மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்கும் அதிசய தர்கா| Theni Allinagaram Malkar(Vali) Dargah vlog

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 504

  • @salmankingmaker3489
    @salmankingmaker3489 Рік тому +19

    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே

  • @hsdeen7420
    @hsdeen7420 2 роки тому +77

    வணங்க தகுதியானவன்
    அல்லாஹ் ஒருவனே

    • @aliakbar-tg4fp
      @aliakbar-tg4fp 2 роки тому +4

      விழிப்புணர்வில்லை.
      வணங்க தகுதியான ஒருவர் இறைவன் மட்டுமே.

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 8 місяців тому +8

    அனைத்து மனித உயிர்களுக்கும் அருள் புரிவாயாக அற்புதம்

  • @skmthaibullah
    @skmthaibullah 2 роки тому +32

    தூணில்லா வான் படைத்தவன் அல்லாஹ்

  • @ishaqsaif1548
    @ishaqsaif1548 Рік тому +4

    Kullu bidhath dalala,
    Assalamu alaikum ya ahlul kubu,

  • @JothiJo-k6p
    @JothiJo-k6p 7 місяців тому +3

    Wow Nice ji🥰Alhamdulillah❤️🤲

  • @hussainrisvi1829
    @hussainrisvi1829 2 роки тому +8

    اسلام عليكم ورحمة الله وبركاته. ماشاء الله.
    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.உங்கள் இந்தப் பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இதுபோன்ற பதிவுகளை அதிகமாக எதிர்ப்பார்க்கின்றோம்.அவ்லியாக்கள் அதிகமாக அடங்கப்பட்ட இடங்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றை இலங்கை வாழ் மக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைப்பதற்கு வழி அமைக்கும் தளமாக அமைந்துள்ளது. மிகவும் நன்றி. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @askarali2945
    @askarali2945 2 роки тому +7

    Askarali hashalamlikum varagmtlahe hameen mashaallah

  • @shankars4721
    @shankars4721 2 роки тому +10

    I am hindhu.But I believe islam
    I am in big money trouble.
    I am in 80lakhs debt problem.
    But tomorrow I am in need of 5 lakhs very urgently.
    Allah please save me

  • @mdramg8604
    @mdramg8604 2 роки тому +7

    Bangu sollum sound aaium video vil pathive seaithu irunthal nalla irunthurukkum

  • @kayarunisha1639
    @kayarunisha1639 2 роки тому +23

    அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா அல்லாஹ் ஒருவன் பெரியவன்

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 2 роки тому +5

    Miga serantha Matha Nallilakkanam .💖💖💖

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +8

    Anaivarum paarkka vendiya pathivu
    Great

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 роки тому +118

    எது எப்படியிருந்தாலும்
    இரு மத மக்கள்
    சகோதரர்களாக இருக்கிறார்கள்
    என்பதை அறியும் போது
    மனம் மகிழ்ச்சி அடைகின்றது .

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +12

      அன்பும் சகோதரத்துவமும் அனைத்து சமய சகோதர சகோதரிகள் மத்தியிலும் எப்போதும் இருக்கிறது. இந்த பந்தம் என்றும் தொடர வேண்டும்...

    • @ashrafalism1888
      @ashrafalism1888 2 роки тому +4

      ALLAH MEHA PAYREIAVAN

    • @arjunarjun1486
      @arjunarjun1486 2 роки тому +4

      Salam alaikum. Innum Pala athisiyam lkitaikkum. Masha alla. Senthil Kumar

    • @parameshwari604
      @parameshwari604 2 роки тому +3

      @@thandoratamilanislam6774 a

    • @parameshwari604
      @parameshwari604 2 роки тому +2

      @@thandoratamilanislam6774 qqqàaaa

  • @nishabegum1338
    @nishabegum1338 2 роки тому +76

    அறியப்படாத தெரியபடாத இடங்களுக்கு சென்று எங்களையும் அறிய வைக்கும் உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் masha allah

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +7

      இன்ஷா அல்லாஹ்

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому +6

      உண்மை....

