" கதறி அழுத செந்தில்.." Part 2 | Bhagyaraj special interview | Bhagyaraj 40 | Rewind With Ramji

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 105

  • @drchandru4529
    @drchandru4529 5 років тому +42

    அறிவாளியான இயக்குனா் பாக்கியராஜ் அற்புதமான படைப்பாளி சினிமவே தெரியாத நானே பாரட்டுகிறேன் என்றால் அவா் எவ்வளவு திறமைசாளி.

  • @pandiraj9218
    @pandiraj9218 4 роки тому +31

    சின்ன முருகன் அருமையான மனிதர் பாக்கியராஜ் அவரை மறக்காமால் குறிப்பிடுகிறார்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 років тому +106

    எத்தனை மனிதர்கள் எத்தனை அனுபவம் எத்தனை திறமை வாழ்க்கை யில் சாதாரனமாக யாரும் பாக்கியராஜ் ஆகிற முடியாது

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 5 років тому +73

    நல்ல சுவையான பேட்டி பாக்யராஜ் பேச்சைக்கேட்டால் சலிப்பாதே இல்லை!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +22

    அற்புதமான பதிவு பாக்கியராஜ் அண்ணா
    என்றும் உங்கள் ரசிகன் நான்
    வாழ்க வளமுடன்

  • @Indian2285
    @Indian2285 5 років тому +27

    Bharathiraja and bhagyaraj sir. Both have found talents from the streets and made them to go places.. thanks for your contributions

  • @sanskritx
    @sanskritx 5 років тому +12

    Very nice anchor..! Don't know who he is...but he has conducted the interview with such tact, sensitivity and decorum!...has clearly done a lot of background work ...he knows so much of Bhagyaraj's movies! Well done anchor!

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 років тому +42

    நல்ல மனிதர் k. பாக்யராஜ் sir

  • @shanmugams9496
    @shanmugams9496 5 днів тому +1

  • @lu-sci-ou-sat
    @lu-sci-ou-sat 5 років тому +21

    Lots of beneficiaries from Bhagyaraj's University.His helping tendency is unparalleled as well.

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 5 років тому +31

    பாக்கியராஜ் சார் சுவரில்லாத சித்திரங்கள் கிளைமாக்ஸின் வலியை இன்றும் அந்த காட்சியை பார்க்கும்போது என்னால் உணர முடிகிறது...வறுமைகொடுமையின் உச்சம் அந்த காட்சி...

    • @banumathiekambaram5322
      @banumathiekambaram5322 2 роки тому

      Justice mohan en sister ethirveedu appothu an sister veetil irunthu veliye varumbothu bakiyaraj sir avaroda wedding invitation justice veetuku vanthathai neril parthen ivar soolumbthu antha gabagam vanthathu

  • @HighlifeC
    @HighlifeC 5 років тому +8

    எத்தனை விதங்களில் மனிதர்கள்
    எத்தனை விதங்களில் மனிதர்கள்
    என்னென்ன குணங்கள் என்னென்ன மனங்கள்
    அத்தனை விதங்களில் மனிதர்கள்.....
    He directed this serial too

  • @Ponmani2023
    @Ponmani2023 4 роки тому +20

    பாக்கியராஜ் Sir ஒரு ஏணி படி போல

  • @p.vkannanfamilymusic6652
    @p.vkannanfamilymusic6652 10 місяців тому +1

    வணக்கம் சார் நாங்கள் வேட்டைக்காரன் கோவில் சார் நானும் என் மனைவியும்.உங்களை பார்க்க விரும்புகிறோம் என் மகன் வீட்டுக்கு சென்னை வந்துள்ளோம்.மகிழ்ச்சி.சார்

  • @srajmohan82
    @srajmohan82 4 роки тому +2

    நேர்த்தியான நேர்காணல். மிகவும் நாகரீகமான நேர்காணல்.

  • @bhdrachlam
    @bhdrachlam 5 років тому +7

    Super BAKYARAJ SIR great person

  • @venkatvenkat4043
    @venkatvenkat4043 5 років тому +7

    சிறந்த இயக்குனர்

  • @srini6372
    @srini6372 5 років тому +8

    Great human bhakyaraj sir...

  • @sunima_raff02
    @sunima_raff02 4 роки тому

    It's really great to hear such experience... Indha madhiri nalla nalla experience persons'oda interview edutha Romba nallarukum... I love this video totally... But Icing on the cake is ABT shanmugamani master...

