- 279
- 6 693 200
Nakani channel
India
Приєднався 14 тра 2014
Tamil
கருப்பு வடிவம் கொண்டவராம் கருப்பசாமி ஆனவராம் கருப்பசாமி பஜனை பாடல்|காளியம்மன் கோவில் பஜனை| பாடல் 15
கருப்பு வடிவம் கொண்டவராம் கருப்பசாமி ஆனவராம் கருப்பசாமி பஜனை பாடல்|காளியம்மன் கோவில் பஜனை| பாடல் 15
Переглядів: 47
Відео
மலையாள தேசம் விட்டு கருப்பா கருப்பசாமி பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 14
Переглядів 966 годин тому
மலையாள தேசம் விட்டு கருப்பா கருப்பசாமி பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 14
ஐயப்பன் கும்மி பாட்டு | காளியம்மன் கோவில் பஜனை| பாடல் 13
Переглядів 1597 годин тому
ஐயப்பன் கும்மி பாட்டு | காளியம்மன் கோவில் பஜனை| பாடல் 13
சரணம் போட்டு கூப்பிடுவோங்க ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 12
Переглядів 597 годин тому
சரணம் போட்டு கூப்பிடுவோங்க ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 12
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பஜனை பாடல் வரிகள்
Переглядів 1,7 тис.20 годин тому
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பஜனை பாடல் வரிகள்
சாமி வந்திகளா வந்திகளா பாட்டு பாட ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 84720 годин тому
சாமி வந்திகளா வந்திகளா பாட்டு பாட ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
மன்னவனே மணிகன்டனே ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 11
Переглядів 2642 години тому
மன்னவனே மணிகன்டனே ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 11
வாருங்கள் சபரிமலை போடுங்கள் சரணங்களை ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 10
Переглядів 1352 години тому
வாருங்கள் சபரிமலை போடுங்கள் சரணங்களை ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 10
உச்சந்தலையிலே கட்டுமுடி கட்டிக்கிட்டு ஐயப்பன் பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 9
Переглядів 3142 години тому
உச்சந்தலையிலே கட்டுமுடி கட்டிக்கிட்டு ஐயப்பன் பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 9
நீ இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 8
Переглядів 2372 години тому
நீ இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா ஐயப்பன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 8
உச்சந்தலையிலே கட்டுமுடி கட்டிக்கிட்டு ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 2,2 тис.2 години тому
உச்சந்தலையிலே கட்டுமுடி கட்டிக்கிட்டு ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
வட்ட வட்ட பொட்டுக்காரி பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 7
Переглядів 1 тис.4 години тому
வட்ட வட்ட பொட்டுக்காரி பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 7
உச்சி வெயில் அடிக்க முருகன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 5 тис.7 годин тому
உச்சி வெயில் அடிக்க முருகன் பஜனை பாடல் வரிகள்
சிலுக்க சிலுக்க வாராலே காளியம்மன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 6
Переглядів 4819 годин тому
சிலுக்க சிலுக்க வாராலே காளியம்மன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 6
திருச்செந்தூர் தங்கமையா தேவலோக சிங்கம்மையா முருகன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 5
Переглядів 6099 годин тому
திருச்செந்தூர் தங்கமையா தேவலோக சிங்கம்மையா முருகன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 5
