தமிழ்நாட்டில் ஒரு அரபு தேசம் | திப்புசுல்தானுக்கு பிடித்த பள்ளப்பட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 3 роки тому +36

    வட்டி ஹராம் என்று அறிவித்து உறுதி படுத்துங்கள்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +15

    தண்டோரா தமிழன் உங்களின் சமுதாய சேவையை வரலாற்று மீட்பு சேவையை மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் சேவை மென்மேலும் வளர ஏக இறைவனை வேண்டுகிறேன்

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 3 роки тому +10

    Vatti vaanguoor vaalum oor ,saudi arabiyava???

  • @kavithasri8793
    @kavithasri8793 3 роки тому +42

    இஸ்லாமிய வரலாற்றை அழகிய முறையில் கூறியுள்ளார். அ௫மையான பதிவு 👏👏

  • @ganimohamedali1065
    @ganimohamedali1065 3 роки тому +10

    அருமையான பதிவு, பள்ளப்பட்டி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் 👍👏

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 роки тому

      நமது சேனலை subcribe செய்துகொள்ளுங்கள்

  • @imamsathik6366
    @imamsathik6366 3 роки тому +17

    பெருமை ஊரை வைத்தோ இனத்தை வைத்தோ மொழியை வைத்து கூடாது எனவே இந்த வீடியோவின் மூலம் முஸ்லிம்களுக்கு உள்ளத்தில் பெருமை ஏற்பட்டால் என்னுடைய ஊர் மற்ற ஊர்களை விட சிறந்த ஊர் என்ற பெருமை ஏற்பட்டால் ஷைத்தான் உங்களை வெற்றி கொண்டு விட்டான் என்று புரிந்து கொள்ளுங்கள்

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 3 роки тому

      சார்
      ஜாதி மதம் மொழி யை வைத்து
      மனிதனை அடையாபடுத்துவது
      தவறு இல்லை
      அடையாள படுத்த
      விரும்பம் வில்லை
      என்றாலும்
      தவறு இல்லை
      நிங்கள் சரி என்று
      நினைக்கும் கருத்துக்களை
      அடுத்தவர்களிடம்
      தினிப்பது தவறு
      அது உங்களின்
      தனி கருத்து

  • @RajKumar-jh6it
    @RajKumar-jh6it 3 роки тому +8

    Vatti kadai piruntha eddam

  • @aabithhussain699
    @aabithhussain699 3 роки тому +9

    அஸ்ஸலாமு அலைக்கும்,(பள்ள பட்டி)வட்டி தொழில் செய்வதை நிறுத்தி விட்டார்களா .. தயவு செய்து அதையும் பதிவு செய்யுங்கள்

    • @AbdulRahim-hy1wf
      @AbdulRahim-hy1wf 3 роки тому

      Come and see pallappatti. U also get hidayat from pallappatti

    • @Truth-Spreading
      @Truth-Spreading 3 роки тому +3

      இல்லை மறைமுகமாக வட்டி தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @fmm4887
    @fmm4887 3 роки тому +18

    வட்டிக்கு பேர்போன ஊர் வட்டி இறைவனின் சாபம் நிறைந்த ஊர் இந்த பள்ளபட்டி.

    • @secandermaideen5955
      @secandermaideen5955 3 роки тому

      Super bro

    • @AbdulRahim-hy1wf
      @AbdulRahim-hy1wf 3 роки тому +1

      Come and see now how it was

    • @fmm4887
      @fmm4887 3 роки тому

      @@AbdulRahim-hy1wf இப்பதிருந்திட்டாங்களா!?

    • @nazeerbanu3063
      @nazeerbanu3063 3 роки тому

      ஆமாம் வட்டி தான்
      முக்கிய தொழில்

    • @Rifaibukhari
      @Rifaibukhari 3 роки тому +3

      பள்ளவட்டியாக இருந்த‌ ஊர் இப்போது பள்ளபட்டியாக மாறி அல்ஹம்துலில்லாஹ் நல்ல ஊராக திகழ்கிறது, காயல்பட்டினம், லால்பேட்டை, மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் பள்ளபட்டியும் ஒன்று‌, அறியாமையால் சிலர் மட்டுமே செய்து வந்தனர், ஆகையால் மொத்தமாக சொல்லாதீர்கள் மேலும் இறைவனின் சாபம் நிறைந்த ஊர் என்று‌ சொல்லாதீர்கள்....