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому

    அருமை sir வாழ்க வளமுடன்

  • @coolcool464
    @coolcool464 5 років тому +5

    u r always awesome sir..😍💪

  • @mahamurali9853
    @mahamurali9853 2 роки тому +1

    One and only brilliant director bhagaraj 🎉👍

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +1

    சாதாரணமாக இருந்த வரின் அசாதாரணமான வளர்ச்சி. ஒரு இரவில் வரவில்லை. வாழ்க்கையை அர்ப்பணித்தார்

  • @govindrk8295
    @govindrk8295 3 роки тому +1

    பாக்யராஜ் சார் வாழ்க வளமுடன்.

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 2 роки тому

    மகதீரா படத்தில் உங்கள் வசனங்கள் அருமை அருமை sir

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 роки тому

    Super anchor..superstar director/screenplay writer/actor

  • @njafffarnjaffar8348
    @njafffarnjaffar8348 2 роки тому

    அறிவு என்ற சொல்லுக்கு நீங்கள் அர்தம் முந்தானை முடிச்சு முதல் உங்களை பின் தொடர்கிறேன்...

  • @gowri1289
    @gowri1289 4 роки тому +4

    நடிப்புக்கு எப்படி சிவாஜிகணேசன் ஒருபல்கலைக்கழகமோ அதுபோல் கதை,திரைக்கதை,வசனத்துக்கு நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். வாழ்வோம் வளமுடன்......

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 4 роки тому

      Screenplay superstar

    • @thamilselvan2751
      @thamilselvan2751 4 роки тому +1

      வணக்கம் படைப்பாளி அவர்களே நீங்கள் நடித்து இயக்கிய மௌன கீதங்கள் அரக்கோணம் ஓடியன் மணி திரையரங்கிள் நாண் 38 தடவை பார்த்து இரசித்துள்ளேன் அந்த்க் காலம் சினிமாவின் பொற்க்காலம்.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Рік тому

    Informative conversation

  • @lmaruthachalamlmaruthachal3387

    படிக்காத பாமரனுக்கும் அவரின் கதைகள் புரியும் படி இருக்கும்
    நல்ல இயக்குனர் திரைக்கதை அமைப்பாளர் எம் ஜி ஆர் போன்று நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @manokaranealayan8182
    @manokaranealayan8182 5 років тому +10

    God bless you bagya sir

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 4 роки тому +1

    I'm biggest fan of Bhagyaraj

  • @ponnsjay6415
    @ponnsjay6415 Рік тому

    Hence proved Bhakayaraj help with others . Not others he’s familians . Once he proved how select characters like koundamani sir Senthil sir kallapetti singaram and senthamarai sir such a beauty actors . Can you try to understand his music talent un kannukoru nilava unna padachan song wow wow wow. And I proved to say he is my coimbatorian and munthanai mudichu final hospital scene movie my native village . Siruvaloor- gopi

  • @anandaraj3366
    @anandaraj3366 5 років тому +21

    அவர் திரைக்கதை போல் தெளிவான நீரோடை போல் பேச்சு ! KB இடத்தை வேறு யாராலும் பிடிக்க இயலாது

  • @என்னுடன்
    @என்னுடன் 4 роки тому +2

    நான் உடுமலை தான் ஆசிரியர் தான்.சண்முகமணியின் அப்பா, பெயர் என்ன? எந்தப் பள்ளி ?

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 5 років тому +3

    Super.

  • @isacvivian
    @isacvivian 5 років тому +32

    Title scene at 11.30-12.30

  • @sanbieber6769
    @sanbieber6769 4 роки тому +2

    Bhagyaraj sir nadika vanga we miss u

  • @snarenkarthik651
    @snarenkarthik651 5 років тому +4

    Nice sar

  • @MrSenthil882
    @MrSenthil882 4 роки тому +7

    21:10 to 22:00 sema funny

  • @lenind2615
    @lenind2615 4 роки тому +1

    Very great

  • @arjunakanna
    @arjunakanna 5 років тому +10

    நிறைகுடம்

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 роки тому

    Highly talented sir

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +4

    Part 3 upload plz

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +4

    Part 3 upload panuinga

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 років тому +5

    வாழ்க வளமுடன் ...

