Kaalaiyilai Naathunada: Popular Tamil Christian Song 2023 (English Subs) | AngelTV.Org

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 709

  • @marythomas8664
    @marythomas8664 17 днів тому +1

    praisGod Amen Hallelujah thank you Jesus Christ Amen, West Bengal Kharagpu(Mary)

  • @SureshSuresh-hx5ph
    @SureshSuresh-hx5ph 6 місяців тому +21

    நானும் இந்த பாட்டில் வருகிறா எல்லா வேதனையையும் அனுபவித்துட்டேன் இந்த பாடலை கேட்க்கும்போதலெல்லாம் அழுதுடுவேன் தேவன் தருவர் என்ற நம்பிக்கையில் இருக்கேன் நீங்களும் எனக்கு குழந்தை பிறக்கும் என்று எனக்காக ஜெபம் பன்னுங்கள்

  • @veeramanik2917
    @veeramanik2917 3 місяці тому +8

    அபபா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க என் மனைவி கற்பத்தை ஆசிர்வதிக்க குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

    • @jerlishj3984
      @jerlishj3984 2 місяці тому

      @@veeramanik2917 Jesus kandipa tharuvar......

  • @aniambika366
    @aniambika366 2 роки тому +82

    என் அக்காவிற்காக நானும் என் பாட்டியும் வான்ஜையோடு ஜெபிதோம் இப்போது என் அக்கா கர்ப்பவதியாய் இருக்கிறாள்
    கர்த்தர் நல்லவர்

  • @JOHNGANEHN
    @JOHNGANEHN 15 днів тому +1

    ஜான் ரேணுகா 🙏🙏🙏🙏🙏❤️

  • @bbarani2610
    @bbarani2610 Місяць тому +3

    என் குழந்தைக்கு மூச்சு வாங்குது ஆண்டவரே காப்பாற்றவேண்டும் 🙏🙏

  • @RuthEpsiba
    @RuthEpsiba 7 місяців тому +13

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா. என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா.

  • @GeorgeHelan
    @GeorgeHelan 14 днів тому +1

    Appa enaku baby kodunga plsss😢😢😢😢.prayer pannikonga enakaga

  • @prathikshabaskar2794
    @prathikshabaskar2794 Рік тому +28

    காலையில நாத்து நட போற புள்ள
    ஒரு உற்பத்தி காலத்துல
    ஒரு கொழந்த பொறந்திருக்கும்
    ஓன் சந்ததி செழித்திருக்கும்
    ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
    ஓன் கனவெல்லாம் நிஜமாகும்
    ஓன் குறைவெல்லாம் நிறைவாகும் - 2
    கல்யாணமாகி பல வருஷம்
    பிள்ளை இல்லையோ
    இந்த ஊருக்குள்ள நீ
    பழமொழி சொல்லானையோ - 2
    அன்பே ஆருயிரே உன்னை
    நடத்திட ஒருவர் உண்டு
    பொன்னே காவியமே உன்னை
    விடுவிக்க ஒருவர் உண்டு
    உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2
    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2
    காலையில நாத்து நட போற புள்ள - 2
    ஒரு உற்பத்தி காலத்துல
    ஒரு கொழந்த பொறந்திருக்கும்
    ஓன் சந்ததி செழித்திருக்கும்
    ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
    முத்தம்மா உன்ன மலடினு சொன்னாளோ
    உன்ன பெத்தம்மா உன்னை
    வார்த்தையில் கொன்னாளோ - 2
    கண்ணே கண்மணியே உன்னைக்
    காண்கின்ற தேவன் உண்டு
    பூவே பூச்சரமே உன்னைத்
    தேற்றிட தேவன் உண்டு
    உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2
    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2
    காலையில நாத்து நட போற புள்ள - 2
    ஒரு உற்பத்தி காலத்துல
    ஒரு கொழந்த பொறந்திருக்கும்
    ஓன் சந்ததி செழித்திருக்கும்
    ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
    ராசியில்லாத பொண்ணுன்னு சொன்னாங்களோ
    உதவாத கல்லா தூக்கி எறிஞ்சாங்களோ - 2
    நிலவே பொன் நிலவே உன்னை
    நினைக்கின்ற தேவன் உண்டு
    குயிலே கருங்குயிலே உன்னைக்
    காத்திட கரங்கள் உண்டு
    உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2
    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2