  • @abdullatheefnawas9825
    @abdullatheefnawas9825 3 роки тому +9

    intha video வில் அருமையான uruttu😆

  • @mfvlog3866
    @mfvlog3866 3 роки тому +3

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு சின்ன அரபு தேசத்தை போடுங்க ஜீ

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 3 роки тому +34

    மாஷா அல்லாஹ் எங்கள் ஊர் பெருமை

    • @arularul8959
      @arularul8959 3 роки тому +2

      Bhai pallapatty la veedu la arabic style la eruku na pathruken..

  • @aaheikdhasan244
    @aaheikdhasan244 2 роки тому

    பள்ளபட்டியில்வட்டிக்கடைவெளிமாநிலங்களில்வைத்தசெல்வர்களும்உண்டு/இப்போதுஎப்படியோ?

  • @abdulgaffoor1636
    @abdulgaffoor1636 3 роки тому +9

    பள்ளப்பட்டி பதிவுவிட்டிற்க்கும் நண்பனே வட்டியில் முழ்கி இருக்கும். அந்த ஊரையா பெருமையாக பேசுகிறீர்கள். ஒருகாலமும் இந்த செயல்கள் திப்பு சுல்தான்னுக்கு பிடிக்காத விஷயம். அந்த ஊரை பெருமையாக சொல்தீர்.......

    • @saitbattery4117
      @saitbattery4117 3 роки тому +1

      சரியாகச் சொன்னீர்கள் சகோ.

    • @mohamedabbasali9916
      @mohamedabbasali9916 3 роки тому

      Oru kalathil irunthathu bro ippothu illai

    • @abdulgaffoor1636
      @abdulgaffoor1636 3 роки тому +2

      @@mohamedabbasali9916 என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் அந்த பணம் வட்டியில் சம்பாதித்த பணம்தான் அதன் மூலம் பெற்ற அனைத்தும் வட்டியே ஆகும். இதற்கு இன்னும் கூறமுடியும் நேறம் இல்லை..........சகோ...... ?

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 3 роки тому

      @@abdulgaffoor1636
      பழைய காலகட்டத்தில்
      அதாவது இஸ்லாம்
      மதம் இந்த ஊரில்
      தோன்றுவதற்கும் முன்
      உள்ள காலகட்டத்தில்
      வட்டி தொழில் இருந்து
      இருக்கும்
      இஸ்லாத்திற்கு வந்த
      பிறகு சிலகாலம் இஸ்லாம் கொள்கை
      தெறியாமல்
      இஸ்லாம் மத மக்கள்
      இருந்தார்கள்
      கடந்த 20ஆண்டுகளா
      தான் தமிழகத்தில்
      இஸ்லாமிய மக்கள்
      இஸ்லாமிய
      அடிப்படை கொள்கை யை படித்து நடந்து
      கொள்கிறார்கள்
      20ஆண்டுகளுக்கு முன்
      தமிழ் மொழியில்
      திருகுர்ஆன்
      இருந்ததாக தெரியவில்லை
      இன்றை காலகட்டத்தில்
      உலகத்தில் உள்ள
      அனைத்து
      விஷயங்களையும்
      படித்து ஆராய்ச்சி செய்து
      தெறிந்து கொள்ள
      கூடிய சுழல் உள்ளது
      இருபது ஆண்டுகளுக்கு
      முன் இந்த சுழல் இல்லை

  • @அடிப்படைதொழில்வகுப்பு

    பள்ளப்பட்டி சமையலை பதிவேடுக

  • @TOP_10_FACTS_7
    @TOP_10_FACTS_7 3 роки тому +6

    By God's grace all our Muslim people's want to know our own history insha Allah

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Рік тому

    எனக்கு அறிந்து வட்டி தடுக்கப்பட்டது என்று அறிந்தும் அதிகமாக அந்த வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கும் இஸ்லாமிய ஊர்களில் பள்ளப்பட்டி முதலிடம்

  • @Kuthbudeen-zi1bc
    @Kuthbudeen-zi1bc 3 роки тому +3

    Pallapatti in Which district?

