Entha patta kekkumbothu yetho theriyala romba emotional ha irruku world la namakunu irrukura father namala vittutu ponalum ellathukum melana nama yesapa nama kuda life long irrupanga love you so much daddy 🛐✝️☦️
களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா - உனக்கு ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா - 2 ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம் அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும் அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2 களை எடுக்கும் 1. பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும் கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும் - 2 உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு களை எடுக்கும் 2. சாதிசனம் மறந்தாலும் நாதியத்துப் போனாலும் தேசமாரி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும் - 2 உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு களை எடுக்கும் ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம் அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும் அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2 களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா இரட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா - உனக்கு இரட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா - 2
அப்பா, என் மனைவிக்கு கேன்சர் வியாதி சென்னை அடையாறு கேன்சர் மருத்துவ மனையில் 7மாதம் ஆகிறது. ரொம்ப அவதி படுகிறாள் இப்போ வீட்டுக்கு வந்துட்டோம் திரும்போ சென்னை போகணும் போக பணம் இல்லை உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் நான் ரொம்ப ஏழ்மை
நாங்களும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினோம். 32 வருடங்களாக என் புருஷனுக்கு ள் ஒரு அசுத்த ஆவி இருக்கிறது. அது எம்மை மிகவும் கொடுமைப்படுத்துகிறது. நானும் அது அவரை விட்டு வெளியேறும் படி ஜெபித்தேன். ஒருநாள் என் கணவர் உன் வழியில் வந்து உன்னை விழுத்துவேன் என்றார். சில நாட்களின் பின் எம்மை ஒரு சபைக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு சிலருக்கு என்னைக் கொண்டு ஜெபிப்பித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.அதனால் அந்த சபையில் உள்ளோர் பொறாமைப்பட்டார்கள். என் இடது பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று சத்தமாக மூச்சு இழுத்து விட்டாள். அப்போது நான் இயேவே என்னைக் காப்பாற்றும் என்றேன். அதன் பின் எனக்குஇடதுபக்கம் பாதிக்கப்பட்டது. இப்போ நானும் என் மகளும் தலையில் பாதிப்பு வந்து பாதி செத்தவர்கள் போல் வாழ்கிறோம். அந்த சபைக்குப் போனபின் என் கணவருக்கு இருந்த நோய்கள் எனக்கும் மகளுக்கும் வந்திருக்கிறது. அவரோட கதைத்த ஆவி எம்மோடு கதைக்கிறது. என்மகளை யோசிக்க கூட விடாமல் தொந்தரவு படுத்துகிறது. இயேசு பிசாசைத் துரத்தினார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் நாம் இயேசுவிடம் வந்த பின பிசாசு எம்மோடு கதைக்கிறது. இயேசு எம்மை நேசிக்கவில்லையோ? ஆனால் இன்றுவரை எமக்காக ஜெபிக்கும் எந்த ஜெபத்திற்கும் இயேசு பதில் தரவில்லை. நானும் மகளும் குணமடையவும் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் இந்தப் பிசாசு எம்மை விட்டுப் போகும் எமக்காக ஜெபியுங்கள். நானும் மகளும் சமீபத்தில் ஒரு சபைக்குப் போனோம். அங்கு மகள் என்னிடம் தனது வலது கையில் யாரோ அடிக்கிறார் என்று சொன்னாள். அதன் பின் அவளின் வலது கை பயங்கரமாக வலிக்கிறது. அந்த வலி குணமடையவும் ஜெபியுங்கள்.
