"இப்ப என்ன அண்ணாமலை தூக்குல தொங்கனுமா?" - Rangaraj Pandey Interview | EPS | Annamalai | Oneindia

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 373

  • @selvarajsubramanian8312
    @selvarajsubramanian8312 16 днів тому +63

    நெறியாளர் கேட்ட பொத்தாம் பொதுவான கேள்விக்கு பாண்டே அவர்களின் பதில் அருமை. நெறியாளரின் பல கேள்விகளில் நேர்மையில்லை. சுயசிந்தனையற்ற நபராக உள்ளார்

  • @MuruganS-zo5jo
    @MuruganS-zo5jo 16 днів тому +84

    நெறியாளனின் வாயில் பாண்டே அவர்கள் வாழை பழத்தை சொருகி அடித்த தருணங்கள் சூப்பர்...

    • @JAIHIND-jg8ui
      @JAIHIND-jg8ui 16 днів тому

      ஒரு கரெக்‌ஷன்,செருப்பை வாயில் கவ்வக் கொடுத்து...

    • @sureshn2700
      @sureshn2700 16 днів тому +2

      பேண்டே வாயில் பல பேர் பழத்தை வைத்துள ளார்கள் அவன் வாயில் மாத்தி மாத்தி பழத்தை வைப்போம்

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому

      @@sureshn2700 திமுகக்காரன் கிட்ட தரங்ககிட்ட தனத்தை தான் எதிர்பாக்க முடியும் .

  • @karpagael9412
    @karpagael9412 16 днів тому +16

    2026 பிஜேபி தலைமை கூட்டணி அண்ணாமலை தலைமை கூட்டணி தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெற்றி பெறும் இதை 2026 இல் மக்களது தீர்ப்பு மிகச் சிறந்த ஆளுமை அண்ணாமலை வாழ்க தேசியம் தெய்வீகம்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 16 днів тому +55

    சில்லாறைத் தனமான கேள்விகள். பொறுப்பான விளக்கமான பதில்கள். வாழ்க பாண்டே.

  • @ashwinpranav5189
    @ashwinpranav5189 16 днів тому +25

    I am supporting the BJP for Annamalai only....

  • @gokulakannan.j7114
    @gokulakannan.j7114 17 днів тому +77

    Pandey sir you always best

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w 16 днів тому +5

      Athuraa pathil solla vakkuu illa inthe pandey.
      Best illadaa worst

    • @rms64
      @rms64 16 днів тому +8

      ​@@SyedMohammed-z5w gopalapura kothadimai kadharals 🤣🤣

    • @SR-hj4kh
      @SR-hj4kh 16 днів тому +7

      ​@@SyedMohammed-z5w கதறல் சத்தம் ரொம்ப குறைவாக இருக்கு. இன்னும் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்

    • @Johnnyraj-v4f
      @Johnnyraj-v4f 16 днів тому

      Pandey kitta serupadi vaanga correcta alavu yeduthu irukaan indha Anchor

    • @harishjayaraj3087
      @harishjayaraj3087 16 днів тому

      ​@@rms64
      War room' fake id paradesi

  • @vthulasi1137
    @vthulasi1137 16 днів тому +28

    கேள்வி கேட்பவர் நடுநிலை யோடு கேட்கவில்லை

  • @muthusamyk4902
    @muthusamyk4902 17 днів тому +46

    Super
    Super reply to those are against Annamalaiji hatred people
    Annamalaiji must become chief minister of Tamilnadu soon
    DMK paid journalist
    Hindus must unite and defeat all diravidian parties

    • @sobujbiswas2122
      @sobujbiswas2122 16 днів тому

      Annamalai sir will be cm or deputy cm in tamil nadu

  • @sibi2k4
    @sibi2k4 16 днів тому +92

    I believe Annamalai, he is an honest & humble person.

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w 16 днів тому +4

      Athuraa pathil sollaa vakkuu irukaaa😂😂

    • @sibi2k4
      @sibi2k4 16 днів тому +9

      He said openly that they are relative. Doesn't mean he is corrupt.

