உச்சி வெயில் அடிக்க முருகன் பஜனை பாடல் வரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 8

  • @mojoomojoo7474
    @mojoomojoo7474 3 дні тому +1

    சாமி கோடானகோடி நன்றிகள் சாமி 🦚🙏🙏🙏 பாடல் வரிகள் அனுப்புவது மிகப்பெரிய பாக்கியம் அது உங்களுக்கு வந்து சேரும்❤ அப்படியே பரமசிவனை பார்க்கணும் பார்வதியை கேக்கணும் மாலை நாங்க போடணும் அந்த வரிகள் மட்டும் வேண்டும் சாமி புண்ணியமா போகும் உங்களுக்கு 💯💯🔥🔥🔥

  • @pragatheeswarantextiles2734
    @pragatheeswarantextiles2734 3 дні тому +1

    நன்றி சாமி 🙏🙏

  • @RoseHari
    @RoseHari 3 дні тому +1

    ஆறு படை வேல எம்மை ஆளும் சிவ பால பூஜை பாடல் intha song iruka ❤

    • @NAKANICHANNEL
      @NAKANICHANNEL  3 дні тому

      கேட்டு சொல்கிறேன்

  • @sherok7918
    @sherok7918 3 дні тому +2

    MUSIC: காக்கா இல்லா சீமையிலே
    LYRICS:
    வெள்ளிக்கிழமை பூஜையிலே உனக்கு
    வெள்ளிவேல் வாங்கி தரேன்
    வெற்றி வடிவேலாவனே எங்களுக்கு
    வெற்றிகளை தந்திடு முருகா.
    சனிக்கிழமை பூஜையிலேயே உனக்கு
    சந்தனத்தால் அபிஷேகம் தான்
    சங்கடம் அனைத்தையும் தீர்த்திடவே
    சடுதியிலே நீ வா முருகா.
    ஞாயிற்றுக்கிழமை பூஜையிலே உனக்கு
    ஞானப்பழம் வாங்கி தாரேன்
    ஞான பண்டிதனே நீயப்பா
    இந்த ஞாலத்தை நீ காத்திடப்பா.
    திங்கக்கிழமை பூஜையிலேயே உனக்கு
    திருநீராலே அபிஷேகம் தான்
    தினமும் உன்னை கும்பிட்டோமே
    நீ உன் திருவருள் தந்திட வா முருகா.
    செவ்வாய்க்கிழமை பூஜையிலேயே உனக்கு
    செந்தூரத்தால் அபிஷேகம் தான்
    சக்தி வடிவேல்வனே எங்களுக்கு
    சர்வ வளங்களும் தந்திடு முருகா.
    புதன்கிழமை பூஜையிலே உனக்கு
    புஷ்பத்தாலே அலங்காரம் தான்
    பச்சை மையில் வாகனனே எங்கள்
    பிணிகள் அனைத்தையும் தீர்த்திடும். முருகா.
    வியாழக்கிளமை பூஜையிலே உனக்கு
    வேண்டியதெல்லாம் வாங்கி தாரேன்
    வீரமணி கண்டன் சகோதரனே
    எங்களுக்கும் வேண்டிய வரங்களைத் தந்திடு முருகா.
    ஐயப்ப பக்தர்கள் பஜனையிலே உன்னை
    ஆயிரம் முறைக்கு மேல் தொழுதிருப்போம்
    ஆறுபடை வீடு கொண்டவனே
    எங்கல் இயங்கலை தீர்த்து முருகா
    சாமி சரணம் சொல்லிவந்தோம்
    ஐயப்ப சரணம் என்று கோஷமிட்டோம்
    சண்முக வடிவானவனே
    உன்னை சாஷ்டாங்கமாக சரணமிட்டியோம்..

  • @mojoomojoo7474
    @mojoomojoo7474 3 дні тому +1

    ua-cam.com/video/eCMdfZ0RgL0/v-deo.htmlsi=lePm7wX811X052EK