அண்ணாமலை எடுத்த சபதம்.. அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்.!

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @shanmugaananth7052
    @shanmugaananth7052 16 годин тому +656

    கோபாலபுர கழிவறை அடைப்பு எடுப்பவர்களிடம் கேட்டால் இப்படி தான் சொல்வான்

    • @RanjithKumar-m7s
      @RanjithKumar-m7s 15 годин тому +6

      😂😂

    • @kumaranjayapal8355
      @kumaranjayapal8355 15 годин тому +5

      😅😅

    • @CheenuSampoo
      @CheenuSampoo 15 годин тому +6

      😂😂😂😂

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 15 годин тому

      intha naye sekar abdy than pesuvar G house adimai ippo ulla sambavathai sollamale eppo nadanthathai solli makkalai emmathura vanmam pudithavar than nantri ketta adimai

    • @aruns2197
      @aruns2197 14 годин тому +4

      😂😂😂

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 16 годин тому +419

    கோபாலபுரத்து கொத்தடிமைகள் என்று திருநா நிரூபித்த தருணம்😂😂😂

    • @aruns2197
      @aruns2197 14 годин тому +7

      Avan epavo appudithanga😂😂😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez 13 годин тому +2

      நான்கு பேரும் திமிரான பதில்

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 16 годин тому +537

    அண்ணாமலை சபதம்
    ஒரு நாள் நிறைவேறும்
    அணிதிரள்வோம்
    வென்று தீருவோம் 🔥🔥

    • @Goodluck17053
      @Goodluck17053 14 годин тому +13

      சூரியன் மேர்க்கில் உதித்தாலும் அண்ணாமலை யின் என்னம் நிறைவேறாது 😂😂

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 14 годин тому +23

      ​@@Goodluck17053எண்ணம் டா... முதல்ல தமிழ் பிழையில்லாமல் எழுத்து கொத்தடிமையயே😂😂

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 12 годин тому

      எழுத்தில் பிழை இருக்கலாம் தம்பி வாழ்க்கையில் தான் இருக்க கூடாது சொந்த கட்சியிலே நடந்த பாலியல் பிரச்சனையே தீர்க்க முடியாத தற்குறி எல்லாம் பேசவே கூடாது

    • @sabeerraj6057
      @sabeerraj6057 12 годин тому

      மனுஷனை மனுசனா மதிக்க தெரியாத கூட்டம் அழிந்து போகும்

    • @VANIP-rt6in
      @VANIP-rt6in 12 годин тому +1

      திமுக👎

  • @paddu1972
    @paddu1972 15 годин тому +197

    இவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல.
    அரசியல் சாக்கடைகள்..

  • @jayaramanshanmugam6204
    @jayaramanshanmugam6204 15 годин тому +270

    இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட்டதற்காக வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 13 годин тому +6

      இவர்களுக்கு மக்கள் சவுக்கடி கெடுக்கும் நாள் தொலைவில்இல்லை

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 16 годин тому +307

    அல்லேலூயா பாபு கேட்ட கேள்வி ஒன்னு சொல்ற பதிலை வேற ஒன்னு பைத்தியம் துறைக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும்😂😂

    • @Devjade1103
      @Devjade1103 16 годин тому +5

      Avaru sollarathu ungalukku Inga puriyadhu, veetuuku ponaapuram dhan puriyum

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 15 годин тому +5

      கோவை ல நீங்க அண்ணாமலை அவர்கள் எதிராக எத்தனை கோடி செலவு செய்தீர்கள் நேரடி விவாதிக்க முடியுமா

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 14 годин тому

      💯💯

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 16 годин тому +181

    இவர்கள் பேட்டி மக்கள் நகைப்புக்குறியவர் ஆகிவிட்டனரா என்று தோன்றுகிறது 😢😢

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 16 годин тому +109

    Pengalai petravar 100% aatharavu tharuvargal

    • @muruganc249
      @muruganc249 14 годин тому +3

      Bharatiya jalsa party யா நீ???

