3 அடுக்கு வீட்டில் 3 மனைவிகள்... யார் இந்த "பிரியாணி ஞானசேகரன்" | Anna University | Gnanasekaran

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn Місяць тому +404

    ஒருமையில் பேசியதற்கு நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @hariprasath1178
    @hariprasath1178 Місяць тому +90

    தைரியமாக பேசிய செய்தியாளருக்கு பாராட்டுக்கள்

  • @shinyf561
    @shinyf561 Місяць тому +1663

    ஒருமையில் பேசினதுக்கு நன்றி 🙏

  • @prasannakumar9215
    @prasannakumar9215 Місяць тому +47

    அவன் என்று கூறிய உங்களுக்காக ஒரு பெரிய salute!!!

    • @m.gnanaprakashpriya6927
      @m.gnanaprakashpriya6927 28 днів тому

      அந்த நாய் என்று சொல்ல வேண்டும் அவனை..... மனித குணம் மாறிய விலங்கான அவனை அவன் தான் சொல்ல வேண்டும்.....
      ஒரு வேளை அவர் என்று சொன்னால் ஊடகங்கள் மீது தான் பதில் சொல்ல வேண்டும் வதந்திகளுக்கு

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay Місяць тому +1087

    ஒருமையில் பேசியது சிறப்பு 👌👌👌

  • @jagajaga9898
    @jagajaga9898 Місяць тому +44

    இது போன்ற உண்மையான ஊடகங்கள் நமக்கு வேண்டும் 👌👍🙏

  • @subramaniaml1045
    @subramaniaml1045 Місяць тому +287

    செய்தியாளர் திரு.இராஜேஷ் அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன், தொடரட்டும் அவரது சமூகப்பணி!

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Місяць тому

      ஊடக பேட்டி எடுக்கும் அறிவாளியே பக்கத்து வீட்டு அம்மா வை பேட்டி எடுத்தது சரி ..அதனை காணொலி யாக வெளியிடுவது ஊடக தர்மா ...அந்தம்மா பின்னால் நிம்மதியாக பக்கத்து வீட்டில் குடியிருக்க வேண்டுமே..அதனை நினைத்து பேட்டி எடுக்கவும்.. சேகரித்த விபரங்களை நீங்க செய்தியாக சொல்லுங்க அது போதும்...

    • @eskay6933
      @eskay6933 Місяць тому

      திமுகக்காரன்னு சொல்ல துப்பில்லாத தேவிடியா மீடியா

  • @arumugamt9344
    @arumugamt9344 Місяць тому +23

    ஒருமையில் பேசியதற்கு நன்றி.

  • @JkumarJkumar-mq9dl
    @JkumarJkumar-mq9dl Місяць тому +798

    உள்ளதை தைரியமாகச் சொன்ன நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு நன்றி

  • @SubashMadurai
    @SubashMadurai Місяць тому +32

    இந்த செய்தியாளர் துணிவானவர் 🔥

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +312

    உண்மையை உரக்கச் சொல்லும்
    NEWS தமிழ்24×7வாழ்த்துக்கள் 🔥

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Місяць тому +58

    ஒருமையில் பேசியது அருமை👌👌👌

  • @MuthuPandi-h8x
    @MuthuPandi-h8x Місяць тому +842

    துணிந்து சொல்லும் உங்கள் சேனலை வாழ்த்துகிறோம்

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Місяць тому

      ஊடக பேட்டி எடுக்கும் அறிவாளியே பக்கத்து வீட்டு அம்மா வை பேட்டி எடுத்தது சரி ..அதனை காணொலி யாக வெளியிடுவது ஊடக தர்மா ...அந்தம்மா பின்னால் நிம்மதியாக பக்கத்து வீட்டில் குடியிருக்க வேண்டுமே..அதனை நினைத்து பேட்டி எடுக்கவும்.. சேகரித்த விபரங்களை நீங்க செய்தியாக சொல்லுங்க அது போதும்...

