சூரியனின் சூட்சுமங்கள் | சூரிய தசா பலன்கள் எப்படி இருக்கும் | suriya dhasa palan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2020
  • சூரிய திசை வந்தால் எப்படியான பலன்கள் நடக்கும், சூரியன் பலம் பெற்றிருந்தால் ஜாதகரின் குணம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய கண்ணோட்டம்.
    #suriyadasa #suriyadhasa #suriyanpalan

КОМЕНТАРІ • 137

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 роки тому +1

    அருமையான பதிவு குருவே..

  • @parameswarynainapan4647
    @parameswarynainapan4647 4 роки тому +3

    I did the Rathaus saptami pooja........thank you very much sir

  • @sathyadhana5191
    @sathyadhana5191 4 роки тому

    Really super topic sir thankyou sathyadhana

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @tvnair6740
    @tvnair6740 4 роки тому +1

    Excellent presentation

  • @muthusamy751
    @muthusamy751 4 роки тому +1

    Nalla padhivu nandri .Ayya waiting for dasa buthi...

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 4 роки тому

    நன்றி ஐயா.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +1

    Excellent sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Excellent 👌👌👌🙏

  • @vijithakanagratam7190
    @vijithakanagratam7190 4 роки тому

    Thank you

  • @jayanthirajendran9281
    @jayanthirajendran9281 4 роки тому

    Thank you sir

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @sureshs7696
    @sureshs7696 4 роки тому +2

    Super sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Sir

  • @uvarajg5692
    @uvarajg5692 4 роки тому

    Good Wishes...

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 3 роки тому +1

    Super

  • @sowdharya5822
    @sowdharya5822 4 роки тому +1

    Good morning sir, 1 view 😊

  • @periasamyperisamy2010
    @periasamyperisamy2010 4 роки тому

    அருமை

  • @PremKumar-tq7lz
    @PremKumar-tq7lz 4 роки тому +1

    Good morning sir Nandri

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 роки тому +1

    Hi Sir Vanakkam🙏 today I'm not 1st view☹️ but atleast 3rd comment😊 have a great day 🤗

  • @sivansakthi2722
    @sivansakthi2722 4 роки тому

    Please say about conjunction of mercury,ketu,sun in lagna (vrichika laganam) please sir it's my humble request.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 4 роки тому

    Hello sir please make a video about asthangam.

  • @amutha1405
    @amutha1405 4 роки тому +1

    good morning sir, kai regai munrum thani thaniye seramel iruthal ena palan sir sollugal

  • @harishg6856
    @harishg6856 4 роки тому +1

    Sir pls tell about kethudasha

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 4 роки тому

    Supersir

  • @parameswarynainapan4647
    @parameswarynainapan4647 4 роки тому +1

    Good morning ayya.....🙏🏽🙏🏽🙏🏽

  • @velavan4768
    @velavan4768 4 роки тому +1

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கை பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா 🤗🤗🤗🤗👍👍👍

  • @samyuv
    @samyuv 4 роки тому +3

    🌞

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому

    Vanakkam 🙏🏻Ayya
    Thangal pathivogal Anaithom
    Migavom Arumai
    Thangal kuralvalam Arumai Ayya
    Rago thisail varum puthigal Adhankalangal
    Patri sollavom
    Nanry vazganalamudan 🙏🏻💐🌸💐

  • @SathishKumar-dy7bj
    @SathishKumar-dy7bj 4 роки тому

    Vanakam ungal anaithum pathivum migavum arumaiyaga irukurathu nan dhanusu laknam dhanusu rasi Chandran desaiyil buthan pudi poitu iruku epadi irukum sir

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 роки тому +1

    Ok thanks.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      அடிக்கடி காணாமல் போறிங்க

  • @tamilvasan
    @tamilvasan 4 роки тому +1

    Guru va "Banu Mathima Thosam"
    Apdina ena?
    Calanderla eruku guruva Vilakam thevai plz Solavum....

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 роки тому

    Sir .. surion (thulam) neesamanal chevai..... Adhu Pol.... Ennaku mesasani appo sani-kku substitute giragam edhu Sir ? Please reply me Sir:

  • @priyam1865
    @priyam1865 4 роки тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому

    Suriyanin nesapaga rajayogam Patti solluga sir 🙏

  • @manikandank914
    @manikandank914 4 роки тому +2

    sani part 2 eppo poduvinga sir?surian sani serkai pathi sollunga sir

  • @sellathambi297
    @sellathambi297 4 роки тому

    👏👏👏

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 4 роки тому

    Can you make video for Saturn in all 12 houses

  • @nandyvilla
    @nandyvilla 4 роки тому +1

    Sir if I tell my dob, tob, place, can you tell me.my future

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"

  • @bhaskars4768
    @bhaskars4768 4 роки тому +4

    இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவுக்கு நன்றிகள்... அப்படியே அந்த இராகு கேது பெயர்ச்சி பலன்கள் கொடுப்பிர்களா...?

