இந்த தர்காவிற்கு சென்றால் இழந்த பணத்தை திரும்ப பெறலாம் I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 265

  • @myfavoritemyfavorite237
    @myfavoritemyfavorite237 Місяць тому +3

    இது எங்களுடைய ஊர் தான்.... அவர் சொல்வது உண்மைதான்

  • @palaniappanlaxman2261
    @palaniappanlaxman2261 Рік тому +9

    நான் போகிறேன் நல்லது நடக்க வேண்டும்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Рік тому +123

    நான் விரைவில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என் பயணம் வெற்றி அடையட்டும்

    • @JeevaSamathi
      @JeevaSamathi Рік тому +5

      பணத்திற்காக வாசி தீரவே காசு நல்குவீர் தேவார பதிகபாடல் உள்ளது அதை படியுங்கள்

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Рік тому

      ​@@JeevaSamathiEnakku result kidaikkala? Ungalukku best regards?

    • @umab9846
      @umab9846 Рік тому

      Yes

    • @vasumathi-nb9dz
      @vasumathi-nb9dz Рік тому

      ​@@JeevaSamathi88😅😅😅😅😅😅😅

    • @shajishajimadhani-gr5fz
      @shajishajimadhani-gr5fz Рік тому

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Рік тому +8

    இந்துகோவில்களில்தானேபாவம்செய்தவர்கள்போவர்கள்நீங்கசொன்னஅந்தகோயில்கள்புனிதம்கெட்டுவிடாதா சிறிய வன்

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Рік тому +18

    எந்த தர்கா வா இருந்தாலும் வியாழன் கிழமை மிகவும் சிறந்தது

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Місяць тому +2

    இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?

  • @JamunaRani-d7k
    @JamunaRani-d7k Місяць тому +1

    Inthamma pesuvathu, kelvi keypathu azhagu. Nalla vasanam pesugirar. Nangu nadikkirar. Best compairer. Azhagu & petchukkaga parthukonda irukkalam. Ivar petror, kanavan backiasali

  • @Duresh-z5m
    @Duresh-z5m 5 місяців тому +12

    யார் எல்லாம் இந்த தர்காவுக்கு போகலாம் என்று நினைப்பவர்கள் உங்கள் நம்பர் தாங்க நானும் வருகிறேன்

  • @anthiyurgopal2405
    @anthiyurgopal2405 Рік тому +6

    My favorite power full darga

  • @vennilasrivel3317
    @vennilasrivel3317 Рік тому +8

    Super sampath sir sonnatha appadiye solringa

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 Рік тому +38

    உன்மை.தான்.ஐயா Nan poierukan Nala positive kedachi iruku 🙏🏾

  • @priyagopalan8038
    @priyagopalan8038 Рік тому +6

    Rombavum Nandri sir enaku seekram antha koil poga kadavul asirvadhikanum pls pray 4 me sir nambi emanthutom no nambavachu emathitange Thks 4 God & ,Nature🙏🏽🙏🏽🙏🏽

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Рік тому +48

    எந்த கோவிலில் பரிகாரம் செய்தாலும் பணம் வாங்கிக்கொண்டு ஏமார்ற நினைப்பவர்களுக்கு பணத்தை திரும்ப தரவேன்டும் என்ற மனநிலை வரமாட்டேங்குது

  • @meenaiyer5228
    @meenaiyer5228 Рік тому +7

    நானும் போகிறேன். நன்றி

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Рік тому +17

    நான் பல வாரங்கள் சென்று இருக்கிறேன்
    எனது ஆழ்ந்த நுண்ணறிவு பயன்படுத்தி
    ஆழ்ந்து சிந்தித்து
    பார்த்தேன்
    உண்மை

  • @sumathijana7581
    @sumathijana7581 Рік тому +4

    Romba nanri sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    சிவசிவ

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Рік тому +21

    தொப்பூர் தர்கா இடத்திற்கு
    கர்நாடகாவிலிருந்து
    பல ஆயிரக்கணக்கான
    பொது மக்கள் வருகிறார்கள்

  • @user-saravanas
    @user-saravanas Рік тому +23

    வணக்கம் ஐயா. தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. பணம் கிடைத்தால் , வியாழன் தோறும் நடைபெறும் அன்னதானதிற்கு ,உதவி செய்வதாக வேண்டுதல்,
    இன்னும் சிறப்பு .
    நன்றி வணக்கம்
    தர்மபுரி சரவணன்

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Рік тому

      சரவணன்
      தர்மபுரியில் சரியான ஊர் மற்றும் சேலத்திலிருந்து எப்படிப்போவது
      என்று சொல்லுங்கள்!