    • @VJA0006
      @VJA0006 12 годин тому +5

      ​@@muruganc249 illa koththadimai konavayanin, tirudar munnetra kalam 😆

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 15 годин тому +143

    எதையும் ஆரம்பிக்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கும்
    அது நிறைவேறும் போது தான் வாயய் பிளந்து கொண்டு பார்ப்பார்கள் 🎉🎉🎉

  • @dharmalingam9651
    @dharmalingam9651 16 годин тому +117

    Makkale ipavathu thirunthunga.......vote to any party but not to DMK....

    • @jayaraj9788
      @jayaraj9788 16 годин тому +2

      Thiruntha vendiyathu vadakkan avanidam sollavum

    • @RajKumar-nt8cb
      @RajKumar-nt8cb 15 годин тому +10

      Correct I agree with your opinion....Vote for any party...any party....but not for Family party

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 14 годин тому

      💯💯💯💯💯

    • @VJA0006
      @VJA0006 12 годин тому +3

      ​@@jayaraj9788 koththadimaiyaa 😆

  • @relaxpls2555
    @relaxpls2555 14 годин тому +56

    காந்தி மேல் சட்டை போடா மாட்டேன் என்று சொல்லும் போது
    அப்பொழுது இருந்த கங்கிரஸ்
    இதே மாறி சிரித்த காலம் மறக்க முடியாது
    ஆனால் காந்தியால் சுதந்திரம் கிடைத்த பின் முதல் PM நான் தான் ஆவேன் என்று நேரு சண்டை போட்டதும் மறக்க முடியாது.
    எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

  • @hgdgjjrfgjjer8017
    @hgdgjjrfgjjer8017 16 годин тому +229

    உன்னோட பொன்னுக்கு ஆன இப்படி பேசுவியடா பாபு 👊👊👊👊👊😢😢😢

    • @maaris8293
      @maaris8293 16 годин тому +28

      Avaan video eduthu Muthuvel family ku whats app la anupuvaan potaaa babuu !!

    • @sekars809
      @sekars809 15 годин тому +8

      அவன் தான் கூட்டி கொடுத்துட்டா நீ

    • @balak.622
      @balak.622 12 годин тому

      அவன்மகளைக்கொல்ல ஆள்அனுப்பிய ஆசாமி,அவன்மகளாஎன்றகேள்வி

  • @rajasekartg8502
    @rajasekartg8502 16 годин тому +109

    அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி திருநாவுக்கரசர் பேசுவதுநகைப்பறகுறியது

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 15 годин тому +55

    மற்றவர்களை எதிர்த்து பிரித்து வாழும் ஜந்துக்களுக்கு மற்றவர்களுக்காக தன்னைத் துன்புறுத்திக் துன்புறுத்திக் கொள்ளும் ஒரு நல்ல மனிதனை பாராட்டுவதை விட்டுவிட்டு கேவல அரசியல் பண்ணிக் கொண்டிருப்பது கலிகாலமாக கொள்ளும்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 14 годин тому

      💯💯

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 11 годин тому

      பட்டினியாக கிடந்து உயிர் விடத் தயாராக இருப்பதாக அண்ணாமலையின் அடுத்த சபதம் .

  • @ananyajothi7254
    @ananyajothi7254 16 годин тому +74

    Annamalai great 👍

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 15 годин тому +51

    Annamalai is the only person who have humanity

  • @r.krishnamoorthyr.krishnam7699
    @r.krishnamoorthyr.krishnam7699 15 годин тому +101

    உங்களுக்கு ஓட்டுபோட்டுவிட்டு உத்திரபிரதேசத்தில் போய் நாங்கள் கேள்வி கேட்கவேண்டுமா?

