பருத்திவீரனுக்காக Ameer -ஐ மிரட்டிய Suriya குடும்பம்..!- Cheyyaru Balu Breaking | IBC Tamil | Karthi

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 202

  • @vimalmania244
    @vimalmania244 Рік тому +48

    நீதி மன்றம் தேவையில்லை, கீழே கமெண்ட் பார்த்தாலே போதும் மக்கள் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்.. வெற்றி அமீர் அண்ணனுக்கு👍👍

    • @babusingh5701
      @babusingh5701 Рік тому +3

      பணக்கார. குடும்பம் நீ....யையே
      விலைக்கு வாங்கினாலும்
      ஆச்சர்யபடுவதற்க்கில்லை.
      தாமதமான. நீதி அநீதியே.

    • @justicefirm9526
      @justicefirm9526 Рік тому

      Nee periya punda

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому +1

      வெற்றி அமிர் க்கு இல்லை.. ஆகையால் தான் மிரட்டி பிச்சை எடுக்கான் 😅

    • @007m3
      @007m3 Рік тому +1

      அமீர் செய்த தவறுக்கு தான் பிச்சை எடுக்கிறான்.அமிர்க்கு முதலில் வாய்ப்பு தந்ததே சூர்யா தான். இல்லை என்றால் எத்தனை பேர் வாய்ப்பு இல்லாமல் இன்னும் சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.

    • @babusingh5701
      @babusingh5701 Рік тому +1

      @@Sujathal1234 கூடிய. சீக்கிரம் கார்த்தி அந்த. நிலமைக்கு வருவான்.
      கவலைப்படாதே.
      😂😂😂😂😂

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tf 7 місяців тому +3

    Ameer sir 👌👍

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f Рік тому +24

    விஜயகாந்த் சார் போல நல்லது செய்துவிட்டு போங்க.இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை .☹️☹️☹️☹️☹️☹️

  • @mohamedraffik4803
    @mohamedraffik4803 Рік тому +23

    சிவகுமார் & co, ஏன் வாய் திறக்க மாட்றாங்க....

  • @DNRP-d6r
    @DNRP-d6r Рік тому +5

    இது மிக முக்கியமான செய்தி. இந்தியாவின் எதிர்காலம் மாத்திரம் இல்லை முழு உலக எதிர்காலமும் இதில்தான் தங்கியுள்ளது. உலகிலேயே சிறந்த செய்தி ஊடகவியலாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. தமிழர்களை விட உயர்ந்த சமூகம் உலகிலேயே இல்லை. சினிமா விபச்சாரிக்கு கோவில் கட்ட முயற்சி செய்த.அறிவு ஜீவிகள் வாழும் மாநிலம் அல்லவா? நாமும் தமிழர்களாக பிறந்து விட்டோம் என்று நினைக்கும் போது பெருமையில் நெஞ்சு புல்லரிக்கிறது. வாழ்க தமிழகம்! உலகமெங்கும் உயரட்டும் தமிழர் பெருமை!

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 Рік тому +3

      You have point…. But so many smart people celebrating actor/actresses…. They believe fake actors as real hero… doing pal abishekam… dying for them… doing so many nonsense… at least this kind of news will awaken some ‘smart’ people… just a believe…

  • @ganessan2626
    @ganessan2626 Рік тому +27

    திரு சிவகுமார் அவர்களுக்கு 80 வயசுல இந்த கேட்ட பெயர் தேவையா
    80 வருட நல்ல பெயரை ஒரே நல்ல போச்சு

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      அவருடைய நல்ல பெயரை யாரும் கெடுக்க முடியாது.

    • @ravanan7343
      @ravanan7343 Рік тому

      He was never was a good person..yes it seems out side he is good...but not internally...the whole family is fucked up..

    • @giridharnatarajan842
      @giridharnatarajan842 Рік тому

      yes no body can spoil his name and pride, except his sons. This incident has brought all the nepotism that sivakumar has been fostering. He and his family has exposed the caste and family bonds are much more than business ethics and ego.