தாயிருக்க தந்தை இருக்க தவகோலம் முருகன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 4
Переглядів 1,7 тис.9 годин тому
தாயிருக்க தந்தை இருக்க தவகோலம் முருகன் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 4
வா வா கஜமுகனே விநாயகர் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 3
Переглядів 4719 годин тому
வா வா கஜமுகனே விநாயகர் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 3
வா வா கனேஷா விநாயகர் பஜனை பாடல் |காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 2
Переглядів 1 тис.9 годин тому
வா வா கனேஷா விநாயகர் பஜனை பாடல் |காளியம்மன் கோவில் பஜனை | பாடல் 2
தொந்தி கணபதிக்கு வந்தனம் விநாயகர் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 1
Переглядів 6309 годин тому
தொந்தி கணபதிக்கு வந்தனம் விநாயகர் பஜனை பாடல் | காளியம்மன் கோவில் பஜனை |பாடல் 1
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா ஐயப்பன் பஜனை பாடல்
Переглядів 79012 годин тому
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா ஐயப்பன் பஜனை பாடல்
ஆளில்லாத காட்டுக்குள்ள ராசா மகனே ராசா ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 3,1 тис.14 годин тому
ஆளில்லாத காட்டுக்குள்ள ராசா மகனே ராசா ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
போட்டுக்க போட்டுக்க துளசி மாலை ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 2,5 тис.14 годин тому
போட்டுக்க போட்டுக்க துளசி மாலை ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
சாமியே திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் ஐயப்பன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 | பாடல் 10
Переглядів 37614 годин тому
சாமியே திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் ஐயப்பன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 | பாடல் 10
ஆளில்லாத காட்டுக்குள்ள ராசா மகனே ராசா ஐயப்பன் பஜனை பாடல் | கன்னி பூஜை 2024|பாடல் 11
Переглядів 39714 годин тому
ஆளில்லாத காட்டுக்குள்ள ராசா மகனே ராசா ஐயப்பன் பஜனை பாடல் | கன்னி பூஜை 2024|பாடல் 11
கன்னி சாமி ஐயப்பா கவனமுடன் கேளப்பா கன்னிசாமி பஜனை பாடல் |கன்னிபூஜை 20024 |பாடல் 9
Переглядів 37714 годин тому
கன்னி சாமி ஐயப்பா கவனமுடன் கேளப்பா கன்னிசாமி பஜனை பாடல் |கன்னிபூஜை 20024 |பாடல் 9
போட்டுக்கோ போட்டுக்கோ துளசி மால ஐயப்பன் பஜனை பாடல் | கன்னி பூஜை 2024 |பாடல் 8
Переглядів 30116 годин тому
போட்டுக்கோ போட்டுக்கோ துளசி மால ஐயப்பன் பஜனை பாடல் | கன்னி பூஜை 2024 |பாடல் 8
சபரிமலை மிதினிலே ஐயப்பன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 | பாடல் 7
Переглядів 30816 годин тому
சபரிமலை மிதினிலே ஐயப்பன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 | பாடல் 7
தில்லை அம்பல நடராஜா சிவன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 |பாடல் 6
Переглядів 38216 годин тому
தில்லை அம்பல நடராஜா சிவன் பஜனை பாடல் | கன்னிபூஜை 2024 |பாடல் 6
ஆடிவாரா பாடிவாரா ஆங்காரமாய் அம்மன் பஜனை பாடல் |கன்னி பூஜை 2024| பாடல் 5
Переглядів 49216 годин тому
ஆடிவாரா பாடிவாரா ஆங்காரமாய் அம்மன் பஜனை பாடல் |கன்னி பூஜை 2024| பாடல் 5
மானாட ரெண்டு மயிலாட முருகன் பஜனை பாடல் வரிகள்
Переглядів 3,1 тис.19 годин тому
மானாட ரெண்டு மயிலாட முருகன் பஜனை பாடல் வரிகள்
Send pannunga sir
Contact watsup
Send pannunga iyya
Contact watsup
பாடல் வரிகள் ஐயப்பா
விடியோ போட்டுருக்கேன்
Link plz
@prarunrsgis956 link kudutha Play akadhu play list' video parunga