    • @yahiyabasha4271
      @yahiyabasha4271 2 роки тому

      மூளை இல்லாத மூடர்க்கூட்டம்

    • @nistharadil7521
      @nistharadil7521 2 роки тому +1

      நல்ல பதிவு

    • @dpcooper2395
      @dpcooper2395 2 роки тому

      Sakothari, ithu Sirik Allah virku inai vaigiranga, nam Dua Allah vitam Matum than kekanum, Sirik pavathai Allah mannika matan

  • @mohammedabdhullah6687
    @mohammedabdhullah6687 2 роки тому +76

    ஆற்றலும் சக்தியும் அல்லாஹ ஒருவனுக்கே

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +11

      சுப்ஹானல்லாஹ்

    • @musthaqthraif4611
      @musthaqthraif4611 2 роки тому +3

      Ivarghalukku allah karaamath ghalai kodukiraan

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому +3

      அல்லாஹ்,தனது வலிமார்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரம் வழங்கி உள்ளான்....
      மேலும் வலிமார்களின் துஆ சிறப்பு மிக்கது...

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      ஹக்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +3

      மாஷா அல்லாஹ்

  • @shocktechofficial
    @shocktechofficial 2 роки тому +10

    Allah malik 💞💞🥰🥰😘

  • @azraf77
    @azraf77 2 роки тому +11

    Alagankulam Dargah vai insha Allah visit pannunga.

  • @syednisarahamedsyednisarah1978
    @syednisarahamedsyednisarah1978 2 роки тому +15

    மாஷா அல்லாஹ் அருமையான ஜியாரத் வாழ்த்துக்கள்

  • @thasrifthasrif3592
    @thasrifthasrif3592 2 роки тому +25

    புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே

  • @jameela858
    @jameela858 7 місяців тому +7

    Ella pukalum eraivanuku Allah Oruvane Thunai Namake Allahu Akbar

  • @ravimurugan84
    @ravimurugan84 2 роки тому +7

    Indu,islam,aslamu,alaikum

  • @nistharadil7521
    @nistharadil7521 2 роки тому +10

    அல்ஹம்துலில்லா! நல்ல பதிவு

  • @sheik.p.n.j
    @sheik.p.n.j 2 роки тому +7

    சூப்பர் சகோ ❣

  • @mobinjee4659
    @mobinjee4659 2 роки тому +16

    முந்தைய காலத்தில் இனிய இஸ்லாமிய அழைப்புப்பணி செய்திட ஏராளமான பக்தர்கள் வலிமார்கள் முழு இந்தியாவிலும் நடைபயணம் செய்து தீனுல் இஸ்லாத்தின் ஜோதியை ஏற்றிவைத்துள்ளார்கள் அவர்களின் நினைவாக இந்த இடத்தில் ஒரு தொழுகைக்கான பள்ளிவாசல் மற்றும் ஹவ்ள் கட்டி வருகின்ற பயணிகள் தொழுகையை நிலை நாட்டுவதற்கான ஏற்பாட்டை செய்வதே சிறந்தது. அதே சமயம் வருகிற பிரயாணிகள் தங்களுடைய தேவைகளை அவ்லியாவிடம் கேட்கக் கூடாது என்றும் அல்லாஹ்விடம் அழுது தொழுது கேட்க வேண்டும் என்று விளக்கம் சொல்லும் அறிஞர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @rajapoopathi6341
      @rajapoopathi6341 2 роки тому +1

    • @islamicbasicss
      @islamicbasicss 2 роки тому

      இறைநேசர்களிடம்... இறைத்தூதர்களிடம் உதவி கேட்பது என்பது இஸ்லாம் அங்கீகாரம் செய்யப்பட்ட இஸ்திகாஸா சட்டத்தின் கீழ் ஆகுமாக்கப்பட்டதாகும். கிதாபுகளை.... ஹதீஸ் கிறந்தங்களை புரட்டினால் அதன் தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும். அல்லாஹ் நேர்வழியை உங்களுக்கு காட்டுவானாக. ஆமீன்.

