'குரு' பாக்யராஜை பேட்டி எடுக்கும் 'சிஷ்யன்' பாண்டியராஜன்! - விகடன் ஸ்பெஷல்

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 275

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    பாண்டியராஜன் குருவின் முன் உட்காந்து இக்கும் மரியாதையே பார்க்கும் போதுஇத்துனை ஆண்டுகள் கடந்தாலும் வளர்ந்தாலும்அந்த மரியாதை என்பது வியக்கும் படி உள்ளது

  • @usilaipandian8121
    @usilaipandian8121 5 років тому +50

    பாக்யராஜ் சார் நீங்க உங்களை ஒரு 30 வயது உள்ளவரா நினைச்சுகிட்டு படம் எடுங்க நாங்க எதிர் பார்த்துக்கொண்டு இருப்போம்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +11

    இரண்டு பேருமே ரொம்ப ரொம்ப நல்ல நடிகர்கள்

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 років тому +250

    பாண்டியராஜன் சார் உங்க படத்திலேயே மிக மிக பிடித்த படம் ஆண்பாவம் சார்

    • @jaganr7362
      @jaganr7362 5 років тому +3

      Kanni Rasi also

    • @fayedrahman
      @fayedrahman 5 років тому +6

      உங்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தான்

    • @MrSelvin78
      @MrSelvin78 5 років тому +2

      Oorai therinjikitten too

    • @rajinim444
      @rajinim444 5 років тому +2

      Nethi adi is also super but not high collection

    • @jeer7996
      @jeer7996 5 років тому +5

      Gopala gopala

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 5 років тому +50

    பாக்யராஜ் சார் ..இரண்டாவது சுற்று
    மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் சார்

  • @mohanaa.j.5935
    @mohanaa.j.5935 5 років тому +61

    Bhagyaraj sir is superb multi talented personality. He is down to earth n good human begin.

  • @basheerhaja6222
    @basheerhaja6222 5 років тому +25

    இது நம்ம ஆளு..
    அந்த 7 நாட்கள்.. தூறல் நின்னு போச்சு... பார்லிங் டார்லிங்..சுந்தர காண்டம்..வீட்ல விசேஷங்க..என்க சின்ன ராசா..மௌன கீதங்கள்...இன்று பொய் நாளை வா
    ...all மெகா hit. .....i love K. பாக்யராஜ் மோவிஸ்

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 5 років тому +22

    Both Bagyaraj sir and Pandiyarajan sir are treasures...wonderful screen play writers...even now Aanpavam and Munthanai mudichu would be fresh how many times you watch

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 5 років тому +92

    எப்பாடுபட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...பாக்கியராஜ் சார் மற்றும் பாண்டிய ராஜன் சார்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 роки тому

      மூடனே..பாண்டியராஜன் சுத்த.அல்பம்

  • @rjharis
    @rjharis 5 років тому +91

    One of the best director in India. Unfortunately spending time on talking old days., wish he should come back with bang

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 років тому +8

    உங்களின் தூரல் நின்று போச்சு, முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு போன்ற ஜனரஞ்சக படங்கள் என்றும் அருமை...

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 років тому +9

    One of the genius of Indian Cinema, pride of Tamil Cinema. A true original legend. His place is still vacant, he can comeback anytime with a great script !! We are waiting Sir !!!

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 років тому +6

    Enga director, Enna manusan ya neer.. 40 years after, still enga director... Hats off

  • @Maanickavasagar
    @Maanickavasagar 5 років тому +3

    பாக்கியராஜ் நல்ல கலை மற்றும் பல வகையான அருமையான 👌 படங்களை கொடுத்தவர்

  • @vijayakumar7377
    @vijayakumar7377 5 років тому +11

    தங்களது அன்பையும்,பாசத்தையும் பெற்றது என் பாக்கியமே.

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 років тому +53

    பாக்யராஜ் சார் உங்க படத்திலேயே எனக்கு பிடித்த மிக மிகப் பிடித்த படம் தாவணி கனவுகள்

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 5 років тому +2

      kalaiyarasn kalaiyarasn அந்த ஒரு படத்தை மட்டும் தான் பாத்திருக்கிற

    • @kalaiyarasnkalaiyarasn7290
      @kalaiyarasnkalaiyarasn7290 5 років тому +2

      அவர் எடுத்த படம் எல்லா படமும் நல்ல படம் தான் அந்த படம் தான் எனக்கு பிடிச்ச படம் என்ன

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 років тому +1

      Mundhanai mudichchi...