  • @manikandan-x4y
    @manikandan-x4y 15 годин тому +129

    சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள் தமிழ்நாட்டு மக்கள்

    • @balak.622
      @balak.622 12 годин тому

      எப்போ பட்டியில்சோறுசினிமா குவாட்டர்என்றுசிந்தியுங்கள்,இதைவிசெத்தொழிந்தால்அடுத்ததலைமுயாவதுதிருந்துமடா

  • @Master-i4u
    @Master-i4u 16 годин тому +86

    2026 தேர்தலில் திம்க முதலிடம் 💪👍👌
    தோற்று வீட்டுக்கு ஓடுவதில் 😂😂😂😂😂😂

  • @kumartt7088
    @kumartt7088 15 годин тому +73

    தன்னலமற்ற செயலால் ஒருவர் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறார் விவேகமற்ற வீணர்கள் கொடுஞ்சொல்லால் அர்ச்சிக்கிறார்கள் உங்கள் வீட்டில் இப்படி ஒரு அவலம் நடந்தால் அதையும் இப்படி தான் எழுதுவீர்கள்
    குறைந்த பட்சம் மனிதனாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

  • @nvivekananthan
    @nvivekananthan 16 годин тому +109

    ஆளும் கட்சி அமைச்சர் பேசும் பேச்சு பாருங்கள் மக்களே

    • @muruganc249
      @muruganc249 14 годин тому +2

      கோமாளியை வேறு என்ன பேச முடியும்???

    • @SA-xe1ez
      @SA-xe1ez 13 годин тому +2

      ஆளும் திமிர்

  • @dnatarajraj3842
    @dnatarajraj3842 15 годин тому +26

    டேய் நீ தமிழ் நாட்டு பிராச்சினையை பேசுடா நீ தமிழ்நாட்டில் தானே அமைச்சர்

  • @palanikumar3624
    @palanikumar3624 14 годин тому +71

    அண்ணாமலை சபதம் நூறு சதவீதம் நிறைவேறும்.

  • @lathatamilarasu8743
    @lathatamilarasu8743 16 годин тому +38

    சிரிக்கிறானுங்க பாருங்க....😮

  • @thangaveluk325
    @thangaveluk325 15 годин тому +89

    திரு. சேகர் அமைச்சரருக்கு வாங்களா தேசம் தெரியவில்லை போல.

  • @jegadeeshwarjega
    @jegadeeshwarjega 16 годин тому +153

    திமுக அரசை கலைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்... இந்த ஆட்சி தமிழ் நாட்டுக்கு தேவையில்லை...NIA தீவிரவாத விசாரணை வளையத்திற்குள் இந்த அரசை கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்...

    • @rdesikan4898
      @rdesikan4898 15 годин тому +8

      This act is not only against the DMK rule , but also for the centre to atleast take steps to take action against corruption.

    • @abileshsriram5964
      @abileshsriram5964 15 годин тому +6

      Umpu

    • @diyaadhandapani9535
      @diyaadhandapani9535 15 годин тому +4

      Naku setha payele

    • @premanand9364
      @premanand9364 13 годин тому

      இவர்களை என்ன செய்வது எல்லோரும் ஐந்து கட்சி அம்மாவாசைகள் சோத்தை திங்காத கூட்டம் இவர்கள் மனித பிறவிகளே அல்ல மனித உருவத்தில் உலவும் மிருகங்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் அனைவரையும் விசாரித்தால் இதேபோல் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கலாம் இதில் திமுக காங்கிரஸ் விசிக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் ஆகையால் நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றவேண்டும் விறைந்து விசாரித்தால் இந்த திமுக ஆட்சியை கலைக்ககூடிய வாய்ப்பு வரும் இதில் திமுகவின் முக்கிய புள்ளிகள் நிறைய நபர்களின் தொடர்பு இருப்பதாக தெரிகிறது

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 16 годин тому +103

    அல்ல பாபு,குருமா, திருநா , ன்னு முட்டு கொடுக்க ஒரு கூட்டனி கூட்டமே இருக்கு விளங்குமா