    • @sibi2k4
      @sibi2k4 16 днів тому +6

      Not even 1 percent of the questions asked / answered by uday.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 16 днів тому +3

      ​@@SyedMohammed-z5wவேங்கை வயல் பற்றி கதற வக்கிருக்கா? 👎எப்புடீ?😂😂😂😂😂

    • @Johnnyraj-v4f
      @Johnnyraj-v4f 16 днів тому

      ​@@SyedMohammed-z5wunoda Amma burqa ulla yaru irukaDaThayoli

  • @rajanvt7840
    @rajanvt7840 16 днів тому +33

    Pandey as usual fire 💥💥

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 16 днів тому +23

    Our support for Annamalai Sir ❤❤❤❤❤❤

  • @செ.சண்முகம்
    @செ.சண்முகம் 16 днів тому +31

    Pandey ❤🎉

  • @eswaranr3337
    @eswaranr3337 16 днів тому +20

    ❤ Hats off Pandey sir… Answers on fire 🔥🔥🔥

  • @sivahariharan6253
    @sivahariharan6253 16 днів тому +9

    I BELIEVE ANNAMALAI. ... Pandey sir you always best

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 16 днів тому +13

    அண்ணாமலை அவர்கள் 26 தேர்தல் வரை தலைவராக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து சர்வதேச அரசியலுக்காக திரு அஜித்தோவல் அவர்களின் இடத்திற்கு வரலாம்.

  • @kalimuthu4918
    @kalimuthu4918 16 днів тому +21

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 16 днів тому +6

    எவ்வளவு தலைவர்கள் தமிழகத்தில் இருந்தாலும் அண்ணாமலை வந்த பின்னால் தான் தமிழக பிஜேபிக்கு தனியாக ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது நான் கூட தாமரைக்கு வாக்களித்தேன் அண்ணாமலைக்குதான் எனது ஓட்டு அண்ணாமலை இல்லை என்றால் என் ஓட்டு உதயசூரியன் தான்

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 16 днів тому +16

    மாரிதாஸ் சமயத்திற்கு ஏற்ப மாறுகிற தாஸ். அவர் நடு நிலையில் இருந்து வழுக்கி தசாப்தம் அளவு காலம் ஆகி விட்டது.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 16 днів тому

      😅😅😅oh he become bad now
      ???

    • @physics2002
      @physics2002 16 днів тому +5

      Now he is money minded

    • @asoson252
      @asoson252 16 днів тому

      மாரிதாஸ் வயிற்றெரிச்சலில் வாந்தி எடுத்ததெல்லாம் ஒரு பதிவா

  • @karthickr599
    @karthickr599 16 днів тому +22

    Annamalai Bold leader

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 днів тому +26

    Prove pannanum endru pandey
    Koorugiraar ! Hats off !

  • @mcemahesh
    @mcemahesh 16 днів тому +7

    Annamalai ever best political leader in the history of Tamilnadu politics ❤❤️❤❤

  • @Pradeepgoku
    @Pradeepgoku 16 днів тому +27

    Pandey to anchor : Thambi neenga padicha school la nan headmaster 🔥 poi veetula periya alunga (anchor ) irundha kootittu vanga😂

  • @marimuthum1919
    @marimuthum1919 16 днів тому +11

    Annamalai should be continued as Tamilnadu leader

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 17 днів тому +33

    ரங்கராஜ் பாண்டே❤🕉🇮🇳🚩

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 днів тому +15

    Honest raj annamalai ips junionr kamaraj karmaveerar !

  • @One-piecefan873
    @One-piecefan873 15 днів тому +1

    சார் வணக்கம் 🙏
    நெறியாளனின் வாயில் பாண்டே அவர்கள் பலாப்பழத்தை சொருகி சம்மட்டி பதில் அடித்த தருணங்கள் சூப்பர்...

  • @sureshkumar-me4zj
    @sureshkumar-me4zj 16 днів тому +3

    Fire speech pandey sir

  • @kanakarajr4133
    @kanakarajr4133 16 днів тому +15

    No Annamalai, No BJP in TN

    • @mask2705
      @mask2705 16 днів тому +1

      எவன் இருந்தாலும், எவன் வந்தாலும், எவன் போனாலும் தமிழ் நாட்டில் No BJP.

