EN MUZHUMAIYUM | Worship Medley | ROBERT ROY with BEN SAMUEL | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +654

    என் முழுமையும் அது உமக்குத்தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும்-2
    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட
    அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாரும் ஐயா-2
    என் ஜீவன் இருக்குமட்டும்
    உம் சேவை செய்திடனும்-2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்-2
    என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா...
    தருகிறேன் உம் கைகளில்-2
    உமக்காகவே நான் வாழ்கிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    எனக்காக வாழாமல்
    உமக்காகவே வாழ்ந்திட-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    உம் சித்தம் செய்திடவே
    உம் சத்தம் கேட்டிடவே-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    இயேசுவே......
    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் என்றும் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

    • @edmundroosevelt1105
      @edmundroosevelt1105 3 роки тому +20

      Truly appreciate your thoughtful action of sharing the lyrics Bro! God bless you richly for ur work in sing along of this sequence! 🎼🤙🎶

    • @jobjebaraj8600
      @jobjebaraj8600 3 роки тому +3

      Nice

    • @DanielKishore
      @DanielKishore 3 роки тому +8

      @@edmundroosevelt1105 Amen... Praise the Lord... Thank you so much for your words.. it means lot...

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 3 роки тому +5

      நன்றி சகோதரனே...

    • @nandhakumar3356
      @nandhakumar3356 3 роки тому +10

      Thank you for lyrics whenever releasing a new song I searched you for lyrics God bless you brother.

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 3 роки тому +28

    என் முழுமையும் இயேசுவுக்கே...
    என் பணம்...
    என் மணம்...
    என் குணம்....
    என் எண்ணம்...
    என் எல்லாம் இயேசுவுக்காக....

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 3 роки тому +73

    இதய வலிகளை நீக்கும் இனிய வரிகள்.. முழுமையாய் அன்பு பாராட்டின தேவனுக்கு மகிமை உண்டாவதாக..

    • @stanjeffy
      @stanjeffy 3 роки тому

      Praise God

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 3 роки тому +1

      Kandippa Anna.... True words

    • @stanjeffy
      @stanjeffy 3 роки тому +2

      என்னுடைய உபவாச ஜெப நாட்களில் கர்த்தர் எனக்கு கொடுத்த பாடல்கள் தான் நீங்கள் கேட்ட முதல் இரண்டு பாடல்களான " என் முழுமையும், என்னை தருகிறேன் என்ற பாடல்கள்

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 3 роки тому +1

      @@stanjeffy Anna praise the Lord..... Ennaku pidichurukku Anna ... 2012 la erunthu CA la unga worship ku Nan adimai ... Avolo blessed a erukum... Epo Vara unga name pottu search pannuven . Ple upload your worship anna

    • @stanjeffy
      @stanjeffy 3 роки тому +2

      @@The_Jesus_is_lord1986 adimai nu solatha ma..nama elam avaruku than adimaikal..thank u, ne evlo search panalum kidaikathu ma..ne songs elam apdi upld panrathu ila...en youtube channal ah subscribe pannirupa nu nenaikren nan sermons than every wk upld panren, share panu pa msg ah

  • @sumathi1642
    @sumathi1642 2 роки тому +41

    இந்தப் பாடலில் பிரதர் Ben Samuel பாஸ்டர் Robert Roy இரண்டு பேரும் அதிகதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர வைக்கிறார்கள் இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ஆமென்

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 роки тому +127

    This is Amazing. Presencefull

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz 3 роки тому +7

    Umakave nan vashkiren. Yes Lord

  • @jenievange8594
    @jenievange8594 2 роки тому +2

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல். இனிமையான வரிகள்.

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er 2 роки тому +1

    ஆண்டவரே உம்மை உயர்த்துகிறேன்.