  • @aeliasaelias6094
    @aeliasaelias6094 11 місяців тому +1

    Surya karthik real hero

  • @remoram111
    @remoram111 Рік тому +8

    Ameer sir❤❤great👏👏👏

  • @megalagomez
    @megalagomez 10 місяців тому +1

    Surya's family will suffer for it. Ameer is a truthful and honest man..

  • @skk8489
    @skk8489 Рік тому +29

    Stand with Ameer.

  • @bharat4282
    @bharat4282 Рік тому +4

    Everyone speaking about paruthiveran super 😘💕❣️❤️❤️

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 Рік тому +56

    ஐயா சிவகுமார் குடும்பத்துக்கு இனிமேல் இறங்கு முகம் தான் நிறைய மரியாதை வைத்திருந்தேன் இவர்களும் ஒரு கூத்தாடி தான் 💔💔💔💔

    • @subramanianduraimadhavan76
      @subramanianduraimadhavan76 Рік тому

      ❤❤❤❤❤❤

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      😂😂😂 நீ என்ன கடவுளா டா ? அறிவு கெட்ட நாய்களா

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому +2

      போய் அமீர் கூட பிச்சை எடு.

    • @007m3
      @007m3 Рік тому +1

      போடா பாடு.....அடுத்த படம் blockbuster டா.....❤❤❤

    • @kanimozhikar1811
      @kanimozhikar1811 Рік тому

      @@Sujathal1234 அமீர் போட்ட பிச்சையில் தான் அவன் குடும்பமே வாழுது நீ போய் எடுடா அமீர் கிட்ட பிச்சை😠😠😠😠

  • @dillibabu9703
    @dillibabu9703 Рік тому +7

    அமீர் மிகச்சிறந்த இயக்குனர்.
    நடிகர்! அமீர் Flower அல்ல Fire!
    இனிமேல் அவர் ஹூரோவாக
    நடிப்பதே நல்லது.அவர் மூளை அவருக்கு பயன் படுத்துவது நல்லது.அடகு வைத்த அனுபம் அவரை திருத்தட்டும்.

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 Рік тому +27

    மிக மிக மட்டமான குடும்பம்

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      உன் வாய Dettol போட்டு கழுவுடா லூசு

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Рік тому +1

    ஞானவேல்.... சூழ்ச்சி...சூரியா

  • @ITStv195
    @ITStv195 Рік тому +2

    பல வெற்றிப் படங்களை
    தந்த இயக்குனர்கள்
    குறிப்பிட்ட காலத்துக்குள்
    குறிப்பிட்ட செலவுக்குள்
    முடித்து வெற்றி கரமாக
    நடந்த தமிழ் திரையுள்
    இப்படி ஓர் தற்குறி
    அமீர் பாலா
    போன்றவர்களால்
    சீரழிகிறது

  • @ganessan2626
    @ganessan2626 Рік тому +6

    சரியான அயோக்கியத்தனம் மொள்ளமாரித்தனம் பண்ணி இருக்காங்களே

  • @nawinm7777
    @nawinm7777 Рік тому +2

    @29:45 Yaru sir andha Producer..

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    SUPER

  • @shreesecondary-no4xm
    @shreesecondary-no4xm Рік тому +6

    Cheeting Sivakumar Surya😅😅😅

  • @AkshayaRafic-lv2dm
    @AkshayaRafic-lv2dm 7 місяців тому

    Ponvannan❤❤❤❤

  • @jjf518
    @jjf518 Рік тому

    சூர்யா ஏமாற்று பேர்வழினு சினிமா சம்பந்த பட்ட ஒரு அண்ணா பேசும்போது சொன்னார்.... அது உண்மைதான் போல 😢😢😢😢

  • @ramanaaccounts6465
    @ramanaaccounts6465 Рік тому +1

    Nalla katha solringa

  • @MuruganVibes-r2c
    @MuruganVibes-r2c Рік тому

    Amer thalapathy combo pakkanum sir

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    Intha reality show alkal verry intelligent ayya

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    ❤❤❤

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +5

    இனி வரும்் surya karthi படம் out than...

