Thiruvannamalai Tourist Places - திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா இடங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 670

  • @redchannel8004
    @redchannel8004 4 роки тому +186

    திருவண்ணாமலை என்றாலே சிறப்புதான்

  • @jai3699
    @jai3699 4 роки тому +360

    Tiruvannamalai people's hit like 🤞❤️

    • @kalidass2673
      @kalidass2673 4 роки тому +2

      I thiruvannamalai people. I am very proud

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому +2

      Hi me

    • @monia7369
      @monia7369 4 роки тому +3

      I

    • @dazzlingrif8632
      @dazzlingrif8632 4 роки тому +1

      Mee too from tiruvannamalai town

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 4 роки тому +2

      நானும் திருவண்ணாமலை மாவட்டம் தான் 🙋🙋🙋🙋

  • @Thirug21
    @Thirug21 4 роки тому +36

    நன்றி உங்களுக்கு எங்கள் கிராமத்தில் உள்ள அரிய இடங்களை சொன்னதுக்கு

  • @bhuvanasureshs9896
    @bhuvanasureshs9896 4 роки тому +305

    எங்க ஊரில் சுத்தி இவ்வளவு இடம் இருக்கும்ன்னு எனக்கே தெரியாது

  • @jb19679
    @jb19679 2 роки тому +22

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இவ்வளவு கோயில் , 🗻 மலைகள் பற்றிய பதிவு அருமையாக இருந்தது தம்பி வாழ்த்துக்கள் நன்றி 🍒🍒🌺🌺🙏🏿🙏🏿

  • @ramesh.dvijay717
    @ramesh.dvijay717 4 роки тому +193

    போளூர் To செங்கம் வழியில் வில்வாரணி சிறப்பான முருகன் திருகோயில் உள்ளன..

    • @gajalakshmis2654
      @gajalakshmis2654 4 роки тому +3

      Nannum chengam thanpa

    • @venkatvicky6012
      @venkatvicky6012 4 роки тому +1

      Naaa valayampattu paa

    • @ramesh.dvijay717
      @ramesh.dvijay717 4 роки тому +1

      நாமெல்லாம் பக்கம் பக்கமே இருக்கிறோம் நன்றி
      நம்ம ஏரியாவை பற்றி சரியாக பதிவிடவில்லை சற்று வருத்தம்தான்......

    • @lenine9757
      @lenine9757 4 роки тому +5

      எனக்கு ரொம்ம பிடிக்கும் முருகன் கோவில் என்னோட அப்பா முருகன் எனக்கு அப்பா இல்லை அந்த முருகன் பெருமான்தான் எனக்கு அப்பா 🙏🙏 🙏🙏

    • @dhanalakshmir2856
      @dhanalakshmir2856 4 роки тому +4

      Hi friend na vilvarani

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +36

    எங்க ஊர் திருவண்ணாமலை 🙏🙏🙏🙏

  • @dhanalakhmid6154
    @dhanalakhmid6154 4 роки тому +95

    திருவண்ணாமலையிலிருந்து வந்தாவாசி அல்லது செய்யாறு செல்லும் வழியில் அவனியாபுரம் என்ற ஊரில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது

  • @mukesh15jai33
    @mukesh15jai33 4 роки тому +63

    ஆரணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கண்ணாடி மாளிகை என்ற ஒரு அரண்மனை உள்ளது அதுவும் ஆரணிக்கு சிறப்பு தான்

    • @Dharani-h3z
      @Dharani-h3z 4 роки тому +2

      But adhu epo full ah damage ah erukku full of drink bottles than erukku

    • @Madcreations_
      @Madcreations_ 4 роки тому

      Enga oru bro 😍🔥💓

    • @Madcreations_
      @Madcreations_ 4 роки тому

      @@Dharani-h3z eppo nalla iruku bro

    • @reelslaking3881
      @reelslaking3881 2 роки тому +1

      I am arani ..tha bro

  • @saranraj.k1673
    @saranraj.k1673 4 роки тому +21

    Nice..... அண்ணாமலையாருக்கு அரோரா 🙏

  • @mukesh15jai33
    @mukesh15jai33 4 роки тому +87

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழங்காமூர் கிராமத்தில் புத்திர காம கோடிஸ்வரர் என்னும் சிவன் கோயில் உண்டு கோவில் நுழைவாயில் கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம் என்ற வாசகத்தில் நுழைவாயிலில் சிறப்பு உள்ளது இக்கோவிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெறும் அதில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் பெரும் சக்தியை இக்கோவிலில் சிறப்பு உள்ளது

