Це відео не доступне.
Перепрошуємо.

புனர்பூ யோகம் என்றால் என்ன? | Punarpoo yogam | punarpoo thosham

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2020
  • #punarpoo #punarphoo #sanichandran
    சனியும் சந்திரனும் இணைவதால் பார்த்துக் கொள்வதால் ஏற்படும் தோஷம் புனர்பூ. அதுவே யோகமாக மாறும் புனர்பூ யோகம் மற்றும் தோஷம் பற்றியதே இந்த பதிவு

КОМЕНТАРІ • 173

  • @ecrbala6395
    @ecrbala6395 4 роки тому +2

    வணக்கம் ஜயா கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @kondalhari8424
    @kondalhari8424 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நுணுக்கமான, உண்மையான கருத்துக்கள்.தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி. என்றும் வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி.

  • @baskars2780
    @baskars2780 4 роки тому +2

    இனிய காலை வணக்கம் குருவே... முற்றிலும் உண்மையான வார்த்தைகள்... இந்த பதிவு எனக்கானது... உங்களை நேரில் சந்திக்க இருந்த பணியை தேவையில்லை என்றகிவிட்டது..

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 роки тому

    அனைத்து பதிவுகளும் நான் பார்த்து வருகிறேன்ஐயா.
    நன்றி ஐயா
    அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому

    *ஐயா பதிவு முக்கியமான ஒன்றாக உள்ளது இந்த பதிவு.... நன்றி...👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*

  • @sivanesan5398
    @sivanesan5398 4 роки тому +2

    Excellent sir. A very practical and niche explanation. Keep up your good work sir. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌🌹🌹🌹

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +3

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மதிய வணக்கம் 🙏"

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 4 роки тому +3

    Thank you, sir. Feel good to listen to you, sir. Ungaloda....”mmmeendom” engira ucharippu very nice. Regards

  • @tunaktunaktuktuktatata
    @tunaktunaktuktuktatata 4 роки тому +5

    பதிவிற்கு நன்றி சார். என்மகன் ஆதிரன் ஜாதகத்தில் 4ல் (தனுசு) சனி, சந்திரன் இணைவு. பதிவில் கூறியபடி, நல்லவைகள் நடக்கட்டும்.

  • @tamilvasan
    @tamilvasan 4 роки тому +1

    Tnq sir na first questiona ketathuku oru pathiva va Super
    Enaku Neecha Sevai parvaium Nalla Guru parvaium eruku....

  • @velavan4768
    @velavan4768 4 роки тому +6

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கை பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா 🤗🤗🤗🤗🤗🤗

  • @muralisiva8694
    @muralisiva8694 4 роки тому +1

    Nanri Nanri vallthukkall

  • @simpleartandcraft274
    @simpleartandcraft274 4 роки тому +1

    நன்றி குரு

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +1

    *இனிய காலை வணக்கம்.... என் அன்புக்குரிய குரு அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .... நல்ல.பதிவு ...ஐயா சில கேள்விகள் கேட்டேன் பதில் இன்னும் வரல எப்போ வரும்... ஆவலுடன் காத்திக்குறேன் ஐயா நன்றி... ....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @user-sb1pp8pt4l
    @user-sb1pp8pt4l 3 роки тому +5

    எதுகை மோனையில் கலக்கும்
    உங்களூக்கு வாழ்த்துகள்

  • @mahaasaai7822
    @mahaasaai7822 4 роки тому +1

    😍😍😍😍😍நன்றி...தெளிவு....

  • @nganesh1481
    @nganesh1481 4 роки тому +3

    ஐயா வணக்கம் தெளிவான பதிவு. நீங்கள் கூறியது போல் என்னுடைய திருமண வாழ்க்கையில் அனைத்தும் நடந்தவிட்டது. என்னுடைய ஜாதகத்தில் கன்னி ராசியில் சனி சந்திரன் குரு சேர்க்கை பெற்றுள்ளன. இதற்கு சிறந்த பரிகாரம் சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா

