Це відео не доступне.
Перепрошуємо.

சூரியன் மகாதிசை | Sun Mahadhasa | Detail Analyasis of Sun Mahadasa

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2021
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 204

  • @savithirip4888
    @savithirip4888 2 роки тому +5

    வணக்கம் ஐயா சூரிய திசை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 роки тому +1

    உங்கள் பேச்சு தோரணை கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கிறது 👍🙏

  • @njayamani3914
    @njayamani3914 2 роки тому +5

    The lecture goes with humour. Made me to laugh. Tk u. Laughing in this situation is best immunity for corona. Tk u.

  • @ramkaruppaiah2816
    @ramkaruppaiah2816 2 роки тому +8

    Lecture with humour, made me to watch all of your videos, keep doing more videos Sir. I think you have Sukran at 2nd house

  • @ramasamym5374
    @ramasamym5374 2 роки тому +2

    மதிப்புக்குரிய ஐயா சின்ராஜ் அவர்களுக்கு வணக்கம் தங்களின் சூரிய திசையைப் பற்றிய விளக்கம் சூப்பர் சார் 🙏

  • @anandChina
    @anandChina 2 роки тому +5

    Graham means to take hold. It doesn't mean planet. Anything which exerts hold or control is Graham. Mistranalation by people with low subject knowledge says Graham as planet.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 2 роки тому +9

    🙏🙏🙏நன்றி அண்ணா கடக லக்னத்துக்கு சூரியன் (தனாதிபதி) + புதனுடன் இணைந்து 8 இல் மறைந்து தன் வீட்டை தானே பார்த்தால் பலன் எவ்வாறு இருக்கும் அண்ணா🙏🙏🙏

  • @annapumps3565
    @annapumps3565 2 роки тому +2

    ஐயா வணக்கம்
    எல்லாம் சரி வாரம் தவறாமல் வெள்ளி கிழமை வீடியோ போடுகிறார்கள். என்னுடைய கமெண்ட் மட்டும் பதில் கிடைக்கவில்லையே? 8.10
    1963,4.25மாலை, தேவகோட்டை நடப்பு திசை எப்படி இருக்கும்? பதில் கொடுங்கள் பார்ப்போம்

  • @anithagap8231
    @anithagap8231 2 роки тому +1

    Sir, i love ur tamil proficiency , long live tamil language

  • @selvakannan9801
    @selvakannan9801 2 роки тому +2

    Good and nice explanation about Sun period 🙏🙏🙏🙏🙏

  • @jeevakumar332
    @jeevakumar332 2 роки тому +2

    தெய்வமே, என் கனவில் வந்து ஜாமக்கோள் மூலம் பலன் கூறியதற்கு மிக்க நன்றி. கனவு பாலிதமாக முருகனை பிராத்திக்கிறேன்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +1

    சூரிய தசை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,👌👌

    • @savithirip4888
      @savithirip4888 2 роки тому

      சூரிய திசையில் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    • @gopals8237
      @gopals8237 2 роки тому

      சார் சூரிய திசை தெளிவான விளக்கம் புதைந்து கிடைக்கும் ஜோதிட ரகசியங்கள் வெளிப் படுத்துகிறீர்கள் மிக்க நன்றி

  • @jaishankerbhoothanath8919
    @jaishankerbhoothanath8919 2 роки тому +2

    Sir, your explanation is Good..But when talking about Mahadasa, I was expecting you to tell about what happens when Surya Dasa comes at different stages of life...for example, when born in Surya dasa or when the mahadasa comes during studies, job etc. Please make sure you mention that part also sir in your future Mahadasa videos. Thank you

  • @sni4409
    @sni4409 2 роки тому +1

    sir, Sun in meenam (7th house) how will be sun dasa for sun in 7th house?? what will be its effects?

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 роки тому

    வணக்கம் . சிறப்பான விளக்கங்கள் . மிக்க நன்றி .

  • @divyamanoj3153
    @divyamanoj3153 2 роки тому +1

    Thank you sir🙏 அப்பா வழி சொத்துகள் கிடைக்கும்/கிடைக்காத ஜாதகங்கள் எப்படி இருக்கும். சூரியனின் நிலை எப்படி இருக்கும்.