    • @gopikrishna4103
      @gopikrishna4103 4 роки тому

      Arni enga irukunu avanuku theriyathu pola

    • @arjunshadi4723
      @arjunshadi4723 3 роки тому

      @@vijayraj3850 Vijay Raj neenga enga irukinga

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு பிள்ளை வரம் தருபவர்.இது ராமரைப் பிள்ளை வரம் வேண்டி தசரதர்
      வன்னி மரம் வைத்து யாகம் வளர்த்த இடமாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு தசரதருக்கு
      மட்டும் சிவனுக்கு எதிரே சிலை உண்டு. தமிழ்நாட்டில் வேறெங்கும் சிவனை நோக்கி தசரதர் சிலை இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் இதை கதையாக நம்ப முடியவில்லை.

  • @mukesh15jai33
    @mukesh15jai33 4 роки тому +145

    நான் திருவண்ணாமலைகாரன்

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому +1

      Hi me

    • @varunbabu7512
      @varunbabu7512 4 роки тому

      Me

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому +1

      @@varunbabu7512 yes illa evanga ungala paakanuma

    • @dazzlingrif8632
      @dazzlingrif8632 4 роки тому

      ua-cam.com/video/xKJlZ6MDKO4/v-deo.html
      Aupport my channel bro...
      More interesting videoz coming ahead
      From tvm

    • @dazzlingrif8632
      @dazzlingrif8632 4 роки тому

      @@SivaKumar-fb1gm support my channel bro ua-cam.com/video/xKJlZ6MDKO4/v-deo.html from tvm

  • @mukesh15jai33
    @mukesh15jai33 4 роки тому +81

    திருவண்ணாமலை ஆரணி டவுன் நகர மையப்பகுதியில்
    மன்னார்களுக்கான போர் செய்யும் போர்க்களம் உள்ளது அதன் நடுவில் போர் செய்ததற்காக அடையாளமாக பழமை வாய்ந்த கோபுரம் ஒன்று உள்ளது

    • @BabuBabu-tw9yx
      @BabuBabu-tw9yx 4 роки тому +1

      கோட்டை

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому

      @@gayathri37200
      பழைய பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டாண்ட்
      நடுவில govt girls highschool opposite.
      This is the monument of
      Robert Clive war to tippu.
      (1804)🤔

  • @therig7689
    @therig7689 4 роки тому +74

    செய்யாறில் மிகவும் புகழ் பெற்ற வேதபுரீஸ்வர் ஆலயம் உள்ளது , இக்கோவிலில் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் அவர்கள் ,வருடா வருடத்திற்கு பனை ஆனது ஆண் பனை மீண்டும் பெண் பனையாக மாறும் இயல்பு கொண்டது ...இதை கூறவில்லை..‌.

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 4 роки тому +64

    போளூர் மலையில் உள்ள பெருமாள் கோவில் இதில் இணைக்கவும்👍👌👌💐☺️😊

  • @queenmanis8449
    @queenmanis8449 4 роки тому +4

    Wow ivlo iruka .... Theriyapaduthiathuku thanks

  • @sivakathikeyans2734
    @sivakathikeyans2734 4 роки тому +1

    திருவண்ணாமலை மாவட்டத்தில்கலசபக்கம் வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅருள்மிகு மாரியம்மன்.கடலாடி.நீங்க பருவதமலைவரும்போதுகாவல் தெய்வமாய் உள்ளமாரியம்மனை வணங்கிஆசுரம் வழியாக செல்லலாம்எனஅன்பானபக்தகோடிகளுக்குஅன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சூப்பர் சார் நன்றி

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 роки тому +10

    எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது...வைகாசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் அவ்வளவு அழகாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 Рік тому

