38 Years Of "Vidiyum Varai Kaathiru" | K.Bhagyaraj | Hindu Tamil Thisai |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • #Bhagyaraj #VidiyumVaraiKaathiru #38YearsOfVidiyumVaraiKaathiru
    'விடியும் வரை காத்திரு' அனுபவங்கள்
    இயக்குநர் கே. பாக்யராஜ்
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

КОМЕНТАРІ • 157

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +7

    விடியும் வரை காத்திரு என்ற படத்தில் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த என் பெரியப்பா சண்முகம் அவர்களை அதில் ஸ்டேஷன் மாஸ்டராகவே நடிக்க வைத்திருப்பார் திரு பாக்யராஜ் அவர்கள்.
    மேலும் அதற்குப் பிறகு எடுத்த படமான டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் என் பெரியப்பாவை நடிகர் லிவிங்ஸ்டன் போய் கம்ப்ளைன்ட் செய்வது போன்ற அதே ஸ்டேஷன் மாஸ்டர் ரோலில் நடிக்க வைத்திருந்தார் திரு பாக்யராஜ் அவர்கள்.
    நன்றிகளோடு இந்த பதிவு.

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf Рік тому +7

    K.பாக்யராஜ் sir.. சினிமா மிக அழகாக இருந்தது உங்க காலத்தோடு முடுஞ்சி போச்சு... இப்போ வர படம் எல்லாம் ரவுடி, இன்னும் பெரிய ரவுடி, தாதா, போதை பொருள் கடத்தல்...

  • @syed_hussain144
    @syed_hussain144 11 місяців тому +3

    விடியும் வரை காத்திரு நெல்லை பார்வதி தியேட்டரில் எதிர்பா ரிப்பு இல்லாமல் பார்க்த சூப்பர் படம் கே பாக்யராஜ் திரைக்கதை யில் அருமையான படம்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 років тому +60

    K, பாக்கியராஜ் அவர்கள், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். 👏 👏 👏 👏

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar Рік тому +6

    நேற்று தான் நான் முழுமையாக விடியும் வரை காத்திரு திரைப்படத்தை பார்த்தேன்...மிக அருமை...

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 4 роки тому +13

    சார். நேற்று "விடியும் வரை காத்திரு" படம் பார்த்தேன். 1981 ல எப்படி இந்த மாதிரி ஒரு கதை, திரைக்கதை எழுதி இயக்கி எங்கள் கண்களுக்கு கொண்டு வந்தீர்கள் என்று தெரியல. அருமையான படம். 40 வருடத்துக்கு முன் டிராவல் பண்ணின மாதிரி ஒரு ஃபீல்.. எல்லாரும் பாருங்க இந்த படத்தை

  • @sethuraman1386
    @sethuraman1386 5 років тому +16

    நான் பாக்கியராஜ் நடித்த
    அனைத்துப்படங்களையும்
    முதல் ஷோ பார்த்துவிடுவேன்!
    No. 1 Opening
    விடியும் வரை காத்திரு படம்தான்!
    அவ்வளவு கட்டுக்கு அடங்காத
    கூட்டம்!

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 роки тому

      Indha varum bodhe yendha padam vandhadhe

  • @indianever4698
    @indianever4698 5 років тому +21

    நிங்கள் மிண்டும் ஒரு முந்தானை முடிச்சு பண்ண வேண்டும். உங்கள் இடம் இன்று வரை காலியாக தான் உள்ளது. உங்கள் ரசிகர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். காத்துக்கொண்டு. 😏

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 3 роки тому

      Super
      இளமுருகு
      இணைடைரக்டர் & நடிகர்
      "சூப்பர் ஹிட்......"முந்தானைமுடிச்சு"
      செல்98428 30204

  • @jaganat3333
    @jaganat3333 Рік тому +3

    one of my fav bhagyaraj movie...almost a hitchcock style...this in 1981....mounageethangal...intru poyi naale vaa...vidiyum varai kathiru...antha 7 naalkal...different style in one year

  • @KrishnaRaj-ir5oy
    @KrishnaRaj-ir5oy 5 років тому +56

    சார் ,நீங்கள் திரும்பவும் எப்போது படம் எடுப்பீர்கள் உங்கள் படம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளோன்

  • @rrrddd4530
    @rrrddd4530 5 років тому +20

    விடியும் வரை காத்திரு is my All Time favourite Movie !

  • @kabilan
    @kabilan 5 років тому +28

    He is legend. I like the way how he says stories

  • @g.ashokkumar3894
    @g.ashokkumar3894 Рік тому +9

    One of the best crime thriller in Indian film industry..Ultimate back ground score 🎉.. Dialogues were ultimate in this movie 🎈🎈

    • @kumaraguruprasad1418
      @kumaraguruprasad1418 Рік тому +1

      Yeah. We feel different kind of background score from Ilayaraja.

