக்கும்போது இருக்குற சௌத் ஆப்ரிக்கா வேற,, ரியல் சவுத் ஆப்ரிக்கா வேற என்பது தங்கள் வீடியோவில்தான் தெரிகிறது நண்பரே,, சௌத் ஆப்ரிக்கா ரொம்ப ரொம்ப பயங்கரமான நாடு என்பது உங்கள் வீடியோ மூலம் தெரிகிறது,, கவனமாக பயணத்தை முடித்து திரும்ப நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....🎉🎉🎉 எந்த ஊருக்கு போனாலும் நாம எப்பவுமே ரா அண்ட் ரியல் (Raw and Real) தான்...❤❤🎉🎉

  • @AshwinGanesh675
    @AshwinGanesh675 5 місяців тому +6

    ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தைரியம் குமாரு... 😮😮 உங்களுக்கு எந்த problem um வராது bro... We all pray for you 😊❤❤❤

  • @jayashrees5508
    @jayashrees5508 Місяць тому

    I am going on South Africa trip next week . Your vlog is so useful.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 5 місяців тому +3

    Thank you , take care.