  • @jahirhussain2905
    @jahirhussain2905 2 роки тому +7

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +54

    அழகிய குரல் வளம் மேலும் தெளிவான விளக்கம்...
    அருமை...,

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 8 місяців тому +2

    Mashaallah how great

  • @Endrum1
    @Endrum1 2 роки тому +13

    நன்றி 👍

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 2 роки тому +5

    Walaikum assalam wa rahmatullahi wa barakhathuhu. Mashaallah 💐💐💐💐

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Рік тому +4

    Masha Allah..Subhanallah..Allahu Akbar..

  • @sathickmd2514
    @sathickmd2514 2 роки тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 4 місяці тому +1

    இந்த தர்ஹகாவை பராமரிக்க வேண்டும் ஹஜ்ரத் இல்லைபோலும்

  • @SafaSafan-d2j
    @SafaSafan-d2j 6 місяців тому +2

    இது உண்மை என்றால் அது அல்லாஹ்வின் ஆற்றல் பொய்யாக இருந்தால் ஏமாற்றுபவர்ஹலுக்கு அல்லாஹ் நல்ல தண்டனை வாங்குவான் நிட்சியமாக ஆமீன் 👍🤲🤲❤️

  • @abdulazeezdawoodi8233
    @abdulazeezdawoodi8233 2 роки тому +31

    அற்புத தகவலை அழகிய குரலில் எடுத்து கூறியுள்ளீர்கள்.அல்ஹம்துலில்லாஹ். அகம் மகிழ்ச்சி!

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      ஜஸாக்கல்லாஹ்

    • @dpcooper2395
      @dpcooper2395 2 роки тому

      Sako, Tharka Allah virku inai vaigiranga ithu Sirik Ninga Allah vaimatum than vananga vaendum, Avaniyamthan Dua keka vendum, Allah virku ivang inai vaigiranga ithai Allah mannika matan

    • @dpcooper2395
      @dpcooper2395 2 роки тому

      @@thandoratamilanislam6774 yen ippati Sirik Kai noki porunga ningalum pavam seithu piraraiyum pavam seiya help panringa , Sirik vadithal Allah mannika matan

  • @saythanibeabdhulradhithsay4106
    @saythanibeabdhulradhithsay4106 2 роки тому +8

    வா அலைக்கும் சலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ மிகவும் அருமை மாஷா அல்லாஹ்

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 2 роки тому +7

    Tnx for sharing

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 2 роки тому +18

    இந்நத இடத்தை காட்டி தகவல் தந்தமைக்கு நன்றி

  • @iamthebest2040
    @iamthebest2040 2 роки тому +7

    Innovation

  • @aslamempire9952
    @aslamempire9952 2 роки тому +6

    Assalamu alaikum wa Rahmatullahi barkathahoo BAWA

  • @இர்பான்
    @இர்பான் 2 роки тому +9

    நாங்க பெரிய குளம் இப்படி தற்காவை கேள்விபட்டதில்லை இப்போ தான் பாக்கறேன்

  • @rajiraji1549
    @rajiraji1549 2 роки тому +7

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajmd
    @rajmd 2 роки тому +10

    Allahu akbar allahve பெரியவன்

  • @shanmugavallik9493
    @shanmugavallik9493 2 роки тому +16

    எப்படி சொல்வேன் இறைவன் கருணை. ஒற்றுமை உணர்வு தரும் இந்த புனித இடம் இன்ஷா அல்லா இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்

    • @mohomednaksab4765
      @mohomednaksab4765 2 роки тому +3

      Naksab

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 роки тому +2

      அந்த இறைநேசர் வாழ்ந்து வீட்டை தூய்மைப்படுத்தும் பாதுகாப்பதோ தவறில்லைஉங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை நீங்கள் பாதுகாக்க மாட்டீர்களா தூய்மை செய்ய மாட்டீர்களா அதைப்போலத்தான் இதுவும் நண்பரே

  • @SajahanSajahan-rc3bz
    @SajahanSajahan-rc3bz 8 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @shajithasha2674
    @shajithasha2674 2 роки тому +8

    Asalamalikum

  • @AHMAD-MUNNA
    @AHMAD-MUNNA 2 роки тому +4

    Subhanallah ❤️
    Much Love from 🇱🇰 Sri Lanka 😍😍❤️

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 2 роки тому +36

    மாஷாஅல்லாஹ் கோயில் பராமரிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் தர்காவை நம்மவர்கள் பாழடைந்து போட்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      அல்லாஹ் பாதுகாப்பான்