  • @ravichandran-le4xc
    @ravichandran-le4xc 11 місяців тому

    படம் முழுக்க supper ra இருக்கும்.அந்த train la ஓடி வந்து வுட்கர்ந்து ஸ்டைலா பாட்டு பாடும் seen வேற leval.

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 років тому +46

    விடியும் வரை காத்திரு பாக்கியராஜ் அவர்களின் சிறப்பான படைப்பு.

    • @rakaushik
      @rakaushik 5 років тому +2

      No one believed that it was Bhagyaraj in a negative role in Thuparivaalan

    • @sarsonsar0
      @sarsonsar0 5 років тому +1

      @@rakaushik Yes. I realized almost at the end. We should also appreciate Myskin for bringing this side of Bhagyaraj. Bhagyaraj almost relied on dialogs in his movies . Myskin gave him no dialog.

    • @shanraj521
      @shanraj521 4 роки тому

      Yes

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +21

    முதல் நாள்
    முதல் காட்சி இந்த படத்தை பார்த்தது எப்படி மறக்க முடியும்

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 роки тому +7

    maestro ilaiyaraja's BGM & songs great

  • @adalerumedia1912
    @adalerumedia1912 2 роки тому +8

    விடியும் வரை காத்திரு படத்தை பற்றி பேசும்போது அந்த படத்தின் பின்னணி இசை பற்றி பேசாமல் இருக்க முடியாது

  • @senthamizhsathish1548
    @senthamizhsathish1548 2 роки тому +2

    Sir vidiyum varai kathiru movie ippo thaan sir paathen.talented u r sir...no words avail to appreciate you sir.........

  • @kamalakannan9332
    @kamalakannan9332 5 років тому +22

    My favorite film. Pakka crime story. I can’t forget this film . I like it very much.

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 5 років тому +30

    After K Balachandar, Bagyarai sir is great director...

  • @VeeraVv
    @VeeraVv Рік тому +1

    விடியும் வரை காத்திரு நான் சின்ன வயதில் பார்த்த போதே சூப்பர் .இன்றும் டிவியில் எப்போ பார்த்தாலும் சூப்பர்.

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 5 років тому +10

    Vidiyum varai kathiru is one of best movie of K Bhagyaraj sir. Different movie from his style.

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 5 років тому +9

    Baghyaraj sir is the Pride of Indian cinema!

  • @ramanujams4507
    @ramanujams4507 5 років тому +8

    Like director sridhar bhagyaraj is strong in his story script and narration. These are the reason for his success. 👍

  • @vinothv2572
    @vinothv2572 5 років тому +4

    Enakku intha padam romba pidikkum first time intha padam parthappa Hollywood padam partha feel.....

  • @msenkumar
    @msenkumar 5 років тому +22

    Bhagyaraj sir please talk about each film which you direct and act

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 5 років тому +4

    Vidiyum varai kaathiru outstanding movie. Your a legend sir.

  • @harijanarthanan
    @harijanarthanan 5 років тому +10

    Sir, Pls give us a good movie again with the modern touch.. We r missing directors like u, waiting for ur return

  • @sundarvn8602
    @sundarvn8602 3 роки тому +1

    U r cen % correct. Never I forget the picture. Calm villan acting.

  • @benaliyathameem2849
    @benaliyathameem2849 3 роки тому +10

    Father of screenplay In Tamil industry is bakyaraj sir

  • @seethalakshmirajan3816
    @seethalakshmirajan3816 5 місяців тому

    My favourite film.

  • @sivar5171
    @sivar5171 5 років тому +12

    ராசுகுட்டி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk 11 місяців тому

    King of Screen play is K. Bhakya Raj. Sir we expect your performance once again sir. When will you present?

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 роки тому +3

    சார் இன்னிக்கு வர்ற படங்கள் வெறும் டெக்னாலஜி பேஸாவே போயிட்டுருக்கு நீங்கள்தான் மீண்டும் கதைக்காக தான் படம் என்பதை புரியவைக்க வேண்டும்..!

  • @jasimiyan2133
    @jasimiyan2133 5 років тому +1

    பாக்கியராஜ் இளமையாக தெரிகிறாரே !

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 років тому +2

    Bhagyaraj is a genius. Mulukka pirpokku thanamana karuthukkala kooda rasikkum padiya eduthrukaru.
    Innaikum rasikkum padiyaga irukku....