    • @tamilvasan
      @tamilvasan 4 роки тому +3

      Yes, Miga Sirantha Parikaram solunga

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 2 роки тому

    சூப்பர் உங்கள் விளக்கம் 👌👌🙂👍

  • @vijaymurugansivasubramania9385
    @vijaymurugansivasubramania9385 4 роки тому

    வணக்கம் Sir, நன்றாகயிருந்தது. மனமார்ந்த நன்றி. 🙏🏽

  • @jackson17official
    @jackson17official 4 роки тому +1

    Your voice is good

  • @vishnupandi6388
    @vishnupandi6388 4 роки тому +1

    நன்றாகயிருந்தது
    வணக்கம்

  • @UBTAMARAKAVIS
    @UBTAMARAKAVIS 4 роки тому +7

    சுக்ரன் சூரியன் புதன் சேர்க்கை பலன் சொல்லுங்க ஐயா.

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @anithat6453
    @anithat6453 4 роки тому +9

    வணக்கம் ஐயா,
    தங்களிடம் ஆலோசனை பெற எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது என தயவு செய்து கூறவும்...
    நன்றி ஐயா.

    • @manibsk543
      @manibsk543 4 роки тому

      Pls how to contact you sir

    • @sathyadev8734
      @sathyadev8734 4 роки тому +1

      By luck, if you get chance to meet this expert please help me also...😢😢😢

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 4 роки тому

    அருமையான தகவல் ஐயா

  • @spgnew
    @spgnew 4 роки тому +2

    Sir , Sani kumbathil vakkiram aagi chandran udan irunthal punarpoo dosam velai seiyuma

  • @sripriya955
    @sripriya955 4 роки тому +1

    Sir na Meena rasi Meena laganam uttrathathi star Chandra + Sani combination is there. How it will works sir ..

  • @sivsankar4286
    @sivsankar4286 4 роки тому

    சிறப்பு

  • @balal4751
    @balal4751 4 роки тому +1

    Sir enaku navamsathil 7il sani chandhiran serkai ullathu ithuvum punarpu doshama sollunga sir

  • @gmalathi175
    @gmalathi175 4 роки тому

    Poonarpoothosathirku parigaram pathivittal nanragaerukum

  • @PattikaattuJothidar
    @PattikaattuJothidar 4 роки тому

    நல்ல பதிவு

  • @suganyakannan5736
    @suganyakannan5736 4 роки тому +1

    I have saturn and moon combination in 7th house which is called punarpoo dosha. This dosha says that the marriage life will end in divorce. I'm not married yet but scared of this dosha after going through these stuffs. Hence wanted to check how far it is true. So, can anyone with the combination of saturn n moon in the 7th house who got married say something abt this? Are u people going through any tough times with ur spouse? Kindly share

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @archanavdart2543
    @archanavdart2543 3 роки тому

    Semma Semma Sir.

  • @ranarb6855
    @ranarb6855 4 роки тому

    Superb..topic sir..very much useful

    • @ranarb6855
      @ranarb6855 4 роки тому

      Sir..a great coincidence...am trying to reach you..through sachidanda sir..kindly email him

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому +2

    அருமை ஐயா.
    ஒரு சிறிய சந்தேகம். ஒரு ஆண் குழந்தை பிறந்தால் லக்கினப்புள்ளி 1,3 ம் பாதத்தில் விழும் என்றும். பெண் பிறந்தால் 2 ,4ம் பாதத்தில் லக்கினப்புள்ளி விழும் என்று ஒரு கருத்துள்ளது. இது உண்மையா ஐயா?
    தயவுகூர்ந்து பதில்தாருங்கள்
    நன்றி

  • @pmmeena4886
    @pmmeena4886 4 роки тому +1

    My lagna is rishabam, Chandran in 4th house in kadagam and Sani in 9th house in Magaram. How does it affect, Sir?

  • @srividyaraghavan9579
    @srividyaraghavan9579 4 роки тому

    Thnx for the video sir...correct analysis

  • @user-qo6wy3rj1t
    @user-qo6wy3rj1t 3 роки тому

    ஐயா super

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 роки тому

    அருமை ...🙏🏻

  • @tvnair6740
    @tvnair6740 4 роки тому +1

    Excellent scientific presentation

  • @vinokarthick4836
    @vinokarthick4836 4 роки тому

    Ayya rombha nandri naan magara rasi magara lagnam, thiruvonam nakshatram thiruvonam nakshatrathula saniyum& santhiran (suya saarathil ulathu ) 2grahangalum sernthu lagnathil ulathu yenaku yepdirukum apo yenaku punarpu yogama? Thelivupaduthavum.....