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому +3

      @@thandoratamilanislam6774..
      ஆமீன்

    • @savetrees9567
      @savetrees9567 2 роки тому

      இது தான் சகோ நமது தவறு
      நாம் நம்முடைய உரிமை களை விட்டு கொடுத்து வெளியேறி
      கொண்டிருப்பதால் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்வாதாரம் பறிக்க படுகிறது..
      இப்போது மோடி👎👎 அமித்சா👎👎👎 செய்யும் செயல் கள்...
      அதை தகர்தெறிவோம் நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கை முறை யை உலகிற்கு எடுத்துச் செல்வோம்.
      இன்ஷா அல்லாஹ்

    • @kpcyrilraj5806
      @kpcyrilraj5806 2 роки тому

      Hi ho doormat
      Ji

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 8 місяців тому +1

    இயற்கைய யாராலும் மாற்ற முடியாது வாழ்த்துக்கள்

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 2 роки тому +8

    நன்றி, அஸ்ஸலாமு அலைக்கும்

  • @மாப்ளஅசார்
    @மாப்ளஅசார் 2 роки тому +12

    ஆர்வமாகா இருந்தேன் பாங்கு சத்தம் கேக்கும் என்று

  • @osamabinledan
    @osamabinledan 2 роки тому +11

    அதன் அருகே தான் வீரப்பன் அய்யனார் இருக்கிறார் ஒன்று நாங்கள் அவரையும் வழிபாடுவோம் என் அல்லாவையும் தொழுவோம்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      ஏக இறைவனை வழிபடுவதும் பிற மத சகோதர சகோதரிகளுக்கு மதிப்பளிப்பதும்தான் இஸ்லாம்

    • @riswanasathakathulla5389
      @riswanasathakathulla5389 2 роки тому

      Allah thuimayum meanmayumudaiyawan kalapadam seiwathu Allah aahumakuwathillai naoodhubillah

    • @husniahamed5743
      @husniahamed5743 2 роки тому

      Allah oruvaniya naangal vananga vandum

    • @m.t5759
      @m.t5759 Рік тому

      Allah powerful God but tharga periya pavam

  • @rasathiperianan268
    @rasathiperianan268 2 роки тому +6

    Hai sir,paangu na ennathu?konjam vilaki soldringala please,naan malaysia Tamil,enaku paanguku enna porul endru teriyale,thats y,thank you...

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      Baangu solluthal enbathu thozhugaiku makkalai azhaithal.
      5 nera thozhugaikum baangu solvargal pallivasalil

    • @rasathiperianan268
      @rasathiperianan268 2 роки тому +1

      @@thandoratamilanislam6774 Oh appadiya??Nandri vilakkam alithatharku🙏, Puthiya Sol ondrai kadru konden...😊

  • @sulaiman3643
    @sulaiman3643 2 роки тому +5

    Adreess pin pannavum

  • @sheikkader5339
    @sheikkader5339 2 роки тому +11

    May allah guide us in right path ameen

  • @manithasakthi7869
    @manithasakthi7869 2 роки тому +10

    மாஷாஅல்லாஹ்
    அனைவரும் சேர்ந்து
    தர்கா கட்ட
    வேண்டும்

  • @a.ruhaima.ruhaim6109
    @a.ruhaima.ruhaim6109 2 роки тому +7

    نعوذ بالله

  • @muhmmeduvais2024
    @muhmmeduvais2024 7 місяців тому +1

    Masha allah viutipull pleas

  • @abdulsalam-f1k
    @abdulsalam-f1k Рік тому +1

  • @zackzacku
    @zackzacku 6 місяців тому +1

    அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி கொடுப்பானாக ஆமீன்

  • @sweetkafna3259
    @sweetkafna3259 2 роки тому +12

    அற்புத விஷயத்தை அருமையாக சொல்றீங்க

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS 2 роки тому +8

    Kallakurichi maavattam la puduppettai ravatthanallur la ipdi than malai mela kovilum irukkum tharkkavum irukku mudinja inshallah vanthu video podunga bhai inshallah

