ஆசியாவிலேயே மிகப் பெரிய டூம் இதுதான்/ The Largest Dome in Asia / Kayalpatnam / Tamil vlog /

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 250

  • @dr.sakthyvel7138
    @dr.sakthyvel7138 3 роки тому +19

    Dear friend
    This is my first comment which I am posting in your vedio.
    Your voice and Tamil pronunciation was awesome, after watching it ,I just feel to visit kayal soon.
    Dr.G.Sivakumar

    • @dr.sakthyvel7138
      @dr.sakthyvel7138 3 роки тому +4

      I am from coimbatore......

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +5

      Thank you Doctor.. Please Welcome..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +4

      With my pleasure.. you're most welcome Doctor. Thank you very much for your support..See you after lockdown.

    • @benasyed7815
      @benasyed7815 3 роки тому

      Kalai konjam kaayal maanaharam

  • @kavithaiyilnanaivom6167
    @kavithaiyilnanaivom6167 9 місяців тому +3

    இங்கே பிறந்து இங்கே வாழ்வதெல்லாம் ஒரு கொடுப்பினை. அல்ஹம்துலில்லாஹ்.

  • @Fareeth313
    @Fareeth313 3 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தங்களுடைய இந்த பதிவாகிறது மிகவும் சிறப்புக்குரிய ஒரு பதிவாக இருக்கிறது மாஷா அல்லா பாரக்கல்லாஹு

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி...

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 3 роки тому +21

    மாஷா அல்லாஹ் காயல்பட்டினம் இவ்வளவு வரலாறு உள்ள ஊரா இப்பத்தான் தெரிந்து கொண்டேன்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +6

      இன்னும் நிறைய சரித்திரங்கள் இருக்கின்றன.. வள்ளல் சீதக்காதி, நாற்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் புலவர்கள், பாளையத்தார், பிரபுக்கள் என மண்ணை ஆண்ட பரம்பரையினரும் உண்டு காயல்பட்டினம் ஓர் சரித்திர புகழ்மிக்க எழிலான நகரம். திரையரங்குகள் இல்லை, மதுக்கடைகள் இல்லை. காவல் நிலையம் இல்லை, கழிவுநீர் கால்வாய்கள்்இல்லை இப்படி நிறைய சிறப்புகள் உள்ளன...

    • @muhammadhamdanbinshaikmoha538
      @muhammadhamdanbinshaikmoha538 3 роки тому +4

      @@mohamedrafeek.n6076 மாஷா அல்லாஹ் கண்டிப்பாக ஊர் வந்து பாக்கனும் பாய்

    • @muhyideenabdulqadhir8600
      @muhyideenabdulqadhir8600 3 роки тому +1

      Masha allah super vedio kaka 👍 I’m proud to be kayalaan

    • @pirabupirabu6635
      @pirabupirabu6635 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076
      வாழ்த்துகள் நல்ல முயற்சி மென்மேலும் பல சரித்திரம்களை வெளி கொண்டுவாருங்கள்

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому

      @@muhammadhamdanbinshaikmoha538..
      Insha Allahu..
      கண்டிப்பாக

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 8 місяців тому +1

    பார்ப்பதற்கே ரொம்ப மன அமைதியாகவும் மன நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது

  • @januj2n
    @januj2n 2 роки тому +1

    Nice Vlog..!

  • @AbdulMalik-ms8dr
    @AbdulMalik-ms8dr 3 роки тому +3

    மாஷா அல்லாஹ்,!! மிக அருமை,!! வரலாற்று"சிறப்பு மிகுந்த இதுபோன்ற இஸ்லாமிய வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப் படுத்துவது மிக முக்கியம்,!! தங்கள் முயர்ச்சி, பாராட்டுக்குரியது,!!