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому +2

      @@mask2705 நோட்டாவுக்கு கீழன்னு ஒப்பாரி வைச்சீங்க , இப்போ 11%. தனியா நின்னா திமுக 10% வாங்கினா அதிசயம் .

  • @narasimankumar5533
    @narasimankumar5533 16 днів тому +1

    Superrrrrrrrrrrr pandeyji. Slipper shot reply to one india sombu. Channel.👌

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 16 днів тому +6

    Thiru Annamalai ji 🔥 future Chief minister

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 16 днів тому +3

    நெத்தியடி பதில் தம்பி.சூப்பர் தம்பி.

  • @shankarm7253
    @shankarm7253 16 днів тому +36

    தம்பி, பாண்டேக்கிட்டே கேள்வி கேக்கணும்னா நீ ஒரு வருடம் முன்பே தயாராகணும். இன்னும் வளரணும்.

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 16 днів тому +3

      மிஸ்டர் பாண்டே அவர்கள் சிறுவயதிலிருந்து குறளி வித்தை கற்றவர்

    • @baskarbaski4056
      @baskarbaski4056 15 днів тому +1

      உண்மை genious pandey சிர்

  • @duraipandian1652
    @duraipandian1652 16 днів тому +8

    அண்ணாமலை முதலமைச்சர் சீட்டில் உட்கார வரைக்கும் அவர்தான் கட்சியின் தலைவர்

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 16 днів тому +3

    Well done pandey superb explanation

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl 16 днів тому +8

    🎉🎉🎉🎉 super Pande ji

  • @krishnanr7493
    @krishnanr7493 16 днів тому +2

    Super👌

  • @r.m.9702
    @r.m.9702 16 днів тому +14

    Annamalai should be the permanent leader. So BJP will not improve inTamilnadu.

  • @nsivaram16
    @nsivaram16 16 днів тому +7

    I feel so bad for annamalai, seaman won no seats. Eps won no seats but why are these guys always targeting annamalai

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 16 днів тому +1

    A good training for the anchor such a lesson from rangaraj pandey

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 16 днів тому +5

    Great Answes👏👏

  • @481244
    @481244 16 днів тому +11

    Pandey is very clear in his explanation, the anchor should ve some patience.

    • @mask2705
      @mask2705 16 днів тому

      Yes his explanations are clear but his ideology is against humanity. That is because of the group he belongs to.

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому

      @@mask2705 மனிதகுலத்திற்கு எதிரான சித்தாந்தம் கம்யூனிசம் . அப்புறம் ஆபத்தானது திருட்டு திராவிடம் .

  • @ramakrishnankt1947
    @ramakrishnankt1947 16 днів тому +2

    Rengaraj pandey ji great

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 16 днів тому +7

    Super panday sir

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 16 днів тому +6

    திமுகவி்டம் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவ வாக்கு வங்கியை அதிமுக பக்கம் திருப்ப எடப்பாடி பாஜக கூட்டணியை வேண்டாம் என்றார்.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 16 днів тому +2

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 16 днів тому +4

    Super ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 16 днів тому +11

    கேள்வி கேட்க கொஞ்சமாவது அறிவு வேண்டும் அல்லவா.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 16 днів тому +2

      திமுக ஊடகம், அறிவை எதிர்பார்க்க முடியாது.

  • @shanmugam3572
    @shanmugam3572 15 днів тому +1

    Pandey sir super

  • @surace7
    @surace7 16 днів тому +4

    Bjp is always good. TN people never understand that..

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 16 днів тому +22

    அண்ணாமலை மட்டுமே இனி முதல்வர் வேட்பாளர்

  • @ParthParth-tq3ig
    @ParthParth-tq3ig 16 днів тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉suppr.suppar.suppar

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 16 днів тому +2

    ❤ Pandey sir

  • @jagannath8996
    @jagannath8996 16 днів тому +16

    Same question ask to all politicians

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 16 днів тому

      This interviewer is an Arivalayam sombu bro

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 16 днів тому +2

    Super PandaeSir

  • @astroramasamy7678
    @astroramasamy7678 16 днів тому +3

    I support Annamalai

  • @meginandu
    @meginandu 16 днів тому +3

    Super

  • @makkalaran
    @makkalaran 16 днів тому +1

    ❤❤❤❤

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 16 днів тому +2

    கிராமங்களில் பஞ்சாயத்து அளவில் தலைவர் பொறுப்பை போட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.