  • @ukashamamed7453
    @ukashamamed7453 2 роки тому

    PALLAPATTI OR PALLA"VATTI" ?

  • @faizulrahman694
    @faizulrahman694 3 роки тому +8

    உங்கள் உரைக்கி மிக்க நன்றி பாட்ஷா அண்ணன். பள்ளப்பட்டி பற்றி நல்ல உறை அருமை

  • @anup5487
    @anup5487 3 роки тому

    Idhu enga iruku

  • @Rifaibukhari
    @Rifaibukhari 3 роки тому +30

    கடலூர் மாவட்டம் லால்பேட்டை சின்ன அரபு தேசத்தையும் போடுங்கள் ஜீ

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 роки тому +5

      கண்டிப்பாக Rifai Raafi

    • @abdulgaffoor1636
      @abdulgaffoor1636 3 роки тому +1

      உங்கள் ஊர் மேன்மையானது நண்பா இதுவரை இறைவன் அல்லாவிற்க்கு கட்டுப்பட்டு வாழ்க்கிறீர்கள்......

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 3 роки тому +2

      கடலூர் மாவட்டம்
      என்பது வடதமிழகத்தை
      சேர்ந்தது
      வடதமிழகத்தில்
      உள்ள மு‌ஸ்லிம்களில்
      100%சதவீத முஸ்லிம்களில்
      90%சதவீத முஸ்லிம்கள்
      உருது மொழி யை
      தாய் மொழி யாக
      பேசக்கூடியவர்கள்
      இவர்களை நாங்கள்
      பட்டாணி என்று சொல்லுவோம்
      இவர்களை நாங்கள்
      உருது முஸ்லிம்
      என்று சொல்லுவோம்
      என்னை பொருத்தவரை
      ஒரு மனிதன்
      எப்படி தன்னுடைய
      மதத்தை அடையாள
      படுத்துவது
      தவறு இல்லை
      என்று நினைகிறானோ
      அதேபோல்
      தன்னுடைய
      தாய்மொழி யையும்
      அடையாள படுத்துவது
      தவறு இல்லை
      ஜாதி மதம் மொழி
      மனிதனை அடையாள
      படுத்த மட்டுமே
      சண்டை போடுவதர்க்கு
      இல்லை
      தென்தமிழகம்
      மற்றும் டெல்டா
      மாவட்டங்களில்
      உள்ள முஸ்லிம்களில்
      100% சதவீகித
      முஸ்லிம்களில்
      99%சதவீதம் முஸ்லிம்கள்
      தமிழர்கள்

    • @jasim-noor6709
      @jasim-noor6709 3 роки тому +2

      நானும் லால்பேட்டை தான் நண்பா

    • @Rifaibukhari
      @Rifaibukhari 3 роки тому

      @@jasim-noor6709 ohh Is it?.. which street? I'm from mubarak street, tekku thoppu

  • @Ibrahim.1234
    @Ibrahim.1234 3 роки тому +5

    இவர் சொல்கின்ற வரலாறு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    ஆனால் இஸ்லாம் சொல்கின்ற வழிமுறைக்கும் இவரின் ஊரில் நடக்கும் வழிமுறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
    முற்றிலும் அது அனாச்சாரம் மட்டுமே நடக்கிறது.

  • @puravisamar938
    @puravisamar938 2 роки тому +1

    இதன் தொடர்ச்சியை பதிவு செய்யுங்க

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 3 роки тому +3

    Good massage thank you

  • @Afzey
    @Afzey 3 роки тому

    Which pallapetti karur or Salem or dindugal

  • @syedanverr7046
    @syedanverr7046 3 роки тому +2

    பாபா பக்ருதீன் காலம் ராஜ ராஜ சோழனின் காலம் ஆகும் ராஜ ராஜ சோழன் காலம் சரியாகஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்

  • @Sarpudeen786
    @Sarpudeen786 3 роки тому +2

    மிகவும் அழகான அன்பான ஊர்....

