''எது நல்ல சினிமா?" - Bhagyaraj special interview | Part 5 | Bhagyaraj 40 | Rewind With Ramji

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @mohammedabdulmajeed5060
    @mohammedabdulmajeed5060 4 роки тому +7

    அண்ணன் பாக்யராஜ் அவர்களின் நான்கு பாகத்தையும் பார்த்தேன். மிகச்சிறந்த அனுபவம்.

  • @jackmathan7951
    @jackmathan7951 5 років тому +20

    இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர் வசனகர்த்தா திரு பாக்யராஜ் அவர்கள்

  • @mahalingamm93
    @mahalingamm93 5 років тому +28

    என் மானசீக குரு அவா்கள் மீண்டும்...கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனவரவேண்டும் வெற்றிப்பெறவேண்டும்
    அதற்கு என் மனமாா்ந்த வாழ்த்துக்கள்..சாா்.

    • @sundaramnatarajan8663
      @sundaramnatarajan8663 3 роки тому

      திரு. பாக்யராஜ் அவர்களது திரைப்பயணம் குறித்த பேச்சு மிகவும் அருமை. அதே சமயம் அவரது தன்னம்பிக்கை வரும் கால இயக்குநர் பெருமக்கள் மனதில் பதிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 років тому +33

    சுவரில்லாத் சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, மௌன கீதங்கள், தாவணி கனவுகள், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, அவசர போலீஸ் 100, பவுனு பவுணு தான், சுந்தர காண்டம், ராசுகுட்டி, வீட்ல விசேஷங்க, ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி இது எல்லாமே என்னோட favourite list,

    • @kumarm2304
      @kumarm2304 4 роки тому

      aararo ariraro va vittu vitterkal

  • @sumathisekar4426
    @sumathisekar4426 4 роки тому +4

    மன நிறைவான பேட்டி நன்றி இருவருக்கும்

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 5 років тому +8

    Thanks for the elaborative interaction with cine legend Director Sh. Bhagyaraj sir.

  • @05bbc520
    @05bbc520 5 років тому +5

    All episodes are very interesting. Bhagyaraj sir is always an interesting speaker. Kudos Indhu Tamil. Ithu pola pala pettigalai naangal ethirnokki irukkurom.

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 років тому +11

    இது நம்ம ஆளு...
    நல்ல திரைக்கதை அமைந்த படம்.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +1

    புரட்சித் தலைவரின் கலை உலக வாரிசுதிரு.K.பாக்யராஜ் அவர்களின் 5 பாகங்கள் அடங்கிய காணொலிகளை அவரது திருமண நாளான பிப்ரவரி 7 ஆகிய இன்றுதான் கண்டு மகிழ்ந்தேன்.
    இவர் வரவேண்டும் மீண்டும் தமிழ் சினிமாவில் பழைய பண்பாடுகள் அடங்கிய திரைப்படங்களை தரவேண்டும். அதுவும் மிக விரைவில் நடந்தேறிட வேண்டும். அவர் கூறியது போல அவர் அடைந்த வெற்றிகள், முற்றுபுள்ளியாக இல்லாமல் கமாவாக தொடர வேண்டும்.

  • @RKTalkies
    @RKTalkies 5 років тому +5

    Best of luck Bakiyaraj Sir.... Waiting for your film...

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 місяці тому

    இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் அவர்கள் தங்கச்சி என்று கட்டிப்பிடிப்பது செம சூப்பர் காமெடி சீன் மக்களுக்கு என்ன சீன் பிடிக்கும் என்பதில் வல்லவர் பாக்யராஜ்

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 5 років тому +4

    Indian best director k.bhagyaraj sir.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому +7

    பாக்கியராஜ் சார் உங்களின் மறு பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. உங்கள் மகன் சாந்தனுவும் வெள்ளித்திரையில் வெற்றி நடை போடுவார்..

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 2 роки тому

    அருமையான பதிவு

  • @TarunGaming_Mariappan
    @TarunGaming_Mariappan 5 років тому +3

    Sir super, waiting for your new project.