  • @vigneshwaran4336
    @vigneshwaran4336 4 роки тому +1

    Bharathirajavai vida migavum talent person Bakyaraj sir

  • @BalaBala-qd9yc
    @BalaBala-qd9yc 5 років тому +3

    Super Sir

  • @sugumardurai7476
    @sugumardurai7476 5 років тому +9

    7th brain k.bakyaraj sir

  • @ganesanbhawani8688
    @ganesanbhawani8688 4 роки тому

    Indian best screen play director

  • @mahamurali9853
    @mahamurali9853 2 роки тому +1

    Bhakiya Raj nice gentle man 👍 magical voice 👌

  • @summerwind3217
    @summerwind3217 5 років тому +8

    Sir looking young 😂

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому

    Super director

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 років тому +3

    First comment

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go Рік тому +2

    பாக்கியராஜ் சினிமா துறையில் முக்கிய மைல்கல் இல்லை வைரக்கல் என்றே சொல்லலாம் இனி எந்த ஜென்மத்திலும் இவரை போல ஒரு நடிகரை இயக்குனரை பார்க்க முடியாது நீடோடி வாழ வாழ்த்துகிறேன்

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 5 років тому +1

    😍👍👍👍👍

  • @anniyan2480
    @anniyan2480 5 років тому +3

    TAMIL SINGER ARUNMOZHI INTERVIEW EDUNGA PLEASE

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 5 років тому +2

    Bakyaraj
    Sir.nan.unga.palaya.rasikan.unga.pechketpate.snthosam

  • @vijaym8216
    @vijaym8216 4 роки тому +1

    Arun mozhi @Nepolian interview edunga sir

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 роки тому +5

    நன்றி இந்த வயதிலும் இளமை மாறாமல் இருப்பதன் ரகசியம் என்ன

  • @danielmohan7707
    @danielmohan7707 Рік тому

    Hi

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ok

  • @davidbilla4459
    @davidbilla4459 3 роки тому

    Romba brain pa ivarkku

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 4 роки тому +1

    பாக்கியராஜ் தெரியாத விஷயம் கூட இவருக்கு தெரியுது.....

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 років тому +5

    Kelvi keppavar yar

  • @haris3519
    @haris3519 4 роки тому

    Seranta padappalli

  • @Santhoshdhm
    @Santhoshdhm 5 років тому +6

    Vidiya vidiya ketkalam ivar pecha

  • @metalman2320
    @metalman2320 4 роки тому

    en sir orama nindhu pesaringa. curtain ulla poyitaru bhakyaraj sir. ukandhu pesirukalame.

  • @YNSCHAND
    @YNSCHAND 4 роки тому

    caption vandu Senthil patti, Aanaa Senthil information varavillai, meedi interview ellame nandraaga Irundadu.BhaghyaRaj oru Cine Encyclopedia.............

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 3 роки тому

      என் இனிய குருநாதர் பாக்யராஜ் சார் அவர்களே...உண்மை...நேர்மை... உழைப்பு...விசுவாசம் இவைகளே நான் உங்களிடம் கற்றுக்கொண்ட "வாழ்க்கைப்பாடம்"
      அன்புடன்
      "பலகுரல் மன்னன்" ஈரோடு இளமுருகு.B.Com.
      *நடிகர்*நிருபர்*ரைட்டர்*டைரக்டர்
      (என்றும் உங்கள் விசுவாசி)
      செல்:98428 30204

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 11 місяців тому

    நாம் தமிழர் கட்சியில் இருக்கின்ற செம்மறி ஆட்டு தொண்டர்களின் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தயக்கமின்றி ஆடு, மாடு மேய்க்கச் சொல்வார்கள்!

  • @mahamurali9853
    @mahamurali9853 2 роки тому

    Bh

  • @sachithananthamanantham4303
    @sachithananthamanantham4303 4 роки тому

    0

  • @nsms1297
    @nsms1297 4 роки тому +1

    என்னடா ஆளுக்காலு youtube channel ஆரம்பிச்சு இதையே பேசவைக்குறீங்க.

  • @irjapairmia3544
    @irjapairmia3544 4 роки тому +1

    எல்லாம் நல்லா தான் இருக்கு.
    ஆனால் தலையில் டோப்பா
    நல்லாவே இல்லை... உங்களுக்கும், MK, ஸ்டாளின் (dmk )தலைவர் )அவர்களுக்கும்
    நல்லாவே இல்லை. விட்டுவிடுங்கள் அதுதான். நல்லா இருக்கும்.... B.H.அப்துல் ஹமீது
    போல்..... பல்கூட கட்டி இருக்கிறீர்கள் போல் தெரிகிறது.... மன்னிக்கவும்
    என் கருத்துதான்..

    • @cliff311976
      @cliff311976 4 роки тому

      Pokka vaiyum ,valukka thaliyuma iruntha nalla irukuma?

  • @KarthiK...A
    @KarthiK...A 11 місяців тому +1

    8:15 start

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +3

    Part 3 upload panuinga

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +2

    Part 3 upload plz

  • @vemulapalliraghunadh3634
    @vemulapalliraghunadh3634 3 роки тому

    Super sir

  • @anniyan2480
    @anniyan2480 5 років тому +1

    TAMIL SINGER ARUNMOZHI INTERVIEW EDUNGA PLEASE