  • @user-uf9pu5np9n
    @user-uf9pu5np9n 4 роки тому

    Aiya yenakku kanni rasi. Uththira nachathiram. Viruchaga lakkanam. Visagam 4patham. Konjam yepdi erukkumnu solluga sir

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 роки тому

    Arumai ayya !!! I have this combination in kadaga rasi
    Sani in ayilyam moon in poosam . Krishna paksha sasti thithi. I m makara lagna. I m experiencing punarpoo dosham. Is it dosham or yogam?

  • @chennairidersstring95
    @chennairidersstring95 2 роки тому

    Sir 100% true. Need your appointment Sir

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому +1

    Good morning sir.

  • @prim1927
    @prim1927 4 роки тому

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @kirthisubramaniyan52
    @kirthisubramaniyan52 4 роки тому

    Super sir

  • @sripriya955
    @sripriya955 4 роки тому +1

    But neega sir 30 age after who will get rich topic la Chandran oda Sani irutha.u will be rich nu sonega sir
    Ipo konjo vera Mari solieraga sir

  • @kuttysingam9350
    @kuttysingam9350 4 роки тому +1

    Thala ungala pathu Evalo days aavudhu love u Thala 💓💓💞

  • @abiskitchenyummyfood1388
    @abiskitchenyummyfood1388 4 роки тому

    Sir please tell...if saturn retrograde in 12th house and chanthiran with budhan in 6th house...kumba lagnam...Will I never get happier marriage life?

  • @udayaragavan007
    @udayaragavan007 4 роки тому

    Chevvai and pudham serkai in kanni raasi thosham nu soldranga.. adha konjam explain panunga sir.. niraya ber kita ketutean. Padhil therila avangaluku. Verumane dhosham matum soldranga. Please neenga explain pannunga.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya😊🙏
    Super info👌👌

  • @amudhakrish7696
    @amudhakrish7696 4 роки тому +1

    Sir how to contact u.. Plz reply

  • @akilak6472
    @akilak6472 4 роки тому

    வணக்கம் ஐயா.. மிதுனம் லக்னம், மிருகசீரிடம் நட்சத்திரம், 12ல் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் உள்ளது. 8ம் இடத்தில் குரு, சனி; 9ல் செவ்வாய்; 1ல் ராகு; 7ல் கேது..
    12ல் அனைத்து கிரகங்களும் மறைந்து உள்ளது. இதற்கு பலன் கூறுங்கள். .

  • @tamizh2003
    @tamizh2003 4 роки тому

    மகர லக்னத்தில் இருந்து 11ம் இடமான விருச்சிகத்தில் சனியும் சந்திரனும் சேர்க்கை... இந்த சேர்க்கை நல்லதா கெட்டதா? சனி பகை வீட்டிலும் சந்திரன் நீச்சம் ஆகியும் இருப்பதால்... தோஷம் உக்கிரமா இருக்குமோ?

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 роки тому

    ஐயா லக்கினத்திலிருந்து நான்காம் வீட்டில் சனி சந்திரன் இணைவு..தனுசு ராசி உத்திராடம் முதல் பாதம் . இது தோஷமா ? தாயுடன் இவர்கள் உறவில் விரிசல் வருமா ? தயவு செய்து பதில் கூறுங்கள்..🙏🏻

  • @archanavdart2543
    @archanavdart2543 3 роки тому

    Parigaram erukka Sir.

  • @srinallayiamman
    @srinallayiamman 4 роки тому

    Sir na mesha lagnam lagnathil kuru+sani serkkai 10l santhiran + kethu serkkai poonarpu thosam erukka sir please reply

  • @suhapriyak1974
    @suhapriyak1974 4 роки тому

    Nandry ayya .....ungalidam jathagam parkum murai sollungal ayya.....nan palamurai kettuviten ningal pathil tharavillai...pls sollungal ayya

  • @mahaasaai7822
    @mahaasaai7822 4 роки тому

    இனிய காலை வணக்கம் அய்யா.....

