சூரியதிசை பலன்களும் சூரிய திசையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.! Balaji Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • சூரியதிசை பலன்களும் சூரிய திசையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.! Balaji Haasan

КОМЕНТАРІ • 232

  • @Aathi-sivan
    @Aathi-sivan 4 роки тому +3

    வணக்கம் நண்பா
    நான் காத்திருக்கின்றேன் ராகு திசை வரும் வரை.
    மிகவும் அருமையான தகவல்களை கூறியுள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏

  • @UshaRani-my9zn
    @UshaRani-my9zn 4 роки тому +7

    எல்லா காலத்திற்கும் உபயோகமுmஉள்ள சிறந்த பதிவு வாழ்க வளமுடன்

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 4 роки тому

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம.
      கும்பாபிஷேகம் முடிந்த பிறகு நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளையும் போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்.....
      எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாகவும் நீங்கள் நினைப்பது நிறைவேற்றியும் தரும்.......
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப அருள்மிகு "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @karthi3952
    @karthi3952 4 роки тому +1

    மிக அருமையான பதிவு.... ஆசானே முடிந்த அளவு உங்கள் நேர அளவைக்கொண்டு காணொளி மூலம் ஜாதகம் கற்று தர வேண்டுகிறோம்... ஜாதகம் கற்போருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.... என்றும் உங்கள் வழியில் உங்கள் மாணவன்....

  • @arumugam1966
    @arumugam1966 4 роки тому +1

    அருமை மிக அருமை உண்மையிலே இது ஒர் நல்ல முயற்சி மற்றும் தெளிவான விளக்கத்துடன் புரியும் படி கூறியது நன்மையிலும் நன்மையே

  • @Js4ballerz
    @Js4ballerz 4 роки тому +1

    இத்தகைய நல்ல நோக்கம் கொண்ட உங்கள் மனதை பாராட்டுகிறேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்🙏

  • @vimalasankar7991
    @vimalasankar7991 4 роки тому +1

    Naan unga vedios parpen. Enakku josiyathula nambikai unndu . Ithe pola neraiya thakaval enngalukku sollukal. God always with us thankyou

  • @geethavijayan561
    @geethavijayan561 4 роки тому +3

    Dear balaji I am like your mother. I am very happy to say you are doing a wonderful job. I cannot stop praising you. God bless you.🙏🙏🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 4 роки тому +5

    Dear balaji namasthe your prediction and services and sacrifices are really great in this young age . God bless you..🙏

  • @sivasankari6625
    @sivasankari6625 Рік тому +1

    Dear balaji anna ungaloda aroscope romba pidikum iraivan arulal ella valangalum ungaluku kidaika vendum ella manidharkalukum sirandha vazhikattiya irukirigal nanri anna

  • @infinitebliss-fv1xm
    @infinitebliss-fv1xm 4 роки тому +1

    வணக்கம் நண்பா..பொதுவான கேள்வி...எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்..ஒருவர் என்ன தொழில் செய்வார்.என்ன வேலை செய்வார்...பணம் சம்பாதிக்கும் யோகம் பற்றி சொல்லுங்க..🙏🙏🙏🙏

  • @madankumar2629
    @madankumar2629 3 роки тому +4

    Hi balaji hassan video explain is super .can you post separate video for who all are preparing for government exams very useful for us in you free time .as per birth chart who all are getting jobs easily chance for job. This related video you can post means it is very useful for laksh of students preparing for government exams. They can very useful for it.thank you

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 4 роки тому +4

    நன்றிகள் கோடி.
    ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
    மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்.
    ஈக, இசைபட வாழ்க.

  • @vinodhvino1804
    @vinodhvino1804 4 роки тому +2

    Thank you sir, very useful information please continue don't stop i am always waiting for your videos.thank you

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 4 роки тому +1

    வாழ்க வளமுடன். வளர்க தங்கள் பணி ..தொடரட்டும் தங்கள் வெற்றி....