  • @lolbro7484
    @lolbro7484 3 роки тому +15

    ஐயா வட்டிக்கு பேர் போன ஊர் என்று கூற மறந்து விட்டீரகள்......

    • @27791salman
      @27791salman 3 роки тому +2

      அதுவெல்லாம் மாறி விட்டது ங்க தவறான கண்ணோட்டத்திலிருந்து வெளியே வாங்க

    • @lolbro7484
      @lolbro7484 3 роки тому +3

      @@27791salman இன்றைக்கும் வட்டி தொழில் செய்பவர்கள் அங்கு இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்

    • @mohamedilyas9928
      @mohamedilyas9928 3 роки тому +1

      @@lolbro7484 bro அங்கிருப்பவர்கள் வட்டிக்கு கொடுக்கலாம். ஆனால் வரலாறு மாறாதுல்ல.

    • @lolbro7484
      @lolbro7484 3 роки тому

      @@mohamedilyas9928 வரலாறு வைத்து நீங்கள் ஏன் பெருமை பட வேண்டும் அது முன்னோர்களுக்கு சொந்தமானது நீங்கள் என்ன அந்த ஊருக்காக செய்தீர்ககள் என்று பார்க்கவும்

    • @lolbro7484
      @lolbro7484 3 роки тому

      @@mohamedilyas9928 உங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்கள் இன்னும் இருக்கின்றன சாக்கடை வசதி இல்லாமல் அந்த நீரால் டெங்கு நோய் பரவி ஒரு குழந்தையின் உயிர் போனது தான் மிச்சம்

  • @aprilfool3240
    @aprilfool3240 3 роки тому +9

    அனைத்தும் தமிழ் தேசம் தான்...அரபுதேசம்மும் இல்லை ஒரு மன்னாங்கட்டியும் இல்லை...தலைப்பை மாத்தவும்...

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 3 роки тому

      Unakku yen Eriyuthu
      Nee Sanghiyaa

    • @kumartn6558
      @kumartn6558 3 роки тому

      @@baskkaranyouth5687 dai enna ketalum sangi thana yara ivan

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 3 роки тому

      @@kumartn6558
      Unakku yen pottukinu varuthu
      Yaara nee

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 3 роки тому

      @@kumartn6558 dai nee yaara

    • @kumartn6558
      @kumartn6558 3 роки тому +1

      @@baskkaranyouth5687 Nana tamilnadu cm😅🤣

  • @inayathullap.a.8666
    @inayathullap.a.8666 3 роки тому +3

    எங்க ஊர்லேயும் எல்லா சாப்பாடும் கிடைக்கும்

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 роки тому +4

    Masha Allah super

  • @ashiqelahi4818
    @ashiqelahi4818 3 роки тому +2

    அன்வர் பாஷா அவர்கள், அருமையான வரலாற்று தொகுப்பாளர்.
    பள்ளப்பட்டியின் வரலாற்று தொகுப்பை அள்ளிக்கொண்டு வந்தவர்., பொதுமக்களிடம் இந்த வரலாறு சென்று சேரவேண்டி தனது பதிவுகளை வாட்ஸ்ஆப் மூலம் குழூ அமைத்து அனைவருக்கும் பகிர்ந்து வருபவர்.
    வாழ்த்துகள் சார் 🙏👏 இவரிடம் கீரணூர் பற்றிய வரலாறுகளும் இருப்பதாக கூறுகின்றனர். இன்னும் இவர் பள்ளப்பட்டியின் மேற்குபள்ளி - வடக்குப்பள்ளி - தெற்குப்பள்ளி - கிழக்குப்பள்ளி வரலாறு, பெரிய மதரஸா வரலாறு, என அனைத்தையும் தனது எழுத்து வடிவில் டிஜிட்டலாக வடிவமைத்துள்ளார்.
    அதையும் கேட்டு பெற்று பதிவிடுங்கள். #ThandoraTamilan
    #pallapatti #history #anwarbasha

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 роки тому +2

      Ashiq Elahi MIK அவர்களே தங்களின் ஆலோசனைக்கு நன்றிகள் .