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @happypanda7745
    @happypanda7745 3 роки тому +3

    Masha allah Drone shot அருமை 👌🏻

  • @tharakeswarihoney8611
    @tharakeswarihoney8611 3 роки тому +3

    Wow superb doom and eco test

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 роки тому +4

    Ma shaa Allah TabarakAllah 👍 kayal pattinam very nice place 👍

  • @hajirabanu9960
    @hajirabanu9960 3 роки тому +4

    Assalamu alaikum.superb your video 👍🏻Eid Mubarak.j jazakallahu Khair

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...
      இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்..
      இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக...

  • @salmansalmankhan3908
    @salmansalmankhan3908 3 роки тому +3

    Assalaamu alaikkum very very nice u name.. naa anga 2 years othunean my area kanyakumari 🥺miss panrean...........

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்... ஓ... அப்படியா? எனது பெயர் முஹம்மது ரபீக். மிக்க நன்றி..

  • @mohameddilipanzari210
    @mohameddilipanzari210 3 роки тому +3

    Good info brother.
    And new info for mr

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 3 роки тому +2

    Good to know

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 роки тому

    mashallah so nice 🕌🕌🕌🕌🕌

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் மஹழராவும் எங்கள் வீடும் ஒரு சுவர்ரை கொண்ட அண்டை வீடு என்பதில் எங்களுக்கு பெருமை.

  • @ibrahimbabu.m6562
    @ibrahimbabu.m6562 3 роки тому +4

    Very interesting information n very good presentation. What a great ancient place n history. Amazing to hear it.

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra5235 3 роки тому +3

    Masha Allah most informative vedio Bhai🙏

  • @ammasaad1960
    @ammasaad1960 3 роки тому +3

    Masah Allah super brother amazing video niraya visayangal sonninga romba Happya erukku thank you so much

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 роки тому +3

    Assalamualaikum sister and bhai .... Mashallah...Great...Eid mubarak to all.and you ..may allah eradicate corona from this world amee....Nice information 👍

  • @sarfudeen2023
    @sarfudeen2023 3 роки тому +3

    Very nice explainatn

  • @mohidheen
    @mohidheen 3 роки тому +7

    மாஷா அல்லாஹ்! சூப்பர் பாய்!! எல்லா புகழும் இறைவனுக்கு

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க நன்றி...

    • @pirabupirabu6635
      @pirabupirabu6635 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076
      அஸ்ஸலாமு அலைக்கும்
      நல்ல முயற்சி வாழ்த்துகள். ஆனால் அந்த தெருவிலேயே பிறந்த நீங்கள் 1284 சுந்தர பாண்டியன் காலத்தில் வந்தது சுல்தான் ஜலாலுதீன் என்கிறீர்கள். அவர்களின் பெயர் சுல்தான் ஜமாலுத்தீன். அவர்களே நம் பெரிய பள்ளியை கெட்டியவர்கள்
      பெரிய பள்ளியிலேயே போட்டிருக்கும் சுல்தான் ஜமாலுதீன் என்று. அவர்களின் தம்பி தகியுத்தீன் அவர்களின் மகன் நூறுதீன்.
      இந்த நூருதீன் அவர்களே சிறு பள்ளியை கெட்டியவர்கள்
      இவன்
      பிரபு நெ சா சுல்தான் ஜமாலுத்தீன்

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 роки тому +3

    Assalamu Alaikkum ungal varnanai &voice Arumai 👍👍👌👍 Masha Allah

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி...

  • @MAK7089
    @MAK7089 Рік тому +1

    Arumayana pathivu...... Yenudaya vappavudaya vappa vappa kayal patinam thaan pear sonnal theriumo yentu theria villai paychaalai. Family yentu solvaarkal athai pathi onkalukku theriuma therinthal comment pannunka ... Everyone should be known where you coming from that's why I am asking about my generation ....

