வாய்விட்ட அமைச்சர் சேகர்பாபு | அண்ணாமலை தரமான பதிலடி | Annamalai VS Sekar Babu | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @rampillai3840
    @rampillai3840 18 днів тому +696

    A 1 அக்யூஸ்ட் சேகர் பாபு!

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 18 днів тому +9

      Why Sekarbabu compares the UP incident with A U incident ?

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 18 днів тому +6

      A1, அக்யூஸ்ட்,சொந்தக்காரர் வேறு ஒருவர்

    • @Kalangi880
      @Kalangi880 18 днів тому +9

      Eai. All in all alagu raja sekaru. Unga. Pechai ellam. Ketka vendi irukku. Thalai vithi

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 18 днів тому +11

      ஆம், ஸ்ட்ராங் கா சொல்லுங்க!!!?

    • @annamalaivaradharaj2920
      @annamalaivaradharaj2920 18 днів тому +9

      மனிதனா வாழவேண்டும்,
      மிருகமாவாழக்
      கூடாது,

  • @chinnayyanmuthusamy2162
    @chinnayyanmuthusamy2162 18 днів тому +265

    நேர்மையான வழியில் செல்வேன் என்று தமிழக அரசியல்வாதி யாரேனும் அண்ணாமலை போல் பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?அந்த தைரியம் இருக்கிறதா?தேர்தலில் தோற்றாலும் நேர்மையான வழியில் செல்வேன் என்று சூளுரைக்கும் அண்ணாமலைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

    • @ahatamizha6631
      @ahatamizha6631 18 днів тому

      No.1 Seeman

    • @yousanki
      @yousanki 17 днів тому +2

      You never heard or seen NTK

    • @johnjeyasingh8168
      @johnjeyasingh8168 17 днів тому +1

      Ada sungei madaiya annamalai enna Gandhiya

    • @nataraj6386
      @nataraj6386 17 днів тому

      ​@@johnjeyasingh8168இந்துக்கள் எல்லோருமே உங்களைப்போன்ற வர்களுக்கு சங்கி போலத்தான் தெரியுமா..

    • @hopnews_jr
      @hopnews_jr 16 днів тому

      I know some bring manipur,, my ans, Manipur issue is war of two communities,, and both Community fights leads to the incidents,, the counter of bjp is good, they also pick issue on parliament,, but Congress not want to discuss,, Congress hypocrisy is clear,, they don't want solutions only want to prolong politics,,, this issue is different, its rape, also done by authoritative people, they don't fear govt, it clear failure of govt

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 18 днів тому +507

    திரு அண்ணாமலை அவர்களுக்கு அண்ணாமலையார் பகவான் என்றும் துணை இருப்பார்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +1

      OH YEAH...DEFINTE NEEDS MEDICAL ATTENTION ...AATUKTTUY DISORDER GETTING BIGGER THE DAY ..HAHAHA!

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 18 днів тому +1

      ஊதி ஊதி பெரிதாக்குவது ஊடகமும் தொலைகாச்சியும் இதை செய்ய வேண்டாம் நண்பர்களே😂😂😂😂😂

    • @thirugnanam8744
      @thirugnanam8744 18 днів тому

      உன் தங்கைக்கும் நடந்தா தெரியும்​@@Jeeva-ql1sc

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 18 днів тому +7

      அண்ணாமலையார் நிச்சயம் பார்த்துக்கொள்வார்...
      ஆனால், நம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...
      எதிர்வரும் தேர்தலில் திமுகவை விழ்த்தி பாஜக அண்ணாமலையை தாங்கிப்பிடிப்போம்..
      அண்ணாமலை ஜி❤

    • @varadarajanalwarswamy15
      @varadarajanalwarswamy15 18 днів тому

      😊llll😊llĺ😅llllll

  • @vallinayagampillaipillai2561
    @vallinayagampillaipillai2561 18 днів тому +143

    உங்களை வருத்தாதவன் தங்களை தானே வருத்தி இறைவனை வேண்டுகிறான்
    அன்பே சிவம்

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 18 днів тому +110

    அண்ணாமலைக்கு
    வெற்றிமேல் வெற்றி குவிய ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 18 днів тому +73

    இது அனைத்து தமிழன் மீதும் விழுந்த சாட்டை அடி...இனியாவது திருந்தட்டும் தமிழகம்🎉

  • @bkumartnj
    @bkumartnj 18 днів тому +458

    தெய்வம் நின்று கொல்லும்...