    • @lathauday5076
      @lathauday5076 Рік тому

      ​@@ravichandranr.d9335சேலத் தில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் தொப்பூர் உள்ளது

    • @loganathang7739
      @loganathang7739 Рік тому +2

      Salem to Dharmapuri, Thoppur Highway stop...From highway stop to one km Dharga...

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 Рік тому

      ​@@loganathang7739அண்ணா Villupuram route sollunga?

    • @msveramanimangaleswaran7345
      @msveramanimangaleswaran7345 Рік тому

      ​@@ravichandranr.d9335 சேலம் 5ரோடு சந்திப்பில் இருந்து தர்மபுரி செல்லும் பேருந்தில் செல்லலா. ₹25.00 டிக்கெட். 40நி பயணம். தொப்பூர் நிருத்தம். இங்கிருந்து நடந்து செல்லும் தூரம்.

  • @livyashankar5888
    @livyashankar5888 4 місяці тому +1

    100/ unmai ...enoda panam 1 laks thopur dhargha poietu vantha piragu thirumba kidaithathu...Hazrath syed sha vazhiula bahva 🙏🙏

  • @ranim5505
    @ranim5505 Рік тому +5

    I went to the dargah today, traveling for more than 3 hrs.Over rush, didn't know what to do.. left after an hour.😊

    • @Swathi_Pearl
      @Swathi_Pearl Рік тому

      You should have stayed at least 2 hours

    • @karthick0634
      @karthick0634 Рік тому

      Which day anga allowed

    • @Swathi_Pearl
      @Swathi_Pearl Рік тому

      @@karthick0634 Thursday is an auspicious day to visit.

  • @nagarajan5088
    @nagarajan5088 5 місяців тому

    Super sir nagarajan

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 11 місяців тому +1

    Kadan prechanaiku ethathu vazhi sollunga iya kadan prechanaila romba prechanai

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih Рік тому +7

    Thank you 😊

  • @y.sarathkumar2126
    @y.sarathkumar2126 29 днів тому

    நான் இந்த தர்காவுக்கு மூணு முறை போய் இருக்கே இதுவரைக்கும் எனக்கு வாங்கினுங்க பணம் யாரும் கொடுக்கல பல அவமானம் பிரச்சனை கஷ்டத்தை பாத்துட்டு இருக்க மேலும் மேலும் அதிகமாகுது எந்த நன்மையை நடக்கல ரெண்டு வருஷமா போயிட்டு இருக்க😢

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Рік тому +6

    Yes correct. My financial lock four years. Vangiavargal emmatrivitargal. Change cell number. Many temples sendru pariharam seithum varalai.

  • @damodaranrangarajan129
    @damodaranrangarajan129 9 місяців тому

    நன்றி

  • @reeder633
    @reeder633 Рік тому +13

    சேலத்தில் இருந்து தர்மபுரி வழியில் குப்பூர் தர்கா...

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Рік тому +2

      Thoppur thargah..

    • @reeder633
      @reeder633 Рік тому

      @@ARMGamingTamilan .🙏🙏🙏🙏

    • @mumtajbegum4995
      @mumtajbegum4995 Рік тому +1

      தெப்புர்தர்கா

    • @gomathis6736
      @gomathis6736 Рік тому

      @@mumtajbegum4995 தொப்பூர் தர்கா.