  • @s.premila6249
    @s.premila6249 2 роки тому

    Narration was highly informative superb

  • @josephinelatha9888
    @josephinelatha9888 3 роки тому +3

    Very nice bro ungaludaiya varalatru chirapu. Best wishes bro eid Mubarak valthugal

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 3 роки тому +2

    உங்கள் ஊர் வரலாறு சூப்பர்
    நீங்க எந்த வீடியோ போட்டாலும் தெளிவாக பேசுவது தான் சிறப்பு

  • @RajaKumari-w3q
    @RajaKumari-w3q 3 місяці тому +1

    Nice

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 роки тому +8

    சுருங்க சொன்னாலும்( 5 நிமிடங்களில்) அனைத்தையும் சிறந்த முறையில் விளக்கம் அருமை சகோ... சிறந்த யூடிப்பராக உயர வாழ்த்துக்கள்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...

    • @salmanhameed8473
      @salmanhameed8473 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076 தொடர்ந்து கொரனாளாகவே 😃😃😃இருந்தாலும் இன்று பெருநாளாகவும் இருக்கிறது!! ( 9 நாள் தொடர் விடுமுறை உங்களின் அனைத்து காணொளியை முழுமையாக காணும் வாய்ப்பு)

  • @babubawaji6183
    @babubawaji6183 3 роки тому +2

    alakana oor arumaiyana pathivu 👍

  • @benasyed7815
    @benasyed7815 3 роки тому +2

    Arumai

  • @zamruvi5720
    @zamruvi5720 3 роки тому +4

    Kayal pattinam la niraya per youtubers irukanga..but u r the best youtuber ..and ur channel great

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      உங்களின் பேராதரவுக்கு மனமார்ந்த நன்றி...

  • @kaliulrahman6568
    @kaliulrahman6568 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் காகா அருமையானா பதிவு ஈகை திருநாள் நல்லவாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க நன்றி... உங்களுக்கும் எனது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்...

  • @abikhader7154
    @abikhader7154 2 роки тому

    Masha Allah..
    தற்கால சமூகத்திற்க்கு மரபு ,பண்பாடு, வரலாறு ,கலாச்சாரத்தை கடத்தும் உங்களின் அரும்பணி சிறக்க வாழ்த்துகள்...
    அல்லாஹ் அருள்புரிவானாக...

  • @xyz7261-
    @xyz7261- 3 роки тому +2

    மாஷா அல்லாஹ்.... அருமையான பதிவு

  • @truehuman9449
    @truehuman9449 3 роки тому +4

    என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய காயல் அல்ஹம்துலில்லாஹ்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      எல்லா புகழும் இறைவனுக்கே...

  • @mabumabu9620
    @mabumabu9620 3 роки тому +3

    Masha Allah arumayana pathivu

  • @hajarabeevi1833
    @hajarabeevi1833 3 роки тому +3

    Masha allah..... Most information video

  • @saraswathysaraswathy7561
    @saraswathysaraswathy7561 3 роки тому +4

    Advance Eid Mubarak wishes to everyone

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      Thank you very much...
      இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்..
      இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக...

  • @abdulwajeed7887
    @abdulwajeed7887 3 роки тому +4

    Masha allah kayal pattinam really great history I like kayal

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy6577 3 роки тому +3

    சிறந்த வரலாற்றுத் தகவல். மேலும் எதிர்பார்கிறேன்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      மிக்க நன்றி சார்...
      இன்னும் நிறைய சரித்திரங்கள் இருக்கின்றன.. வள்ளல் சீதக்காதி, நாற்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் புலவர்கள், பாளையத்தார், பிரபுக்கள் என மண்ணை ஆண்ட பரம்பரையினரும் உண்டு காயல்பட்டினம் ஓர் சரித்திர புகழ்மிக்க எழிலான நகரம். திரையரங்குகள் இல்லை, மதுக்கடைகள் இல்லை. காவல் நிலையம் இல்லை, கழிவுநீர் கால்வாய்கள் இல்லை இப்படி நிறைய சிறப்புகள் உள்ளன

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 3 роки тому +2

      @@mohamedrafeek.n6076 சார் என அழைக்க வேண்டாம் காகா .என் வயது 55. அண்ணன் தம்பி சகோதரா காகா என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நகரைப் பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் பெருமைக்குறிய உண்மை.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +1

      @@viswanathankandasamy6577 நன்றி சகோதரரே..