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +3

      YES...THIS ATTUKUTTY GAME ENDS HERE...POOR MAN AATUKUTTY MUST BE SAVED UPON!
      DEFINITE NEXT PROGRAME REMOVE THE UNDERGARMENT AND RUN ...HOW A BULL SHIT POLITICS !

    • @aishusakthi3215
      @aishusakthi3215 18 днів тому +13

      ​@@sureshnarayanan8170Annamalai is real G. O. A. T.Greatest of all time

    • @tamilnanban8076
      @tamilnanban8076 18 днів тому

      அதான் சங்கியை சாட்டையால் அடித்து கதற செய்கிறார்

    • @marickanisundarrajan9306
      @marickanisundarrajan9306 18 днів тому

      ​@@sureshnarayanan8170டேய் சுரேஷ் பீ தின்னி உன்னை உன் அம்மா வாய் வழியாக பெற்று போட்டு இருக்க

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 18 днів тому

      @@sureshnarayanan8170
      டோப்பாவின் கொத்தடிமை பயலே உங்கள் ஆட்டம் இனி செல்லாது....

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 18 днів тому +65

    அதுதான் எனது மகன் அணாணாமலையின் நேர்மை ,.துணிவு

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 18 днів тому +2

      நேர்மையானவர்கள் னைவருக்கு ம் அண்ணாமலை சொந்தக்காரன்

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 14 днів тому

      ​@SYEShyamalaH-b8g

  • @ramachanderr1374
    @ramachanderr1374 18 днів тому +339

    வெட்கம் வெட்கம், தமிழக மக்கள் உணர வேண்டும், அண்ணாமலை 🔥🙏

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 днів тому +24

      ஒவ்வொரு சவுக்கடியும் தவறான நபரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சமர்ப்பணம்

    • @rajan2701
      @rajan2701 18 днів тому +3

      Vekkamavathu onnavathu

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 18 днів тому

      ​@@SA-xe1ezஉண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    • @tamilnanban8076
      @tamilnanban8076 18 днів тому

      ​@@SA-xe1ezசங்கியா போயிட்டாமேன்னு அடிசிக்கிரான் 🐐..🍌🐐🤣🤣🤣🤑💐

    • @Shritharan-nf6qr
      @Shritharan-nf6qr 18 днів тому

      மனிதகுல எதிரியான பிஜேபியும் அதன் கொத்தடிமை திருட்டு திமுகவின் நாடகங்களை பார்த்து பார்த்து சலித்துப் போய்விட்டது புதுசா ஏதாவது பண்ணுங்கடா ஈனப் பயலுகளுக்கு பிறந்த நாளா

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 18 днів тому +38

    தமிழ் நாட்டு கோவில்களில் நடந்திருற்கிற அக்கிரமங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரிந்து தான் இருக்கிறது. தெய்வம் நின்று தண்டிக்கும்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 18 днів тому +255

    கொங்கு மண், முருக பக்தர்கள் நிறைந்த மண்... அவரது சபதம் வெற்றி பெரும்... மாற்றம் வரும்...
    புயல் திசை மாறும்...

    • @vijayajothiomprakash4729
      @vijayajothiomprakash4729 18 днів тому

      இவரை தோற்க செய்ததற்காக கோவை மக்கள் வெட்கப்பட வேண்டும்

    • @vinobasmbvvinobasmb824
      @vinobasmbvvinobasmb824 18 днів тому +4

      நடத்தி காட்டுவோம் ஜி

  • @nravisandran2450
    @nravisandran2450 18 днів тому +59

    தலைவனுக்காக (MGR) மக்கள் நேர்த்திக்கடன் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். மக்கள் நலனுக்காக விரதம் ஏற்கும் ஒரு தலைவரை (அண்ணாமலை) இப்போது நான் பார்கிறேன் ! மக்களே. சிந்தியுங்கள்.

  • @poomalaigomathi
    @poomalaigomathi 18 днів тому +361

    என் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் விஷம் குடித்து சாகுவோம் தவிர DMK க்கு ஓட்டு போடமாட்டோம்..

    • @DEFENCE_000
      @DEFENCE_000 18 днів тому +32

      அனைத்து பெண்களையும் எங்கள் குடும்பமாக கருதி அவர்களை பாதுகாப்போம்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +2

      ADHE DAAN...BETTER REACH MANIPUR, GUJARAT AND UTTARPRADESH SANGHI!
      ENNADA COLOUR COLUR REEL SUTHUREENGA SANGHIS ..HAHAHA!