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 років тому +3

      Thural ninnu pochi

    • @priyasai935
      @priyasai935 5 років тому +2

      ithu namma aalu

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 3 роки тому +4

    தாங்கள் இருவரும் சேர்ந்து மறுபடியும் நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

  • @knvijayaragavan9147
    @knvijayaragavan9147 5 років тому +46

    நேற்று பவுனு பவுனுதான் படம் பார்த்தேன் முந்தாநாள் ராசுக்குட்டி படம் பார்த்தேன். எப்போல்லாம் மூடு அப்செட் இருந்தா சார் படம் பார்ப்பேன் பின்பு ரிலாக்ஸ் ஆயுடுவேன். வாழ்க வளமுடன்

  • @satheeshs7083
    @satheeshs7083 5 років тому +1

    நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். கடவுளிடம் சிறந்த வரங்களைப் பெற்றவர்கள் நீங்கள்.

  • @yogaan3000
    @yogaan3000 5 років тому +13

    இவர் சினிமாவுக்காக உழைத்தவர் மட்டும் அல்ல ரெம்ப நேர்மையான கலைமகன். கற்பது மட்டும் நில்லாமல் கற்று உருவாகிய சிற்பிகள் ஏராளம். உங்கள் அடுத்த படைப்பிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறோம். நன்றி வணக்கம்.

  • @elanchezhianrk8586
    @elanchezhianrk8586 5 років тому +12

    Pandiarajan sir neenga nadicha Padam ellame pathachu naan unga fan

  • @RKTalkies
    @RKTalkies 5 років тому +2

    பாக்கியராஜ் சாருடைய கதையாக இருக்கட்டும் கிளைமாக்ஸ்-ஆக இருக்கட்டும் ரொம்ப நல்லா இருக்கும்... இன்றைய தலைமுறைகளுக்கு ஏத்தமாதிரி மாத்தணும்னு நினைக்காம அவருடைய ஸ்டைலில் எடுக்கும் பொழுதுதான் ரொம்ப நல்லா இருக்கும்.... எதிர்பார்க்கிறோம்.... வாழ்த்துக்கள்....👍

  • @vpkarupusen615
    @vpkarupusen615 5 років тому +6

    Bhagyaraj & Visu very good directors in Tamil cinema..

  • @vijayvishwa5466
    @vijayvishwa5466 5 років тому +13

    பாக்கியராஜ் சிறந்த இயக்குனர்

  • @YNSCHAND
    @YNSCHAND 4 роки тому

    Guru Sishyan betti Romba magitchikaramaga Irundadu Nalla nalla Vishayangal engalukku Terindadu.Nandri Vanakkam..........

  • @rafiqright
    @rafiqright 5 років тому +13

    Very simple story but he delivered screen play master..

  • @naeemahamed2146
    @naeemahamed2146 4 роки тому +26

    ஒரே கலைஞனின் ஒட்டு மொத்த படங்களையும் தொடர்ந்து Boer அடிக்காமல் பார்க்கனும் னா நிச்சயமா பாக்யராஜ் என்னும் மந்திர பெயர் மட்டுமே.

  • @MM-dm3rb
    @MM-dm3rb 5 років тому +93

    பாரதிராஜா--
    பாக்கியராஜ்--
    பாண்டியராஜ்--
    பார்த்திபன்
    Very talented directors.

    • @veera590
      @veera590 4 роки тому +3

      பாலச்சந்தர்

    • @durairajsk6082
      @durairajsk6082 3 роки тому

      Very nice interview With your Guru. Munthanai muduchu thooral ninupichu suvar illa chitrangal. Supreme hit padangal. Pandian outdoor shooting kilambipoveenga . Gopichetti palayam enaku solitu poveenga. Unga KanniRasi Aan pavam Patti sollai thattaday engu puditha padanga Bank Dorai Saidapet

    • @durairajsk6082
      @durairajsk6082 3 роки тому

      Bharat raja Bakiyaraj Pandiaraj. Moonru Mukiya Guru Sisyan Directors. Nalla pala padangal Tamil makaluku kudutha Directors. Vazga ungal kalai thondu Pandiyaraj patti sollai thataday shooting muduchu aday dressela en magan piranda nalluku Vandadsi ninaivu paduthi parkiren. Nanri Pandiaraj 🙏. Bank Dorai Saidapet saidapet