  • @ckmahboobkavanur
    @ckmahboobkavanur Рік тому +1

    Thank you.
    I am from Kerala
    I want to visit Kayalpattinam

  • @supaiahnagan5862
    @supaiahnagan5862 Рік тому +1

    Super place❤

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 2 роки тому

    Masha Allah🥰👍👍👍

  • @ABYRUSHPPM
    @ABYRUSHPPM 2 роки тому

    Masha allah super bro

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +4

    ماشاءالله.... 👌👍🎤🥰💐

  • @noordeenanwarali8491
    @noordeenanwarali8491 2 роки тому +1

    Maasha Allah
    Baarakkallah

  • @umarfarook4209
    @umarfarook4209 2 роки тому

    Mashaallah one of the best architecture, great kayalppattinam,and it's great people, inshallah i will visit once

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 роки тому +2

    மாஷா அல்லாஹ். இந்த ஊருக்கு ஒருநாள் கண்டிப்பா வரணும் இன்ஷா அல்லாஹ்

  • @sengupaul
    @sengupaul 3 місяці тому

    Very informative video. You have created lot of interest to visit that palli. Is non Muslims allowed to visit the architecture?

  • @abdulrahman-pi6kp
    @abdulrahman-pi6kp 2 роки тому +1

    Mashallah mashallah super kaka yahya abdur Rahman affa football atirampattinam

  • @fazalahmed9581
    @fazalahmed9581 3 роки тому +3

    Alhamdulillah ,
    Masha Allah
    super

  • @hak5629
    @hak5629 3 роки тому +2

    Rompa azagai irukku Masha allah

  • @umarzaman2831
    @umarzaman2831 3 роки тому +1

    மாஷா அல்லாஹ்.மிக அருமையான பதிவு.💐💐💐

  • @katheejahabeeb152
    @katheejahabeeb152 3 роки тому +3

    மாஷாஅல்லாஹ் நம்ம ஊர் வரலாற்றை இந்த பதிவில் அழகான முறையில் எடுத்துசொல்லிருகிங்க

  • @murshidmohamed7481
    @murshidmohamed7481 3 роки тому +2

    Alakana intha oorai ippotha parkkavandumpola irukkuthu srilankavil irunthukondu asaippattal nadakira visaama supper

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      இறைவன் நாடினால் நிச்சயமாக நடக்கும். இன்ஷா அல்லாஹ்...

  • @benasyed7815
    @benasyed7815 3 роки тому +2

    Brother saahib appa thaikka va pathi konjam sollunga..

  • @minnu_cook
    @minnu_cook 3 роки тому +3

    Masha Allah...
    Eid Mubarak...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்..
      இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக... ஆமீன்

  • @zeema7332
    @zeema7332 3 роки тому +4

    Mashallah mashallah Namma ooruku neego perumai serthu vittirgal

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும் நன்றி..

  • @samushihabdeen2785
    @samushihabdeen2785 3 роки тому +4

    Congratulations 🎉👏👏 for your great effect that you gave more information and historical about kayalpatnam.....

  • @jijo6570
    @jijo6570 3 роки тому +3

    Assalamualaikum brother,naanga kayalpatnam pakkathula kurumbur.naanga adikkadi kayalpatnam varuvoam.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      வ அலைக்கு முஸ்ஸலாம்... நான் குரும்பூர் பள்ளிக்கு ஜும்மா தொழ வந்திருக்கிறேன்.

    • @jijo6570
      @jijo6570 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076 neenga enga ooruku vanthurukingala.enaku romba happy a iruku.

  • @muhammedsulthanbaqavi4621
    @muhammedsulthanbaqavi4621 3 роки тому +4

    கோசுமறை குறித்த தகவல்களில், இன்னும் சில திருத்தங்களுடனும் சற்று தெளிவுடனும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
    நன்றி

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      சரித்திரங்களை ஆராய்ந்து அதையும் ஒரு பதிவாக்கும் எண்ணம் உண்டு.. இன்ஷா அல்லாஹ்.

