Yethuvaraikum Irangathirupeer | Ben Samuel |

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2023
  • Greetings to you dear brothers and sisters in Christ!
    I feel delighted to connect with you all once again by sharing this song that God has blessed me with. I pray that you will receive the hope that God has given to us from PSALM 6 that he Hears and Remembers us in our desperate times of need and I pray this truth be strongly etched in your hearts this day.
    I take this moment to thank God for giving me this song and special thanks to all the musician’s especially Bro. Immanuel Jacob, DOP & cinematography team, Bro. Daniel Raj anna, the designers and everyone who were committed in bringing out this song to life for God’s glory.
    I extend my gratitude to my ever supportive parents Rev. B. Sudhakaran Samuel & Mrs. Dolly Sudhakaran, my brother Dr. Prince Samuel, my Zion AG church family and all the extended families for their love, support and prayers.
    I thank my loving wife for standing with me and for being supportive in this ministry.
    Executive Production by
    Mrs. Praisy Melonshia Ben
    Lyrics, Tune, Composed & Sung by BEN SAMUEL
    Music & arrangements by Immanuel Jacob
    Guitars
    (Acoustic,Electric,Ukelele,Bass) | Keba Jeramiah
    Rhythm | Godwin
    Flute | Jotham
    Violin | Manoj Kumar
    Vocal Processing | Godwin
    Vocals & Flute recorded @Oasis Studio by Prabhu
    Guitars recorded @Tapas studio by Manoj
    Violin recorded @Muzik lounge by Nikhil Pradip
    Mixed & Mastered | Jerome Allan ebenezer @Joanna studio, vellore
    Video Credits
    Video Production by Daylight Pictures
    Director of Photography | Daniel Raj
    Editing & DI Colorist | Chudershan Yogi
    Assistant Cameraman | ADK Aravind @christambassodor Malaysia
    Title Design | Chandlyan Ezra
    Special thanks to
    Awe Charisma Tabernacle CA, Johor, Malaysia
    Ps.Matthias Arnold, City Tabernacle, Kuala Lumpur, Malaysia
    Rev. Jesvinder Singh Darshan Singh, St. James Anglican Church, Kuala Lumpur, Malaysia

КОМЕНТАРІ • 1 тис.

  • @dfchristianlife574
    @dfchristianlife574 11 місяців тому +223

    ❤️எதுவரைக்கும் இறங்காது இருப்பீர் எதுவரைக்கும் தூரமாயிருப்பீர்.2
    என்ன மறக்காதீங்க. என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்தை விட்டு என்ன தள்ளிராங்க.
    ✝️ என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிராதீங்க .
    ✝️தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே.2
    ✝️கண்ணீரே எனக்கு உணவாயிற்று
    பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா. 2
    என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தார் 2
    ✝️💯கிருபையினால் மூடிக்கொண்டிரு விலகாத நிழலானீரே❤️

    • @muthuselvam1956
      @muthuselvam1956 11 місяців тому +1

      Thanks ❣️

    • @funnyvideos-sr4ue
      @funnyvideos-sr4ue 11 місяців тому +4

      கண்ணீரே எனக்கு
      உணவாயிற்று
      பெலன் ஒன்றும் எனக்கு இல்லையே அப்பா
      என் ஜெபத்தை ஏற்று கொண்டீரே
      கண்ணீருக்கு பதில் தந்தீரே
      கிருபையினால் மூடி கொண்டீரே
      விலகாத நிழலானீரே

    • @SolomonGlory917
      @SolomonGlory917 11 місяців тому +1

      Thanks for lyrics❤

    • @jeyarubajeyaruba5634
      @jeyarubajeyaruba5634 11 місяців тому +1

      Thank you bro

    • @csinewjerusalemchurch2682
      @csinewjerusalemchurch2682 11 місяців тому +2

      Send lyrics

  • @kingston_m
    @kingston_m 7 місяців тому +217

    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க சமூகத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க - 1
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க பிரசனத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க - 1
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
    தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2
    ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 1
    கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
    பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2
    என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
    கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2
    கிருபையினால் முடிக் கொண்டீரே
    விலகாத நிழல் ஆனீரே
    ❤️‍🔥JESUS IS COMING SOON 👑