  • @vijayaraj4090
    @vijayaraj4090 4 роки тому +1

    Navamsam plans solluga

  • @vigneshvibu290
    @vigneshvibu290 4 роки тому

    Mesha lagnam... Suryan ucham thulam rasi neecham yapdi yadukanum... Plz solu ga sir.. Yapdi iruku palan suriyan 11 la irukaru

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Thulmla sevvai ragu erugu sir kannil rasila sukuran suryan puthan ethalam erugu sir athugu

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 роки тому

    🙏🙏🙏

  • @gselvanayagam8824
    @gselvanayagam8824 4 роки тому

    Sir vastu suriyan veetla matta vendiya thisai?

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 роки тому

    Ayya waitpannikudu irukerom sekaram pathivu poduga karthikerom😌

  • @NirmalaDevi-tw7eb
    @NirmalaDevi-tw7eb 4 роки тому

    Vannakkam ayya, viruchigam & kettai 2020, life epati irkum

  • @srisankarshree2953
    @srisankarshree2953 4 роки тому

    Lagnathil sooriyan, kedhu, sevvaai, irundhal yenna palan sir , naan kannilagnam, utthirattathi natchatram

  • @sivananthanl0509
    @sivananthanl0509 4 роки тому

    💁🌹

  • @valdarganesh8598
    @valdarganesh8598 4 роки тому +1

    11 suriyan puthan. kanni lackanam thulam rasi. Swathi nachathiram

  • @sriharipujari4900
    @sriharipujari4900 4 роки тому

    Hari om

  • @bagyalakshmi3247
    @bagyalakshmi3247 4 роки тому +1

    ஐயா,தனசுலக்கனம் 5ல் குரு கேது இருந்தால் என்ன பலன் தயவு செய்து கூறுங்கள் ஐயா ....

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 4 роки тому

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஜென்பாதிபதியானசூரியனும்எட்டாம்பாவ அதிபதியானசந்திரனும்பரிவர்த்தனைபெற்றுநின்றுசூரியனைசனிஏழாம்பார்வையாகபார்க்கும்பட்சத்தில்ஜாதகருக்குசூரியன்எந்தநிலையில்இருப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்?

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 4 роки тому +1

    ayya sooriya thisai mudinja piragu life downkku poguma?

  • @vigneshwaranperumalsamy6869
    @vigneshwaranperumalsamy6869 4 роки тому

    சார் இன்று பரிகார குளியலுக்கு வெள்ளை எள் பயன்படுத்தலாமா

  • @arunbalaji4488
    @arunbalaji4488 4 роки тому +4

    ஐயா நீங்கள் ரத சப்தமி பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்

  • @Kacademy2022
    @Kacademy2022 4 роки тому

    கார்த்திகேயன், 19.02.1992 7.00pm nagapattinam..சிம்ம்ம ராசி,சிம்ம்ம லக்னம்,பூர நட்சத்திரம்...எந்ந கிரகம் வலு, தசா புத்தி...எதிர்பாலம்,வேலை,திருமணம் பற்றி..யாராவது சொல்லுங்க சார்...வாழ்க்கை ரொம்ப கடினமாக உள்ளது..

  • @suryabs5387
    @suryabs5387 4 роки тому

    சூரியன் in 6th house, kadaga laknam, mesa raasi, enna palan ayya

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b 4 роки тому

    நல்ல பதிவு சூரியன் உச்சம் சனி உச்சம் ஜாதகத்தில் எப்படி தசை நடத்துவார்?எப்போது யொகம் சேய்வார்.? நன்றி

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 4 роки тому

    வணக்கம். வாழிய நலம்.

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Kethu dhasa soluga

  • @mallikamohan9890
    @mallikamohan9890 4 роки тому

    ஐயா தங்களின் காணோலியை தவறாமல் பார்க்கிறேன்.இதற்கு முன் தங்களிடம் கேட்டது தான் மீண்டும் கேட்கிறேன்.1965மார்ச்15ம் தேதி பிறந்த எனக்கு சமீப காலமாக பல்வேறு வகையான மன வேதனை.எப்பொழுது அமைதி கிட்டும்.