    • @lolbro7484
      @lolbro7484 3 роки тому +1

      அவர் வாய் அவர் உருட்டு 🤣

  • @theanvalli7624
    @theanvalli7624 3 роки тому +1

    Unforgettable bonding our forefathers &pallapati islam families.

  • @fathimuthu...
    @fathimuthu... 11 місяців тому

    Pallpatti kattubadana oor alhamdulillah Masha Allah

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 3 роки тому +3

    Maashaa Allaa,... Alhamdhulillaa.......

  • @dhanasekar8406
    @dhanasekar8406 3 роки тому +1

    நாகூர் ஒன்னுமே இல்லையா பள்ளப்பட்டி மட்டும்,ஏன் சொல்ற

  • @JammuJjammu
    @JammuJjammu 3 роки тому +4

    I like pallapatti

  • @cheguevara8544
    @cheguevara8544 3 роки тому +4

    Allha bless all tamil nadu people

  • @imamsathik6366
    @imamsathik6366 3 роки тому +15

    இந்த ஊரின் இன்னொரு பெயர் வட்டிக்கு பேர் போன ஊர் என்கிறார்கள் உண்மையா

    • @ShahulHameed-fp9ui
      @ShahulHameed-fp9ui 3 роки тому

      இல்லை மரியாதை தேவை

    • @imamsathik6366
      @imamsathik6366 3 роки тому

      @@ShahulHameed-fp9ui புரியவில்லை

    • @sathikali8525
      @sathikali8525 3 роки тому +1

      இல்லை என்றால் இல்லை என்று சொல்லி விட்டு போங்கள் சார்

    • @sacdma
      @sacdma 3 роки тому +3

      அது ஒரு கடந்த கால கசப்பான வரலாறு இன்றைக்கு இல்லை

    • @sathikali8525
      @sathikali8525 3 роки тому +1

      @@sacdma அல்ஹம்துலில்லாஹ்

  • @kvsm123
    @kvsm123 3 роки тому +1

    Lets liberate pallapatti and declare it as a country.

  • @yasararafathyasar8757
    @yasararafathyasar8757 3 роки тому +2

    அதை இன்னொரு அரபுதேசம் என்று சொல்லாதீர் ஏனென்றால் இவர்கள் பலவகையறா காரர்கள் இவர்கள் உள்ளுர் வகையரா காரர்களுடன் மட்டுமே சம்பந்தம் செய்பவர்கள்

    • @mohamedsuhaib242
      @mohamedsuhaib242 3 роки тому

      Arabu nadu la veli nadu irruka ponnu, mapala veli yeduka mataga.....so athule theirila ethum oru arabu nadu.nu

    • @asuduman
      @asuduman 3 роки тому

      இஸ்லாம் வட்டியை ஹராமாக்கி இருக்கிறது.ஆனால் பள்ளபட்டியில் வட்டி பிஸினஸ் செய்கிறார்கள். ஹராமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.இவர்களை எப்படி முஸ்லிம் என்று பேட்டி எடுத்து போடுகிறீர்கள்.மானக்கேடு.

  • @ijasijas606
    @ijasijas606 3 роки тому +2

    PALLAPATTI VATTI MUSHA

  • @fairozebasha2299
    @fairozebasha2299 3 роки тому +2

    Melvisharam vooraipathi sollunga

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 роки тому +3

    பள்ளபட்டி.வட்டி தொழில் அறிமுகபடுத்தபட்டது. இங்கு வசிக்கும் முஸ்ஸீம் சகோதரர்கள் ஆல் இந்தியா .மற்றும் உலக நாடுகளிளும்"உள்ளனர்.மூஸா சுவீட் மிகவும் பிரபளம்.