  • @jesuslovesyou725
    @jesuslovesyou725 2 роки тому +7

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இந்த பாடல் முழுவதும் என்னை பெலப்படுத்தியது🙏❤️ நன்றி அப்பா

  • @reenaf2968
    @reenaf2968 8 місяців тому +12

    Presence filled worship,.....boosting the soul,10.4.2024

  • @praveenronaldo8161
    @praveenronaldo8161 3 роки тому +1

    Ennai muzhumaiyai arpanikuren thagappane amen 🙏

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 3 роки тому +4

    ஆவியானவரின் பிரசன்னம் நிரப்பிற்று..ஸ்தோத்திரம்

  • @gunasekharmunirathnam8447
    @gunasekharmunirathnam8447 2 роки тому +2

    en mulumaiyum athu umakkuththaan
    thaevaa neer eduththukkollum
    ennai pataikkiraen pataikkiraen
    puthithaakkum puthithaakkum-2
    thaevanae en thaevanae
    ennaiyae tharukiraen
    unthan pin naan vanthida
    arppannikkiraen-2-en mulumaiyum
    um panni seythida thaan
    ententum virumpukiraen
    atharkaana thakuthikalai
    neerae thaarum aiyaa-2
    en jeevan irukkumattum
    um sevai seythidanum-2
    tharukiraen tharukiraen
    aettukkollum-2-en mulumaiyum
    ennai tharukiraen tharukiraen um karaththil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum-2
    en siththam alla… um siththam naathaa…
    tharukiraen um kaikalil-2
    umakkaakavae naan vaalkiraen
    vannainthidum um siththam pol-2
    enakkaaka vaalaamal
    umakkaakavae vaalnthida-2
    uruvaakkumae uruvaakkumae-2
    ennai tharukiraen tharukiraen um karaththil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    um sevaikkaay ennai tharukiraen
    vannainthidum um siththam pol-2
    um siththam seythidavae
    um saththam kaettidavae-2
    uruvaakkumae uruvaakkumae-2
    ennai tharukiraen tharukiraen um kaikalil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    Yesuvae……
    unthan siththam ennil irukkum
    valuvaamal entum nadappaen
    ummai entum pattikkolluvaen
    en vaalvil ellaam neer thaanae-4

  • @sheelabaskaran8829
    @sheelabaskaran8829 3 роки тому

    தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் ஆமென் ❤️ ஒரே ஒரு வாழ்க்கை அது உமக்கு மட்டுமே நன்றி இயேசு அப்பா லவ் யூ இயேசு அப்பா ❤️❤️❤️

  • @k.rkumar7571
    @k.rkumar7571 2 місяці тому +1

    அப்பா இவர்களை போல மனம் உருகி உங்களை ஆராதனை செய்ய கிரூபை தாங்க அப்பா.........

  • @PrakruthiAngelina
    @PrakruthiAngelina 3 роки тому +75

    Beautiful medley of classics!! Blessed by these songs, Anna! God bless the whole team! 💙

    • @nithya2000
      @nithya2000 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @ebevinkum
      @ebevinkum 3 роки тому

      Praise the lord team, after watching this song I am convict, I did not done nothing to my lord Jesus.i belive remaining of my life God will use me for many for glorify his name ..
      . really this song and words are encouraging and heart touching..stay blessed
      ,

    • @annaalan2807
      @annaalan2807 3 роки тому

      ua-cam.com/video/g-jmyHZYcHI/v-deo.html

    • @BibleBrushup
      @BibleBrushup 3 роки тому

      Amen..

  • @kamalkavi7734
    @kamalkavi7734 3 роки тому +3

    Really icant bare when the holy sprit presence reveal

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 роки тому +2

    Amen...u'm sitham pol nadathum yesuvae...🙏🏿🙏🏿🙏🏿

  • @calebmosa1048
    @calebmosa1048 3 роки тому +1

    En muzhumaiyum athu umakkuthan

  • @vasanthkumarkumar7880
    @vasanthkumarkumar7880 3 роки тому +7

    அண்ணா இந்த பாட்டின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது தேவ பிரசனத்தால் நிரப்பப்பட்டேன் ஆமேன்

  • @nancynancy7064
    @nancynancy7064 3 роки тому +21

    Tears rolling down in my eyes when I sing this song..our Lord is a wonderful mighty power Lord..

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 роки тому +3

    எங்களை முழுமையாக படைககிறேன், அப்பா என்னையே தருகிறேன், எடுத்துக்கொள்ளும் ஆவியனவறே.......