    • @kamcrusader
      @kamcrusader 18 днів тому

      மங்கிஸ் சாவுங்கடா..... உள்ளூர் ல விலை போகல.... கொத்தடிமை மங்கிஸ் பீ சாப்பிட அழைப்பு ​@@sureshnarayanan8170

    • @DEFENCE_000
      @DEFENCE_000 18 днів тому

      @sureshnarayanan8170 Even there also your people are back of females is it ??

    • @aishusakthi3215
      @aishusakthi3215 18 днів тому

      ​@@sureshnarayanan8170சுரேஷ் நாராயணன் என்ற பெயரில் இருக்கும் நீ இஸ்லாமியனா கிறிஸ்தவனா மேற்கத்திய நாடுகளே ஏன் இஸ்லாமியரை உள்ளே விட்டோம் என்று அழுது கொண்டிருக்கிறது உங்களுக்கெல்லாம் புத்தியே கிடையாதா

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y 18 днів тому +32

    அண்ணன் அண்ணாமலை 🇮🇳🚩🚩🚩🇮🇳🚩🚩

  • @marimuthu819
    @marimuthu819 18 днів тому +94

    இறைவன் மீது பற்று கொண்ட இறைவனின் மறு உருவ அண்ணா
    மலை சுவாமி

  • @Pandurangankannaian
    @Pandurangankannaian 18 днів тому +38

    அண்ணாமலையிடம் ஒரு நல்ல அரசியல் இருக்கிறது மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

  • @இராவீஇரத்தினவேல்

    அல்லூலூயா சேகர்பாபு

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 18 днів тому

      கோபாலபுர கொத்தடிமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 18 днів тому +52

    சேகர் பாபு ஐயா 2026 ஆட்சி வர முடியாது அண்ணா அண்ணாமலை சொல்லு வது உண்மை

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 18 днів тому +153

    வெற்றி வேல் சக்தியை ‌உணராமல் பிதற்றுகிறார்...! ஜெய்ஹிந்த்.!
    வந்தே மாதரம்.!!

  • @srinivasanramaswamy5195
    @srinivasanramaswamy5195 18 днів тому +9

    ஆணவத்தின் உச்ச பேச்சு. நிச்சயமாக இது அவர்கள் அழியும் நேரம் வந்துவிட்டது

  • @Muthu6891
    @Muthu6891 18 днів тому +91

    இப்படி ஒரு தலைவ‌ர் தமிழகத்துக்கு கிடைத்த வரம். திரு அண்ணாமலை வாழ்க

  • @venkateshrajaratnam9917
    @venkateshrajaratnam9917 18 днів тому +19

    கட்டுமரம் குடும்பத்திற்கு மாமா வேலை பார்த்தவன் தான் இந்த அமைச்சர்.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 18 днів тому +139

    இந்தமுறைமக்கள் மாற்றிஅமைக்கவேண்டும் மானமுள்ளவர்கள்நாங்கள்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +1

      DONT DIE.. FAKE ID SANGHI IT WING...SUCH POOR PRE BOT SANGHIS CRYING FOR HELP !

  • @arulprakasam9075
    @arulprakasam9075 18 днів тому +15

    சேகர் பாபுவின் திமிர் பேச்சு. நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் மறைக்கிறார் சேகர் பாபு மடையன்

  • @BaskaranG-ty3dp
    @BaskaranG-ty3dp 18 днів тому +108

    Mass thailaivar Annamalai ❤

  • @safetyseekerbhuvanaikannan4854
    @safetyseekerbhuvanaikannan4854 18 днів тому +15

    People if they want a peaceful developed Tamil Nadu people should support Annamalai

  • @JohnPonniah-z5q
    @JohnPonniah-z5q 18 днів тому +248

    ஒரு சேனலில்.பார்த்தேன் ஒரு அம்மா உன் கட்சியின் போஸ்டரில் செருப்பால் அடித்த காட்சியை இந்த நிலமை நேரில் சந்திக்கும் காலம் வெகுவிரைவில் அண்ணாமலையின் வேண்டுதல் நிறைவேறும்👍

  • @Xsathish7
    @Xsathish7 18 днів тому +41

    சேகர்பாபு அவர்களே உன்னோட வீட்டில் ஒரு பெண் பிள்ளைக்கு இப்படி நடந்து இருந்தால் நீங்கள் இப்படி தான் பேசுவீர்களா,, 😡🤬

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 18 днів тому +263

    உண்மையான நேர்மறையான நேர்மையான பொதுநோக்கதுடன் வேண்டுதலை செந்தில் ஆண்டவரிடம் வைத்தால் கட்டாயம் நிறைவேற்றுவார்.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +1

      WHY THIS BLIND ON MANIPUR, GUJARAT , UTTARPRADESH ...MY DEAR SANGHIS ?