  • @sekarsekar2101
    @sekarsekar2101 Рік тому +7

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்கப்பா 7 வருசமா காத்துக்கிட்டு இருக்கேஅ

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 3 роки тому +36

    இன்று உயிரோடு இருக்கிரேன் என்றால் இயேசப்பதான் காரணம் இயேசு உயிரோடு இருக்கிறார் என்று

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 роки тому +1

      இன்று உயிரோடு இருக்கிரேன் என்றால் இயேசப்பதான் காரணம்
      இயேசு உயிரோடு இருக்கிறார் என்று

    • @manimalathi8062
      @manimalathi8062 2 місяці тому

      ஆமேன்

  • @MuruganVaishu-b4y
    @MuruganVaishu-b4y 3 місяці тому +3

    Geetha , kashthuri , manju , ancy,.. ivanga ellarkum kulanthai bhakkiyam kudunga appa❤❤❤❤

  • @balasughashini3017
    @balasughashini3017 3 роки тому +321

    Naa intha song kettu nampikkai ya prayer pannen Devan ennakku kulanthai pirakka kirupai seithar amen

    • @jmmjjmmj7616
      @jmmjjmmj7616 3 роки тому +13

      Super amen

    • @madhavang.r6109
      @madhavang.r6109 3 роки тому +10

      Amen Amen.... Thevan kirbai ellam

    • @babykutti782
      @babykutti782 3 роки тому +5

      மாற்கு. அதிகார: 9; 23 இந்த வசனம் படிங்க சகதோரி 😊

    • @Kalaiselvi-tk9tr
      @Kalaiselvi-tk9tr 3 роки тому +5

      Amen

    • @yovand7004
      @yovand7004 3 роки тому +5

      Amen

  • @kumaresanv7571
    @kumaresanv7571 2 роки тому +25

    Jesus எனக்கு ஒரு மழலை செல்வம் மட்டும் கூடுங்க Jesus

    • @BabluBablu-wc8zg
      @BabluBablu-wc8zg 10 місяців тому

      He will give you amen

    • @muvendiran175
      @muvendiran175 7 місяців тому

      இயேசு உங்களை ஆசிர்வாதம் பண்ணுவார் ஆமென்

  • @jeyaremjus6290
    @jeyaremjus6290 Місяць тому +2

    ❤ amen appa

  • @bhanuhari1846
    @bhanuhari1846 Рік тому +8

    Enaku en kolantha venum pa😭😭😭😭 please enaku kolantha bhakyam kudunga appa en veetukaru enkita varanu appa please appa avaru Manam thirinthi enkita varanu appa avaru nanum life long sernthu valzanum appa 😭 kolanthai illanu avaru enna vena nu soldraru avaru manasu thirinthi enkita varanu yesappa yesukristhu namathila jabikira pithave amen appa 😭

    • @SrinivasanR-ys5xm
      @SrinivasanR-ys5xm 5 місяців тому

      Don't worry god father jesus give you child and you will live happy with your husband bhanuhari.

  • @kannimariyalsolomon2535
    @kannimariyalsolomon2535 5 місяців тому +7

    குழந்தைபாக்கியம்இல்லாதபிள்ளைகளுக்குகுழந்தைபாக்கியத்தைகுடுங்கப்பாஎங்கள்சந்ததியையும்பாதுகாத்துக்கொள்ளும்ஆமேன்

  • @mercylachu7321
    @mercylachu7321 4 роки тому +17

    Indha song enakaga padunadhu madhiri feel because nanum maladiya irundhen en kanneer jebam 2 yr apram female baby jesus thandharu.... Thank you Jesus....