    • @gomathis6736
      @gomathis6736 Рік тому +2

      தொப்பூர் தர்கா

  • @jayanthir1219
    @jayanthir1219 6 місяців тому

    Namasivam valga

  • @RaviKumar-p3d4w
    @RaviKumar-p3d4w 4 місяці тому +1

    எங்கு உள்ளது தொப்பூர்

  • @Maccccc124
    @Maccccc124 5 місяців тому

    I will also go there

  • @valarmathivadivel1956
    @valarmathivadivel1956 Рік тому +5

    Thanks 🙏 sir

  • @satheeshk6592
    @satheeshk6592 Рік тому +2

    Alp jothidar last week informed in u tube

  • @priya.m5356
    @priya.m5356 10 місяців тому

    Entha ooru thargah

  • @hemaraman1581
    @hemaraman1581 Рік тому +2

    I got money

  • @VINOTHSAi18
    @VINOTHSAi18 6 місяців тому

    Today am in Dharga

  • @chinnadurai485
    @chinnadurai485 Рік тому +2

    மனம் தெளிவாக இருந்தால் போதும் பணம். பற்றிய prechanai இல்லை.

  • @GaneshKumar-yt9hh
    @GaneshKumar-yt9hh 11 місяців тому

    Is stock market trading is good profession

  • @priyamuthammal4631
    @priyamuthammal4631 4 місяці тому

    Ayya நா panam கொடூத்து varavillai அவர்கள் மனம் mari கொடூக்க vennom

  • @jabinbanuaslambatcha3727
    @jabinbanuaslambatcha3727 Рік тому +2

    7 days restrictions is not only for this dargah but also common to all prayers in Muslim

  • @almaskhanam6569
    @almaskhanam6569 Рік тому +4

    All days allowed but Thursday spical spical

  • @Moorthymariappan04
    @Moorthymariappan04 28 днів тому

    Tuah for me

  • @Poonathan
    @Poonathan Рік тому +3

    நான் பூநாதன் அகர்பத்தி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன்... என்னிடம் அகர் பத்தி வாங்கி விட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பணம் தர வில்லை

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 Рік тому

    Njaan vaangina panathai seekirama.thirumba tharavendum endru ovoru nodiyum kadavulai vendikilgiren.thirumba tharum varai en uyir poga koodathu aandava.

  • @mohanam5657
    @mohanam5657 Рік тому +1

    Lya kadana kudutha cash jewel thirumba kidaika tips please🙏🙏🙏🎉

  • @elumalaiv6270
    @elumalaiv6270 Рік тому +5

    முத்துப்பேட்டை தர்காவிற்கு சென்றேன். அங்கே பணத்தை பிடுங்குகிறார்கள்

    • @mohamedfayas8813
      @mohamedfayas8813 Рік тому

      சில ஏமாற்று பேர் வலிகள் அங்கும் உள்ளார்கள்
      மகுடம் நிறைந்த மகான் முத்துப்பேட்டை எஜமான்

  • @sumathie.s6237
    @sumathie.s6237 Рік тому +1

    I went there,

  • @gomathi4058
    @gomathi4058 11 місяців тому

    வணக்கம் அய்யா எங்கள் வீட்டில் நான் தெற்கு பகுதியில் உள்ள சாமி ‌இடம் பீரோ எங்கே வைப்பது என்று சொல்ல வேண்டும் அய்யா

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 Рік тому +1

    🙏Thank-you sir

  • @madhappagowda9247
    @madhappagowda9247 Рік тому +5

    Salem to Dharmapuri - Thoppur Darga.

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 Рік тому

    Viyaalakkilamai Pongal annakku ellaa dargala prayer irukku

  • @bakiyalakshmi6377
    @bakiyalakshmi6377 Рік тому +10

    இந்த இடத்தை நான் ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்

  • @n.megala1949
    @n.megala1949 Рік тому

    என் வீட்டில் வாசல் தென்கிழக்கில் இருக்குது. தென்மேக்கில் bed ரூம் இருக்கு. சார்

  • @mageswaris1234
    @mageswaris1234 Рік тому +1

    எந்த கிழமை செல்லவேண்டும்

  • @Luckyrahman391
    @Luckyrahman391 Рік тому +3

    Sunday pogalama

  • @rajathimohan186
    @rajathimohan186 Рік тому +2

    From Aruppukottai,in viruthunagar district.eppadi tharghavukku poganumnu sollunga sir. Route theriyala.