  • @Sanaaa758
    @Sanaaa758 3 роки тому +2

    Jasakallah, barakalagu laka

  • @yabez3483
    @yabez3483 3 роки тому

    எந்த மாவட்டம்

  • @TOP_10_FACTS_7
    @TOP_10_FACTS_7 3 роки тому +3

    Masha Allah allamdrella

  • @JammuJjammu
    @JammuJjammu 3 роки тому +3

    Pallapatti thatha all super

  • @hussainadirai3262
    @hussainadirai3262 3 роки тому +3

    வட்டி அதிகம் புலங்கும் இடம்

  • @mohamedhussain3730
    @mohamedhussain3730 3 роки тому +2

    Bro ramanathapuram dist la Keelakarai, Ervadi apd neraiya ooru eruku anga poi paarunga Google la search panni paaruga

  • @bashakabborbashakabbor6333
    @bashakabborbashakabbor6333 3 роки тому +2

    Mashaallah 💯

  • @syathbabu3056
    @syathbabu3056 3 роки тому +3

    Mashallah

  • @azeez301
    @azeez301 3 роки тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும்
    பாய் நீங்க பள்ளபட்டியை விட்டு வேறு எந்தஊருக்கும். போனதில்லையா சௌதியில் எங்கு தர்ஹா உள்ளது அரபு உணவுவகைகள் என்று சொல்கிறீர்கள் ஊரை உயர்த்தி சொல்வதில் தப்பில்லை உண்மையை செல்லுங்கள் ஆரம்பகாலங்களில் வட்டிக்கு விட்டதையும் சொல்லுங்கள்

    • @lolbro7484
      @lolbro7484 3 роки тому +3

      சந்தகம் என்று அவர் சொல்லும் உணவு இடியாப்பம் தான். அது என்னமோ பள்ளப்பட்டி ல மட்டும் தான் கிடைக்கும்னு சொல்றார் அநேகமா பாய் எங்கயும் வெளில போனது இல்லைனு நெனைக்கறே

    • @LIONroars14
      @LIONroars14 3 роки тому

      Arab country has dargahs don't you know that....you need to know it

    • @azeez301
      @azeez301 3 роки тому

      @@LIONroars14
      ஆமாம் பிரதர் தர்ஹா என்று மதினாவில் கலர் கலராக பச்சை,காவி கலர்கலிலும் சிலகூட்டம் வந்து ரசூலுல்லாவிற்க்கு சலவாத்து கூராமல் அல்லாஹுவை மறந்து ரசூலிடம் கையேந்துவார்கள்

    • @moidheenkukumoiheen134
      @moidheenkukumoiheen134 3 роки тому

      Saudi Arab,azan,sound,ilahi, Madhu Saudi Saudi vebsram,cinema,uondu

    • @azeez301
      @azeez301 3 роки тому

      @@moidheenkukumoiheen134
      பாங்கு இல்லை என்று யார்சொன்னது சினிமா உண்டு , மது இருக்கு நம்ம ஊரில் உள்தைப்போன்று தெருவிற்க்கு ஒன்று என்று கிடையாது குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொது இடத்தில் இல்லை மிலிட்டரி பாதுகாப்பில் உள்ள ஒரு சில வெளிநாட்டவர்களுக்காக உள்ள வில்லாக்களில் மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள்

  • @umarn2635
    @umarn2635 3 роки тому +4

    தலைப்பே தவறு இஸ்லாமிய அருமை பெருமைகளைப் பற்றி பேசலாம் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு அரபு தேசம் தமிழ்நாட்டில் ஒரு சவுதி அரேபியா என்ற போன்ற தலைப்பை தவிர்க்கும்

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 3 роки тому

      Ama... Saudi na ennamo periya olungu mathuri pesikittu...

  • @jaheerhusainjaheerhusain4226
    @jaheerhusainjaheerhusain4226 3 роки тому +6

    வட்டிக்கு.பேர்போன.ஊராச்சே.அதுதான்.சிறப்பு

    • @shahulhameed2625
      @shahulhameed2625 3 роки тому +2

      இப்போ அப்படி இல்லை. மாறிவிட்டது.