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 роки тому +1

    அருமை சார்.... நன்றி

  • @ramvenkat8742
    @ramvenkat8742 2 роки тому +1

    Sometimes, you sound so funny, you know ! Of course, that is without your knowing it.
    And by the way, I like your provincial slang in tamil.
    Although not necessarily for the sake of Astrology, I simply like to listen to your excellent communication skills.
    I really want to write certain things about you, but am afraid that you might think that I am exaggerating.
    All the best, Chinnaraj Sir,
    Good lucks to you.
    Sincerely,
    Venkatesh, Trichy

  • @sridhartv4187
    @sridhartv4187 2 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏, லக்னாதிபதியும் சூரியனும் சம்பந்பட்டால் யோகம் என்று சொன்னீர்கள். இதே
    லக்னாதிபதி இரண்டு ஆதிபத்தியமாக ஆறாம் அதிபதியாக வரும் போது (உதாரணம் ரிஷப லக்னம் சுக்ரன் 1+6) பலன் எப்படி இருக்கும் - பாசிட்டிவா அல்லது நெகட்டிவா வேலை செய்யுமா ?

  • @arunprasadk2797
    @arunprasadk2797 2 роки тому +1

    Dear Sir.. Nice video and explanation.. If Sun is astamathipathi and he is with conjunction with Mars and Mercury placed in any kendram house to lagnam, what will be the effect of Sun?

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 2 роки тому +1

    For magara lagna, sun is 8th house Lord. Standing in 6th house with Sevvai and sukkiran asthangam. And Pudhan is more than 15 degree away from sun in that 6th position. How the Surya dhasa will be? So far so good( 2 years since dasa started till 2025)

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому

    அருமையான விளக்கம் அண்ணா
    7 இல் மகரத்தில் சூரியன் & சுக்கிரன் சேர்ந்து நீச சனி பார்த்தால் சூரிய தசை எவ்வாறு இருக்கும் அண்ணா?

  • @umarani1148
    @umarani1148 2 роки тому +2

    சூரியன் ராகு, கேதுவோடு ஒரே பாதத்தில் இனைந்து இருந்தால் சூரிய திசை பலன் எப்படி எடுப்பது sir.

  • @pradeepg8548
    @pradeepg8548 2 роки тому

    Sir very good explanation what will be the result in kethu and buthan dasa,when kethu, sun & buthan in meenam having guru parvai , which planet having more donination? (kumba lagnam) please explain

  • @ramakrishnamoorthi2330
    @ramakrishnamoorthi2330 2 роки тому

    கற்பூர வாசம் ததும்பும்
    கவி நிறைந்த காணொளி
    ஆதி முதல் அந்தம் வரை
    ஆர்ப்பரிக்கும் நகைப்பொளி...
    அத்துணை அருமை ஐயா🙏
    சிம்ம லக்னம் 4ல் சூரியன் கேது குரு
    குருவிற்கு அஸ்தங்கம் உண்டா?
    தமிழுக்கு நன்றி ஐயா 🙏
    தூத்துக்குடி வாசகி.

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 2 роки тому

    வணக்கம்.சூரியன் தசைப் பற்றிய விளக்கம் தெளிவாக இருந்தோடு,அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும்படியாகவும் இருந்தது இன்னும் சிறப்பு.துலாத்தில் சனி,சூரியன்,இருப்பது எப்படி பலன் எடுப்பது?மேஷலக்கனத்திற்கு 3மிடத்தில் வக்கரகுருவும்,சந்திரனும் இருக்கிறார்கள்.சூரிய தசை நன்மையை செய்யுமா?சனி,சூரியனை வக்கிர குரு பார்க்கிறார்.சந்திர கேந்திரத்தில் இருக்கிறேதே நல்ல பலனை செய்யுமா?தங்களது மேலான கருத்துகளைக் கூறினால் புரிந்துக் கொள்வேன்.மிக்க நன்றி!🙏🙏

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 2 роки тому +1

    குருவே சரணம்🙏எட்டில் சூரியன் கேது இணைவு உச்சக்குருவின் சாரத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும். நன்றி ஐயா

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 2 роки тому

    Hello Sir,
    If Lagna is Mesha and if Sun Mars combination occurs, Mars will be 1st and 8th lord Sun will be 5th lord. So how will this work.
    If this combination occurs in Aries, Scorpio, Leo and Capricorn. Please give your answers sir.
    Thank you...

