Tiruvannamalai District Tourist Places | திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுலாதலங்கள் TamilTouristGuide

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    👇நமது சேனலின் முக்கிய பிளேலிஸ்ட்கள் || Playlist URL:
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Tiruvannamalai District Tourist Places
    1. அருள்மிகு அருணாச்சலேஷ்வரர் ஆலயம் // Arulmigu Arunachaleswarar Temple
    2.ஆதி அருணாச்சலேஷ்வரர் கோவில் // Aadhi Annamalai Temple
    3.விருபாக்ஷா குகை // Virupaksha Cave
    4. ஸ்கந்தாஸ்ரமம் // Skandasramam
    5. ஆஷ்ரமங்கள் // Ashramam
    *Sri Ramana Ashramam
    *Sri Shesasthiri Swamigal Ashramam
    *Sri Yogi Surathkumar Ashramam
    6. சாத்தனூர் அணை // Sathanur Dam
    7. பர்வதமலை // Parvathamalai Hills
    8. அருள்மிகு ரேணுகாம்பாள் கோவில் // Arulmigu Renukambal Temple
    9. ஜெயின் கோவில், திருமலை //Jain Temple, Thirumalai
    10.ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னாங்கூர் // Sri Pandu Ranga Perumal Temple
    11. ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில், தேவிகாபுரம் // Sri Periya Nayaki Amman Temple
    12. ஜவ்வாது மலை // Jawadhu Hills
    13. பீமன் அருவி // Beeman WaterFalls
    14. கோமுட்டேரி ஏரி மற்றும் பூங்கா // Komutteri Lake Park, Jamunamarathur
    15. மாமண்டூர் குடைவரை கோயில் // Mamandur Cave Temple
    16. சீயமங்கலம் குடைவரைக் கோயில் // Seeyamangalam Sivan Kudaivarai Kovil
    17. மிருகண்டா அணை // Miruganda Dam
    18. நெடுங்குணம் ராமர் கோவில் // Sri Yoga Ramar Temple, Nedungunam
    19. எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம் // Sri Endhira Sanibagavan Temple
    20. செண்பகத்தோப்பு அணை // Senbagathoppu Dam
    21. வேதபுரீஸ்வரர் ஆலயம் // Sri Vedhapureeswarar Temple
    22. பச்சையம்மன் கோவில், வாழைப்பந்தல் // Sri Pachai Amman Temple, Valapandal
    23. தவளகிரீஸ்வரர் மலைக்கோவில், வந்தவாசி // Thavalagiriswarar Hill Temple, Vandavasi
    24. தடகாபுரீஸ்வரர் ஆலயம் // Sri Thadagapureeswarar Temple
    25. குப்பநத்தம் அணை // Kuppanatham Dam.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #tiruvannamalaitouristplaces #tiruvannamalai #touristguide #parvathamalai
    ____________________________________________________________________________________
    Thanks To All

КОМЕНТАРІ • 185

  • @tamiltouristguide
    @tamiltouristguide  4 роки тому +2

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

  • @kalais5986
    @kalais5986 4 роки тому +15

    எங்கள் மாவட்டத்தில் இவ்வளவு சுற்றுலாத்தலங்கள் இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது.. நன்றி நண்பா...

    • @Srivijayy
      @Srivijayy 3 роки тому +2

      Same dude enakkum ippodhan tvmalai la ivalo palce irukum nu theriyudhu

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 4 роки тому +33

    எங்க மாவட்ட"பெருமை" மிக்க மகிழ்ச்சி🙏🙏 ஆதமங்கலம்புதூர் திருவண்ணாமலை மாவட்டம்

  • @KitchenDiary5
    @KitchenDiary5 4 роки тому +176

    Thiruvannamalai karanga ellam oru like podunga

  • @sivaselva5988
    @sivaselva5988 4 роки тому +6

    சிறப்பான பதிவு இன்னும் பல
    சிறப்புபம்சங்கள் உள்ளது
    திருவண்ணாமலையில்

  • @naturelove285
    @naturelove285 4 роки тому +10

    நல்ல பதிவு, நல்ல விளக்கம்.