  • @pasurramu
    @pasurramu 5 років тому +25

    சார் நீங்க மறுபடியும் இரண்டாவது ரவுண்ட் முதல் ரவுண்டை விட வெற்றிகரமாக மக்கள் ஆதரவுடன் செய்ய வேண்டும் என் வாழ்த்துக்கள்

    • @mglegends453
      @mglegends453 4 роки тому

      Second round ah? He already retired.. 😊

  • @Musicstar-t1l
    @Musicstar-t1l 5 років тому +6

    பாண்டிராஜ் சார் சின்ன வயசுல உங்க படம் டிவில பார்ப்பேன்

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 5 років тому +5

    எளிமையான மனிதர் பாக்யராஜ் சார்...

  • @jeer7996
    @jeer7996 5 років тому +3

    Chinna Veedu and idhu Namma aalu are my favorite movies of bagayaraj

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 років тому +3

    My all time favorite bhagyaraj movie Anthe 7 naatkal, dhavani kanavugal, netru indru naalai, vidiyum varai kaathiru all different types movie... Till date many love stories has some sort of touch from the movie antha 7 naatkal

    • @deivakanikennady2075
      @deivakanikennady2075 4 роки тому

      Netru indru nalai padam MGR nadichathu. Indru poi nalai vaa thhan Bakiaraj nadichathu.

  • @chemigame
    @chemigame 5 років тому +2

    very proud of Pan Indian cinema acknowledging a sincere and real talent. THREE CMs giving him personal suggestion. Never knew he is this big.

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 років тому +76

    இரண்டும் அருமையான டைரக்டர்கள் !!!!
    குருவும் சிஷ்யனும்

  • @kavii3885
    @kavii3885 4 роки тому +2

    Legend have interviewed legend . I am the best fan for both of them...

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому +5

    Really unexpected question, this what expecting. Really very blessed person

  • @mayilraj1209
    @mayilraj1209 5 років тому +4

    சூப்பர் .. சூப்பர் .. குரு சிஷ்ய்ன் எடுத்துகாட்டு .. 💐💐💐

  • @mahalingamm93
    @mahalingamm93 5 років тому +10

    மனம் குணம் திடம் மிக்க சிறந்த மனிதா் சினிமா கலைஞா்..இவா்.

  • @karthikkk6832
    @karthikkk6832 5 років тому +2

    Really you people are have so much of gift persons.

  • @dhanashekarpadayachi6272
    @dhanashekarpadayachi6272 5 років тому +2

    Die hard fan of Bhakiyaraj sir

  • @jaganr7362
    @jaganr7362 5 років тому +7

    Bagyaraj sir is good story teller, good screen play writer, his films were so hilarious with good msg. Some of the good films are Thural ninnu pochu, munthanai mudichu, indru poi nalai va, pounu pounu than, etc...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +15

    Bhagyaraj sir Vidiyum varai kathiru-2 pannunga super movie nalla irukum pandiyarajan sir aan bavam-2 pannunga.incredible directors

    • @Positive_67
      @Positive_67 5 років тому

      Aama sema movie nanba

    • @rajeshrsutube
      @rajeshrsutube 5 років тому

      @vijayakumar ramaswamy... Kai vandha Kalai was aanpaabam2

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 5 років тому +15

    இந்த பேட்டியிலஆரம்பத்தில் பாக்யராஜ் சார் சொன்ன"ஆனை என்னதான் பெருசா இருந்தாலும் இத்துணூண்டு அங்குசத்தில அடக்கறதில்லையா" என்ற வசனம் ஸ்டோரி டிஸ்கஸனில்நான் சொன்னது "டார்லிங் ..டார்லிங்..டார்லிங்" படத்தில் வைக்கப்பட்டது
    ****"டைரக்டர் இளமுருகு.B.Com***
    *நடிகர்*கதாசிரியர்*நிருபர்*கவிஞர்
    செல்:98428 30204