  • @ponkumar1657
    @ponkumar1657 4 роки тому +1

    பரிகாரம் பரிமாற்றம் அருமையான விளக்கம் நன்றி 🙏🙏

  • @laxmenprediction2005
    @laxmenprediction2005 4 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி.... அரிய தெளிவான தீர்வான தகவல்கள்... Lk

  • @aswiniaswini5049
    @aswiniaswini5049 3 роки тому +1

    Super explanation sir pariharam parimatram👍

  • @manisivakadaksham5574
    @manisivakadaksham5574 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 4 роки тому +1

    அருமை மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏

  • @lakshmimanikandan
    @lakshmimanikandan Рік тому +1

    Chala baga chepavu nana

  • @lalithambigai8003
    @lalithambigai8003 4 роки тому +4

    Anna vazhthukkal . I am waiting for sevvai thasai

  • @sriprabhakumaran8389
    @sriprabhakumaran8389 4 роки тому +1

    Thank you brother
    Valzga valamudan

  • @Naveenkumar-fs7tq
    @Naveenkumar-fs7tq 3 роки тому +1

    அண்ணா நம்ம நாடு இப்போது சிங்கப்பூர் மலேசியா போல் இந்தியாவின் வளர்ச்சி அடையும்

  • @--TDE--
    @--TDE-- 2 місяці тому +1

    Dear Balaji Sir,
    I am trying to get an appointment with you. I dont know why nobody is attending my call. PLEASE HELP.

  • @ramananb.v389
    @ramananb.v389 4 роки тому +1

    Valga valamudan brother BHSN

  • @ponnulingamt2513
    @ponnulingamt2513 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரர் அடுத்த முதல்வர் யார் என்று கணித்து சொல்லுங்கள் தமிழக அரசியல் அந்த வீடியோவை எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @ramkumar-xt2fh
    @ramkumar-xt2fh 4 роки тому +1

    Super ji arumaiyana pathivu

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 4 роки тому +1

    Nice. Thanking you balaji haasan sir.

  • @selviselvi9117
    @selviselvi9117 4 роки тому +4

    Nice presentation sir
    kedu thisai pathi soluga sir

  • @divyadd953
    @divyadd953 4 роки тому +3

    Wow Super bro

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 4 роки тому +1

    நண்றி Sir.., தொடரட்டும் உங்கள் பணி...

  • @ramsvijay1477
    @ramsvijay1477 4 роки тому +1

    Great information shared ..
    Waiting for Raghu Desai sir..

  • @SSIPraveen
    @SSIPraveen 4 роки тому +2

    நன்றிகள் 🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 4 роки тому +1

    I have subscribed your channel. I am watching your channel for than 1and half years.

  • @jayakumarrajagopal4072
    @jayakumarrajagopal4072 4 роки тому +1

    Nalla thakaval pathivu valtukkal

  • @silambuvenkat9235
    @silambuvenkat9235 4 роки тому +1

    Much useful sir...... Kind wishes fr ur effort... Thank a lot... God bless

  • @balanm625
    @balanm625 Рік тому +1

    சந்திர திசை சூரிய திசை திசைகளின் பலன்கள் பரிகாரங்கள் சொல்லி அன்னைக்கு நன்றி

  • @kavithathiru7924
    @kavithathiru7924 4 роки тому +1

    Very nice sir. Great useful vedio 💐

  • @dbmashok
    @dbmashok 4 роки тому +2

    வணக்கம் 🙏
    11:46 மேல் குழப்பங்கள் உள்ளன
    சூ/ செ பிறகு சூ/கு சொல்கின்றிங்கள் ஆனால் பரிகாரங்கள் ராகுக்கு உடையது என நான் புரிந்துகொண்டேன்..
    நான் புரிந்துகொண்டது சரியா..
    சொன்ன கால அளவு ராகுக்கு உடையதா...
    சூ/பு , 13: 38 சூ/கு , சூ/ ரா..? கால அளவு கூறவில்லை..
    நன்றி வாழ்க வளமுடன்‌👍🤝🙏

  • @gowsia2202
    @gowsia2202 4 роки тому +1

    சகோ வணக்கம். இது பொது கேள்வி :
    ஒரு ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனை கண்டு பிடிப்பது எப்படி ஒரு live விடியோ ல போடுங்க சகோ நீண்ட நெடு நாட்களாக இந்த சந்தேகம் எனக்கு உள்ளது. தெளிவு படுத்துங்கள் உங்கள் காணொலிகாக காத்திருக்கிறேன் நன்றி.

  • @ManiKandan-gd2bo
    @ManiKandan-gd2bo 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 роки тому +1

    Nice thanks 🙏

  • @subramaniams3252
    @subramaniams3252 2 роки тому +1

    Thank you so much

  • @mariappanramasamy932
    @mariappanramasamy932 4 роки тому +1

    Thanks for the video very useful...