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ Місяць тому +1

      @@MuthuPandi-h8x enga sonnan

    • @lochakmachak9009
      @lochakmachak9009 Місяць тому

      ​@@سامي-ظ9ظ Sutha மூடு குல்லா

  • @RajamanickamRajamanickam-u1u
    @RajamanickamRajamanickam-u1u Місяць тому +26

    பிளாட் பரத்தில் பிரியாணி விற்கும் நபர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் என்னா வேலை காவலாளிகள் என்னா செய்தர்கள் அந்தியர்கள் எப்படி உள்ளே போனார்கள்

  • @babunanduvideo
    @babunanduvideo Місяць тому +564

    நான் நிச்சயமாக சொல்கிறேன்,இவன் இரண்டே மாதத்தில் வெளியில் வந்து சர்வ சாதாரணமாக சுற்றி திரிவான் அதற்குள் வேறு பிரச்சனை வரும் இதை மக்களும் சட்டமும் கடந்து செல்லும்.இதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,மக்களும்.

    • @Jessij13
      @Jessij13 Місяць тому +37

      இரண்டு மாதங்கள் அதிகம் ....அதற்குள்ளே வெளியே வந்தாலும் ஆச்சரியமில்லை.

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 Місяць тому +15

      சரியாகச் சொன்னீர்கள்

    • @vindian82
      @vindian82 Місяць тому +1

      இவன் திமுக ஆள்
      உள்ளே நல்லா கவனிப்பாங்க
      மாவுகட்டே சும்மா
      அந்த சார் கண்டுபிடிங்க

    • @Sivarajan.85
      @Sivarajan.85 Місяць тому +9

      புதர்காடுபுரட்சி.மாணவிகள்தெடர்வாளுக😂😂😂

    • @vishva7751
      @vishva7751 Місяць тому +5

      Case 1 week laa mudichuruvangaa brooo ....

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o Місяць тому +238

    நீங்களாவது பெண்களுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும் ஆதரவாகவும் இருங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ranik8648
      @ranik8648 Місяць тому +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉உண்மையைமக்களுக்கு.சொன்தற்கு.நன்றி 4:32

  • @VN-dl3zs
    @VN-dl3zs Місяць тому +11

    நட்சத்திரம் இருப்பதால், எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்.
    அந்த பன்னியை ஒருமையில் விமரிசித்ணிருப்பது சூப்பர் ரகம்.
    திமுகவிடம் மாத ஊதியம் பெறாதே ஊடகம் போல.
    வாழ்க வளர்க.❤❤

  • @skk5405
    @skk5405 Місяць тому +437

    காமக் கொடூரன் என்று சரியாக சொல்லி உள்ளீர்கள் 👌👌👌

  • @KingsTailor
    @KingsTailor Місяць тому +17

    உண்மையிலேயே இவனுக்குத்தான் கலைஞர் என்ற பட்டத்திற்கு தகுதியானவன்.

    • @GaneshM-gn6ru
      @GaneshM-gn6ru Місяць тому

      Un oya purusan modi punda mavana soluda thevadiya pasangala😂😂😂😂😂😂

  • @Sjvijay8
    @Sjvijay8 Місяць тому +255

    நன்றி ராஜேஷ் வீட்டுக்கு உள்ளே சென்று விசாரித்த உங்களுக்கு நன்றி, காம கொடூரன் என்று அடையாள படுதியமைக்கு நன்றி,

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      காமதேவன் அவன் . கடவுளுக்கு நிகரானவன்

  • @juju57887
    @juju57887 Місяць тому +6

    இவனை பலமுறை ஜாமினில் வெளியே விட்ட நீதிமன்றம் வாழ்க!

  • @shasitharan2262
    @shasitharan2262 Місяць тому +554

    மனைவி,துனைவி, புனைவி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +65

      dravadan - rule ???

    • @annajaath
      @annajaath Місяць тому +11

      SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +41

      shasitharan: பொண்டாட்டி, மனைவி, துணைவி, இணைவி, கூத்தியா பொம்பள சோக்கு டா அம்பி

    • @unnikrishnanr2133
      @unnikrishnanr2133 Місяць тому

      Pakkaa.. கட்சி..பிரமுகன் ரசிகன் போல.... மனைவி.. துணைவி,, புனைவி..