    • @amuthamaani4742
      @amuthamaani4742 6 місяців тому +9

      உள்ள த்தை உருக்கிய பாடல் இயேப்பா வுக்கு நன்றி❤

    • @suthakavinsanjai2914
      @suthakavinsanjai2914 6 місяців тому +4

      Super song

    • @samarulseelan.g6857
      @samarulseelan.g6857 5 місяців тому +4

      ❤❤

    • @vijaym8454
      @vijaym8454 5 місяців тому +4

      Thanks for Lyrics

    • @sreevidyapidathala5916
      @sreevidyapidathala5916 5 місяців тому +4

      Nice bro 👌🏼. Please help me bro Want to learn tamil.Give any idea

  • @A.Samraj
    @A.Samraj 11 місяців тому +81

    எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் (2)
    என்னை மறக்காதீங்க
    என்னை மறந்துறாதீங்க
    உங்க சமூகத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க
    என்னை மறக்காதீங்க
    என்னை மறந்துறாதீங்க
    உங்க பிரசன்னத்தை விட்டு என்னை தள்ளிடாதிங்க
    எதுவரைக்கும்....
    1)தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களுமுண்டு (2)
    ஆனாலும் விட்டுக்கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுகொண்டீரே (2)
    ‌எதுவரைக்கும்....
    2) கண்ணீரே எனக்கு உணவாயிற்று
    பெலன் ஒன்றும் எனக்கு இல்லையேயப்பா (2)
    என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே
    கண்ணீருக்கு பதில் தந்தீரே (2)
    கிருபையினால் மூடி கொண்டீரே
    விலகாத நிலலானீரே

  • @rusheeparushee2107
    @rusheeparushee2107 11 місяців тому +570

    இன்னைக்கு என்னுடைய பிறந்தநாள் ஆனால் மனதில் சமாதானம் இல்லை இந்த பா டலூடாய் ஆறுதல் அண்ணா ஜேசப்பாக்கு நன்றி 😪😪

  • @roothrooth6700
    @roothrooth6700 3 місяці тому +21

    அப்பா என் இருதயம் வியாகுலபடுகிறது... எதுவரைக்கும் ஆண்டவரே....... ப்ளீஸ் உதவி பண்ணுங்க உடனே ப்ளீஸ் அப்பா மறந்திடாதீங்க ப்ளீஸ்....

    • @jjay67247
      @jjay67247 3 місяці тому

      Amen appa. 😢 🙏🙏🙏🙏🙏

  • @user-iz2xg1lx9b
    @user-iz2xg1lx9b Місяць тому +4

    என் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை நேரத்தில் இந்த பாட்டை கேட்ட என் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைச்ச என் குடும்பத்துல ஒரு சமாதானம் இருந்துச்சு தேங்க்யூ அண்ணா

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Місяць тому +17

    Brother please prayer for my family karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please romba kastama irugu

  • @NilogikaMoon
    @NilogikaMoon 9 місяців тому +28

    தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
    ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுக் கொண்டீரே 😭✝️🙏🏼

  • @felixselvam8778
    @felixselvam8778 11 місяців тому +347

    தூரம் ஓடின நாட்களும் உண்டு..
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு...
    ஆனாலும்,
    விட்டுகொடுக்கலையே.. ❤❤

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 6 місяців тому +26

    நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்று சொன்ன தேவன் அல்லவா!!!

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 11 місяців тому +65

    என்னுடைய சூழ்நிலையை நினைத்து இன்று நான் கலங்கித் தவித்த வேளையில் இந்த பாடலின் வரிகள் என்னை தேற்றியது. என் கண்ணீரே என் உணவாயிற்று. என் படுக்கையாயிற்று. என் சூழ்நிலை மாற எனக்காக ஜெபிக்கவும்.

    • @Tamiedits3299
      @Tamiedits3299 9 місяців тому

      Kavala padathiga bro jesus matruvaru 💖🫂

    • @Tamiedits3299
      @Tamiedits3299 9 місяців тому

      Avaru namba appa namba kastatha matruvaru ❤️

  • @sveerasveera9944
    @sveerasveera9944 9 місяців тому +131

    என்ன மறக்காமல் இருப்பது இயேசு மட்டும்❤❤❤❤❤😊

  • @Tharshini_Official
    @Tharshini_Official 11 місяців тому +86

    நான் கண்ணீரோடு கவலையாக இருக்கும்போது இந்த பாடல் மூலமாய் கர்த்தர் ௭ன்னோடு பேசியிருக்கிறார். நன்றி இயேசப்பா 😢

