பலருக்கும் தெரியாத துர்கம் கோட்டைக்கு பயணம் | Tiruvannamalai Durgam Fort

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 209

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 роки тому +113

    அண்ணா நான் உண்மையா சொல்றேன் உங்கள மாதிரி வேற எந்த UA-camr வர முடியாது அண்ணா கஷ்பட்டு மலை ஏறி எங்களுக்காக நிறைய இடங்களை சுற்றி காமிக்கிறிங்கே உண்மையிலே வேற லேவல் அண்ணா

    • @Moviespops01
      @Moviespops01 2 роки тому +7

      அப்போ தமிழ் trekker என்ன சொல்லுவீங்க

  • @rajeshnatarajan6910
    @rajeshnatarajan6910 2 роки тому +53

    இது எங்கள் கிராமத்தில் உள்ளது. இதன் மலை அடிவாரத்தில் உள்ள எங்கள் விவசாய நிலத்தில் இருந்து இந்த வீடியோ பதிவை ஆரம்பித்துள்ளீர்கள். எங்கள் ஊரின் பெருமையை உலக தமிழர்கள் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரா....

    • @Gokul921
      @Gokul921 2 роки тому +2

      Village name pls

    • @Srirambalaji.R
      @Srirambalaji.R 2 роки тому

      Thiruvannamalai Polur Mansurabath Dhurgam Nanba

  • @selvak8276
    @selvak8276 2 роки тому +68

    Bro inaki tnpsc group 4 exam attend pannan....unga niyabgam than vanthuchi...full of history and general knowledge questions...sathiyama ...nenga attend paniruntha you won it.because nenga apa apa soldra history vachiyea na 10 questions mela attend attend pannan...thank you lot bro...keep tamil always be proud.

  • @baskarpalani407
    @baskarpalani407 2 роки тому +6

    கர்ணா நான் உங்களை இன்று சந்தித்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +22

    துணீகர பயணத்திற்கும், அதை மக்களுக்கு சிறப்பான விழக்கத்துடன் வெளிப்படுத்தியதற்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
    இதுபோன்ற இடங்களை அரசு புனரமைத்து பாதுகாக்கவேண்டும்?

  • @karthicksivan243
    @karthicksivan243 2 роки тому +8

    உங்களின் கடின உழைப்பிற்க்கு கோடி வணக்கம்♥♥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +17

    மிகவும் சிரமப்பட்டு காணொளி எடுக்கிறீர்கள் !!! கவனம் அண்ணா 😊👍 அற்புதமான வலிமைமிக்க கோட்டை, கேட்பாரற்று இருப்பது தான் சோகமான விடயம். அரசு இவ் இடத்தை புனரமைத்து மக்கள் பார்வையிட வசதிகள் செய்ய வேண்டும் 😇😇😇👍👍👍👍

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому

      கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டபட்டது தான் துருவன் கோட்டை....

  • @Shivapriya1977
    @Shivapriya1977 Рік тому +1

    நீங்கள் புல்லின் மீது கால் வைப்பதை பார்க்கும் போது பயமாக இருக்கு தம்பி தங்கள் உழைப்பு சிகரம் தொடும் வாழ்க வளமுடன் ❤

  • @kanniyappanlogesh711
    @kanniyappanlogesh711 2 роки тому +12

    அரசு இந்த கோட்டையை பாதுகாக்க வேண்டும்

  • @RENUGADEVI-el8bw
    @RENUGADEVI-el8bw Рік тому +1

    தொலைந்த வரலாறு தோண்டி எடுக்கும் கருணாவுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க பல்லாண்டு வளர்க பல நூறாண்டு ஓம் நமசிவாய ஈஸ்வரன் துணை இருக்கட்டும்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Рік тому +1

    மலைகள் மீது கோட்டை கட்டுவது - பாதுகாப்புக்காக மட்டும் அல்ல...எதிரி படைகள் தூரத்திலிருந்து வருவதை முன்கூட்டியே எட்டு திசைகளிலும் கண்காணிப்பது....

  • @durgamfort
    @durgamfort 2 роки тому +12

    பல ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்புடன் இயங்கிய கோட்டை. இன்று அதன் நினைவலைகளை என்னி என்றோ ஒருநாள் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்ற நம்பிக்கையில்......

  • @Muthukumar-fs4rj
    @Muthukumar-fs4rj 2 роки тому +7

    நீ தான் உண்மையான ஹீரோ அண்ணா

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 6 місяців тому

    மிக மிக அருமை உண்மையில் மன தைரியம் இருந்தா எதையும் சாதிக்கலாம்
    வாழ்க வளமுடம்

  • @suvethanankalidhas9766
    @suvethanankalidhas9766 2 роки тому +18

    மிக அருமை, உங்கள் படைப்புகளால் இலங்கையிலிருந்து தமிழர் வரலாறு, சாதனைகள், பொக்கிசங்களை அறிய முடிகிறமைக்கு மிக்க நன்றிகள். வாழ்த்துக்கள்!