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 4 роки тому +4

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல் - நன்றி

  • @KARTHIK_S86
    @KARTHIK_S86 4 роки тому +24

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நரசிம்ம பெருமாள் மலை... சுமார் ஆயிரம் அடிக்கும் மேல் உள்ளது... போளூரின் பெருமை நீங்கள் குறிப்பிடாது வருத்தம் அளிக்கிறது ...💔

  • @சூரியன்-வ3ல
    @சூரியன்-வ3ல 4 роки тому +13

    ஆவணியாபுரம் மலைமீது‌ அமைந்த பெருமாள் கோவில் , இஞ்சிமேடு சிவன் கோவில் மற்றும் பிரம்மதேசம் ராஜேந்திர சோழன் நினைவு கோவில் ( சமாதி) ஆகியவை miss pannittinga Bro

  • @pownkumar8356
    @pownkumar8356 4 роки тому +4

    Iam Thiruvannamalai 👌👌👌

  • @மித்ரா-ந2ந
    @மித்ரா-ந2ந 4 роки тому +9

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எல்லா சுற்றுலா தளங்களையும் போடுங்க சகோதரரே... மாவட்டம் வாரியாக

    • @naturelove285
      @naturelove285 4 роки тому

      கட்டாயம் போடுவார்.

  • @martinjoseph6684
    @martinjoseph6684 4 роки тому +1

    நல்ல குறிப்புகள். நல்ல விளக்கம். இருப்பினும், தமிழ்மொழிக்கான அழகே 'ழ'கரம்தான். அதனை சரியாக உச்சரித்தால் கேட்பவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டும்.

  • @villageboy7708
    @villageboy7708 4 роки тому +7

    I am in thiruvannamalai district.

  • @sathiyarajs4526
    @sathiyarajs4526 4 роки тому +7

    Ya.. Bro.. Arani la Sv nagaram raja rani kottai..
    Arani pudhirakameshvar koil migavum pazhamaina koil.. Romba famous.. Kuzhanthai varam kidaikum..,

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty 4 роки тому +7

    Asia 's Biggest telescopic centre have KAVALUR, this is also in TVM district, Near Jamunamathur, Short way Vaniyambadi (tirupathur)-Alangalayam-Kavalur.

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 роки тому

      That is Tirupattur district bro... Iam already uploaded this video Tirupattur tourist places... Watch this video 👍🙏

  • @govindharaje2227
    @govindharaje2227 4 роки тому +5

    ஜவ்வாது மலை மீது காவனூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவில் மிக பெரிய வானியல் தொலைநோக்கி ஆய்வு மையம் விடுபட்டு விட்டது.... இங்கு சனிக்கிழமை மாலை நேரத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கிறது....

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 роки тому

      இது திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் வீடியோவில் கூறியுள்ளேன் பாருங்கள்👍🙏

    • @thanigai_selvi_2019
      @thanigai_selvi_2019 4 роки тому

      வேலூர் bro

    • @govindharaje2227
      @govindharaje2227 4 роки тому

      The Indian astronomer Vaiu Bappu selected the hills as the site of the Kavalur Observatory (VBO), which began operations in 1967. The towns of Tirupattur, Vaniyambadi and Ambur of Vellore district are located on the north western side and the towns of Chengam and Polur of Tiruvannamalai district are located on the south eastern side.

  • @gopinathkalambur188
    @gopinathkalambur188 4 роки тому +4

    Kamakoor Sivan kovil. Sivan kamanai netri kannal eritha Purana kovil. Near to arani.