      நீங்கள் செங்கமா எந்த ஊர் brother

  • @mylifefullarmy7515
    @mylifefullarmy7515 3 роки тому +16

    ⚔️⚔️⚔️🔥பருவதமலை🔥 கிரிவலம் 🔥பைபாஸ்🔥⚔️⚔️⚔️

  • @krishnans4876
    @krishnans4876 4 роки тому +9

    1.மாமண்டூர் குடைவரை கோயில்
    2.மகேந்திரவர்மனால் வெட்டப்பட்ட மாமண்டூர் ஏரி
    (மாமண்டூர் ஏரியின் வலதுபக்க இறுதியில் உள்ள நத்தக்கொல்லை கிராமத்தில் ஏரியின் அணையை ஒட்டியுள்ள ஆஞ்சநேயர் கல்வெட்டின் மூக்குப்பகுதியை நீர் மட்டம் அடையும் போது ஏரி முழு கொள்ளளவை பெற்றது என்பதை அறிவர்.
    3.(குரங்கணில்முட்டம்)
    குரங்கு -வாலி
    அணில்-இந்திரன்
    முட்டம் -காகம்
    ஆகியோர் வழிபட்ட சிவாலயம்
    4. திருப்பனங்காடு தாலபுரீஸ்வரர் மற்றும் கிருபாபுரீஸ்வரர் சிவாலயம்
    5. ஸ்வர்ண கால பைரவர் கோயில் அழிவிடைதாங்கி
    6. சஞ்சீவிராயர் திருக்கோயில் ஐயங்கார்குளம்

    • @prakashdeva7020
      @prakashdeva7020 3 роки тому

      Arasankuppam Kasi vishvanathar tempel 108 lingam

  • @இயற்கையின்அழகு-வ1ன

    எங்கள் பகுதியில் ஆரணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இத்திருத்தலம் வாழைப்பந்தல் செல்லும் வழியில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முனுகப்பட்டு கிராம எல்லையில் அமைந்துள்ள இத் திருத்தலம் மிகவும் புகழ்பெற்ற தலமாகும். ஆரணியில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் பேருந்தில் ஏறினால் பச்சையம்மன் ஆலயத்தின் அருகிலேயே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

  • @pavi7338
    @pavi7338 4 роки тому +8

    Enga oru kuda Thiruvanamalai semmaya irukum 👌👌👌

  • @poojae4434
    @poojae4434 4 роки тому +1

    Nannu TVM tha but ippati la oru place eruku nu ippo tha enaku tharidu... Tq.. ❤️👍.. evalo place eruka... Super... 🙏

  • @Lightingbolt-n8w
    @Lightingbolt-n8w 4 роки тому +6

    கண்ணமங்கலம் பக்கத்தில் அமிர்தி ஒரு ஊர் இருக்கு பூங்கா,அருவி சிறப்பாக இருக்கும்

    • @shiva.s580
      @shiva.s580 4 роки тому

      Nanba athu vellore td pa

  • @rajak4519
    @rajak4519 4 роки тому +13

    The famous Pachiammal Temple at vazhapanthal near by Aarani.

  • @bharthip3354
    @bharthip3354 3 роки тому +5

    🙏🙏🙏Thiruvannamalai nave💪💪💪🔥🔥🔥🔥👌 nice,vazhaipanthal pacchai Amman Kovil missing

  • @parimalailayaraja9045
    @parimalailayaraja9045 4 роки тому +3

    Thank you brother my District thiruvannamalai

  • @kovilukkupolama9968
    @kovilukkupolama9968 3 роки тому +9

    தேவிகாபுரம் to வந்தவாசிக்கு செல்லும் வழியில் நெடுங்குணம் எனும் ஊரில் அற்புதமான ஶ்ரீ யோக ராமர் கோவில் உள்ளது

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      உண்மையில் சிற்ப வேலைப்பாடுகள் படு பயங்கரம் அதை உற்று நோக்குபவருக்கு மட்டும் தான் புரியும். மிகவும் பழமையான கோவில் ஆகத்தான் அதுவும் இருக்கும்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      சேட்பட்டு to வந்தவாசி
      நெடுங்குணம் பஸ் ஸ்டாப்பில் உள்ளதை சொல்கிறீர்களா அல்லது வேறு ஏதாவதா

    • @kovilukkupolama9968
      @kovilukkupolama9968 2 роки тому

      @@beast-bz2fiபஸ் ஸ்டாப்பில் உள்ள கோவில் தான்

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      @@kovilukkupolama9968
      ஆமாம் மிகப் பெரிய விசாலமான கோவில்.
      என் அப்பா அம்மாவிற்கு திருமணம் நடந்த கோவில் என்று பாட்டி
      ஊருக்குப் போகும்போதெல்லாம் சொல்வார்கள். அதனால் அந்த கோவில் மீது எனக்கு
      மிக சென்டிமெண்ட்.