  • @eshwargeshwar1691
    @eshwargeshwar1691 Рік тому +3

    i was not conceived i prayed to jesus gave me 2 daughters with normal delivery great god ang marvalous god even Doctor said impossible but throug god everything possible may god bless you jesus is coming soon

  • @samkannanratchipensaththam5548
    @samkannanratchipensaththam5548 5 років тому +7

    இயேசு நல்லவர் இயேசுவே மெய்யான தெய்வம்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +18

    இயேசுவுக்கே புகழ் மகிமை..

  • @Bharathimangai
    @Bharathimangai 8 місяців тому +1

    பாஸ்டர் ஐயா உங்க பாடல் கேக்ககேக்க ஆசையா இருக்கு

  • @KabilandivyaKabilandivya
    @KabilandivyaKabilandivya Рік тому +13

    அப்பா எனக்கும் திருமணமாகி குழந்தை இல்லை எனக்காக ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnamani1963
    @rathnamani1963 9 місяців тому +1

    Nice song and music and presentation ❤ 🎉🎉🎉🎉🎉

  • @BabluBablu-wc8zg
    @BabluBablu-wc8zg 10 місяців тому +2

    I was tearing to jesus amen lord jesus christ 😢

  • @GiriR-h7x
    @GiriR-h7x Рік тому +2

    En ratchippirkku kaaranamana paadal TQ Jesus& sadhu appa

  • @JayaneYogathevaganeshan
    @JayaneYogathevaganeshan 8 місяців тому +2

    Jesus Praise Lord Amen!

  • @Bedeborah
    @Bedeborah Рік тому +3

    I just love this. I love all of Prophets songs. I sing along even though I cannot pronounce correctly. Prophet has such a beautiful voice. ❤❤❤

  • @arunsundar3291
    @arunsundar3291 9 місяців тому +2

    நான் இந்த பாடல் கேட்டு அழுது இருக்கேன்.இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து இருக்கிறார்

  • @은혜-i2e
    @은혜-i2e 3 місяці тому +1

    저희언니사 2째유산했습니다..너무슬픕니다주님 위로해주세요..제인생에 어찌이런일이 그치만주님을 찬양합니다....ㅠㅠ🎉🎉

  • @Song-uh2dk
    @Song-uh2dk Рік тому +3

    Nice and meaningful song! All glory be unto Lord God Almighty! In Jesus Christ glorious and beautiful name! Amen! Amen! Amen!

  • @glorytogod229
    @glorytogod229 3 роки тому +4

    Thanks alottttttttt my Jesus Amma health seri aaganum... Thank u my Jesus🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏

  • @krussshhcongkyot8354
    @krussshhcongkyot8354 4 роки тому +8

    Prophet Sadhu Sundar selvara be blessed God bless you and your family the name of the Lord Jesus Christ the GOD of ISRAEL AMEN .🙏🙏🇵🇭🇵🇭
    WATCHING FROM SAMAR PHILIPPINES..

  • @Selvamselvam-rh8ti
    @Selvamselvam-rh8ti 5 місяців тому +1

    Amen yesappa

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 3 роки тому +3

    Amen. மிக அருமை கர்த்தருக்கே மகிமை உண்டாகாட்டும்

  • @soundariya8135
    @soundariya8135 2 роки тому +42

    I have been waiting for a baby no positive results listening to this song feels consoled. In deep prayers soon a good news will come.

    • @John3-16T
      @John3-16T 2 роки тому

      A double portion in Jesus name!

    • @akhil7106
      @akhil7106 Рік тому +1

      Amen amen

    • @SrinivasanR-ys5xm
      @SrinivasanR-ys5xm 5 місяців тому

      God will give you baby doundariya don't worry

  • @johnjesus3347
    @johnjesus3347 5 років тому +15

    இந்த பாடல்ஆசிர்வாதம் பெற்று வருகிறேன் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @JayaKumar-wb8if
    @JayaKumar-wb8if 3 роки тому +13

    Children of GOD, say Amen to our family because of this lovely & glorious song (lyrics as well as singing), so that the the LORD GOD Jesus blesses us with our own grand children. Amen.

