அமீர் இயக்குனர் ஆக Surya காரணமா? நடந்தது என்ன? Producer Ganesh Raghu Interview | Ameer Vs Gnanavel

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 565

  • @Minnambalam
    @Minnambalam  Рік тому +22

    Subscribe 👉 ua-cam.com/users/minnambalam for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content.
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊

  • @sikkandar6685
    @sikkandar6685 Рік тому +337

    இவ்வளவு தெளிவாக பேசி உண்மையை உரக்க ஊரறிய சொன்னதற்கு கணேஷ் ரகு அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் வாழ்த்துகள் சார்

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Рік тому +216

    ஓர் இயக்குநருக்காக நியாயமாகப் பேசிய தயாரிப்பாளர்களைக் காண்பது மிகமிக அரிது.
    தங்களுக்கு வாழ்த்துகள்!

  • @Userbdjklh
    @Userbdjklh Рік тому +103

    இந்துவோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் சரி இறை நம்பிக்கையோடு உண்மையைப் பேசி ஒழுக்கமாக வாழ்ந்தால் எல்லாருடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.❤🎉👏🙏

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Рік тому +356

    தயாரிப்பாளர் திரு கணேஷ் ரகு அவர்களின் நேர்காணல் இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஓர் யதார்த்தமான உதாரணம்
    வாழ்த்துக்கள் கணேஷ் ரகு👌🌺🌹💐

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Рік тому +129

    டைரக்டர் அமீர் சுல்தான் மிகவும் நேர்மையான மனிதர் என்பதை நிரூபிக்கும் நேர்காணல்
    சிறப்பு 👌🌺🌹👍
    வாழ்த்துக்கள்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +179

    அமீர் மீது தான் நியாயம் உள்ளது. வாழ்த்துகள் சார்🎉🎉🎉🎉

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +164

    ஓருஇந்துபிரமாணர். ஓருமுஸ்லீம்நபரைபுகழ்வது. நல்லமனிததன்மையைகாட்டுகிறது. இதுபோதும்ஐயா. மனித. ஓற்றுமைக்குவித்திடும். வாழ்க. வளர்க. வணங்குகிறேன்

    • @azeemmohamed5633
      @azeemmohamed5633 Рік тому +9

      So respectful

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Рік тому +9

      ஆமாம் உண்மை சார்.

    • @singswing8634
      @singswing8634 Рік тому +5

      Brahmins and Muslims always have respect for each other. My both side neighbors were Muslims and we are Still in good relationship

    • @69rkannan
      @69rkannan Рік тому +1

      @@singswing8634 Could be. Have you noticed this irony - When Dravidian Leaders specifically target Brahmins or Hinduism, I haven't seen Christians or Muslims coming to defend their Brahmin friends.

    • @singswing8634
      @singswing8634 Рік тому +1

      @@69rkannan I agree bro

  • @imamhussain1590
    @imamhussain1590 Рік тому +114

    அழகான தமிழில் அப்பட்டமான உண்மையை சொன்ன சகோதரர்...

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +101

    அமீர் ஊடகத்தில் சொன்னதை அப்படியே நீங்களும் சொன்னதற்கு நன்றி🎉🎉🎉

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam Рік тому +80

    மரியாதைக்குரிய இயக்குனர் அண்ணன் அமீர் அவர்கள் நேர்மையான மனிதர் நல்ல மனிதர் மனதில் பட்டதை நேர்மையாக பேசக்கூடிய உன்னத மனிதர் அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டு சொன்னாலும் அவை யாவும் பொய்யா தான் போகும் அவர் யாருக்கும் பயப்பட மாட்டார் இறைவனைத் தவிர

  • @yasiheeru362
    @yasiheeru362 Рік тому +139

    உண்மை ஒரு போதும் அழியாது. ஒழுங்கமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தால் மக்கள் மனதில் வாழலாம்.....
    மாஷா அல்லாஹ்

  • @mahendrans5254
    @mahendrans5254 Рік тому +102

    டேய் ஞானவேல் கார்த்தி இருவருக்கும் செருப்படி கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஐயா ❤🙏

  • @IQbal_Ahmed_TRZ
    @IQbal_Ahmed_TRZ Рік тому +74

    திரு. கணேஷ் ரகு அவர்களின் நேர்காணல் மிகுந்த மன நிறைவையும் மனிதத்தின் மீதான நம்பிக்கையையும் அளிக்கிறது.
    - இக்பால் அகமது

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 Рік тому +180

    இவர் நேர்மையான முறையில் பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @marketing935
    @marketing935 Рік тому +269

    அமீர் ஒரு நேர்மையான கொம்பன். நேர்மை வெல்லும்.