    • @sivag2032
      @sivag2032 4 роки тому

      Super

    • @sakthivelramu6097
      @sakthivelramu6097 4 роки тому

      அருமையான வசனம் சார்

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 4 роки тому

      @@sakthivelramu6097 நன்றி
      ஈரோடுஇளமுருகன் என்கிற "இளமுருகு"
      செல்:98428 30204

    • @arulmurugan9061
      @arulmurugan9061 4 роки тому +1

      Super sir

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 4 роки тому

      @@arulmurugan9061 நன்றி அருள்முருகன் சார்....இளமுருகன் என்கிற இளமுருகு செல்:98428 30204

  • @devilsify4693
    @devilsify4693 3 роки тому

    தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ஸ் பாக்யராஜ் மற்றும் பாண்டியராஜன்

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 років тому +18

    Superb interview...pls come back with good script sir...i am a big fan of ur story telling method and direction...😊😊😊

  • @sirajraj5093
    @sirajraj5093 5 років тому +3

    சூப்பர்

  • @peermohamed7673
    @peermohamed7673 5 років тому +1

    Legends bakyaraj sir pandiyarajan sir great actors great diraktors

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 3 роки тому

    பாண்டியராஜன் sir paniva parugale... Yealla durai-la um yealla மனிதர்களும் இந்த paniva kathukanum நானும் உள்பட.👏👏👏

  • @ilaiyafanclub354
    @ilaiyafanclub354 5 років тому +3

    valthukkal

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 5 років тому +8

    We respect bakyaraj on his own feeling on AIADMK . it is not only your feeling sir entire TN even with opponent party people's feeling.
    Changes never change always ... That's want i have to say to you for now.

    • @siddiquebasha5357
      @siddiquebasha5357 5 років тому

      Arivu,Azhagu, Thiramai, Bagyaraj sir, chinnaveedu, Rasukutti best direction of Bagyaraj sir.

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 років тому +4

    வாழ்க தலைவா...

  • @chiapet9570
    @chiapet9570 5 років тому +1

    I have seen all bhagyaraj & pandiyarajan movies. Both are my favorite actors. Kavalaye marandhu sirikka venumna evanga rendu Perudaya a paadangaldhan

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vikasnivivek2513
    @vikasnivivek2513 4 роки тому +1

    I am waiting for the bagaraj sir movies..new thinking..I am waiting

  • @swamijinarayana3188
    @swamijinarayana3188 5 років тому +1

    வாழ்க வளமுடன்

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 5 років тому

    சார் நான் புரட்சி தலைவரின் ரசிகன் கட்சியின் தொண்டன் அவருக்கு அப்புரம் உங்கள்பரம ரசிகன் இந்த நிகழ்ச்சியை நான் இப்போது தான் பார்க்கிறேன் சார் நீங்கள் கட்சி ஆரம்பித்து தேர்தலின்போது திமுகாவிர்க்கு ஆதரவு தெரிவித்த மாதிரி நிகழ்வுகள் அந்த காலகட்டத்தில் நடந்து எனக்கும் உங்கள் மேல் வருத்தம் இருந்தது அதர்க்கு அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது

  • @thurgashini_sivakesarao
    @thurgashini_sivakesarao 4 роки тому

    I like bagyaraj sir alot. Humble man

  • @manobala4246
    @manobala4246 5 років тому +3

    Super nala interview

  • @manoraja6465
    @manoraja6465 5 років тому +2

    Every youth generation, can see his movie......

  • @geethasimmas8435
    @geethasimmas8435 2 роки тому

    My favorite director and actor bhagyaraj sir

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 4 роки тому +1

    Supar sir thank-you

  • @murugananthamanand9934
    @murugananthamanand9934 5 років тому +3

    சார் இது நம்ம ஆளு படம் part 2 இப்போ உள்ள டிரெண்ட் மாதிரி வந்த நல்லா இருக்கும்

  • @basheermajitha8424
    @basheermajitha8424 5 років тому +6

    Screenplay king

  • @napll882
    @napll882 5 років тому +17

    TR vs Bhakyaraj
    Unforgettable days

  • @chinnasathish3856
    @chinnasathish3856 4 роки тому

    அருமை 👌

  • @premgokuls
    @premgokuls 5 років тому +4

    It will be good to see K.Bhagiyaraj sir write story and screenplay and let a new age director direct that movie that will satisfy current production value and technical expectations

  • @shanmugarajaagoogle6367
    @shanmugarajaagoogle6367 5 років тому +1

    Bhagyaraj sir great

  • @Top10Points
    @Top10Points 5 років тому

    I love the chain of directors.Bharathiraja...Bhakyaraj...pandiyaraj...parthiban...