    • @-CSK-23
      @-CSK-23 16 днів тому

      😂😂😂😂அவனுங்க EVMகி செய்வினை வச்சு செயிக்கறதுன்னு நம்பிட்டு இருக்கிறானுவோ!!! பூத்னா தெரியாதுங்கோ..

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 16 днів тому +7

    கேள்வி கேட்டவர் சரக்கு சாப்பிட்டுருக்கிறார் போல . ரொம்ப உளறுகிறார்.😮😮

  • @ARULKS66
    @ARULKS66 16 днів тому +3

    Tamilisai has gone to Andaman now... 🙂

  • @kumaravadivelg6200
    @kumaravadivelg6200 16 днів тому +2

    நெறியாளர் குறைகுடம். டீக்கடையில் பேசுவதை கேட்டுவந்து இங்கு கேள்வியாய் கேட்கிறார்.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 16 днів тому +3

    Annamalai is not just a politician like tamilarasi or.vanathi or whoever. Annamalai is a mass leader after mgr and Jayalalita.
    Annamalai can not be compared with secondhand politicians.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 16 днів тому +1

    தமிழக அரசியலில் தூய்மையான தலைவர் அண்ணாமலை மட்டுமே

  • @sganesh6
    @sganesh6 16 днів тому +1

    Please slow down your question...too much speed... unclear... Learn from other anchors

  • @rdesikan4898
    @rdesikan4898 16 днів тому +1

    Central party leaders will sacrifice Annamalai at the altar of ADMK for political gains .

  • @jayakumari6593
    @jayakumari6593 16 днів тому +1

    நன்றி பாண்டே ஐயா இங்கு தேசிய கட்சி வர வேண்டும் என்பதை விட உட்கட்சியிலேயே குலருபடி , வந்தால் எல்லோருக்கும் நல்லது இல்லை என்றாலும் அவர்கள் செய்ய வேண்டிய செயல் செய்யதான் போகிறார்கள் நாட்டின் நலன் கருதி என்னை கேட்டால் ஒன்றும் புரியாத மக்களை வைத்துக்கொண்டு போராடுவதை விட எதிர் கட்சியாகவே இருந்து நாட்டுக்கு நல்லது செய்யலாம்😊சாணக்கியா ( கொடி பிடிக்காமலாவது இருப்பார்கள்)

  • @jayaprakshns2470
    @jayaprakshns2470 16 днів тому +1

    The everlasting standard for the concept of integrity is that a person not only honest but seems to be honest. One can not slightly circumvent the allegations. Annamalai claims to be honest is expected to seems to be honest. Let him explain the source of income of his close relative, who alleged to have amassed wealth after Annamalai became State BJP president.

  • @sriramkalyanasundaram3327
    @sriramkalyanasundaram3327 16 днів тому +3

    தமிழக நெறியாளர் ஒருவர் கூட நடுநிலையாளர் இல்லை,,,,திமுக முட்டு ஜால்ரா சத்தம் காதை பிளக்கிறது,,,,,

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 16 днів тому +3

    ஏய்யாஅண்ணாமலையைமாற்றனும் வேறுயாருக்கு தகுதிஇருக்கு

  • @asoson252
    @asoson252 16 днів тому +2

    ஏண்டா உங்களுக்கு எல்லாம் சூடு சொரணையே இல்லையா. எங்க காசு வாங்கிக்கொண்டு இப்படி கேட்கிறீங்க