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 15 годин тому +38

    நல்ல சிரிங்கப்பா...
    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கடட்டும் ...கழகங்களின் ஆட்சிக்கு ஆப்பு தான்

  • @SujathaMurali-h8b
    @SujathaMurali-h8b 15 годин тому +60

    Great leader Annamalai Anna 👍👍👍👍🙏🙏🙏🙏

    • @RameRame-s4u
      @RameRame-s4u 14 годин тому

      @-suja......very. wasted. & b.j.p.....annamalai -- advertisement. &......all. state's. Party's.....membership-- thiefs , ( very. True... ).....annamalai. one. Of. The 🙉

  • @jeevajothi5309
    @jeevajothi5309 14 годин тому +57

    ஆறுபடை முருகனருளால் நிச்சயம் மாற்றம் நிகழும் வாழ்க பாரதிய ஜனதா வாழ்க அண்ணாமலை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murthyd9044
    @murthyd9044 15 годин тому +31

    அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்

  • @mathanusilai6451
    @mathanusilai6451 16 годин тому +25

    God only save tn

  • @manikandanj5234
    @manikandanj5234 14 годин тому +16

    worst government now.
    remove DMK governmet.

  • @udhyakumarr7944
    @udhyakumarr7944 15 годин тому +26

    Annamalai is super Leader

  • @vij327
    @vij327 16 годин тому +50

    அண்ணாமலை சபதம்... மக்களுக்காக நடத்தும் அறப்போராட்டம்..

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan5321 15 годин тому +22

    இந்த ஈரமில்லாத இதயம் அண்ணா university மாணவியை ஏனோ
    நினைத்துக் kooda பார்க்கவில்லையே....

  • @akileshakil9387
    @akileshakil9387 15 годин тому +8

    Annamalai sir 🔥👑❤️ great leader tamilnadu peoples trust Annamalai sir 🔥👑

  • @manoharan-j7t
    @manoharan-j7t 13 годин тому +11

    இதே நகைச்சுவைக்கு உடையது கிடையாது .. யோசிக்க வேண்டியது.. கேலி செய்பவர்களாக இருக்கிறீர்கள்.. அதான் அவர் தலைவராக இருக்கிறார்

  • @maheshv9336
    @maheshv9336 15 годин тому +57

    பொது மக்களாகிய நாங்கள் 2026 இல் உங்களுக்கு சவுக்கடி கண்டிப்பாக கொடுப்போம் திமுக அரசுக்கு

  • @deepamanoj1734
    @deepamanoj1734 15 годин тому +14

    இவர்கள் என்ன சொல்வது.மக்களாகிய நாம்தான் பதில் சொல்ல வேண்டும் .

  • @tamiltamil6460
    @tamiltamil6460 16 годин тому +38

    ஒடனே UP. மணிப்பூர் போய்ட்டேன் பாரு தே மொவென்

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud 16 годин тому +45

    எப்படிடா சிரிக்கிரிங்க?????

  • @gowrisri3259
    @gowrisri3259 14 годин тому +5

    Long live annamalai

  • @murugesanr5285
    @murugesanr5285 15 годин тому +48

    வேடிக்கை காட்டுற விஷயம் இல்லடா வேட்டு வைக்கிற விஷயம்

  • @g.s.manian7513
    @g.s.manian7513 15 годин тому +18

    சாட்டையடி என்பது நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அரசியல் வாதிகளுக்கு அக்கரை வரட்டும் என இருக்கலாம்.
    ஒருசில அரசியல்வாதிகளுக்கு நக்கலாகூட தெரியலாம்
    இதை ஏற்கும் மக்கள் இருக்கிறார்கள். அவருக்கும் மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 15 годин тому +8

    Thirunavukkarasu , You are answerable to God one day.

  • @dtnw3560
    @dtnw3560 16 годин тому +28

    Siripu varuthada ungaluku yellam
    Vairu yeriyuthu da...