  • @jayaa883
    @jayaa883 4 роки тому +7

    Enaku soldra maari iruku .....thank u appa for ur wonderful blessings....

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 роки тому

      Enaku soldra maari iruku......thank u appa for ur wonderful blessings........

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 3 роки тому +8

    Thankyou appa beautiful ❤️❤️ song 💞💞💞 so sweet to ear the song 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lillyida2006
    @lillyida2006 4 роки тому +15

    Wonderful song.👏👏👏 Praise the Lord..

  • @pavipavi3875
    @pavipavi3875 2 роки тому +6

    Truely jesus will give many blessing for me....love u pa...

  • @sujithsuseelan5262
    @sujithsuseelan5262 5 років тому +10

    Very nice song. Prophet you are a very good actor too.I loved it😊

  • @suganya1108
    @suganya1108 3 роки тому +26

    அற்புத நேசர் என் வாழ்விலும் அதிசயம் செய்தார்😘❤️3 வருடம் பின்பு என் தேவனை முழு மனதோடு நம்பி அழுதேன்.. எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்தார் 🙏🙏🙏❤️😘

  • @SrinivasanR-ys5xm
    @SrinivasanR-ys5xm 5 місяців тому

    This song brings peace to my heart and all heart and fulfills my dreams and desires glory always to our powerful unconditional loving and living god jesus christ.amen.

  • @pauldhinakaran7352
    @pauldhinakaran7352 5 років тому +15

    semma song Jesus god bless all are family💙💙💙❤❤❤

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Рік тому +5

    ❤ Wonderful Wonderful Song Arumai Aramai God bless you Iya 🙏

  • @carolinj442
    @carolinj442 2 роки тому +1

    Tqs Jesus for this song. In this song really motivated me bcoz my sis 3yrs after conceive and one boy baby born aft 3yrs . Daily I heard this song so many people asking me ur sis any spl I'm blank and I pray only Jesus . Tqs Sathu thatha 🥰

  • @glorajraj692
    @glorajraj692 3 роки тому +7

    Praise Be to God Amen 🙏🏻🌹🙏🏻

  • @mudaliyarmudaliyamani6429
    @mudaliyarmudaliyamani6429 5 років тому +6

    very nice song god is alive I love u Jesus god is the only one that leave for us till the end god help me in any situation just pray he will give you everything ☺️☺️

  • @daivakrupa8031
    @daivakrupa8031 9 місяців тому

    Praise the lord appa yanuku papa venu yessappa amen

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 7 місяців тому

    Super songs and composition.

  • @ashaarun1873
    @ashaarun1873 3 роки тому +12

    Praised the Lord Jesus 🙏

  • @danielbodo8623
    @danielbodo8623 2 роки тому +5

    Praise God it's a lovely blessed song Amen

  • @jayachandrans3353
    @jayachandrans3353 7 років тому +44

    super song jesus enaku karpathin kani thaga appa

    • @s.anisha8377
      @s.anisha8377 6 років тому +3

      Jayachandran S surely God will give you child

    • @subhasharonrr9927
      @subhasharonrr9927 5 років тому +4

      Amen

    • @sangeethasangeetha6396
      @sangeethasangeetha6396 5 років тому +3

      amen

    • @muthukumar-el5pb
      @muthukumar-el5pb 5 років тому +4

      பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
      ஏசாயா 66:9 sure he will bless your generation by giving nice childrens

    • @joshpinbeula3727
      @joshpinbeula3727 3 роки тому

      Glory to Jesus 🙏🙌

  • @LeethiLeethi-tm5sh
    @LeethiLeethi-tm5sh 3 місяці тому +1

    Yesapa enaku 7years aguthu no baby please give me child 😢

  • @sarasandhya6185
    @sarasandhya6185 4 роки тому +4

    Glory to Lord Jesus Christ
    Pray for my family and my son Kishore to get MBBS seat in CMC or Vellore Government Medical College this year
    Everything is possible through your prayers appa

  • @vijisenthil8297
    @vijisenthil8297 5 років тому +12

    Ennoda feelings. Tnk u iyya. Amen.

