ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2 உன்னை அழைத்தவர் உன்னோடு நிச்சயமாய் நடத்திடுவார்-2 நீ ஏன் கலங்குகிறாய் ? என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே 1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார் கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2 எதை குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என் 2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2 தாய் போல தேற்றிடுவார் தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்
Literally my soul cried🫠🥺🤍... This is exactly like my story 💯.. this is what happened when I was in my mother's womb, same thing happened, Lord changed my Dad's heart... And now I'm here crossed 18 years... Stepping into 19... He proved that he's Faithful... Hope that he'll lead to the eternal... Thank you for this song :)🤍 God bless✨ -with prayers🤍
எதைக் குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார் .நீ ஏன் கலங்குகிறாய் என்னில் ஏன் நீ புலம்புகிறாய் 😭😭புதிய வருடத்தில் ஆண்டவர் அவர் விருப்பப்படி நடத்திடுவார்.🙏🙏🙏🙏 எதைக் குறித்தும் பயம் வேண்டாம்🙏🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
This verse always have been a booster that brings hope when there is no way to go !! Lovely to hear it as a song !!! May God bless all the soul who hears it !! God bless Ben ❤️😇
Ben Samuel anna neengalum john jebaraj and giftsom durai avangala pola concert la poidatheenga na avunga kooda pls i like you so much be with jesus only ❤️.and we will pray for them 💯.
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 42:516 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஏசாயா 49:16
That smile on ben samuel anna's face at last... the feel of that smile.. when we completely feel the grace and love of god❤❤ the way god guide us was tremendous... unimaginable God we have❤❤
உடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்குளுக்கு அவர்களுடைய ஆத்துமாவை தேற்றும் பாடல்...... Song lyrics awesome bro .... song time indeed in my life now.... Praise God for this wonderful song....
மீண்டும் ஒரு அருமையான கண்ணீர் வரவழைக்கும் பாடலை கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் சகோதரர் மூலமாக தந்துள்ளார். இந்தப் பாடல் தேவ அன்பை உணர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படுவதாக. அவருடைய நாமத்துக்கு மட்டுமே மகிமை உண்டாவதாக
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் வரிகள் இன்னும் அதிகமான பாடல்களை பாடவேண்டும் என்று விரும்புகிறேன் இயேசுவுக்கு புகழ் ✝️✝️✝️❤️❤️❤️
Really appreciate the PRO-LIFE stand on this song!! Needed message to the families! God bless you pastor Ben! Wonderful lyrics and tune, Goodb video, Music everything wonderful!! God bless you beyond measure!!
2 nd stanza lines was touched to my ❤️. I just want to share the testimony here.... Though lines are true and it is happening in my life. Amma and appa was not their to me right now, relatives are thrown away me because of converting into jesus christ.. Still my hope is Jesus their to me.. that hope is am living happy life in Christ ❤
Dn wry sis. அவரை நம்பும் ஜனங்களை அவர் கை விடுவதே இல்லை. நானும் உங்க சூழ்நிலை தான். ஆனால் இன்று கர்த்தர் என் குடும்பத்தையே கர்த்தருக்குள் கொண்டு வந்தார். என்னை மிக உயர்த்தினார். எனக்காக வைராக்கியமாக செயல்படுகிறார். உங்களுக்கும் செய்வார். ஆனால் பாடுகள் உபத்திரவங்கள் அநேகம் வரும். கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். உங்களை நிச்சயம் உருவாக்கி, உயர்த்துவார்.