  • @sunram1
    @sunram1 15 годин тому +12

    தீயசக்திகள் ஆட்டம் ஓய்ந்து போகும் காலம் அதிக தூரம் இல்லை.

  • @asaithambik1139
    @asaithambik1139 14 годин тому +5

    திருநாவுக்கரசின் தெனாவட்டு பேச்சைப் பாருங்கள் மக்களே ....மக்களே சிந்தியுங்கள் தயவுசெய்து ......

  • @Seekerofshivan
    @Seekerofshivan 14 годин тому +4

    அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாவிட்டால், இந்த சம்பவம் கவனிக்கப்படாமல் போயிருக்கும்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 15 годин тому +26

    திமுக அரசை கலைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 16 годин тому +21

    அண்ணா அறிவாலய வாசலிலே கைத்தடிகள் ஆக இருந்து கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களே தலைவர்களே தலைவர்களே

  • @VANIP-rt6in
    @VANIP-rt6in 12 годин тому +1

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்

  • @lakshmipathyk2909
    @lakshmipathyk2909 16 годин тому +18

    Dai nai sekar unaku sauovartha.

  • @rekhasaravanan7801
    @rekhasaravanan7801 14 годин тому +8

    ஆக அந்த ஊர்ல பண்றாங்க இந்த ஊர்ல பண்ண கூடாதா ன்னு கேக்குறீங்களா சேகர்பாபு சார் நீங்க நல்லா வருவீங்க சார் ஆக மொத்தம் ஆட்சியை பத்தி மட்டும் தான் பேசுவீங்க மாணவி பத்தி பேச மாட்டீங்க அப்படித்தானே சொல்றீங்க சேகர் பாபு சார் கோமாளி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி கண்டிப்பா வைப்பாங்கடா

  • @n.jagadeesann.jagadeesan6921
    @n.jagadeesann.jagadeesan6921 13 годин тому +4

    ஒவ்வொரு அமைச்சரையும் 100 100 சவுக்கடி கொடுத்தால் தான் நாடு திருந்தும்

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 16 годин тому +12

    5 kachi Thirunavukarasu

  • @vgpkolar8945
    @vgpkolar8945 14 годин тому +4

    Annamalai Next.C.M❤

  • @novametalworks
    @novametalworks 12 годин тому +2

    2:57 அதெல்லாம் இருக்கட்டும் அறிவாலய கழிவறை அடைத்துக்கொண்டதாம் போய் அதை சற்று எடுத்து விட்டு வாருங்கள் 😂

  • @k.s.s.4229
    @k.s.s.4229 15 годин тому +13

    பாபு,குருமா, திருநா,ன்னு முட்டு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கு

    • @SA-xe1ez
      @SA-xe1ez 13 годин тому

      Paid பேர்வழிகள்

  • @subramaniankarupanan
    @subramaniankarupanan 12 годин тому +1

    அண்ணாமலையைப் பற்றி பேசுவதற்கு திருநாவுக்கரசுக்கு என்னோகி இருக்கிறதுதிருநாவுக்கரசை இப்பொழுது எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லைதிருநாவுக்கரசை இப்பொழுது எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை ஒரு தொண்டராக கூட அந்த கட்சியில் இருப்பவர்கள்மதிப்பதில்லைஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்த மனிதன் இப்பொழுது சேராத இடத்தில் சேர்ந்து சாக்கடையும் இவரும் ஒன்றாகிவிட்டது

  • @manivannanperiyathambi9568
    @manivannanperiyathambi9568 13 годин тому +1

    கடவுள் என்று இருந்ததால் சே.பாலுக்கு தண்டனை நிச்சயம்

  • @foodpunch5773
    @foodpunch5773 13 годин тому +1

    அங்கே சிரிப்பார்கள் கிரிக்கட்டும் அது ஆனவ சிரிப்பு

  • @rksivaprakasam8111
    @rksivaprakasam8111 12 годин тому +1

    இவர்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கு okkkkk

  • @ramu9402
    @ramu9402 14 годин тому +2

    Correct

  • @kkaliMuthu-k8z
    @kkaliMuthu-k8z 13 годин тому +5

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @vira_7
    @vira_7 12 годин тому +1