  • @sakthibharathi2276
    @sakthibharathi2276 4 роки тому

    தை கிருத்திகை செல்லுங்கள் ஐயா

  • @truehinduism1414
    @truehinduism1414 4 роки тому

    7.5. Nan pitcha edukathe korai... Aangal gaurama pitcha eduten. 7.5 +suriya dasa... Sarvam nasam. Viruchigam Rasi kettai natchatiram, lagnam mithunam. Ippo chandra dasa started... Yengey poi pitcha eduka poren theriyavillai. Mithunam lagnam... Asdama sani start. Ithe yeppadi edutu kolvathu... Pale murai kedum.. Answer Illa 🙏🙏🙏🙏🙏🙏

  • @navamkani2804
    @navamkani2804 4 роки тому

    Yen magan Naveen raj yappa kalyanam natakum 16-11-1991time5-30pls solluga sir

  • @muralisiva8694
    @muralisiva8694 4 роки тому +1

    11ell suriya. Ragu

  • @gokilavani8640
    @gokilavani8640 4 роки тому

    Anna iniku niga niraya reply panni irukkinga..

  • @garishgowtham
    @garishgowtham 4 роки тому

    என்னுடைய ராசி துலாம் இதில் சுக்கிரன் சூரியன் சந்திரன் புதன் இருக்கிறது இது நல்லதா ஐயா?

  • @leeleekaran108
    @leeleekaran108 4 роки тому

    Suriyan sevvai ketu 8m veedu kanni rasijil iruntal enna seijym ayya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      முன்னேற்றம் தடைப்படும். உங்களை பிடிக்காதவங்க நிறைய பேர் இருப்பாங்க

  • @sktex
    @sktex 4 роки тому

    Ayya enakku suriya dasa simmalanganam kannila irukku suriya buthan ati mel ati vilutoo. 8.101976 4.25am

  • @bhakyabala
    @bhakyabala 3 роки тому

    Budhhi palan epppdhu varum?

  • @saravanakumarsaravanakumar9458
    @saravanakumarsaravanakumar9458 4 роки тому

    Surya dhasail thirumanam seiyalama ayya , magara lagnam, lagathuku ஆறாம் இடத்தில் suryan,puthan,guru,raagu irukku
    Raasi:dhanusu , moola nakshatram

  • @naturelover6396
    @naturelover6396 4 роки тому

    Sir Chevai kuda balam illana enthan Graham porupu eduthuko

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக வலுப் பெறுதோ, அந்த கிரகம்

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 4 роки тому

    அய்யா ‌கன்னி ராசி
    ரிஷபம் லக்கனம்
    11 மிடத்தில்சூரியன்
    சொல்லுங்க

  • @gobiboys9923
    @gobiboys9923 4 роки тому

    என் இலக்கணம் மகரம். 10 இடம் துலம் இதில் (சூ)(சனி)(புதன்)....8ல் (செவ்வாய்)....9ல் சுக்ரன்

  • @prabhu.tprabhu.t4635
    @prabhu.tprabhu.t4635 4 роки тому

    ஐயா என் ஜாதகம் பார்க்க முடியும்மா

  • @viswanathan7790
    @viswanathan7790 4 роки тому

    Suriyan valuvadaiya enna seiya vendum

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      சூரியன் பலவீனமாக இருந்தால், அதிகாலை எழுந்து விடுங்கள். சூரிய உதயத்திற்கு பிறகு தூங்கும் பழக்கம் வேண்டாம். சூரிய தரிசனம் செய்யுங்கள்

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +2

    Neenga vetkapada veikira alavuku adhigam pugazhaye idhula..

  • @arjunchinraj8615
    @arjunchinraj8615 4 роки тому

    ஐயா 14.8.1967 4.45 காலை சூரிய திசை Tholil aarvam kurainthuvittathu
    .kadan Miga athigam. Tholile vendam. Vidupada mudiyuma

  • @manickvasagamshanmugam3899
    @manickvasagamshanmugam3899 4 роки тому

    பிறந்த நாள் 30 03 1973
    ராசி மகரம்
    நட்சத்திரம் அவிட்டம்
    லக்னம் தூலாம்
    ஜாதகத்தில் நம்மிக்கை உண்டு
    இதுவரை யாரும் சொன்னது நடக்கவில்லை
    அடியேனுக்கு தாங்கள் சற்று சொல்லுங்கள் ஐயா நம்மிக்கையோடு