இந்த பாட்டு வரிகள் கிடைக்குமா
கிடைக்கும்
🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🙏🙏🙏
வரிகள் அனுப்புங்கள் சாமி 🙏
ஓகே சாமி
சூப்பர் சாமி 🎉🎉🎉🎉
🙏🙏🙏
Manapakkam kanniamman song lyrics irundha annupavum sami
சூப்பர்
🙏🙏🙏
அம்மா ஆத்தா பிறந்த இடம் ஆத்தா பிறந்த இடம் அலகு நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்... அம்மா தாயி பிறந்த இடம் தாயி பிறந்தஇடம்அம்மா தங்க நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம். ஆத்தா உத்தமி பிறந்த இடம் உத்தமி பிறந்த இடம்.... அம்மாஒசந்த நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்.... ஆத்தா உன்ஆடகொடியலடிஆடகொடியலடி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி உன்ஆபரண பெட்டியிலே பெட்டியிலே பெட்டியிலே.ஆத்தாஉன் சேலை கொடியலடி சேலை கொடியலடி.... சிந்தலக்கரையில் கோவில் கொண்ட மகமாயி.. உன் செல்வநகை பெட்டியிலே பெட்டியிலே பெட்டியிலே .... ஆத்தா பட்டு கொடியலடி பட்டு கொடியலடி உன் பவுணு நகை பெட்டியிலே பெட்டியிலே ஆத்தா முத்து போடும் வித்தைகாரி.... ஆத்தா முத்து போடும் வித்தைகாரி..எங்க மேல்நாட்டு குலவைக்காரி வாரியம்மா... அம்மா.நான் கூப்பிட்டுதான் அழைக்கிறேன் அம்மா....அம்மா.நான் கூப்பிட்டுதான் அழைக்கிறேன் அம்மா.... உந்தன் கோவிலுக்கு கேக்கலையோ கேக்கலையோ கேக்கலையோ ஆத்தா சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே’ சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ்] பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ் சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ் பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே அன்ன நடைநடந்து ஆடிவாரா முத்தாலம்மா. அன்ன நடைநடந்து ஆடிவாரா முத்தாலம்மா சின்ன நடை நடந்து சிங்காராமா ஓடிவாரா சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கரேரஸ் பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ் கையிலேயும் கிளுகிளுப்பை காளுளையும் வீரதண்டை கையிலேயும் கிளுகிளுப்பை 'காளுளையும் வீரதண்டை வீரதண்டை வேலெடுத்து வேகமாக ஓடிவாரா சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கரேரஸ் பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ் உடுக்கை பிறந்ததடி உத்திராட்ச மேடையிலே... உடுக்கை பிறந்ததடி உத்திராட்ச மேடையிலே... பம்பை பிறந்ததடி பழுங்கிமா மண்டபத்தில் சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவராலே [கரேரஸ் ஆத்தா சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே 2முறை]
Song lyrics sende
சாமி சிலுக்க சிலுக்க அம்மன் பாடல் வரிகள் இல்லை பாட்டு மட்டும் தான் இருக்கு
Watsup contact pannuga send panran old video la watsup number irukum
Ippo tha contact panna lyrics kedachiduchi
@_MR_SHAM_ 🙏🙏🙏
🙏🙏🙏
Super samy
🙏🙏🙏
6🎉
Samy lyrics kedaikuma
Allready upload this songs
வரிகள் வேண்டும்
@_MR_SHAM_ விடியோ போட்டுருக்கேன் பாருங்க
சாமி இந்த சிலுக்க சிலுக்க அம்மன் பாடல் வரிகள் இல்லை
@_MR_SHAM_ விடியோ போட்டுருக்கேன் நல்லா பாருங்க
Sema feel Swami saranam ayyappa
🙏🙏🙏
Samyyy ennaku padal varikal venum kandiipa kedikanum send pannunga
Ok
@NAKANICHANNEL pannunga samyy
❤
🙏🙏🙏
bro ph anupunga
Ok bro
பாடல் வரிகள் வேண்டும் சுவாமி..
போடுறேன் சாமி
Epadiyo padaloda varigal ketta send panna mattinga nu theriyum
Contact watsup
இது வரைக்கும் நான் எத்தனை பேருக்கு அனுப்பி இருக்கிறேன் என்று என்னிடம் pdf வாங்கியவர்களுக்கு தெறியும்
@NAKANICHANNEL ana unga kitta kittathatta oru masama ke22 irukken sir ana ninga anuppunenu sollaringa thavira ana anuppula