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      நீ தான் out... உன் வாழ்க்கை out 😅

  • @kareemullah2414
    @kareemullah2414 Рік тому

    Super

  • @hikkaayavideos9091
    @hikkaayavideos9091 Рік тому +1

    மக்கள் நிக்கிறாங்க... திரையுலகம் நிக்குதோ இல்லையோ...

  • @அமுதத்தமிழ்-ட2ழ

    சிவக்குமார் family image total ஆ காலி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +8

    ஞானவேல்ராசா சரியான போக்கிரி. சிவகார்திகேயன் விடயத்தில் சதி வேலைகளை செய்தது இதே ஞானவேல்ராசா தான். இந்தப்பிரச்சினையை சிவகுமார், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தீர்த்து வைக்கவேண்டும். அமீரை ஏமாற்றாதீர்கள்.

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN Рік тому +4

    ஆமா இவங்க பெரிய நடிகன வச்சி படம் எடுக்க வச்சிட்டாங்க... களிமண்ணை உருவப்படுத்திய்வர் அமீர்

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    True entertain

  • @hanokp1134
    @hanokp1134 Рік тому

    Sir irudhisutru movie telugu .ashvini movie story

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Рік тому

    Manirathnam also born in Madurai. Google CEO sundar pitchai born in Madurai.

  • @guntherarivu7480
    @guntherarivu7480 Рік тому +4

    Naan indha video paakala but soldren Ivan seriyana pulugu moota vaai varadha adichu viduvaan Leo time la paathuten Ivan yaarunu😊

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx Рік тому +2

    தந்தி டிவி சூப்பர் ஆ. கழுவி ஊத்திற்ற !!!! கார்தி படம் தியேட்டர் ல பாக்காதே மக்களே !!! Go back Karthik !

  • @pulsarboytn8349
    @pulsarboytn8349 Рік тому +1

    Am standing with ameer

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 Рік тому +8

    I don’t trust people who like to show off when they are good to poor… this is disgusting… and this is to get fame…but will said we want to influence others…. But the truth…. This kind of people fake… we should stop celebrating these kind of people…

  • @shamlas8573
    @shamlas8573 Рік тому

    Rip surya family😮

  • @sivajikumarankumaran1426
    @sivajikumarankumaran1426 Рік тому

    First copy na enna sir

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Рік тому +3

    சிவகுமார் குடும்ப பினாமி தான் ஞானவேல் சிவகுமார் சூர்யா வெறி பிடித்த ஆதிக்க ,அதிகார திமிர் பிடித்தவர்கள். எல்லாம் நடிப்பு

    • @gokilagokila8469
      @gokilagokila8469 Рік тому

      Yaruda nee punda 🤬🤬🤬🤬🤬sudhdha mudititu iru yen nee poiameeruku adharavu kudu pakkadhula iru yena nadakuthu theriyama paesakudadhu

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    How is it

  • @doctormanoj22
    @doctormanoj22 Рік тому +13

    KULLAN FAMILY MAFIA

    • @rafeeka3703
      @rafeeka3703 Рік тому

      💯👌🏽

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      போய் அமீர் கூட பிச்சை எடு.

  • @v.v.aishwarya9059
    @v.v.aishwarya9059 Рік тому +6

    சிவகுமார் குடும்பம் இவ்ளோ கேவலமாநவீங்களா 😂

  • @murugesana4482
    @murugesana4482 Рік тому +1

    அகரம் டிரஸ்ட் தகரம்

  • @viji_resilent
    @viji_resilent Рік тому +4

    This guy says nothing new. He just cumulatively sums up the points from all other interviews and presents here. I don’t know why many channels are behind him.