  • @terryprabhu1568
    @terryprabhu1568 2 роки тому +6

    சகோதரரே இந்த அல்லிநகரம் அருகே ஏராளமான ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும் தவசிகளும் அருளாளர்களும் உலாவும் இடமே ஆகும். 50 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் ஒரு மழைக்காலத்தில் அருகேயுள்ள ஆற்றங்கரையில் காட்டுமாடும் புலியும் நீர் அருந்தியதை கண்ட சந்தாபாய் என்ற பெரியவர் என்னை அங்கே அமாவாசை இரவில் தங்கவைத்து அருள்காட்சியை காணவைத்தார்.
    ஐயனார் கோயில் மற்றும் அந்த பகுதியில் இன்னும் ஒலிமார்கள் இருக்கின்றனர்.
    கிட்டத்தட்ட 870 வருட பழமையான இடம். அங்கு ஒரு அல்லி அம்மன் கோயில் உள்ளது. அது கொற்றவை வழிபாடு நடக்கும் இடம்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தர்கள் போல் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் அதிகம் உள்ளனர். இஸ்லாம் தோன்றும் முன்பே ஞானவான்கள் அரேபியாவில் இருந்து தென்னகம் வந்தனர்.
    ஆற்றங்கரை பள்ளிவாசலில் பனைமரங்கள் ஊடே பாங்கு சத்தம் கேட்டதும் அங்கே பனைவெல்லம் காய்ச்சிய குடும்பம் ஒலிமார்களுக்கு பாகு கொடுத்தனர். அந்த குடும்பத்தினர் இன்றும் உள்ளன..
    மதம் மார்க்கம் வேறுபாடு இல்லை.

  • @julaihajahangeer8654
    @julaihajahangeer8654 2 роки тому +33

    நவுதுபில்லாஹ்

  • @abdulsalam-f1k
    @abdulsalam-f1k Рік тому +1

    😂❤

  • @sivamsiva2036
    @sivamsiva2036 2 роки тому +7

    irivananbavaioruvar.uonmai

  • @abbasmanthiris9020
    @abbasmanthiris9020 2 роки тому +7

    Aslam alaikum bhaai TIRUPPUR chinnakarai darga history podungaa bhaai naraya days kettu kittu eruken bhaaai

  • @niharahamed3273
    @niharahamed3273 2 роки тому +21

    Inai vaippadai vittum nam anaiweraum allah padukappanaha

  • @ahamed2324
    @ahamed2324 2 роки тому +8

    ماشاء الله جيدااا

  • @mohammedesha3862
    @mohammedesha3862 2 роки тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் பாவா முராத் ஹாஜத் ஹாஸில் கரோ ஆமீன்

  • @puvipuvana1299
    @puvipuvana1299 2 роки тому +34

    இந்த அதிசயத்தை தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை சகோ.

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 роки тому +8

    Masah Allah. ...!!!!****
    Allaahu Akkbar. !!!***
    Yaa ALLAH. ....!!!**
    ALLAAHU AKKBAR. ...!!** Alhamdulillah. ....!!**
    Alhammathillahh !!!**
    Yaa Rahman née. !!*
    Assalamualaikum. ..!! Insah Allah. ...!!*** Pakkallam. ...kandippa paakkanumm. !!!!*****

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      நன்றி சகோதரி

    • @mahaalakshmislakshmis7690
      @mahaalakshmislakshmis7690 2 роки тому +1

      @@thandoratamilanislam6774 Assalamualaikum. .Haji. ..!!!***

    • @subhaanbags1954
      @subhaanbags1954 2 роки тому +1

      தர்காவை பராமரிப்பு யார் செய்கிறார்கள்

    • @mahaalakshmislakshmis7690
      @mahaalakshmislakshmis7690 2 роки тому +1

      Assalamualaikum
      Aanthaa Pattiee Ammaa than. Daily tholugai seythu kittuu ierukkangaa. ..!!!***
      SUBAHAN ALLAH. .!!**

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 роки тому +24

    மாஷா அல்லாஹ்
    மிக அழகான இடம்,
    அருமையான காணொலி
    காயல்பட்டிணம், கீழக்கரை, அதிராம்பட்டிணம் போன்ற ஊர்களிலுள்ள தர்காக்களைப் பற்றி பதிவிடவும்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்

    • @waytoojannah8492
      @waytoojannah8492 2 роки тому +2

      அஸ்ஸலாமு அலைக்கும்அல்லாஹ்வுக்கு எதையும்இணையாக்காதீர்கள்.அல்லாஹ் குர்ஆனில்இணை கற்பிக்கும் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்கிறான்

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 2 роки тому +1

      @@waytoojannah8492
      இணை வைத்தல் என்றால் என்ன?