  • @jkiruba5203
    @jkiruba5203 2 роки тому

    அருமையானபாடல்

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 3 роки тому +2

    🙏 ஆமென் கர்த்தாவே...... 😇

  • @dharundharunjboss5953
    @dharundharunjboss5953 Рік тому +2

    Nothing can stop a God's plan in your life

  • @sudarmathi8416
    @sudarmathi8416 2 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசப்பா

  • @towards_eternal-life
    @towards_eternal-life 11 місяців тому

    தன்னையே முழுமையாக இயேசுவிடம் அர்ப்பணிக்கும் பாடல்.... Glory to Jesus

  • @reenaleone7926
    @reenaleone7926 3 роки тому +5

    Um sitham seyya,um sathan kelka uruvakkume,appa uruvakkume🙏🙏

  • @francsugumaran
    @francsugumaran 3 роки тому +8

    Holy sprits work with you. Heart touch song

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 роки тому +4

    என் முழுமையாக படைகிறேன், உங்க கூடவே இருக்க ஒப்புக் கொடுக்கிறேன்.

  • @backiamrajendran8923
    @backiamrajendran8923 2 роки тому

    Amen amen amen

  • @Milton50999
    @Milton50999 2 роки тому +2

    A real worship leader , inspiring people to worship God with reverant

  • @jabeznickson6627
    @jabeznickson6627 2 місяці тому +1

    AMEN Thank you to Pastor Robert , Ben, and the team. Wonderful songs, many more songs plz , so gods praise be lifted up.

  • @pr.samuelbiharaccmission979
    @pr.samuelbiharaccmission979 2 роки тому +2

    மிகவும் பிரியோஜனமான பாடல் ஆவியிலே அனலும் அர்ப்பணிப்பும் உண்டாகிறது

  • @sandhiyabaster3703
    @sandhiyabaster3703 3 роки тому +3

    Amen..this nice worship song...My whole being is up to you Dad .. I'm nothing

  • @Arise-and-shine-for-jesus-
    @Arise-and-shine-for-jesus- 3 роки тому +9

    God presence with song.....heart touch song.........❤️❤️❤️

  • @Yovan-yd3gw
    @Yovan-yd3gw 3 роки тому

    உம்மில் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் அதில் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே..
    ..... ..... .....
    .... .... .....
    Hoo halleluya ...thanks Jesus.. amen

  • @rufusmadhu
    @rufusmadhu 3 роки тому +12

    Tears only coming when listening this worship song.. For normal song we won't get tears normally.. But in this we can see the presence of holy Spirit.. Giving comfort, something pain is going out from mind, getting strength to soul.. Brothers, you both are really blessed.. God bless you brothers and cast of this song... 😢😢🙌🙌

  • @vasumuniswamy9435
    @vasumuniswamy9435 3 роки тому +2

    Nobody is there God feeling lonely...you are the only hope now... pl help me....my father and my husband both left this world... sugandhi

    • @manjumolr6551
      @manjumolr6551 3 роки тому +1

      Jesus daddy is with uuu...... He is enough for ur whole life sisterrr.......be a warrior,be the lady who follows the comments of .. lord.... .

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    Amen.Adiyean umakku sontham.Deva sitham Appa.
    Kissing your beautiful foot.

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому

    SILUVAI MUNNAY ULAGAM PINNAY🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    Deva Siddam.manitha sitham alla.
    Yesu Mattum Nallavar.Neenga Pothum Appa.

  • @vimalthomas5950
    @vimalthomas5950 2 роки тому

    தாழ்மையான வேண்டுகோள் நம்மை சுற்றிலும் ஏழையான பிரபலமாகாத தாலந்துகள் நிறைந்து Musicians இருக்கிறார்கள் அவர்களை எடுத்து பயன்படுத்துங்கள் இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @godsqueen5478
    @godsqueen5478 3 роки тому

    Ennai padaikiren puthithakkum yesappa

  • @pushpasasikumar4919
    @pushpasasikumar4919 3 роки тому +42

    Achoo I feel goosebumps .... Really God's presence ... literally I was crying

  • @Smary3Fan
    @Smary3Fan 3 роки тому +4

    It is life in God's words

  • @sahaiesmarysahayaprasanna5272
    @sahaiesmarysahayaprasanna5272 3 роки тому +18

    Ben & Robert anna rocking 🔥🔥🔥

    • @annapurnaj9786
      @annapurnaj9786 3 роки тому

      Awesome worship song only feeling to listen this, while listening feeling god's presence, by watching it we are blessed. God will definitely bless you n team, you are making people to worship with heart. When ever listen it only😭😭😭.