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 16 днів тому

    ANCHORS FACE BECAME DARKER AFTER THE BEATING

  • @sobujbiswas2122
    @sobujbiswas2122 16 днів тому +1

    Only annamalai in tamil nadu

  • @TheIndiangooner
    @TheIndiangooner 16 днів тому +2

    So many War room comments here, it feels like. After watching today’s Maridhas video clarity, it doesn’t feel Rangaraj Pandey has done justice to the questions asked. For DMK files, Annamalai mentioned about many people who are relatives of the accused politicians of DMK, same logic seems to be happeneing here now with Annamalai, and noone seems to directly address that, all i see is mostly ‘what seems to be fake’ comments.
    I was strong anti-DMK and a fan of Maridhas, Rangaraj Pandey and Annamalai together, but I am afraid it will no longer be the case. Unless, Annamalai team clarifies their side, I am no longer supporting team Annamalai anymore.

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому

      அண்ணாமலை தப்பு செஞ்சு இருந்தா திமுக கேஸ் போடட்டுமே . ஏன் கிணத்தில் போட்ட கல்லு மாதிரி காமம்னு இருக்கு

  • @DurgaDevi-il8jp
    @DurgaDevi-il8jp 16 днів тому +7

    Loose Anchor

  • @duraipandian1652
    @duraipandian1652 16 днів тому +3

    ஏன் நீங்கள் இரண்டு பேரும் அண்ணாமலை வைத்து காசு சம்பாதிக்கிறீர்கள் அண்ணாமலை பற்றி வந்தால் தான் யூடியூப் மக்கள் பார்க்கிறார்கள் வேற விவாதம் இல்லையா பேசுவதற்கு அண்ணாமலை என்றும் மாற்ற முடியாது

  • @eagleeye4293
    @eagleeye4293 16 днів тому +3

    annamalai's behavior is very weird.

  • @RAPROCKY
    @RAPROCKY 14 днів тому +1

    அரசியல் தெளிவு கொண்ட பாண்டே அவர்கள் மாநில தலைவர் ஆனால் பிஜேபி அதிக vote பெற செய்வார் என தோணுது 🙄அண்ணாமலை அவர்களின் போக்கு விஜயகாந்த்,H ராஜா,வைகோ, சீமான், இவர்களின் வரிசையில் செல்வது போல் உள்ளது

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 15 днів тому

    From 21:00 again double 🔥🔥🔥🔥 Rp❤❤❤

  • @sugunachandra6174
    @sugunachandra6174 16 днів тому +1

    Annamalai's brother in laws father has started his business 1990.They r running their business for almost 35 years. They don't need of annmalai's money.

  • @akilans7603
    @akilans7603 15 днів тому

    No one is capable as Annamalai ❤

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 15 днів тому

    22:00 😅😂😂😂
    Anchor sethuduuuu😂😂

  • @kannanveera6472
    @kannanveera6472 16 днів тому +2

    Pandey Rocking 🔥🔥🔥
    Anchor joker 😀😀😀

  • @thirumalaiyandishunmugaiah9496
    @thirumalaiyandishunmugaiah9496 16 днів тому +1

    Pandey is best always !!

  • @maharaja2675
    @maharaja2675 16 днів тому +1

    அண்ணாமலை என்ற ஒற்றை மனிதர் இல்லை என்றால், தமிழகத்தில் நான் எந்த ஒரு கட்சிக்கும் ஓட்டு போட மாட்டேன்....
    மத்தியில் மோடி அவர்கள் நிற்கும் போது, அவருக்கு ஓட்டு போடுவேன்....

  • @mywayofliving3171
    @mywayofliving3171 15 днів тому

    Many people are increasingly influenced by catchy Instagram posts from Tamil news channels that subtly use humor and sarcasm to deliver news. This approach often leads to widespread sharing and engagement, as the content feels entertaining. However, this strategy can sometimes result in audiences reacting and resharing without fully grasping the nuances or factual context behind the message.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 16 днів тому +1

    Annamalai cm sir of Tamilnadu 2026 certainly.