    • @idleandactive
      @idleandactive Рік тому +8

      படிக்கும் போதே சிலிர்ப்பா இருக்கு. மனுசன் எப்புடி வாழ்ந்திருக்கிறார்

  • @nagrec
    @nagrec Рік тому +31

    கணேஷ் அவர்களுக்கு நன்றி. இவர் போன்ற தயாரிப்பாளர் தமிழ் சினிமாவில் மீண்டும் தயாரிக்க வேண்டும்.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Рік тому +66

    மிக போல்டாக உண்மை உரக்க சொன்னீர்கள், you are gentlemen.

  • @thambidurai4331
    @thambidurai4331 Рік тому +20

    இத்தனை வருடங்களில் எந்த தயாரிப்பாளரும் இப்படியான கருத்தை முன்னிறுத்த தயாராக இல்லாத பட்சத்தில் கணேஷ் ரகு அவர்கள் ஒரு தயாரிப்பாளராக இருந்து, ஒரு படைப்பாளியின் வலி உணர்ந்து அவருக்கான நியாயத்தை வழங்குங்கள் என்கிறார். அமீருக்கான முதல் உண்மை குரல்! நன்றி ஐயா!!

  • @sasikapoor3528
    @sasikapoor3528 Рік тому +42

    நேர்மையான பதில் கணேஷ் அண்ணன் இந்த மாதிரி நேரத்துல ரெம்ப நேர்த்தியான ஒரு நேர்காணல் 👌

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar1172 Рік тому +66

    உண்மையை பல நேரங்களில் கொன்று விட முடியாது.‌.கார்த்தியின் நன்றி கெட்ட குணமும் எடப்பாடியின் நன்றி கெட்ட குணமும் ஒரே போன்று உள்ளது

  • @vishaldigital-vishalselvam3879
    @vishaldigital-vishalselvam3879 Рік тому +88

    இவர் நேர்மையான முறையில் உண்மை பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @Bruneikader
    @Bruneikader Рік тому +40

    சார் உங்கள் பேட்டி மூலியமாக ❤❤❤
    அமீர் அண்ணன்
    அறம் எதுவோ அதன் அரசனாக இருக்கிறார்
    பல நாள் திருடன் ஒரு நாள் பிடி படுவான் என்பது உறுதியானது
    நாதாரி ஞானவேல் நரிதனம் புரிந்துவிட்டது

  • @gmanoharan9187
    @gmanoharan9187 Рік тому +8

    இப்படி உண்மைச் சொல்வது ,அதுவும் சரியான சமயத்தில் சொல்வது மிகவும் அவசியம். நல்லவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

  • @fakhrudeen2478
    @fakhrudeen2478 Рік тому +15

    மனுஷன் எல்லா டிவி லையும் பேட்டி கொடுக்குறாப்ல ❤️.... நல்ல சகோதரதுவம் ❤

  • @Truth2023teller
    @Truth2023teller Рік тому +37

    ஐயா மீண்டும் அமீரை வைத்து அபராஜித் films படம் எடுங்கள். நாங்க ஆதரவு தருகிறோம்❤

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Рік тому +34

    உண்மையை உடைத்து சொன்னதற்கு நன்றி... ஞானவேல் ஓரு கடைந்து எடுத்த............

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому +18

    அடேங்கப்பா !
    சகோதரர் கணேஷ்..‌! இவர்தான் மனிதர் ... உண்மை நேர்மை இவற்றை மதிப்போர் இம்மாதிரி மனிதர்களை வாரியணைத்து கொண்டாட விரும்புவார்கள்.

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn Рік тому +31

    அருமை சார்.. உலகம் பெரும்பாலும் நன்றி கெட்டத்தனத்தையே வெளிப்படுத்தும்.அதில் ஐயா சிவகுமாரின் குடும்பமும் விதிவிலக்கு இல்லை போல... தாங்கள் மிகவும் சிறந்த தெளிவான கண்ணோட்டத்தை விளக்கினீர்கள் நன்றி...

  • @myuktube
    @myuktube Рік тому +65

    As a cinema goer, I too think Karthi was moulded into what he is today by Ameer Sultan. Even now, most of Karthi's successful movies are successful because of his mannerisms/appearance that was formulated in Paruthi Veeran. Movies like Komban, Siruthai etc are such examples.