  • @k.mayuran8220
    @k.mayuran8220 11 місяців тому +135

    இந்தப் பாடல் என் இருதயத்தை தொட்டது.அதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @joelbalu4133
    @joelbalu4133 11 місяців тому +67

    தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து அநேக ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக ❤

  • @roslinjayanthi732
    @roslinjayanthi732 9 місяців тому +22

    அற்புதமான பாடல்!
    ஆண்டவரோடு ஒப்புரவாக்குகின்ற
    ஆழமான வரிகள்!!
    இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்டேன்
    தேவ பிரசன்ன த்தில் இன்னும் ஒரு விசை என்னை அர்ப்பணித்தேன்...
    இந்த பாடலைக் கேட்கிற ஒவ்வொருவரையும் தேவனோடு இணைக்கிற பாலமாக இப்பாடல் அமையும்...
    தேவனுக்கு மகிமை🎉
    உங்களுக்கு நன்றி🙏

  • @dopaminedonor1986
    @dopaminedonor1986 11 місяців тому +88

    A young man with a simple t shirt and jeans ... No stylish looks, nothing to show off with his richness...Yet with a voice and a song touching millions of hearts and words that mends the broken hearts......A heartful thanx to you bro❤.... For such a beautiful song...God be with you...❤

  • @jenifer.a8878
    @jenifer.a8878 11 місяців тому +22

    என்னோடு பேசிய பாடல்....எனா கண்ணீரையும் எதிர்கால பயத்தை மாற்றியது....

  • @rajeshr2473
    @rajeshr2473 10 місяців тому +14

    அநேக முறை கேட்க துண்டிய பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🎉❤👍

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 11 місяців тому +17

    இன்றைக்கு உலககாரியங்களை வைத்து பாடல் எழுதும் நபர்களுக்கு மத்தியில் கர்த்தருக்காக நல்ல பாடல் வரிகளை எழுதின மகனுக்காக ஆண்டவரை துதிக்கிறேன்.

  • @harpofgod
    @harpofgod 11 місяців тому +24

    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க சமூகத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க பிரசனத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
    தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
    ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுக் கொண்டீரே
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
    கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
    பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா
    என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
    கண்ணீருக்கு பதில் தந்தீரே
    கிருபையினால் முடிக் கொண்டீரே
    விலகாத நிழல் ஆனீரே
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    Enna Marakkaatheengka
    Enna Maranthuraatheengka
    Ungka Samugaththa Vittu
    Enna Thallidaatheengka
    Enna Marakkaatheengka
    Enna Maranthuraatheeingka
    Unga Prasanaththa Vittu
    Enna Thallidaatheengka
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    Thooram Oodina Naatkalum Undu
    Thunikaramaai Vaalhntha Naatkalum Undu
    Aanaalum Vittu Kodukkalaiyae
    Kirubaiyinaal Meettu Kondeerae
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    Kanneerae Enakku Unavaai Aayitru
    Belanontrum Enakku Illaiyae Appaa
    En Jebaththai Yeattru Kondeerae
    Kanneerukku Pathil Thanhtheerae
    Kirubaiyinaal Moodi Kondeerae
    Vilagatha Nizhal Aaneerae

  • @tharsantharsan4977
    @tharsantharsan4977 6 місяців тому +17

    என் இருதயத்தை மிகவும் தொட்ட பாடல் ❤

  • @nikhilteja3377
    @nikhilteja3377 11 місяців тому +49

    Lyrics✨
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    Enna Marakkaatheenga
    Enna Maranthuraatheenga
    Unga Samukaththa Vittu
    Enna Thallidaatheenga
    Enna Marakkaatheenga
    Enna Maranthuraatheeinga
    Ungka Pirasanaththa Vittu
    Enna Thallidaatheenga
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    1)Thooram Oadina Naatkalum Undu
    Thunikaramaai Vaalhntha Naatkalum Undu
    Aanaalum Vittu Kodukkalaiyae❤
    Kirubaiyinaal Meettu Kondeerae
    Yethuvaraikum Irangathirupeer
    Yethuvaraikum Thuramaai Iruppeer
    2)Kanneerae Enakku Unavaai Aayitru
    Belanontrum Enakku Illaiyae Appaa
    En Jebaththai Yeattru Kondeerae❤
    Kanneerukku Pathil Thanhtheerae
    Kirubaiyinaal Moodi Kondeerae
    Vilagatha Nizhal Aaneerae