  • @anbuselvam5679
    @anbuselvam5679 7 років тому +23

    each and everyone song very useful glory to God

  • @johnjesus3347
    @johnjesus3347 5 років тому +2

    இந்த பாடல்ஆசிர்வாதம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sathishsathishjeni9211
    @sathishsathishjeni9211 5 місяців тому

    Appa enaku kulandai pakkiyam kodunga appa plz 😢😢😢

  • @SuryaPdm
    @SuryaPdm 5 місяців тому

    Thank you Jesus

  • @joycamposvillanueva3109
    @joycamposvillanueva3109 Рік тому +2

    I love you Sadhu Sundar Selvaraj 💖 you are in my prayers. May God lengthen your days with Wisdon and Good Health and continue to share His Word to the world. This song made me cry bec i just felt the lovingkindness of God to His Bride through your acting. May God bless Angel TV with more of this.
    Blessings to 🇧🇴 from the 🇵🇭

  • @jabpriyaimmanuel9568
    @jabpriyaimmanuel9568 5 років тому +6

    Very nice songs thanks you so much angel tv 💕❤☘🍀💐💐

  • @JayaneYogathevaganeshan
    @JayaneYogathevaganeshan 8 місяців тому

    Nanbikai Very baufif ul Hallujah

  • @dickshabenit5498
    @dickshabenit5498 3 роки тому +8

    Nan 3 time poison saptan appadi pata yanaku kulanthaya irukathunu yellarum sonnaka ana yennoda husband yenna onum sollama pasama pathuketanka Nan pray pannunan ipom yanaku 1 kulanthaiya kadavul thanthurukaru Thanks the Lord 🙏🙏🙏🥰

    • @SrinivasanR-ys5xm
      @SrinivasanR-ys5xm 5 місяців тому

      Even I ate poison 2002 but god jesus saved me,you also don't eat poison god jesus will save you.

  • @Puji684
    @Puji684 2 роки тому +1

    Durga gowri iruvarukum karpathin kaniya aasirvathiyum yesuve

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 2 місяці тому

    nice song pastor 😮

  • @ebsibaniro6180
    @ebsibaniro6180 4 роки тому +19

    Amen amen 🙏 thank you jesus

  • @metropolis8807
    @metropolis8807 2 роки тому +5

    Please make more songs like this dear brother. Song will preach straight to the heart. HolySpirit knows what will hit home. May the Lord Jesus be blessed and praised

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 роки тому +3

    This song putisavanga oru like pannunga......... Amen

  • @pr.jebarajpriya9394
    @pr.jebarajpriya9394 3 роки тому +3

    Praise the lord! mana aruthalin padal !my felling in the song 🙏🙏🙏

  • @Dear_gana_love123
    @Dear_gana_love123 8 місяців тому

    Amen 🙏🙏 Jesus nanrie

  • @devak.6598
    @devak.6598 4 роки тому +25

    Praise lord Jesus Christ..

  • @r.mmaran7532
    @r.mmaran7532 4 роки тому +4

    Praise The Lord Jesus Christ God Bless You All In Jesus Name Amen

  • @SrinivasanR-ys5xm
    @SrinivasanR-ys5xm 5 місяців тому

    Super Sadhu sundar selvaraj appa song

  • @nildaleynes2030
    @nildaleynes2030 5 років тому +3

    Not only is Sadhu a true prophet of God 💖He is also very talented. Praise the Lord and Glory to God💖💖💖