  • @avinashviews345
    @avinashviews345 Рік тому +59

    வட இந்தியாவில் இல்லாத, நம் தமிழனின் தனி பண்பு... மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்று படுவோம்....

    • @keshavr9617
      @keshavr9617 Рік тому +5

      If one does mistake, he is Brahmin. If one does right, he is Tamil. Nalla Nyayam

    • @missbond7345
      @missbond7345 Рік тому

      But he wud have still been discriminated as Brahmin and Aryan if he was in Tamil Nadu

  • @மனிதநேசன்
    @மனிதநேசன் Рік тому +77

    தயாரிப்பாளராக (டைரக்டர்) மீது உங்கள் நேர்மையான விமர்சனம் உண்மையனது

  • @arunhit123
    @arunhit123 Рік тому +21

    இந்த தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன்... வணங்குகிறேன் உண்மையின் பக்கம் நிற்பவர்கள் இன்று மிகச் சிலரே அதிலும் இவர் ஒரு நேர்மையான தயாரிப்பாளர்.... வாழ்க வளமுடன்.... அமீர் ஒரு நேர்மையான மனிதன்... பாவத்திற்கு அஞ்சுபவன் சிறிது கோவக்காரன்

  • @d33nuk
    @d33nuk Рік тому +71

    சங்கிகளும் மதவெறியர்களும் என்ன தான் தமிழ் நாட்டு மக்களை இனத்தால் , மதத்தால் பிரிக்க நினைத்து தலைகீழாக நின்று சூழ்ச்சிகள் செய்தாலும் .....
    தமிழ் நாட்டின் அனைத்து சமுதாயமும் இதற்கு பலியாகாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு காரணம் இந்த வீடியோவை பார்த்தால் புரியும் ! 🥰😘😍
    தமிழ் நாட்டில் மதவாத கட்சிகள் காலூன்றாமல் இருப்பததற்கு காரணமும் இந்த ஒற்றுமையே ...
    🥰😍😘
    நம் அனைத்து மத கடவுள்களும் நம் ஒற்றுமையை மென்மேலும் வளர்த்து சங்கிகள் இல்லா இந்தியா உருவாக்க வேண்டுகிறேன் ...❤❤❤

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Рік тому

      Baai orama poi katharu. Ithu cinema issue Inga vanthu yen poi pesura ?? Pakistan la oru hindu , oru Christian oru sqft nilam vaanga mudiyathu.. unnoda vantheri mathaveriya niruthu illana naanga sanghiya mariduvom

    • @JaiKumar-jb5qw
      @JaiKumar-jb5qw Рік тому +1

      🙏🏽💐

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому +1

      🙏🙏

    • @GoldenSword001
      @GoldenSword001 Рік тому +2

      @@TheKing-xp7lq karachi la sizable population Hindu tamils irukanga ya UA-cam la paaru

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Рік тому +1

      @@GoldenSword001 Mothama irukurathu 5000 Peru , athuvum Eela thamizhar. Athule verum 100 Peru than ippo hindu .. ola ottathinga da

  • @ravikathir5986
    @ravikathir5986 Рік тому +28

    நன்றி கணேஷ் ரகு சார்🙏. பாலா,அமீர் போன்ற சிறந்த படைப்பாளிகளுக்கு ஆதரவளித்து இன்றுவரை நட்பை தொடரும் உங்களைப் பாராட்டுகிறேன்.🤝❤. ஞானவேல் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!😛

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Рік тому +41

    இயக்குனர் அமிர் சார் செயல்கள் சிறந்த நிலையில் உயர்ந்த நிலையில் இருந்ததை தயாரிப்பாளர் மனம் திறந்து தெரிவித்தது சிறப்பு. மேலும் சிறந்த படங்களை இயக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Рік тому +52

    "மௌனம் பேசியதே" Soft படமாக இருந்தாலும், Semma படம்‌.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 Рік тому +53

    நேர்காணலில் தெளிவும் நேர்மையும் இருக்கிறது.

