மணக்கோலத்தில் ஷஹீதான மாவீரர் மாப்பிள்ளை மீரா(வலி) தர்கா| Mappillai Meera Dargah Gujiliyamparai Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 143

  • @raghunandan7037
    @raghunandan7037 3 роки тому +13

    Masha Allah 🤲🤲🤲 அருமையான அற்புதமான தர்ஹாக்களின் வரலாறுகளை எங்களுக்கு எடுத்துறைக்கும் தங்களுக்கு நன்றிகள் கோடி 🙏♥️🌹

  • @afsurohail
    @afsurohail Рік тому +2

    என் ஊர் Dindigul naan Inga thaa eppothume povom

  • @riyasbanu6135
    @riyasbanu6135 Рік тому +1

    Hello assalam walekum Dharmapuri

  • @hameedsathurula6749
    @hameedsathurula6749 3 роки тому +6

    தங்கள் பணி மேலும் மேலும் தொடரவேண்டும்...

  • @AATHIFgamingvlogs
    @AATHIFgamingvlogs 9 місяців тому +3

    யா ஷஹீத் முராது ஹாசில்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +12

    وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله.... ماشاءالله... سبحان الله... 👌👍...
    Allah ungaluku nallarul purivaanaaha aameen.... Inshaa Allah

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 роки тому +6

    மாஷா அல்லாஹ்
    வழமை போன்று சிறப்பாக இருக்கு

  • @fasran6668
    @fasran6668 3 роки тому +3

    உங்கள் சேவை மேலும் மேலும் தொடரட்டும் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்ஆமீன்

  • @haneefa7864
    @haneefa7864 Місяць тому +1

    Mashaallah alhamdulillah

  • @MuhammadYusuf-oe4zm
    @MuhammadYusuf-oe4zm 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வலிமார்களை பற்றி அருமையான வரலாற்று பதிவுகளை போட்டு இருக்கீங்க அண்ணா அல்ஹம்துலில்லாஹ் இந்த வீடியோ பதிவை போட்ட உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன், உங்கள் சேவைகளை இறைவன் கபூல் செய்வானாக ஆமீன், வாழும் காலமெல்லாம் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும் மற்றும் இறைநேசர்களையும் நேசம் கொல்லும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @m.natharbatchabatcha2219
    @m.natharbatchabatcha2219 3 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் தண்டோரா தமிழன் இஸ்லாம் சானல் நிர்வாக த்திற்க்கு தர்கா அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம் ‌ வஸ்ஸலாம் ஆமீன்!!

  • @kadharmeeran3435
    @kadharmeeran3435 3 роки тому +11

    மாஷா அல்லாஹ்
    இறைநேசர்களை கண்ணியப்படுத்திய தங்களுக்கு அல்லாஹ்வின் கிருபையும் உதவியும் தங்களுக்கு கிடைக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому

      அல்ஹம்துலில்லாஹ்

    • @bshahul5018
      @bshahul5018 3 роки тому +1

      ஆமாம்.. சரிங்க பாய்..

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 роки тому

      اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
      அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன் : 29:17)

  • @mohamedirshath2806
    @mohamedirshath2806 3 роки тому +7

    congrats for this wonderful work...

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 3 роки тому +2

    Assalamu Alaikum Mapulai Mira Waliyullha Raliyallhu NAYAHAM

  • @m.natharbatchabatcha2219
    @m.natharbatchabatcha2219 3 роки тому +1

    உங்கள் பணி தொடர இறைவன் போது மானவன் ஆமீன்!!

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 роки тому +3

    You are doing great work please continue May Allah give you more strength , aameen 💐🤲

  • @farookrahmath4554
    @farookrahmath4554 3 роки тому +1

    Wa alaikkum salam

  • @mohamedsiras447
    @mohamedsiras447 3 роки тому +6

    الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 3 роки тому +2

    Assalamu Alaikum Shaikh immam Waliyullha Raliyallhu NAYAHAM

  • @manimaranp3722
    @manimaranp3722 8 місяців тому +1

    தாங்கள் நல்ல தமிழ் ஆர்வலர் ஆங்கில சொற்களை தவிர்க்கலாமே நல்ல vibration பதில் நல்ல அருளாற்றல் என பகிரலாமே நட்ப்பு காரணமாக இந்த வேண்டுகோள்

  • @majinahbee3163
    @majinahbee3163 3 роки тому +1

    Subhanalaah Allah migavum avargal meethu paathu kaathu arul poalinthuduvaaaga Aameen

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 3 роки тому +11

    அல்ஹம்துலில்லாஹ் உண்மையில் மிகவும் கராமத்துடையவர்கள்

  • @wbalkis289
    @wbalkis289 3 роки тому +1

    Kindly post jameeyalam badhusha dargha history at cinthamanipatti

  • @LIONroars14
    @LIONroars14 3 роки тому +1

    You did use Ur energy and time and brought truth to muslims and others

  • @bshahul5018
    @bshahul5018 3 роки тому +2

    Va Alaikkum Salam..