  • @sivsivanandan748
    @sivsivanandan748 Рік тому +1

    கருணா தம்பி அருமையான சேவை தொடரட்டும் , நன்றி.

  • @ssgaming7216
    @ssgaming7216 2 роки тому +5

    அண்ணா உங்களுடைய கடின உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் என்றும் உங்கள் அன்பான தங்கை 🙏🙏

  • @villageboys4476
    @villageboys4476 2 роки тому +2

    இந்த கோட்டை என்னுடைய ஊரான கோவூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. ரொம்ப சநதோஷமாக இருக்கிறது

  • @muralisurya4683
    @muralisurya4683 2 роки тому +2

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நம் தமிழ் நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எதற்காக இந்த திராவிட திருவாளர்கள் பாதுகாக்க தவறினார்கள் தவறுகிறார்கள் என்று தான் தெரியவில்லை புரியவில்லை

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 роки тому +3

    பயனுள்ள பதிவு ! பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!👍

  • @user-5GFR
    @user-5GFR 2 роки тому +8

    🕵️நாம் நடக்கும் போது தொலைத்த நம்
    "நினைவு சின்னங்களை " மீட்டு தருகின்றாய் தோழா நன்றி 🌹

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 2 роки тому +5

    இந்த கோட்டை எங்க ஊரு பக்கத்துல தான் இருக்கு... மன்சுராபாத் பக்கம்.

  • @prajan8197
    @prajan8197 2 роки тому +14

    இதை எல்லாம் சுத்தம் செய்து சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கும் வருமானம் வரும் வரலாறு நிலைத்து இருக்கும் ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு செய்ய மாட்டார்கள் இது தெரிந்தது தான்

    • @tharmaseelan1478
      @tharmaseelan1478 2 роки тому +1

      இது தமிழ் , தமிழர் வரலாறு இதானால் தான் இந்தா நிலை.
      தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லை அது தான்.

    • @prajan8197
      @prajan8197 2 роки тому

      @@tharmaseelan1478 உண்மை

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 роки тому +2

    நாம் பார்க்கும் இவை யாவும் ஓர் கொடுப்பனை சகோதரா தங்களுக்கும் தங்கள் மூலமாக எங்களுக்கும்! தங்களின் ஒவ்வொரு நகர்வும் அந்த காலத்தில் வாழ்ந்த எம் வம்சத்தினரை நினைவூட்டுகின்றது சகோதரா! வாழ்த்துக்கள் மிக்க நன்றி புகைப்படங்களையும் சேமித்து வெளியிடுங்கள் சகோதரா?🙏

  • @rasu8248
    @rasu8248 2 роки тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் 🌴🌴🌴🌴💐💐💐🌇🌇🌇💥💥💯💯💯🌷🌷🌷🙆‍♂️🌻🌻💟💟💟🌼🎊🎊🎊🎊👌👌👌

  • @rocketraajaassociates7810
    @rocketraajaassociates7810 2 роки тому +4

    மிக கடினமான பனி வாழ்த்துக்கள் கருணா

  • @arunudhay7155
    @arunudhay7155 2 роки тому +5

    super bro... neenga nalla erukkanum... my blessings fr u n ur team...

  • @karthik681
    @karthik681 2 роки тому +2

    15:59 Annamalai darshan, thanks Tamil Navigation

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 2 роки тому +1

    உங்க தொகுப்பு மாறி வரவே வராது கர்ணா. வாழ்த்துக்கள்

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 роки тому +2

    ரொம்ப நல்லா இருக்கு❤....

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 2 роки тому +1

    கோட்டை கட்டியவன் கூட அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டான் அவளை கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கிற நல்வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஹர ஹர மகாதேவா மகாதேவி ஓம் ஆம்

    • @durgamfort
      @durgamfort 2 роки тому

      வாழ்த்துக்கள்

  • @SR-fy1wb
    @SR-fy1wb 2 роки тому +2

    Super thampi

  • @prabuprabu2101
    @prabuprabu2101 2 роки тому +2

    திண்டுக்கல் மாவட்டாம் நிலக்கோட்டை அருகிள் அனைப்பட்டி அழகன 400 பழமையா கோவில் மலை கோவில் டேம் இருக்கிறது