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 18 днів тому

      ​@@sureshnarayanan8170
      மணிப்பூர் க்கு பொங்கிய விடியல் அடிமைகளே இதற்கு ஏன் பொங்கவில்லை....

    • @BalaTmk
      @BalaTmk 18 днів тому

      Poda naayi payale nee 200 with biriyani casa.

    • @ravishankaranand2566
      @ravishankaranand2566 18 днів тому +1

      Vetrivel Muruganukku Harohara

    • @ravishankaranand2566
      @ravishankaranand2566 18 днів тому +2

      Your house is burning dont worry about next door try to save your ass

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 18 днів тому +2

    அடுத்த தமிழக முதல்வர் அண்ணா மலை வாழ்க பல்லாண்டு

  • @sakthivelt4956
    @sakthivelt4956 18 днів тому +202

    சேகர் பாபு உன் பதவி இன்னும் 15 மாசம் தான் 10 எடம் கூட வர மாட்டீங்க நீங்க,,,BJp 👍👍👍👍

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 18 днів тому +22

    Long Long live Mr Annamalai Brother, JAI Hind 🙏

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 18 днів тому +160

    இந்த மாதிரியான செயலை ஒரு பொது வெளியில் அண்ணா மலை அவர்களை தவிர யாருக்கும் இந்த துணிச்சல் வராது நிச்சயம் ஜெயிப்பது உறுதி முருகா சரணம் வாழ்க உங்கள் பக்திவளர்க தர்மம் ஜெயிக்கும்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 днів тому +1

      HEY SANGHI...ARE U GOT IMPORTED ...ANY PUBLIC PLACE THESE KIND OF NUISANCE BEGGARS ARE AVAILABLE !

    • @renugagovindaraj3370
      @renugagovindaraj3370 18 днів тому

      அப்பமணிப்புர்லதர்மாமஜெயிச்சிருக்கு

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 18 днів тому +1

      @sureshnarayanan8170 nallavan,a sangi,nu than solluvaanga,,,, unna pola vaanavil group ellam,,,,,

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 14 днів тому

      YES,IT'S 💯 %TRUTH. KAI ANNAMALAI JI, JAI HIND....

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 14 днів тому

      JAI

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y 18 днів тому +12

    அக்யூஸ்ட் நம்பர் ஒன் சேகர் பாபு😮

  • @adgraphic2544
    @adgraphic2544 18 днів тому +94

    இசைவாணி எங்கே? செந்தில் பாலாஜி தம்பி எங்கே? இவர்களை எல்லாம் உங்களால் 3 மணி நேரத்தில் பிடிக்க துப்பு இல்லை உங்களுக்கு.

    • @vaibadvithakitts7793
      @vaibadvithakitts7793 18 днів тому

      😅

    • @kulanthai6449
      @kulanthai6449 18 днів тому +1

      Sir avanga எல்லாம் பெட் ரூம் டுட்டி இருக்காங்க pl don't distrub

  • @Ajithesh935
    @Ajithesh935 18 днів тому +8

    இனியும் திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக வுக்கு ஓட்டு போட்ட மக்கள் சோறு தான் சாப்பிடுகிறீர்களா? என்ற கேள்வி கேட்க வேண்டும்.

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 18 днів тому +60

    அல்லேலூயா சேகர் பாபு எப்படி இருந்தார்
    என்பதை நேரில் பார்த்த பல ஆயிரம் மக்களுகளில் நானும் ஒருவன்... இப்போதோ மந்திரி.... ஆனால் எவ்வளவு நாட்கள் பார்க்கலாம்...