JESUS called Me & Healed my Sickness So,I came in Christ, Now My heart broken because of Some Christ people and i was Telling Crying Where is GOD & JESUS? he Love's Only bad people,😢 In this Situation I hear this song,first time & feeled JESUS Taking with Me,❤ Thank you Ben Samuel Brother 🙏 Nice heart healing Word's iam also God Chosen Child to heal & Pray for Others Life In Jesus Name AMEN ❤God Bless U & Ur family Abundantly❤ ❤❤❤❤
Wow what a consoling song ...thank u my darling brother ,may god bless u with all the goodness of life ,may his love fills the almighty give u more songs to u brother ,may your songs console and give hope to people ...love u brother ...love u jesus ,jesus is king
🙏 brother my name is emimal i am living chennai my job is Jesus ministry past 3yrs ready to my church work but did not finished because lot of needs money pls pray my church building work and if you any help pls reply me🙏
Beautiful song. The words are powerful and such an ennointing. Thank you and God bless you and the family Pastor Ben Samuel. Gonam from South Africa. 😊🤗🙏🙌
Praise the lord Before hearing this song.. I'm depressed and having fear of my life situations..This song juz console my souls..Those lines.. Don't fear anything he will guide..😢😢😢😢 I felt like jesus consoling my soul through this song😢😢❤❤❤ Thank you for the wonderful song brother
Fantastic melody song anna ❤. The lyrics r fully based in Bible Verse ❤. Beautiful to hear anna🥰🤍 . God bless u and waiting for more songs from u anna ❤
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார்-2
நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே
1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என்
2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்
Scale
@@s.balajisathrock F# major bro
Thank you so much brother 🙏
ua-cam.com/video/wNMJtX1jbqo/v-deo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
😢😢😢😢😢
இந்த பாடல் இறுதியில் நீங்கள் சிரிக்கும் போது இயேசு கிறிஸ்து எங்களை பார்த்து அன்பாக சிரிப்பது பொல் இருக்கிறது ✝️✝️✝️
Itz true guy 😊
Itz true guy 😊
💯💯💯💯💯💯💯💯💯
Yesssss😢😢💯💯💯💯
It's really true❤❤❤
யேசுவே வெளியே சொல்ல முடியாத கவலைகளில் இருந்து ஆறுதலையும் விடுதலையும் தாங்க அப்பா…
Literally my soul cried🫠🥺🤍... This is exactly like my story 💯.. this is what happened when I was in my mother's womb, same thing happened, Lord changed my Dad's heart... And now I'm here crossed 18 years... Stepping into 19... He proved that he's Faithful... Hope that he'll lead to the eternal...
Thank you for this song :)🤍
God bless✨
-with prayers🤍
எதைக் குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார் .நீ ஏன் கலங்குகிறாய் என்னில் ஏன் நீ புலம்புகிறாய் 😭😭புதிய வருடத்தில் ஆண்டவர் அவர் விருப்பப்படி நடத்திடுவார்.🙏🙏🙏🙏 எதைக் குறித்தும் பயம் வேண்டாம்🙏🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
ua-cam.com/video/wNMJtX1jbqo/v-deo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
Same situation happened in my life but Jesus didn't forget me thank you Jesus so much
எதை குறித்தும் பயம் வேண்டாம்..நிச்சயமாய் நடத்திடுவார்..🥹💯❤️
Amen 🙏 nadathunga appa...
Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
Amen💯❤️
Amen❤
Amen
😭😭இந்த songs kekumothu எனக்கு ஒரு சமாதானம் இருக்கு இந்த songs உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
எதிர் காலத்தை குறித்து எனக்கு பயம் ஆனால் இந்த பாடல் கேட்ட உடன் பயம் நீங்கியது ஆண்டவர் ஆறுதல் படுத்தினர்.ஆமென் 🙏✝️🙏
This verse always have been a booster that brings hope when there is no way to go !! Lovely to hear it as a song !!! May God bless all the soul who hears it !! God bless Ben ❤️😇
Amen❤
தற்போது என்னுடைய சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது எனக்காக ஜெயித்துக் கொள்ளுங்கள்.
Ben Samuel anna neengalum john jebaraj and giftsom durai avangala pola concert la poidatheenga na avunga kooda pls i like you so much be with jesus only ❤️.and we will pray for them 💯.
Amen ❤ anna unga ella songs su pathuruken manasuku roomba aruthala irruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nadathiduvar ❤❤❤Amen appa
ஒட்டுமொத்த வரிகளையும் இசையையும் வென்றுவிட்டது...கடைசியில் அந்த புன்னகை...❤😍 # inspired Ben Samuel
Anna song romba super manasuku romba aruthalaga irunthathu ...GOD anba nalla unara mudiuthu anna GOD BLESS YOU anna🙏🏻👍🏻👏🏻👏🏻❤️❤️
I get tears when I hear this song
He is there for me
I believe him
My god won't leave me alone
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:516 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
ஏசாயா 49:16
That smile on ben samuel anna's face at last... the feel of that smile.. when we completely feel the grace and love of god❤❤ the way god guide us was tremendous... unimaginable God we have❤❤
அருமை Bro, இந்த பாடலைக் கேட்கும்போது என் கண்களில் வருகிறது..எத்தனை ஆறுதலான பாடல் இது...❤🎉
Sudden na indha paatu kaekum bodhu jesus enkooda pesura mari feel panna thanks ur lyrics ❤
Amen...Ennai alaithavaar enodu nichayamaai nadathiduvar✝️🥺🙇🏻♀️ Amazing song💎 God bless ben & ministry & family💯❤️✨
எதை குறித்தும் பயம் வேண்டாம் 🥺🥺 நிச்சயமாய் நடத்துவார் ❤️😭🙇♀️
உடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்குளுக்கு அவர்களுடைய ஆத்துமாவை தேற்றும் பாடல்...... Song lyrics awesome bro .... song time indeed in my life now.... Praise God for this wonderful song....