    • @annajaath
      @annajaath Місяць тому +8

      @@svrubberstamps AYYO SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

  • @natrajraj3916
    @natrajraj3916 Місяць тому +58

    கருணாநிதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ஒவ்வொரு தொண்டர் மனதில்

    • @veera__14290
      @veera__14290 Місяць тому +1

      😂😂😂

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 Місяць тому +1

      Etharkku palial

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 Місяць тому +1

      அதை தொண்டர் வடிவில் என போட்டால் சிறப்பு

    • @zahierhussain4690
      @zahierhussain4690 Місяць тому

      அயோக்கிய நாயே ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்று கூறவா? எம்ஜிஆர் எப்படிப்பட்டவர் ? மற்றும் பிஜேபியில் உள்ள ஒவ்வொருவரும் அப்படித்தான்.
      எதற்குடா இருக்கும் அவருக்கும் தொடர்பு படுத்தி பேசுகின்றாய்
      அனைத்து கட்சியிலும் அயோக்கியன் இருக்கத்தான் செய்கின்ற

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq Місяць тому +94

    News தமிழ் -ஐ பாராட்டுகிறேன்.

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 Місяць тому +4

    நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @chinnam7616
    @chinnam7616 Місяць тому +179

    நியூஸ் தமிழ் சேனல் பாராட்டுதலுக்குரியது நன்றி

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Місяць тому +41

    ஒரே வீடு மூணு சம்சாரம் திமுகவில் இருக்கிறதுக்கு தகுதியான ஆள் தான்.. கலைஞர் எவ்வழியோ தொண்டன் அதே வழி

    • @zahierhussain4690
      @zahierhussain4690 Місяць тому

      பொறம்போக்கு நாயே அனைத்து கட்சியிலும் இதுபோல அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்னும் காரி துப்ப வேண்டுமானால் செல்வி ஜெயலலிதாவை எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்

    • @bhanu4500
      @bhanu4500 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 Місяць тому +126

    இந்த நிருபருக்கு மிகவும் நன்றி இந்த சேனலுக்கும் நன்றி இது போன்ற கேவலமான செயலை அம்பலப்படுத்தாமல் விடாதீர்கள் தயவு செய்து

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan Місяць тому +2

    பாராட்டுகிறேன் 🌹🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 👌🏻👌🏻🙏🏻

  • @jegannathan8400
    @jegannathan8400 Місяць тому +616

    மூன்று மாடி 😂
    மூன்று லேடி 😂
    முக்கியமான கேடி 😡

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +66

      வாழும் கருணாநிதி டா அம்பி அவன்

    • @annajaath
      @annajaath Місяць тому +9

      AYYO SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

    • @arunanachalamprakash
      @arunanachalamprakash Місяць тому

      அவனா செருப்பால அடி

    • @prashanthk8755
      @prashanthk8755 Місяць тому +2

      கலைஞர் தான் இவருக்கு டாடி 😂

    • @amaravathymahalingam6190
      @amaravathymahalingam6190 Місяць тому +3

      Ha ha ha ha ha ha haaaaaa

  • @kokilad8275
    @kokilad8275 Місяць тому +14

    அவன் என்று சொன்னது சிறப்பு

  • @tamilmisa3576
    @tamilmisa3576 Місяць тому +478

    கெட்டவன் என்று தெரிந்தும் இத்தனை மனைவியா 2 மனைவியா இருக்காது ஐட்டமா இருக்கும் 😢😢

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் Місяць тому +151

    தலைவரை போல மனைவி துணைவி. புனைவி... தொண்டனும் இருந்திருக்கின்றான்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Місяць тому

      இது...என்ன
      _புணைவி_
      எந்த இலக்கியத்தில் உள்ளது
      புணருவதற்கேற்ப உயிரி
      என்பதாலா....அப்போ
      அவன்--- *புணைவனா*
      காரண ப்பெயர்

    • @subashmurugan7714
      @subashmurugan7714 Місяць тому +11

      கட்டுமரத்தின் விசிறியாக இருப்பான் போல!
      மனைவி,துணைவி, இணைவி

    • @allrounder-india3500
      @allrounder-india3500 Місяць тому

      Avan oru item.
      Andha moonu perum Ivana vechurukanga

    • @Thamizh23
      @Thamizh23 Місяць тому

      பிறகு கேடி மாதிரி ஒண்ணு கட்டிட்டு ஓடி போய் என்ன பண்ண போறான்னு சொல்லு? பெண்ணின் அனுமதியோடு வாழ்க்கையை அனுபவிக்கிறான். உனக்கு எரியுது போல.