    • @waytoojannah8492
      @waytoojannah8492 2 роки тому

      @@mohammedsarjoon1926 அஸ்ஸலாமு அலைக்கும் இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் அல்லது பண்பு இன்னொரு மனிதருக்கோ உயிரினங்களுக்கோ உயிரற்ற பொருட்களுக்கோ இருக்கிறது என்று எண்ணி அவர்களிடம் பிரார்த்திப்பது.அல்லாஹ்வின் இடத்தில் வேறொன்றை வைப்பது

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 2 роки тому +1

      @@waytoojannah8492
      நீங்கள் கூறுவது போன்று நானோ அல்லது வேறு யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறோமா?
      வலிமார்களுக்கு ஆற்றல் உண்டு, அது இறைவன் அவர்களுக்குக் கொடுத்தது. அவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்குக் கொடுப்பான்.
      இதை யாரும் மறுக்கவில்லையே.
      பின்னே இணை வைத்தல் எங்கிருந்து வந்தது?
      அவர்களிடம் உதவி கேட்பது எவ்வாறு இணை வைத்தலில் அடங்கும்?

  • @aliperingatt
    @aliperingatt 9 місяців тому +1

    بارك الله 💐

  • @sankargopal5000
    @sankargopal5000 2 роки тому +15

    I am Gopal.. Believe such pallivasal. I worshipped Chennai Mount Road /Royapuram Mosques.. Hindus called Jeeva Samadhi. Both the same.

    • @athif76
      @athif76 2 роки тому

      Jeeva samdhies are real places for worshipping where we get lot of positive energy

  • @karthickraja9707
    @karthickraja9707 2 роки тому +4

    Religion and religion are fine but human actions are not good

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 2 роки тому +9

    Arumaiyana idam...yerkaiyana tarka. 🙏

  • @cmvaliyullahimedia2777
    @cmvaliyullahimedia2777 2 роки тому +6

    Please come Kerala kolikodu madavoor maqam... Cm valiyullahi maqam

  • @shakila6
    @shakila6 Рік тому +1

    What is this Thandora TamilIslam do u have any specific connection with them

  • @salimsheriff4359
    @salimsheriff4359 2 роки тому +8

    Anta idam rombo magfirataga irukudu sago..allah ungaluku nallarul seivanaga ammen

  • @abbasabbas1674
    @abbasabbas1674 2 роки тому +7

    🤲 Ya Allah

  • @inhamnow2949
    @inhamnow2949 2 роки тому +7

    mashallah 👍👍 ungal payanam innum thodarattom vallha valarha 👍👍👍

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      Insha Allah

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu 2 роки тому

      உம்மா எ‌ன்று சொல்ல உம் இந்தியாவில் எங்கு உள்ளது இ‌ந்த இட‌ம்

  • @noorhr8695
    @noorhr8695 6 місяців тому +1

    Alhamthulillah Allahakbar

  • @raseedraseed7116
    @raseedraseed7116 Рік тому +3

    இடும்நட்புபகைகாடுமம்மூட்டும்கடும்காற்றுமலைகாட்டும்

  • @மாப்ளஅசார்
    @மாப்ளஅசார் 2 роки тому +7

    பாங்கு சத்தம் கேக்கும் என்று சொன்னீர்கள் கானோலியில் பதிவிடலயே ஏன்

  • @thalifraja6131
    @thalifraja6131 2 роки тому +6

    Alllkum. Asslam

  • @shocktechofficial
    @shocktechofficial 2 роки тому +9

    🕉️☪️✝️💕💗அய்யனார் கோயில் அதில் எதிரில் தர்கா 🥰🥰😍🥰😍😘

  • @godsbhakthi3037
    @godsbhakthi3037 2 роки тому +7

    Enga area tha ithu

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +14

    Alhamdulillaah... Maashaa Allah.... Subhaanallaah....