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 роки тому +1

    Sir thanks lot🙏🙏🙏💐💐

  • @friendskitchen1800
    @friendskitchen1800 4 роки тому +1

    Super Sir valuvable information
    Teach some astrology to others pls

  • @bharath2046
    @bharath2046 4 роки тому +1

    Ji small request kadan problem video uploaded ji useful tips for peoples please 🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 роки тому +1

    Nice Video Sir

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes 4 роки тому +1

    மிக்க நன்றி சகோ

  • @VelMurugan-mm9eb
    @VelMurugan-mm9eb 4 роки тому +1

    🙏🙏🙏 மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @vasudevan2115
    @vasudevan2115 4 роки тому +1

    Thank you for sharing you wonderful information🙏

  • @kulanthyvelu8991
    @kulanthyvelu8991 4 роки тому +1

    நன்றி தம்பி 🙏🙏

  • @mohanraajss5424
    @mohanraajss5424 4 роки тому +1

    Jeeva samathi pathi video podunga based on your experience thank u

  • @madeshwaran.g1907
    @madeshwaran.g1907 4 роки тому +1

    very useful information..!!Keep Going...!!

  • @sathyaartwings5762
    @sathyaartwings5762 4 роки тому +2

    Anna great... started.....👍 Vazhga valamudan

  • @selvarajt4393
    @selvarajt4393 4 роки тому +1

    Tks sir good msg

  • @saranyabalasubramanian3915
    @saranyabalasubramanian3915 3 роки тому +1

    Sir Please upload natchathra palan

  • @Sarasara-bm1ux
    @Sarasara-bm1ux Рік тому +1

    Anna en son barani star,rishba rasi,ragu ,kethu illa solranga. Suriya dhisaila piranthurukan 16.01.2019 athu epdi anna ragu keathu illa solvanga solunga

  • @rvthirumalai553
    @rvthirumalai553 Рік тому +1

    பாலாஜி அன்னா அவர்களுக்கு வணக்கம் நண்பரே நானும் சேலம் மாவட்டம் தான் ஒரு வேண்டுகோள் சூரிய திசைன் பலன்கள் நட்சத்திரம் ( ம) லக்ன பலன் சொல்லுங்கள் நன்பரே .....??? வாழ்க வளமுடன்

  • @hemamalini1596
    @hemamalini1596 4 роки тому +1

    Sir, ucham neecham epdi parpadhu enru innum konjam explain pannunga sir...

  • @sribalajiphotography5097
    @sribalajiphotography5097 3 роки тому +1

    வாய்ப்புகள் இருந்தால் சுக்கிர திசை பற்றி ஒரு வீடியோ கொடுங்கள்

  • @sadhasivam4455
    @sadhasivam4455 4 роки тому +1

    Super bro...book ooda front page ah next videola kaatuga....its useful for to buy....

  • @hnhn9868
    @hnhn9868 Рік тому +1

    Ayya yenaku meena laknam suriyan and buthan bhagavangal 4il irukirargal nan kadagam rasi now guru bhagavan puthi aduthu sani bhavan buthi yenaku government job kidaikuma anna???

  • @d.kumaransivaprabu1327
    @d.kumaransivaprabu1327 4 роки тому +1

    Kindly say about CHANDRA DASA FOR VIRICHAGA LAGANA

  • @nirmaladevi9924
    @nirmaladevi9924 5 місяців тому +1

    சூரிய திசையில் சனி புத்தி சனி நீச்சம் .என்ன‌ செய்ய வேண்டும்

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @haripriyaa2173
    @haripriyaa2173 4 роки тому

    Hi sir, pls do video about mundane astrology in future. Your knowledge in it was awesome👏👏👏.

  • @balajiprabu2831
    @balajiprabu2831 4 роки тому +13

    Audio quality improve pannuga. எங்கோ அதிகமா இருக்கு.

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому +1

    Eco adikkuthu acoustic spikes wall la stick pannunga

  • @sridharr6498
    @sridharr6498 4 роки тому +1

    Wt if sun is in khumbam...? Same result as makaram ah sir?