  • @savvy1604
    @savvy1604 4 роки тому

    GM. Nice video. There's Chandran 21.452 degrees, Guru 9.384 and Shani 21.43 degrees in Mesham Rashi for a Tulam lagnam native. As per your video it is punarbhoo dosham. Shani and Chandran r yogakarakan but Guru is marakan for Tula Lagnam. I feel this person should not get married at all since 7th house is afflicted. Shani Chandran is in Tulam in amsam. Have seen this combination in various houses eg.Salman Khan, MS Dhoni,Swami Vivekananda, Mother Teresa, Swami Rajneesh etc. Successful but life full of struggle. Please suggest remedies.

  • @rajanetzcorner4718
    @rajanetzcorner4718 4 роки тому

    Hello sir
    Laknathil gunu irunthal ella thonanum nivarthi aagitumame unmaiyaa

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 4 роки тому

    Naan kadaga Raasi kadaga laginam. Laginathil chanran sani serkkai. Ayilyam natchathiram 1 paatham Enaku punarvu thoshamaa. En vayathu 43. Thirumanam aagumaa aagathaa

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 4 роки тому

    வணக்கம் ஐயா.தங்களின்வீடியோக்களைதொடர்ந்துபார்த்துவருகிறேன்மிகவும்பயணுள்ளவையாக உள்ளதுகும்பலக்னத்தில்சனியும்சந்திரனும்சேர்ந்துஇருந்தால்எவ்விதமானபலன்ஐயா?

  • @funtimes222
    @funtimes222 2 роки тому

    Enakku Dhanusu veettil (Sani, santhiran, guru, )onna irukku iya,

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 роки тому

    ஐயா ரிஷப லக்னம் கடகத்தில் சந்திரன் மகரத்தில் சனி இருவரும் நஷ்த்திர பரிவர்த்தனை ஐயா குருபார்வையோ அல்லது சுக்ரன் பார்வையோ இல்லை இது புனர்பு தோஷமா அல்லது யோகமா ஐயா?

  • @karisalrajandhamotharan9019
    @karisalrajandhamotharan9019 4 роки тому

    Sir
    Good mrg
    Kadaka laknam, mahara raasi, chandian and sani 7th place. Punarnu thoshamaa ? Yogamaa ?

  • @jayadurai3190
    @jayadurai3190 4 роки тому

    Thanks sir.

  • @bv9380
    @bv9380 4 роки тому

    Thathu koduthal yogam dad kum mom kum kitaikuma

  • @kannadasan9971
    @kannadasan9971 4 роки тому

    Good morning sir...sir I want to your consultation...how I will get your appointment sir... please reply for my request sir... thanking you sir...

  • @AS-wq3fy
    @AS-wq3fy 4 роки тому

    Laknathirku 6 m veettil sani chandran sernthu irunthal enna palan sir

  • @vinotha7395
    @vinotha7395 4 роки тому

    Unga pen nice sir ..

  • @lakshmi474
    @lakshmi474 2 роки тому

    100 % correct sir

  • @SenthilKumar-ld2sz
    @SenthilKumar-ld2sz 4 роки тому

    ஐயா எனக்கு மீன லக்னம் புனர்பூசம் 4ம் பாதம் 5 ம் விடான கடகத்தில் சனி சந்திரன் சேர்க்கை இது புனர்பு தோசமா? யோகமா?