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 Місяць тому +1

      புனைவியை விட கூதியால் என்பதே சரி

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Місяць тому +1

    அருமையான பதிவு செய்த செய்தியாளர் க்கு நன்றி🙏💕

  • @rajapakkirisamy
    @rajapakkirisamy Місяць тому +52

    அருமையாய் பேசினீங்க நண்பரே

  • @venkadeshk9451
    @venkadeshk9451 Місяць тому +2

    நன்றி

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச Місяць тому +83

    மனைவி... துணைவி... இணைவி...

  • @vishnureddy6857
    @vishnureddy6857 Місяць тому +1

    தாங்களுக்கும் தாங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றிகள் இப்படி அவனது முகத்திரையைக் கிழித்ததற்கு நன்றி நண்பரே 🙏💐💪🔥✌️👌

  • @Rajavardhanan
    @Rajavardhanan Місяць тому +452

    கட்டுமரத்தை ரோல்மாடலா ஏற்றவன் போல் தெரிகிறது

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +43

      வாழும் கருணாநிதி டா அம்பி அவன்

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому +10

      கேடி ராகவன் சிஷ்யன்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +5

      16 case man ?who allowed in side ?next இப்போது மிரர் - 20 மார்ச் 2019-பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நீதி கோரி sri mathi case ? en counter pls.change indian law pls.don t alk do action

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +24

      @@ksanand1974 சீ போடா குருமா வளவா

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +18

      @@samsamsamsansamsam2712 சீ போடா குருமா வளவா

  • @GreenleafHousingandproperties
    @GreenleafHousingandproperties Місяць тому +444

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி

    • @blackpumpkin206
      @blackpumpkin206 Місяць тому

      Tharkuri ya nee comali

    • @ManiKandan-jl5kp
      @ManiKandan-jl5kp Місяць тому +8

      😂

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Місяць тому

      எந்த ஆட்சியாக இருந்தாலும் எங்கோ சில தவறுகள் நடப்பது சகஜம். அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்பதுதான் அதுதான் கேள்வி, உடனடி நடவடிக்கை எடுக்கிறது. அவன் 2019 லேயே குற்ற செயலில் கைதி ஆகியிருக்கான், அப்போது அதிமுக அரசு, அப்போதே அவனை குற்றலிஸ்டில் சேர்த்திருந்தால் கண்கானிப்பில் இருந்திருப்பான். அவன் தவறு யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam Місяць тому +8

      😂😂🤣🤣😂

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому

      ஆமாங்க உடனே குற்றவாளியை கைது செய்து இருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றியது மாதிரி இதில் நடக்கவில்லை. சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்தது என்று எவனும் வாயை திறப்பதே இல்லை

  • @madanbabu4658
    @madanbabu4658 Місяць тому +2

    இவனுங்க. தி. மு. க. ஆட்சி. வந்தபிறகு. சர்வ. சாதாரனமாக. சுத்தராங்க. இப்போது. உள்ள. ஆட்சியாளரை. கேடிகள். எங்கள். அன்பு. அண்ணன். ஏன்று. சொல்றாங்க. பாவம். பொதுமக்கள்.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Місяць тому +125

    நீயூஸ் தமிழ் சேனலுக்கு இது போன்று துணிந்து செய்தி வெளியிட்டதற்கு நன்றி......

  • @மகிழ்சி
    @மகிழ்சி Місяць тому +1

    இது போன்ற வெளிப்படையான தகவலை வெளியிடும் ஊடகங்களை தான் நாங்கள் வரவேற்கிறோம் எதிர்பார்க்கிறோம் இது போன்ற நேரடியான உண்மையான பதிவுகளை பகிர்ந்தால் உங்கள் ஊடகம் தமிழகத்தில் முதல் ஊடகமாக தலை நிமிரும் தமிழகத்தையும் தலைநிமிரச் செய்யும் உங்கள் இது போன்ற உண்மையான பதிவிற்கு நன்றி தெரிவிக்கிறோம் இதைப் பார்க்கும்போது எந்த ஆளுங்கட்சி அலறும் நிச்சயமாக