  • @vranganathan
    @vranganathan 2 роки тому

    You were talking about waxing and waning Moon in the context of conjunction of Sun and Moon. When Sun and Moon is conjunct, it is Ammavasai (new moon). How it is possible to for moon to be waxing/waning at this point?? Even if you consider aspects, both have 7th aspect only. That is Full moon (Pournami). Can you clarify it?

  • @prakashbabu5030
    @prakashbabu5030 2 роки тому

    Sir
    Surya dasa rishaba lagnam kadakam rasi
    Job loss
    Sun, venus , mercury in kumba rasi in my horoscop
    Y job loss happnd

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 2 роки тому

    Magara lagnam Suriyan, Raaghu, bhudhan in thulam in my horoscope sukran in vrichagam pls tell how will be sir

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 2 роки тому

    Good explanation. Kadaka lakna. Sun. Jupiter and mercury is in 8th house. How it will be sir

  • @senthilm4386
    @senthilm4386 2 роки тому

    சார்.என்.மகன்
    மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்
    2.கேது
    3.குரு
    4.சனி.நீச்சம்
    5.சுக்கிரன்
    6.சூரியன்.புனர்புசம்.2..25.டிகிரி
    செவ்வாய்.திருவதிரை.1
    7.புதன்.ஆயில்யம்.2
    8.ராகு.மகம்.3.
    சார்..
    அஷ்டமா தி.தசை..
    மாரகதிபதி.தசை
    பாதகதிபதி.தசை
    8.ராகு.தசை
    செவ்வாய் தசை.மேரிட்.
    படிப்பு.உயர்.காலேஸ்.
    வீடுகட்டினேன்
    ராகு.தசை..8.
    உயர்.கம்பனியில்.வோலை

  • @Shelirishav
    @Shelirishav 2 роки тому

    Sir super explaination sir sooriyan um guruvum natchathram parivarthanai idhe palanai kodukuma for example sooriyan punarpoosam guru krithigai pls solunga sir

  • @rmprakash001
    @rmprakash001 2 роки тому +1

    Sir,
    What if Suriyan+Mercury in Meenam, Suriyan thik balam and depositor Jupiter sits in Kadagam ucham.
    So Suriyan loses its power because of debilitated Mercury? Or Gains power because Jupiter in kadagam?

    • @indirakumar5986
      @indirakumar5986 2 роки тому +1

      Hi Ram, both planet will be strong.1) sun placed before exaltation house so its getting stronger 2) Sun getting digbala 3) Jupiter house lord are strong... About Mercury getting neecha bangam(cancel debilitation) 1) House lord Jupiter exaltation 2) Meenam house get strong getting Jupiter 9th vision when it sits at kadakam...3) Sun and mercury natural friendly relation....so person will have good education...smart thinking...able handle any hard situation and will popular when mercury or sun mahadasa go thru....

    • @rmprakash001
      @rmprakash001 2 роки тому

      @@indirakumar5986 Thank you. What if Jupiter Ucham Retrograde+ Ketu in Kadagam?
      Still Sun and Mercury gets power?

    • @indirakumar5986
      @indirakumar5986 2 роки тому +1

      @@rmprakash001 Jupiter ucham and retrograde in Kadakam still will be benefits because it have power placement position only its Jupiter quality will be different when retrograde and need see how much degree placement between Jupiter and ketu but ketu Mahadasa will be super because Jupiter and ketu travel same retrograde motion some more its will trigger good yoga...Meenam is subha house so planet sit there will not harm much to the individual as long get Jupiter vision there planet sit in meenam will work positive...

    • @rmprakash001
      @rmprakash001 2 роки тому

      @@indirakumar5986 Thank you!!!