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 роки тому +3

    இசைஞானியின் பின்னணிஇசை மிரட்டலாக இருக்கும்

  • @rojaroja6301
    @rojaroja6301 5 років тому +9

    Bhaghyaraj sir , you should open a youtube channel & talk about your entire career , all your movies , making of these movies , behind the scene incidents , fun moments , your co stars , industry people , your family , of course MGR 😘😘 we need to know the genius k.baghyaraj films

  • @bharathia.s7541
    @bharathia.s7541 5 років тому +2

    Best director best man

  • @zebralol736
    @zebralol736 5 років тому +2

    My father & my family all are bhakya raj fan. We were watching movie at theater within one week. After we bought original Thomson vcd for support.

  • @ramakrishnanravishankar7281

    SUPER MOVIE WAS RELEASED IN DELITE THEATER COIMBATORE HATS OFF

  • @sharajan2400
    @sharajan2400 5 років тому +4

    I never forget this movie title bgm

  • @balasubramanianvenkatesan5699

    V k is excellent crime story with beautiful screen play

  • @cinevoicetamil8904
    @cinevoicetamil8904 5 років тому +3

    Best entertainer in tamil cinema

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 5 років тому

    Super story screen play hats off kb

  • @bhobalan
    @bhobalan Рік тому

    அருமையான படம்... ஆனால் இரண்டாம் முறை பார்க்க முடியாத அளவு என் மனது தடுக்கிறது...

  • @ARULKS66
    @ARULKS66 5 років тому +7

    He had his days!

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 5 років тому +12

    In my life one of the best crime movie is vidiyum varai kathiru

    • @mr.sunriser6124
      @mr.sunriser6124 5 років тому +2

      Pls watch 1954 year release movie Dial M for Murder in UA-cam

  • @subramanismani3109
    @subramanismani3109 5 років тому +1

    Anda ellunatcal no one forget the palakadmadavan character. My native is near palghat. His body language, dialog delivery voicemodulation everything was very perfect. Sir was basically a good script writer but the film proved his established hero.

  • @murugeshjayaraj371
    @murugeshjayaraj371 11 місяців тому

    Great sir

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 5 років тому +3

    Totally correct your state ment sir

  • @jeevan9593
    @jeevan9593 3 роки тому

    Vidyum varai kathiru is awesome movie

  • @gopis7270
    @gopis7270 Рік тому

    Super sir your legends

  • @coolcool464
    @coolcool464 5 років тому

    vidium varai kathiru super mv...😘👌👍

  • @karthiks8612
    @karthiks8612 5 років тому +6

    Great script writer .. still this industry not using his skill..his script skill now most wanted in this time because we can't see good scripts now a days

  • @venkatesanm8483
    @venkatesanm8483 5 років тому +1

    நீங்க சூப்பர் சார் சார்

  • @Creativebuzz007
    @Creativebuzz007 3 роки тому

    Sir ur movies are awesome ...

  • @KarnnanM
    @KarnnanM 7 місяців тому

    I am big fan of vvk

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 5 років тому +4

    Very interesting sir.....

  • @abuameer3090
    @abuameer3090 5 років тому +3

    We miss one and only பாக்யராஜ்

  • @shankarShankar-nx8sj
    @shankarShankar-nx8sj 11 місяців тому

    Train timing seen sema

  • @RajuK-ug9ey
    @RajuK-ug9ey 5 років тому +2

    Super super super

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 5 років тому +2

    Super.sir

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 5 років тому +2

    Ennudaiya aasaigalla onnu,oru kaithiyin diary eppo remake panninaalum super hit than.Bhagyaraj sir, suryavaiyum. Sivakumaraiyum vachu try pannunga sir.SUPER HIT.

  • @bhobalan
    @bhobalan Рік тому

    யார் அந்த தூயவன்... எங்கேயும் ஒரு புகைப்படம் கூட பார்த்ததில்லை...

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl 3 місяці тому

    Best Crime thriller movie

  • @Sath234
    @Sath234 3 роки тому

    Super sir 👍

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 5 років тому +4

    My favorite movie vidiyum varai kathiru

  • @plusminus7995
    @plusminus7995 5 років тому +4

    Brilliant screenplay,but if cellphones were available wouldn't have been that interesting,he would have made the call not asked to make his friend at precise time.The rush would have been less.and call received on landline in today context would have been little obvious. so lack of cellphone at those times is a big reason for sheer brilliance and proved without technology also human being can acheive what they aim to.

  • @dhanamari8475
    @dhanamari8475 11 місяців тому

    எஸ் பி முத்துராமன் பாக்யராஜ் மீண்டும் படத்தை இயக்குவாரா வயது ஒரு தடையா

  • @gowrigowrishankar7074
    @gowrigowrishankar7074 5 років тому +5

    Bhagyaraj picked the story from an episode of "The Saint", TV series with Roger Moore!

  • @venkehrn
    @venkehrn 5 років тому +18

    Ilayaraja bgm? 50% weightage of the film is because of bgm..