  • @nagoormeeran3629
    @nagoormeeran3629 3 роки тому +4

    Very historical place, I dont know now before, I was came Kayalpattinam last 2002,2003. Really Kayalpattnam is wonderful,,,,,,

  • @detectivethamizhangaming6889
    @detectivethamizhangaming6889 2 роки тому +1

    Masha allah 😍

  • @kansulmahabiya4942
    @kansulmahabiya4942 3 роки тому +2

    Masha allah

  • @angry.bird1116
    @angry.bird1116 2 роки тому +1

    Golgumbaz dome is the largest dome in india, constructed by Bijapur sultha in karnataka

  • @raghavn3602
    @raghavn3602 3 роки тому +2

    Mashaallah .....

  • @mecksvelmecksvel8716
    @mecksvelmecksvel8716 3 роки тому +2

    IAM.udangudikalambustreet.ilike.super

  • @azimazahra8877
    @azimazahra8877 2 роки тому +1

    Alhamdulillah super

  • @thetruesunnah5239
    @thetruesunnah5239 3 роки тому +3

    ماشاء الله تبارك الله sultan Abdul qadir from AL madinah munawarah

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.. மாநபிகளாரின் சங்கை மிக்க மதீனா நகரில் ஹரம் ஷரீஃபிற்கு மிக அருகாமையில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தேன்...அவ்வளவு மன நிம்மதி கிடைத்த காலம் அது....மறக்க இயலாது.

    • @thetruesunnah5239
      @thetruesunnah5239 3 роки тому +3

      @@mohamedrafeek.n6076 உண்மை தான் வஃலமு அன்ன ஃபீக்கும் ரசூலுல்லாஹ்

  • @MalikMalik-xl4kf
    @MalikMalik-xl4kf 2 роки тому +1

    Siranta uurkalil ituum ondru pidittirukku😀❤️

  • @majithakoya8026
    @majithakoya8026 3 роки тому +5

    காக்கா எங்க ம்மா சிறு பிள்ளையில் இங்கு. வந்ததாக சொன்னாங்க. மாஷா அல்லாஹ். அருமையான பதிவு

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      ஓ...அப்படியா... இது பார்க்க வேண்டிய இடம்தான்.

  • @HM-pe5vw
    @HM-pe5vw 3 роки тому +3

    ماشاء الله أحسن قصة

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      Zajakkallah

    • @HM-pe5vw
      @HM-pe5vw 3 роки тому +1

      شكرا لتعليقك المحب. الله يرحم للكايال مطبخ

  • @musheeruddin7172
    @musheeruddin7172 2 роки тому +1

    Ji,unga Tamil utcharippu super, video payanulladu

  • @maswoodhaabuthahir1867
    @maswoodhaabuthahir1867 3 роки тому +4

    Maasha Allah.

  • @sweetfamily5364
    @sweetfamily5364 3 роки тому +1

    காயல் வரலாறு சொன்னது அருமை

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m9177 3 роки тому +3

    Really amazing brother where is this place I kayalpattinam

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 3 роки тому +2

    Arumai pathivu

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 3 роки тому +2

    Dear Kayal Kitchen,
    It's for your information. Singapore National Stadium's dome is largest in the world. Singapore is in Asia, isn't it ?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Good to know.. Thanks for your info..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நான் குறிப்பிட்டது பள்ளிவாசல்கள், மற்றும் இஸ்லாமிய கலாச்சார கட்டடங்களின் டூம் பிரதர்...