  • @vellaisamya9363
    @vellaisamya9363 18 днів тому +10

    தலைவருக்கு மிக்க நன்றி.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 18 днів тому +217

    சேகர்பாபுவின் பேச்சு முகம்சுளிக்கும்படி உள்ளது 🤔

    • @balavenkat5757
      @balavenkat5757 18 днів тому +5

      Very true…

    • @cjk9211
      @cjk9211 18 днів тому +8

      பாரம்பரியமே அப்படித்தான்.

    • @poke992
      @poke992 18 днів тому +4

      True

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 18 днів тому +1

      அவரால் முடிவதை மட்டும் அவரால் செய்ய முடியும்.

    • @vinobasmbvvinobasmb824
      @vinobasmbvvinobasmb824 18 днів тому

      எச்சைகளின் பேச்சை நாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து தலைவரின் பேச்சு கேட்டு நல் வழியில் செல்வோம்.இருந்தாலும் நம் கோபத்தையும் அண்ணா பதிலில் சொல்லி விட்டார் ஜீப்பில் தொங்கி முருகன் பிரசாதத்தில் கமிஷன் பார்க்கிற ஆள் என்று அதுவே சிறந்த பதில்

  • @chandrasekaran931
    @chandrasekaran931 18 днів тому +12

    இவர்கள் ஆட்சி லட்சணம் ஊரே காறி துப்புது, அமைச்சர் சேகர் பாபுவின் பதிலை பார்த்தீங்களா,? எல்லாவற்றுக்கும் பதில் வைத்து இருப்பார்கள்.

  • @bkumar75
    @bkumar75 18 днів тому +374

    ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து பில்டப் கொடுக்கும் பார்ட்டிகளுக்கு,
    நிஜமான சாட்டையடியைப் பார்த்தா பொங்கத்தான் செய்வார்கள்.

    • @Kalangi880
      @Kalangi880 18 днів тому +10

      @@bkumar75 odatha rail track il. Paduthavar. Namma. Kattumaram.

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 18 днів тому +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @elangoakamalg8157
      @elangoakamalg8157 18 днів тому

      முட்டாசங்கிகளே... நீங்க திருந்த மாட்டிங்களா.. அவன் லூசு மாதிரி நடக்கிறான் இதுல ஆகா ஓஹோ வேற.போங்கடா..

    • @DasDevadas-lw9ev
      @DasDevadas-lw9ev 18 днів тому

      DMK Kollaadhe Idhupole Pollaadha Ulagame Songs HD-Annaiyin Aanai
      ua-cam.com/video/Suw5cCoKgY4/v-deo.html

    • @tamilnanban8076
      @tamilnanban8076 18 днів тому

      பொங்கி வலியுது காண்டம் ஆகாதே..🍌🤣

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 18 днів тому +3

    என்னை பொறுத்தவரை திரு அண்ணாமலை ஐபிஎஸ் சிறந்த மனிதர் சிறந்த தலைவர் மக்களுக்கான தலைவர்

  • @san3198
    @san3198 18 днів тому +191

    சேகர்பாபு இது போல் எதுகை மோனையாக பேசுவதை விட்டுட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்யுங்கள். மற்றவர்களை கிண்டலாக பேசுவதை விட்டுவிட்டு அந்த மாணவிக்கு ஒரு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்.

    • @muth2998
      @muth2998 18 днів тому

      Avan avangamava okaravan... no use

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 18 днів тому +7

      அவரால் முடிவதை மட்டும் தான் அவரால் செய்ய முடியும்.

    • @Kalangi880
      @Kalangi880 18 днів тому +3

      @@kamalanathankuppusammy8636 yes bro. Segaru babu babu vaal Panathai mattum . mudiya mudiyum.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 18 днів тому

      அவனுக்கு தெரிந்ததெல்லாம்
      அடி தடி வெட்டு குத்து அவ்வளவுதான் ..
      தகுதியில்லாத நாய்...

    • @kumudeshwaric3865
      @kumudeshwaric3865 18 днів тому +9

      சேகர் பாபு மனிதனே இல்லை

  • @sasikumar.A
    @sasikumar.A 18 днів тому +2

    எப்போதும் எங்கள் ஆதரவு அண்ணாமலைக்கு தான் ❤

  • @Thewiper2024
    @Thewiper2024 18 днів тому +255

    திமுக 40 லும் நக்கும் இப்படியே கண்வு காண வேண்டியது தான்

    • @shanmugamk2129
      @shanmugamk2129 18 днів тому

      அமாம் இவர் சொல்வது போல மக்கள் இந்த கற்ப்பழிப்பு, கொலைகளை பார்த்து சந்தோசத்தில் மீண்டும் இந்த திராவிட மாடலே வேண்டும் என்று விரும்புவார்கள்