என் கடைசி பரியந்தம் வரை என் ஆத்துமா கர்த்தரையே நம்பி இருக்கும் ❤🙇♀️
Thank you yeasapa...Thank you lord for all...very soon you will bless my womb.. Thank you Jesus ❤
Nambikayodu prayer panan..Jesus blessed my womb..thank you almighty lord ❤
மீண்டும் ஒரு அருமையான கண்ணீர் வரவழைக்கும் பாடலை கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் சகோதரர் மூலமாக தந்துள்ளார். இந்தப் பாடல் தேவ அன்பை உணர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படுவதாக. அவருடைய நாமத்துக்கு மட்டுமே மகிமை உண்டாவதாக
Nice song brother please for prayer குழந்தை பாக்கியம் உண்டாக,😢😢😢😢😢😢
Amen Amen yesappa hallelujah 💯 neer ennodu irukkireer umakku Kodi nandri yesappa
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் வரிகள் இன்னும் அதிகமான பாடல்களை பாடவேண்டும் என்று விரும்புகிறேன் இயேசுவுக்கு புகழ் ✝️✝️✝️❤️❤️❤️
ua-cam.com/video/wNMJtX1jbqo/v-deo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை தாங்கப்பா
Yes ethai kurithum kavalai vendam nadathuvar en devan ❤ ne kalakam vendam
😭😭😭😭😭😭😭😭heart melting
Really appreciate the PRO-LIFE stand on this song!! Needed message to the families! God bless you pastor Ben! Wonderful lyrics and tune, Goodb video, Music everything wonderful!! God bless you beyond measure!!
Don't worry my soul.... Saviour Jesus is there for us in our situations 🥺✨
Nice song ben.. god bless you.. that father guy acting really good..Praise God..❤
உண்மையாகவே உடைந்துபோய் இருக்கிற ஆத்துமா ஆறுதல் அடையும் அண்ணா... wonderful song ❤
2 nd stanza lines was touched to my ❤️.
I just want to share the testimony here....
Though lines are true and it is happening in my life. Amma and appa was not their to me right now, relatives are thrown away me because of converting into jesus christ..
Still my hope is Jesus their to me.. that hope is am living happy life in Christ ❤
Dn wry sis. அவரை நம்பும் ஜனங்களை அவர் கை விடுவதே இல்லை. நானும் உங்க சூழ்நிலை தான். ஆனால் இன்று கர்த்தர் என் குடும்பத்தையே கர்த்தருக்குள் கொண்டு வந்தார். என்னை மிக உயர்த்தினார். எனக்காக வைராக்கியமாக செயல்படுகிறார். உங்களுக்கும் செய்வார். ஆனால் பாடுகள் உபத்திரவங்கள் அநேகம் வரும். கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். உங்களை நிச்சயம் உருவாக்கி, உயர்த்துவார்.
JESUS called Me & Healed my Sickness So,I came in Christ, Now My heart broken because of Some Christ people and i was Telling Crying Where is GOD & JESUS?
he Love's Only bad people,😢
In this Situation I hear this song,first time & feeled JESUS Taking with Me,❤ Thank you Ben Samuel Brother 🙏 Nice heart healing Word's iam also God Chosen Child to heal & Pray for Others Life In Jesus Name AMEN ❤God Bless U & Ur family Abundantly❤ ❤❤❤❤
Devaae kalagina idhayathai sari agina deivam neee appa aviyanna thagappan,kayathai matrina unmaiyana deivam appa neenga ,thedruneerae
Wow what a consoling song ...thank u my darling brother ,may god bless u with all the goodness of life ,may his love fills the almighty give u more songs to u brother ,may your songs console and give hope to people ...love u brother ...love u jesus ,jesus is king
Heart touching lyrics anna, Jesus bless you, praisy Akka baby and your ministry❤❤
Praise The Lord 🙏 Anna 🤝GOD BLESS YOU ✝️👍
5:18 உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் ❤
Beautiful and comforting lyrics! ❤🥺 May God bless you more anna! ❤️
On repeat mode. Surely this song will be a blessing to many. Let only GOD'S name be glorified.
All Glory to Wonderful Mighty God.புது கிருபை பெருகும்
🙏 brother my name is emimal i am living chennai my job is Jesus ministry past 3yrs ready to my church work but did not finished because lot of needs money pls pray my church building work and if you any help pls reply me🙏
En aathumavae ..😢 nee yaen kalangukirai heart touching worship song... sssssssso blessed god is good all time ......God presence fill with my soul....
This song will be heal the wounded heart and gives the hope, Jesus gave the song to your heart and bless the whole world
Without jesus We Are Nothing and zero😢With jesus everything Hero
Irukira ella situation laum ungala tha yesappa namburen...neenga enna kaivida matteenganu...en nambikkaya palar pariyasam pannalam ..analum en nambikkai unga mela tha irukkum yesappa...ungala vitta enakku yarum illa pa..ennaym ninaitharulunga😔...