  • @arung5593
    @arung5593 4 роки тому +5

    படவோடு ஸ்ரீ ரோனுகம்பால் அலயம்

  • @divyavarshini6767
    @divyavarshini6767 4 роки тому +2

    Exiting. So many places around t. v. Malai

  • @suraj-vh9ly
    @suraj-vh9ly 4 роки тому +5

    My native❤💕

  • @k.mageshkumar807
    @k.mageshkumar807 4 роки тому +7

    Bro vedapurishwarar temple in thiruvathipuram but now cheyyar it is a town and vedapuriswara temple famous is male palm change female palm by song thirunavukarasar

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 4 роки тому +6

    ஆவணியாபுரம் ஸீரீநரசிம்மர் மைலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.ஆரணி வந்தவாசி சாலையில் உள்ளது இதைகாண்பித்திருக்கலாம்

  • @sachiennaveen5201
    @sachiennaveen5201 4 роки тому +2

    Vera levelnga neenga vera level photos very nice

  • @harishsmart8131
    @harishsmart8131 4 роки тому +2

    இஞ்சிமேடு சிவனாலயம் போடுங்க..

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 4 роки тому +11

    Naan tvmalai

  • @geethas2678
    @geethas2678 3 роки тому +1

    I'm also thiruvannamalai...

  • @dhayanithib7280
    @dhayanithib7280 2 роки тому +1

    பெளர்ணமி மட்டுதான் போகணுமா மித்தநாள் போகலாமா

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother nanri thanks brother

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother

  • @devadeva7890
    @devadeva7890 4 роки тому +4

    ஆதி திருவரங்கம் ஶ்ரீரங்கநாதர் கோவில்

  • @suganthimani539
    @suganthimani539 4 роки тому +2

    My Native place

  • @rameshd5228
    @rameshd5228 4 роки тому

    Very good explain, thanks you vazhga valamudan

  • @durai2u
    @durai2u 4 роки тому +11

    போளூர் மலைமீது அமைந்துள்ள பெருமாள் கோவில்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Рік тому

    Thank you for your information

  • @suryababu563
    @suryababu563 4 роки тому +1

    Melmalaiyanoor angalam man kovilakum miss pannitinga thalaivaaa

  • @vjrock535
    @vjrock535 4 роки тому +5

    Naan padavedu... enga ooril than renugaambaal temple irukku🤗🤗🙏🙏

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Рік тому

    இப்பதான் உங்க சேனலை பார்த்தேன் சூப்பர் ப்ரோ செம 👏🙏🙏

  • @naturelove285
    @naturelove285 4 роки тому +3

    அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கோவில்💥💥💥💥.

  • @pasubathin4887
    @pasubathin4887 4 роки тому +1

    Mambattu muthumari Amman temple maranthutinga

  • @Shashini23
    @Shashini23 4 роки тому +4

    Amazing video with good msg guide 😊

  • @divya_aari_work
    @divya_aari_work 4 роки тому +3

    ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில்... It also famouse temple in tvmalai district...

    • @mravi6634
      @mravi6634 4 роки тому +1

      Missing in temple

  • @bowya4891
    @bowya4891 4 роки тому +1

    Well explained tq brother

  • @vengatessanm271
    @vengatessanm271 4 роки тому +1

    🌹🌻 V.GOOD& Good Explanations .Welcome .V use to viewers.👌🙏🇮🇳. Pondicherry S. India .

  • @suganyakannan2704
    @suganyakannan2704 4 роки тому +1

    Jawadhu hills la pazhamai vaintha Sivan temple kovilur endra village la iruku bro.

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 4 роки тому +4

    செஞ்சி கோட்டை மிஸ் பண்ணிட bro
    Keep rocking you had better future

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 роки тому +3

      Tnq bro 🙏🙏...... செஞ்சி கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்கிறது.

    • @padmanathanpadmanathan7228
      @padmanathanpadmanathan7228 4 роки тому

      @@tamiltouristguide கக்க கக்க போங்க

    • @parasuramanm2594
      @parasuramanm2594 4 роки тому +1

      Athu vilupuram bro

  • @rajkumars3004
    @rajkumars3004 4 роки тому +6

    படவேடு கோட்டமலை பெருமாள் மலைமீது அமைந்துள்ளது

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 роки тому

    இந்த இடங்களை வரைபடமூலம் காட்ட இயலுமா?, முடிந்தால் அதையும் இனைக்கவும். நல்ல பதிவு வாழ்க உமது சேவை.