    • @priyalatha1110
      @priyalatha1110 Рік тому

      ​@@indirakumar5986 வணக்கம் ஐயா பிரியா சென்னை 11/3/1999 எப்போ திருமணம் ஆகும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 2 роки тому

    The sun also moves in milkyway galaxy and relatively with reference to universe.

  • @toronto8908
    @toronto8908 2 роки тому

    மிக அருமையான விளக்கம் thank you 🙏 ஐயா சூரியனுக்கு 2 இல் குரு இருந்தால் தன யோகமா ஐயா🙏

  • @jaiganeshk4069
    @jaiganeshk4069 2 роки тому

    Sir, we know that sun is exalted in mesham. If sun combine with 6th and 8th house lord in mesham, what will happen ?🤔🤔🤔 and also tell if rahu is also there in this combination

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 2 роки тому

    Very nice explanation. Suriyan n kethu in Kumbam what will be the effect?

  • @theivanais
    @theivanais Рік тому +2

    சூரிய தசை பற்றி கூறவும்ப்ளீஸ்

  • @marishprabhu4348
    @marishprabhu4348 2 роки тому +2

    Hi Sir, Before 2 years I don't have any belief in astrology. When I start to explore the horoscope of myself and my family members got excited seeing how accurate things are matching.. In that case, If I am not wrong whatever happened is already predefined and happens for a reason .. Even after consulting astrologers I have seen peoples face their Karma.. If we are meant to do something big, will the events in our life itself will take us through years of progress or it will be sudden. Example: Sun period is only 6 years and Sun represents power .. If sun period is meant to place us with ultimate power will that progress start from Mercury dasa or ketu dasha or sukra dasha itself or it will be sudden bloom.. Thank you.

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому

      Yes bro
      Everything happens for some reason 👍🙏🏻🙏🏻

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk 2 роки тому

      Marish prabhu pls anna enakku edhavadhu naladhu nadukkumanu sollunga anna pls anna full of failure in my life till now pls anna when this will be solved anna 27.03.2001 06.38am sivakasi pls anna with tears iam asking pls anna few words about my future pls anna whether positive or negative pls say anna😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому +1

      @@SureshKumar-rg6hk tambi kavalapadatha da
      Unakku astamathipathi thisai nadakkuthu innum 3 years la ellam maridum kavala padatha
      Romba super ah na astro unnuthu
      Kavalapatha
      Bright future unakku irukku
      confident ah iru👍👍👍 just three years than helath ah mattum pathukko

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk 2 роки тому

      @@Vinith.badboy romba thx anna🙏🙏🙏🙏

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому

      @@SureshKumar-rg6hk ellam konjam naal than Amaithiya irukku athuvey sari agi vidum 🙏🏻🙏🏻
      Ithuvum kadanthu pogumm 🙏🏻🙏🏻🙏🏻

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 2 роки тому

    Suryan budan in 6th house from lagnam magara lagnam.surya dasa started will it affect his father

  • @latharajendran1253
    @latharajendran1253 Рік тому

    My son has suriyan Sani at 7 th place. My son never ever disrespected my husband at any time. But he has Sani Mars parivarthanai also there.

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 2 роки тому

    சிறந்த பதிவு ஐயா நன்றி

  • @ordinaryman1603
    @ordinaryman1603 2 роки тому

    sir, sun in lagnam/scorpio, mars in mesham, mer+moon in Thula in Rasi chart. But in Bhava chart, sun+mer+moon in Thula. How will be my job? Can I start a new business? when can I buy home? 24-11-73 coimbatore 7:30 am.Thanks.

  • @ramchandra662
    @ramchandra662 2 роки тому

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் நல்ல விளக்கம் நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @pjo5694
    @pjo5694 2 роки тому

    ஐயா வணக்கம் ...எனது பெயர் கிருஷ்ணா.. தனுசு லக்னம். சூரியன் + கேது 10 இல் (ஒரே பாகையில்) .இடம் கொடுத்த புதன்(விசாகம்) 11ல் அவரை 3இல் இருக்கும் வக்ர குரு(சுய சாரம் ஏறி வளர்பிறை துவாதசி சந்திரனோடு இருக்கிறார்) பார்க்கிறார்.. சூரியன் கேது விற்கு சாரம் கொடுத்த செவ்வாய் 2ல் ..12 ஆம் இட பரிவர்த்தனையுடன். இந்நிலையில் சனி தசை சூரிய புத்தி தந்தைக்கு கெடுதல் செய்யுமா ஐயா .. மிக்க நன்றி ஐயா.