  • @babusingh5701
    @babusingh5701 Рік тому +6

    நன்றி கெட்ட. சூர்யா கார்த்தி.

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      உன் வாய Dettol போட்டு கழுவுடா

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 Рік тому

    Yes irankumugam than

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    Ameer good

  • @gks-in-progress
    @gks-in-progress Рік тому +1

    Ivar Amir - Chitra Laxmanan interview pathutu, apdiye oppikirar

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +1

    sivakarthikeyan மாதிரி மெளனமாக இருக்கிறார்கள் சிவகுமார் அய்யா குடும்பம்..

  • @megalagomez
    @megalagomez 10 місяців тому

    Sivakumar family DOWN DOWN DOWN:( Gnanavel raja OZHIGHA

  • @sakayamdass6085
    @sakayamdass6085 11 місяців тому

    Splendor Plus

  • @Truthwins5528
    @Truthwins5528 Рік тому +2

    My husband and inlaws family had no bad habits ... Anal eliyavargalai avamnapaduthuvargal avargal kanneerai rasipargal ivargaluku pidikadhavargalai vaazha vida mattargal

  • @hikkaayavideos9091
    @hikkaayavideos9091 Рік тому +1

    புரணி பேசியே ஆளாகி விட்டாய்... 😂
    பலே ... பலே... பலே.....

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    I mean director

  • @aryana7798
    @aryana7798 Рік тому +10

    Sivakumar's vappatti son is Gnanavel Raja. He will look just like Sivakumar.

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      உன் வாய Dettol போட்டு கழுவுடா நாயே

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 Рік тому +1

    உனக்கு ஏன் வலிக்கிறது.
    உன் மாமன் சிவகுமார் நேர்மையோடு செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காதே.
    சுரணை இருக்கிறதா ?

  • @thaneswara7128
    @thaneswara7128 Рік тому +3

    After getting payment from Suriya family to Balu - Suriyavin valarchi pidikamal vanmathai kakkugiraargal 😅

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Рік тому +1

    All directors must avoid karthi and surya.

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 Рік тому

    Surya Sivakumar kathi jothika nalu peraum othukanum

  • @parthasarathyraghavan5268
    @parthasarathyraghavan5268 Рік тому +3

    Balu sir innum 17 years ku piragu discuss pannunga

  • @govindarajangovindarajan2662

    அமிர் சிம்பிளி வேஸ்ட்

  • @uma1464
    @uma1464 Рік тому +2

    Surya and Karthi needs to speak up. Japan a flop. Surya next a flop too. I saw the trailer. Did not live up.

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    I can not stop laughing

  • @alagamuthu2287
    @alagamuthu2287 Рік тому

    Aduttavan petta pillaikku Surya kudumbam avangga pera poottutu erukkarangga.