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 роки тому

    பிரமாதமான கானொளி

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 роки тому

    அருமையான கானொளி

  • @Prabhakaran-zl4sv
    @Prabhakaran-zl4sv 4 роки тому +1

    வினாயகர் கதை ரொம்ப அருமை

  • @svsgaming5999
    @svsgaming5999 5 років тому +4

    You are great

  • @YTD72
    @YTD72 4 роки тому +2

    Host Ramji - Superb.

  • @tks8950
    @tks8950 5 років тому +4

    Super sir

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 8 місяців тому +1

    எம்ஜிஆர் பாக்யராஜ் போட்டியாக வரக்கூடாது என்பதற்காக அவரை ஒற்றைப்படை வைத்து கண்காணித்துக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது😮

  • @prashanthyadav9234
    @prashanthyadav9234 5 років тому +5

    Legend

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 4 роки тому +1

    Super sir great knowledge super

  • @itcmohan
    @itcmohan 4 роки тому

    Very good interview to know about famous director

  • @sakthivasan7124
    @sakthivasan7124 5 років тому +4

    V good

  • @balavel1462
    @balavel1462 2 роки тому +1

    மதுரை தங்கம் தியேட்டரில் கடைசியாக 100 நாள் ஓடிய படம் தூறல் நின்னு போச்சு.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 5 років тому +7

    சாந்தனு வருகை நலமுடன் அமைய வாழ்த்துகிறோம்.

  • @mahamurali9853
    @mahamurali9853 2 роки тому

    Time is gold bhagya raj always gold ⌚👍

  • @shivaprakash8060
    @shivaprakash8060 2 роки тому

    Once I told to my professor I am Bhagyaraj fan. My professor gave one different reaction. After few years only i realised that reaction.

  • @praburaavanan6543
    @praburaavanan6543 5 років тому +1

    Avalothana ithuku mela interview ilaya ???
    Intha 5 part interview um rompa interesting ah irunthuchu

  • @mahamurali9853
    @mahamurali9853 2 роки тому

    Bhagya raj all the films super expect last movie with pair nagma

  • @muthukani9770
    @muthukani9770 5 років тому +3

    👌

  • @ambikas7874
    @ambikas7874 5 років тому +3

    Good good

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 4 роки тому +3

    27:10 -30:45 சொக்கத்தங்கம் .....கேப்டன் ....

  • @INFORMATIVE_93
    @INFORMATIVE_93 5 років тому +5

    Bhagyaraj sir come back to movie review sir

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 5 років тому +3

    neenga proverb Sonna shanmugamani sir thaan nyabagam varudhu sir

  • @jagadeshjaga4850
    @jagadeshjaga4850 4 роки тому

    Such a great man

  • @mosrshra4090
    @mosrshra4090 5 років тому +2

    We are expecting u sir plz welcome

  • @itcmohan
    @itcmohan 4 роки тому

    Still remember in the 80s I did not get ticket for vidiyum varai kathiru

  • @yuvasri6704
    @yuvasri6704 5 років тому +6

    viduyumvarai kathiru remake pannu ga . super thriller

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Ennai vaithu oru padam pannunga sir please

  • @manomano403
    @manomano403 4 роки тому +1

    Nalla samsaaram vaaiththathatku nanri solvene naan unakku.
    .
    09.43

  • @mahakrishna481
    @mahakrishna481 3 роки тому

    25/8/2021

  • @krvsaravanan
    @krvsaravanan 5 років тому +3

    37:00 for time 😄😄😄

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому

    Modunaa malayida Nt to kolikoda😄😃😀😍

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 5 років тому +1

    bagyaraj voice not clear in this video.

  • @premavathyramamoorthy9863
    @premavathyramamoorthy9863 3 роки тому

    Dr o

  • @VinothKumar-fs1uh
    @VinothKumar-fs1uh 5 років тому +1

    Yow antha kantipa apadinkura varthaya viduya mudila

  • @ramankarasangal6598
    @ramankarasangal6598 4 роки тому +1

    Joke,who talks about cinema,should be an honest and truthful not all

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Eps thavira yarum panam thara mattanga

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Naan nadithal eps panam tharuvar nambunga

  • @kumarsview2033
    @kumarsview2033 4 роки тому +1

    Poi sonnalum poruntha sollanum