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 18 днів тому +5

    அண்ணாமலைக்கு ஆறு சவுக்கடி திமுக காரணங்களுக்கு எத்தனை சவுக்கடி விழப்போகிறது

  • @SaravananVictory
    @SaravananVictory 18 днів тому +69

    இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் தமிழகத்தை

  • @TNDURAI5
    @TNDURAI5 18 днів тому +8

    Annamalai Anna as always great 👍

  • @vivekanandams9395
    @vivekanandams9395 18 днів тому +33

    கூட்டணி அமைக்காமல் திமுக இதுவரை தனித்து தேர்தலை சந்தித்தது இல்லை என்பது வரலாறு

  • @rameshRamesh-o8l
    @rameshRamesh-o8l 18 днів тому +6

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 18 днів тому +34

    Annamalai great leader next cm annamalai ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ByravanByravan-x8q
    @ByravanByravan-x8q 18 днів тому +2

    அண்ணன் அண்ணாமளை அவர்கள் எடுத்த கொண்ட 48 நாள் விரதம் வெற்றி பெரவேன்டும் தமிழ் நாட்டில் ஒவ்வொரு மனிதனும் யோசித்து நல்லாட்சி மலரவேன்டும்🙏

  • @srinivasan6531
    @srinivasan6531 18 днів тому +82

    ஐயா நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இரண்டும் சேர்ந்திருந்தால் உங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர்கள் 40 இடங்களில் வெற்றி பெற்று இருப்பார்கள்

    • @shanmugamk2129
      @shanmugamk2129 18 днів тому +7

      அதான் பங்காளிக்கு உதவி செய்து விட்டார் எடப்பாடி

    • @sk21719
      @sk21719 17 днів тому

      Aiadmk betray annamalai always 😢

    • @BALAMURUGAN-mw7ll
      @BALAMURUGAN-mw7ll 17 днів тому

      உண்மை

  • @குணாகுணசேகரன்-ந4ஞ

    கொழுத்துப் போனவர்களுக்கு புழுத்துப் போன சிந்தனை மக்களை பிணமாக பார்க்கும் வரத்தானே செய்யும்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 18 днів тому +27

    ஆடு ராஜா ஆடு 2026 இல் ஆட்சி மாறும் காட்சிமாறும் மக்கள் துணையுடன்

  • @jeevaj4999
    @jeevaj4999 18 днів тому +13

    சிறப்பான பதில்கள்.

  • @guruvarul
    @guruvarul 18 днів тому +26

    மோடியே நான் இந்த பிரபஞ்சத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லும்போது அண்ணாமலைஷசொல்வதில் தவறு இல்லை.

  • @safetyseekerbhuvanaikannan4854
    @safetyseekerbhuvanaikannan4854 18 днів тому +8

    We are with you

  • @ramjassi1244
    @ramjassi1244 18 днів тому +49

    annamalai ji..🙏🙏🙏🙏

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 18 днів тому +4

    திராவிட. மாடல் அரசின் சாதனை தான் சந்தி
    சிரிக்கிறதே திரு சேகர்பாபு
    அவர்களே

    • @ratheeshk3363
      @ratheeshk3363 17 днів тому

      அண்ணே இவன் திரு சேகர் பாபு இல்லை போண்டா பாபு

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 18 днів тому +83

    திமுக விற்கு ஓட்டு போட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் சவுக்கடி

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 18 днів тому +1

      🎉🎉🎉🎉🎉

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 18 днів тому +1

      ஒட்டு போட்டவங்களுக்கு சாவுக்கு அடி மட்டும் கொடுக்காது PJP எல்லாரையும் கொன்னு அது மேல சிங்காசனம் போட்டு உட்காரும் மணிப்பூர் போல நீங்க வேண்டாம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 18 днів тому +8

    ஊடக நிருபர்கள் சற்று அறிவார்ந்த ஆக்கபூர்வமான மற்றம் சமூக நலன் சார்ந்த கேள்விகளை கேட்பது சிறப்பாக இருக்கும்.அதனை விடுத்து கேட்ட கேள்வியையே கேட்பதும், பிரச்சனையை திசை திருப்பும் கேள்வியை கேட்பதை பார்க்கும்போது கோபம் வருகிறது.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 18 днів тому +87

    திமுக 40 லும் நக்கும் .