  • @m.senthilkumar4283
    @m.senthilkumar4283 5 років тому +20

    Best Directors in Tamil Cinema ❤️❤️🙏🙏

  • @yathrakrish9353
    @yathrakrish9353 5 років тому +3

    arumaiya sagaptham nenga rendu perum....enta panam.irunthu iruntha kandippa unga panila palayaa style padam edukka solli irupen...viyabaram mukkiyam.ila .. padaippu .. athu ungala alaga kodukka mudiyum sir.. nenga rendu perume best ..

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 5 років тому +6

    two director s is great

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 років тому +3

    குரு சிஷ்யன் பரிமாற்றம் அழகு

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 5 років тому +3

    Nice Interview

  • @manimahes473
    @manimahes473 4 роки тому

    பாரதிராஜா பாக்கியராஜ் பார்த்திபன் பாண்டியராஜ் 💐💐💐💐💐

  • @stalinr6226
    @stalinr6226 5 років тому +1

    Vathiyara pathi kettavudane azhuten pa...puratchi thaiavar always great and generous and kind and brave.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 років тому

    bakiyaraj best director pandiyarajan good director bharathiraja yecha director
    sir I am waiting your flim

  • @shahazadh
    @shahazadh 4 роки тому

    The real and perfect example of guru sishyan

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 років тому +2

    Sir plz come back soon we are waiting 👍👍👍👍

  • @sekarguna2958
    @sekarguna2958 5 років тому +5

    Valthukkal sir pls make good film

  • @kingsuthan2318
    @kingsuthan2318 5 років тому

    2 perum super wow super super wow valtthukkal

  • @greenastro4935
    @greenastro4935 4 роки тому

    Great

  • @venkatesanr6324
    @venkatesanr6324 3 роки тому

    Good

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 роки тому +1

    பாக்கியராஜ் சார் பாண்டிராஜ் சார் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தை தில் நடிக்க வேண்டுகின்றேன் சார்

  • @snarenkarthik651
    @snarenkarthik651 5 років тому

    குரு சிஷ்யன் நேர்காணல் அருமை

  • @licbalu8233
    @licbalu8233 5 років тому +1

    Malarum ninaivugal super

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 5 років тому +2

    Nice

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +4

    Rendru perum mari mari questions keturindha innum sirapa irundirukum great directors

  • @RajaSekar-yf4yg
    @RajaSekar-yf4yg 5 років тому +1

    Fine sir

  • @v.j.geraldjames2825
    @v.j.geraldjames2825 5 років тому +1

    Very nice

  • @arunmozhiselvan3381
    @arunmozhiselvan3381 5 років тому +3

    அருமை😇👏👏👏👏😘

  • @silambarasanmuthu4864
    @silambarasanmuthu4864 5 років тому +5

    India's best screen play writter K.Bhakyaraj...never change this name in Indian cinema

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Рік тому

    Guru sisyan top interview 👍👌

  • @sakthigurumuthupandi4842
    @sakthigurumuthupandi4842 4 місяці тому

    Great entertainment directors😊

  • @syedsiddiqulla822
    @syedsiddiqulla822 5 років тому

    Sir u both r gems of our industry we fans r missing ur humor please do a movie again.

  • @rasithmass4511
    @rasithmass4511 5 років тому

    Semma🔥🔥🔥

  • @aptechsekar2707
    @aptechsekar2707 5 років тому

    All the best sir....

  • @chandrusamy7607
    @chandrusamy7607 5 років тому +1

    Super

  • @govindhasamygovindhasamy5077
    @govindhasamygovindhasamy5077 5 років тому +1

    குரு ஷிசியன் சூப்பர் பேட்டி அளித்தார் சார் நானும் உங்களோடு அசிஸ்டன்டா வேள பாக்கனும் எனக்கு வாய்ப்பு கொடுங்க சார்....

  • @ashik1616
    @ashik1616 4 роки тому +4

    பாக்யராஜ் உண்மையிலே குருவை மிஞ்சிய சிஷ்யன் யாராலும் மறுக்க முடியாத உண்மை
    Legendary director
    Master of screenplay 😎😎😎