  • @muthusamysamy4053
    @muthusamysamy4053 5 років тому +1

    Nice movie

  • @rajan1234-0
    @rajan1234-0 Рік тому

    சின்ன வீடு எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை

  • @mahiji2786
    @mahiji2786 Рік тому +1

    விடியும் வரை காத்திரு சூப்பர் திரில்லர் மூவி

    • @mahiji2786
      @mahiji2786 Рік тому +1

      நான் முப்பது முறை பார்த்திட்டேன் கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை

  • @parameswariravi9243
    @parameswariravi9243 Рік тому

    next Bharathi raja in the cine field

  • @vigneshwaran3862
    @vigneshwaran3862 4 роки тому

    Legend 🔥❤

  • @selvavigneshk2575
    @selvavigneshk2575 3 роки тому +1

    Super thriller movie

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 4 роки тому

    Sir plssssssss திருப்பி படம் எடுங்க.. ப்ளீஸ்

  • @veeraragavan821
    @veeraragavan821 3 роки тому

    A Different Move In Baghiyaraj
    Films.

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 11 місяців тому

    திரும்பிப் பார்படத்தில் நடிகர் திலகம்வில்லன் கதாபாத்திரம் நேற்று நடித்திருந்தார்தாங்கள் விடியும் வரை காத்திருபடத்தில் வில்லன் கதாநாயகபாத்திரத்தைமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லைஎதார்த்தமானசிறந்தகுணமுள்ள நடிகராகவேதங்களை மக்கள் பார்த்தார்கள்ரசித்தார்கள்என்பதுஎன்றும் உண்மை

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 4 роки тому

    I'm no one bhakyaraj fan.... Any Sir fans hit like 😍

  • @GK-hn2pv
    @GK-hn2pv 5 років тому +2

    Legend

  • @kamalakannan9332
    @kamalakannan9332 5 років тому +2

    We need another more crime films in future from you .Not only you. You & Kamal, combination very much. Both of join, both of will give more crime movies. Please consider.
    👍

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 роки тому

    Nice move

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 Рік тому

    Semma movie

  • @ragu79raam
    @ragu79raam 5 років тому +1

    What he says is true
    My wife got terrified. With this movie and pissed off.
    While gas has smell how everyone missed the pungent smell .
    It is now we think but on the movie. No one thougght about it director won the race.

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 3 роки тому

    Sir, it's my kindly suggestion yean neega web series Panna kudathu....

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 5 років тому +1

    Sir pls start camera roll action ........quick sir when will come ?????????????????

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 5 років тому +1

    Excellent thriller movi

  • @mahalingamm93
    @mahalingamm93 5 років тому +4

    Sir plese come to direction immediately..

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому +6

    karathe R.V.T.Mani avarkalukku background voice koduthavar yaarendru therikiratha!?....,he is sundar(femilier in theatre and radio advertisement).ennai poandra 70s kids kalukku avarathu voice nangu parichayam...

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 5 років тому +2

    Indha padam release appo ivar mudhal manaivi irandha dhaaga seithi

    • @graharaj5281
      @graharaj5281 4 роки тому +1

      So naama ippo ivara inquiry pannanum🤔🤔🤔

  • @jackyjacky5695
    @jackyjacky5695 10 місяців тому

    Super crime movie

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 5 років тому +2

    Sir ithu Hollywood NEW LEAF film inspirationa..

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 роки тому

    Volume very low.not audible

  • @padmasrikanth5199
    @padmasrikanth5199 4 роки тому

    My mother and our family ladies always liked you.

  • @vishcornelius7018
    @vishcornelius7018 5 років тому +7

    "Oru Kaithiyin Diary" isnt your story Director. It was written by AlexandreDumas and the title was " The Count of Monte Cristo"!

    • @indianever4698
      @indianever4698 5 років тому +3

      இருக்கலாம். ஆனால் தமிழாக்கம் என்று ஒன்று இருக்கிறது தோழரே. அது எல்லோராலும் சாத்தியமில்லை. 😊

    • @gowrigowrishankar7074
      @gowrigowrishankar7074 5 років тому +4

      "Oru Kaithiyin Diary" and " The Count of Monte Cristo" are totally different stories, nothing in common!

    • @vishcornelius7018
      @vishcornelius7018 5 років тому +1

      @@gowrigowrishankar7074! Dont you feel the plot and the story lines are very similar? A guy getting conned by someone, loses his love, and is sent to jail for years. He then plots his escape and once out of prison gets the revenge!

    • @dbdaniel6247
      @dbdaniel6247 5 років тому

      In count of Monte cristo...he escaped from the prison..other than the fact that Father Busani took revenge on the culprits, more than few dissimilarities...

  • @mahiji2786
    @mahiji2786 Рік тому +1

    செம மூவி விடியும் வரை காத்திரு