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 роки тому +5

    Masha Allah enaku avangaludaya name than vaithu irukirargal bhai

  • @narkisbanu60
    @narkisbanu60 3 роки тому +3

    பெரிய சாய்யு தர்கா Video போட்டுங்க அண்ணா

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому +2

      இன்ஷா அல்லாஹ்

    • @narkisbanu60
      @narkisbanu60 3 роки тому +3

      @@thandoratamilanislam6774 மாப்பிள்ளை மீரான் தர்கா பக்கத்தில் இருக்கு சாணியார் பட்டி இருக்கு பெரிய சாய்யு தர்கா Atha video போட்டுங்க அண்ணா

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்

  • @jalalahamed4021
    @jalalahamed4021 Місяць тому +1

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கீர் மைதீன் அவுலியாகள் பற்றி செய்தி வரலாறு அறிய ஆவல்

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 3 роки тому +2

    Mashallha

  • @qadirwaliacademy
    @qadirwaliacademy 3 роки тому +2

    MashaAllah Mabrook

  • @sadiq4216
    @sadiq4216 2 роки тому +1

    Assalam Walekum dandora Tamil ke Nandri Hosur Pakkam Nariya Dargah irukku aur visit kodakavum

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan6103 3 роки тому +5

    Subhanallah

  • @afsaraafsara341
    @afsaraafsara341 3 роки тому +2

    Assalamu alaikum enakku pititha tharga

  • @mariyambeevi9657
    @mariyambeevi9657 3 роки тому +2

    Assalamu alaikum bro. Alhamdhulillah

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 3 роки тому +1

    Mashallah.

  • @nijammaideen9402
    @nijammaideen9402 3 роки тому +1

    Masha Allah

  • @AnwarAli-jq7kg
    @AnwarAli-jq7kg 3 роки тому +1

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakathuhu
    Masha Allah

  • @malikmohammed1651
    @malikmohammed1651 3 роки тому +2

    Alhamdulillah

  • @nisharaffi2637
    @nisharaffi2637 3 роки тому +3

    Alhamdulillah ❤️

  • @arsathahamed3080
    @arsathahamed3080 3 роки тому +2

    Beemapallykku oru visit pannunga haaji

  • @basheerahamed2450
    @basheerahamed2450 3 роки тому +2

    Alhamdulillah aameen

  • @sahanaa7208
    @sahanaa7208 3 роки тому +1

    Vardha mvtnorm Dargah paalnila coupon

  • @reshma9542
    @reshma9542 3 роки тому +1

    Masha Allah 🤲🤲🤲

  • @qadirwaliacademy
    @qadirwaliacademy 3 роки тому +2

    Mic voice cleara ella

  • @malikmohammed1651
    @malikmohammed1651 3 роки тому +2

    Neraivaga ulladu

  • @zahrahadil4727
    @zahrahadil4727 3 роки тому +1

    Assalamu aliekkum varhmathullah barakathuhu koothananllur kku ponga aalim sha appa dargaka and hathim sha appa darga ziyarath pannungal insha allah

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 роки тому +2

    Bro dindigul district than gujiliyamparai

  • @farookrahmath4554
    @farookrahmath4554 3 роки тому +1

    Assalamu alaikkum

  • @faisalaaki3531
    @faisalaaki3531 2 роки тому +1

    Entha oor

  • @sulaimaan1598
    @sulaimaan1598 3 роки тому +1

    Entha edamnu sollunga

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому

      திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இலுப்பைப்பட்டியில் சுமார் 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது‌

  • @zahrahadil4727
    @zahrahadil4727 3 роки тому +2

    Appadiye lukkman hakkim darga vanchi leppaieappa darga poi ziyarath pannungal

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому

      இன்ஷா அல்லாஹ்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 роки тому

      اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
      அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன் : 29:17)

  • @Yasar-fq2pt
    @Yasar-fq2pt 3 роки тому +1

    Mashaallah

  • @mohamedirshath2806
    @mohamedirshath2806 3 роки тому +1

    in which device u use for vlog?
    because video clarity is verh well.

  • @affisadi3709
    @affisadi3709 3 роки тому +2

    Address please

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому

      Maappillai Meera Dargah
      Iluppaipatti
      Gujiliyamparai
      Palayam Panchayat
      Dindigul District

  • @s.sulthanalavudeen545
    @s.sulthanalavudeen545 3 роки тому +3

    Yenga appa va kunamadainju veetuku vandhu arokiyama irukanum

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому +1

      அல்ஹம்துலில்லாஹ்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 роки тому

      اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
      அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன் : 29:17)

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 роки тому

      உங்க அப்பா குணம் அடைய வேண்டும் என்றால் அல்லாஹ்விடம் தொழுது கேளுங்கள். தர்கா போய் கேட்டால் அல்லாஹ்விற்கு இணை வைக்கிறீர்கள்

  • @nizamkamal4955
    @nizamkamal4955 3 роки тому +2

    Subar
    L

  • @abbasalikhan733
    @abbasalikhan733 3 роки тому +2

    இந்த தற்கா திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டது.

  • @charanempireentertainment3895
    @charanempireentertainment3895 3 роки тому +2

    Me all so mylam patti

  • @Abdurrahman.Abdurrahman0101
    @Abdurrahman.Abdurrahman0101 4 місяці тому +1

    ரிட்

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan6103 3 роки тому +5

    Mashallah

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 9 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம்💧

  • @sadiqmir5sadiqmir836
    @sadiqmir5sadiqmir836 2 роки тому

    History thoppur dargah Hazrat

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 роки тому +2

    தண்டோரா தமிழன் என்று ஒரு channel உள்ளதே.. நீங்க அவரு சொந்தமா??

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 роки тому +1

      அது நான் தொடங்கிய சேனல். ஆனால் இப்போது அது என் கையில் இல்லை. துரோகங்களுக்கு அல்லாஹ் தகுந்த 'பரிசளிப்பான்'. நான் அவனை முழுமையாக நம்புகிறேன்.

  • @sudhirj7770
    @sudhirj7770 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 роки тому +4

    Masha Allah 🤲

  • @ahamed2324
    @ahamed2324 3 роки тому +1

    ماشاء الله

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 3 роки тому +1

    Mashaallah

  • @adamshaj2067
    @adamshaj2067 2 роки тому +1

    Masha allah