  • @Sikkandarbasha-fk2zd
    @Sikkandarbasha-fk2zd Рік тому +47

    ஐயா நீங்கள் உண்மையில் இருக்க
    உங்கள் நேர்மையான பேச்சு
    நீங்கள் நீடோடி வாழனும்
    எந்த சூழ்நிலையிலும் உண்மையில் இருக்க உங்களை போன்று வாழவேண்டும்

  • @zahirhussain4148
    @zahirhussain4148 Рік тому +24

    உண்மையை ஊறரிய சொன்னதற்கு நன்றி

  • @aymankhan.
    @aymankhan. Рік тому +25

    யதார்த்தமான பேச்சு நன்றி சார்

  • @babusingh5701
    @babusingh5701 Рік тому +9

    திரு . கணேஸ் ரகு அவர்களின் இந்த. பேட்டி.
    அமீர் அவர்களின் நேர்மையையும். அவருடைய
    உழைப்பையும். விபரமாக. சொன்னீர்கள்.
    ரசிகர்களாகிய. எங்களுக்கு மிகவும் சந்தோசமாக. இருக்கிறது. உங்களுடைய. இந்த. நேர்கானலுக்கு கோடான. கோடி நன்றி ஐயா.
    👏👏👏👏👏👏👏👍

  • @stevanmahimainathan3301
    @stevanmahimainathan3301 Рік тому +10

    I can feel Amir's honesty to the core, Really need to appreciate the producer who addressed the issue in a mature way.Amir sir should needed give a strong come back as a great creator 💪❤️

  • @shafiq1122
    @shafiq1122 Рік тому +22

    மிகச் சிறந்த பேட்டி நன்றி...

  • @sathikhussain6337
    @sathikhussain6337 Рік тому +11

    Binami . Gnanavelraj. Ameer ah enaku 20 years ah terium . My neighborhood . Very geninue and humble . No religious man . Very kind hearted ❤

  • @vasudevan5028
    @vasudevan5028 Рік тому +31

    ஆதிபகவன் எனக்கு மிகவும் பிடித்த படம் அமீர் அவர்கள் மிகவும் சிறந்த இயக்குனர்

    • @gopinath7693
      @gopinath7693 Рік тому

      Enakum brother..

    • @nijamk287
      @nijamk287 Рік тому

      Yes நல்ல படம் ❤

    • @joedevasahayam5225
      @joedevasahayam5225 Рік тому

      எனக்கும் மிகவும் பிடித்த படம்

  • @marydoss2259
    @marydoss2259 Рік тому +29

    THIS PRODUCER SPEAKING 100% TRUE AND PERFECT

  • @gurusiva896
    @gurusiva896 Рік тому +21

    திரு அமீர் மாமா அவர்கள் மிக சிறந்த மனிதர் 🤝 மற்றும் நேர்மையாளர்

  • @hajiali396
    @hajiali396 Рік тому +9

    என்ன ஒரு நேர்மை....
    அழகான மேற்கோள்கள்
    சிறந்த உதாரனங்கள்
    மிக சிறந்த நல்லிணக்கம்
    உங்கள இயல்பான உண்மைக்கு வாழ்த்துக்கள் சார்...

  • @STRTV-r1g
    @STRTV-r1g Рік тому +66

    கதை நல்ல இருந்த யாருவேனும்னாலும் ஹீரோவா நடிக்கலாம்🎉

  • @samuelprabhu9789
    @samuelprabhu9789 Рік тому +11

    சரியான நேரத்தில் சரியான நேர்காணல் சரியான நபரால். வாழ்த்துக்கள் தயாரிப்பாளர் மற்றும் மின்னம்பலம்.

  • @ithris4523
    @ithris4523 Рік тому +9

    இவர் மிகவும் நேர்மையான மனிதர்❤
    Super sir
    First time , i know about our name

  • @user-rajaz
    @user-rajaz Рік тому +25

    மிக்க நேர்மையான பேட்டி சமீப காலத்தில்

  • @mohamedejaz4104
    @mohamedejaz4104 Рік тому +17

    Genuine Person... Real essence of Spirituality is observed in his attitude. Respect for all.

  • @AriArt..
    @AriArt.. Рік тому +16

    Mr.Ganesh, may you be blessed with good health & peaceful life, for revealing the Truth...

  • @benabooks
    @benabooks Рік тому +19

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சார்.

  • @shanoosroom
    @shanoosroom Рік тому +12

    What a maturity in his speech. Salute sir..

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Рік тому +14

    நல்லவன் வாழ்வான்

  • @GogleGokullkris
    @GogleGokullkris Рік тому +22

    Ameer gentle person

  • @தமிழ்அன்சாரி

    உண்மையை ஊர் அறிய செய்த இவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
    அதே நேரம் கார்த்தியும் சூரியாவும் அமீரும் இணைய வேண்டும்.

  • @Sathishkumar-xl8ht
    @Sathishkumar-xl8ht Рік тому +16

    Very genuine interview. I can feel the true story in his words.