  • @yuvarajl4084
    @yuvarajl4084 2 роки тому

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 3 அதிபதியான சூரியன் 6இல் சுக்கிரன் புதன் சந்திரனுடன் இருந்திருக்கிறது இவர்களை உச்ச குரு 5ஆம் பார்வையாக பார்கிறார். எனக்கு இப்போது சூரிய தசை எப்படி உள்ளது என்று கூறுங்கள் ஐயா

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 2 роки тому

    For my daughter sun dhasa is going now. Sun in10th place along with Saturn, Jupiter and mercury for simha lagna. All are in venus house( rishabha) . Till today it's not good for her. Maybe in future will it workout. Dob 21.05.2001. Pob madurai. Tob 1.11pm. How will be her career and marriage life sir. Please.

  • @sreesureshsathiyaseelan4785
    @sreesureshsathiyaseelan4785 2 роки тому

    Yea sir, I have suryan, Sukran and Chandran in Katagam as 11th place from kanni lagnam,,, how will it be Surya Dasa sir going on

  • @karthi9019
    @karthi9019 2 роки тому

    ஐயா அருமையான நேரலை சிம்மம் லக்னம் சூரியன் சிம்மத்தில் சனி தசை சூரிய புத்தி எப்படி இருக்கும் ஐயா.... சூரிய புத்தி நல்லது செய்யுமா 🙏🙏

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 роки тому

    For makara laknam sun and ragu in masham and sun in kethu charam how will it work

  • @anandChina
    @anandChina 2 роки тому +1

    What if sun rahu in libra with venus but venus is retrograde?

  • @narasimhabarathy
    @narasimhabarathy 2 роки тому

    வணக்கம் ஐயா கடக லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன் புதன் மற்றும் குரு தற்போது சுக்கிர திசை முடிவுக்கு வர இருக்கிறது , சூரிய திசை எப்படி இருக்கும்
    நன்றி ஐயா

  • @palanisamysivashigisathy755
    @palanisamysivashigisathy755 2 роки тому +1

    சிவா நம்பியூர்.
    ராகு வீரிவாக்கம்,கேது சுருக்கும். என்று கூறும் நீங்கள்,மற்றகிரகங்களுடன் சேரும் போது
    பலன் ராகுவை போல் கேதுவும் இருக்கும் என்று கூறுகின்றிர்.தெளிவுபடுத்தவும்.நன்றி

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 2 роки тому

    Sir my horoscope place coimbatore date 1.1.1984. Time 3.50pm. You can use my horoscope in UA-cam. Because all Planets in my horoscope are in 6,7,8 th place. Even though I got married and have child.

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 2 роки тому

    Plz put a video on how to protect against black magic

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் வணக்கம் சொம்மா சொல்லாதீங்க சார் எனக்கு குரு ஆச்சி சூரியன் லக்கம் புதன் வக்ரம் தனுசுல சார் மூணும் கூடி தான் இருக்கு முப்பது லட்சம் கடன் தான் இருக்கு தசை புதன் நடக்குது கோடி கோடியாய் வரும் சொல்லுறீங்க

  • @valliammais4016
    @valliammais4016 2 роки тому

    Ayya unga speach romba interesting

  • @SrinivasanK-ny5io
    @SrinivasanK-ny5io 6 місяців тому

    Sir viruchaka rasi sukran 9il
    Suryan 8il sevai 6il
    Chandran 12 il eppadi irrukum

  • @hamachandiranr4260
    @hamachandiranr4260 6 місяців тому

    Sariyana aruvai !!!!!!