    Only Annamalai ❤

  • @TamilArjun4090
    @TamilArjun4090 15 годин тому +6

    திருநாவுக்கரசு, ஒரு நாள் இதே அண்ணாமலை யிடம் போய் நிற்க வேண்டி வரும்.
    ஆணவம் இல்லாமல் பேசுவது நல்லது.

  • @ThiruArasu-lm8md
    @ThiruArasu-lm8md 15 годин тому +9

    Dai.seaker.baaadu🐈‍⬛

  • @k.s.s.4229
    @k.s.s.4229 15 годин тому +4

    This Thiruna was close to MGR is indebted to him. MGR's soul will not forgive him.

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 15 годин тому +6

    இந்த திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர். பச்சோந்தி யாக இருக்கிறார்

  • @VANIP-rt6in
    @VANIP-rt6in 12 годин тому +1

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். -அண்ணாமலை

  • @maddyhari5914
    @maddyhari5914 12 годин тому

    இனிமே மக்கள் சிந்தித்து வாக்குகளை அளிக்க வேண்டும்

  • @balajis1327
    @balajis1327 13 годин тому +1

    திருமாவளவன் அவர்களே இந்த குற்றங்களுக்கு நீங்கள் ஏன் வன்மையாக கண்டிக்கவில்லை

    • @SA-xe1ez
      @SA-xe1ez 13 годин тому

      பணம் கொடுத்தால் கண்டிப்பார்

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 11 годин тому +1

    மக்கள் பணி தேடி செய்யுங்கள்,, கடவுளுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது தனி மனித விருப்பம்,,
    மக்கள் தீர்ப்பை மதிக்காது காலில் மிதிப்பது உங்கள் ஆதிக்க போக்கை தான் காட்டுகிறது,,
    தவரு செய்தவன் தண்டிக்கபட்டு உள்ள நிலையில் இது என்ன கபட ,,, ,,,, ,,, 😂😂😂

  • @waranbala607
    @waranbala607 12 годин тому +1

    புடியுங்கடா அ‌ந்த phone கள்ளன😂😂😂

  • @mohand6898
    @mohand6898 12 годин тому +1

    கல்யாணம் ஆகி பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தான் அந்த வேதனை தெரியும்

  • @balamurugan6345
    @balamurugan6345 14 годин тому +3

    நிச்சயம் உங்களுடைய சிரிப்புக்கு மக்களிடம் உள்ளது

  • @ramanins4436
    @ramanins4436 14 годин тому +5

    இனி எந்த காலத்திலும்;தீம்கா கூட்டணிக்கு வாக்களிக்கமாட்டோம்!!

  • @sundarsubi4728
    @sundarsubi4728 12 годин тому

    சமூகத்தின் மீது, மக்கள் மீதும், சிறிதும் அக்கறையற்ற மனிதர்கள் இவர்கள் என்பது
    இவர்களின் நகைப்பிலே நன்றாக தெரிகிறது.

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 13 годин тому +1

    திருநாவுக்கரசர் அவர் நிர்வாணமாக இருந்தாலும் என்பதை போன்ற நக்கலுடன் பதில் தருகிறார்

  • @PrabhuKokila-x8d
    @PrabhuKokila-x8d 15 годин тому +10

    நீங்க நடவடிக்கை ஒன்னும் எடுக்க மாட்டீங்க.... சிரிக்கிற ஒன்னோட பொண்ண செஞ்சி இருந்தாலும் சிரிப்ப போல...

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 12 годин тому +1

    நடந்த சம்பவம் உன் வீட்டில் நடந்தா இப்படிதான் நகைச்சுவையாக பேசுவியா?