Really very very power full song nama etha nenichu kekuramo atha jesus kutukuraru intha song yesterday tha keten today athisyam pannitaru i love jesus❤
எந்தசூல்நிலை
வந்தாலும்
தேவனை விட்டு விலக
கூடாதுஆமென்...🙏🙏🙏
Amen 🙏🙏🙏
Amen Stephan puroshoth song Amen
Amen
Amen nan poga maten 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
💗எனக்கு கவலை வந்தால் இந்த பாடலை கேட்டால் மறைந்திரும் மனசுக்கு ஆறுதலா இருக்கும் ❤🙏❤️🙏❤️
நம்பிக்கையோடு இந்த வார்த்தையை கேட்கலாம். ஓர் நாள் நம் வாழ்வில் நிச்சயம் இது நடக்கும் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen😢😢😢
Yenakku kulanthai illatha pothu naa dailyum ketkkum song eppo erandu pen kulanthai ✝️🙏🙏🙏🙏🙏
Essappa manase kashatama irukkungappa... Aarudhal pannungappa amen appa🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள், பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள், விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
ஏசாயா 52:1
என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤😊🙏
Enaku romba pudikum intha song🎵🎵🎵 Jesus never fails
Yesappa nejama intha masamae aen vazhkaila nanmaiya senjitaru. Kartharudaiya parisutha namathuku magimai undagatum
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️💫💫😭😭😭😭
Entha patta kekkumbothu yetho theriyala romba emotional ha irruku world la namakunu irrukura father namala vittutu ponalum ellathukum melana nama yesapa nama kuda life long irrupanga love you so much daddy 🛐✝️☦️
கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
AMEN
கண்ணீர் விடாமல் இதை பார்க்க முடியாது
In the song thoranthu keten ipo yesappa karpathin kani tanthurukanga. Thank you yesappa. I love you yesappa. Thank you lord.
I ❤ Jesus
களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மை
வரும் நிச்சயமா - உனக்கு
ரெட்டிப்பான நன்மை
வரும் நிச்சயமா - 2
ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2
களை எடுக்கும்
1. பெத்தவங்க ஒதுக்கினாலும்
மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும்
நல்லவங்க மாறினாலும் - 2
உன் மனசை அறிஞ்ச
இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து
கண்ணீரை துடைப்பாரு
களை எடுக்கும்
2. சாதிசனம் மறந்தாலும்
நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும்
இருந்ததெல்லாம் இழந்தாலும் - 2
உன் மனசை அறிஞ்ச
இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து
கண்ணீரை துடைப்பாரு
களை எடுக்கும்
ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2
களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
இரட்டிப்பான நன்மை
வரும் நிச்சயமா - உனக்கு
இரட்டிப்பான நன்மை
வரும் நிச்சயமா - 2
😊🙂😇💘😉🖤😍😊😙💙
❤
Amen
Amen ❤
என் மனசை மாற்றிய பாடல் என்பெயர்கவிப்பிரியாஇயேசுருள்வின்அருள்❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉
Ennoda situation epdithan erukku entha song pakkum pothu kaneer varum .enakaga prayer pannunga
அருமையான பாடல் .ஆறுதலான பாடல் .தேற்றும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென். அல்லேலூயா. ❤
நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் அருமை ஆமென்
Enakke elithuna maari irukku❤😢
So much song very super
இந்த பாட்டைகேட்கும் போதே கண்களில் கண்ணீர் எனக்கு வந்துவிடும் i love Jesus
I am. Like you songs
Moses
@@mosesa9316men
God is great
இந்த பாட்டை கேட்கும் போதே
கண்களில் கண்ணீர் எனனக்கு வந்துவிடும் i love Jesus
இந்த பாட்ட கேட்கும்போது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சந்தோசமா மாறிடும் ❤❤❤
Entha song keekum poothu yeillam enga future ninaivukku varum Jesus is great
3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5:3
மனசு அறிச்சா இயேசு ராஜா வருவார் ⛪⛪⛪⛪
Enak intha song rompa pudikum I love Jesus
Sondhosam.venum.enga
.kudumpathil
Pls.appa.