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 4 роки тому

    ஐய்யா நான் கண்ணி லக்ணம் சூரியண செவ்வாய் பத்தாம் இடம் என்ன பலன் ஐய்யா

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому

    Kuruve சரணம்

  • @subramanianbhagavathi5937
    @subramanianbhagavathi5937 4 роки тому

    Sir நான் மேஷ லக்னம் 5ல்5பேர்இருக்காங்க செவ்வாய் சந்திரன் சனி ராகு குரு சுக்கிரன் 2ல் ஆட்சி குரு திசை குரு புத்தி நடக்கின்றது ஒரு மாற்றமும் இல்லைmy birth dade30:03:1980 irukku munnar Kerala ௨ங்க ஜோதிட வீடியோ எல்லாம் பார்கிறேன் ஜோதிடமே பொய்யா இருக்குமோனு தோணுது எதாவது நல்ல பதில் சொல்லுங்கள் ஐயா கொஞ்சம் நாளைக்கு நிம்மதியாக வாழனும்னு ஆசயா இருக்கிறது கண்டிப்பாக எனக்கும் பதில் சொல்லுவீர்களா வாழ்துகழுடன் உங்கள் அன்பு நண்பன் சுப்ரமணியன்

  • @manidt
    @manidt 4 роки тому

    Sooriyan dhanush rasiku help pannuvara

    • @thiyagurajan8991
      @thiyagurajan8991 4 роки тому

      தனசு லக்னத்துக்கு பாக்யாதிபதி மிகச் சிறந்த யோகங்கள் தருவார்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      yes

  • @kovamsam
    @kovamsam 4 роки тому +1

    அய்யா இனிய காலை வணக்கம். மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம். கன்னி லக்னத்தில் இருந்து 10ம் இடத்தில் சூரியன், புதன் குரு சந்திரன் ஆகிய கிரகங்கள் உள்ளது.இந்த கிரகங்களை சனி பகவான் வக்ரம் தனுசில் இருந்து 7ம் பார்வையாக பார்ப்பதால் பலன்கள் எப்படி இருக்கும்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      மாறுப்பட்ட பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

    • @kovamsam
      @kovamsam 4 роки тому

      @@thamizhanmediaa அய்யா அப்படியென்றால் தனுசில் வக்ர நிலையில் உள்ள சனி பகவான் 7ம் பார்வையாக மிதுன ராசியில் உள்ள கிரகங்களை பார்க்கும் போது மிதுன ராசியில் உள்ள குருபகவான் தன் சொந்த வீட்டில் உள்ள வக்ர நிலையில் உள்ள சனி பகவானை 7ம் பார்வையாக பார்க்கிறார் அல்லவா.

    • @kovamsam
      @kovamsam 4 роки тому

      @@thamizhanmediaa அய்யா தனுசில் வக்ர நிலையில் சனி பகவான் மிதுன ராசியில் உள்ள புதன் குரு சூரியன் சந்திரன் ஆகிய கிரகங்களை பார்க்கும் போது மிதுன ராசியில் இருப்பது சுப கிரகங்கள் மற்றும் குருபகவான் 7ம் பார்வையாக தன் சொந்த வீட்டில் உள்ள வக்ர நிலையில் உள்ள சனி பகவானை பார்க்கும் போது அந்த தனுசு வீடு பலமடைகிறது மற்றும் தனுசு குருபகவானின் ஆட்சி வீடு தானே அய்யா

  • @vishnupandi6388
    @vishnupandi6388 4 роки тому

    கேந்திரம் அதிக பலம் உள்ளவையா?

  • @bharanidharan1641
    @bharanidharan1641 4 роки тому

    Iyya thulam rasi meena lagnam pathivu onrru veliyidumaru kettukkolgiren....

  • @ariyavasankarsankar3840
    @ariyavasankarsankar3840 4 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு சூரியன் கும்பத்தில் சனியுடன் சேர்ந்து லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ளார் என்னுடைய லக்னம் ரிஷப லக்கனம் அப்பொழுது அங்கே சூரியன் எந்த நிலையில் இருப்பார் என்று எப்படி கணிப்பது

  • @yuvarajr2660
    @yuvarajr2660 4 роки тому +1

    ஐயா வணக்கம் எனக்கு திருமணம் என்பது என்று நீங்கள்தான்
    சொல்ல வேண்டும் பிறந்த தேதி 21.10.1982 நேரம் பிற்பகல் 2.18

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      இப்ப டைம் இல்லை. நாளைக்கு நினைவுப்படுத்துங்க சொல்றேன்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +3

    சூரியனும் செவ்வாயும் அசுப ஸ்தானாதிபதிகளாகி 10ல் இருந்தால் (உ.ம்- கன்னியா லக்னம்) பலன் மாறுபடாதா. தயவுசெய்து விளக்கம் அளிக்கவும்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      மாறுபடும். போராட்டம் அதிகம் இருக்கும்...