  • @sripriya955
    @sripriya955 4 роки тому +2

    I'm uttrathathi star sir
    Meena lagam
    Lagam ay Sani Chandran is thr ..so I hve this dosam ah sir 😭 kindly reply sir

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 4 роки тому

    Thank you sir 🙏🙏🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 4 роки тому

    சார் கிரகங்களின் பகை பற்றி சொல்லுங்கள்....தனுசு லக்னம் குரு துலாமில் பகையாக உள்ளது.+சுக்ரன்+ராகு சேர்க்கை

  • @rvarshu93
    @rvarshu93 4 роки тому

    Chandhiran+sukran+ketu rishabathula and sani kumbam la irundha doshama sir? Ena panum

  • @krs2314
    @krs2314 4 роки тому

    ஐயா, சனி சந்திரன் சேர்க்கை சிம்ம லக்னத்தில் இருந்தால் என்ன பலன். நீங்கள் சொல்வீர்கள் என்று இறுதி வரை காத்திருந்து ஏமாந்து போய் விட்டேன்

  • @sairaman33
    @sairaman33 4 роки тому

    How to contact u sir? I would like to see the horoscope bcas I m expecting a job change now. 2nd nov 1983, 11.50PM, vellore.

  • @omkumaram
    @omkumaram 4 роки тому

    Kumba rasi kumbha Langham lagnathil Chandran enakku eppadi punarpoo

  • @Muruganjai5
    @Muruganjai5 4 роки тому

    வணக்கம் ஐயா
    என் பிறந்த தேதி 05.10.1992 நேரம் மதியம் 01.05, எனது லக்னம் தனுசா அல்லது மகரமா தயவுசெய்து சொல்லுங்கள்.

  • @gs4604
    @gs4604 4 роки тому

    Enaku 7th house la sani Rohini natchiram la iruku aana 8th house la moon punarpoosam star la iruku punarvu dosham iruka ilaya

  • @rvarshu93
    @rvarshu93 4 роки тому

    Simma lagnam ushar video podunga sir

  • @litelife2
    @litelife2 4 роки тому

    ஐயா மகர சனி சந்திரன் சேர்க்கையை கேந்திர சூரிய புதன் பார்த்தால் எவ்வாறு இருக்கும்

  • @devendrandeven7216
    @devendrandeven7216 4 роки тому

    I'm thullam visakam natchathiram and viruchigam lagnam....really so bad my situation now sir....I try to suicide 3 times also no use sir...just now also I try to drink poison but no use....why sir my time like this suddenly...?

  • @amudancool07
    @amudancool07 4 роки тому

    Mithuna lagna 6 sani 8 chandran ,dosham iruka ?,remedies sollave illa neenga

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому

    Ama sir enakum punarpoo thosam tha sir ippadi tha iruku enakum ithuku oru parigaram sluga

  • @sethupathisethupathi5281
    @sethupathisethupathi5281 3 роки тому

    Sir sani santhiran Serkkai irunthal govt job kitaikatha sir

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 4 роки тому

    Any parigaram for punarpoo thosam.?

  • @bhakyabala
    @bhakyabala 4 роки тому

    Sooryan chandran and Sani moovarum oru idathil ullar...punarpoo aguma??

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 4 роки тому

    ஐயா நான் கடக ராசி மகர லக்கினம் சனி சந்திரன் சேர்க்கை எனக்கு யோகமா,தோஷமா...

  • @sudhakark1839
    @sudhakark1839 4 роки тому

    Yoni porutham illama marg panalama ?

  • @VelloreSathya12
    @VelloreSathya12 3 роки тому

    அய்யா தங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்

  • @ganeshdesigner9233
    @ganeshdesigner9233 4 роки тому +1

    Sani 10m parvaiaaga sandhiranai parthal, punarbu dhosama....

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 3 роки тому

    correct

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v 4 роки тому

    ரிஷபம் லக்னம் 4சந்தரன்10 சனி சனி ராகுசாரம்சந்தரன் கேதுசாரம் ஆனால்சனிவக்ரம் குருபார்வை என்னபலன்நடக்கும்சார்

  • @vigneshkumar1955
    @vigneshkumar1955 4 роки тому

    அய்யா நான்10-09-1997 மணி பிற்பகல் 1.35 கேட்டை நட்சத்திரம் தனுசு லக்னம் இப்போ சுக்கிர திசை நடக்குதாம் 7 1/2 சனி வேறு எனக்கு எந்த வயசுல நல்லது நடக்கும் இல்ல இதுவே பழகிடுமா😂 எப்படி அடிச்சாலும் தயங்க மாட்டேன் நானா? யாருன்னு ஒரு கை பாத்துவிடுவோம்