  • @MohammedAli-GolfClash
    @MohammedAli-GolfClash Рік тому +12

    Thanks Mr Ganesh Raghu, for such a honest words, you did some justice to director ameer, god bless you

  • @GoldenSword001
    @GoldenSword001 Рік тому +60

    அமீர் நல்லவர் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அவரை பற்றி தவறாக பேச எப்படித்தான் மனம்வருது அதுவும் அவரால் லாபமடைந்த ஞானவேலுக்கு

  • @mrblack7398
    @mrblack7398 Рік тому +6

    Justice for ameer Anna ❤

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Рік тому +9

    HINDU BRAHMIN & MUSLIM FRIENDSHIP , UNITY IS REALLY AMAZING TO SEE👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anwyll5830
    @anwyll5830 Рік тому +8

    Clear explanations and well matured speech, nowadays we can't see a producer who supported the director after 15years 🎉 thq for ur information and No karthi without Ameer... Gnayanavel is a coulprit i know him very much His building is located next to our building.. Actually he had a fight between the surya family and him.. Bonda boy

  • @manasamohandass7489
    @manasamohandass7489 Рік тому +6

    Absolutely love his honest response and applaud his guts to stand up for truth!

  • @shyam00780
    @shyam00780 Рік тому +10

    Excellent explanation sir...we can see the honesty and genunity in your responses.....Amir is a good director and karthi is a good actor but whoever makes the mistake it shud be rectified

  • @gjskdksv6681
    @gjskdksv6681 Рік тому +16

    Your Truth ultimately wins Ameer sir 🤍🤍🤍🤍
    It's great that, this producer Ganesh takes this effort to tell his honest opinion when it's needed 💯👏🏼👏🏼💯

  • @Adks007
    @Adks007 Рік тому +4

    I became a fan of Ganesh raghu after watching thus interview. What a clarity and honesty inn his speech. Amazing gentleman. ❤

  • @saleemviews6424
    @saleemviews6424 Рік тому +7

    Unity is strength
    Best example this producer and Amir

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 Рік тому +18

    Producer Ganesh true ah pesuraru .ithea dhan Ameer soldraru

  • @MUTHUMUTHU-bb8fx
    @MUTHUMUTHU-bb8fx Рік тому +4

    நல்ல மனிதர் நிறைவாகபேட்யளித்தார் உணமைக்குஅழிவு இல்லை

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 Рік тому +104

    பருத்திவீரம் படம் வசூல் 66 கோடி பட்ஜெட் 4 கோடி யார்300 நாட்களுக்கு மேல் படம் ஓடியது திருடன் என்று மக்களிடமே பதிலை எதிர்பார்ப்போம் அமீர் அவர்கள் அமைதி பேரலை

    • @dnarna7880
      @dnarna7880 Рік тому +3

      Nee muslim athukaga support panraya illa real ah support panraya

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому +28

      ​@@dnarna7880 Ameer ku athikama Support , panrathey Hindus thaanda..yennathavathu ularatha..🤭

    • @PraveenKumar-gx7kk
      @PraveenKumar-gx7kk Рік тому +27

      ​@@dnarna7880 சொன்னது Mohammadஆ இல்லாம Muruganஆ இருந்தா என்ன சொல்லுவீங்க brother?
      கொஞ்சமாவது மாறுங்க🙏
      Mohammad Murugan Micheal எல்லாரும் மனிதன் தான்🤝

    • @mohammedibrahim6090
      @mohammedibrahim6090 Рік тому +14

      என் அன்பு சொந்தங்களே உண்மைகள் உலகமே அறியும் மத அரசியலில் நான் ஒரு போதும் வரமாட்டேன் இது தமிழ்நாடு அனைவரும் என் உறவுகளே

    • @mohammedibrahim6090
      @mohammedibrahim6090 Рік тому +2

      ​@@Creditnotmineநன்றி நண்பரே

  • @thameemansari6181
    @thameemansari6181 Рік тому +6

    Tha great speech உண்மை ஞானவேல் Frat Fred

  • @Truth2023teller
    @Truth2023teller Рік тому +8

    பிராமணர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையானால் இந்தியா வல்லரசு ஆகும்❤

    • @nijamk287
      @nijamk287 Рік тому

      ஆனால் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள் சகோ 😢

    • @GoldenSword001
      @GoldenSword001 Рік тому +1

      ஐயர்கள் ராவுத்தர்கள் இருவரும் தமிழர்கள் எனவே இந்த மண் ஒற்றுமையின் சின்னம் ஆனால் வடநாட்டில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி பிரிந்துதான் வாழ்கிறார்கள், இங்கு தமிழ் தாத்தா உவேசா அவர்களிடம் தமிழ் கற்றவர் தான் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த தாவுத் ஷா.