  • @logeshloge127
    @logeshloge127 6 місяців тому +18

    😢 எண் வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது புதிய வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன் 😊😊😊 🙏🛐🙏 God bless you appa 🙏🛐🙏

  • @samuelpraba3651
    @samuelpraba3651 11 місяців тому +34

    கண்ணீரை எனக்கு உணவாயிற்று பலன் எனக் ஒன்றும் இல்லை அப்பா . ஆண்டவருக்கு நன்றி அருமையான வரிகள் ஆண்டவரை நாம் உங்கள் மூலமாக இன்னும் அதிக அதிகமாக மகிமைப்படட்டும்

  • @VijayVimal-uv4rl
    @VijayVimal-uv4rl 26 днів тому +2

    தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு ஆனாலும் விட்டுக் கொடுக்கலை

  • @queenstella4445
    @queenstella4445 27 днів тому +1

    பெலன் யில்லாம இருக்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது 😔🙇‍♀️

  • @rainayuva9281
    @rainayuva9281 6 місяців тому +8

    என் வாழ்வில் அன்றாட கேட்கிற பாடல் 🫂😘praise jesus

  • @arathiprakash6612
    @arathiprakash6612 8 місяців тому +5

    Jesus do something in my life 🙏

  • @tnnarutogaming29
    @tnnarutogaming29 Місяць тому +1

    நான் தூரமாய் இருந்தாலும் அவர் மட்டும் தான் சேர்த்து அனைப்பவர் ❤

  • @user-nw5li4yh8s
    @user-nw5li4yh8s Місяць тому +1

    ஆமென் அப்பா இந்த பாடல் நான் கேட்டுக்கொண்டு இருக்கேன் நல்ல பிரசனமா இருக்கு

  • @ushar1063
    @ushar1063 11 місяців тому +23

    கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காக ஸ்தோத்திரம் பாடல் வரிகள் மிகவும் அருமை அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை ஆசிவதிக்கனும்

  • @freedom6091
    @freedom6091 11 місяців тому +30

    அண்ணா எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் நீங்கள் ❣️தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @grace27615
    @grace27615 11 місяців тому +11

    2:21Aanalum vittukodukalaye 😭💯 kirubayinal meetu kondire🙌 each every line touching&The Holy spirit is in every action☺️Thank You Jesus for this Song ❤️❤️

  • @preethipreethi2145
    @preethipreethi2145 5 днів тому

    Ennaium en kulanthayaum marakkathinga ennaium en kulanthayaum marantharathinga unga prasanatha vettu enga iruvaraium thalli dathinga appa

  • @rebeccanavomi8961
    @rebeccanavomi8961 11 місяців тому +8

    தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
    ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுக் கொண்டீரே❤❤❤❤

    • @nathanruban6050
      @nathanruban6050 Місяць тому

      ua-cam.com/video/md9B3DS8lrg/v-deo.htmlsi=hvsBF9Gq8e1jBWuv

  • @giftaatfig1729
    @giftaatfig1729 11 місяців тому +20

    சொல்ல தெரியாத என் சூழ்நிலையை இந்த பாடல் எனக்கு காண்பித்துவிட்டது..... நன்றி இயேசப்பா❤️🙏🏻🙏🏻🙏🏻.... Thank u sago and crew🍫🙏🏻🙏🏻

  • @preethipreethi2145
    @preethipreethi2145 10 днів тому

    Niga iragama iruntha natgal podhum iyya sekirama ennoda kavar iruthayathai kodum appa pls appa ennoda kulanthayin Aasaigal nerai vera udhavi pannuga appa

  • @jesip1775
    @jesip1775 11 місяців тому +7

    நானும் தேவனிடம் எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் என்று கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்... கண்டிப்பாக இரங்குவார். ... God Bless you Thambi

  • @VenkateshVenkatesh-ri3oz
    @VenkateshVenkatesh-ri3oz 11 місяців тому +9

    Ennai marakadheenge
    Ennai marandhiraadhinge
    Unga samukathai vittu
    Ennai thallidadinge
    Is a painful 💔 lyrics to every person who still have last hope on God( Jesus)

  • @user-pi7nr3ui7b
    @user-pi7nr3ui7b 11 місяців тому +14

    இந்த 🎶பாடலில் வரும் வரிகளை ❤️நாணும் அதிகமாய் என்னுடைய ஜெபவாழ்கையில் உபயோக படுத்து இருக்கிறேன் 🙏அருமையான வரிகள் 👍glory to God ❤

  • @helanprema2309
    @helanprema2309 Місяць тому +1

    When ever I am sad I will listen and I will become OK prise god

  • @virtuousfaith1520
    @virtuousfaith1520 7 місяців тому +4

    Great song ❤ I did not think this song would perfectly fit to the situation my family is facing! Jesus is great, He knows the perfect timing for everything. Never loose hope my brothers and sisters.