  • @thekovaicity6605
    @thekovaicity6605 3 роки тому +3

    Bhai super bhai ida than naan unga kita edirpatten

  • @seyedbuhary4905
    @seyedbuhary4905 3 роки тому +3

    Masha allah🥰🥰❤❤

  • @wellammagp1460
    @wellammagp1460 3 роки тому +2

    حياك الله حياتك

  • @RajaKumari-w3q
    @RajaKumari-w3q 3 місяці тому +1

    Nan Piranha oor

  • @zeema7332
    @zeema7332 3 роки тому +4

    Inshallah innum neego ithu pola niriya videos potu Namma ooruku innum neego niriya perumai serkanum duha seiran

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்... துஆ செய்யுங்கள். மிக்க நன்றி

  • @Manujahn
    @Manujahn 3 місяці тому +1

    அல் ஹம்து லில்லாஹ்

  • @muneerayoonus7823
    @muneerayoonus7823 3 роки тому +3

    Naan keada vedio podatarku romba thanks supara sonniga

  • @kumareshas7951
    @kumareshas7951 2 роки тому +1

    Even though I am originally hailing from Tuticorin District,I never had any chance to visit /see/feel the greatness of Kayalpattinam.Really I am enjoying the historical Kayalpattinam town through your Kayal Vision-Rafeeque.Feel visiting soon.Thanks for your sincere efforts and continuous coverage.Soon Kayalpattinam will become an another MECCA through your efforts.All the best.

  • @Ibnu_micro
    @Ibnu_micro 3 роки тому +3

    Near my Home AMBALA MARAICAR STREET 😊👏👏

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      எனக்கும் அதேதான்... மிக்க மகிழ்ச்சி...

  • @umamaheswarik5001
    @umamaheswarik5001 3 роки тому +3

    Happyy ramzon to u nd ur family bro❤️.... Stay safe broo..

  • @kaderfx1820
    @kaderfx1820 2 роки тому

    Masha Allah

  • @annoornizam3992
    @annoornizam3992 3 роки тому +3

    Nenga entha street

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +1

      சதுக்கை தெரு

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      பிறந்தது அம்மலமரைக்கார் தெரு, வசிப்பது சதுக்தை தெரு

    • @bazifazi5611
      @bazifazi5611 2 роки тому

      @@mohamedrafeek.n6076 ambala maraikar dhaanea

  • @jannathulfrithousfrithous
    @jannathulfrithousfrithous 2 роки тому +1

    I am in kayal

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 3 роки тому +3

    👌👌💯👌👌

  • @hassanabdulqadir
    @hassanabdulqadir 3 роки тому +3

    காயல்பட்டினம் நீங்க எந்த ஏரியா

  • @sithikshifan105
    @sithikshifan105 3 роки тому +2

    Nenga solrathe ketkum pothu kayal pattinam parkka asaiya iruku

  • @hghkj539
    @hghkj539 3 роки тому +2

    Nice technology of that room where no mic is required to speak even if there 50 to 100 people

  • @abutamilvlogs6359
    @abutamilvlogs6359 3 роки тому +3

    Maa shaa Allah. Assalamu alaikkum kaka, Nice memories. Anda Doom jinn gal kathiyadhaga solli kaetruken (Doom door open panrapo Allah akbar sound kaekum num solvanga). School times la Anga nadakura vilah lam atten panniruken.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      அப்படியொரு செவிவழிச் செய்தியும் உண்டு. நான் சரித்திரத்தைக் கூறியுள்ளேன். மிக்க நன்றி

    • @abutamilvlogs6359
      @abutamilvlogs6359 3 роки тому +2

      @@mohamedrafeek.n6076 keep rocking kaka

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      @@abutamilvlogs6359 Thank you so much

    • @abutamilvlogs6359
      @abutamilvlogs6359 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076 welcome

  • @udheenshaka8726
    @udheenshaka8726 2 роки тому

    Njan vandh tourpackeger. Intha pallivasal kayalpattanathile engeyakkum.loc map poduvingala
    Ninga number thara mudiyuma
    From, udheensha, muvattupuzha
    Kerala

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 2 роки тому +1

    Maasha Allah...thnx for ur effort kaka to expose our native town in a very elegant way that attracts by ur explanations

  • @tamils385
    @tamils385 3 роки тому +3

    Very long traditional town