@SriMuruganTHUNIVETHUNAIThunai watsup பன்னிங்கலா எனக்கு
@@NAKANICHANNEL... Nan ungaluku nariya time en number send pannirukken sir... Athu mattum illa unga number kuda nan kettu irukken sir ana ninga ethuvame pannala
Padal varikal send me
Contact watsup
❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤
🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤
இந்த பாடல் வரிகள் போட்டோ அனுப்ப முடியுமா
கேட்டு வாங்கி தருகிறேன் சாமி என்னிடம் வரிகள் இல்லை
பரமசிவனை பார்க்கணும் பார்வதியை கேக்கணும் பாடல் வரிகள் வேண்டும் சாமி 🦚🙏
❤
சூப்பர் சாமி 🙏
Song lyrics podunga
சாமி pdf அனுப்புங்க சாமி
Contact watsup
Song lyrics podunga
Ok
பாடல் வரிகள் கிடைக்குமா
விடியோ போட்டுருக்கேன்
Full lines update pls
Old video la illa
Enna ella samy
@NAKANICHANNEL num samy
@veera8067 9080632244
Contact num sent me bro
Pajanai song pdf venum
MUSIC: காக்கா இல்லா சீமையிலே LYRICS: வெள்ளிக்கிழமை பூஜையிலே உனக்கு வெள்ளிவேல் வாங்கி தரேன் வெற்றி வடிவேலாவனே எங்களுக்கு வெற்றிகளை தந்திடு முருகா. சனிக்கிழமை பூஜையிலேயே உனக்கு சந்தனத்தால் அபிஷேகம் தான் சங்கடம் அனைத்தையும் தீர்த்திடவே சடுதியிலே நீ வா முருகா. ஞாயிற்றுக்கிழமை பூஜையிலே உனக்கு ஞானப்பழம் வாங்கி தாரேன் ஞான பண்டிதனே நீயப்பா இந்த ஞாலத்தை நீ காத்திடப்பா. திங்கக்கிழமை பூஜையிலேயே உனக்கு திருநீராலே அபிஷேகம் தான் தினமும் உன்னை கும்பிட்டோமே நீ உன் திருவருள் தந்திட வா முருகா. செவ்வாய்க்கிழமை பூஜையிலேயே உனக்கு செந்தூரத்தால் அபிஷேகம் தான் சக்தி வடிவேல்வனே எங்களுக்கு சர்வ வளங்களும் தந்திடு முருகா. புதன்கிழமை பூஜையிலே உனக்கு புஷ்பத்தாலே அலங்காரம் தான் பச்சை மையில் வாகனனே எங்கள் பிணிகள் அனைத்தையும் தீர்த்திடும். முருகா. வியாழக்கிளமை பூஜையிலே உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கி தாரேன் வீரமணி கண்டன் சகோதரனே எங்களுக்கும் வேண்டிய வரங்களைத் தந்திடு முருகா. ஐயப்ப பக்தர்கள் பஜனையிலே உன்னை ஆயிரம் முறைக்கு மேல் தொழுதிருப்போம் ஆறுபடை வீடு கொண்டவனே எங்கல் இயங்கலை தீர்த்து முருகா சாமி சரணம் சொல்லிவந்தோம் ஐயப்ப சரணம் என்று கோஷமிட்டோம் சண்முக வடிவானவனே உன்னை சாஷ்டாங்கமாக சரணமிட்டியோம்..
Sir song lyrics send pannunga
Ok
samy pdf venum samy🙏
Contact watsup
ua-cam.com/video/eCMdfZ0RgL0/v-deo.htmlsi=lePm7wX811X052EK
சாமி கோடானகோடி நன்றிகள் சாமி 🦚🙏🙏🙏 பாடல் வரிகள் அனுப்புவது மிகப்பெரிய பாக்கியம் அது உங்களுக்கு வந்து சேரும்❤ அப்படியே பரமசிவனை பார்க்கணும் பார்வதியை கேக்கணும் மாலை நாங்க போடணும் அந்த வரிகள் மட்டும் வேண்டும் சாமி புண்ணியமா போகும் உங்களுக்கு 💯💯🔥🔥🔥
ஓகே சாமி
நன்றி சாமி 🙏🙏
🙏🙏🙏
ஆறு படை வேல எம்மை ஆளும் சிவ பால பூஜை பாடல் intha song iruka ❤
கேட்டு சொல்கிறேன்
பாடல் வரிகள் வசனத்துடன் வேண்டும் சுவாமி நீங்கள் பாடியாது போல் வேண்டும்.🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
வாய்ஸ் தெளிவாக இருக்கும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எழுதுங்கள் சாமி
பாடல் வரிகள் வசத்துடன் வேண்டும் சுவாமிகள்
சூப்பர்
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤💯
🙏🙏🙏
Bro intha song lyrics mattum pdf la kedaikuma plzzz
Contact watsup
பாடல் வரிகள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பு முடியுமா புக் இருக்க சாமி
வாட்ஸ் ஆப் நம்பர் description ல இருக்கும் மெசேஜ் பன்னுங்க
பாடல் வரிகள் வேண்டும்
வாட்ஸ் ஆப் பன்னுங்க