Ennakku rompa rompa puticha song i like it❤❤
😘My fav Song 😘
😍 I love jesus appa 😍
❤️❤️❤️
கர்த்தர் நல்லவர் ஆமேன்
தேவனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ❤ கர்த்தர் மிகவும் நல்லவர் ❤ யெகோஷூவா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa nandri pa ❤
Most real words....❤️un Manasa arinja yesu raja varuvaru...❤️❤️❤️❤️
B
அல்லேலூயா ♥️ பாட்டு சந்தம் கேக்குறது ரோம்பா பிடிக்கு ஐயா நடிப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் வேதமே வேளிச்சம் ஆமென்♥️🙏🙏🙏
மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்பேன் ✌️💃😭😭✝️🧎♀️💯
Naanum 😭😭
Nanum 😭😭😭
Sure👍👍 🙏🙏🙏🙏🙏
❤❤❤
😢😢😢😢
Amen❤
எனக்கு இந்த பாடல் மூலம் கர்த்தர் மேலும் விசுவாசம் அதிகம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ரசித்த மிக அருமையான தேவன் பாடல்
very nice song very beautiful thank you for you
என் வாழ்வில் முதல் விசுவாச பாடல்
இப்பாடல் வரிகள் மூலம் கர்த்தர் என்னை ரட்சிதார் அமென்😊
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
🐶🐶🐶🐰🐰🐰🐰
i know Im kind of randomly asking but does anybody know a good site to watch newly released series online?
@Hezekiah Bruce Definitely, have been using FlixZone for months myself :)
@Hezekiah Bruce thanks, I went there and it seems like a nice service =) Appreciate it!!
@Alejandro Kenzo happy to help =)
My favorite song🎵🎵❤❤❤❤
Amennnn😢😢😢😢
Amen amen amen amen amen Amen amen amen amen amen am ❤❤❤❤❤❤❤❤❤❤❤
God is great
Jesus never fail
❤ Praise the lord ❤️🔥
😊😊
Manathiruku migavum aaruthalai tharugindra arumayana paadal....
இயேசு என் மனதை தொட்டார்
இந்த பாட்லை கேட்டு
Much love from Ethiopia 🇪🇹🇪🇹🇪🇹
I like this very much
This song my childhood favorite song
❤
இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது நம்ம சோர்ந்து போகும் போதெல்லாம் கர்த்தர் நம்மோடு பேசுகிற பாடல் ஆமென்
மனதிற்க்கு பிடித்த பாடல்
அப்பா, என் மனைவிக்கு கேன்சர் வியாதி சென்னை அடையாறு கேன்சர் மருத்துவ மனையில் 7மாதம் ஆகிறது. ரொம்ப அவதி படுகிறாள் இப்போ வீட்டுக்கு வந்துட்டோம் திரும்போ சென்னை போகணும் போக பணம் இல்லை உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் நான் ரொம்ப ஏழ்மை
@@MvasudevanMvasudevan unga contact number kudunga brother. Im in adyar.
Pls share your details
Amen appa. I love jeasus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாடல் இது
மனதிற்கு நிம்மதியான பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hii ❤️
ரொம்ப நல்ல பாடல் அருமையான இசை நன்றி ஐயா
,nagai,jothi
ஆறுதல்னா பாடல் ❤
Enna ku angle tv songs romba mudi Kum athula one itha song super songs and sathu thaatha your vioce supper ❤❤❤❤🎉🎉✝️✝️✝️ god bless you
I love you jesus
Go pray jesus calls god give the answer
Praise The Lord Hallelujah🙌🙌🙌🙌 Amen🙏🙏❤🎉❤🎉❤
Nanga itha pattukku romba viruppam nice ❤❤❤❤😊😊😊😊
Appa enaku nanmai thanga pa
எனக்கு பிடித்த பாடல் மிகவும் அருமை 🙏 நன்றி
I love jesus
Very nice song intha patal enga valkaila projanama irukku 🙏🙏🙏😍
I love this song❤...
Amen 🙏🙏 I love Jesus ❤️❤️
Glory to God 🙏🙏🙏
அருமையான கிராமி சூழலில் ஏழ்மையான பாடல்கள் நம்மை தேற்றும் ஆண்டவரின் வாக்குதத்த பாடல். அருமை.