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      Jazakallah Khair

    • @katheejabeevi9215
      @katheejabeevi9215 2 роки тому +2

      @@thandoratamilanislam6774 🤲

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      Thank you

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      எனது இந்த மதீனாவில் உள்ள (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் பயணம் மேற்கொள்ளப்படாது.
      இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2698.
      அத்தியாயம் : 15. ஹஜ்

    • @akhan7702
      @akhan7702 2 роки тому

      @@katheejabeevi9215 assalamualaikum

  • @happyharris8744
    @happyharris8744 2 роки тому +37

    அஸ்ஸலாமு அலைக்கும் அழகான இடம். அமைதியான சுழல்.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +2

      வ அலைக்கும் ஸலாம்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      எனது இந்த மதீனாவில் உள்ள (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் பயணம் மேற்கொள்ளப்படாது.
      இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2698.
      அத்தியாயம் : 15. ஹஜ்

    • @s.mudmanudman3782
      @s.mudmanudman3782 2 роки тому +3

      ASSALAMU ALAIKKUM AANKAL 2 PER POOI . PARTHTHAL TAAN UNMAIKKU SHAHC ?

  • @ragumankhan8221
    @ragumankhan8221 2 роки тому +8

    Assalamu Alaikum Villupuram Mavattam Umar Shah Alia Dargah one time visiting

  • @wahabsview9375
    @wahabsview9375 2 роки тому +22

    கடைசி வரைக்கும் அந்த மரத்தில் வரும் பாங்கு சப்தத்தை காட்டவே இல்லை..

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ் இறைவன் காட்டுவான்

    • @syed123dawood9
      @syed123dawood9 2 роки тому +2

      Allah is God ❤last messager of mohamed ♥️this Islam ☪️

  • @FathimaRasmy
    @FathimaRasmy 8 місяців тому +2

    Allahu akbar

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 роки тому +17

    Very wonderful Dargha Western ghats foots... The place itself brings internal Peace and Remedies..

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 роки тому +6

    Kilakarai ki vangha bro

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      இன்ஷா அல்லாஹ்... உங்கள் மொபைல்ஃபோன் நம்பரைப் பதிவிடுங்கள் சகோதரரே

  • @NithaNitha-uk7lz
    @NithaNitha-uk7lz 7 місяців тому +3

    நல்ல பெரியார் அற்புதம் என்றும் ஓங்கனும் இது சிலருக்கு பிழையாக தென்பட்டாலும் புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே ஆனால் அவனைப் புகழ்ந்தவர்களை அவனும் புகழ்கிறான் நாமம் அவர்களை புகழ்வதால் நன்மையும் உண்டு சிலர் இதைக் கண்டு கொள்ள மாட்டார் சில என்றும் வலிமார்கள் உயிருடன் இருப்பவர்கள்

  • @paquirarif2132
    @paquirarif2132 2 роки тому +12

    Alhamthulilah ❤️

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      Jazakallah

    • @dpcooper2395
      @dpcooper2395 2 роки тому

      Sako, Tharka Allah virku inai vaippathu, ithu Haram, one God Allah,Dua Allah vitam matum than kekanum, Avliya yenru onnum illai ,ivarkalum nammai ponra manithargal than, Allahvirku inai vaithal Allah mannika matan

    • @dpcooper2395
      @dpcooper2395 2 роки тому

      @@thandoratamilanislam6774 Ninga Allah virku inai vaigiranga

  • @mohemadmohemad5918
    @mohemadmohemad5918 2 роки тому +6

    Eanne ur namber iruntha anuffungelen

  • @arjunarjun1486
    @arjunarjun1486 2 роки тому +7

    Salam alaikum. Allavin natt am. Masha alla. Senthil Kumar

  • @SenthilKumar-gl9rt
    @SenthilKumar-gl9rt 2 роки тому +6

    ISLAM ISLAM ALIKUM
    🕌 🕋🧕 🙏 .