    • @ShahulHameed-fp9ui
      @ShahulHameed-fp9ui 3 роки тому

      ஊருக்குள்ள வந்து பாரு

    • @holmetboy9484
      @holmetboy9484 3 роки тому

      Oh oh

    • @holmetboy9484
      @holmetboy9484 3 роки тому

      🙄

    • @mohamedishak9667
      @mohamedishak9667 3 роки тому

      @@ShahulHameed-fp9uiஏன் ஊருக்கு வரணும் மகாராஷ்டிரா சென்னை மற்றும் பல உற்களில் செய்யுறதுக்கு போய் பாரு

  • @rasikbuharish228
    @rasikbuharish228 3 роки тому +6

    Kayalpatnam tha tamil natoda arab thesam

  • @bakkinathan6801
    @bakkinathan6801 3 роки тому +5

    Sir Anwar Pasha Great 👍 Historian Knows much about Hazrat Tipu Sultan and the History of Pallpati 👍🙏

  • @AbdulAleem-fl3yr
    @AbdulAleem-fl3yr 3 роки тому +2

    Alhamdulillah subhanallah Masha Allah subhahanavuthala Kareem Raheem

  • @AbdulHakeem-oo1bg
    @AbdulHakeem-oo1bg 3 роки тому +1

    நல்ல பதிவு

  • @imaiyam
    @imaiyam 3 роки тому +2

    ஈழத்தமிழர் எனக்கு விவாத நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்குமா

  • @JammuJjammu
    @JammuJjammu 3 роки тому +3

    My town is pallapatti 💞💞💞

    • @vinraksan2472
      @vinraksan2472 3 роки тому

      எங்க இருக்கு பள்ள பட்டி

    • @maduraismkcreation884
      @maduraismkcreation884 3 роки тому +1

      Indha ooru enga iruku bro

    • @anverdeen1919
      @anverdeen1919 2 роки тому +1

      கரூர்க்கு அருகில் உள்ளது

  • @yusufsuhail7329
    @yusufsuhail7329 3 роки тому +1

    Masha Allah

  • @Ars.sharfa
    @Ars.sharfa 3 роки тому +1

    செரியான அவுலியா வணங்கி போல

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 3 роки тому +2

    Good history, Super bhai, Ennum Nariya solunga

    • @selvamohamedabdulmuthalib9917
      @selvamohamedabdulmuthalib9917 3 роки тому

      பள்ளப்பட்டி க்கு பல சிறப்பு கள் உண்டு அதிகமாக வட்டி தான் முக்கியமான தொழில்
      இதை பற்றி சொல்லவில்லை
      ஏன்

  • @nabeelahmed.n.m.9651
    @nabeelahmed.n.m.9651 3 роки тому +1

    ஒரே ஸேவ்ஸனா இருக்கு...

  • @smartboysatham5493
    @smartboysatham5493 3 роки тому

    2.34 timing la தொப்பி பழக்கம். தொப்பி போட்டுக்கொண்டே கொடி தூக்கினீர்கள் மறக்க முடியாத காட்சி.....

  • @Abdussamad-sc7dz
    @Abdussamad-sc7dz 3 роки тому +1

    Suuuuper👌👌👌👌

  • @S2Shuaib
    @S2Shuaib Рік тому

    இதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இருக்கிறதா

  • @anbusethuramu2502
    @anbusethuramu2502 2 роки тому

    Nice post

  • @muhammedsuhaib3407
    @muhammedsuhaib3407 3 роки тому +1

    Well said..

  • @shahulhameed7805
    @shahulhameed7805 3 роки тому +3

    வட்டி பேமஸ்

  • @mohamedajmathulla8885
    @mohamedajmathulla8885 3 роки тому +9

    வட்டி.தொழில்

  • @dmkshahulfaizal6534
    @dmkshahulfaizal6534 3 роки тому +2

    Mashaallah 💞 yanga ஊரு

  • @palanisamyka4458
    @palanisamyka4458 3 роки тому

    👍 Super Sir

  • @mohamedsafran9070
    @mohamedsafran9070 3 роки тому +2

    காக்கா கீழக்கரைய வந்து பாருங்க

  • @fairozebasha2299
    @fairozebasha2299 3 роки тому +1

    Talaippukku sammadame illeye

  • @nazeerbanu3063
    @nazeerbanu3063 3 роки тому +3

    பல்ல பட்டி இல்லை
    பல்ல வட்டி
    வட்டியால் உருவான
    ஊரு

    • @Rifaibukhari
      @Rifaibukhari 3 роки тому

      இப்போது திருத்தி விட்டார்கள்....