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan 16 днів тому

    👌👍

  • @Rizwan-9292
    @Rizwan-9292 15 днів тому

    Ethu eppadi irunthalum aadu kasapukadiku porathu confirm😂😂😂😂

  • @rajrathinasamy8383
    @rajrathinasamy8383 16 днів тому +1

    22:12 Pandey sir rocked😅

  • @jeevaltdharma3698
    @jeevaltdharma3698 16 днів тому +2

    பாண்டே அருமையாக விளக்கம் கொடுத்தார்.🎉

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 16 днів тому +5

    அதிமுக முறிவுக்கு வந்தது அண்ணாமலை தான்

  • @rameshpandian3220
    @rameshpandian3220 16 днів тому +1

    Looks like panday is safe guarding annamalai... Something going wrong in BJP... Confirm 2026 BJP will not cross 2 percentage votes in TN..

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому +1

      இப்படித்தான் 2024 தேர்தலில் சொன்னீங்க , 11 % கூட்டணியோட 18%

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 днів тому +2

      2% தாண்டாது என அவ்வளவு உறுதியாக தெரிகிறது என்றால் யார் அண்ணாமலைக்கு ஆதாரவாக நின்றால் உங்களுக்கு ஏன் பதற்றம்?

  • @Dubztamil
    @Dubztamil 16 днів тому +2

    அண்ணா உன் மேல பெரிய மரியாதை வச்சுருக்கேன். அண்ணா பல்கலைக்கழகம் விசயத்தில் ஏன் முதல்வர் பேசல துணை முதல்வர் பேசல். உபி காஷ்மீர் லாம் சொல்லாத அதும் தமிழ்நாடு ம் ஒன்றில்லை... நீ திமுக க்கு வக்கிரம் மா வக்காலத்து வாங்கத... ஏன் முதல்வர் வாய் திறக்கல நீ லாம் கேக்கல இப்போ உன்ன நம்பி திமுக க்கு ஓட்டு போட்ட த்துக்கு நான் தான் சவுக்கால அடிக்கனும்.... திசை திருப்பாத. தூத்துக்குடி துப்பாக்கி சூட எடப்பாடி டிவி ல பார்த்தேன் சொன்னார். அண்ணா பல்கலைக்கழகம் விசயத்த இன்னுமா முதல்வரும் துணை முதல்வரும் டிவி ல கூட பார்க்கலயா... அசிங்கமா இருக்கு. தமிழ்நாட்டில் ஒரு ஆசிபா கண்டு கொள்ளாமல் ஆட்சி.. இன்னும் முதல்வர் எடப்பாடி போல டிவி கூட பார்க்கலையா

  • @Skyman-f7q
    @Skyman-f7q 16 днів тому

    This anchor is giving heavy competition to Mr.Madesh in terms of knowledge. 😎

  • @Sangimalai90
    @Sangimalai90 17 днів тому +13

    அண்ணாமலை அவர்களுடைய அக்கா கணவருக்கு இத்தனை 100 கோடி சொத்து குவிந்தது அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை 😂😂😂😂
    மரணம் முட்டுக் கொடுக்கும் நடுநிலை பத்திரிகையாளர் 👌👌👌👌👏👏👏👏👏

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 15 днів тому

    From 15:00 Rp 🔥🔥🔥🔥❤❤❤

  • @srspcricanalysis
    @srspcricanalysis 11 днів тому

    ஜர்னலிசத்தின் தரம் குறைந்து விட்டது. கிசுகிசுக்களை ஜனர்லிசம் என்று நினைத்து சில சோசியல் மீடியாக்களில் பணி செய்பவர்கள் நினைக்கின்றார்களோ என்று நினைக்க தோன்றுகின்றது !!!
    ஜர்னலிசம் முறையாக படித்தவர்கள் மட்டுமே ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்று சட்டம் வேண்டும்.

  • @sampathsiddhan148
    @sampathsiddhan148 16 днів тому +1

    Mr Tamilaruvi Maniyan has lost his public image due to our Super Star. Similarly, Mr Rangarajpandy's public image has spoiled by our Annamalai. BJP should be careful with these kind of dangerous people.

  • @vignesham8874
    @vignesham8874 16 днів тому +2

    Immature anchor who did not come prepared. Just my rising voice he is portraying as intellectual.
    Comedy anchor

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 16 днів тому +1

    நெறியாளர்கேள்வி யும்சரியானகோணத்தில் இருக்கனும்கண்ணா