  • @SMuthu291
    @SMuthu291 Рік тому +12

    Matured man speaking.. As a fact ammer can be arrogant in work but should not make him a looter of others money.

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 Рік тому +6

    Appreciation to Producer Ganesh Raghu💥💥

  • @vazeer-hc2rw
    @vazeer-hc2rw Рік тому +8

    Money may be the winner but end of the day truth always sustain.. We Support Ameer Sulthan❤

  • @rifnazmhd8959
    @rifnazmhd8959 Рік тому +4

    மௌனம் பேசியது, one of the Best Movie in My Childhood.

  • @karnan4483
    @karnan4483 Рік тому +7

    Thanks producer Ganesh Raghu sir.....👍👍👍👍👍👍

  • @syedshabeer6987
    @syedshabeer6987 Рік тому +6

    உண்மையை உரக்க சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Рік тому +7

    Best interview from you sir- salute you ❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +9

    Even karthi sir also mentioned this in that function..he give full credit to ameer sir and also said I touched ameer sir's feet and thank him for paruthi veeran. But what ever it is karthi sir should invite ameer sir..

  • @Jessica-zt8yu
    @Jessica-zt8yu Рік тому +8

    அண்ணனும், தம்பியும் உண்மையாய் இருக்கவேண்டியது ! இயக்குநருக்கு. அவர்களின் வாழ்க்கையில் இப்படியொரு தொடக்கத்தை தந்தவர் (வாழ்கையே)

  • @avinashviews345
    @avinashviews345 Рік тому +6

    Ganesh Raghu is 100% correct....without Ameer, Karthi cannot be where is he now....ex : it took 5 movies for SAC to make his son Vijay a mainstream hero.... SAC was biggest icon during 90's.... Super good films was one of the biggest production banners during 80's, 90's, 2k... supergood films launched many new faces, directors, heros, techinicians....but they are unable to create a successful hero Jittan Ramesh.... except for film Jittan, Ramesh has nothing....they had some success in Jeeva but he is not a mass hero... Ameer literally gave "life" to Karthi in Tamil cinema....even Karthi touches Ameer's feet for lifetime, his "debt" cannot be cleared!

  • @javidahamed1986
    @javidahamed1986 Рік тому +10

    I know amir sir .... we support 🙌 amir sir

  • @josephinecelina2707
    @josephinecelina2707 Рік тому +5

    வாய்மையே வெல்லும் 🙏😇

  • @rajendramr9094
    @rajendramr9094 Рік тому +10

    Vaazhththukkal sir unmai thamizhan.

  • @nagalingams4131
    @nagalingams4131 Рік тому +1

    உண்மை சார் இன்றைக்கும் அன்பே என் அன்பே பாடலை கண்டு வியக்கிறோம் சார்

  • @mohammedmuhyideen6142
    @mohammedmuhyideen6142 Рік тому +18

    Super sir.. it's not like interview, it's like moral speech

  • @anishahamed7329
    @anishahamed7329 Рік тому +4

    Thank you so much Producer sir ❤

  • @Truth_teller07
    @Truth_teller07 Рік тому +3

    Thappa solli Ameer ra gali panna neanachavan munnadi ungala mathri oru nallavaru atha mathiralam... Athuku idhuvea oru adharam❤ Vazhukal Anna ur such a good producer❤

  • @yamitraders6793
    @yamitraders6793 Рік тому +38

    பண்ணி ஞானவேல் மற்றும் அகரம் திருடர்கள் முகத்திரை கிழிய வாழ்த்துக்கள்

  • @jbrat79
    @jbrat79 Рік тому +6

    Mounam Pesiyadhey is a cult classic! Even today it can relate to current generations !! Took Suriya to next phase !! Producer now came to Ameer justification! This producer is genuine. Definitely he should cotinue in tamil cinema industry. We need suh genuine producer and director Ameer.

  • @anonranger6428
    @anonranger6428 Рік тому +7

    Iyer sir and Muslim unity here

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 Рік тому +8

    God bless you sir 🙏♾️❤

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster Рік тому +11

    19 mins semma superha sonnar that's real fact

  • @selvaselva4796
    @selvaselva4796 Рік тому +5

    அறம் வெல்லும் அமீர் நேர்மையானவர்

  • @mithunmithun4009
    @mithunmithun4009 Рік тому +3

    Very Honest Speech ✨✨