    • @kovilukkupolama9968
      @kovilukkupolama9968 2 роки тому

      @@beast-bz2fi ok frd மீண்டும் வாய்ப்பு கிடைத்தல் சென்று பாருக்கள்..அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் என் சேனல்லான " kovilukku polama " இந்த சேனலில் இந்த கோவிலை பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது.உங்களுக்கு time இருந்தால் சென்று பாருகள் 🙏🙏🙏

  • @kavalaivendam8648
    @kavalaivendam8648 4 роки тому +7

    சிவ சிவ....... திருவண்ணாமலை
    சாத்தனூர் அணை எங்க ஊர் பக்கம் தான் இருக்கு

  • @svcreative....491
    @svcreative....491 3 роки тому +3

    Thiruvannamalai naalae gethu thaan ...🥰🥰

  • @venkateshn4176
    @venkateshn4176 3 роки тому +6

    🐊சாத்தனூர் அணை முதலைப்பண்ணை ஆசியாவிலேயே மிகவும் பெரியது 🐊

  • @arulravi3625
    @arulravi3625 4 роки тому +4

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +6

    அண்ணாமலையானே சரணம் சரணம் சரணம். 🙏🙏

  • @redchannel8004
    @redchannel8004 4 роки тому +3

    அண்ணாமலையார் கோவில் வெற லெவல்

  • @thilagavathikrishnan4495
    @thilagavathikrishnan4495 3 роки тому +4

    My native also thiruvannamalai, I am proud to be t. V. Malai

    • @muthu9108
      @muthu9108 3 роки тому

      Yes I'm also tv malai

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 роки тому +1

    அற்புதம்

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 4 роки тому +17

    எங்க ஊர் தேவிகாபுரம்

  • @Mythilimy2
    @Mythilimy2 2 роки тому +1

    எங்க ஊர் திருவண்ணாமலை தான் அழகான கூற்றோடு கண்ணப்பந்தல்

  • @rolex..allright5166
    @rolex..allright5166 3 роки тому +1

    Thalaivaa nandri thalaivaa enha oora pathi oru new s kotudhathukku

  • @nareshraina5425
    @nareshraina5425 4 роки тому +18

    Cheyyar vedhapureeswaran temple very big temple

  • @RajaDurai-px1yu
    @RajaDurai-px1yu 4 роки тому +1

    Enga orula irukurathu eanaka thariyala neega solriga super

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 4 роки тому +4

    திருவண்ணாமலை என் மாவட்டம்.😊

  • @sathyams8727
    @sathyams8727 4 роки тому +14

    பர்வதமலை கோவில் 🙏🙏🙏

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 4 роки тому +2

    Chengam to kuppanatham dam
    Malai paguthu sema irukku
    Chengam to kuppanatham pogum vazhiyel malai paguthi sema irukkum

  • @vishnulion4u
    @vishnulion4u 3 роки тому +2

    அருமை 👍

  • @pmc2119
    @pmc2119 4 роки тому +1

    சூப்பர் செம்ம

  • @sivakumart8533
    @sivakumart8533 4 роки тому +1

    Super very good news enga ooru nama ooru alwaz gethu than

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 4 роки тому +1

    அருமை அற்புதம்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 роки тому

    Very Very super information thanks brother

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +1

    நன்றி.

  • @heartmusic1201
    @heartmusic1201 2 роки тому +1

    1.sathanoor dam
    2.jawadhi hills
    3.parvadha malai
    4.periya nayagi amman devilapuram
    5.ponmalai nayagi kovil
    6.samanar kovil- neminadham
    7.thavalagiri nadar kovil- vandhavasi
    8.seeyamangalam temple
    9.pandurangar kovil- thennagoor
    10.ramanar ashram
    11.girivala padhai
    9.

  • @MECH-kp1he
    @MECH-kp1he 4 роки тому +26

    படை விடு கோட்டை மலை கிருஷ்நார் கோவில் missing

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому

      Hiki

    • @MECH-kp1he
      @MECH-kp1he 4 роки тому

      @@SivaKumar-fb1gm Enna hiki ?

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому

      @@MECH-kp1he no sry hi ji me all so vanthavasi
      Yes illa evanga ungala paakanum

  • @ramesh.dvijay717
    @ramesh.dvijay717 4 роки тому +34

    வடகிழக்கு திசையை மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு திசை சிறப்புக்கள் தெரிவிக்கவில்லை ...