  • @mathumathiv9950
    @mathumathiv9950 4 роки тому +3

    Vettavalam saniswaran kovilum best turist place in tv malai

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @ilavarasan5508
    @ilavarasan5508 4 роки тому +3

    பாலியப்பட்டு கவுத்தி வேடியப்பன் மலைக் கோயில் ......

  • @greenwater1945
    @greenwater1945 4 роки тому +1

    அருமையான பதிவு 👌👍

  • @kavin5779
    @kavin5779 4 роки тому +1

    Bro chengam parthasaarathy perumal kovil la miss pannitinga

  • @KameshSuren
    @KameshSuren 3 місяці тому

    Brother small(big) correction
    ஏழு நகரங்களில் ஒன்று, காஞ்சிபுரம் மட்டுமே , தமிழ்நாடு.

  • @ramachandranramachandran7435
    @ramachandranramachandran7435 4 роки тому

    மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பா. ஓம் நமஸிவாயநமக

  • @sureshg1037
    @sureshg1037 4 роки тому +2

    'கல்வட்டம்' சுற்றுலா தலம் அல்ல என் ஊரின் அடையாளம்,

  • @mthirumalai6360
    @mthirumalai6360 4 роки тому +1

    My city Tiruvannamalai very nice temples

  • @thenimozhithenu
    @thenimozhithenu 10 місяців тому

    Nice

  • @gokuld3317
    @gokuld3317 2 роки тому

    Chengam la venugobala partha sarthi kovil eruku

  • @drnivra
    @drnivra 3 роки тому +1

    Wonderful explanation your effort is good

  • @Sachin-gn1zn
    @Sachin-gn1zn 2 роки тому

    Super

  • @ekambarampachaiyappan3181
    @ekambarampachaiyappan3181 4 роки тому

    Excellent for those who want to visit T V Malai Dt.

  • @akbest1475
    @akbest1475 4 роки тому +2

    Bro neeinga amirthi vanauyir kappagam aa vittutinga athuvum vellore to javvathu malai pora vazhizhatha irukku

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 роки тому

      Adhu Vellore District Bro... Vellore District Tourist Places Video Parunga.. 👍🙏

  • @bkseenu5199
    @bkseenu5199 4 роки тому +2

    👏werry nice 💞bro💞 Enjimadu Sivan koil and Arni kilasanader koil mising

  • @mrsthiru7586
    @mrsthiru7586 3 роки тому

    Thank You Very much My Friend Very Nice Your News

  • @kamatchik8394
    @kamatchik8394 4 роки тому +1

    Superb

  • @b.v.joshijoshi5191
    @b.v.joshijoshi5191 4 роки тому

    Very best for your to tiruvenvelli. Thanks for the same.

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 4 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @siva.g0011
    @siva.g0011 4 роки тому +2

    Super da

  • @sumithranatarajan1691
    @sumithranatarajan1691 4 роки тому +1

    I am in thiruvannamalai

  • @kmgviruz0072
    @kmgviruz0072 3 роки тому

    😎😎நம்ப ஊரு நம்ப கெத்து i am திருவண்ணாமலை😎😎😎 bro இந்த பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி👌👌👌👋👋👏

  • @p.subramanianp.subramanian3528
    @p.subramanianp.subramanian3528 9 місяців тому