  • @sathyaprabhasathyaprabha5891
    @sathyaprabhasathyaprabha5891 4 роки тому

    Thanks Anna super info🙏🙏

  • @kapildevjothi6504
    @kapildevjothi6504 7 місяців тому

    🙏super Anna

  • @gtpraveen1938
    @gtpraveen1938 4 роки тому

    useful video thank you🙏

  • @nandakumarchittoorcs
    @nandakumarchittoorcs 4 роки тому

    Very useful sir

  • @kumarbalaji2607
    @kumarbalaji2607 4 роки тому

    அரிய தகவல் மனமார்ந்த நன்றி👌

  • @Js4ballerz
    @Js4ballerz 4 роки тому +1

    எனது பெயர் ரேணுகா என் பிள்ளைகள் ஜாதகத்தின் திசை போட்டுப் பார்க்கும் போது ராசிக்கட்டமே வித்தியாசமாக வருகின்றது பிள்ளைகள் லண்டனில் பிறந்தார்கள். நாங்கள் எழுதிய ராசிக்கட்டம் லக்கினக் கட்டம் எல்லாம் மாறி இருக்கு அப்படி இருந்தால் திசை மாறி வரும் ஆகையால் எப்படி உண்மையான திசை கண்டுபிடிப்பது ஆலோசனை சொல்வீர்களா என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 4 роки тому +1

    Suya bukthi palan tharuma bro??

  • @rajeshkanna5404
    @rajeshkanna5404 4 роки тому +1

    Ragu n sevai disai solunga

  • @kasiramm6911
    @kasiramm6911 4 роки тому +2

    Nanba Endhandha star Ku Endha Endha tree valartha naladhu nu oru video LA Solunga nanba ..

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 2 роки тому +1

    ஐயா🙏 சனி பகவான் சூரிய பகவானை பார்த்தால் பலன் குறையும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் ஆனால் தாங்கள் சனி பகவான், ஆட்சி பலம் பெற்ற சூரிய பகவானை தொட்டால் மக்கள் தொடர்பான அரசு வேலை கிடைக்கும் என்று கூறுகிறீர்கள் எது உண்மை ஐயா🙏

  • @vijikrishnan6922
    @vijikrishnan6922 4 роки тому

    Very Very nice 👌

  • @vvkentertainment435
    @vvkentertainment435 4 роки тому +1

    Thank you so much for your knowledge sir. Let the divine energy required to give you and your family all the wealth, happiness, abundance and prosperity be divine light

  • @jagatharisreedhar5417
    @jagatharisreedhar5417 3 роки тому

    Good sir keep it up

  • @suganpavi
    @suganpavi 4 роки тому

    Echoes highly bro..

  • @nissangtr8749
    @nissangtr8749 4 роки тому

    Useful video sir

  • @rr_79
    @rr_79 4 роки тому +1

    குரு தசை பற்றி கூறுங்கள் நண்பரே

  • @lathaanand6039
    @lathaanand6039 4 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி👍👍

  • @poongodimathi5636
    @poongodimathi5636 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @forsivakumar
    @forsivakumar 4 роки тому

    Thank you balaji. God bless you

  • @jeganganesh
    @jeganganesh 4 роки тому

    வணக்கம் சார்,
    பதிவு நன்றாக உள்ளது. சூரிய திசையில் ராகு புத்தி எவ்வளவு நாட்கள், மற்றும் புதன் புத்தி எவ்வளவு நாட்கள். இவை இரண்டும் விடுபட்டு விட்டன.
    நன்றி

    • @balakumar6989
      @balakumar6989 4 роки тому

      Ragu -budhi: 10 Month;24Days.
      Budhan budhi: 10 Month; 6 Days.

    • @jeganganesh
      @jeganganesh 4 роки тому

      Thanks

  • @karthikeyans4416
    @karthikeyans4416 3 роки тому

    வீடியோ சூப்பர்

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 4 роки тому +1

    Sir you are amazing 👍 Can you please share about horai details pls 🙏🙏🙏

  • @rajalakshmit4912
    @rajalakshmit4912 4 роки тому

    Thank you brother

  • @vinothkumar5875
    @vinothkumar5875 6 місяців тому +1

    Guruthisai suriyapukthi kumpalaknanm laknathularagu kannirasi chithrainachathiram

  • @SaravanaKumar-qz2to
    @SaravanaKumar-qz2to 2 роки тому

    அருமை

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 роки тому

    நன்றி தம்பி. மென்மேலும் வளர்க.👍👍👍

  • @nagarajanuma4161
    @nagarajanuma4161 4 роки тому

    Thanks for you

  • @priyavg816
    @priyavg816 4 роки тому

    Mikka nandri thambi

  • @coolstar3971
    @coolstar3971 4 роки тому +1

    Great stuff Mr.Balaji, really hats off to you. Keep on going