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 8 місяців тому

    ❤❤💔🎉🎉Robar brother worship kettale ullamellam udandhi arpanike vaikiradhu dhevanukke magimai Halleluy amen Jesus 🙏🏻🙏🏻🙏🏻💖💖dhevanukke magimai

  • @santhiraman9452
    @santhiraman9452 3 роки тому +2

    Praise the lord brothers and sisters thank God for this wounderful song and worship we are blessed God Bless you Benny thambhi and Robert Roy brother God blessed yours Ministry

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 3 роки тому +5

    Thats what a beauty of holy spirit. I can see them crying at the same time. That is what calling 👍👍. God bless you

  • @nobyantony6550
    @nobyantony6550 3 роки тому +3

    Amen amen...
    .I love you jesus.....❤

  • @jeanperera4882
    @jeanperera4882 3 роки тому +2

    Holy Lord Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏

  • @anuanu9074
    @anuanu9074 3 роки тому +6

    super worship song 😃 god bless you uncle😊

  • @samuel_william
    @samuel_william 3 роки тому +12

    This song really touched my heart so much....what a beautifull lines..

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    Amen.Appa..............Adiyeannai Neer Vesarium...............Adiyean Needle infront of you with tears.............

  • @stellasolomon8693
    @stellasolomon8693 3 роки тому +4

    Awesome song....I have kept this song as my ringtone so whenever my phone rings....when this song plays....I commit myself to God fully.....often...which strengthens me...

    • @nithya2000
      @nithya2000 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @raja35048
    @raja35048 2 роки тому +7

    Tears rolling from their eyes says it all.... Worshiping in Truth and Spirit 🙌... Praise God 🙏

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 3 роки тому +9

    Perfect voice Robert Roy anna
    Feeel the presence of God in each seconds..
    Praise God

  • @sunnymoodley9871
    @sunnymoodley9871 3 роки тому +3

    Amazing songs
    Makes you cry
    Came across the worship songs at a business crisis point and it brought such relief to both myself and my wife
    God bless you Anna
    I pray Gods blessings upon your life.
    Anointed songs by the Holy Spirit
    South Africa

  • @JyothiOmega
    @JyothiOmega 3 місяці тому +1

    AMEN 🙏 this is the presence of God 🙏 filled my heart will lots of words 😊 nice music 🎶

  • @ashaarihanth6605
    @ashaarihanth6605 2 роки тому +4

    Pls pray for my husband he is suffering from depression past few years ago

    • @vaazhumaandavarchannel4747
      @vaazhumaandavarchannel4747 Місяць тому

      Hello sister in Christ, read the promises of God from the Bible and meditate every minute. Our Lord Jesus healing power will bring healing for your prayers. My situation was the same 3 years ago.

  • @chatujohn2536
    @chatujohn2536 3 роки тому +3

    So beautiful Worship praise the lord hallelujah amen 🙏

  • @Jain-pu1fk
    @Jain-pu1fk 3 роки тому +8

    Ur voice so good..Ben & Robert..keep it up

  • @marypushpamj3409
    @marypushpamj3409 Рік тому +2

    My all of you Jesus

  • @snekasharu7982
    @snekasharu7982 3 роки тому +5

    Feeling so much peaceful while hearing this song and feeling ur presence lord

  • @deenathobias338
    @deenathobias338 2 роки тому

    அருமையான அற்பனிப்பு தேவனே உமக்குமட்டுமே

  • @estherdavid4147
    @estherdavid4147 3 роки тому +8

    Amen.........
    Tq for this geart worship♥️🙏

  • @nirmalavardhangandham9425
    @nirmalavardhangandham9425 2 роки тому +1

    I don't know Tamil but I really enjoy in God's presence while listening to this heart touching worship song.

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 3 роки тому +1

    🙋 amen amen 🙏 praise God 👍

  • @vijaynaik9236
    @vijaynaik9236 3 роки тому +3

    Glory to jesus... What a buetifull/houner to worship Our Lord
    Anointed fill worship God bless u bro and ur team

  • @AnithaSreejith
    @AnithaSreejith 3 роки тому +5

    My favorite worship songs... very much delightful

    • @nithya2000
      @nithya2000 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @godsqueen5478
    @godsqueen5478 3 роки тому

    Ennai padaikiren padaikiren puthithakkum puthithakkum

  • @archanamercy5775
    @archanamercy5775 3 роки тому +2

    My most favourite song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ praise God

  • @aswanaswan5565
    @aswanaswan5565 3 роки тому +1

    It is one of the best worship to god Jesus🙏🙏⛪⛪💒💒

  • @ishwaryajothi5958
    @ishwaryajothi5958 Рік тому

    En valvil ellam yesuvea amen 😭

  • @rajam5213
    @rajam5213 10 місяців тому +1

    Appa I love you😭🙏🙏😭

  • @aaronjr5564
    @aaronjr5564 2 роки тому +5

    Addicted to this song 🎵💓 and also we can also feel presence of god ❤💯🤲🙏

  • @geraldmathews9045
    @geraldmathews9045 3 роки тому +12

    Anointed singing. God bless you both.