  • @Vijiraj-f2j
    @Vijiraj-f2j 18 днів тому +11

    Suppar thaliva

  • @anandansubramani396
    @anandansubramani396 18 днів тому +23

    அல்லேலூயா பாம்பு பாபு

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 18 днів тому +2

    எப்போதும் அமைதியாக, அறிவுப்பூர்வமாக, தன் கோபத்தையும் சரியான, உண்மையான வார்த்தைகளாக மக்களுக்கு புரியும் படியாக பயன்படுத்தும் அண்ணாமலையின் அணுகுமுறையை பார்த்து வியக்கிறேன். கடவுளிடம் தினம் தினம் மனதால் மன்றாடுகிறேன். இவருக்கு வெற்றி நிச்சயம். நானும் மனதால் அண்ணாமலை அவர்களின் வெற்றிக்காக விரதமிருக்க துணிகிறேன். கடவுளின் பரிபூர்ண அருள் பார்வை இவருக்கு கிடைக்க வேண்டும், நாட்டின் நலம் கருதி.

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 18 днів тому +17

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கை எழுத்து மதுவிலக்குக்கு தான் என சொன்னார்கள் என்ன ஆனது என சேகர் பாபு விளக்கலாம். தோல்வி அடைந்தவர்கள் என்ன.பிராயச்சித்தம் செய்வார்கள்? தேர்தல் சமயத்தில் அடுத்து இண்டி கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என்றீர்கள் பிடிக்கவில்லை அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்துகொண்டீர்கள்? சேகர் பாபு அவர்கள் பேச்சு சிறுபிள்ளைத்தனமான பேச்சு.

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 18 днів тому +4

    சேகர் பாபு பல்கலைக்கழகத்தில் நடந்ததை பற்றி பேச வேண்டும் பாலியல் பலாத்காரம் நடந்ததைப் பற்றி பேச வேண்டும் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை விமர்சிப்பது நாகரிகம் அல்ல

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 18 днів тому +39

    அண்ணாமலை அண்ணன்அல்லேலூயாவைஅடிக்கடிதங்கத்தைஉரசிப்பார்ப்பதுபோல உரச துவங்கிவிட்டாரே!

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 18 днів тому +4

    🙏திரு அண்ணாமலை ஸார் உங்களை மாதிரி நன்றாக படித்து வந்த போலீஸ் இல்லை எல்லாம் தீமுக போலீஸ் அப்படித்தான் இருப்பார்கள் இது எல்லாம் அவர்கள் குடும்பத்திற்குதிரும்பும்😡

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 18 днів тому +27

    குற்றவாளிகள் அதிகாரத்துடன் செயற்படுகிறார்கள் , பொதுமக்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்

  • @jeevaltdharma3698
    @jeevaltdharma3698 17 днів тому +1

    தரமான தமிழ் மகன் என்றால் அண்ணாமலை தான்..🎉🙏🇮🇳

  • @rajaramg-v1o
    @rajaramg-v1o 18 днів тому +33

    அமைச்சர் சேகர் பாபு கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லு அடுத்த சாட்டையடி உனக்கு கண்டிப்பா உண்டு

  • @lakshmanan3339-m8m
    @lakshmanan3339-m8m 18 днів тому +31

    சேகர் பாபு உங்க வாய் தான் உங்கள எங்க கொண்டு போய் நிற்கப்போறிங்காபாரு..... 🎯

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 днів тому

      செந்தில்பாலாஜி நிலையை சிந்தித்து பார் சே பாபு.

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 18 днів тому

      அவனுக்கு சாக்கடை சந்தனம் அதிலும் கொள்ளையடிப்பான்

  • @AnnadoreAnnadore-n4u
    @AnnadoreAnnadore-n4u 18 днів тому +4

    My hero annamale anna thamilnadu cm kandipa avar

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 18 днів тому +57

    Salute my leader

  • @talents1247
    @talents1247 18 днів тому +27

    ANNAMALAI sir ❤❤

  • @kamachivenkatesh4769
    @kamachivenkatesh4769 18 днів тому +8

    Shame on the stalin

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 18 днів тому +39

    சாமி பேர சொல்லி காசு வாங்கிட்டு இருக்கீங்களா அப்பா வாய் பேச ஆரம்பிச்சிட்டாங்க திருச்செந்தூர் முருகன் கோவில் எல்லாம்திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரம் ரூபாயை டிக்கெட் சாமியை பார்க்க சாமிக்கே விலை பேசறாங்க உங்க அரசியலு