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 4 роки тому +1

    Thanks brother from your information

  • @jayanthyg8759
    @jayanthyg8759 3 роки тому

    Thikaipootum thiruvannamalai maavatta 15 sutrullavum 5 nimidathil unarnthen nandri aaya

  • @savithakarthik7678
    @savithakarthik7678 3 роки тому +2

    எங்க ஊரு 👏👏👏👏👏

  • @manjulas3192
    @manjulas3192 2 роки тому +6

    ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜவ்வாது மலையில் உள்ளது 🔥🔥

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 2 роки тому +1

      நீங்கள் ஜவ்வாதுமலை இப்போவும் இருக்க நான் செங்கம்

    • @vigneshguna6875
      @vigneshguna6875 2 роки тому +2

      Karuvalur

  • @AshokKumar-sd7kr
    @AshokKumar-sd7kr 4 роки тому +1

    Thanks for you vido I more vido from same tample

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 3 роки тому +4

    Ada namba ooru Tiruvannamalai 🥰🥰🥰🥰🥰🥰. Namba oorukranga la oru like podunga 👇😍

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 2 роки тому

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றானது வேதபுரீஸ்வரர் பாலகுஜாம்பிகை சன்னிதி இது சொல்லவே இல்லையே சார் நீங்க மிகவும் வருத்த தக்க கூடிய செயல் வாழ்க வளமுடன் சைவம் நமச்சிவாயம் வாழ்க செய்யறில் பச்சை ஸ்வரர் வேதபுரீஸ்வரர் மேலும் சைவ தளத்தில் மிகவும் சிறப்புடையது செய்யாற்றை வென்றான் செய்யாற்று வென்றான் என்ற ஓலைச்சுவடி மூலம் வேதபுரீஸ்வரர் சன்னதி செய்யாறு மிகவும் பிரசித்தி பெற்ற சன்னதி அடுத்த பதிவில் பதிவிடுங்க சார் வாழ்க வளமுடன்

  • @prabakaranc6448
    @prabakaranc6448 3 роки тому +3

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 4 роки тому +2

    நல்லா தகவல்

  • @jayanthid211
    @jayanthid211 2 роки тому

    திருவண்ணாமலை எங்க ஊர்சொல்றதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு படவேடு ரேணுக அம்மா கோயில் போட்டிருந்தீங்க ரொம்ப சந்தோசம் அது எங்கள் குலதெய்வம் |

  • @nagarajan.t6158
    @nagarajan.t6158 3 роки тому +2

    Kannamangalam,
    Reddiyarpalayam
    mountain Murugan temple view
    Natural good place...
    Pls add him ....

  • @jothidakshinamoorthi8385
    @jothidakshinamoorthi8385 4 роки тому +3

    மிக முக்கியமான மலை கோயில் போளூர் நதரில்சுயம்பு மூர்த்தியாக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை மறந்திட்டியே தலைவா !

  • @ashokraoco.5987
    @ashokraoco.5987 Рік тому +1

    There is temple in Padaiveedu viz., Renugambal amman Kovil.

  • @dineshram4561
    @dineshram4561 4 роки тому +2

    Super je

  • @BALAVINAYAGAMC
    @BALAVINAYAGAMC 3 роки тому +2

    South East side la irukka place la podunga super ahh irukkum, oru video pannunga

  • @radhamani6824
    @radhamani6824 3 роки тому +1

    எல்லா கோவில்களுக்கும் போக ஆசை

  • @nalinishanmugam8717
    @nalinishanmugam8717 4 роки тому +2

    Thanks bro for this video desur theriuma

  • @naturaltraveler2159
    @naturaltraveler2159 3 роки тому +1

    Ennoda Ooru Thiruvannamalai🥰🥰

  • @tamilstory3
    @tamilstory3 2 роки тому

    Bro nanu Tiruvannamalai tha 😎 Tiruvannamalai pathe sonnathuku TQ 🙏

  • @ishwaryakumar1490
    @ishwaryakumar1490 4 роки тому +3

    My home town....

  • @lavanyas7319
    @lavanyas7319 3 роки тому +1

    Om nama shivaya....🙏🙏

    • @muthu9108
      @muthu9108 3 роки тому

      Enga oru tiruvannamalai

  • @NaveenKumarP-yd5xw
    @NaveenKumarP-yd5xw 4 роки тому +2

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்...

  • @bharathbs2468
    @bharathbs2468 3 роки тому +4

    திருவண்ணாமலையில் இருந்து 43 கிலோமீட்டர் தானிப்படிஅடுத்து மலையனூர் செக்கடி என்ற கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது அதை இதில் சேர்க்கவும்.