  • @blessyvictoriachristy4474
    @blessyvictoriachristy4474 6 місяців тому +6

    Anna... Lyrics are❤very touched and song is very beautiful😍❤✨ .... I love this song.. It's say all my past and present lyf... 😢😢😢... God bless you Anna... ❤❤❤❤

  • @AkhilD-Ak-creations
    @AkhilD-Ak-creations 9 місяців тому +4

    Good lyrics

  • @nandynandy8498
    @nandynandy8498 22 дні тому

    Aanalum vitu kodukalaiyea kirubaiyinal meetu kondirea... My saviour... Nooo one can realize the pain. He only can

  • @nirmaladevidevi1516
    @nirmaladevidevi1516 10 місяців тому +5

    என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே 🙏🙏🙏

  • @lovelinchris6422
    @lovelinchris6422 11 місяців тому +12

    தூர ஓடின நாட்களும் உண்டு. துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
    Heat touching lines

  • @jenni535jasmi
    @jenni535jasmi 11 місяців тому +9

    Awesome lyrics annan Beautiful song Bro God bless you Anna.
    ..@#*Lyrics*#@..
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க சமுகத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க
    என்ன மறக்காதீங்க
    என்ன மறந்துராதீங்க
    உங்க பிரசனத்த விட்டு
    என்ன தள்ளிடாதீங்க
    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
    எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
    தூரம் ஓடின நாட்களும் உண்டு
    துணிகரமாய் வாழ்ந்த
    நாட்களும் உண்டு
    ஆனாலும் விட்டு கொடுக்கலையே
    கிருபையினால் மீட்டுக்கொண்டீரே
    கண்ணீரே எனக்கு
    உணவாய் ஆயிற்று
    பெலனோன்றும் எனக்கு இல்லையேப்பா
    என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
    கண்ணீருக்குப் பதில் தந்தீரே
    கிருபையினால் முடிக்கொண்டீரே
    விலகாத நிழல் ஆனீரே .

  • @sweetyevangelinofficial2k
    @sweetyevangelinofficial2k 4 місяці тому +2

    Appa please come to my life nd my family don't leave me alone appa no 1 is there for us except u. You only knows our situation our pain . You only how i broke stay with us appa give strength to me 🥀😓😭💔💔💔

  • @SharonAngel-qw3sr
    @SharonAngel-qw3sr 29 днів тому +2

    Heart Touching song 😇 All praise goes to Jesus 🙏🏻

  • @im.Marshal
    @im.Marshal 11 місяців тому +17

    நெஞ்சை தொட்ட பாடல், அருமையான வரிகள் விரைவில் Million views கடக்க வாழ்த்துக்கள் ♥

  • @nisan6968
    @nisan6968 11 місяців тому +11

    என்னை ஆறுதல் படுத்திய பாடல் ❤❤❤❤❤

  • @user-pp9uu5xb4e
    @user-pp9uu5xb4e 2 місяці тому

    அருமையான பாடல் வரிகள்💖 என்னை மறக்காதது இயேசப்பா மட்டும் தான்....... அதனால் தான் இன்னும் வாழ்கிறேன் i love Jesus💞

  • @jayavanignm9447
    @jayavanignm9447 Місяць тому +1

    Appa enagave irunthathu pola irunthathu in song lyrics thank you Jesus...