  • @naveennandhu3649
    @naveennandhu3649 3 роки тому

    Ya its true

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 2 роки тому

    Vattiku per ponathu pallapatti tha

  • @mohamedtharikvlogs1350
    @mohamedtharikvlogs1350 3 роки тому +1

    Naan athigamaga verukum ooru makkal. Avarkal munbu ulla bussiness islam verukum vatti bussiness panni thaan valarthanga

  • @mytrades9063
    @mytrades9063 3 роки тому +8

    பள்ளபட்டி வல்ல வட்டி னு சொல்வார்களே....

    • @ShahulHameed-fp9ui
      @ShahulHameed-fp9ui 3 роки тому +2

      எங்க ஊரூக்கு வந்து பாரு தெரியும்

    • @silvershades7524
      @silvershades7524 3 роки тому

      My Trades ama ji

  • @arshadsartaj3161
    @arshadsartaj3161 3 роки тому +5

    Mashallaha

  • @deltahardwares
    @deltahardwares 3 роки тому +1

    🤲

  • @shakilabegum676
    @shakilabegum676 3 роки тому +1

    Asalamualikum pallapatti makal Allah ooydey rahumath aaruelwanaha ameen

  • @nselvaraj5246
    @nselvaraj5246 3 роки тому

    Vatti Kadai in Prapidam

  • @shariffc4629
    @shariffc4629 3 роки тому +5

    World. First missile man. Tippu Sultan. Tiger of Mysore. 👍✌🐯🐯

    • @abdulgaffoor1636
      @abdulgaffoor1636 3 роки тому

      இமாம் அலியைவிடவா .அதற்காக திப்பு சுல்தான் தரைகுறைவாக எண்ண வில்லை

  • @abdulrahmanrahuman9743
    @abdulrahmanrahuman9743 3 роки тому +1

    சேவிசே கட்ட மீரான்

  • @Manwhoreads
    @Manwhoreads 3 роки тому

    Pullapatti is place for Arabs once they entered by muslims there nearer to sea places

  • @AbcXyz-dy8oz
    @AbcXyz-dy8oz 3 роки тому +1

    Super

  • @حليمةحليمة-ض1و
    @حليمةحليمة-ض1و 3 роки тому

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @1996lucky
    @1996lucky 3 роки тому

    Naanum ,intha oorla irunthurukkan ,inku musslims than athikama vaalranga,nalla ooru.

  • @AsrafAli-bs2st
    @AsrafAli-bs2st 3 роки тому

    Thoppela matram vanthiruka..enna oru varalaru

  • @saravananb7409
    @saravananb7409 3 роки тому +1

    Lot of small Pakistan's are there.

    • @1998_Z6
      @1998_Z6 3 роки тому

      mr sangii inga enna vela unaku

  • @fatview6545
    @fatview6545 2 роки тому

    Installment 6 months 😀

  • @self-coefficienttamil8054
    @self-coefficienttamil8054 3 роки тому

    Kayalpatnam sinna Mecca

  • @hasn_123
    @hasn_123 3 роки тому +1

    பள்ளப்பட்டி இந்த ஊர் வட்டிக்கு famouse ஆன ஊர்

  • @dmkshahulfaizal6534
    @dmkshahulfaizal6534 3 роки тому +1

    Ppt pallapatti

  • @hameedabdulrahman2349
    @hameedabdulrahman2349 3 роки тому

    Keelakarai vanthu paarunga!

  • @mohamedaadhil7598
    @mohamedaadhil7598 3 роки тому

    I want to like visit pallapatti Inshallah