  • @Shanmugamcpm-cb9kw
    @Shanmugamcpm-cb9kw Місяць тому +245

    அக்கம் பக்கத்தில் விசாரிக்கவேண்டிய அவசியமில்லை மந்திரிகளிடம் விசாரித்தால் எல்லா விளக்கமும் கிடைக்கும்

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +23

      வாழும் கருணாநிதி டா அம்பி அவன்

    • @suha9654
      @suha9654 Місяць тому

      Karunanidhi no 1 fraud thev maven​@@svrubberstamps

    • @balak7830
      @balak7830 Місяць тому

      @@svrubberstamps😂

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Місяць тому

      உண்மை நிரூபிக்க பட்டால் உடனே என்கவுண்டரில் போட்டு தள்ள அரசு ஆணையிட வேண்டும்

    • @praveenv407
      @praveenv407 Місяць тому

      அந்த கூ 🔥 ங்க ஒழுங்கா இருந்தா இந்த la va டா yean இப்படி panran

  • @archanjr5184
    @archanjr5184 Місяць тому +1

    Awesome reporting ,well done reporter 👏 👌 👍 ❤❤❤❤

  • @GreenleafHousingandproperties
    @GreenleafHousingandproperties Місяць тому +186

    கட்டுமரத்தை மிஞ்சிய கட்சிக்காரன்

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +13

      வாழும் கருணாநிதி டா அம்பி அவன்

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому +1

      அம்பி அவன் கேடி ராகவன் சிஷ்யனாம்

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +11

      @@ksanand1974 சீ போடா குருமா வளவா

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +1

      @@ksanand1974 பொண்டாட்டி, மனைவி, துணைவி, இணைவி, கூத்தியா பொம்பள சோக்கு டா அம்பி

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +1

      பொண்டாட்டி, மனைவி, துணைவி, இணைவி, கூத்தியா பொம்பள சோக்கு டா அம்பி

  • @sathishg1052
    @sathishg1052 Місяць тому +1

    Reporter is a good quality person. Delivering the way is good. All the best for your future

  • @thirunavuthirunavu5898
    @thirunavuthirunavu5898 Місяць тому

    இதுமாதிரி உண்மையை கூரும் மீடியாக்களுக்கு துணை நிர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்❤❤❤

  • @GaneshKumar-vq9kl
    @GaneshKumar-vq9kl Місяць тому +147

    சில நாட்களில் எல்லாம் மறந்தே போகும்

    • @ananthkumar5745
      @ananthkumar5745 Місяць тому +4

      Unmai bro

    • @Human12347
      @Human12347 Місяць тому

      10 kodi & morning sooru mathiri puthusa yethavathu varum
      Aprm maraka vendiyathu tan.

  • @chellabose7507
    @chellabose7507 Місяць тому +2

    Thanks ,

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn Місяць тому +105

    கருணாநிதி தலைவன் பிள்ளைகள் 3 மனைவி தான் இருக்கும் இதில் ஆச்சர்யம்

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz Місяць тому +2

    வாடா.போடா.என்று சொல்வது அருமை

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Місяць тому +52

    ஸ்டேஷனுக்கு. சரியான மாமூல். கொடுப்பார் போல் தெறிகிறது. இல்லாவிட்டால். இவ்வளவு தைரியம் வர வாய்ப்பில்லை.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Місяць тому +87

    பெண் போலீஸ் பகல் நேரத்தில் கட்சி கூட்டம் பாதுகாப்பு பணிக்கு வந்தாலே விட மாட்டோம்..
    இது ராத்திரி நேரம்..
    விடுவோமா...
    இதான்டா ஆட்சினு சொல்லுவோம்...😮😮

  • @parkaviprakash1397
    @parkaviprakash1397 Місяць тому +26

    Best news reporter salute sir

  • @sivaaengineering759
    @sivaaengineering759 Місяць тому +1

    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ். உங்கள் தில்லுக்கு தலை வணங்குகிறோம்

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 Місяць тому +48

    உதயநிதியைபோல படிப்பறிவுஇல்லாதவன்.