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 4 роки тому

      @@thamizhanmediaa நன்றி.

  • @rams8417
    @rams8417 3 роки тому

    அஸ்தங்கம் அடைந்த செவ்வாய் திக்பலம் அடைந்தால் பலம் தருமா??

  • @thamangroups1577
    @thamangroups1577 4 роки тому

    Ingu kathuvai kanammm 😇

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      பல சமயம் நீங்க ஜப்பான் மொழியிலதான் பேசுறிங்க. ஒன்னுமே புரிய மாட்டேங்குது. குத்து மதிப்பா லைக் பட்டனை தட்ட வேண்டியிருக்கு

    • @cv-ve2gy
      @cv-ve2gy 4 роки тому

      @@thamizhanmediaa sir,avar kekarathu kathaiyai(story)!🙂

  • @naveenkumar96
    @naveenkumar96 4 роки тому

    Ongka number kudungka plz

  • @CSE--KalimuthuM
    @CSE--KalimuthuM 3 роки тому

    செவ்வாய் சிம்மத்தில் இருந்து அது 6 ம் இடமாக இருந்தால் செவ்வாய் பலம் பெறுமா

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому +3

    Arumai aiyaa arumai
    ஆட்சி பெற்ற கிரகத்தைவிட கேந்திரத்தில் உள்ள கிரகம் பலமா ஐயா? ஆச்சரியமாகவுள்ளது
    நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +3

      கேந்திரத்தை விட திரிகோணம்தானே பலம் அதிகம். அப்படித்தானே சாஸ்திரம் சொல்லுதுன்னு கேட்பிங்கன்னு நினைச்சேன்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +4

      ஆட்சி என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆட்சி பெறலாம். மறைவு ஸதானத்தில் ஆட்சி பெற்றால் வலிமையா. ஆனால் பாபரோ சுபரோ கேந்திரத்தில் இருந்தால் அதன் செயல்பாட்டு வேகமே தனி. அதுதான் பலமான கிரகம்

    • @pandidurai6727
      @pandidurai6727 4 роки тому +1

      @@thamizhanmediaa arumai ayya

    • @pandidurai6727
      @pandidurai6727 4 роки тому

      @@thamizhanmediaa Ayya,
      Suriyan lagna kenthiram,
      Guru thasama kenthiram,
      Entha grahathin gunam enaku irukum?

    • @sharathsiva48
      @sharathsiva48 4 роки тому +1

      Thamizhan Mediaa நன்றி ஐயா

  • @vekatramanvenkat5276
    @vekatramanvenkat5276 4 роки тому

    ஐயா என்ஜாதகத்தில் பத்தில் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் இருக்கு வருமானம் ஆனா பூஜியம்தான் நான் வேண்டா வேண்டு இல்ல என்மன அதங்கத்த சொல்ல வார்த்தை இல்லை 15தட அரசு தேர்வு எழுதியுள்ளேன் எனக்கு என்ன வழிதெரியில எதே இத்தனை நாள கடவுளுக்கிட்ட முறையிட்டேன் இப்ப உங்களுக்கிட்டா சிவசிவ

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      உங்கள் மனக்குறை கடவுளுக்கும் கேட்டிருக்கும். பணம் வைச்சிருக்கிறவன்... குறுக்கு வழியில் பாஸ் பன்றான். வேலை வாங்குறான்... இப்போதைக்கு ராகுவின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கு. ஏமாற்று பேர்வழிகள்... மனிதர்களிடம் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லை.

    • @sekarps6262
      @sekarps6262 4 роки тому

      @@thamizhanmediaa sir daughter is have in jathakam in sevvai in Simms lakanam rishabam how

    • @karthikeyan6284
      @karthikeyan6284 4 роки тому

      Super sir

  • @puttaswamyvenkatappa6579
    @puttaswamyvenkatappa6579 4 роки тому

    .

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 4 роки тому

    நன்றி ஐயா