  • @aeliasaelias6094
    @aeliasaelias6094 11 місяців тому

    He is lion cheetah

  • @sivakumarkothandam563
    @sivakumarkothandam563 Рік тому

    Madurai vs Kovai

  • @venkateshn3203
    @venkateshn3203 Рік тому

    First stop game ad

  • @roshanbabu6655
    @roshanbabu6655 Рік тому +1

    யூட்யூபில் பருத்திவீரனில் பணி செய்த ஒருவர் சொல்கிறார் சிவக்குமார் இடத்தில் இந்த பிரச்சனை சென்றவுடன் அவர் அமிர்தான் கோர்ட்டுக்கு சென்று விட்டாரே இதை விட்டு விடுங்கள் என்று சொன்னதாக சொல்கிறார் எவ்வளவு கேவலமான வார்த்தை நீ எல்லாம் என்னையா பெரிய மனுஷன் நன்றி கெட்ட நாதாரி குடும்பம் தான் குற்றவாளி என்று நன்கு தெரிந்தும் கோர்ட்டுக்கு சென்று உன் நியாயத்தை கேள் என்று சொல்கிறாயே நீ எல்லாம் மேடையில் பேச என்ன அருகதை உனக்கு இருக்கிறது அடுத்தவன் உழைப்பில் சேவை செய்யும் நீங்கள் எல்லாம் கேடுகெட்ட குடும்பங்கள் அமீர் என்ற படைப்பாளி விதைத்த விதை தான் சூர்யாவும் கார்த்திக்கும் அந்த நன்றி கூட இல்லாமல் நாய்கள் இப்படி பேசுகிறார்கள் உண்மையிலேயே நீங்கள் சேவை மனப்பான்மை உள்ள மானமுள்ள ரோஷமுள்ள மனிதர்களாக இருந்தால் ஒருவனை 17 வருடங்கள் ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்வில் அவருக்கு 10 கோடி ரூபாய் நீங்கள் கொடுக்க வேண்டும் நீங்கள் இதை கொடுக்காமல் என்ன சேவை செய்தாலும் அது உங்களுக்கு பாவங்களை தான் உண்டாக்கும் நன்றியை மறந்தவன் என்றைக்கும் இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை காலம் இப்படியே போகும் என்று நினைக்க வேண்டாம் வட்டத்தின் புள்ளி எப்பொழுது வேண்டுமானாலும் மேலே செல்லும் கீழே இறங்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தின் மேல் வைத்திருந்த மரியாதையை சென்று விட்டது முட்டாள்களா ஜெய் பீம் படம் வந்தவுடன் வன்னிய இளைஞர்கள் சூர்யா படத்தை செருப்பால் அடித்ததற்கு வலிக்கிறது என்றாயே தங்கள் குடும்பம் குற்றவாளி என்று நன்கு தெரிந்தும் ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக எப்படி ஏமாற்றுகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா வட்டியை மட்டும் குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த சினிமா உலகத்தில் அமீர் தான் போட்ட பணத்தை மட்டும் கொடுங்கள் வட்டி வேண்டாம் என்று பெருந்தன்மையாக கேட்டாரே இதை விட ஒரு சிறந்த மனிதன் யார் ஒரு நல்ல படைப்பாளியை கேவலப்படுத்தியதால் வந்த விளைவின் ஆதங்கம் தான் இது

  • @venkateshn3203
    @venkateshn3203 Рік тому

    First stop all game ad

  • @userxx007
    @userxx007 Рік тому

    அரைச்ச மாவை எத்தனை சேனலில் பாலு அரைத்து கொண்டு இருப்பார்🤦🏾‍♂️

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 Рік тому

    Meydai pootu Dharmam peysuvaar Sivakumar,, avar veedu ku mattum PANAM than,, Sivakumar saayam veyluthu poochu .. 😅😅

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Рік тому

    Sivakumar and nyanervel must give money to ameer sir and snegan and the entire team they didnt pay must settle this year then only then only suriya and karthi mama can act in another movie if not delay the movies date make them realise how pain the entire team of paruthi veeran ameer sir and snegan sir he must win big money in this case hope judge must let him win this case

    • @Sujathal1234
      @Sujathal1234 Рік тому

      ஏடி லூசு... Y should they give money for the director.? Thalayeluthu

  • @velss2723
    @velss2723 Рік тому

    Yow Suriya ego va vidu yaa... Your need to grow instead of going down..

  • @sadaiyanramasamy9844
    @sadaiyanramasamy9844 Рік тому +1

    Veliya nallavanga pola action podrathu

  • @JeganJegan-z6v
    @JeganJegan-z6v Рік тому

    Anne unmaya pasurenga

  • @sang-9876
    @sang-9876 Рік тому

    Sivakumar family mela vachi irruntha mariyatha poochu

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 Рік тому +1

    Surya karthi appa pera kedukatheenga

  • @guntherarivu7480
    @guntherarivu7480 Рік тому

    Indha Balu,valaipechu,bayilvaan ellarum andha kaalathula cinema kisu kisu eludhunavinga Pola😅