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Місяць тому

      அதற்குதான்மாணவர்அண்ணிசெயலாளர்

  • @nagaautomation9524
    @nagaautomation9524 Місяць тому +150

    அவர் சார்ந்த கட்சினா?
    திராவிட வழியை அப்படியே பின்பற்றும் 3 பொண்டாட்டி ஞானம்

  • @soundarajan1435
    @soundarajan1435 Місяць тому +1

    உண்மையை சொன்ன நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றிகள்

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 Місяць тому +94

    குடிப்பதற்கு, ரேப் செய்வதற்கு சிறப்பான ஆட்சி

  • @duraisamyc463
    @duraisamyc463 Місяць тому

    நேர்மையான செய்தியாளர் உண்மையான செய்திகளை தைரியமாக வெளிகொனர்ந்தற்கு வாழ்த்துக்கள்.

  • @கள்ளழகர்புஷ்பக்கடை

    அடிக்கடி ஜெயிலுக்கு போவனாம்.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக பொறுப்பு...

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Місяць тому +61

    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் சேனலுக்கு

  • @massvigneshmassvignesh3749
    @massvigneshmassvignesh3749 Місяць тому +2

    News reporter sir super speech please continue news on this speech

  • @svrubberstamps
    @svrubberstamps Місяць тому +209

    வாழும் கருணாநிதி டா அம்பி அவன்

    • @annajaath
      @annajaath Місяць тому +2

      AYYO SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

    • @diMO1933
      @diMO1933 Місяць тому +1

      உண்மை சொன்னா சிரிப்பு வருதா

    • @bhanu4500
      @bhanu4500 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @smsm-k9c
    @smsm-k9c Місяць тому

    super speech🎉

  • @naga-KKD
    @naga-KKD Місяць тому +85

    தமிழக காவல்துறை சேலை அணிந்து கொண்டு வேலை பார்க்கட்டும்....

    • @vijayang8504
      @vijayang8504 Місяць тому +3

      100,% Correct

    • @shanthisekar7083
      @shanthisekar7083 Місяць тому +2

      தனி நபர் ஒவ்வொருவருக்கும் காவல் துறை பாதுகாப்பு குடுக்க முடியாது தனி மனித ஒழுக்கம் தேவை இல்லை என்றால் ஜெயிலில் இருக்க வேண்டியதுதான்

    • @jackreegon9084
      @jackreegon9084 Місяць тому

      Ada punda poda

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Місяць тому +1

    அவரவர் தமக்குரிய ஒழுக்கம் மற்றும் கடமையை சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் காப்பானைவிட கள்ளன் தான் பெரியவன்.இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Місяць тому +55

    பிரியாணி விற்பனையில் இவ்வளவு பெரிய வீடா ? அதுவும் சென்னை ஐ.டி ; ஐஐடி.. இருக்கும் முக்கிய பகுதியில்... ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      இவன் கடைக்கு இர்ஃபான் குண்டனே விளம்பரங்கள் செய்து உள்ளான் மூன்று கடை ஓனருக்கு😮😮😮. அதுதான் நல்ல நெருக்கம் போல

    • @nareshnaresh9563
      @nareshnaresh9563 Місяць тому +1

      Bro Avan kadai la kuttam allum line la ninu vanguvanga biriyani

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 Місяць тому

    உண்மையான ஊடகம்

  • @JPrakashrocker
    @JPrakashrocker Місяць тому +31

    Reporter Vera level

  • @zayanstory2021
    @zayanstory2021 Місяць тому +1

    Super... News Tamil channel 👍avan endru solvadharku😊

  • @saravananbabu792
    @saravananbabu792 Місяць тому +119

    இது தான் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை

    • @bhanu4500
      @bhanu4500 Місяць тому

      👍👍👍👍👍👍👍

  • @princyraja7346
    @princyraja7346 Місяць тому +3

    Sema hats off ..to ur news channel...🎉

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f Місяць тому +78

    கலைஞர் ஆட்சியில் கோவையில் பள்ளிக் குழந்தை வழக்கில் என் கவுன்டர் செய்தது போல் .... தற்போதும் செய்ய வேண்டும்.

    • @elangovanchellappa1342
      @elangovanchellappa1342 Місяць тому

      இவன் நம்ம கட்சிகாரன் காப்பாற்ற வேண்டும் நம்ம மீட்டிங் பிரியாணி சப்லை பண்றவர்!!