  • @kannanramamoorthy3031
    @kannanramamoorthy3031 13 годин тому +1

    Annamalai is raising real issues. There is nothing to ridicule or to laugh at. Those who are laughing today will be a laughingstock very soon. People are watching. The change will come slowly, but surely.

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 14 годин тому +7

    அரசுக்கும் முதல்வருக்கும் அவமானம்.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 14 годин тому +1

    அவர் செய்தது சரியோ தப்போ உங்கள் வீட்டு பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டா இப்படி பேட்டி கொடுப்பீர்களா

  • @prabhasrikanth
    @prabhasrikanth 15 годин тому +11

    சப்தம் நிறைவேற நாங்கள் ஒத்துழைப்போம்

  • @maheshv9336
    @maheshv9336 15 годин тому +5

    பொள்ளாச்சியில் அபய குரல் கேட்டதால் தான் பழிக்குப் பழி தீர்ப்போம் என்று இப்போது உங்கள் ஆட்சியில் செய்து கொண்டிருக்கிறீர்களா

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 12 годин тому

    மனித அபிமானம் இல்லாத அரசியல்வாதி இவ்வர்கள் வளர முடியாது அண்ணாமலை உண்மைய தலைவர் வாழ்க வளர்க.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 14 годин тому +2

    கூட்டணிக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பது பகுத்தறிவுக்குஉகந்ததா அவமானம்

  • @JaiMech-tu9sq
    @JaiMech-tu9sq 12 годин тому

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜெயந்தி நாதருக்கு அரோகரா

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 14 годин тому +1

    திருமா அகிம்சா வழி போராட்டம் செஞ்சா கைது பன்றீங்களே அதற்கு பதில் சொல்லுங்க

  • @agiri3561
    @agiri3561 16 годин тому +7

    Yesterday fun tomorrow's change...wait and watch

  • @tamilselvans6296
    @tamilselvans6296 15 годин тому +5

    Sekar babu 9999 oru kobalapuram aaaya.

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 16 годин тому +22

    அண்ணா அறிவாலயம் வாசலில் கொத்தடிமைகள் கொத்தடிமைகள் கொத்தடிமைகள் சொல்லலாம் இல்லை பிச்சை பிச்சை எடுக்கும் அடிமைகளும் சொல்லலாம் சொல்லலாம்

  • @saravananshanmugham9848
    @saravananshanmugham9848 15 годин тому +4

    Sattai adi evargalugu koduka vendum

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 15 годин тому +7

    உங்களுக்கு நகைச்சுவை க்கும் உண்மைக்கும் வித்தியாசம் கூட தெரியாத மனிதர்கள் நீங்கள்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 13 годин тому +1

    அறநிலையத்துறையை விட்டு வெளியேறுங்கள்.திருநாவு நீ இப்போ எந்தகட்சியில், என்னசெய்கிறாய்? By Naattaraayan

  • @louisfernandez1929
    @louisfernandez1929 13 годин тому +3

    You people forget that these headless gang can’t think or do any development work to the people. Hence they exhibit their ignorance by doing such silly stunts and get paid for that.

  • @badhrinarayanbadhri8201
    @badhrinarayanbadhri8201 14 годин тому +2

    என்னதான் திராவிட மாடல் எங்களுக்கு என்னமோ தமிழக மக்களுக்கு திராவிட மாடல் இன்னும் சாமானிய மக்களுக்கு தெரியாது இவன் அங்க திராவிட மாடல் என்று சொல்லி அஞ்சு வருஷத்த ஓட்டுறாங்க இந்த மக்கள் அடுத்த எலக்சன் எப்ப வரும்னு காத்துட்டு இருக்காங்க இந்த மாதிரி ஒரு தமிழ்நாட்டை நான் பார்த்ததே இல்லை இதெல்லாம் ஒரு ஆளு இவன் பேசுறத கேக்குறதுக்கு நம்ம எல்லாம் இருக்கவே கூடாது பூமியில