நான் கண்கலங்கும் நேரங்களில் இந்த பாடல் என்னை தேற்றியது🥺🙏🙏
JESUS
Hellelujah 😊
நாங்களும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினோம். 32 வருடங்களாக என் புருஷனுக்கு ள் ஒரு அசுத்த ஆவி இருக்கிறது. அது எம்மை மிகவும் கொடுமைப்படுத்துகிறது. நானும் அது அவரை விட்டு வெளியேறும் படி ஜெபித்தேன். ஒருநாள் என் கணவர் உன் வழியில் வந்து உன்னை விழுத்துவேன் என்றார். சில நாட்களின் பின் எம்மை ஒரு சபைக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு சிலருக்கு என்னைக் கொண்டு ஜெபிப்பித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.அதனால் அந்த சபையில் உள்ளோர் பொறாமைப்பட்டார்கள். என் இடது பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று சத்தமாக மூச்சு இழுத்து விட்டாள். அப்போது நான் இயேவே என்னைக் காப்பாற்றும் என்றேன். அதன் பின் எனக்குஇடதுபக்கம் பாதிக்கப்பட்டது. இப்போ நானும் என் மகளும் தலையில் பாதிப்பு வந்து பாதி செத்தவர்கள் போல் வாழ்கிறோம். அந்த சபைக்குப் போனபின் என் கணவருக்கு இருந்த நோய்கள் எனக்கும் மகளுக்கும் வந்திருக்கிறது. அவரோட கதைத்த ஆவி எம்மோடு கதைக்கிறது. என்மகளை யோசிக்க கூட விடாமல் தொந்தரவு படுத்துகிறது. இயேசு பிசாசைத் துரத்தினார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் நாம் இயேசுவிடம் வந்த பின பிசாசு எம்மோடு கதைக்கிறது. இயேசு எம்மை நேசிக்கவில்லையோ? ஆனால் இன்றுவரை எமக்காக ஜெபிக்கும் எந்த ஜெபத்திற்கும் இயேசு பதில் தரவில்லை. நானும் மகளும் குணமடையவும் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் இந்தப் பிசாசு எம்மை விட்டுப் போகும் எமக்காக ஜெபியுங்கள்.
நானும் மகளும் சமீபத்தில் ஒரு சபைக்குப் போனோம். அங்கு மகள் என்னிடம் தனது வலது கையில் யாரோ அடிக்கிறார் என்று சொன்னாள். அதன் பின் அவளின் வலது கை பயங்கரமாக வலிக்கிறது. அந்த வலி குணமடையவும் ஜெபியுங்கள்.
@@anyk.1421 sister nega yenga erukinga sona nagaaa unga vituku vnthu prayer panurom sister kandipa yesapa viduthalai tharuvar
Sister unga num kuduga sister
En thampi rama chandiran en thakaji rajalakhmi iruvarum mananoi pathikapattullor kunam adaiya jepikal
Praise the Lord Wonderful Wonderful Arumai Arumai Song
Thank you Jesus for gave me realx❤️❤️❤️👌👌👌
My favourite song ...... 😘😘 Love you. Pa ..... ❤️❤️
Really very very power full song nama etha nenichu kekuramo atha jesus kutukuraru intha song yesterday tha keten today athisyam pannitaru i love jesus❤
Na kashttama irukkum pothu ☹️ intha song ketta kashttam Elam pona Mari oru feel aagum 😒 ... .love you .. Jesus .. amen 😢 .. appa
Glory to only God Jesus amen
My favourite song.... I married at 10 months.... pls prayer for my baby kaga brother or sister....
Nice songs Jesus 💞💞
🎉 ஆமென் அல்லேலூயா சாமி
Super 🎉✝️✝️✝️💟🙇🙇
Thank you Jesus for gave me relax.
Aman appa ❤❤
சூப்பர் ' அருமை. ஆமென்
Ennakum intha nilamai than....ennaku aluga varuthu intha song kata....love u appa .....u r everything for me
Ennakum intha nilamai than.... ennaku aluga varuthu intha Song .....love u Appa ..Ur everything for me
Intha song kekkupothu romba feelinga aaguthu
கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
இரட்டிப்பான நன்மை தேவன் தருவார்
Amen
Amen
Amen
Amen
Amen
I love you Jesus ❤
my favourite song of sadhu sundar appa.meaningful song.
Entha song kettale aluga control panna mutiyala ❤❤
Very nice good song super cute voice and God bless you pastor
Cute voice super lyrics ❤
My favourite song clg padichutu irukum pothu intha song mrg timela angel tvla poduvanga enga irunthalum oodi vanthuruve...