    • @bharathikannan1999
      @bharathikannan1999 Місяць тому +4

      Appo amma cm

    • @chithambararajanr219
      @chithambararajanr219 Місяць тому +3

      Jayalalithaa was the CM

    • @huskyharvest
      @huskyharvest Місяць тому +2

      கலைஞர் ஆட்சியில் நடந்தது.

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Місяць тому

    நன்றிபா

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg Місяць тому +64

    திமுகவிற்கு ஓசி பிரியாணி போட்ட மாமன்னன்

    • @MrXtherese
      @MrXtherese Місяць тому

      அதிமுகவை பற்றியும் பேசுங்கள் சகோதரா

  • @rukumanis4570
    @rukumanis4570 Місяць тому +3

    Genuine worker to party's leadership,😅😅😊😊

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Місяць тому +53

    கள்ளசாரயத்திற்கு பத்துலட்சம் கொடுத்த ஒரே முதலமைச்சர் சுடலின் !!!திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும். திமுக அரசை கலைக்க வேண்டும்.

    • @premaprince3253
      @premaprince3253 Місяць тому

      Be blessed with worms 🪱 in your mouth.

  • @anandlayan6488
    @anandlayan6488 Місяць тому

    Super news Tamil channel 💥💥💯💥 adimai news channel ku naduvel oru neermaiyana oru channel thanks 🙏🙏🙏🙏 for your work ❤❤❤

  • @trendella2386
    @trendella2386 Місяць тому +1

    அண்ணா யூனிவர்சிட்டி இவ்வளவு பாதுகாப்பற்ற இடம் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Місяць тому +16

    Reporter excellent

  • @prithviraj6878
    @prithviraj6878 Місяць тому

    Very well reported with courage and honesty...

  • @anandhiselvam6543
    @anandhiselvam6543 Місяць тому +41

    DMK katchi nu sollu pa

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Good news❤❤❤❤🎉🎉🎉

  • @Solapandian745
    @Solapandian745 Місяць тому +112

    அந்த கட்சி இல்லை திமுக கணு சொல்லுயா 😂😂😂

    • @GaneshKumar-vq9kl
      @GaneshKumar-vq9kl Місяць тому +3

      தலைவரே பயம் இருக்குமா இல்லையா

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому

      பாஜக கேடி ராகவன் பஜக் செஞ்ச போது மூடிட்டு தான இருந்த?

    • @annajaath
      @annajaath Місяць тому +1

      AYYO SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

  • @v0494
    @v0494 Місяць тому

    Superb news Tamil 24×7 🎉 ungalku nandri avane kil thanama pesiyathku

  • @BalaMuruganBalaMurugan-i3o
    @BalaMuruganBalaMurugan-i3o Місяць тому +24

    Excellent speech ❤❤❤

  • @ChellappaVellaiyan
    @ChellappaVellaiyan Місяць тому +1

    குற்றவாளிகள் எப்போதுமே
    முதல் குற்றம் செய்தவர்களாக
    இருக்க மாட்டார்கள்.
    பல குற்ற வழக்கில் தொடர்புடையவர்களாகத்
    தான் இருப்பார்கள்.ஆரம்பத்திலேயே
    இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால்
    பல குற்றங்களை தடுக்கலாம்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Місяць тому +127

    இந்த ஞானசேகரன் ஒரு கிருஸ்தவன் என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏன்? உதயநிதி கிருஸ்தவ கூட்டங்களுக்கு அடிக்கடி செல்கிறாரே? என்ன மர்மம்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +32

      அதை தான் நிருபர் சாடைமாடையாக ஸ்டார் தொங்கும் வீடு என்று சொல்லி விட்டாரே பாவம்

    • @cometochristministry3563
      @cometochristministry3563 Місяць тому

      ஜக்கி வாசு கிட்ட போய் கேளுடா

    • @itsmeantmajudi435
      @itsmeantmajudi435 Місяць тому +15

      செய்றது தப்பு...எந்த மதமும் தப்பு பண்ண சொல்லி தரல...அடக்க முடியாம அவன் அலையுறப்ப மதத்த வச்சு நீங்களாம் அரசியல் பண்றது அசிங்கமா இருக்கு