  • @csellakunchu6387
    @csellakunchu6387 Рік тому

    Thuma panam
    Soma panam
    Sora panam
    Aswamedha yagam
    Indha 4 ketta
    Pazhakkam.
    1 ketta pazhakkam ullavan 25% uthaman
    2ketta pazhakkam
    Ullavan 50%
    Uthaman
    3 ketta pazhakkam ullavan 75% nallavan
    4 ketta pazhakkum ullavan might
    Nallavan
    Oru ketta pazhakkamum
    Illadhavan
    Perya thirudan
    Poramai
    Kaarmai
    Pocheruppu
    Kalleduppu
    Kurtta manasu
    Nallavan pola
    Nadippan
    Irudhyil avamaana sinnam aavangal
    Oru padappali
    Uzhayppai thirudi Pala kodi
    Laabam paarthu
    Vittu avanaye
    Kevala paduthyadhu
    Andha padathil
    Works seydha
    Palarukku Shambala kodukkamal
    17 yrs aaga
    Pattini potta paavam
    Sukku maari
    Vamsathukku
    Saaba Karma
    "" athamum
    Vaazhvum
    Agatha matte
    Vizhi anbu ozhuga methya
    Maadharum
    Veedhi matte
    Vimmi vimmi
    Iru kaithalai vayuthu azhum
    Mayindharum
    Sudu gadu matte partti
    Thodarum
    Iru vinai punnya
    Pavangale ""
    5 vadhu paditha
    Kaarthic kku
    Idhu theryadhu
    Velaikkaran
    Vervai kaayum
    Munne avan
    Koolyay kodu

  • @dc-ie9qm
    @dc-ie9qm Рік тому

    Ethivitavana marandha ....evlo uyaruthuku ponalum keela sara saranu vara vendyadhudhan....ne kalla vila vendam atleast punnakkama iruklamla

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    Innam valka mulukka

  • @yuvaraj3843
    @yuvaraj3843 Рік тому

    who is that nepotism product involved with sivakarthikeyan contract issue?

  • @shamlas8573
    @shamlas8573 Рік тому

    Vaimaye vellum

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Рік тому

    Vijay 500 kodi

  • @udaykumark8190
    @udaykumark8190 Рік тому +1

    Ningala sonna du sari illa, poyi ameer and parutthiveeran cinema la vela patharu sollirukaraaru poyi paru da saamy🤦 ameer ki anyamu aagirku...

  • @tvkkatchi
    @tvkkatchi Рік тому +1

    Kånguvavum flop aga pothu😂

  • @Ambalakaravamsam
    @Ambalakaravamsam Рік тому

    Mafia family sivakumar family

  • @thilaganadesan8452
    @thilaganadesan8452 Рік тому

    Mattamane kudumbam sivakumar kudumbam

  • @legendrams548
    @legendrams548 Рік тому

    This same family only trying to put an end to Sivakarthikeyan's career by making atrociously false allegations on him.

  • @SafaMahal13
    @SafaMahal13 Рік тому

    I think too much money making

  • @kareemullah2414
    @kareemullah2414 Рік тому

    Siva Kumar mafi family

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому

    அமீர் ......சூர்யா ரெண்டுமே காமெடி பீசுகள் தான்

  • @seeme777
    @seeme777 Рік тому +2

    Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 xxxx

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 Рік тому +1

      No need boycott… just ignored them… no need to watch their movie in theatre… don’t run behind them…. Ignore them…

  • @mpkumar4695
    @mpkumar4695 Рік тому

    SK KAAMA MATTER ENNA AACHI

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 Рік тому

    123 weeks a. Ithai. Peasitu irukiighele. Ungha tn you tubers. Weast vedos

  • @Intuitivesoul21
    @Intuitivesoul21 Рік тому

    Ippovum neengalam Surya family vechutha sambarikaringa 😂 pichakara pasangada neenga

  • @sadikmohammed429
    @sadikmohammed429 Рік тому

    Surya karthi ivargalin garvathai azhikkum vidhamaaga oru pudhu hero varavendum