  • @Maryrajkumar1523
    @Maryrajkumar1523 11 місяців тому +5

    Now its 12:05 am
    I am listening to this song by laying on my bed
    I get tears when I listen to this song so powerful nd close to mah heart

  • @christylawrence4167
    @christylawrence4167 11 місяців тому +4

    🥺🥺Amen....🙇‍♀️praise the Lord 🙇‍♀️✝️
    என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே 😭😭.... கண்ணீருக்கு பதில் தந்தீரே 🥺🥺🥺Amen amen Amen appa🙇‍♀️🙇‍♀️God Blessed you Ben anna🤗✝️

  • @user-yq1bd1be8c
    @user-yq1bd1be8c 2 місяці тому

    என்னை மறக்காமல் இருப்பது என் அப்பா இயேசு அப்பா மட்டுமே உமக்கு கோடி நன்றி அப்பா❤🙏🏻🙇‍♂️🙇‍♀️

  • @mamthaMAMTHA-lr6tn
    @mamthaMAMTHA-lr6tn 9 днів тому

    தாவீது குமரன் இரங்கும் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 amen

  • @kumaresanmani9874
    @kumaresanmani9874 11 місяців тому +7

    2:02 this stanza became by favourite yes he still loves me ❤ his love is always great 🥺
    Amazing song Anna🥰

  • @ShamKarthi
    @ShamKarthi 7 місяців тому +9

    நான் முடித்தேன் என்று நினைத்தபோது என்னை அரவணைத்த பாடல் 🙏

  • @mithrajohn1605
    @mithrajohn1605 Місяць тому +1

    Amen ❤ daddy vittukodukaveillai appa❤❤❤❤

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Місяць тому +1

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @revathys3284
    @revathys3284 11 місяців тому +6

    Praise the Lord 🙏🏻 brother. Nice song 🙏God bless you and your family andr ministry 🙏

  • @pharishkumar9286
    @pharishkumar9286 11 місяців тому +4

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே அருமையான பாடல் கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் ✝️✝️✝️❤️❤️❤️

  • @radhikaradhi3604
    @radhikaradhi3604 11 днів тому

    Please pray for me i am feeling so down because of my CMA exams and certains things which happened in my life. Daddy sorry for everything which I have done. Please don't forget me appa without you i am nothing love you so much daddy ❤️

  • @kalavel5324
    @kalavel5324 5 місяців тому +1

    மிகுந்த மன கனத்துடன் இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவரோடு நம்ம இருதயம் வலிகளோடு உறவாடுவதை உணர முடிகிறது ☦️🫂💙

  • @athisayas4936
    @athisayas4936 11 місяців тому +5

    சகோதரா அழகான செபம் நிறைந்த பாடலை தந்திருக்கிறிங்கள். உங்களை யேசப்பா இன்னும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @ejohn6290
    @ejohn6290 11 місяців тому +3

    சங்கீதம் 6:3 பாடல்🎶🎤 மிக அற்புதமாக உள்ளது ❤💕
    இரங்கும் கர்த்தாவே

  • @Be_glad-king-cb24
    @Be_glad-king-cb24 Місяць тому +2

    ആമേന് കര്ത്താവേ

  • @user-hd4vo4nh7v
    @user-hd4vo4nh7v Місяць тому +1

    Appa enna marakathnga appa ❤️❤️😔

  • @Shantharuby-jl5zp
    @Shantharuby-jl5zp 11 місяців тому +4

    Very good song anna... God bless you...
    தேவன் ஒரு போதும் அவர் பிள்ளைகளை மறக்கவும் மாட்டார்.. கைவிடவும் மாட்டார்... ✝️🫀🙏🏻

  • @sasirekah2418
    @sasirekah2418 11 місяців тому +8

    இப்பாடல் இதயத்தை தேற்றுவதாகவும் அவரை (இயேசுவை) இன்னும் அதிகமாக நேசிக்கவும் வழிவகுக்கின்றது❤❤❤❤❤

  • @DavidKumar_9205
    @DavidKumar_9205 Місяць тому

    எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்❤ எதுவரைக்கும்தூரமாய்இருப்பீர் ❤❤❤❤

  • @Igmemes630
    @Igmemes630 Місяць тому +1

    Unga samugatha vittu enna thallidatheenga ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @noruse
    @noruse 11 місяців тому +7

    Avarai pola intha ulagathil yaaralum nammai nesikka mudiyathu 💯🥺Avar unmai ulla Thagappan🥺Love You Jesus Dad❤😘

  • @jananizion7990
    @jananizion7990 11 місяців тому +5

    Like berchmans iyya, God has given you unique style of worship Pr. Ben! your songs are the prayers of many people .. May God bless you🙏 this song has been released on the right time, I needed it the most

  • @user-gq7ho9ec1f
    @user-gq7ho9ec1f Місяць тому

    Appa ella soozhnizhailum koodave irukkingale yesappa ungalukku nandri appa...❤❤😭😭