    திருப்பங்காடு சிவன் இரண்டு மூலவர் உள்ளது வெம்பாக்கம் பக்கத்தில்

  • @thirutvm2550
    @thirutvm2550 4 роки тому +1

    Super 👍

  • @veeralakshmib6124
    @veeralakshmib6124 4 роки тому +1

    Super Anna

  • @selvansubramanian2009
    @selvansubramanian2009 4 роки тому +1

    I am tiruvannaalai

  • @solaiyappanm6204
    @solaiyappanm6204 4 роки тому +1

    Nice place tvm district

  • @veeramaniveeramani9896
    @veeramaniveeramani9896 4 роки тому +1

    Super 💥💥🔥🔥

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 4 роки тому

    Excellent information thank and also the voice is super

  • @lshankar1372
    @lshankar1372 4 роки тому

    Good message

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 4 роки тому +1

    Keep going

  • @silambarasans7173
    @silambarasans7173 4 роки тому +1

    Om namasivayam

  • @nkamalarani5731
    @nkamalarani5731 4 роки тому

    All places are super

  • @sinniahmuthuswamy3260
    @sinniahmuthuswamy3260 4 роки тому

    Very good

  • @ADVT613
    @ADVT613 2 роки тому

    Injimedu Sivan temple 30 km from Vandavasi 60 km from thiruvanamalai & Vallam Vallapuriswarar temple Old old temple build by cholas

  • @c.vijayasankar3206
    @c.vijayasankar3206 3 роки тому

    Mass bro

  • @pugazhsrinivasan5135
    @pugazhsrinivasan5135 3 роки тому

    Sathiya vijaya Nagaram antha oorla periya rajavoda kottai irukku atha pakkave avlo azhaga irukkum
    Thiruvannamalai dt aranila irunthu cheiyar pora vazhila irukku arani la irunthu 6km irukkum

  • @vjsingam
    @vjsingam 4 роки тому

    Good

  • @lifeistime6345
    @lifeistime6345 4 роки тому +1

    My native place in thiruvanamalai

  • @whatsappstatushd836
    @whatsappstatushd836 4 роки тому +2

    மேல்மலையனூர் அம்மன் கோயில் 🙏🙏🙏🙏🙏🙏

    • @prabubme3779
      @prabubme3779 3 роки тому +1

      அது விழுப்புரம் மாவட்ட சகோ

  • @dineshkumarm1347
    @dineshkumarm1347 4 роки тому +1

    Injemedu periyamalai sivan temple

  • @jayarajjai-wj2br
    @jayarajjai-wj2br 4 роки тому

    Omg 😰 so many ⛰⛰⛰ and temples

  • @suryababu563
    @suryababu563 4 роки тому

    Perumal malai Polur miss pannitinga thalaivaaa

  • @thamiziloruvan
    @thamiziloruvan 4 роки тому +1

    Bro Na padavidu tha

  • @SaravananSaravanan-sc9bh
    @SaravananSaravanan-sc9bh 4 роки тому +1

    செங்கம் புதூர் மாரியம்மன் கோவில் மிஸ்ஸிங் அப்புறம் நீப்பத்துறை சென்னம்மாள் திருக்கோவில்😏

  • @mprpraveen4066
    @mprpraveen4066 4 роки тому

    Tn25 thanipadi thala super thala

  • @salaikumaran2342
    @salaikumaran2342 4 роки тому

    nice bro

  • @arulalandharman6284
    @arulalandharman6284 4 роки тому +2

    Arni kaylaznather temple

  • @jayanthiinbasri4232
    @jayanthiinbasri4232 4 місяці тому

    Vandavasi Marudhatu Sivan temple

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 роки тому

    Thiruvannmalai district living more temples please. After tell him

  • @Bus_lover510
    @Bus_lover510 4 роки тому +3

    எல்லாம் சரி ஆனால் வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடம் திருவோத்தூர் செய்யார் எனும் பெரு நகரம். அது கிராமம் இல்லை செய்யாறு நகரிலுள்ள ஒரு ஏரியா சந்தேகம் இருப்பின் கூகுள் ல் செய்யாறு என தேடி பார்க்கவும்

    • @mravi6634
      @mravi6634 4 роки тому

      Kolathur sivan temple and kannamangalam sivalinga temple

    • @parasuramanm2594
      @parasuramanm2594 4 роки тому

      Correct bro

  • @sanjaypazhani8155
    @sanjaypazhani8155 4 роки тому +2

    Tn 25 🔥🔥🔥🔥🔥🔥🔥