  • @ridetomusic765
    @ridetomusic765 3 роки тому +2

    Best in class of pickup dam lovit

  • @slkvelan2497
    @slkvelan2497 4 роки тому +16

    அட நமக்கு தெரியாம போய்சே நம்ம ஊர்ல இவ்வளவு இருக்குனு

  • @soulrefreshrhythm1305
    @soulrefreshrhythm1305 4 роки тому +1

    Super video

  • @gunaseelan2951
    @gunaseelan2951 4 роки тому +5

    88 அடிஉயரம் அம்மன் சிலை கோவில் வந்தவாசி அருகே அமைந்துள்ளது 2வருடம் ஆகிறது மாம்பட்டு என்ற ஊர்

  • @isaipriya3119
    @isaipriya3119 4 роки тому +1

    Super information

  • @RameshKumar-iv7zh
    @RameshKumar-iv7zh Рік тому

    Worthful

  • @t.subramaniyan9188
    @t.subramaniyan9188 4 роки тому +3

    I'm thiruvannamalai my district is super

    • @dazzlingrif8632
      @dazzlingrif8632 4 роки тому

      ua-cam.com/video/xKJlZ6MDKO4/v-deo.html
      From tvm

  • @sureshr8427
    @sureshr8427 3 роки тому +1

    எங்க ஊர் 👍

  • @venkatraman1106
    @venkatraman1106 4 роки тому +7

    Beeman falls Javvadhu Hills sema natural place ❤️❤️

  • @nirmalnirpro7254
    @nirmalnirpro7254 4 роки тому +1

    சிறப்பான பதிவு

  • @jothivenkatv7955
    @jothivenkatv7955 4 роки тому +3

    நீப்பத்துறை சென்னம்மாள் கோயில்
    கவுத்தி மலை வேடியப்பன் கோயில்
    தி.மலை பச்சையம்மன் கோயில்
    தி.மலை பவளக் குன்று முருகர்
    ஆதி திருவரங்க பெருமாள்
    இன்னும் பல இடங்கள் உள்ளன.........

    • @girijaram6108
      @girijaram6108 3 роки тому +1

      நான் வாலாஜா கிரிவலம் மட்டுமே வந்து போவதால் இவ்வளவு இடம் இருப்பது தெரிய வில்லை

  • @sodabuddicreation5453
    @sodabuddicreation5453 4 роки тому +1

    Wow sama

  • @SweetyHeart8489
    @SweetyHeart8489 3 роки тому +1

    Super 👌

  • @aishuthra
    @aishuthra 4 роки тому +2

    Enga Ooru...... Masssssss 🔥

  • @sakthiramya2334
    @sakthiramya2334 4 роки тому +1

    Enga ooru sirappugal innum neraya irukku sir polur perumal malai, vilvarani murugan temple, chenji kottai

  • @vinothkrishnamoorthy9908
    @vinothkrishnamoorthy9908 3 роки тому +3

    Thiruvannamalai to kanji naduvil periyakulam street vasanthapuram

  • @isaiisai68001
    @isaiisai68001 4 роки тому +2

    எங்க ஊர்😍💪💋

  • @k.mythilik.mythili7944
    @k.mythilik.mythili7944 4 роки тому +1

    Yes super village my village Tiruvannamalai

  • @kitgtm8203
    @kitgtm8203 3 роки тому +1

    Famous Ammachaar Amman Temple near Dharani Sugar factory,,Eyakolathur ,

  • @sampathraj1692
    @sampathraj1692 4 роки тому +1

    எங்க ஊர் திருவண்ணாமலை

  • @gajalakshmis2654
    @gajalakshmis2654 4 роки тому +6

    செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவில்

  • @saikrishnan1236
    @saikrishnan1236 4 роки тому +1

    Superverygoodnews.

  • @gunasachin2670
    @gunasachin2670 4 роки тому +1

    எங்க ஊரு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மறந்துட்டீங்க, இங்கு ராஜா காலத்து அரண்மனை ராஜவம்சம் மற்றும் மலைமீது உள்ள மனோன்மணி அம்மன் கோவிலில் மரகதத்தை யிலான சிவலிங்கம் உள்ளது அதன் மீது பாலை ஊற்றினால் வெள்ளை நிறத்தில் உள்ள பாலானது நீல நிறமாக மாறும் இம் மரகத சிவலிங்கம் ஆனது தமிழ்நாட்டிலே இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது அதில் ஒன்று எங்கள் ஊரான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஆகும் இதுவே எங்கள் ஊரின் சிறப்பு இப்பதிவின் இனி எங்கள் ஊர் என்னை மறந்து விட்டீர்கள்

  • @annamrgstudio9597
    @annamrgstudio9597 2 роки тому

    அருமை நண்பா