  • @SarahAbraham-nq2pp
    @SarahAbraham-nq2pp 8 місяців тому +1

    சகோ செம்ம பாடல் தேவ சமூகத்தில் நிற்கக் பன்னியது எப்போ கேட்டாலும் தேவ பிரசன்னதை உணருகிறேன் thanks bro

  • @RikshivanZechariah-offl
    @RikshivanZechariah-offl 11 місяців тому +18

    Amen!
    Tears are overflowing Anna😭❤,
    That 4:20 “கிருபையினால் மூடிக்கொண்டீரே
    விலகாத நிழலானீரே” was top notch😭🤍🫂,
    May God bless you anna🙏

  • @hemavathi168
    @hemavathi168 11 місяців тому +9

    எது வரைக்கும் இரங்காதிருப்பீர்💔.🥺😩.... மறக்காமல் இருங்க அப்பா 😔😖..... Thank you Anna..... Heart touching lyrics ♥️

  • @hemaletha4224
    @hemaletha4224 3 місяці тому +1

    God bless you to all your family members and your church members brother 🙏

  • @livyananthini3000
    @livyananthini3000 28 днів тому

    எனது ஏக்கங்களை அறிவிர் அப்பா

  • @Princiaelias-xf1kh
    @Princiaelias-xf1kh 11 місяців тому +6

    Such a presence full song benAnna 😭😭 what a prophetic lyrics!!!! It breaks out me literally 😭

  • @Christian_Beatz_Official
    @Christian_Beatz_Official 11 місяців тому +4

    கிருபையினால் மூடி கொண்டீரே விலகாத நிழலானீரே ❤️💯🥺

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Місяць тому +1

    Thank you Lord Jesus Christ amen hallelujah
    Blessed song

  • @santosha2878
    @santosha2878 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🙏 praise the lord Jesus 🙏🎉🎉🎉🎉

  • @evangelinesoundarya.j2007
    @evangelinesoundarya.j2007 11 місяців тому +4

    0:51
    Enna marakkatheenga ....❤
    Really anna those lines touched my heart ...
    God bless you abundantly
    Anna & Akka 😊

  • @anishaa5277
    @anishaa5277 11 місяців тому +5

    Heart touching lyrics Anna😇 Nice song

  • @MercyJennifer-lt5es
    @MercyJennifer-lt5es 2 місяці тому

    இயேப்பா உதவி செய்ங்க. சோர்ந்து போய் விட்டேன்.

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 2 місяці тому

    Ama yesappa 😭😭😭😭 manitargal utharitanga thoora potanga neenga ena vittu poidathinga appa ✝️🛐

  • @selvarajans9614
    @selvarajans9614 11 місяців тому +3

    Bro awesome song❤Glory to God❤each word is my life situation❤Thanking God for strengthening me thru this beautiful song😍

  • @philipjohny
    @philipjohny 11 місяців тому +4

    Praising God for this song
    My eyes filled with tears each and every word are ministering with me .✝️❣️

  • @Jenifer-gl6oi
    @Jenifer-gl6oi 11 місяців тому +1

    தேவன் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் உள்ளவராயிருக்கிறார்.

  • @sridevi-oy5fl
    @sridevi-oy5fl 2 місяці тому

    மீண்டும் மீண்டும் கேக்கதுண்டும் பாடல் வரிகள் சூப்பர் 👌👌

  • @pramivlog8138
    @pramivlog8138 10 місяців тому +3

    Reallygot Goosebumps at the end😥
    All GLORY to our HEAVENLYFATHER alone😇
    God bless u bro❤

  • @jeniferpauln
    @jeniferpauln 11 місяців тому +8

    Awwwww! It's an tears filled song. I was so touched by each and every words 😭❤ But My Jesus, Didn't give up me! Loved both stanza. Our God is never forgets and never pushes. So beautiful music and visuals too. Felted His presence in every line. Thank you so much anna! 🙏

  • @suvitha3675
    @suvitha3675 4 місяці тому +1

    நீங்க போதும் அப்பா என் வாழ்க்கையில ✝️ amen

  • @kibivlogs5325
    @kibivlogs5325 6 місяців тому +2

    Very nice song

  • @suganthajames3369
    @suganthajames3369 11 місяців тому +4

    Thank you pastor for giving this wonderful song Glory to God Amen