    • @sridharsadagopan6103
      @sridharsadagopan6103 Місяць тому +17

      @itsmeantmajudi435 எந்த மதம் எனபதல்ல விஷயம். லிங்க் எங்கெல்லாம் போகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    • @itsmeantmajudi435
      @itsmeantmajudi435 Місяць тому

      @@sridharsadagopan6103 செக் பண்றதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கும்......மதமோ..ஜாதியோ....வழி கிடையாது.....தப்பு பண்ணவன் மனுஷன்....கண்டுபிடிக்கிறவன் மனுஷன்.....இதுல ஏன்ங்க கடவுளலாம் கொச்சைப்படுத்துறீங்க

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o Місяць тому

    உண்மையான தகவல் சொன்ன Chennel க்கு நன்றி🎉🎉🎉

  • @MSBharani007
    @MSBharani007 Місяць тому +61

    யோகி ஆட்சியா இருந்தால் இந்த பில்டிங் இப்பொழுது தரைமட்டமாக 😂
    இருக்கும் 😢
    யோகி ஆட்சி தமிழ்நாட்டில் வேண்டும்🎉

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 Місяць тому

      சரிதான். ஆனால், குற்றவாளி முஸ்லிமாக இருக்க வேண்டும். சங்கியாக இருந்தால் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுமே.

    • @mithunyuva3432
      @mithunyuva3432 Місяць тому +1

      Athuku ne avan naatuke ponka. Avan senjathu thappu illanu sollala.aana antha yokiyan aatchi venumnu kedala athukuthan.

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 Місяць тому

      @@MSBharani007 ஆனா வீடு இடிக்கப்பட ஒரு முக்கியமான கண்டிசன் : குற்றவாளி ஒரு முஸ்லிமாக இருக்கனும்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Місяць тому

      மிதுன் உனக்கு பெண் பிள்ளைகள் இருந்தால் நீயும் யோகியின் ஆட்சி தான் வேண்டும் என்று சொல்லியிப்ப

    • @daviddavid3303
      @daviddavid3303 Місяць тому +1

      இங்க இருக்காத உ பி போ😂அங்க நல்லாயிருக்கும்

  • @kalidasankalidasan5678
    @kalidasankalidasan5678 Місяць тому

    செய்தியாளர்க்கு பாராட்டு

  • @vemiv5658
    @vemiv5658 Місяць тому +34

    திமுக கட்சியின் கலாச்சாரம் இது.இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 Місяць тому

    The openness is the real journalism . You have made the neighbouring people little bit comfortable and safe

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 Місяць тому +72

    வருகிற 2026 தற்தலில்வெற்றி பெற்று M.L.A. ஆக வாய்ப்பு இருக்கிறதா???

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому

      பிரதமராகலாம் பொண்டாட்டியை துரத்தி விடுவதால்

    • @annajaath
      @annajaath Місяць тому +1

      AYYO SIRIPPUTHAN VARUTHU YANASEKARAN THOOO

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +3

      ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட நிறுத்தலாமே😮😮😮சகலகலா வல்லவனை😮😮😮

    • @annajaath
      @annajaath Місяць тому

      @@murugesanthirumalaisamy5613 SUPER BRO

    • @ananthakumarayyanar3496
      @ananthakumarayyanar3496 Місяць тому

      200 க்கு மேல வாய்ப்பு. P

  • @rajacivilian2996
    @rajacivilian2996 Місяць тому

    News reader speech really great....super sir bold speech

  • @skjeeva1050
    @skjeeva1050 Місяць тому +28

    பிரியாணி அனுப்பினால் என்று சொல்கிறீர்கள் வாஸ்தவம் அப்படியே எந்த கட்சி மீட்டிங்க்கு அனுப்பினான்னு கொஞ்சம் சொல்லிட்டு நான் இன்னும் சூப்பரா இருக்கும்

  • @trendella2386
    @trendella2386 Місяць тому +1

    Subscribed your channel. Super news channel. Appreciate your guts

  • @Socialsattrie
    @Socialsattrie Місяць тому +66

    சந்தி சிரிக்கும் ஆட்சி இது.