Praise the Lord Glory to be Jesus. Lyrics is very meaningful. Background story teaches us a valuable lesson. Best wishes for your efforts.
இந்த பாடலுக்காய் உமக்கு நன்றி இயேசப்பா❤❤
Beautiful song. The words are powerful and such an ennointing. Thank you and God bless you and the family Pastor Ben Samuel. Gonam from South Africa. 😊🤗🙏🙌
Wonderful lyrics ❤ mesmerizing music... May god bless you abundantly pastor...
மனதிற்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்ற பாடல்.அழகான வரிகள் மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள் brother.
ua-cam.com/video/wNMJtX1jbqo/v-deo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
Super jesus appa ❤ super song bro very nice
i literally cried when i hear this song 🥺...such a heart touching lyrics💯✨❤️
Really wonderful bro❤❤ excellent song😢 nice lyrics😢 awesome voice❤god bless u & ur family❤
Wonderful Song🥺❤️🔥The lyrics were so relatable and heart touching 🙇🏻♀️❤️All glory to God alone 🥺NICHAYAMAI NADATHIDUWAAR🥺❤️🙌🏻
Super song and music video lyrics all ways great 🙂👍
Heart touching lyrics 😇god bless you brother... Amen 🙇♀️
Amazing creation anna overnight this song running on my mind ♥️
Praise the lord
Before hearing this song.. I'm depressed and having fear of my life situations..This song juz console my souls..Those lines.. Don't fear anything he will guide..😢😢😢😢 I felt like jesus consoling my soul through this song😢😢❤❤❤
Thank you for the wonderful song brother
I don't know why my eyes are crying ❤
Praise the Lord 💯💯💯✝️✝️✝️❤️❤️❤️
Amen appa😔🥺nanri appa🙇♂️
Praise the lord pastor 🙏 wonderful soulfull song ❤ glory to God 🎉 I'm blessed to ur song ❤
Lyrics speaks a lots 🥺💯 God bless you abundantly paster
Nice theme.. praise God..keep doing more songs like this..🎉
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
Aman Hallelujah
AMEN APPA 😭😭🥺😰😞😞😢💔💔💔☦🩸🚶♂️🩸☦
The Psalm which comforts all the time. Lines are very touching bro. It's gonna move millions of heart for a sure ❤️ God bless you ☺️
2:31 amen
I like this song ❤️🔥 But I don't know meaning Music very nice❤️🔥
Amen😇😇😇
En aathumavea yean kalaggukerai amen hallelujah God bless you brother
ஆமென்💙
Fantastic melody song anna ❤. The lyrics r fully based in Bible Verse ❤. Beautiful to hear anna🥰🤍 . God bless u and waiting for more songs from u anna ❤
Tank you jesus 💯💯
Comforting lyrics😇wonderful song🎵♥️ thank you for this song👏🙏 may God Bless You anna🙌🙏
ua-cam.com/video/wNMJtX1jbqo/v-deo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
Smooth and comfortable. 😌
Love, support and prayer from Tuticorin 🤝✌️
Amen aththumave kalangathe
Heart touching song 🎵 love from srilanka ❤❤god bless you
😢😢😢 உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் ❤
A wonderful and soulful song... Thanks for giving a beautiful song Ben anna 3:57 🙏🏼🛐
Very Nice song @Ben Samuel Bro❤
My everything for Jesus ❤️🙇🏻♀️🙏🏻
I watched the song after next day the same verse i am reading in bible god spoke to me
All glory and praise to be our God Jesus Christ 🙏 tq lord ... congratulations anna ..God bless you more and more all the best 🙏
Thank you holy spirit 🙏 wonderful song Ben anna
Praise the bro🙏🙏thanks for dis song ᥬ🤗᭄ ᥬ🤗᭄ Praise God🙌🙌
Ben, this song gave me a good cry... I needed this song at this point in my life! God bless you and may this song be a blessing to many!
Amen.Thank u jesus.God bless u ben anna.God bless u.
Beautiful comforting resource dr ben..u are heavens treasure.. God bless u
Superb lyrics brother....
Love from kerala...
God bless you.
Such a wonderful song. God bless you.😃
Thank you so much for this beautiful anointing comforting song Jesus ❤️❤️❤️ nice singing and beautiful voice Ben! thambi 🙏🏼!
Wow wonderful lyrics ❤️ Beautiful song 😊❤️
Heart touching song 😢
God bless you ben samual anna 🙌🏻💐
Blessed song bro, ur voice and lyrics is blessing to us.. thank god and thank you bro
Wonderful song.
Helps us to strengthen with the heavenly covenant