  • @saiharihari3856
    @saiharihari3856 8 місяців тому

    Kuzhandhai varam vendi pogalama

  • @SHREEGANAPATHYTRADERS
    @SHREEGANAPATHYTRADERS Рік тому

    ஜயா வியபார ரிதியாக பொருளாக கொடுத்தேன்
    G s t பில்லுடன் கொடுத்தது.
    பணம் வாங்க முடியவில்லை
    தொப்பூர் தர்காவுக்கு செல்லலாமா
    பணம் வருமா

  • @devagis2326
    @devagis2326 8 місяців тому

    Iya thavarihya nagai kidaika vazhi sollungaliya

  • @umasivakumar298
    @umasivakumar298 Рік тому +6

    தென்மேற்கு மூலையில் படுக்கை அறையுடன் பணம் வைக்கலாமா ஐயா..

  • @sakthivelsrinivasan9387
    @sakthivelsrinivasan9387 Рік тому

    Engal kudumbam romba kastthil irukkirathu please

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 Рік тому +1

    Ingey thoppur pogumpothu black dress aninthu sellacoodathu.mattravai avar sonnathellam unmai.

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 Рік тому

    Evar solvathu dupocore madurai Aradaradi pG Finance owner p Gunasekaran Neraiya parayai yamatri Throgam sayithu Madurai makkal 90% makkal yin sapam vankey Nalla than irukan

  • @Laramalli
    @Laramalli Рік тому +4

    யாராவது தர்கா விலாசம் கொடுங்கள்

    • @jabinbanuaslambatcha3727
      @jabinbanuaslambatcha3727 Рік тому +6

      From Salem to Dharmapuri via Thoppur.
      Thoppur bus stand. Next right cut if you ask there every body will show the direction for dargah

    • @ceziyan546
      @ceziyan546 Рік тому

      ​@@jabinbanuaslambatcha3727மிக்க நன்றி

  • @bashaking4270
    @bashaking4270 Рік тому +1

    Unmai iya nan poieruken

  • @narayananraghuraman8155
    @narayananraghuraman8155 Рік тому +1

    Sir Dargha adress please

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Рік тому

    இந்த உபதேசம் பணத்தை பற்றியதை இன்னொரு ஜோசியர் ALP Astroleger இளைய வயதில் உள்ளவரும் ஒரு வார்த்தை கூட மிகையில்லாமல் சொல்வதை கேட்டேன். எது முதல் எது தொடர்வது என்பது தெரியவில்லை ?

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Рік тому +5

    தீ வினையின்றி ஈட்டுவதே பொருள்

  • @kanimozhis389
    @kanimozhis389 Рік тому +1

    Nandri ayya

  • @Pmtraders63
    @Pmtraders63 5 місяців тому

    Entha ur sir

  • @rajmuthaiah4911
    @rajmuthaiah4911 Рік тому +7

    நாங்கள் குடும்பத்துடன் சென்று இரண்டு நாள் தங்கி இருந்தேன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому

      Erauo thanga. Edamunda?? Anda. Nalil. Sella vendum??

  • @kalakalakala20
    @kalakalakala20 10 місяців тому +1

    நான்சீக்கரம் அந்த‌தர்க்காவுக்கு போகனும்

  • @ponnitips5323
    @ponnitips5323 Рік тому +1

    ஐயா திருமண பிரச்னை க்கு போகலமா

  • @almaskhanam6569
    @almaskhanam6569 Рік тому +11

    Thursday 10am to 6pm allowed next 6days 10am to 3pm allowed only

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 Рік тому +3

    Thursday poga Vendum Non veg Sappida koodadhu before 3 or 4 days

  • @aflalahmad07860
    @aflalahmad07860 3 місяці тому

    நான் 2 நாளுக்கு முன்னாள் இந்த தர்காஹ் க்கு போனேன் நிறைய நம்பிக்கையுடன் சென்று வந்தேன் தர்காஹ் போய்ட்டு வந்து 2 நாளுக்கு அசைவம் சாப்பிட கூடாது என்று சொன்னார்கள் நான் மறந்து சாப்பிட்டு விட்டேன் என்ன பண்றது