  • @westernghatsexim2283
    @westernghatsexim2283 11 місяців тому

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் லிருந்து பாடகம் கிராமம் வழியாக மன்சூராபாத் செல்லும் வழியில் உள்ளது. நான் மலை அடிவாரத்தில் இருந்து பார்த்திருக்கிறோம். அப்பொழுது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. நன்றி🙏💕

  • @k.b.s.pigeonsfarmsales932
    @k.b.s.pigeonsfarmsales932 2 роки тому +1

    வணக்கம் நண்பா உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்கு மேலும் மேலும் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள் எங்கள் ஊரில் ஒரு கல்வெட்டு இருக்கு வேடியப்பசாமி கோவில் கல்வெட்டு

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 2 роки тому +1

    நல்லது வாழ்த்துக்கள் 👍👍. 27/07/22. 6:23pm. மாலை வணக்கம் 🎉🎉

  • @subramaniam4206
    @subramaniam4206 2 роки тому

    Vaazthukkal Unggal முயற்சிக்கு

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Рік тому

    அருமை அருமை உங்கள் பயணம்

  • @SNS2022
    @SNS2022 2 роки тому +1

    Marvelous video ⭐ ⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐ 10 ✨ ratting

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +2

    Semma mass bro superb

  • @anandrengasamy1602
    @anandrengasamy1602 6 місяців тому

    Amazing job Karna. Semma bro 👌👌

  • @MrVimal5
    @MrVimal5 2 роки тому +2

    Great videos My Brother... Great ❤️

  • @bha3299
    @bha3299 2 роки тому

    Ungal siramam adhigam.
    Nanri.
    Arumayana padhivu.
    Neengal nalamudan irukka
    Ellaam valla iyarkkai dhunai puriyum

  • @pritha8744
    @pritha8744 2 роки тому

    Thanks karna brother........ Romba naalkkalukku piragu ippadi oru malai payanam video pottatharkku........

  • @kakakaka6406
    @kakakaka6406 2 роки тому +1

    Nanba ethu eanga uurou Nala pathivu super

  • @RajiRaji-lo3iq
    @RajiRaji-lo3iq 2 роки тому +1

    Hi anna iam also tiruvannamalai unga vedio pathu than vandhavasi thavagiriswarar temple ponen semaya irundhuchu anna 2 times ponen unga vedios pathutae ponom anna

  • @redmahi5669
    @redmahi5669 2 роки тому +1

    அருமை சகோ...💐💐💐

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +10

    Excellent, appreciate your dedicated effort to climb the hill and show us the fort. Your safety is important please keep some thing to protect you from those creatures living over there

    • @sivsivanandan748
      @sivsivanandan748 Рік тому

      கட்டாயமாக தலைக்கவசம், கவச உடை அணியவும்.

  • @kalimuthu-kv6uy
    @kalimuthu-kv6uy 2 роки тому

    சூப்பர் அண்ணா 💕💕👌🏆🏆🏆

  • @SureshBabu-ys6tu
    @SureshBabu-ys6tu 2 роки тому

    Bro ...neega vera level bro paaaahhhh ...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Gokul921
    @Gokul921 2 роки тому +1

    Rombo kastsm preega thanks

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 роки тому +1

    அருமை

  • @jeeva9980
    @jeeva9980 2 роки тому

    Rombave arumaiyaana kotai suttrium romba iyarkai elilmigu katchiga parka romba azhaga irukku nanba

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому

    அருமை பதிவு 👍👍👍

  • @rajarajan1377
    @rajarajan1377 2 роки тому +2

    Kanchathu Murugan Temple, pudhukotti பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @Kumari154
    @Kumari154 Рік тому

    சுகுணா.தம்பி.உங்கள்.புன்னியத்தில்..பாக்க..கிடைச்சி.இரைக்கு.நன்றி.தம்பி.👌👍

  • @ThilagavathiAmoi
    @ThilagavathiAmoi 7 місяців тому

    Super, thanks 🙏🙏🙏🙏🙏🙏

  • @kayal-vg5kt
    @kayal-vg5kt 8 місяців тому

    Supper brother veera level Unga video

  • @a.elumalaicivil8633
    @a.elumalaicivil8633 2 роки тому +1

    My village ANANDAL pakkathula erukku just 2km Durgam...

  • @parthibang9644
    @parthibang9644 2 роки тому +1

    Best places make places best because of best people tamil people

  • @anithamuthu4597
    @anithamuthu4597 2 роки тому +2

    Bro your videos are so informative and takes us back to history. Very good effort by your and your team. Nice video.

  • @Sadhguru_ShriBrahma
    @Sadhguru_ShriBrahma 2 роки тому +3

    Tiruvannamalai 😍🔱 (Singapuram) Senji is the district to both Tiruvannamalai and villupuram that dayss..