  • @rupabalaji293
    @rupabalaji293 2 роки тому

    Vanakkam ayya suriyan rahu in thulam.sukran in simha suriyan sukran parivarthanai.what will be the outcome?🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому

    😀😀😀👌👌 மன்னிக்கவும் குருவே. நீண்ட நாள் விடுப்பு எடுத்துக் கொண்டமைக்கு. அருமையான விளக்கம். எல்லாம் புரிகிறது ஆனால் பலன் எடுக்க தான் தெரியலை. கேட்க கேட்க முடியும் போல் தெரிகிறது குருவே. 🙏🙏🙏 தமிழ் சேனல் பக்கம் எப்ப வருவீர்கள்????????

  • @senthilm4386
    @senthilm4386 2 роки тому

    சூப்பர்.பதிவு.
    வாழ்க வளமுடன்
    விருச்சிக லக்கினம்
    5.சந்திரன்.
    6.சனி.நீச்சம்.வக்
    12.குரு...விசாகம்
    சூரியன்..நீச்சம்.விசாகம்
    சுக்கிரன்.விசாகம்..வக்கரம்
    சூரிய நீச்ச.பக்கம்மா.சார்
    .நீச்சன் நீசசன் பார்த்தால்
    நல்லதா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    அண்ணா வணக்கம். சூரியன் & சனி சேர்ந்தல் தந்தை ஆகாது. 0r. பிரிவினை வரும். அது உடன் சூரியன் உடன் குரு சனி ராகு தந்தையுடன் பிரிவினை வரும் அல்லது அது சூரியன் திசை வரும் ?.

  • @vijayayaragavan
    @vijayayaragavan 2 роки тому

    குருவே சரணம்🙏 சூரியன் 12 ஆம் இடத்தில் துலாம் வீ‌ட்டி‌ல் சனி சுக்கிரன் புதன் உடன் சூரியன் நீச்ச பங்க ராஜ யோக த்தில் திசை நடத்தினால் எப்படி இருக்கும்......?

  • @mrssathish9561
    @mrssathish9561 2 роки тому

    ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் புதன் சனி ராகு சுக்கிரன் அகியவின் நிலை பெரிய குழப்பம் .காரணம் என்ன செவ்வாய் ராகு திசை எப்படி இருக்கும். நன்றி.26/11/2015.12.12 pm at salem.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aegansridhar
    @aegansridhar 2 роки тому

    Gud afternoon Sir suriya aram athipathiyaga achiyaga iruthal enna palan?

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 роки тому +1

    சிம்ம லக்னம் 9 இடத்தில் சூரியன் புதன் இருந்தால் ஒரு வருக்கு எப்படி இருக்கும். குரு ஜு

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thanks for your analisis about sun thasa,as usual

  • @ashokp4706
    @ashokp4706 2 роки тому

    துலாலக்கணத்துக்கு எட்டில் புதனையும் சுக்ரனையும் சூரியன் அஸ்தமனம் செய்து ராகுவுடன் சேர்ந்து சூரியன் கிரகணம் அக்கிருந்தால் சூரியதச எப்படி இருக்கும் ஐயா

  • @priyaece2011
    @priyaece2011 2 роки тому

    ஐயா வணக்கம். என் மகளுக்கு 9 ஆம் இடத்தில் சூரியன் புதன் கேது இணைந்து உள்ளனர். என் மகள் பிறந்த பின்னர் நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம். என் மகள் பிறப்பதற்கு முன்பும் எங்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை இருந்தது. என் மகள் பிறந்த நேரம் 06-mar-2016, 1:41 pm .Chennai. நாங்க இருவரும் சேர வாய்ப்பு இருக்கிறதா, என் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்.. தயவு செய்து பதில் கூறவும்.. சுய ஜாதகம் என்று நிராகரிக்க வேண்டாம். உதவுங்கள். நன்றி..

  • @balamurugansubramanian4484
    @balamurugansubramanian4484 2 роки тому

    சூரி+ சந் அமாவாசை யோகம் என்று சொன்னீர்கள். இவற்றுடன் குரு சேர்ந்தால் என்ன பலன்? அமாவாசை சந்திரனிடம் குரு தனது முழு பலத்தையும் இழப்பாரா?உதாரணம் சிம்மத்தில் &குருவின் பார்வை பலமாக இருக்குமா?