    • @NanjundeeswaranPeriasamy
      @NanjundeeswaranPeriasamy 3 місяці тому

      😂😂😂😂😂

    • @aflalahmad07860
      @aflalahmad07860 3 місяці тому

      @@NanjundeeswaranPeriasamy எதுக்கு பிரதர் சிரிக்கிறீங்க

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 6 місяців тому

    முத்து பேட்டை. ஏர்வாடி போன்ற தற்காகளில் எல்லாம் இப்பொழுது .😢பணம் பிடுங்கும் கூட்டம் அதிகமாகி விட்டது. இறைவா

    • @SheikdawoodH-mo4uu
      @SheikdawoodH-mo4uu 6 місяців тому

      முத்துப்பேட்டை பாவா. ஏர்வாடி பாவா எல்லா வளமும் கொடுத்துதான் பழக்கம் தர்கா பெயரை கெடுக்க வேண்டாம்

    • @SheikdawoodH-mo4uu
      @SheikdawoodH-mo4uu 6 місяців тому

      அவருடைய வரலாறு தெரியுமா 800 வருடம் ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாறு உள்ள தர்கா என்னை 50 வருஷம் தர்கா நினைப்பா

    • @JalmaHaja-fg2zg
      @JalmaHaja-fg2zg 6 місяців тому

      @@SheikdawoodH-mo4uu அந்த பணம் பிடுங்கும் கூட்டத்தில் ஒருவன நீ

    • @JalmaHaja-fg2zg
      @JalmaHaja-fg2zg 6 місяців тому

      @@SheikdawoodH-mo4uu 800 வருஷ வரலாறு தெரியுமா அப்படின்னு கேக்குறியே. வரலாறுக்கும் . நீங்க பணம்பிடுங்கி தின்றதுக்கும் . என்ன வரலாறு😀

  • @preethamagesh4089
    @preethamagesh4089 Рік тому +5

    Sir dhargha pokalam Ana thopur kanavai travel very dangerous to travel so please people aware of the surrounding place and then travel

  • @itsmylife5512
    @itsmylife5512 Рік тому +3

    Online fraud il theriyama panam izhandhal thirumbha kidaika vazhi iruka?

  • @DhamoS-t1p
    @DhamoS-t1p 11 місяців тому +1

    Nangalsentru vanthom 6mathangal agirathu enthamunetamum illai kadanvangiyavan nandraga ullan angalnilamaithan mosam

  • @mansurfayaza6719
    @mansurfayaza6719 Рік тому

    Which days go to days

  • @vayalapadmavathi6524
    @vayalapadmavathi6524 Рік тому

    Endha kelamai poganum?

  • @SivaelangoS
    @SivaelangoS 7 місяців тому

    Endakutadai indu appadinusularanie. En muslim darkaukupokasularadai

  • @sheikalaudeen4541
    @sheikalaudeen4541 Рік тому

    ஐயா நீங்கள் சொல்வது தவறான
    கருத்து

  • @sivagurunathana5561
    @sivagurunathana5561 Рік тому +4

    Sir எந்த கிழமை போக வேண்டும் நன்றி

  • @balubhagi
    @balubhagi Рік тому +4

    உயிர் இழப்பும் நடந்து விட்டது மஹாலக்ஷ்மியும் விலகி விட்டார்

    • @mramya6458
      @mramya6458 6 місяців тому

      Sir after going to Thoppur Dargah it happened or before going to Thoppur Dargah

  • @natarajanc5467
    @natarajanc5467 Рік тому

    Endha naalil pooga vendum enru sollavillaiye

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому +1

    Neenga ethana channel. Maritinge last time ibc la parthen

  • @mehertaja7284
    @mehertaja7284 Рік тому +4

    Wednusday thursday friday three days nonveg saappidakudadhu thursday dargah pogavendum