  • @Thriumalai.c
    @Thriumalai.c 11 місяців тому

    I love you Jesus ❤️❤️

  • @mathiarasu7112
    @mathiarasu7112 2 роки тому +2

    Amen God blessing in my life Thank you Jesus

  • @jesusRA367
    @jesusRA367 3 роки тому

    Praise the lord 🙏
    A to z jesus matum tha unmaiyana god 🙏

  • @DanielMuthuraj
    @DanielMuthuraj Рік тому +2

    Uncle you are great

  • @jsivan5413
    @jsivan5413 4 роки тому +2

    நான் இந்த பாட்டு கேக்கும் போது என் மனசுக்கு ரொம்ப சொந்தோஷம இருக்கு tq dad

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 роки тому

      நான் இந்த பாட்டு கேக்கும் போது என் மனசுக்கு ரொம்ப சொந்தோஷம இருக்கு tq dad

  • @sureshsa9702
    @sureshsa9702 9 місяців тому

    Super song

  • @rosyrosy9362
    @rosyrosy9362 6 років тому +30

    I love this song, super

  • @Mariacreated
    @Mariacreated 4 місяці тому

    What a amezing meaningful song 🥺indhe song Naa neriye vati ketu feel pani roombo alundhe and now I'm pregnant with god grace ❤️ trust in Jesus do prayer
    Uonnode kannavela nennevagum 💞🤗🥰 Just do prayer with whole ur hurt

  • @jokerfftgb3541
    @jokerfftgb3541 3 роки тому +3

    Super song ithink many of them will be blessed through song amen.

  • @Joyce-edb
    @Joyce-edb 7 років тому +6

    wahhhh.. lovely song .. comforting kind for the ladies who were waitin fa the baby blessing..!! glories to JESUS ALONE EVER!!

    • @jeyarameshjeya8539
      @jeyarameshjeya8539 6 років тому

      heart touching song very supr ayya.. Jesus than my life la athishayam kana seianum plz my god

  • @pragathygirish1499
    @pragathygirish1499 6 років тому +16

    Awesome song lord help the people have mercy on them lord bless the one who s childless

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 роки тому

      Awesome song lord help the people have mercy on them lord bless the one who s childless

  • @niroshanirosha91
    @niroshanirosha91 2 місяці тому

    🙏🙏🙏..Jesus...

  • @glorytogod229
    @glorytogod229 3 роки тому +4

    Praise the Lord 🙏🙏🙏

  • @ruthgmani8988
    @ruthgmani8988 6 років тому +2

    Thank you so much your heavenly blessings to me jesusss. By Ruth. Ithu athikalai naathu nadupavarin parisu. Sss.iyaavin kaalaiyela naathu paatu suoooper. Thank you iyaa.

  • @johnuncle1204
    @johnuncle1204 5 років тому +9

    super song God bless you

  • @ivynangoo4050
    @ivynangoo4050 4 роки тому +6

    Glad to be able to hear hindee songs. , to send to my hindu friends so they could hear about the love of Christ. Amen

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 роки тому

      Glad to be able to hear hindee songs ., to send to my hindu friend s so they could hear about the love of Christ .Amen

  • @angelaruld4438
    @angelaruld4438 5 років тому +23

    Touchable lyrics .. Love you daddy

  • @AnjaliAnjaliariya
    @AnjaliAnjaliariya 2 роки тому +1

    Appa yanakku kuzhanthai pakkiyam thangaaa appaa ummaiyee nambi irukkiren

  • @robertsanders943
    @robertsanders943 Рік тому

    God is Good. Blessings from Ohio USA

  • @chithra.k.mchithra4810
    @chithra.k.mchithra4810 Рік тому +3

    Thank you Jesus for your steadfast love

  • @Gomathi-T
    @Gomathi-T 10 місяців тому

    Amen❤❤

  • @Vasanth-c8d
    @Vasanth-c8d Рік тому

    Enakum oru kulanthaya kudunga yesappa......😭😭😭😭😭

  • @fdofdo4207
    @fdofdo4207 3 роки тому

    i iove tihs jesus song super sir golry the Lord jesus name super song sir