  • @SChanterRNT-ki6yj
    @SChanterRNT-ki6yj Рік тому

    Suriyan sani thula rasil irukku kataka lagnam meena rasi yeppadi irukkum suriya mahadasa surya buddhi nadakkudhu

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @menagamenaga57
    @menagamenaga57 2 роки тому

    வணக்கம் ஐயா தனுசு ராசி ம கர லக்னத்திற்கு 8க்குடைய சூரியன் விருச்சிகத்தில் கேதுவைடன் சேர்ந்து உச்ச வக்ரம் அடைந்த குருவின் பார்வையில் இருந்து தசை நடத்தினால் என்ன பலன் ஐயா . தனுசு ராசிக்கு 9க்குஅதிபதி வேறு. லக்னம் சந்தியில் உள்ளது

  • @premlatha7054
    @premlatha7054 2 роки тому +9

    சூரிய திசை மாதிரி ஒரு கொடுமை வேற ஏதும் இருக்க முடியாது...🙏🙏🙏🙏

    • @lathaj9008
      @lathaj9008 2 роки тому +1

      6ம்இடத்தில் இருக்கும் கிரகம் திசை நடத்தினால் பாதிக்குமா இல்ல ஆறாம் இடத்து அதிபதி திசை நடத்தினால் பாதிக்குமா

    • @sruthik9850
      @sruthik9850 Рік тому

      @@lathaj9008 same to you

    • @prabhad7850
      @prabhad7850 Рік тому

      @@lathaj9008 same

    • @SriKrish3012
      @SriKrish3012 Рік тому

      R u magara lagnam

    • @Suba411
      @Suba411 8 місяців тому +1

      Please tell where is sun placed in your chart and which lagna raasi

  • @sujithasuji9049
    @sujithasuji9049 2 роки тому

    சூரியன் தசை பற்றிய விளக்கம் அருமையான விளக்கம் ஐயா என் ஜாதகத்தில் 2------7------க்குடைய செவ்வாய் 8 ல் மறைந்து உள்ளது திருமணம் நடக்குமா எப்போது நடக்கும் ஐயா சுஜிதா நாகப்பட்டிணம் 17----7----1994----1----pm-----nagai பதில் தாருங்கள் ஐயா

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ரிசபலக்னத்தில் சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் புதன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்தால் சனி வக்ரம் பெற்று ராகு பார்த்தல் சூரியன் தசை எப்படி இருக்கும்

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 роки тому

    Sir enaku Kumba lakanam 5th place mithunam athan athipathi 8th place poothan kuda suriyan erukar Athanal problem varuma. Reply plz sir.

  • @SanjivRaj94
    @SanjivRaj94 6 місяців тому

    Thank you from Malaysia

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 2 роки тому

    வணக்கம் ஐயா, எனக்கு சிம்ம லக்னத்திற்கு இரண்டில் குரு , சனி மற்றும் சூரியன் சேர்ந்து உள்ளது. என் மகனுக்கு 16 வயதாகிறது. இப்போதே என் மகனுக்கும், என் கணவருக்கும் இடையே சண்டை வருகிறது. மேலும் பேசாமல் இருக்கிறார்கள்.
    பரிகாரம் கூறவும். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @ashokp4706
    @ashokp4706 2 роки тому

    மினா லக்கணத்துக்கு 4ல் சூரியன் சுக்ரன் புதன் ஒரே பாகையில் சேர்ந்து ராகுவுடன் கிரகணம் அக்கிருந்தால் எப்படி பலன் கூறுவது ஐயா