    • @prabakaran-tf1nk
      @prabakaran-tf1nk Рік тому

      Route solunga pls
      Apadi poganum solunga pls

    • @karuppasamyponnusamy4885
      @karuppasamyponnusamy4885 Рік тому +1

      Salem railway station to New busstand next thoppur dargah check post next 1.5 km dargah
      🚶‍♂️ 🚶‍♂️ 🚶‍♂️ 🚶‍♀️ 🚶‍♀️ to 15mints

    • @santhisriram8277
      @santhisriram8277 Рік тому

      ​@@prabakaran-tf1nk8

  • @indradevi2249
    @indradevi2249 Рік тому

    Ladies pogalama sir

    • @teluguclickes1164
      @teluguclickes1164 6 місяців тому

      S in periods time not allowed after 7days can go

  • @NBk-1910
    @NBk-1910 Рік тому +5

    Already last week ALP jothidar Sambath Subramani idha sollitarunga IBC channel la, ivaru adha paathuttu dan solrara nu theriyala. Dhideernu ellarum andha Dharga va pathi pesuranga. Ithana varushama ipdi onna yarumey sollalanga

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 Рік тому +3

    ஐயா கடன் பிரச்சனை தீருமா.

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 Рік тому

    இவர் ஒவ்வொரு வார்த்தையும் ALP ஜோதிடர் போலத்தான் பேசுகிறார்.
    இருவரையும் நம்ப மூடியவில்லை.

  • @JayaLakshmi-qb3tz
    @JayaLakshmi-qb3tz Рік тому

    Ennthanal poganum sollalaiyeee

  • @sivasubramanian.dhandabani5525

    Kovil la keta nee vasthu pathi sollrey

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 Рік тому +2

    Sir you said that which day to visit.
    But you are not tell us.
    Please
    Tell us.
    🎉❤

  • @vaidegisrinivasan3472
    @vaidegisrinivasan3472 11 місяців тому

    Where is thoopur mask

    • @mallikathangaraaj1167
      @mallikathangaraaj1167 11 місяців тому

      Salem to Dharmapuri Road, Thoppur ( railway station also there)

  • @sharulathab6875
    @sharulathab6875 Рік тому +1

  • @malligashankar3021
    @malligashankar3021 Рік тому +24

    ஐயஆவணக்கம்🙏நாங்கள்இருப்பதுஓரேரூம்தான்நாங்கள்என்னசெய்வதுஎன்மகனிடம்கடனாகபணம்வாங்கிஓருத்தன்ஏமாற்றிவிட்டான்இன்றைக்குகுழந்தைக்குபால்வாங்கூடமுடியவல்லைரொம்பகஷ்டத்தில்இருக்கிறோம்நல்லதுநடக்கவேண்டும உழைத்து சம்பாதித்த துகண்டிப்பாககிடைக்கவேண்டும்🙏🙏🙏🙏👏👏👏👏

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik Рік тому +2

      😢நடப்பது கொடுமையான காலம் ! யாருக்கும் இனி இர க்கம் காட்டாதீர்கள்.😢உங்க குடும்ப நலனில் கவனம் செலுத்துங்கள்...😢

  • @senthilsugam7119
    @senthilsugam7119 Рік тому +4

    இவர் குறிப்பிட்டுள்ள தொப்பூர் தர்கா'விற்கு நீங்கள் சென்றால் சத்தியமா பணம் வராது, மாறாக அங்கு சென்று வர செலவாகும் பணமும் உங்களுக்கு கடன் தான் கூடும், நான் 2021'ஆண்டு முதல் ஒவ்வொரு வாரம் வியாழன் அன்று தொடர்ந்து 2ஆண்டுகாலம் சென்றுவந்தேன், கடன் அதிகரித்தது தான் மிச்சம் எனக்கு, ஒவ்வொரு முறையும் சுமார் ஆயிரம் ரூ செலவாகும், அப்படி பார்த்தால் எனக்கு குறைந்தது 50 ஆயிரம் வீண்