  • @prakashugr1018
    @prakashugr1018 2 роки тому

    Videio quality supper ah irukku

  • @vinom4719
    @vinom4719 2 роки тому

    Video quality.....👌👌👌

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 2 роки тому

    Very good jòb brother...Amazing 👍👍👍

  • @ArunKumar-sj6kp
    @ArunKumar-sj6kp 2 роки тому +3

    Please check @Polur perumal hill temple.. you can see lots of hidden details... Also please check padevadu kottai malai as well...

  • @blckypattublckypattu9193
    @blckypattublckypattu9193 2 роки тому +2

    Kallakurichi District la Thiyadhuram Malai review podunga bro

  • @Kumar-fe7lt
    @Kumar-fe7lt 2 роки тому

    Super. Karna

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel 2 роки тому +1

    Amazing place durgam malai near my house 3 km

    • @durgamfort
      @durgamfort 2 роки тому +1

      வாழ்த்துக்கள்

  • @blckypattublckypattu9193
    @blckypattublckypattu9193 2 роки тому +1

    Bro supr

  • @kavithak1390
    @kavithak1390 2 роки тому

    Bro vera level

  • @karuppasamymuthu5509
    @karuppasamymuthu5509 2 роки тому +4

    Please keep documenting about archaeological sites in TN and the recent updates of the excavation sites. Thanks

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 роки тому

    Excellent

  • @sathickbasha5873
    @sathickbasha5873 10 місяців тому

    Nice Super Bro 👌

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому

    நன்றி சகோதரா

  • @vigneshvicky4224
    @vigneshvicky4224 2 роки тому +1

    Bro naa thiruvannamalai than but neega solli than intha place enakku ippo therium

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 2 роки тому

    Excellent karna

  • @krishkannan4413
    @krishkannan4413 2 роки тому +2

    Brother you are Hardwork and Good👍 Information is Amazing🤩. Really super. I share this 🎥🎉 video .

  • @mobayv
    @mobayv 2 роки тому +1

    Very nice video, amazing, your explanation is good. keep showing us more forts. God bless you take care

  • @karthickerode9559
    @karthickerode9559 2 роки тому

    Super bro

  • @SelvamSelvam-wu1tn
    @SelvamSelvam-wu1tn 11 місяців тому

    இது எங்கள் ஊர் அண்ணா துர்கம

  • @friendstalent8582
    @friendstalent8582 2 роки тому +1

    Vera level 👍

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 роки тому

    Karna son ,eppavum you mass keep it up 👍🏻🤝🏻⭐💯

  • @rakshanagreat2763
    @rakshanagreat2763 2 роки тому +1

    Sir, please explain about " PERIYA NAYAKKI AMMAN TEMPLE , PALANI"

  • @timetravelersaisundar8829
    @timetravelersaisundar8829 2 роки тому

    Egaa eruku bro Tiruvannamalai laaa

  • @indhuchakkara9109
    @indhuchakkara9109 Рік тому

    Vellakalnatham pakkam oru thrugam malai kottai eruku pls athai video podunga pls pls pls

  • @manistr9352
    @manistr9352 2 роки тому

    Superb bro 🔥

  • @JaisankarJaisankar-f9x
    @JaisankarJaisankar-f9x 2 місяці тому

    Bro potharai village kottai oru time poi video podunga yaaru ku perusa theriyadhu

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 роки тому

    Excellent video

  • @baskarsekar1237
    @baskarsekar1237 2 роки тому +1

    Super good job 👍

  • @nathinsaravanan6548
    @nathinsaravanan6548 2 роки тому +1

    Bro enga veetu ettu thala katta irukkuthu bro

  • @natrajnatesan1435
    @natrajnatesan1435 2 роки тому

    Super,pro

  • @sarathiloop.m9158
    @sarathiloop.m9158 Рік тому

    Camera man hatsoff

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

    அண்ணா ellora shivan kovil.. Video போடுங்க ❤

  • @prakashkannan7998
    @prakashkannan7998 2 роки тому +1

    Enga irukku pa

  • @rsampath9018
    @rsampath9018 2 роки тому +1

    எங்கவீட்டிலிருந்து வெறும் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது Thank you

  • @rkgostgamingtamilan4494
    @rkgostgamingtamilan4494 Рік тому

    My village mansurabad kittatha irukku durgam

  • @PremRaina-qi3kx
    @PremRaina-qi3kx Рік тому

    Ethu yennGa oruudhan ❤

  • @jaikumarjai7984
    @jaikumarjai7984 2 роки тому

    Vanakam thala🙏

  • @shanmugaram6227
    @shanmugaram6227 2 роки тому

    Saho thirumayam kottai podunga