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 роки тому

    Sir இந்தியா vs அமெரிக்க 12 hours time difference இருக்கு அப்போ
    For example
    இந்தியாவில் திங்கள் கிழமை காலை 6-7 மறுநாள் காலை 5-6 வரை திங்கள் கிழமை தான் அதில் சந்தேகம் இல்லை
    ஆனால்
    இந்தியாவில் இங்கு திங்கள் கிழமை காலை 6-7 பிறக்கும் போது அங்கு sunday eve 6-7 போய்ட்டு இருக்கும் அப்போ எப்படி
    எல்லாருக்கும் ஒரே நேரத்தில் கிழமை ஒரே நேரத்தில் மாறுகிறது?
    சூரிய உதயத்தை வைத்து தான் எப்படி?
    நம்ம சூரியன் உதயம் வச்சி கிழமை மாறுவதை அவர்கள் சந்திரன் நள்ளிரவில் மறுநாள் என்று மாற்றுவதன் காரணமாக இந்த குழப்பங்கள்
    ஆனால் இந்த சூரியனை மையமாக கொண்டு தான் solar system இருக்கு
    ஆனால் அவர்கள் ஏசு கிறிஸ்து நள்ளிரவில் பிறந்ததால் மாற்றிவிட்டனர்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому

    நன்றி

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 2 роки тому

    Suriyan sukran(R) in meenam for simma lagna. Surya dasha..சுத்தி சுத்தி அடிக்கிது ஐயா

  • @vijayaraman7140
    @vijayaraman7140 9 місяців тому

    Sir simma laknathil, suriyan,sukkuran,puthan,guru

  • @ankannaankanna467
    @ankannaankanna467 11 місяців тому +1

    Thank you sir

  • @palanivela1530
    @palanivela1530 2 роки тому

    அருமை அண்ணா, சூரியன் ஆட்சி பெற்று தசை நடத்தின என்ன என்ன நல்ல பலன்கள் நடக்கும் என்ன என்ன கெட்ட பலன்கள் நடக்கும் ஒரு கெட்ட பலன் எனக்கு தெரிஞ்சது ஆட்சி பெற்று தசை நடந்தால் வேளை மாற்றம் கஷ்டம் கண்டிப்பாக உண்டு நல்ல பலன் ?

  • @sivaatsjc1
    @sivaatsjc1 2 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏 6,8,12, அதிபதியாக சூரியன் வந்து அதன் தசை நடக்கும் போது பலன்கள் எப்படி இருக்கும் ?

    • @premlatha7054
      @premlatha7054 2 роки тому

      செத்துட்டேன் நான்...☹️☹️மீன லக்கினம்... Sun in 5th place

    • @visalinivisalini3641
      @visalinivisalini3641 2 роки тому

      @@premlatha7054 apudi yna nadathathu sis

    • @premlatha7054
      @premlatha7054 2 роки тому +1

      @@visalinivisalini3641 yes... Ovvoru second m நெருப்புக்குள்ள இருந்த மாதிரி இருந்துச்சு.

  • @shareknown
    @shareknown 2 роки тому

    How about sun in own nakshatra... How sun dasa results...

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Місяць тому

    வணக்கம் ஐயா

  • @babusundar4277
    @babusundar4277 2 роки тому

    சார் வணக்கம். அஸ்தங்கம் தோஷம் சூரியனுக்கு முன்னால், சூரியனுக்கு பின்னால் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் சார்.

  • @sreesuriyaas2542
    @sreesuriyaas2542 2 роки тому

    Oray rasi lagnam marriage pannalama simma rasi dullam lagnam sir sollunga

  • @meenaram6074
    @meenaram6074 2 роки тому +1

    சூரியன் லக்னத்தில 10ல் இருக்கும் கேது சாரம் தனுசு லக்னத்திற்கு நல்லதா?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    சூரியன் 6, 8 12-க்குரியவனாகி உபஜெய, கேந்திர கோணத்தில் சுப ஸ்தானதிபதியோடு இரூந்தால் என்னவாகும்.

  • @maruthupandiyan1620
    @maruthupandiyan1620 2 роки тому

    ஐயா விருச்சிகம் கேட்டை 6.6 1982. சுக்குர திசை முடிந்து சுரியதிசை வாழ்க்கை நல்லா இல்ல

    • @thiyagu8004
      @thiyagu8004 Рік тому

      உங்களுக்கு சுக்கிரன் குரூப் பார்வையில் இருக்கிறார். உங்களது சுக்கிர திசை நன்றாக சொல்லவில்லையா. பிறந்த நேரத்தை பதிவிடுங்கள்

  • @sruthik9850
    @sruthik9850 Рік тому

    Suriyan dasai moder pani ta Chandra desai vandiduma?