  • @richard.p8801
    @richard.p8801 3 роки тому +3

    Amen ❤️ praise the lord

  • @binubinu710
    @binubinu710 3 роки тому

    வேதம் கூறுகிறது பூமியில் இருக்கும் தேவனுடைய மணவாட்டி சபையில் ஐந்து விதமான ஊழியத்தை தேவன் வைத்திருக்கிறார் எதர்க்காக என்றால் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். என்று எழுதப்பட்டுள்ளது இதில் நீங்கள் செய்யும் பாட்டு ஊழியத்தினால் தெய்வசபைக்கு என்ன பிரயோஜனத்தை உண்டுபண்ன போகிறீர்கள் வருங்கால தலைமுறைக்கு இதன்மூலம் என்ன செல்ல போகிறீர்கள் எல்லோரும் பாட்டு,இசை,சீடி,யூட்டியூப் வீடியோ என்று உங்கள் மாம்சஇச்சையை வழர்த்துங்கள் என்று கூறுகிறீர்களா

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz 3 роки тому +3

    Amen Jesus

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz 3 роки тому +4

    Heartbreaking song. Super

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 3 роки тому +1

    MY HART TACHING SONG

  • @felciajasper5010
    @felciajasper5010 3 роки тому +2

    Beautiful worship to my beloved almighty God !!!!!

  • @Smary3Fan
    @Smary3Fan 3 роки тому +5

    My soul rejoices while listening to it. Can someone please translate this song in english ?

  • @j.swetha.7511
    @j.swetha.7511 3 роки тому +1

    Amen.....🙇🙇🙇🙇

  • @rubanbabu6281
    @rubanbabu6281 3 роки тому

    உந்தன் சித்தம் எண்ணில் இருக்கும்............

  • @magdalinanancyfernando5175
    @magdalinanancyfernando5175 3 роки тому

    I surrender loard jesus🙏🙏
    Amen

  • @ilangopeter3686
    @ilangopeter3686 3 роки тому +5

    Blessed listening to this song,tempted to listen again and again...expecting more songs from Evg.Robert Roy .very decent, roll model worship leader for this generation youth..

  • @eranjankumar7195
    @eranjankumar7195 2 роки тому +1

    Super worship amazing God bless you brothers.i love you Jesus my life plan is Jesus only perisdha Lod❤️❤️❤️♥️🙏🙏👌👍👍 super

  • @divineintercessortabernacl5663
    @divineintercessortabernacl5663 3 роки тому +5

    Really nice worship song my heart melt went I hear this amazing song God bless you anna and the team

  • @sanjaydj5576
    @sanjaydj5576 3 роки тому +7

    Wow, wonderful Praise and Worship songs. Great singing with the team. Feel refreshed on this Sunday Morning. God bless you all. 🙏

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz 3 роки тому +4

    Glory to God

  • @Helanpreethi-ju3oj
    @Helanpreethi-ju3oj 7 місяців тому

    My fav worship songs ...En vazlvil ellam neer thanea .......

  • @sanasemi5114
    @sanasemi5114 2 роки тому +2

    Robert Anne. New worship song onnu pannuga like this. Love you Anne. All glory be to Jesus ❤️

  • @sowmyam3144
    @sowmyam3144 3 роки тому +3

    Praise the lord beautiful god bless you'll

  • @simonssk5399
    @simonssk5399 3 роки тому +4

    Wonderful medley ... It's more than a medley ..
    Thank God for those lyricist &
    Thank you to both man of God.

  • @b.thirshal2465
    @b.thirshal2465 2 роки тому

    God bless you God is good

  • @natkunasundaramnalliah8314
    @natkunasundaramnalliah8314 3 роки тому +6

    Heart touching worship song. All Glory to God.God bless you all.Stanley and Indra.🙏

  • @johndavid5901
    @johndavid5901 3 роки тому +5

    Simply Superb
    Amazing worship medley.
    Very nice Music.
    God bless you all 🙏