  • @devibalaji4450
    @devibalaji4450 18 днів тому +3

    அண்ணாமலை நல்ல மனிதர். தமிழ்நாடு நல்லாருக்கனு பிராத்திக்கிறாரு அவர என்ன வேணாலும் பேசுங்க மக்கள் கடவுள் நம்பிக்கை பேசாதீங்க.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 18 днів тому +15

    Sekar baabu செருப்படி பாபு ஆகி விடுவார். கடவுள் தண்டனை புது விதமாக இருக்கும் பாபு.

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 17 днів тому +2

    அறநிலையத்துறை அமைச்சருக்கு கொஞ்சம் உரைத்து இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள்

  • @nandakumaran7375
    @nandakumaran7375 18 днів тому +17

    காறி தரப்பினரால் கூட இவங்களுக்கு அறிவு வராது.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 18 днів тому +5

    சாராயப் பணம் தான் வென்றது. தி முக அல்ல.

  • @bkumartnj
    @bkumartnj 18 днів тому +24

    அமித் ஷா கிட்ட மாட்டி விடுங்க ..சோலி முடிஞ்சிடும்....😂😂😂😂

    • @shanmugamk2129
      @shanmugamk2129 18 днів тому +4

      மத்திய அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது வீட்டுக்கு அனுப்பாம அது தான் கொடுமை

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 18 днів тому

      அமித்ஷா தலையிட்டால் சேகர் பாபு அல்ல அவன் தலைவனே பேசமாட்டேன்

  • @sarasasarasa234
    @sarasasarasa234 18 днів тому +1

    ஈசன் உன்னோடு. வெற்றி நிச்சயம் அண்ணாமலைக்கே.

  • @maharajan967
    @maharajan967 18 днів тому +19

    ஜெய் அண்ணாமலை சிவ சிவனே போற்றி🙏🙏🙏

  • @kalyanraman3235
    @kalyanraman3235 18 днів тому +4

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 18 днів тому +14

    இதுவும் கடந்து போகும். இன்று அதிகார திமிர். நாளை என்னவென்று யாருக்கு தெரியும்

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 18 днів тому +30

    Annamalai is a honest politician.

    • @shanmugamk2129
      @shanmugamk2129 18 днів тому

      இப்போ இருக்கிற தமிழர்கள் அண்ணாமலை போல நேர்மையானவர்களை விரும்புவதில்லை திரூடன்கலைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்

  • @samyuktharg-i4b
    @samyuktharg-i4b 18 днів тому

    அண்ணா மலை அவர்களுக்கு இனி பலவித நோய்களிலிருந்து தனை கொண்டார் ,#வரும்முன்காப்போம்

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 18 днів тому +10

    A1 accused sekar babu

  • @gokulraj5283
    @gokulraj5283 17 днів тому

    தமிழ்நாட்டு மக்களுக்கு அண்ணாமலையார் துணை இருப்பார்

  • @manimekalaisurender3443
    @manimekalaisurender3443 18 днів тому +28

    அட விவரம் கெட்டவனே, இந்த பேச்சுக்கு நீ அனுபவிப்பாய்.

  • @kamarajB-j6v
    @kamarajB-j6v 18 днів тому +3

    ஆம் அண்ணா.திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ்

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 18 днів тому +15

    திமுகவின் திமிர்தனம் சிறுபான்மையினர் என்னதவறு செய்தாலும் பரவாயில்லை திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை...காலம் பதில் சொல்லும்...

  • @josephsuren3841
    @josephsuren3841 17 днів тому

    நான் ஒரு கிறிஸ்டின் ஆனாலும் அண்ணன் அண்ணாமலைக்கு என்னுடைய ஆதரவு

  • @knkrishnakumar210
    @knkrishnakumar210 18 днів тому +11

    மலைடா❤

  • @guruvarul
    @guruvarul 18 днів тому +11

    தோல்வி 2026 என்று வாயாலும் சொல்லாதீங்க அண்ணாமலை சார்.

  • @JaiBharat_1961
    @JaiBharat_1961 18 днів тому +3

    சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். ஆலயத்தின் சொத்துக்களை சூறையாடியவர்கள் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பார்கள்.